வேணுமா வேண்டாமா ? இது முழுக்க என் கருத்து மட்டும் | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 244

  • @karthikkumar600
    @karthikkumar600 2 года назад +27

    Namaskaram sir. ஆசையில் செய்யும் சிங்கார வேலையில் உள்ள தேவையையும் நடைமுறை உண்மையையும் தெளிவுபடுத்தி காரணத்தோடு சிந்திக்க வைக்கும், யோசித்து செலவு செய்பவர்களுக்கு ஒரு தெளிவையும், ஆடம்பர மக்களுக்கு ஒரு நிதானத்தையும் தரும் அருமையான பதிவு. நன்றி கார்த்திக் குமார் பழநி

    • @KKNNN-yj4pf
      @KKNNN-yj4pf 2 года назад

      Namaskaaram,ma😆

    • @karthikkumar600
      @karthikkumar600 2 года назад

      @@KKNNN-yj4pf namaskaram god bless you

    • @durairajanmanivannan5666
      @durairajanmanivannan5666 2 года назад

      மிகவும் சிறப்பாக இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியதோடு Ceramic coating என்பதில் செய்யப்படும் ஒரு தேவையற்ற பொருள் விரயம் குறித்து நேர்மையாக குறிப்பிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @snjeevaviews
    @snjeevaviews 2 года назад +13

    உண்மையில் உங்கள் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டசாலிகள்👏

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 2 года назад

    மிகத்தெளிவான விளக்கம் தேவையில்லாமல் பணவிரயம் செய்ய வேண்டாம் என்று நீங்கள் சொல்வது அல்லது அருமை எத்தனையோ பெயர் ஏமாற்றிப் பிழைக்கும் இந்த உலகத்தில் உங்களின் தொழில் நேர்த்தி வியக்க வைக்கிறது வளர்க மென்மேலும்

  • @syamsriram
    @syamsriram 2 года назад +3

    Sir, அருமையான தகவல். நீண்ட நாட்களாக இது சம்பந்தமாக எனக்கு இருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நன்றி

  • @balamuralikrishnan.s6922
    @balamuralikrishnan.s6922 Год назад +1

    Anna ullatha eduthu solla oru manasu veanu ivalo viriva sonnathuku theariyatha tha theariya paduthunathuku romba nandri anna 🙏🏽 வாழ்க வளமுடன்

  • @veerappankaruppaiyan
    @veerappankaruppaiyan 2 года назад +2

    அருமை👍

  • @suryaprabhakaran2802
    @suryaprabhakaran2802 2 года назад

    அருமை தலைவர்.. money ooda value therinchatha itha share panna mudiyum...neenga solrathu 100% valuable information ga..

  • @shanmugam.m.r.s590
    @shanmugam.m.r.s590 2 года назад +9

    Hello Anna , You are sharing your experience with all maters including cost and practical's of day today car life. It's very useful for every car owners. You had a great knowledge in ground work . Wish you and your family (including colleagues) have best 2022. Thank you.

  • @rajkumarchinnasamy1964
    @rajkumarchinnasamy1964 2 года назад +1

    தெளிவான விளக்கம்... மிகவும் நன்றி அண்ணா

  • @sivashankaran3551
    @sivashankaran3551 2 года назад +2

    மிக அருமையான விளக்கம். இதே மாதிரியான பல விதமான சந்தேகம் தாங்கள் எடுத்து கூறிய விதம் மிக அருமை அன்னா.

  • @simonjoe4467
    @simonjoe4467 2 года назад +5

    Ya it’s true they do ceramic or ppf cost too much so people lik myself worried not to do that instead we can do Teflon coating yearly itself that will reduce the scratches

  • @krishnamoorthi6221
    @krishnamoorthi6221 2 года назад

    அருமை அண்ணா நான் எனது நெக்ஸான் வண்டிக்கு செராமிக் கோட்டிங் போட ஆவலாய் இருந்தேன் ஆனால் டப்பிளான் கோட்டிங் போதுமென உணர்த்தி விட்டீர்கள் நன்றி அண்ணா

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +1

    சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @chandrasekar7372
    @chandrasekar7372 2 года назад +3

    அருமை அருமை!!!!!
    எனக்கு ஒன்று தோன்றுகின்றது சொல்கின்றேன்
    videoயை முடிந்தளவு better clarity உடன் எடுக்கவும்
    Noise இருந்தால் videoயை mute செய்து நீங்கள் அந்த இடத்தில் பேசலாம் மக்களுக்கு நன்றாக புாியும்
    முக்கியமான poitகளை slide ஆக போட்டு காண்பித்தல் நன்று .

  • @ArunKumar-kt4xl
    @ArunKumar-kt4xl 2 года назад +4

    Clear explanation sir...your experience speaking sir... Absolutely u r Don in this field... Hats off u sir 👍👍

  • @sudhachandran2956
    @sudhachandran2956 2 года назад

    Sir, romba azhaga explain pandreenga sir, you are very down to earth person, indha maari indha kaalathula yaarum sollamatanga, u r great and honest person hatts of to you sir

  • @manoj2305
    @manoj2305 2 года назад +1

    Nice explanation sir, I used all coatings in my cars(Tef, PPF, Ceramic)

  • @T01821
    @T01821 2 года назад

    Super speech தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👌

  • @gogulvd519
    @gogulvd519 2 года назад +2

    Super Appa Explanation Is So Good Well explained ✨♥️

  • @smarusmaru8262
    @smarusmaru8262 2 года назад +2

    Super anna i am first time hearing coating informations thanks for
    Your experience

  • @pradomotors7454
    @pradomotors7454 2 года назад

    Great thala Neenga nenacha ceramic poda solli yemathalam but fact ah sonnadhuku hats off 😊

  • @hamdanalavudeen6643
    @hamdanalavudeen6643 2 года назад

    வணக்கம் அண்ணாச்சி,..♥️
    நல்லா அழகா தெளிவான விளக்கம் அண்ணாச்சி..💯💯💯..

  • @gowthamm201
    @gowthamm201 2 года назад +1

    Bolero 2021 normal model ரிவ்யூ போடுங்க நான் சொல்வது நார்மல் மாடல் நீயோ அல்ல

  • @Durga7891
    @Durga7891 2 года назад +3

    Thank you so much sir🙏 very informative video. Sir how to protect windshield from water spots?

  • @abhisheik_athi
    @abhisheik_athi 2 года назад +1

    very honest and informative !!!!

  • @haaroonmajithraja.t5556
    @haaroonmajithraja.t5556 2 года назад

    நல்ல கருத்து தெளிவாக சொன்னீர்கள் .இப்படி சொல்லுவதற்கு நல்ல மனது வேண்டும்

  • @Praveenkumar.v
    @Praveenkumar.v 2 года назад

    video clear ra irunthuchunga anna super

  • @williamssam6777
    @williamssam6777 2 года назад

    மிக அருமையான விளக்கம் நன்றி.... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @karthickraja9190
    @karthickraja9190 2 года назад +6

    How much cost for teflon coating hatchback car

  • @rajasekardeva7218
    @rajasekardeva7218 2 года назад +2

    Nice and clear explanation including coating cost effectiveness sir.

  • @narendranarjun4704
    @narendranarjun4704 2 года назад +1

    U spoke the reality... Wishing u a happy new year

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 2 года назад

    தெளிவாக விளக்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @sekarchellappan6443
    @sekarchellappan6443 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @njrview2907
    @njrview2907 2 года назад

    Complete price details podunga oru video va modify price details
    Mat price
    Led price
    Door light
    Android price
    Complete full price details separate video podunga

  • @vijaykamal7839
    @vijaykamal7839 2 года назад

    அருமையான தகவல் மிகக் நன்றி 👏🤝👍

  • @AK-we7df
    @AK-we7df 2 года назад

    you are talking so naturally and lovely informative video

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger 2 года назад +1

    Great Info sir.. Very Much needed for car buyers.

  • @Voiceandmicoff
    @Voiceandmicoff 2 года назад +1

    Anna Skoda fabia oil service பன்னுவீங்களா எவ்வளவு ஆகும் எத்தனை கிலோ மீற்றருக்கு

  • @eswaranarun5261
    @eswaranarun5261 2 года назад +1

    your experience scarying yourteflon ATVISE VERY YOUS FULL THANKS ANNA

  • @gopinathgunasekaran3033
    @gopinathgunasekaran3033 2 года назад

    அருமையான பதிவு அண்ணா

  • @vksivakumar
    @vksivakumar 2 года назад +2

    Thanks. You have given very nice reasoning .

  • @nandagopal1007
    @nandagopal1007 2 года назад +1

    வாழ்க வளமுடன் அண்ணா ஹெட்லைட் க்ளீனிங் பாலிஷ்
    பத்தி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அண்ணா.

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 года назад

    Clear information about the cosmetic things...
    Thanks for your information...

  • @Pravin_RP
    @Pravin_RP 2 года назад

    Superb explanation !! Most detailed description about advantages of teflon.. all the information said by Don is absolutely correct 💯 true facts... 👏🏻👏🏻👏🏻

  • @muruguananth7104
    @muruguananth7104 2 года назад +1

    அருமைங்க அண்ணா👌👌

  • @satishkumarp.r4024
    @satishkumarp.r4024 2 года назад +1

    You'r video has lot of information! 👏

  • @bagavathibagavathi794
    @bagavathibagavathi794 2 года назад

    Hlo tirupur mohan sir it's me D.R .R.Guruvayoorappan video ipaatha pathen super 👍👍

  • @gokulkumar1375
    @gokulkumar1375 2 года назад +1

    Teflon coating pota piragu ... Ena laam MAINTENANCE TIPS nama follow panana adhiga naal teflon coating thaangum nu solunga anna.... Endha Madhiri quality la cover pota best nu solunga anna..???

  • @periasamymahadevan5868
    @periasamymahadevan5868 2 года назад

    அருமையான விளக்கம் அண்ணா 🙏🙏🙏🙏

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 года назад +2

    Happy New Year 2022❤️

  • @dhanasekaranramesh730
    @dhanasekaranramesh730 2 года назад

    ரொம்ப ரொம்ப நல்லாருக்கு👌👌

  • @Thenameischethan
    @Thenameischethan 2 года назад

    Suuuuuuuuuuuuuper 👌👌👌 amazing sir and happy new year 2022 sir

  • @deepanchakkaravarthyraja4674
    @deepanchakkaravarthyraja4674 2 года назад

    i was about to go for ceramic, but you have given clear view.. will go for teflon coating sir...thank you

  • @kishokrajkumar8141
    @kishokrajkumar8141 2 года назад

    Sir , ppf is bit costly but it is very much useful in cities like chennai . It prevents the damage of paint. We did ppf for our cars which is extremely useful when we drive thru cities like chn,,or thru thorny farms..while cleaning even if we use microfibre cloth ,, scrach is possible and helps when two wheelers get parked near the cars,, kids play by putting scratch in our cars ,, ppf is extremely helpful...

  • @vickyd4430
    @vickyd4430 2 года назад

    Super sir ...I honestly tell you sir ... I trusted you sir.... Tirupur mohan sir is genuine...I am coming very soon....

  • @selvanraja8435
    @selvanraja8435 2 года назад +1

    கார்பன் கிளீனிங் காருக்கு உண்மையில் பயன் அளிக்கிறதா சார்.

  • @prabuaction
    @prabuaction 2 года назад

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது அண்ணா

  • @hassanmohamed7065
    @hassanmohamed7065 2 года назад

    1lakh above kilometer run ana car vangalamah.... And epdi check pannuradhu basic ah solla mudium aah...? And ur doing best thing keep rocking

  • @TSRAJ775
    @TSRAJ775 2 года назад

    Greatest definition.... good work... Super

  • @smgaming2888
    @smgaming2888 2 года назад +3

    Thank you sir for full detailed review and wonderful speech

  • @janardhananselvakumar6881
    @janardhananselvakumar6881 2 года назад

    Very clear and useful explanation. Thank you so much anna.

  • @srijjegan
    @srijjegan 2 года назад

    Arumai sir,,,,,,,,,,

  • @sivagurusivaguru3414
    @sivagurusivaguru3414 2 года назад +1

    Hi Anna bolero neo N10 model review podunga na Happy New Year Anna

  • @elamurugu5555
    @elamurugu5555 2 года назад +2

    Happy new year Anna 💐

  • @maheshs6575
    @maheshs6575 Год назад +1

    சூப்பர்

  • @kishorevijayakumar8975
    @kishorevijayakumar8975 2 года назад

    Will accept with your words 🙌

  • @keygee.
    @keygee. 2 года назад

    புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @gowthamsuresh8722
    @gowthamsuresh8722 2 года назад

    v good commitment for cars sir,, pls start in coimbatore

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 2 года назад

    2011 figo என்ன கோட்டின் போடலாம் எவ்வளவு செலவு பிடிக்கும் ?

  • @avinashavi1041
    @avinashavi1041 2 года назад

    Hello sir sir Landcruiser review pannunga sir mass ha irukkum

  • @Kuttydheek
    @Kuttydheek 2 года назад

    Tuberpass anna oda car Teflon video podunga .....Don mama ..... na atha poduvinga wait pannure

  • @premkumaj7421
    @premkumaj7421 2 года назад

    I will call you later for your working level. Wonderful bro

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 года назад

    நான் ஸ்கூட்டர் வைத்து ள்ளேன்.அதற்கு டெக்லான் கோட்டிங் போடலாமா?

  • @anandkalai2731
    @anandkalai2731 2 года назад

    ஏழை மக்கள் சிறிய வகை அதாவது முதன் முறை கார் விலை
    ஒரு இலட்சம் ரூபாய் 2.3ஓனர்நிலையில் உள்ளவருக்கு ம் குறைந்த தொகையில்செய்து கொடுங்கள்

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 года назад

    அண்ணா கார் கண்ணாடியை பாலிஷ் போடலாமா இல்லை கிளாஸ் மாத்தணுமா சொல்லுங்க அண்ணா

  • @gowthamsuresh8722
    @gowthamsuresh8722 2 года назад +1

    so much involvement

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад

    சரியாக சொன்னீர்....

  • @kaushikvj7136
    @kaushikvj7136 2 года назад

    The video is great sir 🔥

  • @nanasayee3634
    @nanasayee3634 2 года назад

    Happy New year sir.. and convey my wishes to your son also....

  • @saisuren6488
    @saisuren6488 2 года назад

    Unmaiyana vishaiyam anna super

  • @prawinraam7698
    @prawinraam7698 2 года назад

    Ultimate video Bro

  • @dineshtamildinesh8954
    @dineshtamildinesh8954 2 года назад

    அண்ணா வணக்கம் என் பெயர் தினேஷ் சூலூர் ஹுண்டாய் வென் யூ காருக்கு சீட் கவர் சன் பிலிம் அதுக்கு எவ்வளவு வரும் உங்க எல்லா வீடியோ நான் பார்க்கிறேன் அதுக்கு ஒரு பட்ஜெட்

  • @KK-xd7bg
    @KK-xd7bg 2 года назад +1

    Very useful review!

  • @BalaKrishnan-tq5gu
    @BalaKrishnan-tq5gu 2 года назад

    Anna wish u happy new year to all of you and family

  • @a.k.y.rockers3306
    @a.k.y.rockers3306 2 года назад

    i am dharapuram..super bro ...Mumbai. arul.

  • @gnanasekarrs8657
    @gnanasekarrs8657 2 года назад

    Sound proff pathi slunga... engine noise road noise pota kami aguma

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 2 года назад

    One car full body painting rs 30000 varudu Nagercoil Selvam car painting paint panunaa paint adicha madiri irukadu .dubai irundu paint varuduu

  • @sathishkumars4538
    @sathishkumars4538 2 года назад

    I 20 magna petrol. 2016 model. 55000 km 1st owner evlo ku vangalam anna

  • @akarthik1934
    @akarthik1934 2 года назад

    Sir Toyota urban cruiser reviews soluga sir beast irukkuma

  • @praneshrajasekaran1386
    @praneshrajasekaran1386 2 года назад +3

    Vera lvl don ❣️

  • @GTAGT1234
    @GTAGT1234 2 года назад +3

    Ambassador grand interior leather seats with tinkering and painting

  • @Praveen-cs5zg
    @Praveen-cs5zg 2 года назад

    Opticoating Pathi sollunga

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 года назад +1

    தெளிவான விளக்கம் மற்றும் வழிப்புனர்வு வீடியோ உங்களது வீடியோ எவ்வளவு நீளமாக இருந்தாலும் போர் இல்லாமல் நகர்த்திவிட்டு செல்ல மனமில்லாத அளவிற்க்கு உள்ளது உங்கள் பேச்சும் விளக்கமும். நான் நீண்ட நாட்களாக உங்கள் கான்டக்ட் நம்பரும் முகவரியும் கேட்டு கொண்டே இருக்கிறேன் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை இன்ஸ்டாகிராமிலும் எனக்கு கிடக்கவில்லை என் வாகனம் உங்களிடம் கொண்டு வர முடியாமல் தவிக்கிறேன் எனக்கு தாங்கள் காண்டக்ட் நம்பர் கொடுங்கள் அல்லது இவர் முகவரி தெரிந்தவர்கள் எனக்கு சொல்லுங்கள்

  • @rakesh3415
    @rakesh3415 2 года назад

    Very informative tirupur don

  • @thanjavurvillageopenfood9139
    @thanjavurvillageopenfood9139 2 года назад

    Hi anna எனக்கு omani car பழைய கார் வாங்கி புதிதாக மாற்றிக் புதிதாக மாற்றிக் கொடுக்கவும்

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 2 года назад +1

    டான் அண்ணா உங்கள் பேச்சில் உள்ள எதார்த்தமும் உண்மையும் புரிந்து கொள்ள முடிகிறது 🙏

  • @u.r.santhosh3701
    @u.r.santhosh3701 2 года назад

    Sekaram xuv500 review podugha mohan anna

  • @deepanajay1499
    @deepanajay1499 2 года назад +1

    Happy New year anna

  • @ssivchi
    @ssivchi 2 года назад

    Under chase painting avasiyama🤝

  • @navaneethakrishnan1208
    @navaneethakrishnan1208 2 года назад

    Good Explanation sir....🙏🙏🙏