Это видео недоступно.
Сожалеем об этом.

Unnal Mudiyum Thambi | உன்னால் முடியும் தம்பி | Kamal Haasan, Seetha | Ilaiyaraaja | HD Tamil Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2020
  • Unnal Mudiyum Thambi | உன்னால் முடியும் தம்பி | Kamal Haasan, Seetha | Ilaiyaraaja | HD Tamil Movie
    Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    Tamil Superhit Movie : Unnal Mudiyum Thambi ( உன்னால் முடியும் தம்பி )
    Unnal Mudiyum Thambi is a 1988 Indian Tamil language musical-drama film written and directed by K. Balachander. Produced by Kavithalayaa Productions, the film features Kamal Haasan, Gemini Ganesan, and Seetha in lead roles. Janagaraj, Prasad Babu, Manorama, Delhi Ganesh, and Nassar play supporting roles.
    #UnnalMudiyumThambi #KamalHaasan #Ilaiyaraaja #KBalachander #TamilMovies #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #உன்னால்முடியும்தம்பி

Комментарии • 282

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Год назад +317

    2023_ல் இப்படத்தை ரசிப்பவர்கள்!

  • @KrishnaMoorthy-to5sh
    @KrishnaMoorthy-to5sh 5 месяцев назад +40

    2024-ல் கூட இப்படம் புதுமையை பேசுகிறது

  • @irshadahamed62
    @irshadahamed62 Год назад +35

    பாடலின் இடையில் இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க யாரும் இல்லை தோழா.. இன்று வரை பொருந்தும் தங்க வரிகள் வாழ்க பாலசந்தர் புகழ்....

  • @bhuvanabuvi5667
    @bhuvanabuvi5667 Год назад +48

    இந்த திரைப்படத்தை எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சி.. இன்றும் அனைத்து இளைய தலைமுறையும் பார்க்க வேண்டிய திரைப்படம்.. 🙏🏻👌

  • @guruusha1996
    @guruusha1996 6 месяцев назад +13

    இது வெறும் திரைப்படம் இல்லை...அழியா புகழ் பெறும் வின் எட்டும் நம்பிக்கை...கமல் நடித்த படத்தில் இது ஒரு காவியம்...

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Год назад +18

    காஞ்சிபுரம் அருணா தியேட்டர்ல இப் படம் பார்த்து விட்டு இரவு பஸ் மிஸ் பண்ணிட்டு நடந்து வீட்டிற்கு வந்தேன் மறுக்கமுடியாது

    • @sivaprakashd6055
      @sivaprakashd6055 Год назад +1

      அது, மறுக்க முடியாது அல்ல. மறக்க முடியாது !😂

    • @Jagadeesan_88
      @Jagadeesan_88 Год назад +1

      @@sivaprakashd6055 நன்றி நண்பா சிறு தவறு

    • @vijayj7336
      @vijayj7336 11 месяцев назад

      Nanum Aruna Theatre la than parthen

  • @anandanarumugam9948
    @anandanarumugam9948 2 года назад +26

    ஐயா கமல் வாழ்ந்திருக்கிறார் உதய மூர்த்தியாக, ஐயா பாலச்சந்தர் உருவாக்கியிருக்கிறார் ஒரு மிகுந்த சிறந்த வாழ்வியல் பாடத்தை, மற்ற நடிகர்கள் ஐயா ஜெமினி, சீதா, மனோரமா, மற்றும் அத்தனை பேரும் அப்படியே, இது ஒரு உண்மையான நிகழ்வு போல் தெரிகிறது.வாழ்க !!!...

  • @karunaps1212
    @karunaps1212 11 месяцев назад +11

    பாலசந்தரின் எல்லா படமும் அருமை அவர் ஒரு தீர்க்கதர்ச்சி

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Год назад +15

    உன்னால் எதுவும் முடியும் தம்பி என்பதை இந்த படத்தில் கமல் நிரூபித்திருக்கிறார் மிக்க நன்றி

    • @RajRaj-dj3qm
      @RajRaj-dj3qm Год назад +1

      Excellent concept this movie very very impressive in my life

  • @vinesh23
    @vinesh23 Год назад +54

    Bloody what a movie, even today there is so much to learn this movie. Once of the best scene is when his unspoken brother questions his father and walks out of the house. Beautiful meaningful songs.

    • @lokeshkaruna7299
      @lokeshkaruna7299 Год назад

      Cried a lot In that scene 😢

    • @pravibilla198
      @pravibilla198 9 месяцев назад +4

      Watch once Chiru sir's original version of Telugu Rudra veena
      U will know Chiru sir acting expressions timing everything 🤙🔥💯❤️😍

  • @sundar7501
    @sundar7501 Год назад +62

    காலத்தால் அழிக்க முடியாத காவியம்.

  • @abhilashmaninalinakshan3273
    @abhilashmaninalinakshan3273 Год назад +15

    കമൽ അഭിനയിച്ച എവെർഗ്രീൻ movie♥️❤സിത, കാതൽ മന്നൻ ജമനി ഗണേശൻ, മനോരമ, ജനകരാജ് എന്നിവരുടെ സൂപ്പർ acting💘💘

  • @jeeba2561
    @jeeba2561 2 года назад +44

    இன்றைய சமூகத்துக்கு
    ரீமேக் செய்ய வேண்டிய
    காவியம்.காத்திருப்போம்!!

  • @legendaryartist7027
    @legendaryartist7027 Год назад +16

    Please save this kind of film in the museum because these are all historical films and no this kind of director or actor will be born again. Really Kamalhaasan is the greatest treasure of Tamil cinema

  • @kajamalaivasanth9594
    @kajamalaivasanth9594 Год назад +9

    சமூக பொருப்புடைய ஒரு இளை ஞ்சனை அப்படியே பிரதிபலித்திருக்கிரார் என் தலைவர் இது போன்று நாம் செய்ய முடியா விட்டாலும் செய்பவர்களை போற்ற வேண்டியது மிக அவசியம் என்று சொல்லியிருக்கிரார் ஆகவே உதய மூர்த்திகலை போற்றுவோம்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 3 месяца назад +2

    இது சேரியின் பாடல். எங்கலை பெருமை பெருமை படுத்தியதற்க்கு நன்றி சார்.

  • @kumarankumaran8611
    @kumarankumaran8611 3 месяца назад +1

    நான் இந்த பாடத்தை பல முறை பார்த்து இரசித்துள்ளேன் இருந்தாலும் இணைபிரியா ஒரு சோகம். நம் நாட்டை கண்டு... ராஜா அய்யாவின் புகழ் ஓங்குக .. நான் நாட்டை திருத்த முடியாது ... நாம் தான் திருத்த முடியும்....

  • @vasuk5099
    @vasuk5099 Год назад +38

    Huge respect to Rudaveena ❤! Balachander sir! Chiru sir 🙏

  • @om8387
    @om8387 2 года назад +23

    சிரிக்கவும் சிந்திக்கவும் சீர்சிறப்பாய் வாழ்வது எப்படி என்பதையும் நன்குணர்த்தும் நல்லபடம் இதில் முக்கிய பாத்திரமாய் நடித்த கமல்காசனுக்கு மிக்க நன்றி

    • @pravibilla198
      @pravibilla198 9 месяцев назад

      తెలుగు మువి చిరు సర్ చేసిన రుద్రవీణ original సినిమా చూడు అర్థం అవుతుంది మెగాస్టార్ చిరు సర్ యాక్టింగ్ and his రేంజ్

  • @covaipriya5010
    @covaipriya5010 6 месяцев назад +19

    2024 ல் இந்தப் படத்தை ரசிப்பவர்கள்

  • @genemed
    @genemed 2 месяца назад +2

    Jemini Ganesan's acting is amazing in this movie. A true legend.

  • @selvamani-xw7dp
    @selvamani-xw7dp Год назад +9

    இசைசோலையே நீ ஒரு இசையின் பிரம்மாண்டம்.

  • @user-dl7mp2jt9j
    @user-dl7mp2jt9j Год назад +6

    What a beautiful raaga? Beautiful creation of God! Glory to Him.

  • @vichupayyan
    @vichupayyan Год назад +13

    Cinema Director's of 80's are gurus for whoever in 40's. I love, respect and admire most of them being a dad figure, being a guru, being a guide, being a mentor.

  • @TheMirapriya
    @TheMirapriya Месяц назад +1

    குடிமகனுக்கு சத்துணவவு திட்டம் தான் அம்மா கொண்டு வந்த அம்மா உணவகம். We miss JJ amma.

  • @senthilkumarsenthil1327
    @senthilkumarsenthil1327 2 месяца назад +1

    என் வயது 13 இந்த வயதில் எனக்கு பிடித்த படம் இது தான்

  • @Kumari154
    @Kumari154 3 месяца назад +1

    என்.பேர்.சுகுண.எனக்கு.ரொம்ப
    பிடித்த.படம்.கமல்.சேர்.வாழ்த்துகள்.2024.5.13.🥰💯👌👍🇱🇰🇱🇰🇱🇰

  • @UmaDevi-jh4ey
    @UmaDevi-jh4ey Год назад +15

    மனதில்‌ என்றும் நிலைத்திருக்கும் நல்ல படம்

  • @kumarraman3851
    @kumarraman3851 Год назад +13

    Such an emotional movie. Kudos to everyone!

  • @rajanranjan2721
    @rajanranjan2721 Год назад +8

    மரம் நடும் சீன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mareeswariramesh9082
    @mareeswariramesh9082 2 месяца назад +1

    இப்படி திறமைக்காரர்கள் இருந்தால் படம் பார்ப்பதற்கு கசக்கவா செய்யும்

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 года назад +5

    நாளை 12-8-2022 - இதே தேதியில் 1988 ல் உன்னால் முடியும் தம்பி ரிலீஸ் 1988-2022** நமம தமிழ் சினிமா*

  • @vijay-tt8np
    @vijay-tt8np Год назад +3

    மிக மிக அருமையான படம், இருந்தும் படம் ஓட வில்லை அந்த காலத்தில் .... காரணம் ??..

  • @ssriram1974
    @ssriram1974 Год назад +6

    KH, KB, IR and Manorama etc all legends what a movie

  • @soundar4270
    @soundar4270 Год назад +16

    This movie is gem.
    Every person should contribute to the society in spite of our limitations.
    All are not rich enough to donate monetary help to needy people .
    However, the best contribution to society is
    1. Donate blood 2 times in a year.
    2. Plant trees in Govt barren land nearby your residence

  • @SHS0811
    @SHS0811 11 месяцев назад +4

    Watching again this movie after watching sikkil gurucharan's jannal oram episode...explanation about illayaraja's music...

    • @karthikp7017
      @karthikp7017 11 месяцев назад +4

      Who are all here after sikkil gurucharan sir's jannal oram episode.. ✋️🤚

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிகவும் அருமை 💐👌

  • @muralikrrish1719
    @muralikrrish1719 Год назад +6

    Bloody Sweet. What a movie...🤣🤣🤣

  • @Sheik41
    @Sheik41 Год назад +7

    Very simple intro for kamal,no stars those days only story

  • @karunakarankarunakaran9284
    @karunakarankarunakaran9284 Год назад +7

    BGM my heart ,ayya Ilayaraja unga music

  • @kanthector
    @kanthector 2 года назад +16

    Gemini Ganesan sir's speech in climax is epic !!

  • @kanamakanama5484
    @kanamakanama5484 Год назад +4

    Intha mathiri padam ipa enga

  • @user-vn8gs2pi2d
    @user-vn8gs2pi2d 2 года назад +47

    காலத்தால் அழியாத காவியம் 🔥🎉

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 Год назад +3

    Gemini sir and kamal sira argument on carnatic music .. like a real one ..

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 года назад +12

    Best movie

    • @jogusrinivasj3953
      @jogusrinivasj3953 2 года назад +2

      Semma padam👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 месяца назад +1

    Super movie. Balachandar sir is genious.

  • @seenuhello1
    @seenuhello1 10 месяцев назад +2

    வறுமையின் நிறம் சிவப்பில் உள்ள அப்பா பையன் சாயல் இங்கே

  • @edukondalutulluru2911
    @edukondalutulluru2911 Год назад +9

    Chiranjeevi garu did the best

  • @surya_ksns
    @surya_ksns Год назад +11

    For telugu nativity chiru did best... Hatsoff to KB Sir

  • @I_am_Lee
    @I_am_Lee Год назад +7

    As usual Kamal Haasan great film

  • @rameshjalla4754
    @rameshjalla4754 2 года назад +20

    After watching this movie I got more respect on original version Rudraveena. What a movie that was

    • @jagajagadeesh8477
      @jagajagadeesh8477 Год назад

      Director k balachander

    • @prads1000
      @prads1000 Год назад +5

      The Difference between Original Rudraveena and this remake is that Kamal Haasan Sir has brought more authenticity and credibility to this role of a carnactic singer.
      Kamal Haasan Sir's performance was miles ahead of Chiranjeevi and Kamal Haasan has sung many of the carnatic songs in his voice due to his Amazing Talent..

    • @venky_vandana77
      @venky_vandana77 Год назад +2

      ​@@prads1000good joke...see both movies again..and comment

    • @prads1000
      @prads1000 Год назад

      @@venky_vandana77 dude, I have seen both movies and only then I have commented.
      If my opinion seems like a joke to you post me providing a justification then it's fine..
      Preferences in movies, performances are subjective and are dependent on one's own sensibilities, understanding of Cinema as an art form and these are bound to differ from person to person..

    • @venky_vandana77
      @venky_vandana77 Год назад +2

      @@prads1000 watched both movies, telugu version was flop because of chiranjeevi image as commercial hero, but execution wise Rudraveena is far better than its Tamil version.Kamal hasan sir is great actor but if you compare acting wise for me it is Chiranjeevi in Rudraveena.

  • @hukmanali685
    @hukmanali685 Год назад +8

    I asked my Mrs to show this movie to my kids. KB you must be in heaven big bro

  • @sureshkrishnaraj5369
    @sureshkrishnaraj5369 Год назад +3

    குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட படம்

  • @aathigokul2515
    @aathigokul2515 Год назад +3

    Spb குரலில் பாடல்கள் அருமை

  • @kasturiswami784
    @kasturiswami784 10 месяцев назад +1

    Was inspired to see this film because of sikkil gurucharans u tube video about this film.

  • @jeeba2561
    @jeeba2561 2 года назад +9

    22.55அருமையான"காட்சி

  • @Kumaresan-p9u
    @Kumaresan-p9u Год назад +9

    அந்த காலத்தில் இப்படி ஒரு படம் எடுக்க தனி தைரியம் வேண்டும்

    • @sivaprakashd6055
      @sivaprakashd6055 Год назад +3

      அந்த காலத்தில் அல்ல. இந்த காலத்தில் தான் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்

    • @Kumaresan-p9u
      @Kumaresan-p9u Год назад

      @@sivaprakashd6055 ஏண்டா அப்படி சொல்லுற

  • @karthicksekar8846
    @karthicksekar8846 Год назад +3

    பத்ம ஶ்ரீ கமல் நடிப்பின் சின்னம்

  • @sooriyaprakashmurugesan1405
    @sooriyaprakashmurugesan1405 Год назад +1

    This Movie Every Minute is Golden Minutes
    We can Say this is another Thirukkural (Visual Display of Thirukural)

  • @vinodr4697
    @vinodr4697 2 года назад +12

    karaharapriya alapana of Yesudas starts at 49:10

    • @rajasekar8173
      @rajasekar8173 2 года назад

      Alapana means ?

    • @vinodr4697
      @vinodr4697 2 года назад +1

      @@rajasekar8173 Singing the raga's notes in Aa sound(in very simple terms)... In deep music context, imagining and singing the raagam in various formats.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 Год назад +1

      நாதஸ்வரம் வாசித்திருப்பது என்னுடைய தந்தை 🙏🏻 அடையாறு G. வாசுதேவன் அவர்கள் 🙏🏻

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 месяцев назад +2

    One of the masterpiece of k.B.sir

  • @rajendranaingaran5158
    @rajendranaingaran5158 8 месяцев назад +1

    Altime Best tamil director
    K. Balachander

  • @anandababum1272
    @anandababum1272 5 месяцев назад +1

    Very nice movie ❤

  • @m.vinodvino8307
    @m.vinodvino8307 Год назад +2

    Indha release panuumm ipo 2023.. super movie

  • @sidhukallem-og3nb
    @sidhukallem-og3nb 9 месяцев назад +1

    Chiru super acting in telugu

  • @user-cj4qp7rq4q
    @user-cj4qp7rq4q 4 месяца назад +1

    2024, kamal sir, intha fillem parkkavaum

  • @ashvar1016
    @ashvar1016 10 месяцев назад +3

    K Balachander and K Viswanath are the legendary directors, the movies they directed were truly soulful

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 2 года назад +10

    BGM king namma Issai gnani Ilayaraja sir.

  • @rajudeepak-yp1xu
    @rajudeepak-yp1xu 9 месяцев назад +1

    Good movie... Nice songs.. 11/11/2023

  • @ramramramram-ik5nn
    @ramramramram-ik5nn 9 месяцев назад +2

    இப்போதேவைபடும்இந்தபடம்கதை

  • @karthikckrishna
    @karthikckrishna Год назад +3

    Heart broke at 1:35:45 … namba nadhaswaram Mari varadhu

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5b 8 месяцев назад +1

    Vera level

  • @allamsrihari6678
    @allamsrihari6678 2 месяца назад

    Chiranjeevi own production. & good acting

  • @manikandan8458
    @manikandan8458 Год назад +3

    Background music is amazing

  • @ManikandanP-yq8vk
    @ManikandanP-yq8vk 8 дней назад

    Miss u SPB 😢 😢 😢 VOICE

  • @user-pt5bd7sw8j
    @user-pt5bd7sw8j Месяц назад

    1988 உன்னால் முடியும் தம்பி கமல் sir

  • @unnikrish1
    @unnikrish1 11 месяцев назад

    Everyone should watch this movie, one of the best movie of kamal hassan

  • @durkaarumugam8925
    @durkaarumugam8925 Год назад +2

    😮super

  • @ashwathbp9444
    @ashwathbp9444 2 года назад +2

    Way way way ahead of its time

  • @ashwinia7059
    @ashwinia7059 Месяц назад

    Nice movie ❤

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 Год назад +1

    Super movie nice very nice 🌹🌹🌹

  • @kasturiswami784
    @kasturiswami784 10 месяцев назад

    Wish someone does this today. There are so many social problems. Political parties are there for their own benefit. No one thinks about ordinary people and their problems. These days you can not even take such films,but jawan was a brave attempt. That is only because the director is from tamilnadu.

  • @muruganvvm45
    @muruganvvm45 Год назад +7

    ஏன் ஹரிஜனம் எல்லாம் பொது ஜனம் இல்லையா??🔥

  • @madhavanv4052
    @madhavanv4052 Год назад +1

    Super,film,sir

  • @RathnakumarMeena
    @RathnakumarMeena 2 года назад +2

    Super movie Indra samukathukku devaiyana movie

  • @ibrahimhassan18484
    @ibrahimhassan18484 Год назад +1

    Good🎉

  • @chandrasekarankj9605
    @chandrasekarankj9605 Год назад +5

    Excellent..concept and Direction besides acting by all in there…

  • @santhoshkumar-bx1lm
    @santhoshkumar-bx1lm 5 месяцев назад +1

    2024 ❤

  • @petchiammalraja6580
    @petchiammalraja6580 2 года назад +6

    Ithayathai urukkum kaatchigal❤️❤️❤️

  • @lakshmir1528
    @lakshmir1528 11 месяцев назад

    After our shivaji sir.. kamal is d best in acting .. everyone can give d best.. but comparing wit kamal sir.. no..... no one..

  • @venkataramarao6726
    @venkataramarao6726 9 месяцев назад

    Kamala is great legendry actor ...but telugu rudrveena chiru was super ...

  • @antonyrajan6937
    @antonyrajan6937 7 месяцев назад

    Wow super flimsy great kamal

  • @GGijii
    @GGijii 10 месяцев назад +2

    23:56 ilayaraaja magic❤

  • @GKதமிழன்_001
    @GKதமிழன்_001 Месяц назад +1

    1:16:50 was epic ❤❤

  • @keerthivasan3031
    @keerthivasan3031 Год назад +1

    Super

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    Super 🌷

  • @vijaysarathi9046
    @vijaysarathi9046 Год назад +2

    Good inspiration movie every school should display this movie yearly one's to the students

  • @elangoelango9484
    @elangoelango9484 Год назад +1

    Nice film

  • @ashvar1016
    @ashvar1016 10 месяцев назад +1

    When you compare Unnal Mudiyum Thambi to Rudraveena(Telugu) some how Rudraveena feels realistic, although Chiranjeevi sir is more commercial actor than Kamal sir, Chiranjeevi lived in that role

  • @kalimurali3171
    @kalimurali3171 11 месяцев назад

    2023 September which one watching this excellent movie.