இத கவனிக்காம விட்ட வனஜா.. சிக்குவாரா பார்வதி!| செம்பருத்தி | Sembaruthi | Zee Tamil | Ep. 407

Поделиться
HTML-код

Комментарии • 57

  • @manimekalaimariappan1023
    @manimekalaimariappan1023 5 месяцев назад +69

    சன் தொலைக்காட்சியில் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக எத்தனையோ நெடுந்தொடர்கள் வந்துள்ளன. இதுவரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எந்த காட்சிகளும் நான் பார்த்ததில்லை. ஒரு நாள் முகநூலில் செம்பருத்தி தொடரின் காட்சிகளை பார்த்தேன். ராஜ் மற்றும் ஷபானா குறிப்பாக வனஜா யப்பாடியோ வெளுத்து கட்டுறாய்ங்க அந்த அக்கா வாய்விட்டு பேசினா வில்லி. மனசுலேயே பேசினா காமெடியாக பொளந்து கட்றாங்க. கிட்டத்தட்ட 726 எபிசோட் என நினைக்கிறேன். ஒரு நாளும் எனக்கு நினை தெரிந்து இரவு உறங்காமல் விழித்தது இல்லை. இரவு உறங்காமல் கூட பார்க்கிறேன். ஏனோ மனதிற்கு இனிய பிடித்த அனைத்து விடயங்களும் உள்ளன. காதல் எனில் விரசமில்லா காதல். தாயன்பு நேர்மை தர்மமாக வாழும் பெருந்தொழில் அதிபர் குடும்பம். காமமில்லாத காதல். பார்வை சீண்டல்கள் காதலியை கட்டி பிடிப்பதில் கூட ஒரு கண்ணியம். பல பெண்கள் தனக்கு வருகின்ற கணவர் இவர் போன்ற குணமுள்ள வராக இருந்தால் எம்பூட்டு நல்லா இருக்குமென நினைக்கும் அளவுக்கு உள்ள தொடர் எனில் அது மிகை இல்லை. எனது பள்ளிக் காலத்தில் நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன். அப்போது பொழுது போக்கு எனில் திரைப்படம் மற்றும் வானொலி பாடல்கள் மட்டுமே. அன்றைய காலகட்டத்தில் வசந்த மாளிகை மட்டும் இருமுறை பார்த்தேன். அதற்கு பிறகு தற்போது இந்த செம்பருத்தி தொடர் தான் திரும்ப திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் அளிக்காத தொடர் . தொலைக்காட்சியில் இது வரை வந்த தொடரிலேயே இந்த தொடர் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதிய தொடர் போலவே பார்க்கலாம். தொ.கா.நெடும் தொடர்களில் எதற்காவது ஆஸ்கார் விருது தரச் சொன்னால் நான் செம்பருத்தி தொடர் அதற்கு தகுதியானது எனச் சொல்வேன்.உண்மையிலேயே மிக மிக அருமையான தொடர். வனஜா கா ம்ம் செம சூப்பர். வீட்ல மாங்காயா போட்டு சமையல் செய்து ரீல் போட வேண்டியது. இங்க வந்து பார்வதியின் உயிர் எடுக்க வேண்டியது. காபி வேணும் டீ வேணும் ஜீஸ வேணும்னு. அட போ கா.

  • @RathinamNagaraj-nq2ti
    @RathinamNagaraj-nq2ti Год назад +34

    Karthik cute 💖💝😍 parvathi intha sareela supera iruka ❤️❤️ bgm semma 💖💖

  • @SivaranjaniRanjani-pb7ix
    @SivaranjaniRanjani-pb7ix Год назад +12

    Best👍 seiyal

  • @vinayagamkannan9932
    @vinayagamkannan9932 Месяц назад +4

    Intha serial la mattum ethana mura pairththalum salikavea salekkathu ❤❤❤ evergreen serial sembaruthi ❤️🌺❤️ and evergreen pair aathi ❤️ parvathi 🥹🥹❤️🌺❤️🌺❤️🌺❤️🌺

  • @avengerspower2636
    @avengerspower2636 Год назад +16

    Red sari Super 👌👌👌👌👌

  • @vanajapattani3669
    @vanajapattani3669 8 месяцев назад +21

    மாப்பிள்ளை ஆதி அவர்கள் மாடியில் இருந்து வந்து கொண்டிருக்கிரார்😅😅😅😅😅

  • @SSivalakshmi-d99
    @SSivalakshmi-d99 Год назад +34

    Adhi parvathi marriage full episode 397 398 plsssssssssss upload pannunga

  • @merlinrekha7995
    @merlinrekha7995 11 месяцев назад +10

    Sema pair

  • @ShivannaShivanna-u8t
    @ShivannaShivanna-u8t 11 месяцев назад +12

    My favourite serial aadhi 👌👌👌👌

  • @lakshmisethu2079
    @lakshmisethu2079 Год назад +29

    8:43 aiyo karthik cutie pie.....❣️

  • @avengerspower2636
    @avengerspower2636 Год назад +22

    Karthik sir voice 👌👌👌👌

  • @saravananamul1987
    @saravananamul1987 2 года назад +56

    I love you so much Karthik raj anna and miss you anna please come back anna

  • @kavikavitha8480
    @kavikavitha8480 Год назад +18

    All Episode podunga pls

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +15

    Wooooow semma bgm ❤

  • @priyankajith
    @priyankajith Год назад +35

    Only for karthick anna 😍😍😍😍😍

  • @badmavathik8858
    @badmavathik8858 Год назад +15

    Background music super ❤️

  • @ahtek1997
    @ahtek1997 5 месяцев назад +5

    Best❤❤❤❤seiyal

  • @PriyaKarthi-yf1wg
    @PriyaKarthi-yf1wg 11 месяцев назад +10

    Karthik anna ❤❤❤

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +34

    So cute Karthik Shabana 😘

  • @Thulasi-iw6xg
    @Thulasi-iw6xg 3 месяца назад

    Wow super I love karthi and i love this seriyal

  • @Actor_Allwin
    @Actor_Allwin 2 года назад +63

    Vanaja is very comedy name😂

  • @jothijothi255
    @jothijothi255 Год назад +10

    episode allam kat pannam podunga Please

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +20

    Super aadhi Parvathi ❤

  • @parioorananamparioorananam2131
    @parioorananamparioorananam2131 Год назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +25

    My favourite serial 😘

  • @AbdulRahman-ph3em
    @AbdulRahman-ph3em Год назад +20

    I love karthik raj my hero is the best hero

  • @ShaliniH-c5g
    @ShaliniH-c5g 3 месяца назад

    Karthik❤😊very like

  • @Creative_idea2431
    @Creative_idea2431 Год назад +8

    Zee5 la oru video parkalamu pota Net poyituthu varatha episode parga mudiyalai

  • @DhamothirasamyDhamothirasamy
    @DhamothirasamyDhamothirasamy 9 месяцев назад +6

    Keddalee kidaykkatha sari aathi.......supparma chelam

  • @AyaanMaheda
    @AyaanMaheda 5 месяцев назад +1

    Karthik ❤

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 6 месяцев назад +3

    கலா நலமாசமையல்சூப்பர்உடம்பைநல்லாபார்த்துக்கொள்ளவும்

  • @tamilarasiv5171
    @tamilarasiv5171 Год назад +65

    Karthik Anna mass hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jvenkatalakshmi9445
    @jvenkatalakshmi9445 Год назад +10

    The Priya Raman Madem action super super super so so nice

  • @srinivasgalarmel
    @srinivasgalarmel 6 месяцев назад +13

    mithrava patha 9 mathiriye iruku

  • @malinisurendran433
    @malinisurendran433 Год назад +7

    ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshtandrangi4858
    @ganeshtandrangi4858 2 года назад +25

    Pls 397 402 episode

  • @kprhardwares97
    @kprhardwares97 Год назад +195

    AADHI partha anda ghandhapaarvai ammadiyo full love oda parkura anda parvaiirukea anda love purinjukita anda love urimayanavangalala anda parvaya parkavea mudiyadu vera level love sight

  • @wasntii1899
    @wasntii1899 Год назад +7

    408

  • @poovarasanr4259
    @poovarasanr4259 7 месяцев назад +3

    8:52

  • @tamilarasiv5171
    @tamilarasiv5171 Год назад +34

    அகிலா அம்மாவ பார்த்தா சுஜாதா அம்மா மாதிரி தெரியுராங்க

  • @srivaishnavisaravanan9546
    @srivaishnavisaravanan9546 Год назад +3

    7:05

  • @wasntii1899
    @wasntii1899 Год назад +5

    048

  • @vanajapattani3669
    @vanajapattani3669 8 месяцев назад +2

    மாப்பிள்ளை ஆதி அவர்கள் பாடி

  • @RathinamNagaraj-nq2ti
    @RathinamNagaraj-nq2ti Год назад +25

    Karthik cute 💖💝😍 parvathi intha sareela supera iruka ❤️❤️ bgm semma 💖💖

  • @muneesr681
    @muneesr681 Год назад +17

    My favourite serial ❤️

  • @wasntii1899
    @wasntii1899 Год назад +5

    408