#gold

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 386

  • @raajannab5716
    @raajannab5716 3 месяца назад +80

    சகோதரியின் ஆழ்ந்தாய்ந்த தெளிந்த விவரமான விளக்கம் நடுத்தர ஏழை எளியோரும் முன்னேற நிச்சயம் உதவும். பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.🎉

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 3 месяца назад +26

    மிக அருமையான யோசனை.... சரியான திட்டமிடல் இருந்தால் போதும்

  • @innisaikkuyil
    @innisaikkuyil 12 часов назад

    Intha way na use panathilla but unga idea ok nu thonudhu sister. Thank you.👍

  • @PuthiyavanKarthick
    @PuthiyavanKarthick 5 месяцев назад +56

    Already naan intha method start pannirken itha neenga sonna . Naane ipdi think panni ipdi pannitu iruken .❤❤❤

    • @happyhobby1910
      @happyhobby1910 5 месяцев назад

      Ithula one time deoosit nagai kadaila pota VA illama 11 month kalichu gold edukalam 30k profit varum

    • @karthigadevi3979
      @karthigadevi3979 3 месяца назад

      Nanum yosiruken,but veetla kekamatranga,

    • @kathaiulagam2.059
      @kathaiulagam2.059 Месяц назад +1

      But banla ippadi monthly katta allow panraangala if so entha bank

  • @ghs-vlogs
    @ghs-vlogs 4 месяца назад +53

    நான் இதுபோல் 20 பவுன் சேர்த்து இருக்கிறேன்...sbi bank லே தான் vaippen...interest and asal சேர்த்து கட்டுவேன் எப்போதும் .. phone le sbi net banking மூலமாக cash கட்டும்போது சிறு தொகை இருந்தாலும் கட்டலாம்....

    • @sahanamaheen1364
      @sahanamaheen1364 Месяц назад +3

      sbi net banking epd money katrathu sollunga sis

    • @ghs-vlogs
      @ghs-vlogs Месяц назад

      @@sahanamaheen1364 yuno lite sbi ---- apdinu oru app irukku.. athu download pannunga..... neenga jewel loan SBI le vanguna athu antha app le kaatum asal and interest ellam.... first time bank le allathu therinjavanga nambikaiyanavanga kitta kettu seyyunga....

    • @ghs-vlogs
      @ghs-vlogs Месяц назад

      @@sahanamaheen1364 YUNO LITE SBI apdinu oru app irukku.. athu download pannunga... athula ella option m irukkum ... bank le allathu therinjavanga nambikaiyanavanga kitta kettu seyyunga..

    • @ghs-vlogs
      @ghs-vlogs Месяц назад

      YUNO LITE SBI apdinu oru app irukku... athu download pannunga... ella option m irukkum... unga jewel loan history athula irukkum.... first time bank le allathu therinjavanga nambikaiyanavanga kitta kettu seyyunga....

    • @lathabaranidharan6580
      @lathabaranidharan6580 19 дней назад +1

      Interest 1 lakh ku 10 k for 1 year waste. Namma gold plus high interest

  • @SaralaSarala-x6x
    @SaralaSarala-x6x 3 месяца назад +54

    நகைக்கடையில் சீட்டு போட்டு எடுத்தால் நமக்கு வேஸ்டேஜ் கிடையாது நமக்கு லாபம் நகை அடமானம் வைத்து எடுத்தால் நகைக்கு வட்டி கட்ட வேண்டும் இதற்கு பதில் நாம நகைக் கடையில் சீட்டு போடுவது 👍

    • @malathiveeraiyan6989
      @malathiveeraiyan6989 2 месяца назад +13

      பேருக்கு கட்டும் வட்டி மற்றும் அசல் அதுபோக நம்மால் முடிந்த தொகை சேர்த்து மாதாந்திர சீட்டு போட்டால் பேங்க் வட்டி மிச்சம். மற்றும் கடையில் சேதாரத்திலும் தள்ளுபடி கிடைக்கும்.
      இவரின் செய்முறை தலையினை சுற்றி காதினை தொடுவது போல் உள்ளது. இவரை போன்றே இன்னும் சிலரும் இதே வீடியோவின் போடுகறார்கள்

    • @nithyadevi8444
      @nithyadevi8444 Месяц назад +2

      I agree

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 Месяц назад +7

      Nagai vilai erikonde Iruku so indraya thethiyil nagai veetuku vanthudum .but avanga asal konjam ,konjamaa kuraikanum naga vatti kuraiyum pazhaya nagaya asala kuraichi naga vattiya kuraichi nagaya meetudalaam .puthusaa nagayum vaanghidalaam nu solraanga .ithuvum best idea thaan

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Месяц назад +8

    அருமையான பதிவு மேம் நான் நகை சீட்டு போட்டுதான் நகை எடுக்கிறேன் இந்த முறை இந்த மெத்தேட் டிரை செய்கிறேன் . நகை சீட்டு போட்டால் அந்த கடையில் மட்டும் தான் எடுக்க வேண்டும் இந்த முறை பின்பற்றினால் எந்த கடையில் வேண்டுமானாலும் நகை எடுக்கலாம் மேம் மற்றும் சில நகை கடை யிவ் பணமாக தான் வரவு வைக்கிறார்கள் சீட்டு முடிந்தவுடன் அன்றைய கிராம் ரேட்டில் வாங்கிக் கொள்ளும் படி வலியுறுத்துகிறார்கள் மிக்க நன்றி❤❤❤

    • @fftgamers5638
      @fftgamers5638 16 дней назад

      Intha muraiyil vankinal ungaluku natam tha varum

  • @geethakrishnakumar8209
    @geethakrishnakumar8209 4 месяца назад +17

    U r right sister, naanum indha methid use panni iruken, very useful well said 🎉

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 4 месяца назад +38

    நிரந்தர, ஓரளவு வசதி உள்ளவர்களால் மட்டுமே இப்படி வாங்க முடியும்,,,,, நடுத்தர வர்க்கம் தான் தங்கம் வாங்க சிரமப்பட்டவர்கள்,,, எப்படி இருப்பினும்,,,,🙏 இது நல்ல ஐடியா தான்......சகோதரரி,,, நன்றி,,, நன்றி🙏💕🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86  4 месяца назад +1

      🙏🙏🙏🙏

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 месяца назад

      @@Ramalakshmi-r4s 1/2 பவுன் 1 பவுன் னாக வாங்கி சேக்கலாம்,காயின் வாங்குங்க,

    • @drvanchinathank3347
      @drvanchinathank3347 3 месяца назад

      True

    • @kashniartistry1080
      @kashniartistry1080 29 дней назад +2

      Sister Neenga atleast monthly 1000 rs nagai chit podunga pothum 10 15 savaran irukkanum illa Just namakku thevaiyana Chinna chinna porutkal Eduthukalam sis

  • @svtha1988
    @svtha1988 8 дней назад

    Wastage plus tax calculation panna.. chit thaan best.. 1 year la konjam difference thaan varum gold eppothum december to feb la vilai erum. Antique jewellery wastage will be more than.23% + 3 % tax.

  • @anlan3611
    @anlan3611 4 месяца назад +22

    Nagai eriku but monthly 10000 kata mudiyathu athn think pantre but very useful idea

  • @aestellahearts
    @aestellahearts Месяц назад +9

    instead of paying 1ok to bank gold loan every month, if u r investing in TATA Small Cap fund 10k SIP monthly for 12 months,
    u will get revenue 30% profit so 120k+33k=153 you receive as profit, i will do like this.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 4 месяца назад +228

    இதே முறையில?தான் நாங்க 30 வருசமா செய்கிறோம்,2 பெண்பிள்ளைகளை 75 பவன் வீதம் போட்டு திருமணம் செஞ்சு கொடுத்தோம்,இந்த முறையில் செய்ங்க ❤

  • @SaraswathiSudha-qo5yr
    @SaraswathiSudha-qo5yr 4 месяца назад +12

    Hmm naanum ippadithan oannittu irukuren. Enaods jewels yellaamme adagulathan iruku yeppadi thiruppa porennu theriyala. Kadavulthan vazhikaatanum. Unga video parthen useful video for new married couplesku. Unga jewel collection very cute ma. God bless you my dear

  • @somasundaramdeivasigamani3067
    @somasundaramdeivasigamani3067 3 месяца назад +27

    லோன் கட்டுகிற பணத்தில் நேரடியாகவே காயினாக மாதாமாதம் வாங்கலாம்.

    • @MahaLakshmi-iv2ol
      @MahaLakshmi-iv2ol 3 месяца назад +1

      Super

    • @roshiniyuvasri3675
      @roshiniyuvasri3675 21 день назад

      Westage gst kattanum coin vaanguna​@@MahaLakshmi-iv2ol

    • @babubabe8294
      @babubabe8294 21 день назад

      அதற்குள் ரேட் ஏறிடுங்க...😢😢😢

    • @somasundaramdeivasigamani3067
      @somasundaramdeivasigamani3067 21 день назад +6

      1grm காயினை மாதாமாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நம் வசதிக்கேற்ப வாங்கலாம் . விலை ஏற்ற இறக்கங்கள் பார்க்காமல் தொடர்ந்து வாங்க வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம்.

    • @LuckyBeauty-te3sn
      @LuckyBeauty-te3sn 9 дней назад

      ​@@somasundaramdeivasigamani3067coin vanga GST varuma... return pannum pothu gram less pannuvangala ...lapam kedaikuma sir 😊 ...

  • @sathyathangamuthu8292
    @sathyathangamuthu8292 5 дней назад

    Gold rate avlolaam drastic ah adhigam aguradhu illa , nagaiya adanamaanam vachu chit kattina 15 percent wastage kammiyaagum 1 lakh ku 15000 year ku micham aagum ..

  • @AliceChristoble
    @AliceChristoble 6 дней назад

    Yes naanum appadithan super 3 girlbaby irrukanga thank u

  • @hemadhana7292
    @hemadhana7292 3 месяца назад +8

    மேடம் எனக்கு ஒரு ஐடியா கொடுத்ததுக்கு மிக நன்றி இப்பொழுது ஆரம்பம் செய்கிறேன்

  • @sunilm606
    @sunilm606 3 месяца назад +9

    நல்ல யோசனை ... நகை தயாரிப்பாளர்களிடம் வாங்குங்கள் கூலி சேதாரம் மிக மிக கம்மியாக இருக்கும் தங்கம் தரத்திலும் எந்த குறையும் இல்லை ...

    • @MA-ew3mj
      @MA-ew3mj 3 месяца назад +2

      நகை தயாரிப்பவர் யாரு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க ப்ளீஸ்

    • @kashniartistry1080
      @kashniartistry1080 29 дней назад +1

      ​@@MA-ew3mjnamma oorgallayea Nagai kadai Bazar nu irukkum anga periya periya show room illama nagai pattaraigal irukkum So Avangalta nagaigal edukkalam Avangalta second hand also varum avangatha

    • @deepikasrinivasan4205
      @deepikasrinivasan4205 13 дней назад

      Avangalam 18carrot nagai la hallmark nu seal, 916 nu avangale potu engala 20 pavun ku mela emathitanga.

  • @yoganathane3393
    @yoganathane3393 3 месяца назад +13

    நீங்க விவரமான ஆளு தான் ...❤❤❤❤

  • @malaloganadhan4855
    @malaloganadhan4855 11 дней назад

    Monthly Ungalala evlo money save panna mudiyum enbadhai poruthu dha indha plan success aagum. Idhu unwanted stress dha kodukum.

  • @bavyasriachan4462
    @bavyasriachan4462 3 дня назад

    நகைக்கு ஒரு வருடத்தில் reniewal date வரும் . Processing charge 1500 கிட்ட வரும். அதுவும் வாங்கன பணத்தை திரும்ப கட்டி பிறகு லோன் எடுக்கலாம். இதலாம் disadvantages.

  • @jayachitra4126
    @jayachitra4126 3 месяца назад +6

    Thank u sister. Very. Useful for this message Thank u very. much❤❤❤

  • @priyatamil7019
    @priyatamil7019 3 месяца назад +5

    Innoru idea solren yarukellam aasari therium avanga kitta order solli seinga wastage cummi GST illa

  • @jayashreebhuvan7957
    @jayashreebhuvan7957 4 месяца назад +12

    Very intelligent method. I was thinking of taking jewel chit but in this method we need not worry about whether the jewel shop will cheat us. We can also do an SIP for a small amount and that will help us in taking back the money that we will be paying as interest within one or two years.

  • @_Sonu._.129
    @_Sonu._.129 3 месяца назад +1

    நானும் நகை சீட்டு போட்டிருக்கிறேன் வடபழனியில் எஸ் ஆர் ஜுவல்லரியில் கிராம் சீட்டு போட்டிருக்கேன் ஒரு கிராம் சீட்டு நாலு போட்டு இருக்கேன் கிராம் சீட்டு இல்லை என்று சொன்னார்கள் அதனால் இதை இந்தப் பதிவு தெரிவித்துக் கொண்டேன்

  • @KavithaGopinathLifestyle6
    @KavithaGopinathLifestyle6 5 месяцев назад +7

    Wastage ilama eduka chit scheme poduko apo athunum profit dhan agum... Chit amount 2lakhs ku pay panuka..apo oly 3% mattum dhan pogunum oneside neega bank la iruka jewel ku fixed ah 5k pay panitu vaga so overa kastam irukathu profit nu irukum

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd 3 месяца назад +12

    Idea ellam ok than. But pls one request. Inime short and sweet a peaunga. Romba vala valanu pesama

  • @bavanisuthan1226
    @bavanisuthan1226 4 месяца назад +24

    நான் உங்களை போலதான் அக்கா😊😊😊😊😊😊😊😊😊 இது ரொம்ப யூஸ்ஃபுல் இதைப்போல ஃபாலோ பண்ணா போதும் நன்றி

  • @neerathalingamkalimuthu597
    @neerathalingamkalimuthu597 3 месяца назад +4

    Small correction ! கனரா வங்கி அரசு வங்கி சகோதரி!

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 8 дней назад +1

    Yes i follow this system for past 25 years

  • @akshayvarunika5052
    @akshayvarunika5052 3 месяца назад +14

    சரிதான் சகோதரி நீங்கள் சொல்வது ஆனால் நீங்கள் சொல்வது போல் நகையை அடமானம் வைத்தால் வருஷத்திற்கு 17,000 இல் இருந்து 18,000 வரை வட்டி பணம் கட்ட வேண்டும் அதுபோக நகை வாங்கும் போது சேதாரம் கூலி என்கிற பெயரில் 25,000 வரை கட்ட வேண்டும் மொத்தமாக 43,000 ஒரு வருடத்திற்கு மாதம் 10,000 நகைக் கடனுக்கு செலுத்தினாலும் குறைந்தது 10,000 வரைக்குமாவது வட்டி கட்ட வேண்டும் அதுவே நகை சீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டி வந்தால் குறைந்தது இரண்டு சவரன் நகை சேரும் எப்படியும் அடகு வைத்த நகையை திருப்ப ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் அதற்கு பணம் கட்டி சேதாரம் கூலி இல்லாமல் ஒரு வருடம் கழித்து நகை வாங்குவது தவறில்லையே ஒருவேளை தங்கத்தின் விலை குறைந்தால் நீங்கள் சொல்வது போல் செய்வது லாபம் தரும் என் கருத்தை தெரிவித்தேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreedarmenthar2936
    @jayasreedarmenthar2936 День назад

    நகை சீட்டு போடும் பொது 1 கிராம் ரேட் எவ்வளவோ அதே ரேட்டு தான் 11 மாதம் கழிச்சி வாங்கும் போதும். கிராம் குரைக்க மாட்டாகா

  • @atkvinoth0076
    @atkvinoth0076 2 дня назад

    சூப்பர் ஐடியாக்கா இதை முயற்சி செய்து பார்க போகிறேன்

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 3 месяца назад +5

    லேகியம் கரைக்டா விக்குறிங்க

  • @shailaja9530
    @shailaja9530 4 месяца назад +1

    Sis 10 gram ku oru gram kammi pannithn amount bankla tharuvanga. So calculate 36 gram only

  • @PandiselviP-o8v
    @PandiselviP-o8v 4 месяца назад +11

    Ok 11 மாதம் கழித்து எடுக்கும் போது waste age கிடையாது 3கிராம் குறைந்தாலும் பரவாயில்லை உடனே நகை அடகு வைத்து வட்டி கட்டி உடனே நகை வாங்கி 25000 waste age கட்றது எல்லாம் ஒன்று தான்

    • @vijayalakshmithangarasu2910
      @vijayalakshmithangarasu2910 3 месяца назад +2

      பணத்தை எடுத்துட்டு போய் வாங்க இயலாதவர்களுக்கு தான் இந்த பதிவு

  • @KKarthick-il5mf
    @KKarthick-il5mf 4 месяца назад +4

    Enga mamiyar ippadi பண்ணுவாங்க...ஆனால் அடகு வைத்த பொருளை திருப்ப மாட்டாங்க...so ella நகையும் yelathukku poiduchu. ...நஷ்டம் thaan jasthi

    • @love_muzics
      @love_muzics 4 месяца назад +1

      Unmai
      enga veetla ipadi nadanthuchu
      கூட்டி கழிச்சு பார்த்தா இது லாபம் கிடையாது...

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86  4 месяца назад

      Kastam than pa, correct follow பண்ணனும், இல்ல nastam

  • @tamilselvir6106
    @tamilselvir6106 3 месяца назад +1

    Within 5 yrs my mother saved 30 pawn like this method for my marriage

  • @thedentistduo4785
    @thedentistduo4785 4 месяца назад +1

    Neenga solrathu okay... But gold rate ivlo hike aagaathu... So better to go for gold chit in trustable companies

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 4 месяца назад +6

    லோன் பிரிச்சி வாங்குனா எளிதாக ஒவ்வொன்றாக அடைத்துவிடலாம்

  • @gayathrilakshmi6087
    @gayathrilakshmi6087 Месяц назад

    Could not get full clarity Madam...you could have posted the figure of total intrest paid vs wastage charges ..which is cheaper etc..that would have given clarity...

  • @SelvamKumar-ir5oj
    @SelvamKumar-ir5oj 10 дней назад +1

    நா 10சவரன் வச்சி 2வருடத்துல 20சவரன் வச்சிருக்க

  • @GirijaKtr
    @GirijaKtr 5 месяцев назад +6

    சூப்பர் ஐடியா அக்கா நானும் இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுகிறேன்

  • @pandiarajanr7507
    @pandiarajanr7507 4 месяца назад +40

    வணக்கம் நல்ல விஷயம் தான் ஆனால் போங் வட்டி Rs 17,000.
    அப்பரம் நகை கடை முதலாளிக்கு செய்கூலி சேதாரம் என்ற பெயரில் Rs 25,000.
    அதுபோக GST 3% Rs 5,800.
    ஆகா மொத்த நஷ்டம் நமக்கு தான்.
    Total Amount 47,800.
    அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.
    😂😂😂

    • @Reashri-gi3jg
      @Reashri-gi3jg 4 месяца назад

      👌👌😂

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 4 месяца назад +1

      gold coin

    • @nethrak4813
      @nethrak4813 3 месяца назад

      New scheme grt la introduce panni irkanga. One time investment. But epdi pathalum loss dha gold pledge panni vangradhu. Small jewels ku chit best. Big jewel vanganum na gold pledge dha.

    • @madhusrisr2299
      @madhusrisr2299 3 месяца назад

      @@nethrak4813

    • @velmuruganashok3221
      @velmuruganashok3221 2 месяца назад +2

      Hai bro tamilnadu kirama bank la vainga 1 laks ku 5000 tha intrast

  • @vkk_15
    @vkk_15 3 месяца назад

    Federal bank la chitta matum kudutha pothum gold 0% interest la vachuklam .

  • @MalaS-sn9cg
    @MalaS-sn9cg 4 месяца назад +7

    பழையநகை. அடகுவைக்க. தேவையில்லை. ரு10000 யருந்தால். நகை கடைக்குபோய் ரு10000கட்டி. 1சவரன்நகைஎடுத்து பில் போட்டுவிடாவும்அங்கேயே வைத்துவிட்டுபத்திராவைங்கள்நான். பணம்கட்டி விட்டுஎடுத்கொள்ளுகிறேன்என்றுசெல்லிவிடாடுவந்துவிடாவும்1மாதல் எவ்வாலவுகட்டமுடியுமோகட்டிவிட்டுமிதி பணத்துக்குஅடகு வைத்துவட்டு. கட்டிமிட்டுகொள்ளவும்

  • @Premathambi79
    @Premathambi79 3 месяца назад +1

    Mam na ennoda husband salary fulla jewel vankittu athai appadiye adaku vachu antha panam pathi than varum but oru relation pecha kettu private bankla mathi vacha neeraya panam kidaikum seikiram thirupikalamnu sonnatha nambi vachuttu ippo 25 savaranum munthi pochu but na senja thappa yarum senjudathinga

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 3 месяца назад +2

    Jewels ellam covering pattern madhiri irukku

  • @kavithasamayaraj0804
    @kavithasamayaraj0804 3 месяца назад +2

    Namma konjam amnt kattum pothu athukana jewel ah matum bank la kudupangala... Illana fulla katti tha thirupa solvangala akka

  • @gowrilakshmi6082
    @gowrilakshmi6082 4 месяца назад +4

    Thank you so much akka good idea nanum intha plan pannuven

  • @jeniferanthony6356
    @jeniferanthony6356 3 месяца назад +2

    Naanum en marriage ku ipdi dhan jewel sekuren sis

  • @magizhinisuresh-bq5yy
    @magizhinisuresh-bq5yy 3 месяца назад +2

    Idea ok ennoru method soldren...nenga soninga monthly wise katuna gold rate earum bothum gold add agurathu kammi aagum nu...aana antha 2 lakh ku apdiya gold bond pottu after one year gild eadukum bothu wastage elama fulla ah jewell vangalam....epoum pola bank la interest kattiralam...vanguna gold ku wastage um thevai ella

    • @VimR-q1r
      @VimR-q1r 3 месяца назад +1

      Sister nenga yenga gold pond podalamnu soldringa

    • @KarapaamPoochi-ot4tw
      @KarapaamPoochi-ot4tw 3 месяца назад +1

      Gold bond 8 years lock in period

  • @kowsisampath8318
    @kowsisampath8318 4 месяца назад +1

    Mam try in some jewellery one time scheme pay today they will put bond the grams for today rate you can purchase after 11 month without wastage example lalitha nac

  • @alamelumangai8200
    @alamelumangai8200 2 месяца назад

    Very good idea eppathan nanum erando ponnu kkum nagai podtanseventy five pavun d seventy five gold serthangood idea

  • @joyofficial15
    @joyofficial15 4 месяца назад +6

    Very useful video sis enga chithi um ethe mothod than sonnanga neengalum ettan solrenga super super sis tq do much ❤❤

  • @mangai8115
    @mangai8115 3 месяца назад +1

    Bankil vaikum nagai thirumpa perum ppothu thirudapaduvathu ,vettapaduvathu???

  • @kannanramu1060
    @kannanramu1060 4 месяца назад +2

    தடுத்தரமக்களுக்கான
    சிறப்பானபதிவு 👍👌💐💐💐💐💐

  • @rajim7346
    @rajim7346 3 месяца назад +2

    Amma thayae asala matum kata bank karan vida matan

  • @updatetamilachiv2.0channel10
    @updatetamilachiv2.0channel10 4 месяца назад +6

    இந்தியன் வங்கி , கூட்டுறவு வங்கி வட்டி விகிதம் குறைவு ஆனால் அசல் தொகையை மாதாமாதம் கட்ட முடியுமா ??loan ha iruntha monthly payment panna mudeum but ithula apde oru option iruka sollunga madam because i don't know maybe apde oru option iruntha explain panunga thank you

  • @shaaradraupadhi932
    @shaaradraupadhi932 Месяц назад +3

    அக்கா நான் 110 கிராம் நகை அடகு வைத்துள்ளேன்... அதை எப்படி திருப்புவது... 6 மாதம் ஒரு முறை 35000 வட்டி காட்டுகிறேன்...

    • @fftgamers5638
      @fftgamers5638 16 дней назад

      Monthly monthly oru amount pay pannunga 6 month. Ku 35000 katta mudiyum na atha ye split panni monthly monthly pay panna koodathu

    • @Rama-rg9kr
      @Rama-rg9kr 7 дней назад

      Entha bank? Evlo ku vachi irukkinka

  • @velmuruganashok3221
    @velmuruganashok3221 2 месяца назад

    Tamilnadu kirama bank la vainga 1 laks ku 5000 tha vaddi in best government bank

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 4 месяца назад +5

    நானும் வங்கியில் தங்க காயின்களுக்கு லோன் வாங்கி பத்து கிராம் வாங்கினேன்

    • @AbuAbu-ko5oc
      @AbuAbu-ko5oc 3 месяца назад +1

      Coin ku loan thara matangale??

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 3 месяца назад

      @@AbuAbu-ko5oc bank of India 16 grams, 80,000

    • @jesa9240
      @jesa9240 3 месяца назад

      @@iamtheelijah4365 knjm detailed ah sollunga

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 3 месяца назад

      @@jesa9240 என்னிடம் இருந்த 16 கிராம் காயின்களை பேங்க் ஆஃப் இந்தியாவில் வைத்து லோன் வாங்கி 10 கிராம் காயின் வாங்கினேன், வங்கியில் வட்டி 8.8 சதவிகிதம் ஆனால் தங்கத்தில் குறைந்தது 15 சதவிகிதம் கிடைக்கிறது அதனால்தான்

  • @gayus7486
    @gayus7486 3 месяца назад +11

    Hi sis js watched this video oru doubt 25k wastage plus 17k interest sertha total 42k varuthu near to 6grams apro epdi benefit agum loss thana namaku 3grams??

    • @mohanapriyasathish6395
      @mohanapriyasathish6395 18 дней назад

      Yentha jewel eduthalum, wastage n gst katti tha aganum.
      Video la sis example ku max. WA & gst potu solli irukanga...

  • @Rakchi23vedha
    @Rakchi23vedha 5 месяцев назад +5

    Monthly salary vankuravaga mattum epadi panalam... ellana interest katananum...

  • @rammuthu2668
    @rammuthu2668 5 месяцев назад +6

    Nanum try pannune sis semma 1 pavun vachu 3 pavun yeduthe

  • @ezhilarasis4709
    @ezhilarasis4709 2 месяца назад +1

    Hi sis,
    Now in avr they launched one more scheme like 1 to 1 scheme.. If u give 2L means adhuku evlo gram varudho avlo they will add now itself.. after 11 months we can get that jewel without wastage and making charges.. so jewel rate koraya koraya grams kammi aagumnu bayapda theva illa.. I think this scheme we can use now by using jewel loan..

  • @frenchbeard5940
    @frenchbeard5940 Месяц назад

    My idea i will pledge gold loan in banks at 10% and invest in mutual funds which will give me double interest and will withdraw every year on renewal and repledge with that mutual fund amount like this i have grown my gold from 20 sovereign to 50 sovereign in 10 years😊

    • @kathaiulagam2.059
      @kathaiulagam2.059 Месяц назад

      Which fund can u recommend.d

    • @frenchbeard5940
      @frenchbeard5940 Месяц назад

      @@kathaiulagam2.059 last few years small cap funds were giving phenomenal returns but there is risk involved , if you are conservative invest in any bluechip funds or if wish to try with some risk invest in multicap funds

  • @ayishaanas4201
    @ayishaanas4201 5 месяцев назад +12

    Sis oru dout nagi adgu vithu deposit scheme la jewelry eadutha no westage la edutha labam thana pls reply pannuga

  • @kannannellie4404
    @kannannellie4404 3 месяца назад +2

    It is very useful tips for further adding gold thank you sister

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 3 месяца назад +5

    Thank you mam very useful video mam

  • @ammudivya1157
    @ammudivya1157 3 месяца назад +3

    Verry usefull video .thank you sister 🥰❤🥰❤❤🙏❤🙏🙏

  • @rajimanorajeswari6232
    @rajimanorajeswari6232 3 месяца назад +3

    Enaku 1 doubt vatti eppdi amount edukama asal la irrundu kalipanga

    • @santhipriya8631
      @santhipriya8631 Месяц назад

      Asal + vatti seththu total la thaan less pannuvanga

  • @JaiRam-pd9qu
    @JaiRam-pd9qu 14 дней назад

    Masam masam kooda....bank la asal kattulama sis

  • @evanjelinashirwadam9496
    @evanjelinashirwadam9496 4 месяца назад +2

    Hello sister
    Ungaloda intha scheme romb
    a nalla irukku. But naan gold chit pottuten ippa eppidi panradhu. Give me some idea

    • @gayus7486
      @gayus7486 3 месяца назад

      Hi sis nenga chit la jewel edukra time la tha extra vanga mudium illena thaniya epo jewel vechu coin ah vangi atha jewel edukum pothu use pannunga but apovum gst la kudukanum extra va

  • @Dr.aravindraj
    @Dr.aravindraj 3 месяца назад +1

    Mam entha jewel shop la 11m apram nama gold price + GST mattum katti vangikalam..knjm sollunga pls

    • @feminar5585
      @feminar5585 3 месяца назад

      Chemmanur jewellers..no limit on wastage
      Malabar gold and jewellers upto 18%
      Thangamayil

  • @alfin22011
    @alfin22011 3 дня назад

    Thanks akka 👍👍👍

  • @sathishrajan1927
    @sathishrajan1927 Месяц назад +1

    Avanga enna solla varanga nagai villai eruthu 6 month time la, 11month la ennum konjam eruthu, athanale munnadiye vaangittu pazhaiya nagaikku vaddi standard, vechu amount ku vaddi katti benefit adaiyalam, adhivum principal kaata katta vaddi kuraiyidhu, statergy is correct dhaan❤

    • @muthukrishnan1522
      @muthukrishnan1522 26 дней назад

      Ubnormal increase ku...intha way okay ..
      But gradually increase ku set agathu..chit fund than best

  • @bavyasri-
    @bavyasri- 3 месяца назад +1

    நீங்க சொல்றது நல்ல ஐடியா தான் sister ஆனா அடகு வெச்ச நகைய திருப்ப முடியாம ஏலத்துல போய்டுமே

  • @Anis-r3k
    @Anis-r3k 18 часов назад

    Engaluku antha alaooku income ilA sister

  • @tabred1465
    @tabred1465 3 месяца назад +4

    Yellam kk but yen ivlo pesuriga tension aaguthu

  • @s.suganyavijay3472
    @s.suganyavijay3472 3 месяца назад

    Chinna jewelry shop la kammi percentage makings charges 12% necklace and 6% bangle jewel pledge panni than vanginen 280000 ku. But how to close the loan? I am a employee

  • @gowrikulasekaran4896
    @gowrikulasekaran4896 4 месяца назад +1

    Even in banks they'll scratch the gold as they wish..(some times there's possible to cut small designs ) ...so pls avoid .

  • @vijayalakshmic9344
    @vijayalakshmic9344 4 месяца назад +3

    Canara bank illinterest athigama irukkuthe eppadi kattuvathu

  • @yasothakanagaraj3207
    @yasothakanagaraj3207 4 месяца назад +2

    Canara bank la yearly once thana interest katta mudium. Monthly konjam konjama pay panna mudiuma. Athu epdi pandrathu. Anyone explain

  • @ShanthiSaravanan-l6t
    @ShanthiSaravanan-l6t 4 дня назад

    😮 thank you sister 😊

  • @SanaSana-ld9lr
    @SanaSana-ld9lr 5 месяцев назад +2

    nanum ipo than 5 savaran eduthen same method nan cooperative bank la vachen jewel ah

    • @vy8988
      @vy8988 5 месяцев назад +2

      Vatti yevlo solunka akka??

  • @charanyanadesan
    @charanyanadesan 3 месяца назад

    U kept the karur vysya bank jewel loan bag under ur jewel. It's safety product of bank for jewel. It should not given to customer.

  • @chennachen3764
    @chennachen3764 3 месяца назад +1

    Elam ok bt adagu veka than nagai ila

  • @sharmilabanu7323
    @sharmilabanu7323 5 месяцев назад +1

    Mam na 2,80,000 naha adahula iruku enta ippa l lakh kaila iruku nahaiku kattivakkatuma illa 1 lakhakh 2ndu coin vaagi athe adahuvachchi inthe 2,80,000 amountku konjam konjama katti vakkatuma mam sollunga plz kolapamaa iruku

    • @Dhakshan14
      @Dhakshan14 5 месяцев назад

      Adagaula eruka nagaiku kattunga sis

  • @rekhaashok2358
    @rekhaashok2358 4 месяца назад +2

    Hi gold chit than best no wastage and also gift tharanga yella shop laium

    • @gayus7486
      @gayus7486 3 месяца назад +1

      Gifts ellame namma kitta vangi tharathu than sister😂

  • @d.rajathi8378
    @d.rajathi8378 5 месяцев назад +3

    Madam Grt minimam wastage 17.5%😢😢

  • @Loo6978
    @Loo6978 12 дней назад

    Admin , apo nale estimate rate oru pawan 56300 okkae aagum allae

  • @3dimenshan
    @3dimenshan 19 дней назад

    City Union Bank is Private Bank Sister

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 4 месяца назад +4

    Thanks sister nanum try pandra

  • @SowndaryaT-t1e
    @SowndaryaT-t1e 4 месяца назад +1

    Nanum ipdithan panren 10savaran sethuten

  • @alaleemabdulaleem413
    @alaleemabdulaleem413 22 дня назад +2

    இந்த பதிவு நகை வாங்கி வைக்கும் குடும்ப பெண்களுக்கானது அல்ல
    வட்டி கடைகாரர்கள் தங்கம் சேமித்து வைக்க வழி வகை செய்கிறது.
    இது வட்டி கடை விளம்பரம்

  • @mahalakshmibalasubramanian8604
    @mahalakshmibalasubramanian8604 2 месяца назад

    Gold loan
    Interest+wastage
    Equal to gold chit scheme
    No extra gram for gold loan

  • @kalpanapandiyan497
    @kalpanapandiyan497 5 месяцев назад +4

    Nanum ippadithan jwellery vaankiren madam

  • @Rose_0708laddu
    @Rose_0708laddu 2 месяца назад

    Na canara bank la vekkaran 9 percent interest 😢