ஆம் ஐயா தாங்கள் சொன்னதுபோல் சிறுநீர்த்தொற்று, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை. உணவு செரியாமை போன்ற பிரச்சனைகளும், சிறிய பிள்ளையால் எனக்கு கடுமையான மனவேதனை பண விஷயத்தில் ஏமாற்றம் அனைத்தும் நடந்தது
வணக்கம் அண்ணா ஓம் நமசிவாய 🙏. Margeswari Manikkom. கன்னி ராசி உத்திரம் ராசி.24/7மதம் கைலாஷ் அடிவாரம் போக்கலாம் என்று முடிவு எடுத்துயுள்ளேன். உங்கள் கருத்து......... 🙏
Some of this are matching in 2023 for me. I am looking for job from 2022 itself. I am kanni raasi hastha natchataram male when i will get job and how future will be.
அய்யா நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு நடந்தது.அரசுப்பணியில் உள்ளேன்.திரைமறைவு எதிரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன்.2025 ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளேன். தடைகள் சங்கடங்கள் தீருமா? எப்படி உள்ளது? தயவுசெய்து பதில் அளிக்கவும்.
Yes absolutely correct sir whatever you told. My daughter's kanni rasi thulam lagnam 2021 got study loan 50L crossed double degree educated MS-DS (USA )till date no job. 2023 totally waist. Thorat operation, acidic problems. 😢😮 now rahu mahadasai bhudan bhukthi goings-on as per birth chart rahu 11th house and sani sixth house.
Vanakam sir I from Malaysia sir sir ennadu rasi kanni rasi uthiram natchatiram eppadi irukkum sir please please please please please please sir Tell me sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@sakthipeedam பிள்ளை யால் தான் பிரச்சினை என் மகள் என்னை விட்டு பிரிந்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் எனக்கு அவளை பார்க்க வேண்டும் நான் எப்போது அவளை பார்ப்பேன் என்னிடம் எப்போது பேசுவாள் ஐயா
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை தம்பி. என் மகன் இதுவரை காணாத தோல்வியை கடந்த வருடம் கல்வியில் தோல்வியை கண்டான். இதை அவனுக்கும் எங்களுக்கும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என்ன பண்ணுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எப்படி படித்தாலும் பலன் திட்டுவதில்லை. கல்வியை வெறுத்து விட்டான். இந்த வருமான்டு எப்படி என்று தெரியவில்லை. இதற்கு ஏதாவது பரிகாரம் எளிமையான பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.
Same happened to my son also..He did campus interview so well in a chip company They said he has given exordinary performance and orally they confirmed his job with panel of 5 members atlast he didn't get any official confirmation A boy who did below average got selected now he is under depression as he could not digest the betrayal by the corporate .we r also equally depressed .I don't know when we r going to come out of this situation..He is a hard working boy..but in vain
I'm trying for a master's in UK...... trying for an education loan of 25 lakhs......kedeikave matendhu....... rejection rejection rejection! Kaila offer letter irundhum po mudila
👉 Get Detailed Horoscope Report (ஜாதகம்) : sakthipeedam.com/horoscope/
Aiya kanni tisai 19 years.kanni uttram 2 virutchiga lagnam I've varudam appadi
Sir,
DOB : 14 10 1974
Time : 5:30 am
Tamilnadu
How is future. For the past 3 yrs , I am suffering a lot. Please guide me
ஆம் ஐயா தாங்கள் சொன்னதுபோல் சிறுநீர்த்தொற்று, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை. உணவு செரியாமை போன்ற பிரச்சனைகளும், சிறிய பிள்ளையால் எனக்கு கடுமையான மனவேதனை பண விஷயத்தில் ஏமாற்றம் அனைத்தும் நடந்தது
உங்கள் கருத்திற்கு நன்றி
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் நன்றி ❤🙏🏼🤲🙏🏼
நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்துள்ளது
உங்கள் கருத்திற்கு நன்றி
Everything you said for 2023 was so exact!
Thank u
வணக்கம் அண்ணா ஓம் நமசிவாய 🙏. Margeswari Manikkom. கன்னி ராசி உத்திரம் ராசி.24/7மதம் கைலாஷ் அடிவாரம் போக்கலாம் என்று முடிவு எடுத்துயுள்ளேன். உங்கள் கருத்து.........
🙏
அருமை. போய் வாருங்கள்
எங்க அண்ணன் திருமணம் இன்னும் ஆகவில்லை இந்த வருடமாக நடைபெறுமா
Some of this are matching in 2023 for me. I am looking for job from 2022 itself. I am kanni raasi hastha natchataram male when i will get job and how future will be.
Need your horoscope
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30விருத்தாஜலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா
லக்னம்?
அய்யா
நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு நடந்தது.அரசுப்பணியில் உள்ளேன்.திரைமறைவு எதிரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன்.2025 ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளேன்.
தடைகள் சங்கடங்கள் தீருமா?
எப்படி உள்ளது? தயவுசெய்து
பதில் அளிக்கவும்.
பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபடவும்
Super
Thanks
06-Dec-1977
8:15 am
காட்டுப்புத்தூர்
கடந்த ஒரு வருடம் வேலை இல்லை. சனி தசை சனி புத்தி நடப்பு.
எப்போது வேலை கிடைக்கும் sir ?
சில காலத்திற்கு கிடைத்த வேலையை செய்யவும். கோட்சார அமைப்பு, தசாபுத்தி இரண்டும் சற்று சரியில்லை.
It's all true.
Thanks
Iya enin kanavuram naunam prichotoam epoi seuroam solluga
இருவர் ஜாதகமும் பார்த்துக்கொள்ளவும்
Sir ,,ida matram velaila set aguma intha period ,,illa current job la ye irukanuma ..ethu better ah irukum
Stay in job and search
What would I do If I find a new job...Is it the right time to move ?
Yes absolutely correct sir whatever you told. My daughter's kanni rasi thulam lagnam 2021 got study loan 50L crossed double degree educated MS-DS (USA )till date no job. 2023 totally waist. Thorat operation, acidic problems. 😢😮 now rahu mahadasai bhudan bhukthi goings-on as per birth chart rahu 11th house and sani sixth house.
Ok
Respected Sir! Problem for Money in 2023. OK sir. But how to SETTLE the DEBT
Follow my videos. Do parigaram
கன்னி ராசி மேஷ லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம்
அரசு வேலை கிடைக்குமா
பொருளாதர நிலை உயருமா
தாமதம் ஆகும்
@@sakthipeedam தாமதம் ஆனாலும் கிடைக்குமா?
ஐயா கன்னி ராசி ரிஷபலக்கணம். 2024 திருமணம் நடக்குமா.
முழு ஜாதகம் வேணும்
ஐயா நான் 2மாதங்களாக புது வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். எங்கயும் அமையவில்லை மற்றும் நான் எதிர்பார்க்கும் வேலை எனக்கு கிடைக்குமா?
Kidaikum 😊
கிடைக்கும்
Vanakam sir I from Malaysia sir sir ennadu rasi kanni rasi uthiram natchatiram eppadi irukkum sir please please please please please please sir Tell me sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சற்று கவனம்.
@@sakthipeedam sir ethulla kavanam please please please sir Tell me sir 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kanni rasi and lagnam. Chithirai padam 1.
Shall i try for govt exams!?
Need your horoscope
தாய் தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் வில்லங்கம் தீர்ந்து கைக்கு வருமா
வாய்ப்பு இப்போதைக்கு குறைவு
Kanni hashtham magara Lagnam 19.11.1995 kulanthai pakkiyam matrum job kidaikuma sir
வாய்ப்புள்ளது. முழு ஜாதகமும் வேண்டும்
அரசு வேலை பற்றி கூறுங்கள்
தசை?
Enaku innim kulanthai aahale eppo varum
Kanni raasi uttiram nakshatram
Need full horoscope
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை தீருமா ஐயா
தீரும்
@@sakthipeedam பிள்ளை யால் தான் பிரச்சினை என் மகள் என்னை விட்டு பிரிந்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் எனக்கு அவளை பார்க்க வேண்டும் நான் எப்போது அவளை பார்ப்பேன் என்னிடம் எப்போது பேசுவாள் ஐயா
ஐயா . நான் எழுதி இருக்கும் தேர்வின் முடிவு பிப்ரவியில் வரும். அதுவே என் syllabus ல் கடைசி தேர்வு. கடவுள் கருணையால் நல்லது நடக்க வாய்ப்பு இல்லையா
உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்க இறைவனை வணங்குகிறேன். ஆனால் உங்கள் முழு ஜாதகம் தெரிய வேண்டும்
எப்படி கொடுப்பது. அதற்கு ஆகும் கட்டணம் எவ்வளவு
pls contact 7695959846
Kanni rasi uttram Star 14-12-1987 5:10 am Health issues always eating tablets seri aguma sir.2022 October la irundhu jobless.eppo job kidaikum sir
Contact 7695959846
Ayya neenga sariya sonninga enakku vayasu 42 mudinthu oru varam aakuthu kannirasi enakku mattum kadan adaikka mudive mattunguthu romba kalama nalla velai kidaikka mattunguthu ennangayya seyyarathu
முழு ஜாதகம் தெரிய வேண்டும்
Sir NaN kanni rasi uthiram nakzathiram. Kozlanthai pirapu ulatha. Nadapu 12/09/88 guru thisai guru puthi
வாய்ப்புண்டு
Sir naa new job ku try pantu irukan 2months ahh Engayum set aagala. Romba varuthamaa iruku.ena sir panrathu
கவலை வேண்டாம்
Kanni lakhnam Kum intha palan porunthuma bro
ஆம்
Kanni rasi dhansu lagnam..
Nan kanni rasi palan pakanuma illa dhansu rasi pakhanuma...
Both mixed
Kanni Rasi, Chithirai natchathiram 2 patham, last 4-5 yrs ahh life worst ahh poitu iruku... Govt job ku evlo try pani padichi eluthinalum.. job kedaikala... Intha yr epti irukum
அரசு வேலை அமைப்பு உள்ளதா என்று உங்கள் ஜாதகத்தில் பார்க்கவும்
Sorry... Nega solratha viruppam... Illai... Nambikaium... Illai... Yen appam shivan irukiran... Na nagarnthu kondey irukka pogiren... Yen elakkai nokki.., unga varthaigalai nambi kondey iruppathal athu nadakkum.... Atharku Karanam nam yennodathin sakthiye❤... Vanakkam
உங்கள் கருத்திற்கு நன்றி
தோல் சம்பந்தப்பட்ட நோய். வருமா சார்
வாய்ப்பு குறைவு. இதற்கு முன் இருந்தால் இப்போது குணமாகும். ஒரு முறை உங்கள் ஜாதகம் பார்த்துக்கொள்ளவும்
Enaku mrg agi 3 yearsaguthu baby illa eppo nadakum enna pannanum kanni rasi astham natchathiram simma lagnam
இருவர் ஜாதகம் வேண்டும்
Ayya niraya panam nastamagudu ayya plz
07. 05. 1990.
Morning 450 am piranden ayya
Nimmadiyana vaalkkai innum amayala ayya
முழு ஜாதகம் வேண்டும்
Thampi eanagu velai perment aguma
லக்னம்? தசை?
ரிஷப லக்னம் கன்னி ராசி 19.2.95 மதியம் 1.4 செங்கற்பட்டு மேற் படிப்பு தோல்வி வேலை உயர்வில்லை திருமண தடையாக உள்ளது இந்த வருடம் நன்றாக இருக்குமா
முழு ஜாதகம் வேண்டும்
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை தம்பி. என் மகன் இதுவரை காணாத தோல்வியை கடந்த வருடம் கல்வியில் தோல்வியை கண்டான். இதை அவனுக்கும் எங்களுக்கும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என்ன பண்ணுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எப்படி படித்தாலும் பலன் திட்டுவதில்லை. கல்வியை வெறுத்து விட்டான். இந்த வருமான்டு எப்படி என்று தெரியவில்லை. இதற்கு ஏதாவது பரிகாரம் எளிமையான பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.
April வரை சற்று மந்தமாக தான் இருக்கும். கவலை வேண்டாம்
Same happened to my son also..He did campus interview so well in a chip company They said he has given exordinary performance and orally they confirmed his job with panel of 5 members atlast he didn't get any official confirmation A boy who did below average got selected now he is under depression as he could not digest the betrayal by the corporate .we r also equally depressed .I don't know when we r going to come out of this situation..He is a hard working boy..but in vain
அமாவாசை அன்று நரசிம்மருக்கு நெய்விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ளுங்கள் வீட்டில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி நம்பிக்கை கொள்ள நல்லதே நடக்கும்
100 percent sure chinna chinna adipaduthu kanavula yaanai varudhu
Enoda husband rasi thulam enoda rasi kanni enoda ponu ku kumbam avaluku 5age aguthu enoda husband kadan problem la engala vitu poitanga enna anaru nu thayriyala cal kooda panala avara pathi onumay thayriyala pls soluinga avar varuvara ninga matum than correct ya detail ya explain pandringa enaku soluinga avar engala paka varuvara soluinga pls
உங்கள் கணவர் ஜாதகம் உள்ளதா?
I am trying for Government job Bro. I am Kanni Rasi and Uthira Natchathiram. Born 2/3/1991. This year kedaikuma bro??
உங்கள் ஜாதகம் வேண்டும்
@@sakthipeedam Iruku Sir... Eppadi send pannurathu...
@@sakthipeedam Ayya, Eppadi ennoda jathagam ungaluku send pannurathu??? Reply pannunga
வணக்கம் ஐயா பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா ஐயா
உள்ளது. சற்று பொறுமை
How much fees for horoscope consultation sir?
Contact 7695959846
Mesham laganam kani rasi hastham star govt job ketikums
ஜாதகம் வேண்டும்
திருமணம் நடக்க வாய்ப்பு வாய்ப்பு உள்ளதா கடன் பிரச்சனை எப்போது தீர்வு?
நாக தோஷம் இருந்தால் வாய்ப்புள்ளது
நாக தோஷம் உள்ளது
மிக்க நன்றி ஐயா
Sir job changeing possible this year sir
I'm trying for a master's in UK...... trying for an education loan of 25 lakhs......kedeikave matendhu....... rejection rejection rejection! Kaila offer letter irundhum po mudila
என்ன தசை?
New Job try panren kedikumaa 2024 .. 30-05-1993
கிடைக்கும்
Neenka Doctor illa astro ah
Why brother?
Yo enkita ooyir matum thanya iruku😂
சரிங்க மேடம், அதுக்கு நான் என்ன செய்றது? இதே மாதிரி நானும் உங்களை மரியாதை குறைவா பேசினா எப்படி இருக்கும்.?