செம்ம கில்லாடி பாட்டி நீங்க 😄| Siragadikka Aasai | Episode Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் வெள்ளி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 62

  • @rosniyadhurosniyadhu7483
    @rosniyadhurosniyadhu7483 Год назад +164

    ஒவ்வரு வீட்டிலும் இப்படி ஒரு பாட்டி இருந்தா ரொம்ப சந்தோசமாக இருக்கும் ஒவ்வருவிசியத்திலும்

  • @manjusdiary72
    @manjusdiary72 Год назад +265

    மத்த சீரியல்ல கணவன் மனைவியை பிரிக்கத்தான் ஐடியா பண்ணுவாங்க.இந்த சீரியல் சேர்த்து வைக்கறாங்க. ரொம்ப நல்ல இருக்கு

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 Год назад +3

      பாட்டி சேத்து வைக்குது.மாமியார் எப்போ பிரிவாங்கனு காத்துட்டு இருக்கு

    • @manjusdiary72
      @manjusdiary72 Год назад

      @@gandhimathirangasamy596 ஆனால் அவங்க எதும் பிளான் பண்ணலயே . மத்த சீரியல்ல அதுக்காக மாஸ்டர் பிளான் பண்ணுவாங்களே.

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 Год назад

      @@manjusdiary72 plan pannala.ana edhirpakuthu.thittita irukuthu.pookatravanu

    • @pappanthangalcheyyar3334
      @pappanthangalcheyyar3334 8 месяцев назад

      😊😊😊​@@gandhimathirangasamy596

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 Год назад +62

    முத்து -- மீனா சூப்பர்

  • @lalitathie7272
    @lalitathie7272 Год назад +7

    Intha Jodi eppothum onnave irukkanum real jodiyave Maridda suppers irukkum ellarukkum rumbba piddikkum please

  • @nadhiyaanbu9637
    @nadhiyaanbu9637 Год назад +54

    Muthu and meena so cute pair 😍.

  • @gamesworld6051
    @gamesworld6051 Год назад +80

    😂😂😂தவள மாரி குதிகிரா🤣🤣🤣

  • @purple_addict
    @purple_addict Год назад +123

    Who like Muthu Meena pair ?😻

  • @கும்மாங்கோ
    @கும்மாங்கோ Год назад +31

    Muthu ❤ meenu , nice pair, 👍

  • @ramkipriya2141
    @ramkipriya2141 8 месяцев назад +5

    Muthu and patti super pair😊

  • @jayanthisurya9585
    @jayanthisurya9585 Год назад +17

    Muthu so cute 🥰 and semma handsome🎉❤🤩😍💖💯

  • @kala143
    @kala143 10 месяцев назад +7

    Kovilil many adikkum Sean super ❤

  • @விடாமுயற்சி-ல6ய

    பாட்டி சூப்பர் acting

  • @aswithachannel6531
    @aswithachannel6531 Год назад +25

    Everybody like this pair beautiful pair ❤❤❤❤❤❤❤❤❤MM❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmilakshmi3497
    @lakshmilakshmi3497 Год назад +34

    இந்த கோயில் திருவடி சூலம் பைரவர் கோயில் அருமையான இடம் 108 பைரவர் இருக்கிறார் 🙏🏻🙏🏻

    • @ammukuttyhansi7648
      @ammukuttyhansi7648 Год назад +5

      நானும் அந்த கோவில் போயிருக்கேன் திருவடிசூலம் செங்கல்பட்டு மாவட்டம்..பக்கத்துல 100 அடி அம்மன் அப்படின்னு ஒரு அம்மன் கோவில் இருக்கு அந்த கோவிலிலும் சூப்பரா இருக்கும்...யாராச்சும் திருவடிசூலம் போனீங்கன்னா அந்த அம்மன் கோவிலுக்கும் போய் பாத்துட்டு வாங்க சூப்பரா இருக்கும் அந்த கோவில் பக்கத்துல பெருமாள் கோவிலும் இருக்கும் அந்தக் கோவிலும் சூப்பரா இருக்கும் Must visit guys

    • @sasikalasrinivasan5532
      @sasikalasrinivasan5532 Год назад +1

      நானும் அங்க poiruka

    • @JanakiramanJani-o3w
      @JanakiramanJani-o3w 8 месяцев назад

      🙏yes

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад +10

    Patti super presence of mind. Great 👍👍

  • @jaksandila9278
    @jaksandila9278 Год назад +10

    Muththu& meena super cupls

  • @hemalathas7443
    @hemalathas7443 Год назад +20

    Background music semma❤❤❤❤

  • @seethaseethalakshmi8614
    @seethaseethalakshmi8614 Год назад +30

    Muthu so cute

  • @user-dk5zp3qu8m
    @user-dk5zp3qu8m 8 месяцев назад +3

    Super kankulla kakshi❤❤❤❤❤❤

  • @seethaseetha-lj9ud
    @seethaseetha-lj9ud Год назад +22

    Muthu enna ivlo kasta pattu thokuraru 🤣 face ah partha pavama iruku ... Meena konjam weight than pola

  • @sofiya9962
    @sofiya9962 Год назад +13

    Muthu ❤ Meena ❤❤❤❤

    • @sofiya9962
      @sofiya9962 Год назад

      @SuryaKumar-Kings ethalam ethuku !? 🙄

    • @sofiya9962
      @sofiya9962 Год назад

      @SuryaKumar-Kings ohhhooo

  • @sarigamano695
    @sarigamano695 Год назад +23

    Super batti neenga muthu so cute❤❤

  • @NithiyaNithyavengadesh
    @NithiyaNithyavengadesh 8 месяцев назад +4

    Super Joo di 🥰🥰🥰

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Год назад +5

    போதும் போதும் மிடியல கோவில் மணி ஓசை இஙகே கேடடதாரோ!

  • @meemhas
    @meemhas 5 месяцев назад +1

    Tat priest sema comedy

  • @ariskhan8555
    @ariskhan8555 Год назад +5

    பிள்ளைங்கலவிடபேரெபேத்திதான்பெருசுனுசொல்லுவாங்ஙாஅதபாட்டிஅப்படியெகாட்டுதுஅதுக்குஒருலைக்போடுகப்பா

  • @muthulakshmi1018
    @muthulakshmi1018 Год назад +18

    Kedi Patti😎😎🤭

  • @manjusdiary72
    @manjusdiary72 Год назад +14

    பாட்டி சூப்பர்

  • @roseroseroserose4698
    @roseroseroserose4698 Год назад +29

    super jodi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathirazna4092
    @fathirazna4092 Год назад +7

    So cute paatty

  • @RamaJothiRamajothi-sl6ji
    @RamaJothiRamajothi-sl6ji Год назад +11

    Supar muthu 💕💕💕

  • @sasikalasrinivasan5532
    @sasikalasrinivasan5532 Год назад +4

    பைரவர் கோவில் தன முத்து

  • @meemhas
    @meemhas 5 месяцев назад +1

    Muthu y man y

  • @1988dears
    @1988dears Год назад +16

    Which temple is this? Very beautiful

    • @meenas5430
      @meenas5430 Год назад +2

      Thiruvadisulam in chengalpatu
      Very nice bhairavar temple. Nearby also you can see 108 feet amman temple and 108 divyadesam temple. Also 2000yrs old maragada lingam sivan temple

    • @1988dears
      @1988dears Год назад

      @@meenas5430 tqsm

    • @sangeethabalakrishnans.b4507
      @sangeethabalakrishnans.b4507 Год назад

      Thiruvadisoolam kaala bairavar temple

  • @supercsk9900
    @supercsk9900 Год назад +4

    intha serial thaan nalla pokuthu

  • @RamyaRamya-sg2mk
    @RamyaRamya-sg2mk Год назад +8

    👌👌👌👌🔥🔥🔥

  • @saravanancreation-br8sl
    @saravanancreation-br8sl Год назад +1

    Supernadikarsemmadhool

  • @sankaran7044
    @sankaran7044 Год назад +3

    Super 🎉

  • @anandhianandhi4749
    @anandhianandhi4749 Год назад +2

    Thiruvadi solam bairavar

  • @annadurai-mz5xb
    @annadurai-mz5xb Год назад +1

    Very good

  • @-Varshinik
    @-Varshinik Год назад +3

    I went to this temple

  • @JothiJ-tn1sj
    @JothiJ-tn1sj 3 месяца назад

    Yes

  • @kanankanan9456
    @kanankanan9456 Год назад +1

    Mm bigg Boss kuppittal varuvirkala

  • @user-je2jx1gd2x
    @user-je2jx1gd2x 3 месяца назад

    Patti Gethu Epdi Muthu a Mani Adikka Vachuruchu

  • @gnanaseelsmveersmangnanase7570
    @gnanaseelsmveersmangnanase7570 8 месяцев назад

    Dhi

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Год назад +1

    Uuu

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Год назад +1

    நல்ல அருமையான காட்சி🎉❤