போலி அபகரிப்பு பத்திரம் குழப்பமா?/மோசடி போலி பத்திரம் உரிமை ரத்து செய்ய இதோ நடைமுறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 38

  • @orginofnature8104
    @orginofnature8104 2 года назад +6

    சிறப்பான பதிவு

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni 2 года назад +2

    செம சூப்பர் தகவல். நல்ல Voice

  • @kamartheen8685
    @kamartheen8685 Год назад +3

    மாவட்டப் பதிவாளர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதில் நீண்ட காலதாமதம் ஆவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 года назад +5

    காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏 அருமையான தகவல் நன்றி 👍👍💐💐💐

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +2

    Fantastic useful video

  • @nathiyanathiyathanika1835
    @nathiyanathiyathanika1835 2 года назад +4

    போலி பத்திரப்பதிவிற்குஉடந்தையாக மாவட்ட பத்திரப்பதிவாளர்களை இருந்தால் எப்படி போலி பத்திரங்களை எப்படி ரத்து செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +2

      பதிவுத்துறை தலைவர் இடம் மனு கொடுக்கலாம்

  • @temple1097
    @temple1097 2 года назад +2

    சூப்பர் sir

  • @விவசாயி07
    @விவசாயி07 Год назад +2

    ஐயா வணக்கம் ஒரு இடத்தை 94 ல ஒருவர்க்கு கிரையம் செய்து கொடுத்தாச்சு பிறகு ரெண்டாயிரத்தி நாளில் அதே இடத்தை இன்னொரு ஒருவருக்கு கிடைத்தற்கரிய செய்து கொடுத்தாச்சு இருவரும் இடம் மோசடிக்கு போயி இரு பத்திரங்களும் ரத்து செய்ய முதலில் வாங்கியவர் என்னை ஏமாற்றி அந்தப் பத்திரத்தை எழுதி வாங்கிக் கொண்டிருக்கிறார் இரண்டாயிரத்தி நாளில் என்னோட போட்டோ ஒட்டி ஒரு பத்திரப்பதிவு ஒன்று நடந்திருக்கிறது இருபத்தி இடத்தையும் நான் கேன்சல் செய்ய எங்க அண்ணனும் எங்க வீட்ல எங்க மனு போடணும் என்மேல் கம்பளைண்ட் வராமல் நான் என்ன செய்ய வேண்டும் இதுக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      வணக்கம் ஐயா,
      மாவட்ட பதிவாளர் பத்திரபதிவு அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

    • @mayakrishnanmayakrishnan2050
      @mayakrishnanmayakrishnan2050 Год назад

      இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் ஐயா

  • @Kuralarasi2371
    @Kuralarasi2371 2 года назад +1

    கிராம நத்தம் பகுதியை பட்டா வாங்காமல் பத்திர பதிவு 2005 இல் செய்து விட்டனர். ஆனால் அந்த இடத்திற்கு நாங்கள் 2009 ஆம் ஆண்டு பட்டா வாங்கினோம். இப்போது பத்திரப்பதிவு செய்து விட்டோம். அந்த பகுதியை சுமார் 20 வருடங்களாக வாழுந்து வருகிறோம். அந்த இடத்தில் பாதி இடம் மட்டுமே கட்டிடம் கட்டி உள்ளோம். அந்த இடத்தை இப்போது ஆக்கிரமிப்பு செய்து எங்களை மிரட்டுகின்றனர். என்ன செய்வது

    • @Kuralarasi2371
      @Kuralarasi2371 2 года назад

      மேலும் அந்த இடத்தை இதே போன்று போலி பத்திரம் செய்ததை 2004 இல் ரத்து செய்தது. ஆனால் பதிவு துறை தவறால் மீண்டும் பதியப்பட்டு இரண்டு நபர் கை மாறி உள்ளது. இப்போது இரண்டாவது நபர் என் இடம் என மிரட்டுகின்றனர்

  • @GayathriAnnamalaiyar-wl2el
    @GayathriAnnamalaiyar-wl2el 8 месяцев назад +1

    Super anna ❤❤🎉🎉..

  • @thangabalamurugan3929
    @thangabalamurugan3929 2 года назад

    Sir எனது தாத்தா 1978ல் வாங்கி இன்று வரை விவசாயம் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். அதனை என் பெயரில் பதிவு செய்ய விரும்பினார். பத்திர எழுத்தாளரிடம் அந்த பத்திர நிலை கொடுத்து எனது பெயரில் மாற்றி எழுத கொடுத்திருந்தேன். அதனை பத்திர பதிவு இணையதளத்தில் சரி பார்க்கும் போது எனது தாத்தா பதிவு செய்த பத்திரம் எங்கள் நிலத்திற்கு அருகில் இருக்கும் நபர் 2002 ல் அவரது தந்தை மீது போலி பத்திரம் பதிவு செய்துள்ளார். அது மட்டுமின்றி எனது தாத்தா பதிவு செய்த மற்றொரு இடத்தையும் அவர் இன்றுவரை உரிமை கொண்டாடுகிறார். எனவே அவரின் மீது வழக்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் வரை அந்த இடத்தின் மீது தடையாணை (Stayorder) வாங்க முடியுமா? சொல்லுங்க Sir

  • @poongodit2001
    @poongodit2001 Год назад

    Anna என் தாத்தா அவரின் தம்பியிடம் 30 cent பாக பிரிவினை செய்யாமல் பொதுவில் அவரின் பங்கு 30 cent வாங்கிவிட்டார். பதிரம் செய்யும் போது மைனர் மகன் (***) மகனின் பெய்யரை தவறாக பதிவு செய்து விட்டார்.இப்போ அந்த மகனின் மனைவி பத்திரம் செல்லாது என்று சொல்கிறார் ...total amount waste ah anna

  • @sbsmani2088
    @sbsmani2088 2 года назад

    Good ,
    Secondly sir
    En kollai sidel 3 or 4 feet poramboku Adai eduthu en veli avarkal veli enkendrar
    What to do sir
    Please advice.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      தாசில்தார் இடம் மனு கொடுத்து அனுபவ உரிமை இருந்தால் பட்டா கேளுங்கள். இல்லை என்றால் அவர்கள் ஆக்கிரமிப்பு என்று மனு கொடுங்கள்.

  • @rajivboyadvtraivboyadvt6712
    @rajivboyadvtraivboyadvt6712 Год назад

    மாவட்ட பதிவாளர் எங்களுக்கு போலி பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் இல்லை எனவும். இதை குறித்து பல்வேறு நீதி பேரானண தீர்ப்புகள் வந்தள்ளது ஆகையால் நீங்கள் நீதிமன்றத்திற்கு தான் சொல்லுகிறா. என்ன செய்வது.

  • @arunaabi2180
    @arunaabi2180 2 года назад

    வணக்கம் ஐயா. நான் என் அண்ணன் சேர்ந்தது எங்கள் நிலத்தில் பாதை 0.2சென்ட் கிரையம் கொடுத்தோம் மேற்படி பாதை எங்களுக்கும் சொந்தமானதாகும். என்று எழுதப்பட்டது அதில் எங்களுக்கு உரிமை உள்ளதா நான்கு மால் எல்லை தவறாக எழுதப்பட்டுள்ளது நீளம் அகலம் அளந்து சென்றோம். அதனை குறிப்பிடாமல் எழுதிவிட்டார் என்ன செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் பிழை திருத்தம் பத்திரம் எழுதி பதிவு செய்யுங்கள்.

    • @arunaabi2180
      @arunaabi2180 2 года назад

      நன்றி ஐயா. எதிர்தரப்பு பிழை திருத்தம் செய்ய வரமாட்டார். அதில் எங்களுக்கு உரிமை உள்ளதா

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 года назад +2

    Thanks 👍

  • @seenuvasankeerthana4440
    @seenuvasankeerthana4440 Год назад +2

    கேன்சல் செய்வது கேட்டு மனு கொடுத்தேன் 2000 வருடத்திற்கு பிறகு பதிவு செய்த பத்திரம் மட்டுமே கேன்சல் செய்ய முடியும் என்று சொன்னார்கள்

  • @madhavinallasamy1523
    @madhavinallasamy1523 2 года назад +2

    ஏற்கனவே விசாரித்து மோசடி பதிவு அறிவித்ததை மீண்டும் விசாரிக்க 77A க்கு மனு கொடுக்கனுமா?அல்லது ரத்து செய்ய மனு கொடுக்கனுமா?

    • @rameshsm3865
      @rameshsm3865 2 года назад

      Same issue for above-mentioned

    • @shunmugamuthupandi5652
      @shunmugamuthupandi5652 2 года назад

      ஏற்கனவே பெற்ற ஆணை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 2 года назад +2

    ஐயா 🙏 வணக்கம் நான் மாவட்ட பத்திரப்பதிவு துறைக்கு போலி பத்திரத்தை நீக்க மனு கொடுத்தேன் 30 நாட்கள் ஆகியும் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை நான் இனி என்ன செய்ய வேண்டும் எனக்கு நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி பெற்ற நகல் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் கொடுத்துள்ளேன் நீங்கள் எனக்கு உதவியாக எதுவும் செய்ய முடிந்தால் சிறப்பாக செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி வணக்கம் 🙏🇮🇳

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      மறுபடியும் ஒருமுறை மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று உங்கள் மனு பற்றி விசாரணை செய்யுங்கள்.

    • @umababu80
      @umababu80 2 года назад

      பதில் கோரும் மனு

  • @ganapathyp3428
    @ganapathyp3428 2 года назад

    Pdf iruntha அனுப்புங்க

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      Please contact my mail ID
      sathsath2928@gmail.com
      I will sure forward

  • @prabhum9237
    @prabhum9237 2 года назад

    1975 ஆண்டுக்கு நடந்த போலி பத்திரம் பூர்வீக சொத்து ஆழ் மாறாட்டம் தடை செய்ய முடியுமா ஐயா

    • @umababu80
      @umababu80 2 года назад

      தடை வேறு.ரதுது வேறு

  • @thabrezkhanthabrezkhan5001
    @thabrezkhanthabrezkhan5001 Год назад

    Sattam solradhu. Dhaan aanaal nadai muraikku illai.