நீங்க தான் next துணை முதலமைச்சர்..நல்லா பேசுறீங்க..அந்த 1000 எங்களுக்கு கிடைக்கவில்லை..எங்க வீட்டுகாரர் ஆட்டோ ஓட்டுனர்..எனக்கு 1000 கிடைக்கவில்லை..இது சரியான அரசா
அருமையான பேச்சு எல்லாத் துறைகளும் ஊழல் மக்களின் வாழ்வாதாரம் மக்களின் வாழ்வாதாரம் சீரழிவு நீங்கள் பேசிய ஒரு ஒரு வார்த்தை அருமையான வார்த்தை தமிழ்நாட்டில் இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்சம் மது ஊழல் பெருகிக்கொண்டே இருக்கிறது இதுக்கெல்லாம் கடவுள் தான் வழி காட்ட வேண்டும் இறைவன் வழி காட்ட வேண்டும்
Extraordinary speech You need to be recognised I hope that any media would take future steps to reach him for an interview so the people in his constitution would know his worth and their mistake for not selecting him for the post he mentioned. It is very rare to see people talking from the bottom of their hearts with any fear or consequences. I was very impressed with his speech.
@@LakshmananSathiamurthy Aiadmk is also corrupt so tvk should contest independently if tvk allies with Aiadmk it will be the downfall of tvk they know that fact very well
விஜய் சார் இந்த பெரியவர் நீங்க ஒரு ஒரு கழக பேச்சாளராக கொண்டு வரலாம் சார் நன்றாக பேசுறாரு இவரை விட்டுறாதீங்க..
ஐயாவிற்கு ஒரு மேடையில் வாய்ப்பு கொடுத்தாலே போதும் மொத்த பேரையும் கழுவி ஊற்றி காலி செய்து விடுவார் 😊
😅N.CHANDRAN to 😮😅Puliyampaty off to to the next few weeks and months after all that I am a bout of to Puliyampaty me a
Super iyyya
Super iyya
Supera pesuringa
Ungala vijay sir vida kudathu
அப்பா என்னமா பேசுறாரு இவரு செம ஸ்பீச்❤
உண்மையாக இவர் சொல்வது அனைத்தும் நடைமுறையில் உள்ளது ஐயாவிற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு அய்யா சரியான பேச்சி அவர் சொல்வது 100/ உண்மை அண்ணா விஜய் இவரை நேரில் அழைத்து வாழ்த்த வேண்டும் 👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
அருமையான பேச்சு ஐயா👍👍👍👍
❤❤❤❤❤
விஜய் அண்ணா உங்கள் தீவிர ரசிகன் இந்த தாத்தாவுக்கு ஒரு நல்ல பதவி கொடுத்து கட்சியை அசுர வளர்ச்சியை பிடிக்கணும் நீங்க குடுப்பிங்கனு எதிர்பார்க்குறோம் ❤
Real Indian Thatha
அருமையான பேச்சு உண்மைய பேசுறீங்க வாழ்த்துக்கள்
இதை தான் 15வருசமா சொல்லிகிட்டு இருக்காரு சீமான் யாருகேட்கா சாமி
உள்ளக்குமுறல்
எப்பா யார் சாமி இவரு புட்டு புட்டு வைக்கிறாரு கண்டிப்பா தளபதி இவருக்கு ஏதோ ஒரு பதவி கொடுக்கணும்பா
Yes bro
போகடா🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Tvk பொதுகுழு உறுப்பினர்
Kandippa
எல்லாம் பணம். பணம் வாங்கியதற்கு கூவுறான்.
நன்றி இந்த சேனலுக்கு.இவர் சொல்வது 100%உண்மை.
ஒரு சாமானிய மனிதனின் கோபம் 👏👏👏
பழைய கிறுக்கன்
Nee puthu kirukkanda
@@JibiJibirosekovam varalkpodathu sinthikkanum unmaiyai dairiama soldrar
@@JibiJibirosePalaya Kirukkan thaan irunthalum Sollum karuthai kelunga.... Ithu pothu manitha pachu.
திமுக.ஒழிகனும்
என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிப்போச்சி ஐய்யா 6:41 யாருக்காவும் பேசல இவரு நமக்காக மட்டும் தான் பேறாரு... ஐய்யா கோவம் சரி 💥
அருமையான பேச்சு தெளிவான விளக்கம்👌👌👌
அய்யாவுக்கு MLA சீட் Confirm 🎉
Vijay sir ceneior citizen consider pannunga... Valiyum ..vedanaiyum......,.
Salute sir🎉🎉🎉🎉🎉🎉
minister
சூப்பர் ஐயா நீங்க சொல்றதெல்லாம் நடக்கட்டும் ஐயா நம்பிக்கையோடு இருக்கும் இருப்போம்
A huge salute to this elder gentleman 👏 🙌 🙏
தளபதிக்கு பார்வைக்கு போகும்வரை share பணுங்கப்ப இவருக்கு பதவி குடுங்கள் சிறக்கும் தமிழகம்❤
இவன் வீடு திரும்புவதற்குள் முடிச்சிடுங்க கதையை
❤
U r the best speech sir u r very great speech.sir.
U have good knowledge good mind sets.
U r good human being sir.
Vijay next cm tvk.❤❤❤❤
அய்யா நாங்கள் உங்களை பின்பற்றி வாழ்வோம் வளர்ந்தோம் வளர்வோம் நன்றி அய்யா
As a thala fan my vote to vijay❤
Thankyuo thala
Good
Tq bro❤
நன்றி நண்பா தளபதிக்கு ஆதரவு அஜித் ரசிகர்கள் தாருங்கள்...மாற்றத்தை கொண்டு வருவோம்
My vote for tvk
இது மாதிரி தான் இளைஞர்கர் இருக்க வேண்டும்❤❤❤
💯 true ayya neenga pesnathu ❤❤❤ kannil padumvarai share pannavum 💪💪💪💪💪💪
தலைவரு புட்டு புட்டு வைகிராரு... பெ ருசு சூப்பர் ❤😮
அரசாங்கம் காமராஜரோடு முடிந்ஜுது.... 100 ல 1 சொல் ❤
கோடான கோடி நன்றி ஐயா 🙏👌👌👌👌🔥🔥🔥🔥🔥
Thalaivan vera ragam 👌👌
உண்மையை உரக்கச் சொன்ன ஐயாவுக்கு நன்றி
Real citizen...
சாமி யாருப்பா நீங்க இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க 🔥🔥🔥
வேற level 💯 👌 ❤❤❤
தமிழக மக்கள் அனைவரும் திமுகவுக்கு முடிவு கட்ட வேண்டும்
உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் தான் அரசியல்கு வரணும் அய்யா 💯💯❤️🔥❤️💯💯❤️
100% true speech
உண்மை ஐயா
9:57 தளபதியின் உண்மையான தொண்டர்கள் ரசிகர்கள் யாரும் குடிக்காதிங்க... குடிய விட்டுடுங்க...🇪🇦🇪🇦🇪🇦
Super
Super 👍👍👍👍👍👍👍
Amanga...
Aama pa please 🥺
நீங்க தான் next துணை முதலமைச்சர்..நல்லா பேசுறீங்க..அந்த 1000 எங்களுக்கு கிடைக்கவில்லை..எங்க வீட்டுகாரர் ஆட்டோ ஓட்டுனர்..எனக்கு 1000 கிடைக்கவில்லை..இது சரியான அரசா
Ne வேற மா 1000 குடுத்தா நல்ல அரச
Enakkum 1009 kidakka villai
Thatha pesrathu unmai than thala rasiganaga en vote vijay ku
Thanks thala ❤
தெய்வமே என் மனசில் இருந்த பாரமே போயிடுச்சி vera level speech ❤❤❤
இவருக்கு தளபதியின் பார்வையில் பாதுகாப்பு தேவை மற்றும் கண்டிப்பா இவருக்கு பதவி தேவை
தல ரசிகன் தல தொண்டன் என் ஒட்டு TVK விஜய் அண்ணாக்கு
Yeppa🔥🔥🔥
சூப்பர் ஐயா TVK
Bold speech congratulations
நல்லா இருந்த குடும்பம் எல்லாம் குடியால் நாசாமபோச்சு ஜயா😳🤔👌👌👌👌👌👌👍👍👍👍🙋 உங்களை போல் மக்கள் நினைக்கனும் ஜயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍👌👍👌👍👌👍👌👍🔱🙏🔱🙏🔱🙏
குடிக்கவச்சு கெடுக்கபார்க்ககறார 14:1க
அருமையான பேச்சு ஐயா ❤❤❤
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை உண்மை உண்மை
Real Indian thatha da 🔥🔥🔥🔥 ellar manasula irukkuratha solraru.... Namba ellarum bayapuduvom pesa😒 aana manusha semma...
இவர் பேசுவது அத்தனை உண்மை அருமையான பதிவு
தரமான பேச்சு ஐயா 🙏
எது கொள் கை ரீதியாக பைசாம சிஎம்மை மரியாதை யில்லாம பேசுறது தரமான பேச்சு
தமிழக மக்கள் கழகத்தில் தளபதி விஜய் அவர்கள் இவருக்கு ஒரு பேச்சாளர் பதிவை கொடுக்க வேண்டும்
Suppar ❤anna🎉ni..❤vazga tamilnaadu ❤
அருமையான பேச்சு எல்லாத் துறைகளும் ஊழல் மக்களின் வாழ்வாதாரம் மக்களின் வாழ்வாதாரம் சீரழிவு நீங்கள் பேசிய ஒரு ஒரு வார்த்தை அருமையான வார்த்தை தமிழ்நாட்டில் இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்சம் மது ஊழல் பெருகிக்கொண்டே இருக்கிறது இதுக்கெல்லாம் கடவுள் தான் வழி காட்ட வேண்டும் இறைவன் வழி காட்ட வேண்டும்
🎉🎉🎉
இவர் பேசியது அனைத்தும்
உண்மை
அருமை ஐயா உங்கள் பேச்சுக்கு நான் தலைவணங்குகிறேன்
அய்யா சொல்வது முற்றிலும் உண்மை நான் வேலை பார்க்கும் இந்த நாட்டில் காக்கி சட்டையை
ரோட்டில் பார்க்க முடியாது.
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤️🌹சூப்பர் ஐயா
Super Aiya , so bold speech l love you
Really good speech Great Salute sir.. ஒரு சாதாரண சாமானியனின் உண்மை உணர்வு
Super speech
தயவுசெய்து நண்பர்கள் அனைவரும் இந்த வீடியோவ அதிகமா ஷேர் பண்ணுங்க
உண்மை 😂😂
Super interview Ayya👏😅
Sir semma, nizamave ithan unmai 👏👏👏👏👏
Don't underestimate a power of a common man
Yar thatha neenga super super 🔥🔥🔥🔥🔥🔥
Nice speech
Valthukkal ayya ungala varaverkum TVK
Extraordinary speech
You need to be recognised
I hope that any media would take future steps to reach him for an interview so the people in his constitution would know his worth and their mistake for not selecting him for the post he mentioned.
It is very rare to see people talking from the bottom of their hearts with any fear or consequences.
I was very impressed with his speech.
9:56 அருமை என்ன மனிதன் ஐயா நீ... அருமையான பதிவு
Thatha varraru kathara Vida poraru❤🎉
😂😂😂😂😂
அருமையான பதிவு ஐயா...👏🏻🙏🏻
அருமை பேச்சு 👍🏻👌🏻🙏🏻
ஐயா இவ்வளவு நாள் எங்கையா இருந்தீங்க அருமையான பேச்சு🙏🇪🇸🇪🇸🇪🇸
சூப்பர். சூப்பர். சூப்பர். சூப்பர். அப்பா
I ajith fan my family 16 vote TVK❤❤❤
Real Indian thatha😂
Vijay anna thatha va unga kolgai parappu cheyalaararaa aakkunga ❤️🔥
Ellarume fire ah pesarangale😮💥🔥Ivaru soldra ellame 💯 nadakudhu TN la
உங்களைய வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்😊😊😊😊💪💪💪👌👌🤗🤗
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
👍👌👍👌❤❤❤ஐயா 🙏🙏🙏🙏👌சூப்பர்
Vera mari Thalaivar
சூப்பர்ர்ர்ர் அப்பா
உண்மை தான் ரொம்ப வெறுத்து போய் பேசுகிறார் , மேலே இருப்பவர்கள் கீழ்நிலை சமுதாய பிரச்சினைகள் குறித்து பரிசீலிக்க வேண்டிய தருணம்.
Thalaiva enna pechu ...super thalàiva
🙏Thalapathy ❤Vijay ayya, Evarukku Oru Nalla Post Kudungayya, 👌Speech🙏 Sir 💐✌👏👏👏👏👏👏👏👏👏👏👏
சூப்பர் ஐயா
👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏TVK ❤️❤️❤️👍👍👍❤️❤️❤️❤️
இவையெல்லாம் பாதுகாப்பா வைங்கப்பா போற்ற போறானுங்க
Super.sir❤❤❤
very very True Talk
This man opened the Reality in tamilnadu
ஐயா புள்ளி விவரம் எல்லாம் சூப்பரா நீங்களும் ஒரு எம்எல்வா நிற்கலாம் ஐயா
💯
நிறைய எம்எல்ஏ க்களுக்கு இந்த புள்ளி விபரம் சுத்தமாக தெரியாது எத்தனை மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன என்பத கூட தெரியாது.
Yes
This kind of person to be taken into TVK spokesperson
திமுக காலி
Also Aiadmk
வாய்ப்பு இல்ல ராஜா
உங்க அப்பனே வந்தாலும் முடியாது சாமி. வாய்ப்பில்லை ராசா
aiadmk and tvk alliance would win.
@@LakshmananSathiamurthy Aiadmk is also corrupt so tvk should contest independently if tvk allies with Aiadmk it will be the downfall of tvk they know that fact very well
Same character my father also ....straightforward any matter for society
Super sir unmai
ayyo thata nee vera level
அற்புதமான பேச்சு 🎉🎉🎉
That's true after great kamaraj all things gone wrong including people
Super sir i like u sir vazhga தமிழக வெற்றி கழகம்
நான் சிவகங்கை மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்ளுகிறேன்
Super super super intha video vairal aganum plzzzzzzzz
🔥💥💥 theri speech proud of pudukkottaiyans etharthamana unmai