பட்டா மோசடி பெயர் நீக்கம் செய்து போலி பட்டா ரத்து செய்வது இப்படியே! / Rdo புகார் மனு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024
  • Fmb sketch pdf not working/How to check fmb online tamilnadu/How to open fmb map online in mobile tamil/fmb sketch online tamilnadu/patta chitta/கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி/நில அளவை fmb வரைபடம்/பட்டா உட்பிரிவு செய்வது எப்படி/பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி/பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை/Fmb survey எண் மற்றும் sub டிவிஷன் எண் /நத்தம் பட்டா பத்திரப்பதிவு /அடங்கல் /மோசடி பத்திரம் /A-register /பூர்வீக சொத்து /Natham patta /EC
    #Fmb sketch online tamilnadu/#fmb sketch online tamilnadu in mobile/#patta chitta/#புலப்படம் எடுப்பது எப்படி/#கிராம நில வரைபடம் fmb online/#field measurement book/#Survey number fmb download /Download problem fmb online tamil/#நில varaipadam tamil/நில அளவை online /#உட்பிரிவு fmb online status /#கட்டணம் fmb அளவீடு செய்ய /பட்டா fmb அளவு பிழை /#பட்டா maruthal seivathu eppadi/online patta transfer/பத்திரத்தில் நில அளவு தவறு /#UDR patta /அடங்கல் /அ பதிவேடு /Land
    fmb தமிழ்நாடு /fmb ஆன்லைன் பார்ப்பது எப்படி /how to download fmb sketch online தமிழ்நாடு 2021/how to view fmb map online mobile tamilnadu /how to extract fmb patta chitta EC adangal அ register online /how to check patta status/how to check patta chitta transfer status/revenue department patta chitta fmb download website/தான பத்திரம் செட்டில்மெண்ட் /பாக பிரிவினை பத்திரம் /மோசடி பத்திரம் /ரத்து பத்திரம் /போலி பத்திரம் /patta fmb சிறப்பு முகாம் /பட்டா sirappu முகாம் சுற்றறிக்கை /பத்திரபதிவு சுற்றறிக்கை /நத்தம் பட்டா/கோவில் பட்டா /natham ilavasa வீட்டு மனை பட்டா /இனாம் பட்டா /கண்டிஷன் பட்டா /கண்டிஷன் பட்டா
    தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
    பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
    Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu mobile adangal
    கிராம நத்தம் fmb sketch free Download mobile /village Map free ஆன்லைன் Download / பட்டா வாங்க Writ மனு போடுவது எப்படி /சொத்து வழக்கு நீதிமன்றம் கட்டணம் / RERA approval மனைக்கு வாங்குவது எப்படி / சிட்டா வாங்க என்ன செய்வது / How to download Fmb sketch online Mobile Tamilnadu/letter to தாசில்தார் / நீர்நிலை புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி /கோவில் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி /krama natham poramboke patta /adangal அ register tamil/ Vao Village Map/7 வருடம் காணவில்லை சொத்து உரிமை யாருக்கு / சிவில் இறப்பு /civil dead/#வாரிசு சான்றிதழ் வாங்குவது எப்படி ஆன்லைன் / #legal heir certificate tamil/#varisu sandru tamil

Комментарии • 166

  • @hyderalism3888
    @hyderalism3888 Год назад +6

    🙏🙏🙏 ரொம்ப நன்றி மிகத் தெளிவாக பதிவிட்டதற்கு நன்றி வணக்கம் 🙏❤️👍

  • @periasamy.kmathi7201
    @periasamy.kmathi7201 Год назад +4

    நல்ல தகவல் நேர்மையான வர்களுக்கு நன்றி

  • @orginofnature8104
    @orginofnature8104 2 года назад +20

    நான் தான் இந்த கேள்வி கேட்டு இருந்தேன்

  • @sudhish.ssudhish.s3162
    @sudhish.ssudhish.s3162 Месяц назад +1

    Very very useful vedio sir please 🙏 continue sir

  • @sevenhills-fy1lt
    @sevenhills-fy1lt Год назад +3

    ஐயா நீங்கள் சொல்வது போல பழைய பட்டா ஆவணத்தை சேகரிப்பது எப்படி...... யூடியார்க்கு முந்தைய பட்டா எடுக்க வழி காட்டுங்க ஐயா

  • @temple1097
    @temple1097 2 года назад +4

    விழிப்புணர்வு பதிவு

  • @kamalav7370
    @kamalav7370 Год назад +4

    RDO Enquiry 6Time I'm Appeared But Opposite Party Not Appear .Kuttu Pattavil En Name Illai. So Add panna Enquiry +5Varisukal Enaku Theriyamal Online Patta Got And Saled to 3party. So I Applied Kotaichior and 6Time Enquiry Finished.But But 60 Days Running .Not Order Copy Issue. RDO Office Ku Call Seithal RDO Vai Discussion Pannanum Nu Solranga???Evalavu Days Akum Sir?plz Reply Sir.☺

  • @vinothkumar-k6l
    @vinothkumar-k6l 3 месяца назад +1

    சார் பத்திரத்தில ஒரு அளவும் பட்டாவில் ஒரு அளவும் உள்ளது பத்திரத்தில் அளவு கம்மியாக போட பட்டு உள்ளது பட்டா மாற்றம் செய்தொம் அதில் விற்றவர் பெயர் வருகிறது விற்றவர் இறந்து விற்றார் அவர்களுது பிள்ளையைங்களும் ஒவ்வரு திசையில் உள்ளனர் அம்மா பெயரில் இருந்து எனக்கு மாற்ற வேண்டும் என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @gkrajaraja2803
    @gkrajaraja2803 Год назад +1

    1943 ம் வருடம் என் தாத்தா கிரையம் செய்துள்ளார். அவர் காலம் சென்ற பிறகு பத்திரம் மட்டுமே உள்ளது.பட்டா
    ஆ. பதிவேடு மூன்றாம் நபர் மீது உள்ளது.இப்போது அவர் வாரிசுகள் பட்டாவை வைத்து மூன்றாம் நபருக்கு கிரையம் செய்துவிட்டார்.எங்களுக்கு இன்னொரு நிலத்திற்கு போக வழி விடமாட்டேன் என்கிறார்கள்.பத்திரம் இருக்கிறது வில்லங்கம் இருக்கிறது பட்டா மட்டும் எங்களிடம் இல்லை இப்போது எங்களை மிரட்டுகிறார்கள் இடத்தை விட்டு ஓடிவிடு என்று நாங்கள் என்ன செய்ய வேண்டும்.எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு என்று வாங்கி வைத்த நிலம். கைவிட்டு போகுமா கவலையாக உள்ளது. சலவை தொழிலாளி என்று மிகவும் கேவலமான இழிவான வார்த்தைகளில் பேசுகிறார்கள்.

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 11 месяцев назад

      பத்திரம் உள்ளது என்றால் கோர்டை நாடி விடைபெறலாம்

    • @gkrajaraja2803
      @gkrajaraja2803 11 месяцев назад

      நன்றி

  • @RaviChandran-cj7lt
    @RaviChandran-cj7lt 2 месяца назад +1

    சார் என் னிடம் 2002ம் ஆண்டு பட்ட இருக்கிறது ஆனால் ஆன் லைன் பட்டாவில் பக்கத்து இடத்து காரர் பெயர் உள்ளது இதை எப்படி பெயர் மாட்டாரம் செய்வது என்னிடம் பத்திரம் இல்லை

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 года назад +2

    Thanks for giving info abt RDO.

  • @muralivenkatesan1826
    @muralivenkatesan1826 14 дней назад

    ஐயா வணக்கம் எனக்கு 1996 ல கவர்மெண்ட் 2. 72 செண்ட் நிலம் பட்டா வழங்கியது பத்திரம் பதியவிள்ளை சர்வே எண் 204 2 இதை சரவேஎண் 204 2A எண 2.99 செண்டாக பதிவாகி உள்ளது 2A விற்கு FMB கிடையாது 2A ரத்து செய்வது எப்படி சோல்லுங்கள்

  • @villagefarmfishing4782
    @villagefarmfishing4782 Год назад +1

    அண்ணா நாங்கள் கடந்த 20 வருடமாக 1ஏக்கர் பாறை புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம் பீமா நோட்டிஸ் இருக்கு ஐந்து வருடம் வரி கட்டிய ரசீது எங்களிடம் உள்ளது இப்போது பட்டா கோரி மனு செய்துள்ளேன்
    இப்போ பக்கத்து பட்டா நிலத்துக்காரர் பிரச்சனை செய்கிறார் புறம்போக்கு நிலம் எங்களுக்கு தான் சேரவேண்டும் என்று இதற்கு என்ன வழி
    அதிகாரிகள் வரும்போது தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறார் இதற்கு என்ன வழி சொல்லுங்க

  • @BalamuruganGanapathy-nj1cs
    @BalamuruganGanapathy-nj1cs 4 месяца назад

    சார் வணக்கம்
    38/6 -75 சென்ட் இதில் 58 பரிவர்த்தனை செய்துவிட்டோம் மீதி நிலம் 17 சென்ட் எங்களுக்கு சேர வேண்டியது இப்ப நாங்க என்ன செய்யனும்?, 21/11 - 3 1/4
    சென்ட், 22/16 - 7 3/4செ,
    , பட்டா மாற்ற என்ன செய்ய வேண்டும்

  • @kavsat23hgas29
    @kavsat23hgas29 2 года назад +3

    நல்ல தகவல்

  • @MadhubabuBabu-uv2wu
    @MadhubabuBabu-uv2wu Год назад

    Sir yennoda appavin paatan peyaril vulla poorvigathu punjai nilam iruku.ithuku 1962 la VAO OFFICE LA PANAM KATTINA CHITTA IRUKU ITHUKU VURIYA PATHIRAM MISSAHIDUCHU POLA PATTAVUM ILLA ADANGAL LA NAME VARUTHU PASALI LAYUM NAME VARUTHU ITHUKU PATTA PATHIRAM YEPPADY READY PANNURATHUNU KONJAM SHOLLUNGA SIR PLEASE

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 8 месяцев назад

    மூலப்பத்திமில்லை RSR ல் அதாவது1912 முதல்1986 வரை என் தந்தையின் தாத்தா பெயரில் உள்ளது.UDR பட்டாவிற்கு முன் யார் பெயரில் பட்டா உள்ளது எப்படி பார்ப்பது.

  • @AshokKumar-bp1ve
    @AshokKumar-bp1ve 6 дней назад

    Blunder mistakes are during Natham patta tranfer to online. Unknown person name appear in my property how to solve this issue.

  • @ravichandhiranm2617
    @ravichandhiranm2617 Год назад +2

    வணக்கம் சார்.கோட்டாச்சியரால் போலிப்பட்டாவை நீக்க உத்திரவுபெற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன செய்வது? உதவுங்கள்.......

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      Again RDO office மனு கொடுத்து விவரம் சொல்லுங்கள். பிறகு DRO மற்றும் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுக்கலாம்.

  • @sivagurunathanchandrasekar6607
    @sivagurunathanchandrasekar6607 Месяц назад

    வணக்கம் சார்.எங்களுடைய தாத்தாவின் பூர்விக சொத்து பத்திரத்தில் தாத்தாவின் பெயர் தான் இருக்கிறது. ஆனால் பட்டாவில் மட்டும் வேறு சில நபர்களின் பெயர்கள் மாறி உள்ளது. எங்களது சார்பில் எல்லா ஆவணங்களும் தெளிவாக உள்ளது. நாங்கள் ஆர்டிஓ கோட்ஸ் வரைக்கும் போய் எந்தவிதமான சாதகமான பதிலும் இதுவரை வரவில்லை. நீதிமன்றம் மூலம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்வது? எனக்கு நல்லதொரு சட்ட ஆலோசனை ஒன்று தாருங்கள் ப்ளீஸ்.நன்றி.

  • @cindiradevikarthik1474
    @cindiradevikarthik1474 11 месяцев назад

    ஐயா எங்களது இடம் வாங்கி 120 வருடங்கள் ஆகிறது, ஒரிஜினல் பத்திரம் மிஸ்ஸிங், நகலில் பைனரி நம்பர் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை, எங்களுக்கு உண்டான சர்வே எண்ணில் அடுத்தவர் பெயரும் உள்ளது, இதில் எப்படி தனி பட்டா வாங்குவது

  • @karpagarajrkjn4197
    @karpagarajrkjn4197 Год назад

    1995 உள்ள சிட்டாவில் ஒரே சர்வே நம்பரில் என் தந்தை பெயரில் பாதி நிலமும் மற்றொருவர் பெயரில் பாதி நிலமும் இருந்தது அவர் 1998ல் என் தந்தை பாகத்தையும் சேர்த்து விற்று விட்டார் பட்டாவும் மாறிவிட்டது விற்றவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை எங்களிடம் பழைய 1995 ல் உள்ள சிட்டா மட்டுமே உள்ளது பட்டா ரத்து செய்ய முடியுமா 🙏🙏🙏🙏🙏

  • @NrajaNkatturaja-hc7zm
    @NrajaNkatturaja-hc7zm Год назад

    ஐயா வணக்கம் நாங்கள் கூட்டு பட்டாவில் இருந்தோம் ஆனால் இப்போது 2 மீட்டர் மலைப்பாதையில் உள்ளது அதில் நாங்கள் உள்ளே செல்ல வழி இல்லை என்று ஒரு தனிநபர் நிலத்தை வாங்கிக் கொண்டு எங்களை தடுக்கிறார் அதுக்கு என்ன வழி

  • @muthuchellamp6574
    @muthuchellamp6574 Год назад

    Thanks sir,நல்ல தகவல், நம்ம பக்கம் நியாயம் இருக்கு ஆனால் அத்துமீறி அடியாட்கள் வைத்து கட்டிடம் கட்டுகிறான் என்ன செய்யலாம்?,டி.ஆா்.ஓ. வசம் வழக்கு பதியப்பட்டுள்ளது,அவாிடம் தடை ஆணை வாங்கலாமா?

  • @parthibanparthiban5922
    @parthibanparthiban5922 Год назад

    ஐயா வணக்கம் என் தாத்தாவின் பூர்வீக சொத்து காலி இடமாக உள்ளது காலி இடத்தில் தற்போது வீடு உள்ளம் பட்டா கேட்பதற்காக தாசில்தார் ஆபீஸ் அடங்கலில் என் தாத்தாவின் தம்பி மகன் பெயர் எங்கள் எங்கள் பெயரில் பட்டா வாங்க என்ன செய்ய. வேண்டும்

  • @sakthi4516
    @sakthi4516 2 года назад +1

    ஐயா வணக்கம் நாங்கள் வசிக்கும் இடம் 100 ஆண்டுக்கு முன்பு தரிசு நிலமாகும். இந்த இடத்தில் நாங்கள் 3 தலைமுறையாக வாழ்ந்த வருகிறோம் யு டி ஆர் காலத்தில் கோயில் பெயரில் பட்டா கொடுத்துள்ளனர்.இந்த இடத்திற்கு எங்கள் பெயரில் பட்டா வாங்க முடியுமா.இந்த இடத்திற்கு பக்கத்தில் கோயில்க்கு இனாமா கொடுத்து நிலம் உள்ளது. R s l r ஆதாரம் உள்ளது

    • @satheeshkumar6037
      @satheeshkumar6037 4 месяца назад

      இதே பிரச்சனை தான் நண்பா எங்களுக்கு பிரச்சனை கொடுத்து உள்ளனர்
      இதற்கு தீர்வு தான் என்ன என்று தெரியவில்லை
      அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஒரு தகவல் இல்லை
      உங்கள் பெயரில் நீங்கள் மாற்றி விட்டீர்களா உங்களுக்கு சொந்தமான இடத்தை

  • @venkateshm9599
    @venkateshm9599 4 месяца назад

    எங்க பேர்ல பாத்திரம் irukku patta illa. Neraya time patta vangudharku try pannom but yarum matri kudukalee,ippo pakkathu Neelam owner yenga land sethu patta vangitaru,patta chitta yellam Avan Perla irukku enna panradhu.nangal keerayam panni 34 yrs agudhu

  • @jesusrekha6674
    @jesusrekha6674 Год назад

    Sir engaludaiya thatha namela pattta irrunthathu year 89 LA thatha perukku Patta vanthathu. Ana engalukku theriyathu reason no educated.athanala vera oru alu use pannikittu irrunthana.orunal vo officer irunthu vanthavanga entha landenudaiya thatha perula irrukkuthunu sonnanga next avanga things eduthukittu poi vittangal. Athan piragu avanga perula Poli document vaithu avanga perukku Patta matrix irrukka. Enga kitta ethivum kekkala.eppa Nan Athai eppadi enga perukku matrivathu please tell urgent please sir

  • @shankarr4037
    @shankarr4037 2 года назад +3

    வணக்கம் ஐயா,என் தாத்தாவின் நிலம் அவருக்கு 6 வாரிசுகள் அதில் என் அப்பா 3 ஆவது நபர்.அந்த நிலத்தின் பத்திரம் தேவை.இந்த பத்திரம் யாரோ ஒருவரிடத்தில் உள்ளது.அதை கேட்டால் தர மறுக்கின்றனர்.ஆகையால் அந்த பத்திரத்தை நாங்கள் எப்படி வாங்குவது? இந்த நிலம் கூட்டாகத்தான் உள்ளது .தயவு செய்து தெரியபடுத்தவும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +3

      பேசி வாங்க பாருங்கள். இல்லை உங்கள் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று சான்றிட்ட நகல் பத்திரம் வாங்கலாம்.

    • @shankarr4037
      @shankarr4037 2 года назад

      @@PaattiVillageTips மிக்க நன்றி ஐயா

    • @AmmachiDharman
      @AmmachiDharman 14 дней назад

      @@PaattiVillageTips ... .

  • @Vasanthantkm
    @Vasanthantkm Год назад

    பத்திரம் இருக்குஎனது அம்மா பெயரில்உள்ளது நாங்கள் மூன்று மகள்கள் விபத்தில் அம்மா இறந்து போக பட்டா அப்பா பெயரில்உள்ளது அதனால் பத்திரம் காணாமல் போனது எனபோய்சொல்லி எனது தந்தை இரண்டாம் தார மனைவி இருமகன்களின் பெயரில் கிரையமாக கொடுத்துள்ளார் இந்த நிலம் வழக்கில் உள்ளது முதல்தார மகள்கள் என்னசெய்வது

  • @sevenhills-fy1lt
    @sevenhills-fy1lt Год назад

    ஐயா நாங்கள் பத்திரம் எங்களுக்கு சாதகமா இருக்கு ஆனால் பத்திரத்தில் நிலத்தின் அளவு சரியா இருக்கு ஐயா சக்குபந்தி மட்டும் தவறுதலா இருக்கு அப்போ இதில் எது ஆர்டிஓ மனுவில் செல்லுபடி ஆகும்

  • @cmuthukrishnan2237
    @cmuthukrishnan2237 Месяц назад

    எங்களிடம் பத்திரம் இல்லை ஆனால் கிராமக் கணக்கில் எங்களுக்கான இடம் உள்ளது பழைய பட்டா உள்ளது வேறு எதுவும் இல்லை என்ன செய்வது

  • @gnanasekar9073
    @gnanasekar9073 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 года назад +1

    Engal idam iranthavar peyril patta mattram seiythulargsl ethu selluma?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      ரத்து செய்ய விரும்பினால் rdo இடம் மனு கொடுங்கள். இல்லை பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் தாசில்தார் இடம் மனு கொடுங்கள்.

  • @r.dharaneeswaranr.dharanee7419
    @r.dharaneeswaranr.dharanee7419 3 месяца назад

    எங்களுக்கு இந்த பிரச்சனை எங்களிடம் பத்திரம் இருக்கிறது. ஆனால் பட்டா வேற ஒருவர் பெயரில் இருக்கிறது அதை எங்களால் மாற்ற முடியுமா

  • @govindansanju2851
    @govindansanju2851 Год назад

    Sir en payaril appa 15 varudathirku munpu 30cent thana settlement seithuvaithar.anal patta kootu pattavai Thani pattavaka matra villai.ipothu appa Thani pattavaga matra othulaiga villai.enna seivathu

  • @hajakuthbudeen1494
    @hajakuthbudeen1494 Год назад

    சார்சார் வழக்குவழக்கில் எக்ஸ் பார்ட்டி ஆயிடுச்சுஎங்க வக்கீல் இருக்கும்போதே எக்ஸ்பாடி பண்ணி இருக்காங்கபிறகு எங்களுக்கு தெரிவிக்காமயேகோர்ட்டு பத்திர பதிவு பண்ணி கொடுத்துவிட்டதுஎன்றுஅப்படி ஒரு பேப்பர் பதிவில் வைக்க பட்டுள்ளது ஜட்ஜ் சார்பாகையெழுத்திட்டவருடம் 2007பத்திரப்பதிவு2008அதன் பிறகு சட்டசபைட்அதன் பிறகு சட்டஎசைடு பண்ணி2009 .10 வரைக்கும்வழக்கு இருக்குநிலுவையில் இருக்குஅப்படி இருக்கஇந்த பத்திரம்எப்படி செல்லுபடியாகும்இதைகேன்சல் செய்வது எப்படி

  • @vasumathisculptures870
    @vasumathisculptures870 2 года назад +1

    மின்னணு சேவையில் பார்க்கும் பொழுது,பட்டா என் தாத்தா பெயரில் இருக்கிறது, வில்லங்கச் சான்றிதல் வேறு ஒருவர் பெயரில்
    இருக்கிறது என்ன செய்வது?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      ஆவணம் சரி பார்க்க வேண்டும். பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம். ஆவண பிரச்சனை என்றால் சட்டப்படி மனு கொடுத்து சரி செய்யலாம்.

  • @irudhayarajreddy9527
    @irudhayarajreddy9527 2 года назад +1

    Ore servey number la rendu patharam iruku
    1) old patharamla oruthar name la register agi iruku
    2) new patharamla Vara extra land ahh add Pani kutu patta potu irukanga
    Ipo ethu sellum and which one is original??

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      வணக்கம், முதலில் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.

  • @kumars9676
    @kumars9676 Год назад

    ஐயா வணக்கம் கூட்டு பட்டா வில் இருந்து வந்தது ஒருவர எங்கள் அனுமதி இல்லாமல் தனி பட்டா பன்ணிடங்க எங்கள் பாத்திரத்தில் மாமூல் தடம் இருக்கு அதையும் பட்டா பன்ணிடங்க ஐயா

  • @Surya-ln5kh
    @Surya-ln5kh Год назад +1

    ஐயா மூல பத்திரம் எங்கள் பாட்டி பெயரில் உள்ளது. பட்டா தாத்தா பெயரில் உள்ளது. எங்கள் சித்தி தாத்தாவிடம் மட்டும் கையொப்பம் வாங்கி பட்டாவில் பெயரில் கூட்டு பட்டாவாக! ஏற்றிக்கொண்டார்.இந்த பட்டாவை எவ்வாறு திருத்தம் செய்து அவரின் பெயரை நீக்கம் செய்வது தயவுசெய்து கூறவும்.

  • @LASUAJ
    @LASUAJ 2 года назад +2

    Sir,கிராம கணக்கு எண் -3 பட்டா மாறுதல் பதிவேடு பத்தி வீடியோ போடுங்க

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +1

    Great sir🙏🙏🙏

  • @silambarasan7587
    @silambarasan7587 Год назад +1

    Hi sir pathiram appavin peyaril ulladhu anaal pattavil enadhu appavin payarum chithapavin peyaru enaithullargal ,pattavil en appavin peyar mattum varuvadharku enna seiya vendum but appa tha land vanginaru sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பத்திரத்தில் உள்ள பெயருக்கு பட்டா வேண்டி வருவாய் அலுவலகத்தில் மனு கொடுங்கள்.

    • @silambarasan7587
      @silambarasan7587 Год назад

      Tnk u sir

  • @RameshDhiya-l5g
    @RameshDhiya-l5g 26 дней назад

    ஒரு பட்டாவில் ஒரு நபரின் பெயர் இறன்டு பெயராக இருந்தால் எப்படி சரி செய்வது

  • @sailmkilermadanffgaming6045
    @sailmkilermadanffgaming6045 Год назад

    Sir welcome en mother name padda. erunththu. en anumathi ellamal en aver namela. mathi daru avar. eranthu veddar eppadi. vedu vari en namela erukku ep. bel. Amma namela erukku enna saivathu sir

  • @moontravel8038
    @moontravel8038 2 года назад +1

    Super sir
    But problem money
    Money ellai entral pani nadakkathu bro.

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 года назад +3

    Thanks 👍

  • @elonmusk1383
    @elonmusk1383 2 года назад

    ஐயா வணக்கம் கிராம காய்ச்சிட்டாவில் எனது ஆயா பெயர் காசி அம்மாள் உள்ளது அ பதிவேட்டில் எனது தாத்தா பெயர் கோபால் உள்ளது 12/07/2006 அன்று எனது ஆயா காசி அம்மாள் இறந்து விட்டார் யாருக்கும் எந்த ஒரு ஆவணமும் எழுதிக் கொடுக்கவில்லை அதன் பிறகு 11/12/2006 அன்று எனது தாத்தா பெயருக்கு அனைத்து சொத்துக்களும் பட்டா மாற்றம் செய்யப்படுகிறது இந்த பட்டாவை வைத்து கோபால் மகன் பெருமாள் கோபால் இறப்பதற்கு 7 நாட்கள் முன்பு தனது பெயரில் செட்டில்மெண்ட் ஆவணத்தை ஏற்படுத்தி அனைத்து சொத்துக்களும் பெருமாள் பெயருக்கு மாற்றப்படுகிறது எனது தாத்தா மற்றும் ஆயா இவர்களுக்கு 5 வாரிசு 4 பெண் ஒரு ஆண் இப்பொழுது பெண் வாரிசுகளுக்கு பாகம் கேட்டால் கொடுக்க மறுக்கிறார் பெருமாள் இந்தப் பட்டாவை எப்படி ரத்து செய்வது? அதன் பிறகு பெருமாள் தனது உறவினருக்கு இந்த சொத்தை விற்பனை ஆவணம் மூலம் பிரேம் செய்து தற்போது வேறு ஒருவர் பெயருக்கு சொத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆனால் அனுபவம் பெருமாள் இவரிடம் உள்ளது கோபால் மற்றும் காசி அம்மாள் ஆகிய இவர்களுக்கு பிறந்த நான்கு பெண்களுக்கு பாகம் கிடைக்க என்ன வழி செய்ய வேண்டும் தற்போது உள்ள பட்டாவை எப்படி ரத்து செய்வது ஆலோசனை வழங்க வேண்டுகிறேன் இதை வீடியோவாக பதிவேற்றம் செய்தால் மிக்க நன்றி

  • @karthikjeyaram5894
    @karthikjeyaram5894 Год назад

    Porpokku nilathil courtil case nadanthu kondirukum poluthu, antha nilathin mel patta pottu irukanga and palaya case il engaluku sathgamana court order iruku, ipoluthu yena documents vachukitu apply pannanum?

    • @AdvSelvakrishnan
      @AdvSelvakrishnan Год назад

      Ningal uyar nithi mandrathil valaku thodarlam✌️

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 года назад

    Thanks for the information .

  • @amburfood237
    @amburfood237 Год назад

    ஐயா வணக்கம் என் பெயர் பாபு திருப்பத்தூர் மாவட்டம் ஐயா ஒரு மனையை வாங்கினேன் எனக்கு விற்றவர்கள் பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள் இரண்டு மாதம் கழித்து இன்னொருவர் அந்த வீட்டு மனையை எனக்கு சொந்தம் என்று சொல்லுகிறார் பிறகு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு புகார் ஒன்றை கொடுத்தார் அவர் இருதரப்பு ஆவணங்களை சரிபார்த்து புகார் கொடுத்த நபர் மீது இந்த சொத்து உங்களுக்கு சொந்தம் இல்லை என்று குறிப்பிட்டார் பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்த இன்னொரு பொய்யான பட்டா தயாரித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் இதற்கு எங்கே புகார் கொடுக்கலாம்

  • @sivanathanm7890
    @sivanathanm7890 Год назад +1

    Thank u

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Год назад

    சர் என்னிடம் பத்திரம் இருக்கு.அதில் சர்வெநம்பர் பிழையாகஉள்ளது.சரிசெய்வது எப்படி..ரிப்ளேதாங்க

  • @ranjustatusmusic1560
    @ranjustatusmusic1560 Год назад

    எங்களுடைய அனுபவத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வருகிறோம் ஆனால் பட்டா இல்லை எங்கள் பெயரில் பத்திரமும் இல்லை எங்கள் முன்னோர்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் தாத்தாவும் இறந்து விட்டார் அவர் அனுபவம் முடித்து என் அப்பா அனுபவம் இருந்தது என் அப்பா இறந்து விட்டார் அதன் பிறகு இதனால் வரை என்னுடைய அனுபவம் இருந்து கொண்டிருக்கிறது இப்பொழுது வரை. ஆனால் 1992 இல் எந்த ஒரு மூல ஆவணமும் இல்லாமல் வேறு ஒருவருடைய பெயரில் பட்டா வந்துவிட்டது. அவர்களிடம் போலி பட்டா தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. எங்களிடம் என் தாத்தா பெயர் இல்லை என் அப்பா பெயர் இல்லை இருப்பினும் யுடியாருக்கு முன்னால் என் தாத்தாவிற்கு யார் விற்றாரோ அவர் பெயர் மட்டுமே உள்ளது. விற்றது நான் ரெஜிஸ்டர் மூலம் பெற்றுக் கொண்டார் அவர் பெயரே உள்ளது இருப்பினும் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது
    என்னுடைய கேள்வி ஐம்பது ஆண்டு காலமாக அனுபவத்தில் இருக்கும் அந்த நிலத்தை எப்படி பட்டா என் பெயரில் மாற்றுவது அந்த போலியான பட்டாவை எப்படி நீக்குவது என்பதை தெரியப்படுத்தவும். முன்னால் என் தாத்தாவிற்கு விற்பனை செய்த நபர்கள் பெயர்கள் அடங்கலில் உள்ளது என் தாத்தா பெயர் இல்லை இருப்பினும் என் அனுபவமே இப்போது உள்ளது பட்டா எப்படி பெறுவது யாரை அணுகுவது கூறவும்

    • @umababu80
      @umababu80 Год назад +1

      ஏதிரி யிடை அனுபவம்
      வரி கரண்ட் பில் தண்ணீர் பில்
      கிணறு பாத்தியம் நடந்த பாத்தியம்..........

  • @jeniferferrier5750
    @jeniferferrier5750 2 года назад

    Kovil idathukku patta vaangiyirundhaal?

  • @gayathrisridhar7653
    @gayathrisridhar7653 Месяц назад

    Sir my side also same how can I Salford

  • @hussainbasha7365
    @hussainbasha7365 Год назад

    RDO விலாசமிட்டு பட்டா தொடர்பாக மனு செய்யபட்டு 2 வருடம் தாசில் துறையில் DT லெவலில் ஒரு நேர் விசாரனை 6 மாதமாக மெத்தனம் எந்த பதிலும் இல்லை next ? யோசனை தேவை நன்றி இதை VAO/RI அறிக்கை கேட்டு அனுப்பியதில் VAO
    உரிமை இல்லா குடும்ப உறுப்பினரை தூண்டி o.s நம்பராக்கி வழக்கு என காரனம் வழி கூறவும்

  • @sharbudeen8695
    @sharbudeen8695 2 года назад +3

    வணக்கம் சார் பத்திரம் என் அம்மா பெயரில் உள்ளது அனுபவம் எங்களிடம் உள்ளது பட்டா வேறு நபரின் பெயரில் உள்ளது இதற்க்கு வேறு என்ன வழி கூறுங்கள்

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 Год назад

      அம்மா பெயரில் உள்ள பத்திரத்தை வைத்து உட்பிரிவு செய்து தர மனு கொடுங்கள்

  • @kajamydeen3906
    @kajamydeen3906 Год назад +1

    2008 இல் பட்டா மோசடியை ரத்து செய்யலாமா அண்ணா....தற்போது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад +1

      Rdo தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்

  • @dhamotharan9132
    @dhamotharan9132 2 года назад +1

    ஐயா வணக்கம்,
    எனது தாய் வீட்டு சொத்து அவர்களது தாயின் பெயரில் இருந்துவந்தது அதை அவர் சுயமாக தனது முதல் பிள்ளைக்கு மட்டும் எழுதி வைத்து விட்டார். எனது தாய்க்கு எந்த பங்கும் கொடுக்கவில்லை இதை நாம் ரத்து செய்ய இயலுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      எழுதி வைத்த சொத்து அவர்கள் சுய சம்பாத்திய சொத்தா? சொத்தை எழுதி கொடுத்தது யார்?

    • @dhamotharan9132
      @dhamotharan9132 2 года назад

      @@PaattiVillageTips எழுதி கொடுத்தவர் எனது தாயாரின் தாய் மற்றும் அது பூர்வீக சொத்து

  • @manipriyars6781
    @manipriyars6781 Год назад

    கோட்டாட்சியர் அவர்கள் எனக்கு பட்டா வழங்குமாறு அரசு ஆணை பிறப்பித்தும் 60 நாட்கள் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதம் படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் மேலும் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад +1

      RDO அலுவலகம் சென்று again விவரம் கேட்கலாம்.

  • @tamizhselvan123
    @tamizhselvan123 Год назад +1

    ஐயா நான் புறம்போக்கு இடத்தில் 40வருடமாக வசித்து வருகிறேன் இதற்கு பட்டா வாங்க முடியுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      தாசில்தார், RDO மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

  • @SekarRajesh-wj2ee
    @SekarRajesh-wj2ee 10 месяцев назад

    Sir kootu patta mathurathuku case podanuma?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  10 месяцев назад

      வேண்டாம். வருவாய் துறை இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 2 года назад +7

    சகோ நீங்கள் இந்த காணொளியில் கூறியது போல எங்கள் நிலம் தவறாக பட்டா மாறுதல் வேறொரு நபருக்கு செய்து விட்டார்கள் அது தொடர்பாக 2020இல் இந்த பட்டா மாறுதல் நடந்துள்ளது அதற்கு முறையாக மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் தாசில்தார் ஆகியோருக்கு பதிவு தபாலில் மனு செய்திருந்தேன் வட்டாட்சியர் இந்த பட்டா தவறுதலாக மாறம் செய்யப்பட்டுள்ளது அதை ரத்து செய்ய அறிக்கை கோட்டாட்சியருக்கு அனுப்பி உள்ளார் கோட்டாட்சியர் ஒரு வருடமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் தற்போது நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் நண்பரே ❤️👍

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +3

      Rti எழுங்கள். முதலில் அலுவலகம் சென்று மனு மீது உள்ள கால தாமதம் நடவடிக்கை பற்றி கேளுங்கள். பிறகு முடிவு எடுங்கள்.

  • @Rakeshrakirakesh-te3mv
    @Rakeshrakirakesh-te3mv 2 года назад

    oru servey numberil eththanai patta maari irukkiradhu yaar yaar peyaril irundhadhu enbadhai eppadi kandupidippadhu sir

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 2 года назад +1

    ஒரு நிளத்தை இறுவருக்கு.பத்திரம் செய்திருந்தால்.இப்பநிளம் யாருக்குசொந்தம்....

  • @sa.alagar4172
    @sa.alagar4172 2 года назад +2

    வில்லங்க சான்றிதழில் வேறு ஒருவர் பெயர் இருந்தால் என்ன செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      ஆவணம் சரி பார்த்து சரி செய்ய வேண்டும்.

  • @thiyaguthiyagu8431
    @thiyaguthiyagu8431 Год назад +1

    பட்டாவில் விற்றவர் பெயறும் வாங்கிய நபர் பெயறும் வந்துள்ளது இதை எப்படி மாற்றுவது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பட்டா திருத்தம் செய்ய மனு கொடுங்கள்.

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni 2 года назад +2

    காலை வணக்கம்

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад +1

    Great sir

  • @SSaraswati-bn2cf
    @SSaraswati-bn2cf 5 месяцев назад

    👍❣️💯

  • @anithaanithajio3476
    @anithaanithajio3476 2 года назад

    சார் என் அம்மா இறந்து விட்டார்கள் என் அப்பா உயிர் எழுதி வைத்து விட்டார்கள் அண்ணன்களுக்கு சொத்து என்று ஆனால் உயிலே எங்களுக்கு காமிக்கவில்லை இப்பொழுது என் அம்மா பெயரில் இருந்த சொத்தை என் அண்ணன் மகன் பெயரில் மாற்றி உள்ளான் உயிர் எழுதியது உண்மைதானா என் அம்மா சொத்தை எப்படி மாற்றி எழுத முடியும் பட்டா என் அம்மா பெயரில் உள்ளது இப்பொழுது என் அண்ணன் மகன் பெயரில் புலழகன் வந்துள்ளது நான் என்ன செய்ய வேண்டும் அண்ணன் மகன் பெயரிலும்

  • @ramacdossairindia
    @ramacdossairindia Год назад

    I applied for patta for my purchased housing site for subdivision. Surver told previous patta in xxx name and asking for parent document for that name.l got all parent documents from 1911 kindly help me.

    • @ramacdossairindia
      @ramacdossairindia Год назад

      But the xxx name was not there any of available documents.

  • @palanisamyp4233
    @palanisamyp4233 Год назад +1

    பாத்திரம் 20சென்டு பட்டள 17 சென்டு இருக்குது இதுக்கு எப்படி பட்ட வாங்கறது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

    • @palanisamyp4233
      @palanisamyp4233 Год назад

      எப்படி மனு கொடுக்க வேண்டும்

  • @sa.alagar4172
    @sa.alagar4172 2 года назад

    எங்கள் நிலத்திற்க்கு வில்லங்க சான்று வேறு நபர் பெயரில் தவறாக இருக்கிறது கடந்த வாரம் மாவட்ட பதிவாளரிடம் எல்லா ஆவணங்களுடன் மனுகொடுத்தேன் அவர் 1983யில் உள்ளது நாங்க என்ன செய்ய என்றார் நான் நீங்கள் தான் விசாரித்து கேன்சல் செய்ய வேண்டும் என்றேன் கஷ்டப்பட்டு என் மனுவை வாங்கினார்

    • @ashokkrishk3258
      @ashokkrishk3258 2 года назад +1

      சர்வே எண் தவறாக பதிவி செய்துருந்தாள் அதற்கு என்ன செய்யலாம் திருத்தல் பத்திரம் தவிர்த்த வேறு வழி உள்ளதா என்பதை சரியாக சொல்ல வேண்டும் சார்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      திருத்தல் பத்திரம் என்பது வழி. எதற்கும் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆவணம் சரி பார்த்து முத்திரைத்தால் கட்டணம் வித்யாசம் எவ்வளவு என்பதை பார்த்து ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

  • @MadhubabuBabu-uv2wu
    @MadhubabuBabu-uv2wu Год назад +1

    Vunga mobile number kodunga sir yennaku niraya piratchana iruku sir konjam help pannina vungala maraka maatean sir naan vungaluku fees kodukanumna athukum. Ready sir

  • @wandererkanna7990
    @wandererkanna7990 2 года назад

    Thanks🌹🙏🌹

  • @santhakumar2372
    @santhakumar2372 2 года назад +2

    இந்த போலி பட்டாவை வைத்து இருப்பவர் அவருடைய மகனுக்கு தான செட்டில்மென்ட் கொடுத்து அவண பதிவு செய்து விட்டார், அந்த ஆவண பதிவை எவ்வாறு cancel செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      மாவட்ட பதிவாளர் மற்றும் Rdo அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

    • @nasirasi6091
      @nasirasi6091 Год назад

      மாவட்ட பதிவாளர் சென்று மனு கொடுத்து விடுங்கள்

  • @SaravananSaravanan-cx8io
    @SaravananSaravanan-cx8io Год назад

    பட்டா நெம்பர்மாறி வீடு கட்டி 30வருடங்கள் ஆகிவிட்டது எங்கள் பட்டா வேறு ஒருவர் வசித்து வருகிறார் அது தற்போது தான் தெரிய வருகிறது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      உங்கள் சொத்து ஆவணம் சரி பார்த்து தாசில்தார் அலுவலகம் மற்றும் Rdo அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

  • @palanisamyp4233
    @palanisamyp4233 Год назад +1

    எப்படி மனு கொடுக்க வேண்டும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்.

  • @KandavelSivakami
    @KandavelSivakami Год назад

    பட்டா ரத்து ஆகிவிட்டதா எப்படி தெரிந்து கொள்வது

  • @RajaRaja-zy3zs
    @RajaRaja-zy3zs Год назад

    ஜயா பட்டா ரத்து எனக்கு மாதிரி மனு வேண்டும் ஜயா...

  • @sk-vz7vn
    @sk-vz7vn Год назад

    Tasiltharkita kas kutuththu pattave vera oruvar vangurar thasiltarkum theriyim antha nilam vera oruvar utaiye soththu enru therinthum lansam vankittu thavaraka nilam urimaiyalaruku theriyamala patta kutukkurar tasiltar oru puthiye sattam potanam paththiram oruvar peyerla irukumpothu thavaraka patta kututhal 5varusam jeyil thantanai kutukkanum poli patta va thatukkalam arasu poli pattava thatukka puthu sattam. Kontu varanum therinthe thasiltar poliyaka paththiram. Illathavarku pattava kutukkuran paththiram urimaiyalaruku patta tharamatran enava yarukellam patta thavaraka mari ullatho muthalil tv Facebook. Thasiltarkita poyi pesunum eppati. Patta vera oruvar perla matri kututhinga uraiyatala tv Facebook la potanum puthu sattam kontu varanum poliyaka patta kututhal athai kantupitithal thasitaruku 5varutam jeyil thantanai kutukkanum

  • @dhatchinamoorthik6764
    @dhatchinamoorthik6764 Год назад +1

    மனு நேரடியாக அல்லது Online. மூலமாகவா Sir?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      நேரடியாக முதலில் தாசில்தார் அலுவலகம் பிறகு RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 2 года назад

    Tor மனு கொடுத்து 4 வருடம் ஆகிவிட்டது இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை சார்

    • @umababu80
      @umababu80 Год назад

      பட்டா வேண்டும்
      பிழை திருத்தம்
      நீதி மன்றம்
      மாவட்ட ஆட்சி
      துணை ஆட்சியர்
      வட்டாச்சியர்

  • @pandiraj1944
    @pandiraj1944 Год назад

    Suppersir

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 года назад

    Enjoyment patta avangakitta eruntha enna panrathu?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      பட்டா ஆவணம் படி உங்களிடம் இருந்தால் பிரச்சனை இல்லை

  • @ramasamy3383
    @ramasamy3383 Год назад

    ஐயா UDR பட்டா வழங்கி இருப்பிடத்தில்
    என் தந்தை பெயருக்கு பதிலாக சித்தப்பா பெயர் பதிவு செய்து உள்ளார்கள்
    நிலத்தின். அனுபவம் எங்களிடம் உள்ளது
    எந்த ஒரு ஆவணம் இல்லை
    இதுவரை பத்திரம் பதிவு செய்ய வில்லை
    பட்டா மாற்றம் செய்ய உதவுங்கள்

  • @lathab3007
    @lathab3007 3 месяца назад

    எங்களை போன்று எமாந்தவர்களின் கதி??????😢😢😢😢😢😢😢😢

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Год назад

    சார் என் பத்திரத்தில் சர்வேநம்பர் பிழை அதனால்பட்டா சிட்டா கிடைக்கவில்லை.பிழைதிருத்தல் பத்திதிரம் பதியாமல்.பட்டா பெய மாறற்றம் செய்வது எப்படி..விளக்கம்தரவும்.அதர்க்கு வழி என்ன சொல்லுங்கள்.நன்றி....

  • @thirupathithiru3503
    @thirupathithiru3503 2 года назад +1

    Sir நிலம் ennidam உள்ளது survey no thavaruthulaga ullathu. Patta var ஒருவர் payarial வருகிறது என்ன செய்ய லாம் sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      பத்திரம் உங்கள் பெயரில் இருக்கிறதா?

    • @thirupathithiru3503
      @thirupathithiru3503 2 года назад

      Sir document உள்ள survey no thavaruthulaga உள்ளது

  • @singaprakash1755
    @singaprakash1755 Год назад +1

    Ec ஆன்லைன் ல வரலைன்னா எப்படி வாங்கணும் sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      உங்கள் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று வாங்கலாம்.

  • @chendurgk
    @chendurgk Год назад +1

    வணக்கம் ஐயா எனக்கு

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      வணக்கம்,
      சொல்லுங்கள்.

  • @rajasanthanam3607
    @rajasanthanam3607 Год назад +1

    Sir RDO WRONG JUDGEMENT SOLLUMPOTHU EPADI

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      சீராய்வு மனு DRO அலுவலகம் சென்று கொடுங்கள்.

    • @rajasanthanam3607
      @rajasanthanam3607 Год назад

      Thank you sir

  • @sripriyamani3103
    @sripriyamani3103 Год назад

    I have same problem sir

  • @chandrakumarchandra4584
    @chandrakumarchandra4584 2 года назад

    கிராம நிர்வாக அலுவலர் மீது எப்படி புகார் செய்வது தெரியப்படுத்துங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      வருவாய் துறை உயர் அதிகாரிகள் இடம் மனு கொடுங்கள்.

    • @chandrakumarchandra4584
      @chandrakumarchandra4584 2 года назад

      @@PaattiVillageTips மிக்க நன்றி என்னுடைய தகப்பனார் காலமாகிவிட்டார்கள்.

  • @paan9236
    @paan9236 Год назад

    உடையார் பட்டா

    • @paan9236
      @paan9236 Год назад

      Iyaவணக்கம்

  • @manok100
    @manok100 Год назад

    கலைஞர் ஆட்சியில் கொடுத்த நிலம் 10 வருடமாவே உழது விவசாயமே பண்ணவில்லை..பட்டா ரத்து செய்ய முடியுமா??

  • @rajeshmrr6738
    @rajeshmrr6738 Год назад

    Sir enga periyappa enga appa va yemathi nilatha abagarasittanga sir unga contact number sollunga sir please