அறியப்படாத ஏழாம் பாவம் மற்றும் கிரக சேர்க்கை விதிகள் - FACTS THAT BEHIND IN 7TH HOUSE

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 5 лет назад +4

    தங்களது தந்தையரை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது குருவே. 🙏

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 5 лет назад +5

    Thanks sir especially your Tamil sir....

  • @sushilarajendran704
    @sushilarajendran704 5 лет назад +3

    அருமையான பதிவு சார்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 4 года назад +2

    Very useful sir

    • @umamaheswaran9921
      @umamaheswaran9921 4 года назад

      Phone number tell me sir pls pls arul Ganapathy acharya my god

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 лет назад +3

    ஐயா. வணக்கம். தங்களுக்கே உரித்தான பாணியில் அமைந்த ஒரு பதிவு. விதிகளைப் படி. அனுபவத்தை விதை என்ற தங்களின் தந்தை கூறுவார் என்ற வார்த்தை எனை ஏதோவொரு உணர்வில் ஆழ்த்தியது.சரியாக சொல்லத் தெரியவில்லை. மொத்தத்தில் அருமையான பதிவு. நன்றி. வாழ்க பல்லாண்டு.

    • @duraiduraisamy4746
      @duraiduraisamy4746 5 лет назад

      ஐயா நீங்கள் சொல்வது சரிதான்

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад

    Sirappu

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 5 лет назад +1

    Good msgs Sir thank you so much

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 5 лет назад +1

    விருச்சிக லக்னம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் 7 ஆம் அதிபர் ரேவதி நட்சத்திரம் 4 ஆம் சுக்ரன் உச்சம் பெற்று வக்ரம் பெற்ற vargodhamam பெற்ற குட புதன் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் புதன் நிச்சம் தசா நடக்கிறது மனைவி வழி பிரச்சனை வந்து ரொம்ப மண உளைச்சல் ஏற்பட்டு விட்டது 20.03.1985 10.05pm திருச்சி

  • @chitravel.tthiruvengadam986
    @chitravel.tthiruvengadam986 5 лет назад +3

    Nice

  • @skpcreation4889
    @skpcreation4889 5 лет назад +1

    Sir my 7am athipathi neesam enna problam sir varum

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +1

    அருமையான பதிவு. அற்புதம்.

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 лет назад +5

    அரிய வாய்ப்பு உம்மை குருவாக தேர்ந்தெடுத்து ஜோதிடம் படிப்பது. பழகுதற்கு இனிய பண்பாளர், youtube ஜோதிட உலகின் இமயம், நடக்கும் பலன் அல்லது நடக்க பலன் சொல்லும் தீர்க்கதரிசி. உம்மை போன்ற ஜோதிடர் கிடைப்பதும். உம் சொல்லை கேட்டலும் பெரும் பாக்கியமே. 🙏.

    • @ganeshpadmanaban3317
      @ganeshpadmanaban3317 5 лет назад

      🙏🙏 splendid as usual Guruji please send your mail id I want to contact you vikari varuda palangal yeppodhu Swamiji

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 лет назад

    Iyya, for is stands Ketu in 7th house, in my Rishab laganam Ragu , guru.

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 5 лет назад +2

    மகர லகணம் 3ல் சந்திரன் ஐய்யா....7ல் குரு கேது இணைவு... நற்பலன் கிட்டுமா

  • @karthickm2553
    @karthickm2553 5 лет назад +1

    ஐயா மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் இருந்து 10ம் இடமான மிதுனத்தில் புதன், சூரியன், சந்திரன், குரு ஆகிய கிரகங்கள் உள்ளன பலன்கள் எப்படி இருக்கும். நவாம்சத்தில் மிதுன ராசியில் இருந்து 5ம் இடத்தில் தூலத்தில் சுக்ரன், புதன், குரு ஆகிய கிரகங்கள் உள்ளன பலன்கள் எப்படி இருக்கும்..

  • @sakthitamizha3092
    @sakthitamizha3092 5 лет назад

    Nava amsathin 2athipathi puththi nadakuim pothuma thirumana pannalama sir please

  • @viswanathans1781
    @viswanathans1781 5 лет назад

    அருமைஐயா

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 5 лет назад +3

    Useful tips

  • @selvaraja5439
    @selvaraja5439 5 лет назад

    Kadagam yogar guruva? Sevvai ya?enaku doubt

  • @karthickm2553
    @karthickm2553 5 лет назад +1

    தற்காலிக கால சர்ப தோசம் ஏற்படும் போது திருமணம் செய்யலாமா...

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 5 лет назад

    Sir nakshatra characters sollunga

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 лет назад

    மகர லக்னத்திற்கு 7க்குடைய சந்திரன் 5ல் ராகுவுடன் இருந்தால் என்ன பலன்?

  • @kavithasivakumar8311
    @kavithasivakumar8311 5 лет назад

    சகடை யோகம் உள்ளவர்களுக்கு
    குரு தசை பலன் தருமா?

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад

    ஒருவருக்கு முக்தி அடையவேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்கும் கிரக அமைப்பு எப்படி இருக்கும்? எந்த கிரகம் அந்த ஆர்வத்தை கெடுக்கும்.

  • @ஏஜகேஆனந்த்ஆனந்த்

    ஐயா யோகன் கேது எப்போது வரும்.....?