கள்ளக்குறிச்சி செய்தி ! டென்ஷன் ஆன விஜய்...அப்படி என்ன சொன்னார் தெரியுமா ? | kallakurichi news live

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • #kallakurichi #kallakurichidistrict #kallakurichinews #trending #tamilnews #tamilnewslive #tamilnadu #tamilnadunews
    ‪@mkstalinspeech‬ ‪@FirstJunction‬
    கள்ளக்குறிச்சி செய்தி ! டென்ஷன் ஆன விஜய்...அப்படி என்ன சொன்னார் தெரியுமா ? | kallakurichi news live
    Join this channel to get access to perks:
    / @firstjunction
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in
  • РазвлеченияРазвлечения

Комментарии • 27

  • @jrptraders2948
    @jrptraders2948 14 дней назад +5

    சினிமாவுல வேசம் 😊போடுற மாதிரி நினைச்சிட்டு இருக்கான். நல்ல நடிப்பு.

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 10 дней назад

    இவ்வளவு சீக்கிரம் சுயரூபம் வெளியாகும் என்று எதிர்பார்க்கவில்லை

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 14 дней назад +2

    மதுக்கடையில் விற்க்கும மதுவில் பஞ்சாமிர்தமா கலக்குராங்க எத்தனை குடும்பங்கள் நாசமாகுது இவர்களின் தவறான கொள்கையில்

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 14 дней назад +2

    இது சினிமா இல்லை! நிஜம்

  • @yesudassn4249
    @yesudassn4249 14 дней назад +2

    அது என்ன இடமாற்றம்? தண்டனை மட்டுமே
    மக்களுக்கு ஒரு சட்டம்! அரசு வேலை செய்பவர்களுக்கு ஒரு சட்டமா ? இது என்ன நியாயம்? அப்படி என்றால் குற்றங்கள் தீவிரவாதங்கள் இன்னும் அதிகமாகி கொண்டே போகும் தயவு செய்து......

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 14 дней назад

      ஹா...ஹா...அரசு அதிகாரிகள் கொலை செய்தாலும் அதிகபட்ச தண்டனை இடமாற்றம் இதுதாண்டா ஆட்சிக்குவந்துட்டா எல்லாக்காட்சியும் செய்யறது வாடிக்கைIII என்னா மந்திரிங்கே கட்சிக்காரன் அமைச்சருக்கு வேண்டியவன் தப்பிக்கணும்மில்லே..அதிகாரிங்க போட்டு குடுத்துடுவானுங்க..எல்லாறுக்கும் "இணைப்பு" இருக்கு ஆகமொத்தத்துல ஓட்டுப்போட்ட மக்கள் கேனையனுங்கே..

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 14 дней назад +3

    இருக்கு
    இருக்கு
    கோட் படத்துக்கு
    இருக்கு
    வேட்டு
    செம் பூதம் உன்னை சும்மா விடுமா , இல்லுமினாட்டி ஏஜெண்ட் விஜய் .

  • @ramasamysubbu967
    @ramasamysubbu967 14 дней назад +2

    ஏன் இந்த மியூசிக்

  • @praveenUFO
    @praveenUFO 14 дней назад +2

    Hey poya silent killer vj...first accuse those people who are doing this and the suppliers...

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 11 дней назад +2

    விஜய் தலையை விரித்துக் கொண்டு வருகிறார். கொஞ்சமாவது டீசண்டா வர வேண்டாமா. பார்க்கவே சகிக்கவில்லை.

  • @kariamalaialagukoneri2368
    @kariamalaialagukoneri2368 13 дней назад +4

    மக்களே!விஜய் -க்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாட்டை சீரழி க்காதீர்கள்.

  • @Salmansa29_12
    @Salmansa29_12 11 дней назад +1

    சரக்கு வச்சு இருக்கிறேன் அத இறக்கி வச்சு இருக்கிறேன் என்று ஆடிப்பாடியவர் இப்போது சரக்கு பற்றி பேசுவது கொடுமைடா

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 12 дней назад

    Vijay is aftet 2036-- after,developes,tvk party,then start,Poitician,s work❤

  • @sekarp723
    @sekarp723 14 дней назад

    😂😂😂 wt a great news, there is no any connection with the head line and content.....😮😮

  • @georgewilsonr2628
    @georgewilsonr2628 14 дней назад

    Nalla nadipuda sami😮

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 14 дней назад

    Supper dmk

  • @porchezhianr8927
    @porchezhianr8927 12 дней назад

    😢😢😢😂😂😂

  • @geethavanakodeeswaran1947
    @geethavanakodeeswaran1947 13 дней назад

    Geetha
    Son வெறும் varathai பேசிவிட்டு pokathanga pa muthalla unga parents nalla pathukanka ரெண்டாவது நீங்க சினிமா filed nalla earn
    Panna.panathulla.
    Antha kallakurichillaya
    Vesa சாராயம் குடித்து
    இறந்த kudumpakaluku ஏதாவது ஹெல்ப் pannalan மே பா

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 14 дней назад

    All acting dmk

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 14 дней назад

    Tamil natthu tamil makale DMK,vikey otu podungal,avunuggal kodukkum panathai vanghi,ningal yellam ponama,avir gal,muthala erukinra tamil makkal?🤑

  • @jayaramanraman852
    @jayaramanraman852 14 дней назад +1

    எண்கௌன்டர். தேவை.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 14 дней назад

      எதுக்கு என்கவுண்டேரு..இந்த சாக்கடை தண்ணியே (கல்லாச்சராயம்) அவங்கழுக்கும் குடுத்து குடிக்க வைக்கணும்..அதுபோதும்