கோடி நன்றிகள்...🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025

Комментарии • 241

  • @jayakumar3501
    @jayakumar3501 7 дней назад +13

    இந்த ஜோடிக்கு 10,0000 லைக் போட்டாச்சு..♥️♥️🎉🎉❤ ஏன்னா youtubeல ஒரு லைக் மட்டும் தான் போட முடியும் அதான் கமெண்ட்ல போட்டுட்டேன்😂😂

  • @judemervin451
    @judemervin451 7 дней назад +8

    எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥

  • @judemervin451
    @judemervin451 7 дней назад +5

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖

  • @judemervin451
    @judemervin451 7 дней назад +6

    உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊🎉💖💖

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 7 дней назад +4

    உங்களுக்கு கோல்டன் பட்டனன் கிடைச்சததுக்கு நெஞ்சாந்த வாழ்த்தூக்கள் இது போல் நீங்க நிறைய வாங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் காயத்ரி கடலூர்❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 7 дней назад +6

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @judemervin451
    @judemervin451 7 дней назад +15

    ஊரு விட்டு ஊரு போய் அங்க உள்ள பாஷைய கத்துக்கிட்டு அங்க வியாபாரம் செய்து இந்த அளவுக்கு உங்க குடும்ப உயர்ந்திருக்குன்னா உண்மையிலேயே கிரேட் தான்🔥🔥🔥🎉🎉💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 7 дней назад +20

    Santha7469 1million Gold play button வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்💐💖🎉 இன்னும் மேலும் உயர மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖🔥.

    • @Pinoccio_leo
      @Pinoccio_leo 7 дней назад

      Amma nanum chennai dha ninga enga irukinga chennai la

    • @Murugan_thunai1230
      @Murugan_thunai1230 7 дней назад +1

      @@Pinoccio_leo nanum Chennai than

    • @vaishnavi6630
      @vaishnavi6630 7 дней назад

      @@jayasundari2180 nanum chennai tha

  • @nalini7502
    @nalini7502 2 дня назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர்க்க சாந்தா ராஜா சகோதரி சகோதரன் 🎉🎉❤❤

  • @shahulhameed278
    @shahulhameed278 7 дней назад +1

    முத்து சாந்தா
    தங்கம் பொத்தான்
    கிடத்தமைக்கு
    மணமார்ந்த
    வாழ்த்துக்கள்❤🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 7 дней назад +6

    அட எவ்வளவு நேரம் தான் லென்த்து வீடியோக்காக வெயிட் பண்றது சீக்கிரம் போடுங்கப்பா😆💖💖🎉

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 7 дней назад +10

    அக்கா வியாபார ரகசியத்தை வெளிய சொல்லாதீங்க ❤golden play buttenkku வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 7 дней назад +7

    இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊 உங்களோடு சேர்ந்து எல்லா இயற்கை காட்சிகளையும் சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்குது🤩🤩🤩🤩

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 7 дней назад +3

    உழைப்பே உயர்வு நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரணும் அண்ணா அக்கா சூப்பர் ❤❤❤

  • @Neelukeshipriya
    @Neelukeshipriya 7 дней назад +3

    கோல்டன் பட்டன் வாழ்த்துக்கள் ராஜா அண்ணா சாந்தா 🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 7 дней назад +60

    கொஞ்சமாவது உங்களுக்கு பொறுப்பு இருக்கா? லென்த் வீடியோக்காக காத்துட்டு இருப்பாங்களே சீக்கிரம் போடணும்னு எண்ணம் இருக்கா🤣🤣 சும்மா காமெடிக்காக இந்த கமெண்ட் போட்டேன் ப்பா🤣🤣

    • @ennammakannu123
      @ennammakannu123 7 дней назад

      Andha loosu apdidhan

    • @jayasundari2180
      @jayasundari2180 7 дней назад +1

      ​@ennammakannu123செருப்பு பிஞ்சிடும்.. உன் வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு..

    • @jayasundari2180
      @jayasundari2180 7 дней назад +1

      ​@@allhapichais4626பின்ன என்னப்பா எவ்வளவு நேரம் வெயிட் பண்றது..😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 7 дней назад +6

    இந்த ஜோடி நூறாண்டு வாழனும் இதை தவிர சொல்ல வேறே வார்த்தையே எனக்கு தெரியல🥹😊💖💖

  • @renikadevi3319
    @renikadevi3319 6 дней назад

    ❤❤❤😍Congarats dears🤝 God Bless You 🙏❤️❤️❤️

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 7 дней назад +1

    Raja Anna santha 🎉🎉🎉🙌🙌🙌🙌🤝🤝🤝💝🤗🤗 vallthukal thangam

  • @VijayaAnbazhahan
    @VijayaAnbazhahan 7 дней назад

    Super super வாழ்த்துங்கள் தங்கங்களுக்கே தஙகமா❤❤❤❤❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 7 дней назад +1

    வாழ்த்துக்கள் சாந்தா இருவரும் பேசியது சூப்பர்

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 7 дней назад +2

    💯 million congratulations Akka 🎉🎉🎉🎉❤❤❤❤Super

  • @VijayaLakshmi-l9k
    @VijayaLakshmi-l9k 7 дней назад +1

    வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி. தம்பி நிழல்கள் ரவி மாதிரி இருக்காங்க. வாழ்க வளமுடன்

  • @songslover2727
    @songslover2727 7 дней назад

    வாழ்த்துக்கள் அக்கா.. 😍😍 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. 🤗🤗😍😍

  • @selvik5204
    @selvik5204 7 дней назад +1

    Wow super sister and brother 😊 congratulations 🎉😊

  • @sumathiragul705
    @sumathiragul705 7 дней назад +1

    கோவை சுமதி அக்கா உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 7 дней назад

    Congrajulations raja santha you got golden button ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaraman7
    @rajaraman7 7 дней назад

    Congratulations shantha Raja 👏🤝Good achievement 👍 Keep it up 👍 🤗🥇🏆

  • @padmavenu7627
    @padmavenu7627 7 дней назад

    Vaallthukal thambi Santha 😂😂😂😂

  • @gowthamanand6128
    @gowthamanand6128 7 дней назад

    🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🌹 உங்கள் வீட்டின் சமையலறை மேடை நல்லா சுத்தமான முறையில் வைத்துள்ளீர்கள் பல பல என்று என்றும் இதே புன்னகையுடன் வாழ்க வளமுடன் ❤

  • @jayakumar3501
    @jayakumar3501 7 дней назад +6

    இந்த சேனல்ல தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கிடலாம், பார்க்காத விஷயங்களை பார்த்து புரிந்து கிடலாம்😮 வேற லெவல்👌🎉❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 7 дней назад

    Vazthukal sandha Raja Thambi vazgha valamudan mela mela valara vazthukal 🙌🙌👍👍

  • @mohanasundari8072
    @mohanasundari8072 7 дней назад

    Super golden button kedaithatharku 🎉🎉🎉🎉vazhthukal

  • @Divya_kvp
    @Divya_kvp 4 дня назад

    Sooo honest...lovely couple. God bless you

  • @saravanan6593
    @saravanan6593 7 дней назад

    Golden Patten super. Bro and sister 👌👌👌👌

  • @raniashwini4794
    @raniashwini4794 7 дней назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்கோல்ட் பட்டனுக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர்க எங்களது வாழ்த்துக்கள்🌺🫶👏👏👍👌🎉🎉🎉

  • @kudaikulmazhaiandamanchann6176
    @kudaikulmazhaiandamanchann6176 7 дней назад +1

    Kudiya sikiram diamond button vanga vaalthukal akka anna❤

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 7 дней назад

    அன்பான குடும்பம் ❤அழகான குடும்பம் ❤ உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அருமை ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு 1மில்லியன் சப்ஸ்கிரைப் யூடியூப்கோல்டு பட்டன் கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤ மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 4 дня назад

    Congratulations Santha sister for Golden button 🤝🎁🎊🎉nice vlog..yummy breakfast and Lunch

  • @jayakumar3501
    @jayakumar3501 7 дней назад +9

    பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️

  • @indirasekar7736
    @indirasekar7736 7 дней назад

    Gold button super valthugal santha Muthu🎉🎉

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 7 дней назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் சாந்தா ராஜா🎉🎉🎉🎉

  • @allhapichais4626
    @allhapichais4626 7 дней назад +1

    Non athihama parkura channel unga 3channel mattume antha alavukku ungalai 😊rompa pidikkum ❤❤❤laila

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 7 дней назад

    தங்கப் பொத்தான் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்

  • @allhapichais4626
    @allhapichais4626 7 дней назад

    Congratulation santha gold butten vangiyachu ithe mathiri prahathi channelum vangiranum very very happy❤❤❤laila

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 7 дней назад

    Wow super Yetta Chechi 💜💜💜 Kavi udumalpet 💜💜💜😍😍😍🥰🥰🥰

  • @ramyabalan3249
    @ramyabalan3249 7 дней назад

    வாழ்த்துகள் அக்கா அண்ணா உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் நன்றி அக்கா

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 7 дней назад +1

    கோல்டன் பட்டன் நன்றி உழைப்பு க்கு கிடைத்த ஊதியம்❤❤❤❤

  • @dinsoplanet
    @dinsoplanet 7 дней назад

    சொல்ல மறந்துட்டேன்.....வாழ்த்துக்கள் செல்லங்களே......❤🎉 அன்னா அக்கா

  • @santhiabi770
    @santhiabi770 7 дней назад

    Valthuhal Santha sister 🙏👏👏👏

  • @priyabhoopathi7218
    @priyabhoopathi7218 6 дней назад +1

    Comedy kalata kudumbam - இந்த சேனலில் உங்க short video வருகிறது. இந்த சேனல் உங்களுடையதா?

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 7 дней назад

    Congratulations super 💯 Happy ❤❤❤

  • @devir7418
    @devir7418 7 дней назад

    உங்க வீடியோ தினமும் பார்த்தேன் அற்புதமா இருக்கு

  • @VijiRavi1617
    @VijiRavi1617 6 дней назад

    Congrats Anni ❤️💕💐🤝

  • @tamindey6798
    @tamindey6798 7 дней назад

    3 இன் 1 மிலோ, பார்த்ததும் புன்னகை வந்தது.
    எதிர்பாராமல் கிட்டிய ஈட்டம், மகிழ்ச்சி.
    பரிசு கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி❤❤❤🎉🎉🎉. வாழ்த்து உரித்தாகுக.🎉🎉
    இஃது உண்மை தங்கமா?

  • @shaheenm2816
    @shaheenm2816 7 дней назад

    Congratulations to both 👏 🎉🎉 En peru solluga shaheen

  • @SangeethaSamisangeetha-x4j
    @SangeethaSamisangeetha-x4j 7 дней назад

    வாழ்த்துக்கள் anni💐💐💐🎉🎉🎉❤️❤️❤️😊😊

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 7 дней назад

    Golden play buttenku congralations ❤❤❤❤

  • @shubavicky
    @shubavicky 7 дней назад

    Ungal manam thirndha iyalbaana pechuku kaaga dhan ivlo per unga channel subscribe pannirukom...indha golden button ku Raja Shantha muzhu thagudhi aanavargal dhan ..❤❤

  • @HariNevas
    @HariNevas 7 дней назад

    👍🤝👌ithu pola எப்பவும் Neenga happy ya santhosh ma இருக்கனும் ok va my best wishes for u and family👪 selvi nagarajan palani

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 7 дней назад

    குழுவுக்கு போரதில்லயா அதைப்பற்றி சொல்வதில்லயே?😊😊நட்புடன் ஆண்டாள்❤❤

  • @abithacormaty3681
    @abithacormaty3681 7 дней назад

    Congratulations brother Raja , sister Santha 🎉❤Keep it up

  • @Murugan_thunai1230
    @Murugan_thunai1230 7 дней назад

    அக்கா அண்ணா வணக்கம் இருவரும் நலமா அக்கா❤❤❤

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 7 дней назад

    வாழ்த்துக்கள் சாந்தா, ராஜா🎉

  • @senthilkumaran3412
    @senthilkumaran3412 7 дней назад

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 7 дней назад

    Congratulations to you both for Gold Button👏👏 மேன்மேலும் உங்கள் channel வளர்ச்சி அடைய மனதார வாழ்த்துகிறோம்🎉❤🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 7 дней назад

    Kitchen superbbb annii🎉🎉🎉🎉

  • @shabnaammu
    @shabnaammu 7 дней назад

    Gold button❤🔥 Congrats santha amma

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 7 дней назад

    ❤ வாழ்த்துக்கள் சாந்தா அண்ணா ❤❤❤❤❤

  • @lataranganathan2212
    @lataranganathan2212 7 дней назад

    Congratulations Santha Raja for Golden button ❤

  • @SumaiyaJarina-py9fm
    @SumaiyaJarina-py9fm 7 дней назад

    Unga kuda pesanum akka ungala yenaku romba pudikum

  • @S.Vimala1356
    @S.Vimala1356 7 дней назад

    வாழ்த்துக்கள் சிஸ்டர் அண்ணா

  • @julietida4593
    @julietida4593 7 дней назад

    Congrats Shantha &Raja😊

  • @banumathimre
    @banumathimre 7 дней назад

    வாழ்த்துக்கள் உறவுகளே 🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 7 дней назад +1

    Hard worker Anna Annii 🎉🎉🎉

  • @jayashreejp988
    @jayashreejp988 7 дней назад +1

    Congratulations 🎊

  • @manoranjini6214
    @manoranjini6214 7 дней назад

    Super congrats 🎈🎉🎊

  • @Cf_tamil.
    @Cf_tamil. 7 дней назад

    💐வாழ்த்துக்கள் சாந்தா அக்கா அண்ணா💖

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 7 дней назад

    God bless you akka❤️mama❤

  • @ambikasasi6580
    @ambikasasi6580 6 дней назад

    பச்சை அரிசி மாவுஅரைத்தூ கோலம் போடுங்க.

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx 7 дней назад

    Super akka vallthugal❤

  • @Saranya_Sara
    @Saranya_Sara 7 дней назад

    உங்களுக்கு டயர்ட்டே ஆகாதா அண்ணி உங்கள நேர்ல பாக்க ரொம்ப ஆசையா இருக்கு நல்லா இருக்கனும் அண்ணாவும் நீங்களும்❤❤❤❤❤

  • @AlamelumangaiSaktivel
    @AlamelumangaiSaktivel 7 дней назад

    Congrats Santha Raja🎉

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 7 дней назад

    காலை வணக்கம் சாந்தா ராஜா தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 7 дней назад

    சாந்தா பேபி முத்து கோல்டன் பட்டன் கிடைத்தது மிகுந்த சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் 💐

  • @SheelaRobert95
    @SheelaRobert95 7 дней назад

    வாழ்த்துக்கள் தங்களே உங்கள் உழைப்பு கிடைத்த பரிசு 👏👏👏

  • @latha.k5183
    @latha.k5183 7 дней назад

    Congrats santha sister your hard work gains your victory.god bless

  • @DurgaDevi-ej3jj
    @DurgaDevi-ej3jj 7 дней назад

    வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா அக்கா🎉

  • @nirmalar6834
    @nirmalar6834 7 дней назад

    Congratulations sir/mam

  • @vaishnavi6630
    @vaishnavi6630 7 дней назад

    Samayal arumai 💕 Akka ❤

  • @meenamurugan9191
    @meenamurugan9191 2 дня назад

    Thinamum keerai healthy food

  • @priyaramkumar452
    @priyaramkumar452 7 дней назад

    I miss u both❤❤❤❤

  • @nnedits3341
    @nnedits3341 7 дней назад

    congratulations ❤❤❤😊😊😊😊❤❤

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 7 дней назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 7 дней назад

    ❤❤❤❤❤❤❤congratulations akka anna

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 7 дней назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UKcookingvlogs
    @UKcookingvlogs 7 дней назад +1

    Congrats bro and shantha

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 7 дней назад

    இவ்ளோ open a யாரும் சொல்ல மாட்டார்கள் super jodi நீங்க , பேசும் போது அல்லே பின்னே சொல்றது நல்லா இருக்கு 😊

  • @thilagavathimurugeswaran3835
    @thilagavathimurugeswaran3835 7 дней назад

    Hai akka..video la than yenlla comment pana mudiyuthu..shorts la comment pana mudila akka❤❤

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 7 дней назад +1

    கோல்டன் பட்டன் வாங்கியதிர்க்கு வாழ்த்துகள்