1 lakh₹ loss for the purchase of my favourite jewellery

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #Paavaiyin Paadhaiyi
    #13pudilongchain #grtlongchaindesign #goldlongchaindesign #grtpurchase #grtgoldpurchase #grtchain #chain #grtchaincollections #goldchain #grtgoldchaincollections #chaindesigningold #goldchaincollection #grtgoldpendentsforchains

Комментарии • 340

  • @Paavaiyinpaadhaiyil-Mgsl
    @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +23

    I'm not against & not favour to any shop here. As one of the normal people like u all,i shared my own experience here. Hope u all understand ❤️

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 3 месяца назад +37

    நகைகள் வாங்குவது என்பதே நமக்கு நஷ்டம் தான்.அதை இது போன்று பெரிய கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது

  • @pattas7376
    @pattas7376 2 месяца назад +11

    உண்மை. எனக்கும் அந்த கடையில் கிடைத்த ஒரு அனுபவம்
    வலி நிறைந்த வேதனையாக இருந்தது....இருபத்து ஆறு வருடங்களுக்கு மேலாக அந்த கடையின் வாடிக்கையாளராக இருந்த நான் தற்போது அந்த கடைக்கு செல்வதே இல்லை.😢

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 2 месяца назад +67

    GRTயில் எப்போதுமே மற்ற கடைகளை விட சேதாரமும் அதிகம் கூலியும் அதிகம். அந்தக் கடைப் பக்கம் கூட போகக்கூடாது.

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 месяца назад +10

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 месяца назад +13

    உண்மை.. நாங்க 1996க்கு அப்புறம் GRTய விட்டுடோம்..😊😅

  • @lekhaprasath1642
    @lekhaprasath1642 3 месяца назад +22

    Really eye-opening video,Tnku sis 👍 Honest video 🤝

  • @usharathy
    @usharathy 3 месяца назад +48

    இவங்க சம்பாதிப்பதே இநத பழைய கோல்டு wastage மூலம்தான். இல்லனா எபபடி மேலே மேலே கிளைகள் ஓபன் பண்ணுவாங்க

  • @umab174
    @umab174 2 месяца назад +44

    மேடம் இப்படி தான் grt கடையில் அநீயாம கொள்ளை அடிக்கிறாங்க.இதை நான் அவர்களிடமே சொல்லி இருக்கேன்.நீங்கதான் RUclips ல் post பண்ணிட்டீங்க நல்லது. மக்கள் இனி யாவது உசார் இருக்கனும். நன்றி.

  • @bhanusri3977
    @bhanusri3977 2 месяца назад +12

    GRT calculation : For Stone jewelsக்கு = 1 gram gold rate + (2750 to 3500/-) ; for Non-Stone Jewels = 1 gram gold rate + (1750 to 2500) / per gram, பயங்கரமான கொள்ளைக்காரனுங்க, ஆனால், இவனுங்க ஏதோ இலவசம் தர்ற மாதிரி எப்பவும் கும்பல், மக்கள் இவர்களை புறக்கணிக்கனும்

  • @twinkleday
    @twinkleday 2 месяца назад +12

    Investment gold... Aasaiku kalyani kavaring....

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 месяца назад +2

    Very nice explanation but better than go for normal trustable shop in near by your area they give good price and discount for valuable customer public never trust.
    Please dont give old gold for replacement thats also for saving
    Please purchase gold coin for saving in future not short period
    Last two months back 132 grams purchase now price increase 200 rs per gram so please plan gold investment
    Dont go grt joy alukas exc exc i never go for brand shop....

  • @komalavalliaravindan2916
    @komalavalliaravindan2916 2 месяца назад +6

    Some rules should be brought in by the government for this more wastage, making charges, until than its a wastage of money for us, always loss of money for us, profit for them

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp 3 месяца назад +10

    Mam.
    Dont worry your study is nice.
    But sell rate, your loss is less than about RS,20000/
    Buying new ornaments is good. Rate is also good...for daily use .we have to purchase 75% to 80% ornament not 916.
    Dont worry your net loss is only 20k might be...
    Be happy... GRT is good brand name and trust worthy....

  • @priyajanardhanan2871
    @priyajanardhanan2871 2 месяца назад +2

    Much needed video for gold buyers. For old gold exchange lalitha has better options.

    • @usha7855
      @usha7855 2 месяца назад

      @@priyajanardhanan2871 In Lalitha jewellery they sell 18 ct as 22 ct. I bought one necklace for 24 gms and after wearing it once it became dark brown. So when I sold it in some other shop the gold weight was only 16 gms

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 3 месяца назад +9

    Sis entha kadaiyila jewell eduththalum wastage kuraiva ulla nagai parthu vangunga so wastage kammiya irunthal gst yum kuraiyum and old gold exchange pannunpothu entha shop la vanguneengalo athey shop la exchange panni puthu nagai edunga ithu naan follow seivathu.maximum old gold exchange panratha avoid pannunga if it damaged then go to the exchange option u can use this jewell in bank jewell loan in critical situation or use this loan amt to buy new jewellery.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 месяца назад +2

    இந்த மாடலே பயங்கர பொடி சேர்த்து செய்வதுதான். எப்படியிருந்தாலும் நாம் ஏமாறுவோம். ஏமாற்ற முடியும்.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 месяца назад +1

    You are absolutely correct ma. Thankyou so much for your clear explanation

  • @M.K.MOHAMEDSALIH
    @M.K.MOHAMEDSALIH 2 месяца назад +7

    எங்க குடும்பம் எல்லோரும் T NAGAR LKS வாங்குவோம் எந்த பிரச்சனையும் கிடையாது

  • @mayumayuri5060
    @mayumayuri5060 3 месяца назад +9

    இதற்குத்தான் நான் ஜிஆர்டி பக்கமே போக மாட்டேன் சரவணா ஜுவல்லரி ஏ பெஸ்ட் ஆகத்தான் இருக்கும் வேஸ்டேஜ் அங்க மிகவும் கம்மியாக இருக்கும்❤

  • @karthisri6194
    @karthisri6194 2 месяца назад +1

    Ellarum gold vanga kashta pattu kasu sethu vachithan vangarom but nama vangara gold ku va% adhigamna adha kami panni ketu vanganum. Nanum grt customer than recent ah necklace purchase pannen avanga vat 13.5% sonanga but nanum en husband peasi 10% va la vanganom. Nama choose panra ornaments daily use suit agaramadiri irukanum illa occasion ah use panradhuna adhuku etha design choose pannanum. The choice is ours only

  • @mercyprakash7081
    @mercyprakash7081 2 месяца назад +13

    பாருங்க.... GRTல நகை வாங்க போனாலே பழைய நகையை பார்த்து இது வேற கடையோடுதுன்னு சொன்னாங்கன்னா அவங்ககிட்ட 916 நகையை எங்க வாங்கி வித்தாலும் அதே விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சட்டம் என்று துணிச்சலாக பேசுங்கள்....

    • @mohanasandhiya8958
      @mohanasandhiya8958 2 месяца назад

      @@mercyprakash7081 naa avanga shop la vaangina old gold thaanga potu saradu vanginen. Vera shop gold ab irunthiruntha Pathi ku Pathi kooda loss airukathu mothamum loss airukum pola

  • @suryaprakasha4849
    @suryaprakasha4849 3 месяца назад +3

    Very sad to see sister losing money and value of the defect product, Next time be vigilant while making purchase... Its awerness for gold buyers.... Always brand is not important, only quality of product... Thank you so much and God bless❤.

  • @kalaiyarasi657
    @kalaiyarasi657 3 месяца назад +17

    Recently, i exchanged my old jewel. I compared the estimation slip both GRT and lalitha jewellery. Finally, i choosed lalitha and i saved 35000 for 22gram.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +1

      Brilliant move sis.. But i don't have an option to choose🥲

    • @saranyabalaji1791
      @saranyabalaji1791 3 месяца назад

      @@kalaiyarasi657 grt always too high....compared to others....

    • @leelar8250
      @leelar8250 3 месяца назад +3

      I saved so much in diamond bracelet.. Lalitha is very reasonable ❤

    • @saranyabalaji1791
      @saranyabalaji1791 3 месяца назад

      @@kalaiyarasi657 lalitha also 916 so we can buy ....grt also 916 but don't know why too much wastage

  • @GeethaSivanesan
    @GeethaSivanesan 3 месяца назад +131

    நானும் தஞ்சாவூர் GRTயில் இப்படி ஏமாந்து விட்டேன்.என்னுடைய இரண்டு பவுன் வளையலைப்போட்டுவிட்டு மூன்று பவுன் வளையல் எடுத்தேன்.கூட ஒரு பவுனுக்கு 73 மூவாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்போ நகை விலை 53600ரூபாய்தான்.இனி GRTபக்கமே போக கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +16

      நல்ல முடிவு sister..

    • @n.arunkumar
      @n.arunkumar 3 месяца назад +21

      உங்கள் பழைய நகை 916 இல்லை என்றால் அதை மாற்றும்போது நஷ்டம் தான்.
      இது grt ல் மட்டும் இல்லை எல்லா கடைகளிலும் அப்படி தான்.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +8

      ஆனால் பழைய நகை 916 தான் 🥲

    • @n.arunkumar
      @n.arunkumar 3 месяца назад +3

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl அப்படியா? மன்னிக்கவும்.
      நான் பழைய 2 ஜோடி வளையல் மாற்றலாம் என்று grt சென்றேன்.
      அவர்கள் 916 ஆக இல்லாததால், மிக குறைவான விலை கூறினர். அவர்கள் சொன்ன விலைக்கு,
      4 பவுன் (2 ஜோடி) வளையல்களை கொடுத்து 3 பவுனில் ஒரு ஜோடி வளையல் தான் வாங்க முடியும்; அதற்கு கூட மேற்கொண்டு 25000 கொடுக்க வேண்டும் என்றார்கள்.
      வாங்க மனமும் பணமும் இல்லாமல் வந்து விட்டேன்.
      வேறு எந்த கடைகளில் பழைய நகைகளை அதிக இழப்பு இல்லாமல் மாற்றலாம்?

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +4

      மன்னிக்க நீங்கள் தவறாக ஏதும் சொல்லவில்லை.. Lalitha or saravana elite போய் பாருங்கள் va குறைவு.lalithaவில் நான் ஏதும் வாங்கவில்லை தெரிந்தவர்கள் அங்கு reasonable ah இருக்கு என்றார்கள் & பழைய நகை கொடுத்து புது நகை without va ல் வாங்கும் திட்டமும் உள்ளது என்றார்கள்.

  • @bhanusri3977
    @bhanusri3977 2 месяца назад +1

    GRT calculation : For Stone jewelsக்கு = 1 gram gold rate + (2750 to 3500/-) ; for Non-Stone Jewels = 1 gram gold rate + (1750 to 2500) / per gram, பயங்கரமான கொள்ளைக்காரனுங்க, ஆனால், இவனுங்க ஏதோ இலவசம் தர்ற மாதிரி எப்பவும் கும்பல், மக்கள் இவர்களை புறக்கணிக்கனும்

  • @shanthiselvakumar7685
    @shanthiselvakumar7685 2 месяца назад +1

    When you exchange old gold in any shop, it's not going to be profitable,
    you might have gained some amount for that old jewellery, price increase of gold all the time.
    No win no loss.
    Best way is to invest, buy coins .
    All shops have their own way to make money in exchange of old gold.
    YOU can't beat them.
    Otherwise buy less wastage designs though less attractive , I buy everything from Tanishq.

  • @halimaraziya7408
    @halimaraziya7408 2 месяца назад +2

    I am statisfied with ....T Nagar LKS jewelers😊

  • @M.K.MOHAMEDSALIH
    @M.K.MOHAMEDSALIH 2 месяца назад +6

    T NAGAR LKS COLLECTION SUPER SELECTION EASY NORMAL WASTEAGE

  • @dharixsvlogs7781
    @dharixsvlogs7781 2 месяца назад +7

    நானும் இந்த மாதிரி ஏமாந்து இருக்கிறேன்

  • @madhu619
    @madhu619 2 месяца назад +2

    Grt mattum illa namma oorla irukkara Ella nagai kadai kaaranum thirudanunga dhaan

  • @mariselvib7853
    @mariselvib7853 3 месяца назад +2

    Your correct purchase panna annaike chain demage aaidudhu GRT la😮

  • @subhasrikumar7824
    @subhasrikumar7824 2 месяца назад

    Purchased a pair if baby bangle from Jos Alukkas with 9%va( actually 18%, 50%off in va). GRT was our first choice where they charged 17% va, we came out and purchased at Jos Alukkas.

  • @regiregina5600
    @regiregina5600 3 месяца назад +3

    Old podavamea vendam bank la adage vaithu kidaikum panathil +savings podu eduthu irukalam .old gold nammidamea irunthu irukum konjam koncha ma medu irukalam.nama gold kuduthu irakara vendiya avasiyam illai.yenakum intha anupavam undu.athanala yosichi 2 year jewels edukala 1gram mutual use pannatha jels ah bank vatchidu,savings,jel chedu yellathaithum case ah kuduthan edukurean.jel wastage+gst yenna amount varutho pay panni vakiduvean.this month 5 pann eduka porean old gold+new gold 2 namidamea irukum case+jel yemmarama iruka ithu than best root

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 месяца назад +3

    We must plan before buy.Dont buy in first visit ,take the estimation and think about that.Dont go to one shop,ask 2 or 3 shops then buy.Before payment understand the calculations .

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 месяца назад +3

    Arasu ean GRT nagai kadai ya thadai seiya villai ? Fruad GRT ?

  • @abhinaya6141
    @abhinaya6141 2 месяца назад

    Trichy Mangal and Mangal la try pannunga sister. Akshaya tritiya scheme la senda 16 months . Each month 5,000 pay pannanum. At last 2500 ku gift taruvanga, adu venam na chit amount la add pannikalam.
    Added advantage yenna na anda chit amount ku vangira jewels ku making charges and wastage kedaiyaadu.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      Thanks sis😊. But I'm in chennai😥

    • @abhinaya6141
      @abhinaya6141 2 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl online la chit ku pay pannalam sis. First time vandu registration mudichutu , upcoming months online la pay panni konga and last 'a. Jewel vaangurappo mattum ner la vaanga. Tiruptiya vaangikalam. Collections um niraiyave irukkum and quality wise pakka

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      @@abhinaya6141 👍

  • @selvarajs3886
    @selvarajs3886 2 месяца назад

    Only issue i see here is GST. since you have given the gold to the jeweller for which you have already paid GST when purchasing..you don't need to pay GST for the same gold

  • @Dhanyasdynamicframes
    @Dhanyasdynamicframes 2 месяца назад

    916 entha kadaila vanginalum 916 than. Athiga patcham 1/2 gm vena wastage podalam. Ithellam over. 13.5 Heigher wastage for chain nga. Becoz its normal model only. 4 gm watage also very high.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      S sis..4gm s too much & Initially they put around 17% va for 13.5 v need 2 bargained around 1hr..but somebody's blindly supporting them😥

  • @noohumoulana7075
    @noohumoulana7075 2 месяца назад

    Madam Better you choice T Nagar LkS. You would be satisfied with all your wish......
    You won't Loss at any cause

  • @sri695
    @sri695 3 месяца назад +10

    நாம வாங்குற போதும் 916 அப்படின்னு சொல்லிசொல்றாங்க. அது எங்க குடுத்தாலும் ஃபுல்லா எடுத்துக்குவாங்க ன்னு சொல்லுவாங்க. ஆனா வேற கடையில கொடுத்து அப்படியே எடுத்துக்கரதே இல்ல. ம்ம்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 месяца назад +1

    22 காரட் நகை எப்பவும் சரவணா ஸ்டோர்ல தான் வாங்கணும்.

  • @Hutchkoo
    @Hutchkoo 2 месяца назад

    But 3% GST we should pay for gold jewellery. That can not be avoided even if we buy gold through chit schemes. Only V.A charges we need not to pay.

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 месяца назад +8

    Saravana stores elite is much much better profitable and lot of collections, less wastage 😊

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +2

      Yes😊

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 3 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl 😊

    • @s.revathy5163
      @s.revathy5163 2 месяца назад +1

      @@RajithaVenugopal but in Saravana copper is more

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 2 месяца назад

      @@s.revathy5163 may be in old saravana. Now elite is fully hallmark and 916 only. Also I personally prefer joy alukkas only. But at my home they prefer saravana for sentiment reasons

  • @ChandrupriyaPriya-u3f
    @ChandrupriyaPriya-u3f 2 месяца назад +1

    Lalitha jwellery best shop

  • @jeyarajesh839
    @jeyarajesh839 3 месяца назад +1

    Grt la gold quality nalla irukkum sis.nan 10 yeara grt lathan edukkran sis.rasiyana shop sis.

  • @abinayaasenthilkumar909
    @abinayaasenthilkumar909 3 месяца назад +8

    Good one ❤ how about gold purity of joy Alukas & jos alukas Jewelry? Now 50% offer for wastage is going on .. that’s why asking.. am also a grt customer bec of its purity

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +1

      Purity is good enough there.. But compared to grt va is high there bcz bf grt v r d customer of alukkas🥲

    • @abinayaasenthilkumar909
      @abinayaasenthilkumar909 3 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl okay okay ma

    • @periasamisami2444
      @periasamisami2444 3 месяца назад

      @@abinayaasenthilkumar909 GRT actually speaks for the purity..even I checked in Dubai .But the problem is high making charges..

    • @adhiraianaimalai7633
      @adhiraianaimalai7633 3 месяца назад

      Na joyalukkas la Mattum tha vaguva.... purity good ...gold wastage konjo high but worth tha...

    • @vpriya1760
      @vpriya1760 2 месяца назад

      ​@@Paavaiyinpaadhaiyil-Mgsl after HUID hallmark 916, if you buy any shop that depict HIUD symbol,purity is same.... If its mentioned 916 bismark all are same purity.. Also all the shop having HUID.. So gold is gold irregardless of shops.

  • @ervadimalik7421
    @ervadimalik7421 2 месяца назад +4

    Grt yil yeppavume konjam adhikagathan aahum

  • @mohanasandhiya8958
    @mohanasandhiya8958 3 месяца назад +3

    Nanum grt la saradu vaanga ,iruka palaya Naga elam potu kooda extra panam Kati tha vaanginen. 68grm nagai potu 33gms tha vaaga mudinjuthu ..

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +1

      So sad sis🥲

    • @gayathrisuriya81
      @gayathrisuriya81 2 месяца назад

      @@mohanasandhiya8958 idhu thaan sister romba loss pathikku paathi kooda illa . romba kastama iruuku

    • @mohanasandhiya8958
      @mohanasandhiya8958 2 месяца назад +1

      @@gayathrisuriya81 ama sis etho invest panrom ninachu seirom but loss tha aaguthu

  • @rishikesavan5864
    @rishikesavan5864 2 месяца назад

    Chain design Nala irukum amma Nala ulaikum na vechiruken 5 yearah daily use pandren nalarukum

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 2 месяца назад +1

    yemma Nambikkayaana Achari nga yaarum illaya, Oru nagaya 4 vaati, maathina, paathi pown poyidum, athanala thaan, antha kaalathula, seyum bothae, nalla azhuthama, thiruthama, senzhiduvanga, oru 30, 40 varusham vara mathiri, rendavathu, adikadiki maatha maattaanga, ippa than 2 varushathukku oru vaati nagaya maathuranga, nagaya exchange pannaalae loss than, ippa namba trending world la irrukkaradalae, ithellaam anubavichi than aganum.🙏

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      Nambikkayana achari illa nu sollala.. Enaku theriyadhu sonen.any way thanks for ur info sir.

  • @jayanthinn2777
    @jayanthinn2777 2 месяца назад

    now understood how jwellers open more new show rooms

  • @mithumezymoves8791
    @mithumezymoves8791 3 месяца назад +1

    No sister palaya nagai pottu pudhusu vanganale namma extra pay panni dhan aganum may be neenga same kadaila exchange panna pathinga na andha 4 grm koraiyama same a eduthirupanga nanum 6 poun valayala mathina sister apram ennoda bracelef 1 poun also kuduthuta new jwel 7 poun ku ulla dhan eduthom but extra 1 poun kasu kuduthom pudhu nagai vangara kanaku mari dhan gst poduvanga and 12.5 wastage potanga.normal jwel dhan plain
    Nagai matha ponale ipdi dhan.

  • @hemabala5659
    @hemabala5659 2 месяца назад

    A very useful information you gave

  • @kowsalya1291
    @kowsalya1291 3 месяца назад +6

    Yes sis, yanakum oru long chain vaganum romba nal asai.. 15pidi la 🤞

  • @Mekala370
    @Mekala370 3 месяца назад +2

    Old jewels mathinaley ipadithan kollai adikiranga 😢

  • @Sumathi-l2j
    @Sumathi-l2j 3 месяца назад +2

    Chain nalla vea illa ma. Inimeal be careful

  • @chitradeepika8767
    @chitradeepika8767 2 месяца назад

    Sister neeinga coins vangi vachu erunda ungaluku amount less agum sis.... Mostly old gold kudukadinga pa

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 месяца назад +1

    Chain very nice if you photo available please share in youtube community group i planned to buy this mode andl gift my wife...

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад +1

      Thank u & now it's in bank sir.. If any old photo is avl I'll share it in the community..

  • @multiinformationmedia
    @multiinformationmedia 2 месяца назад +1

    Nanum 2 months munnadi idhe madhiri dhan adhe grt la yemandhen 😢

  • @latharavi7473
    @latharavi7473 2 месяца назад

    Always purchase from chit. Not only hear always in other shop also.

  • @suvec-jk3in
    @suvec-jk3in 2 месяца назад

    Not this shop, the kumaran Thanga Maligai also same formula. வேறு கடைல வாங்கின அரை விலை தான். All shops fake and frod.

  • @amomslittlespace
    @amomslittlespace 3 месяца назад

    Lalitha is best for investing in gold as Jewel. In Saravana Selvarathinam also decent gold rate. Your husband should have listened to you.

  • @rosevijay6942
    @rosevijay6942 2 месяца назад +1

    Nanum apdi dan ten gr gold kuduthudu eight gr dan vakunan,rmba wastage poduraka

  • @BRanjini-o4m
    @BRanjini-o4m 2 месяца назад

    Podhuva namba old gold exchange pannanum apdina endha kadaila vangunomo adhe kadaila kuduthu exchange panikanum or else andha gold inaiku market place la sale panitu andha cash vechi new gold edukanum ..most ya wastage poga kudaoya gold ya avoid pnikanum ...important grt la newgold mattum vanga ponum old la exchange pandradhu periya thalavali bcz avanga namba soldradhe kadhula vanga matanga ...but namba area la iruka chinna kadaila vanguna labam dha gst kuda kammi agum pesi vangalam

  • @BuyingTipsandTricks
    @BuyingTipsandTricks 2 месяца назад

    I am also a Victim.Pls Buy from Local Known Dealers

  • @kandasamychettysoundararaj2782
    @kandasamychettysoundararaj2782 2 месяца назад +1

    Mam sumangali jewelry salem Ponga ,gold nalla eruku price kame pane kodupanga.

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 2 месяца назад

    Old kuduthutu new one year kazhithu new vanganum ninaicha one lac ella mothamum kanama poidum enave jakirathai

  • @jayanthinn2777
    @jayanthinn2777 2 месяца назад

    10%reduce of the old gold gave for exchange eventhough old one Its baught from kalyan only

  • @fabbyshoppy
    @fabbyshoppy 3 месяца назад +4

    Old gold damageye akirunthalum ini mathama bank la adagu pottu athula vara jewel vangunga sis.ipdiye routation la antha jewel ah use panningana innum neraya serum

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +1

      Super sis.. Ini try panren😊

    • @BRanjini-o4m
      @BRanjini-o4m 2 месяца назад

      Sis enaku konjam explain panunga ..bank la adagu pota monthly interest pay pannanum la ..enaku detailed ya explain pandringala pls

    • @fabbyshoppy
      @fabbyshoppy 2 месяца назад

      @@BRanjini-o4m monthly chit ku Katra mathiri fixed ah oru amount kattikite vanthu mettutunha .thirumba adaku vachi kuda knjm cash potu nagai vangunga ithey mathiri continue ah pannanum .

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      @@BRanjini-o4m Nan idhuvarai apdi try pannathillai sis.. But try panni pakalamnu ninaichirukan.. So kudiya seekiram oru video adha pathi podren..

    • @BRanjini-o4m
      @BRanjini-o4m 2 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl ok sis

  • @leenaleena7629
    @leenaleena7629 2 месяца назад

    Malabar jewellery, Thangamayil jewellery super

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 месяца назад

    அப்ப அது பழைய நகையை மெருகூட்டி விற்றால் நமக்கு என்ன தெரியும்.

  • @divyaaathi4383
    @divyaaathi4383 3 месяца назад +5

    Unga native Tirunelveli or Nagerkovil ah....
    13 pidi na evvalavu inches varum nu solla mudiyuma plz..
    Unga chain nalla ah iruku

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад +3

      Thank u sis.. Native tirunelveli😊 inches la sari ah therila but more than 40inches

    • @shanthigowrirajan
      @shanthigowrirajan 3 месяца назад

      @@divyaaathi4383 ஒரு பிடினா 3 inches ma

    • @divyaaathi4383
      @divyaaathi4383 2 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl if possible can u please measure and tell me the length

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      Bank la iruku sis🥲 thirupinadhum kandipa measure pani solren

    • @divyaaathi4383
      @divyaaathi4383 2 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl ok sis thank you

  • @ramyalakshmanan5383
    @ramyalakshmanan5383 3 месяца назад +2

    GRT shopla nagai vangathienga, full of frowd

  • @sujiprasad8174
    @sujiprasad8174 2 месяца назад

    Nan வாங்க pottu வங்காள லலிதா ல வாங்கிட்டு vanthan

  • @suhanafaatin9722
    @suhanafaatin9722 3 месяца назад +4

    Sis old gold saravana la pota nalla price kidaikum

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад

      S sis.. but my husband didn't allow me to do that🥲

    • @ramasridhar8321
      @ramasridhar8321 3 месяца назад +1

      @@suhanafaatin9722 , sis Saravana la old gold ku edavadu amount pidikkaraangala illa apdiye anikku market rate la gram ku amount kodukkaraangala?

  • @sarijaya9323
    @sarijaya9323 2 месяца назад

    Nalla thagavaluku nanri

  • @mohanambalraja2528
    @mohanambalraja2528 2 месяца назад

    Grt worst experience
    First
    they weigh n they also checked purity n gave estimation 25k for my old jewel....
    Second
    They asked us to melt the jewel n come... The jewel was from price jewel...
    After melting they estimated n gave price 19k..
    We was shocked n asked the worker he said purity is less....dis was got 5 years back in prince n 916....after melting ur saying like dis we asked.... After we fought they raised 1k or 2k....
    They checked in tat purity checking machine also... Before melting.... After melting they saying lk dis which is not acceptable

  • @radhikadevi2526
    @radhikadevi2526 2 месяца назад

    இப்ப உள்ள காலத்தில் பழைய நகையை கொடுக்கவே கூடாது

  • @narkismonica1981
    @narkismonica1981 3 месяца назад +1

    நான்ஒருமுறைசொய்ன்மாத்தும்போதுசெயின்லஅழுக்குஇருப்பதாககூறினார்அழுக்குஎடுத்துமாத்தநான்ஒத்துக்கவில்லைஅப்படியேயேதான்கொடுத்துமாற்றினேன்

  • @divyavs3221
    @divyavs3221 2 месяца назад

    Yepaium chit podugae small amount athuku yepdium 12% setharam tharuvagae apoo nega remaining setaram+old gold vechu new one vagalam

  • @ttkuttiess
    @ttkuttiess 2 месяца назад

    Last year November December la thaan neenga solra rate madam..... Entha month la intha rate ku entha GRT la vaanguneenga?.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      First neenu orumai la sollathinga... Did I say this was my last month's purchase?? In the written itself i clearly mentioned which month purchase it was

    • @ttkuttiess
      @ttkuttiess 2 месяца назад +1

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl sorry for nee... Neenga thaan type pannunen.... automatic changes la nee nu vanthuduchi... And entha month la vaanguneenga nu type panni erunthen... Its also become mistake.🙏

  • @usha7855
    @usha7855 2 месяца назад

    Lalitha jewellers is even worse. They sell 18 ct as 22 ct

  • @ranancoolmail
    @ranancoolmail 2 месяца назад

    Super appu

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 3 месяца назад

    அந்த 1 வருசம் கழித்து பழைய நகைய கொடுத்துட்டு புதுசு வாங்க ஸ்கீம் எங்க எங்க இருக்குனு சொல்ல முடியுமா, நா தங்க மயில் ல விசாரிச்சேன் ஸ்கீம் இல்லனு சொல்லிட்டாங்க வளையல் குட்டி ஆகிருச்சு

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад

      Lalitha la iruku sis

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z 3 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl அப்படீங்கலா நா திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் பக்கத்தில் எங்கனு விசாரிக்கின்றனர், இல்லனா நகை கடைல குடுத்து உருக்கி வச்சுக்கிட்டு அத நகை செய்ய குடுத்தா செய் கூலி அதிகம் கேப்பாங்களா, லலிதா ல ட்ரை பண்றேன் சிஸ்

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z 3 месяца назад

      0:01 சிஸ் நா திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் பக்கம் இருக்கா, இல்ல உருக்கிட்டு புது நக செய்ய குடுந்தா லாஸ் வருமா செய் கூலி சேதாரம்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 месяца назад +1

    எவ்வளவு அந்நியாயம்

  • @mathiv1565
    @mathiv1565 2 месяца назад +1

    R gold la old jewel koduthu cash aga vangi kalam

  • @karthisri6194
    @karthisri6194 2 месяца назад

    But old jewelry inga change panna koodadhu sis new venalum vangikalam

  • @ramaprakash8716
    @ramaprakash8716 3 месяца назад

    Naanum Namakkal la 4 sovereign chainku 4 sovereign old jewel pottu 30,000 kuduthu vangitu vandhen😟

  • @PrabhaSundaram
    @PrabhaSundaram 2 месяца назад

    Nanga porathu illai,eppadi varuthapadanum endru,theriyum.branches all over.

  • @Krishv0116
    @Krishv0116 2 месяца назад +1

    13.5% is too much pa..

  • @sivaramanv5728
    @sivaramanv5728 2 месяца назад

    1 லட்சம் loss என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற கடையில் வாங்கியிருந்தாலும் செய்கூலி சேதாரம் உண்டு. நீங்கள் மற்றக்கடையில் வாங்கியிருந்தால் எவ்வளவு செய்கூலி சேதாரம் வந்திருக்கும் எவ்வளவு சேமித்து இருப்பீர்கள் என்று சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      4 கிராம் தங்கத்தின் எடைக்கு நிகர மதிப்பான 22500 ரூபாய் தோராயமாக மற்றும் மற்ற கடைகளில் உள்ளது போன்ற பழைய தங்கத்திற்கு நிகரான புதிய தங்கம் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கும் திட்டத்தின் கீழ் தோராயமாக 60 ஆயிரம் ரூபாயையும், சேதாரத்திற்கும் சேர்த்து அளித்த 3% ஜிஎஸ்டியானா 1800₹, உடைந்து போன டாலருக்கு செலவழித்த தொகையையும் சேமித்திருப்பேன்.

  • @aishwaryavishnu4851
    @aishwaryavishnu4851 3 месяца назад +2

    Vat and GST ellam yella jewelkum yellarum pay pananum. Ethu loss ah sis? Grams u lost in exchange is only loss

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад

      S sis gst s must but scheme la pona va save pannirukalam i meant that..

    • @kiyotroll6163
      @kiyotroll6163 3 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl IPO Anga scheme kooda value based (money) previous year change pannitangha gram based cancel pannitangha athan namaku labam IPO adhu illa ..Sri kumaran IPO change agitan.

    • @n.arunkumar
      @n.arunkumar 3 месяца назад

      ​@@kiyotroll6163still gram based scheme exists in grt. I confirmed last month.

  • @perrysam4964
    @perrysam4964 2 месяца назад

    1 lak ungaluku therinje yamaanthu irukinga 😂😂😂😂

  • @thairabithairabi2585
    @thairabithairabi2585 2 месяца назад

    அக்கா, நீங்க சரியா ப்ளான் பண்ணி நகை வாங்கி இருந்தா ஒரு லட்சம் மிச்சமாயிருக்கும் னு சொன்னீங்க அந்த ப்ளான் என்னானு சொன்னா எங்களுக்கு உதவுயா இருக்கும் அக்கா,please tell me Akka

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад +1

      வீடியோலயே சொல்லிருப்பேனே.. சில கடைகளில் பழைய நகையை கொடுத்து 1வருடம் கழித்து புது நகையாக செய்கூலி& சேதாரம் இல்லாமல் வாங்கும் திட்டம் உள்ளது..

  • @kalilrahman6383
    @kalilrahman6383 2 месяца назад

    Which shop best for choose gold

  • @vpriya1760
    @vpriya1760 2 месяца назад

    GRT waste dont go to that shop, you have to pay more amount, the atmosphere and your pride psychology dont allow you to come out...dont exchange your gold buy it new.

  • @nandhinishree9625
    @nandhinishree9625 3 месяца назад

    Neenga solradhu romba seri. Nambale theliva irundhalum namba veetla irukuravunga theliva illa na innum varuthama irukkum. Therinja emandutome nu thonum. Enga appavum apadi dhan GRT GRT nu solluvaru. Aana indha madhiri neraya videos partha neraya peru GRT la enaku nashtama irukku nu solranga. Gold vangurade oru satisfaction ku dhan adhayum indha madiri ulla kadaigal andha satisfaction ah kedukuranga.

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад

    In all jewellery shop wastage amount is very high and cheating people like this Very bad

  • @leelar8250
    @leelar8250 3 месяца назад +1

    Try Lalitha Jewellers sis 😊

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  3 месяца назад

      Sure sis😊🙏

    • @SwathiS_
      @SwathiS_ 2 месяца назад

      லலிதா ஜுவல்லரி அதை விட கொள்ளை

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      @@SwathiS_ y sis any bitter experience?

    • @SwathiS_
      @SwathiS_ 2 месяца назад

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl ஆமங்க... செயின் வாங்கினேன். ஒரே வாரத்தில் நடுவில் பிரிந்துவிட்டது. கொண்டு போய் கொடுத்தபோது தள்ளுபடி பண்ணி நகையை எடுத்துக் கொண்டு வேறு வாங்க சொன்னார்கள். வாங்கி ஒரு வாரத்தில் பயன்படுத்தவேஇல்லாமல் இப்படி இருக்கேனு சொன்னதுக்கு வேணுமின்னா பத்த வச்சு தரோம் நு சொல்றாங்க. அப்பத்தான் என்னைப்போல் இருபது பேர் நின்று அதே போல குற்றச்சாட்டுகளைச்சொன்னார்கள். என் முதல் மாத சம்பளத்தில் என் குழந்தைக்காக வாங்கியதை நினைத்தால் மனசுக்கு சங்கடமாக இருக்கு

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 месяца назад

      @@SwathiS_ 😥😥