Rajini படத்தை மறந்துட்டோம், Kamal படம் நின்னு பேசும் - Vishan Talks | Rajinikanth | Kamal Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Rajini படத்தை மறந்துட்டோம், Kamal படம் நின்னு பேசும் - Vishan Talks | Rajinikanth | Kamal Haasan
    #rajinikanth #kamalhaasan #aalavandhan #muthu #rerelease #thalapathymovie #KamalVsRajini #vishantalks
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 644

  • @naliniraghu7698
    @naliniraghu7698 10 месяцев назад +23

    Very interesting and unbiased;
    Intelligent approach 😊

  • @roshnivlogs
    @roshnivlogs 10 месяцев назад +12

    ரஜினி சார் படங்களை தரம் குறைத்து பேசுவதை விஷன் தவிர்த்து இருக்கலாம்.கமல் சார் திரைப்பயணத்திற்கு ஈடாக ரஜினி சார் திரைப்பயணம் என்றும் மாற்ற முடியாது.விஷன் இதை முதலில் உணர வேண்டும்.

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 2 месяца назад

      Rajani sir movie Taram koranji tane irukku adula yenna dout

  • @tamilanchml850
    @tamilanchml850 10 месяцев назад +20

    Rajini maraka mudiyatha filumum iruku bro... Aarilirunthu arubathu varai, mullum malarum, bhuvana oru kelvikuri, ninaithale inikum, johni... Intha padmellam ungaluku maranthuducha bro...? Ena film... Amazing story and acting of rajini sir... Rajini & kamal both are talented... Also they are thick friends... Both are Legends of tamil & indian cinima... Rendu perium kondadalame...

    • @natraj5689
      @natraj5689 10 месяцев назад +2

      Avar superstar status vandha piragu he killed the amazing actor in him, acted only in one dimensional entertainment movies after that but still he is the true entertainer after MGR and now he is followed by Vijay!

  • @venkatraman2681
    @venkatraman2681 10 месяцев назад +19

    Mahanathi ran 300 days in Coimbatore Anu Pallavi theater where only around 250 seats available with full house mostly

  • @kamalthomas5386
    @kamalthomas5386 10 месяцев назад +54

    இந்தரடு சந்தரடு ஒரு வருடம் மரோசரிதர 2 வருடம் தமிழ்நாட்டில் பல இடங்கள் தெலுங்கு மொழில் 500 நாள் ஒடிய படம் குரு 1000 நாள் இலங்கையில் ஒடின விமான புஸ்பக ஒரு வருடம்

  • @madans7632
    @madans7632 10 месяцев назад +18

    Super Vishan Bro 👍👌👍❤️ KH🔥🔥🔥💪

  • @chandranrchandran4729
    @chandranrchandran4729 10 месяцев назад +16

    ௨யிரே ௨றவே தமிழே ...

  • @Rajinipradeep1212
    @Rajinipradeep1212 10 месяцев назад +2

    ஜனரஞ்சக படம் என்றால் ரஜினி படம் மட்டும் தான்

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      எம்ஜிஆர் ரஜினி விஜய்

  • @tkbarunkartik5274
    @tkbarunkartik5274 10 месяцев назад +13

    You Troll Rajini... But you forgot to mention Mullum Malarum, Thillumullu, Batcha, Jhonny, Aarilirundu Aravadhuvarai.... Edhelaam Ninnu Paesum...for his Acting...

    • @pugazharasan817
      @pugazharasan817 10 месяцев назад +1

      Thalapathi

    • @Rajinipradeep1212
      @Rajinipradeep1212 10 месяцев назад +3

      கமல் படங்கள் அதிக அளவில் லாபம் கொடுக்காது நிறைய நஷ்டம் தான்

    • @FranFilms88
      @FranFilms88 9 месяцев назад

      Brother, these people are cheap. They are surviving by creating content in the name of Rajani.. Usless topic.... According to them, people who made Rajani films super hits are fools.

    • @Senthilvel-g3d
      @Senthilvel-g3d Месяц назад

      ​@@Rajinipradeep1212தமிழ்நாட்டுல தவிர சொந்த மண்ணான கர்நாடகத்துல கூட ரஜினிக்கு மாஸ் கிடையாது-கமலுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டப்பிக் பண்ணி எல்லா மொழியிலயும் கமல் படம் நன்றாக வசூல் ஆவதால் நஷ்டம் கிடையாது. சினிமாவுலயும் சரி, ஆட்சி பண்ணுவதிலும் சரி வேற்று மொழி மாநிலத்தவனை தூக்கி வைத்து கொண்டாடுபவன் முட்டாள் தமிழன் மட்டும்தான். அண்டை மாநிலத்தவன் நம்ம மாநிலத்துல வாழட்டும்-அதற்காக அவனையே வழிபடாதீங்க. மலையாளத்துல மலையாளக்காரன்தான் சூப்பர் ஸ்டார், மலையாளக்காரன்தான் முதலமைச்சர். தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு இந்தியால அந்தந்த மாநிலத்தவன்தான் சூப்பர் ஸ்டார், முதலமைச்சர். தமிழ்நாட்டுலயும் அப்படி நடந்தால்தான் தமிழ்நாடும் உருப்படும்......

    • @Rajinipradeep1212
      @Rajinipradeep1212 Месяц назад

      @@Senthilvel-g3d நம்பிட்டோம்

  • @paranjothiramesh2996
    @paranjothiramesh2996 9 месяцев назад +2

    பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராஜாதி ராஜா சூப்பர் ஹிட்..
    சிங்கார வேலன் செம ஊத்து..😂😂😂

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      ராஜாதி ராஜா சிங்காரவேலன் இரண்டும் வெற்றி படங்கள் தான்

  • @jean-claudegopi3780
    @jean-claudegopi3780 10 месяцев назад +14

    Super Kamal win the clashs 😇

  • @kamalthomas5386
    @kamalthomas5386 10 месяцев назад +25

    கோவை ராகதில் மகநதி 200 ஒடிய படம்
    முன்றாம் பிறை ஒரு வருடம் தூங்கதே தம்பி தூங்கதே 280 நாள் ஓடிய படம்

    • @gnaneshj9152
      @gnaneshj9152 10 месяцев назад +1

      மகாநதி படம் கோவை அர்ச்சனா தியேட்டரில் ரிலீஸ் ஆனது...100 நாட்கள் ஓடவில்லை.... சரியான தகவலை உண்மையாக சொல்லவும்...

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 10 месяцев назад

      ​@@gnaneshj9152vayamudu mahanadhi odiyathu. Rajni jaalra

    • @BeeYen-iv6uw
      @BeeYen-iv6uw 9 месяцев назад

      Kanavula Odi irukkum thambi

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 9 месяцев назад

      @@BeeYen-iv6uw vetti payya, nee netru pirandhavan nee munnadi enna nadandhunu theringjikuttu aparam pesu, kannada payya jaalra

    • @BeeYen-iv6uw
      @BeeYen-iv6uw 9 месяцев назад

      @@HariHaran-ig5qx Haiyo- Sirukku Timea illada... Ambaaniya vida busy ivaru.

  • @user-fastwifi
    @user-fastwifi 10 месяцев назад +11

    Add on-Viskhan is another die hard fan of Kamal Sir

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 10 месяцев назад +16

    தெரியாமல் பேசாதீர்கள் புன்னகை மன்னன் சூப்பர் ஹிட் மாவீரன் அட்டர் பிளாப்

  • @rameshbabu8482
    @rameshbabu8482 10 месяцев назад +8

    மாவீரன் படம் தோல்வி

  • @gladwin9395
    @gladwin9395 10 месяцев назад +59

    சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, சனம் தேரி கசம், ektho கமல் கோகயா,5 படமும் சில்வர் ஜூப்லி ஒரே வருடத்தில் இப்படி யாரும் வெற்றி பெற்றதில்லை

    • @KavithaNagamuthu
      @KavithaNagamuthu 10 месяцев назад +2

      Supera soninga

    • @user-rajan-007
      @user-rajan-007 10 месяцев назад +2

      மூன்றாம் பிறை 250 days சுபம் திரை அரங்கில்

    • @illayaraja6970
      @illayaraja6970 10 месяцев назад +2

      Kamal sir Only one man God

    • @KamalhaasanDataBank
      @KamalhaasanDataBank 10 месяцев назад +2

      @@user-rajan-007 மூன்றாம் பிறை சுபம் தியேட்டர்ல 329 நாட்கள் ஓடியது! 90 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் ல் போனது குறிப்பிடத்தக்கது.

  • @vijayn7200
    @vijayn7200 10 месяцев назад +12

    Even Dasavadaram can be re-released.

  • @vijayrahul7301
    @vijayrahul7301 10 месяцев назад +7

    Rajini Elam movie amithabachan dabbing padam bro

  • @Sajithasugu30
    @Sajithasugu30 10 месяцев назад +5

    கோவை சரளா நாயகி..ஜனகராஜ் போலீஸ்...நாகேஷ் வில்லைன்..இது கமல் படத்துல மட்டுமே நடக்கும் அற்புதம்

  • @thirumurugan5959
    @thirumurugan5959 10 месяцев назад +4

    சதிலீலாவதி குறைந்த பட்ஜெட். பெரிய லாபம்.

  • @TheRamg75
    @TheRamg75 10 месяцев назад +2

    30 வருடங்களுக்கு முன் வந்த படத்தை இப்பொழுது பார்த்து கிண்டல் செய்வது கேவலம்.

  • @sravi955
    @sravi955 9 месяцев назад +5

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
    முத்து படம் மாபெரும் வெற்றி படம் டா

  • @edwinselvaraja7197
    @edwinselvaraja7197 10 месяцев назад +25

    Kamal sir great

  • @tamilking1177
    @tamilking1177 10 месяцев назад +3

    தங்கமகன் 250 days sir...

  • @muthukrishnan2956
    @muthukrishnan2956 10 месяцев назад +38

    உங்கள் உரையாடல் கேட்கவே சந்தோஷமாக உள்ளது...
    கமலை அணுஅணுவாக ரசித்து பேசுவதை கேட்க இனிமையாக உள்ளது🎉🎉🎉❤❤

  • @pitchaimuthu7928
    @pitchaimuthu7928 2 месяца назад +1

    இந்த வீடியோவை ஃபுல்லா பார்த்தாலும் தெரியுது சார் ரஜினி மேல உனக்கு வன்மம் ஜாஸ்தி கமல் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @saraswathikumaresan3704
    @saraswathikumaresan3704 9 месяцев назад +2

    எனக்குள் ஒருவன் ரிலீஸ் ஆனப்ப எங்க ஸ்கூல் ல எல்லோரும் பேசுனாக விரும்பி பாத்தாங்க

  • @josephdezu7488
    @josephdezu7488 10 месяцев назад +46

    That climax fight between nandhu and his brother ❤ just wow.....
    Nandhu is an animal, beast, monster and what not ......❤️🔥👍

  • @santhiperumal2019
    @santhiperumal2019 10 месяцев назад +2

    RAJINI WORST AND CHEAP CHARACTER...WHY HE WANTS TO RELEASE ON THE SAME DAY VERY BAD .. AALAVANTHAN IS A GOOD MOVIE THAT TIME MR.THANU CAN'T MAKE MONEY SO HE WANTS TO RELEASE IT...N HE WAS PLANNING TO RELEASE IT LONG AGO WHY RAJINI WANT TO RELEASE HIS MOVIE NOW..

  • @4dkumar
    @4dkumar 10 месяцев назад +4

    U can like kamal but dont degrade thalaivar

  • @vavananba8159
    @vavananba8159 9 месяцев назад +4

    Aandavar aandavar dhan Vera level ❤❤❤❤

  • @VengadeshVengadesh-n9e
    @VengadeshVengadesh-n9e 10 месяцев назад +46

    மாவிரன் படம்100 நாள் ஒடவில்லை

  • @manismanis3818
    @manismanis3818 10 месяцев назад +2

    டேய் உங்களுக்கு எந்த ரஜினி படமும் ஞாபகமே வர மாட்டேங்குது கோமால இருந்தா அப்படித்தான் டேய் அந்த காலகட்டத்தில ஒரு 50 சென்டர்லத்தான் படம் ரீலிஸ் ஆகும் அது A சென்டர்னு சொல்லுவாங்க அப்புறம் B மற்றும் C சென்டர்ல ரீலிஸ் ஆகும்ரஜினி படம் A சென்டர்ல சரியா போகாத ஒரு சில படங்கள் B C பட்டைய கிளப்பியிருக்கும் ஆனா A சென்டர்ல சரியா போகாத எந்த கமல் படமும் B C சென்டர்லயும் சரியா போகல இது தான் உண்மை மைக் இருக்குனு உளறாதிங்கடடா எப்பவுமே தலைவர் தான் A B C னு அடிச்சு தூக்கியவர்

    • @Rajinipradeep1212
      @Rajinipradeep1212 10 месяцев назад

      இவனுகளுக்கு கமல் மட்டும் தான் நடித்தார் வேற எந்த ஹீரோவும் படம் நடிக்கவில்லை என்று நினைப்பு

  • @paranjothiramesh2996
    @paranjothiramesh2996 10 месяцев назад +1

    காதல் பரிசு..ஊஊஊஊ😂😂😂

  • @weekend5288
    @weekend5288 10 месяцев назад +12

    Rajini is always a superhero...

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr 10 месяцев назад +6

    அபூர்வ சகோதரர்கள் படத்துடன் வந்த ரஜினியின் ராஜாதி ராஜா. சிவா படம் பற்றி கூறுங்கள்

  • @bhargovmoorthy599
    @bhargovmoorthy599 10 месяцев назад +2

    Vanmam vanmam vanmam.....yanna vena pesunga sir .....Always Rajini is number one .... tamilnadu makkalke theriyum ...Kamal sir kooda theriyum.....

  • @dhanasekar2002
    @dhanasekar2002 10 месяцев назад +15

    Andaver fans great 👍👍👍👍👍

  • @venugopalb3639
    @venugopalb3639 2 месяца назад

    அடேய்.. பசங்களா .. பாஷா... 400 நாள் படம்... சதிலீலவதி கஷ்டபட்டு 100 நாள்.ஓட்டிய படம்.... வித்தியாசம் இருக்கு....

  • @TheRamg75
    @TheRamg75 10 месяцев назад +10

    நானும் கமல் ரசிகன். ஆனால் டவுசர் கழறுத கூட தெரியாம விசில் அடித்து ரஜினி படத்தை சிறு வயதில் பார்த்துவிட்டு, அந்த வயசுல சிப்பிக்கு முத்து, குணா பார்த்து அசந்துட்டேன்னு இவரு சொல்றது சிரிப்பா இருக்கு

  • @venugopalb3639
    @venugopalb3639 2 месяца назад

    பேசற உங்களுக்கு தெரியல என்பதற்காக... ரஜினி movie எப்பவுமே ஹிட்... நீங்க ரெண்டு பேரும் கமல்.ஜால்ரா.. அல்லது ரஜினி critics... என்பதால்... ரஜினி என்பவர் ஒரு ஐகான்... ஹிந்தி ல.. அமிதாப்.. போல... மறக்க வேண்டாம்....

  • @knsubramanian1231
    @knsubramanian1231 10 месяцев назад +7

    Aalavandhan best made film with today's updation of technology released 22 years back itself. In that year 2001 today's technology was brought in advance but people couldn't understand.
    But today Aalavandhan looks very fresh connect with today's audiences youngsters.
    But today Aalavandhan will become a super hit.
    But Muthu is a time tested formula masala film. But it will not be a fresh one but without a fresh content.
    Aalavandhan will become a blockbuster sure Today.

  • @jean-claudegopi3780
    @jean-claudegopi3780 10 месяцев назад +41

    Kamal padam inuku best than

  • @josephdezu7488
    @josephdezu7488 10 месяцев назад +21

    Aalavandhan ❤❤❤

  • @arunpk2853
    @arunpk2853 10 месяцев назад +2

    என்ன ஒ௫ நக்கல் நையாண்டி .. இறுபெறும் துருவங்களை பேச தெளிவான அறிவு அவசியம்.. போதும் நிறுத்தங்கள்

  • @josephdezu7488
    @josephdezu7488 10 месяцев назад +22

    Guna is one of my favorite...
    Seriously guna is a special movie ❤

    • @nataraje6422
      @nataraje6422 10 месяцев назад

      Aandavar mass 👍💪 super

    • @Rajinipradeep1212
      @Rajinipradeep1212 10 месяцев назад

      அப்படியா அந்த படத்தால் யாரும் லாபம் அடையவில்லை

  • @maadhaavaan
    @maadhaavaan 10 месяцев назад +1

    dai kamanati..... rajini ku opposite ah pesarthuke oru video podanumnu potutu eruka....

  • @fathimanazeema3366
    @fathimanazeema3366 10 месяцев назад +22

    Super mass kamal sir 👏👏👏

  • @mohans6796
    @mohans6796 10 месяцев назад +11

    Kamal

  • @jeromedjoseph
    @jeromedjoseph 10 месяцев назад +7

    Brothers the conversation was a delight to watch,
    Keep it going .. all the best .

  • @dhanasekar2002
    @dhanasekar2002 10 месяцев назад +33

    Andaver mass and King for indian cinema 🔥🔥🔥🔥🔥

  • @Sajithasugu30
    @Sajithasugu30 10 месяцев назад +34

    கமல் படங்களில் எந்த ஒரு படமும் அவரின் முன் படங்களின் சாயல் இருக்காது...ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது முயற்சி...புது கதை...புது டெக்னிக்..இது கமல் படங்களுக்கு மட்டுமே உள்ள special

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 9 месяцев назад

      Wonderful comment

    • @beastganesh62
      @beastganesh62 3 месяца назад

      கமல் சார் ரஜினிக்கு போட்டியாக மாசலச

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 2 месяца назад

      200% accept master peace

  • @manitham1686
    @manitham1686 10 месяцев назад +16

    Always ulaganayagan

  • @Senthilvel-g3d
    @Senthilvel-g3d Месяц назад

    இப்போ தமிழ்நாட்டுல தெலுங்கு படத்துல நடிக்குற 'பாலைய்யா'வை ட்ரோல் பண்ணி நிறைய வீடியோக்கள் போடுறாங்க. இங்க ரஜினிகாந்த் பண்ணியதைத்தானே பாலைய்யா பண்ணுறாரர்.......

  • @dhineshkumar4124
    @dhineshkumar4124 10 месяцев назад +9

    ரஜினி சார் கூட கம்பேர் பண்ண வேணாம் ஆண்டவர் வேற லெவல் உலகநாயகன் ❤❤❤

  • @bala9538
    @bala9538 10 месяцев назад +39

    உலகநாயகன் என்றால் சும்மாவா🔥🔥🔥

  • @jean-claudegopi3780
    @jean-claudegopi3780 10 месяцев назад +37

    Ulaganayagan >>>>>> any tamil actors 🔥

  • @beastganesh62
    @beastganesh62 3 месяца назад +1

    கமல்சர் ரஜினியைபொள் மாசலா படங்களில் நடித்திருந்தாள் ரஜினி வில்னக படங்காளி நடித்து கோண்டு இருப்பார்

  • @venugopalb3639
    @venugopalb3639 2 месяца назад

    வைசன் கூட decent. Antha opposite person.. கிண்டல் கொஞ்சம் ஜாஸ்தி.. தம்பி.. உன்னோட வயச விட ரஜினி கேரியர் ஏஜ் ஜாஸ்தி. பாத்து பேசணும்

  • @Rajinipradeep1212
    @Rajinipradeep1212 10 месяцев назад +1

    முத்து படம் ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆனது

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 10 месяцев назад +3

    ரஜினியின் மோசமான பெயிலியர் படம் மாவீரன் 100 நாள் ஓடவில்லை விஷன் சார்..

  • @sudhirbalan2941
    @sudhirbalan2941 10 месяцев назад +4

    Maaveeran flop thalaiva

  • @sunderbabu5852
    @sunderbabu5852 10 месяцев назад +56

    Most Kamal movies are a reference even now .. Avargal,16 Vayadhiniley, Vaazhvey Maayam, Moondram Pirai, Marocharithra,Ek Duje Ke Liye,Raja Paarvai, Vikram old, Punnagai mannan, Sippikkul Muthu, Salangai oli, Nayagan,Sathya, Pesum Padam, Aburva sagodharargal, MMKR, Guna, Devar Magan, Indian,Avvai Shanmugi, Aalavandhan, Hey Raam, Panchathandiram, Anbey Sivam,Thenali, Vettayadu Vilayadu, Dasavatharam,Viswaroopam,Vikram new.....Kamal is real artistical genius.. we are lucky to be his fans ...இவை aandavar ஆண்டவர் விதைத்த விதைகள்.. இந்த விதைகள் வளர்ந்து இன்றும் ஆலமரம் போன்ற பல இளைய தலைமுறையினருக்கு தனித்துவமான சினிமா அறிவு மற்றும் உலக சினிமா தரம் வழங்கி வருகிறது. Let's celebrate our Genius ... கலைஞானி கமலை கொண்டாடுவோம் ... KAMAL IS A MIRACLE

  • @sunderbabu5852
    @sunderbabu5852 10 месяцев назад +3

    Every others actor in India wants to do movies and act like Kamal but not Kamal....

  • @thanigaivel7440
    @thanigaivel7440 10 месяцев назад +1

    Continously he is making comedy of rajini fans and rajini . I strongly condemn him

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 10 месяцев назад +28

    Andavar Kamal encyclopedia of Indian cinema 👍👍👍👍👍

  • @rajeshkartirajeshkarti4928
    @rajeshkartirajeshkarti4928 10 месяцев назад +13

    Rajini oru padama, innaiku pattha comedy irrkom tamilnadu ballaya rajini

    • @vnavin3795
      @vnavin3795 10 месяцев назад +3

      Kamal fan😂😂😂😂

    • @rajeshkartirajeshkarti4928
      @rajeshkartirajeshkarti4928 10 месяцев назад +2

      @@vnavin3795 media star Rajini fana, nee, tamilanda Evan fan illa oda veduvom maratiana

  • @KamalhaasanDataBank
    @KamalhaasanDataBank 10 месяцев назад +11

    AVM நிறுவனம், மனிதன் படத்தை கௌரவத்திற்காக ஓட்டியது தான் உண்மை!

  • @ShutterbugEntertainers
    @ShutterbugEntertainers 10 месяцев назад +8

    Fact check : first digital camera film is not mumbai express (2005) .. it was Vaanam Vasapadum (2003) directed by PC Sreeram

    • @KamalhaasanDataBank
      @KamalhaasanDataBank 10 месяцев назад +2

      Both Kamal and Pc.sriram discussed abt digital camera filming during kuruthippunal days itself! Pc.sriram started first!

    • @ShutterbugEntertainers
      @ShutterbugEntertainers 9 месяцев назад

      so in the video it was factually wrong@@KamalhaasanDataBank

  • @Yshaaaq
    @Yshaaaq 10 месяцев назад +74

    What Kamal Hassan does to Indian film industry is incomparable to anyone in India

    • @maheshgs3
      @maheshgs3 10 месяцев назад +4

      Komali copied every single movie in his life

    • @itsraj5549
      @itsraj5549 10 месяцев назад +12

      ​@@maheshgs3asshole ur kakaa kanth copied all Amitabh Bachchan movies 😂

    • @AnilBaz
      @AnilBaz 10 месяцев назад

      Komali lam oru aalunu Rajni kooda comparing ah adhuve Rajni ku periya asingam

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 10 месяцев назад

      ​@@maheshgs3vaya mududa rajni echakkalai jaalra. Rajni ellam padamum hindi films matrum telugu films copy. Mental rajni

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 10 месяцев назад +2

      ​@@itsraj5549yes jee, mental rajni copied all Amitabh jee films

  • @KamalhaasanDataBank
    @KamalhaasanDataBank 10 месяцев назад +17

    First Clash was சட்டம் என் கையில் ( Super Hit ) Vs வணத்துக்குரிய காதலியே (Super flop)

  • @KamalhaasanDataBank
    @KamalhaasanDataBank 10 месяцев назад +17

    எனக்குள் ஒருவன் படம் கொடுத்த ஓப்பனிங் எந்த படமும் கொடுத்ததில்லை! நல்ல லாபம் கொடுத்த படம்

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 10 месяцев назад

      😂😂😂😂

    • @charlesantony226
      @charlesantony226 10 месяцев назад +1

      Thambi padam flop than.

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 10 месяцев назад +2

      Hey vayamudu, Rajni jaalra, ennakkul oruvan padam maadiri opening kootam endha padamum kodukkalai

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      ​@@charlesantony226எனக்குள் ஒருவன் 100 நாள் நல்லவனுக்கு நல்லவன் 150 நாள் இரண்டாம் வெற்றி படங்கள் எனக்கு ஒருவனை விட நல்லவனுக்கு நல்லவன் அந்த நேரத்தில் ரசிகர்கள் ரசித்தார்கள் தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் தான் நல்லவனுக்கு நல்லவன்

  • @ssabarinath001
    @ssabarinath001 10 месяцев назад +7

    Captain vijayakanth was the nightmare of both rajni and kamal in clashes... He won two times... in 1987 uzhavan Magan, nayagan and manithan released on the same day but vijayakanth's uzhavan Magan won the clash... In 1990 pulan visaranai, panakkaran and indiran chandran movies released on the same day again pulan visaranai won the clash

    • @mahasuresh9
      @mahasuresh9 9 месяцев назад

      I agree about Pulan Visaranai... but Uzhavan Magan was a flop movie. Aabavanan's Senthoora Poove was a super duper hit and it was a very big hit in Telugu too.

  • @fathimapadmanathan4103
    @fathimapadmanathan4103 9 месяцев назад +3

    Rajiniii......Rajiniiii.....Rajiniiii.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Rajini....❤❤❤❤❤❤❤❤

  • @venugopalb3639
    @venugopalb3639 2 месяца назад

    மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் role.. யாராவது செய்ய முடியுமா... இந்த வைஷன் எப்பவுமே ரஜினி kku against... இப்ப விஜய் நடிப்பது ரொம்ப பெருசா பேசுவார். இதிலேர்ந்து நாம புரிஞ்சுக்கணும்

  • @annamalai45Annamalai45
    @annamalai45Annamalai45 9 месяцев назад +1

    Nayagan ,world best 100 movies in one of the movie.

  • @nihatours9617
    @nihatours9617 10 месяцев назад +1

    Guna kooda ree release pannalam....

  • @sebastiraj2771
    @sebastiraj2771 10 месяцев назад +26

    வாழ்த்துக்கள் விஷன்...
    என் மனசுல இருக்கிறத அப்படியே கொட்டி இருக்கிங்க,
    சூப்பர்..‌.

  • @kashipandi1258
    @kashipandi1258 10 месяцев назад +41

    நல்ல கலந்துரையாடல், ஒரு கலைஞனின் வித்தியாசனமான முயற்சிக்கு காலம் தாமதகமாகா கொண்டாடப்படுகிறது, கமல் அவர்களின் படங்கள் ஒரு பொக்கிஷமாக இருக்கும்

  • @knsubramanian1231
    @knsubramanian1231 10 месяцев назад +44

    கமல் படம் காலம் கடந்து பேசப் படும்.
    ரஜினி படம் அந்த வருடம் வரை தான். பிறகு மறந்து விடுவார்கள்.

    • @dpriya4588
      @dpriya4588 10 месяцев назад +5

      உன்மை 🎉🎉🎉🎉

    • @AnilBaz
      @AnilBaz 10 месяцев назад +2

      Kamal yaru

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 10 месяцев назад

      ​@@AnilBazதலக்கணம் புடிச்ச நாய்

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo 10 месяцев назад +5

      அப்படியா 😅😅😅😅😅காலம் கடந்து பேசி என்னடா பிரயோஜனம்

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 10 месяцев назад

      Correct

  • @shankars4721
    @shankars4721 10 месяцев назад +4

    In nagercoil Devar Magan screened in Chakravarthi cinemas runs
    succesfull 130 days.
    Mahanathi also screened in Chakravarthi cinemas Runs 75days

  • @pravinmurthy
    @pravinmurthy 10 месяцев назад +26

    1980 - Varumaiyin Niram Sivappu - SuperHit
    Polladhavan - Hit
    1982 - Sagalakkalaavallavan - Industrial Hit
    Engeyo Ketta Kural - Flop
    1983 - Thoongaadhe Thambi Thoongaadhe - Blockbuster
    Thangamagan - Hit
    1984 - Enakkul Oruvan - Hit
    Nallavanukku Nallavan - SuperHit
    1985 - Kaakki Chattai - Blockbuster
    Naan Sigappu Manidhan - SuperHit
    1985 - Japanil Kalyanaraman - Average
    Padikkaadhavan - SuperHit (Credit to Sivaji Sir too)..
    1986 - Punnagai Mannan - SuperHit
    Maaveeran - Average
    1987 - Naayagan - SuperHit
    Manidhan - SuperHit
    1989 - Vettri Vizha - SuperHit
    Maappillai - SuperHit
    1991 - Gunaa - Below Average
    Thalapathy - SuperHit
    1992 - Devar Magan - Industrial Hit
    Pandian - Below Average
    1995 - Muthu - Blockbuster
    Kurudhi Punal - Hit

    • @dpriya4588
      @dpriya4588 10 месяцев назад +1

      Super sir 🎉🎉🎉

    • @KamalhaasanDataBank
      @KamalhaasanDataBank 10 месяцев назад +1

      Naan sigappu manithan - Average because of பாக்யராஜ்

    • @KamalhaasanDataBank
      @KamalhaasanDataBank 10 месяцев назад +3

      Maaveeran - Super flop

    • @KamalhaasanDataBank
      @KamalhaasanDataBank 10 месяцев назад +3

      Guna - A centre Hit movie, 106 days in Devi theatre

    • @AnilBaz
      @AnilBaz 10 месяцев назад +2

      Dei nice ah nayagan ah hit aakita theatre la seat kilichu oduna kamal Fans pavam 😂 japanil kalyana raman avg ah attu mokka da pandian below avg aam komali ulagame thani

  • @Jinnah-ww5tz
    @Jinnah-ww5tz 10 месяцев назад +1

    Nee oru kamal paithiyam

  • @neeshwar
    @neeshwar 10 месяцев назад +18

    No one can be just compared but not even imagine with legendary #Andavar #KamalHassan Sir ❤

  • @vigneshraju48
    @vigneshraju48 10 месяцев назад +2

    Dai poda vennai

  • @saravanangeetha7185
    @saravanangeetha7185 10 месяцев назад +12

    Super starkamal ❤❤❤❤

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 10 месяцев назад +3

    Thamizh cinema is nothing but Kamal sir and rest of other asusual commercial heroes.

  • @sundarraja8570
    @sundarraja8570 10 месяцев назад +3

    நீ எப்பவும் தலைவரை பத்தியே குறை சொல்லிக்கிட்டே இருக்கல

    • @KINGOFRKFI
      @KINGOFRKFI 10 месяцев назад +2

      Avar pathi unmai soluraru

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur 10 месяцев назад +6

    Padam varatum ஆளவந்தான்
    எத்தன நாள் தியேட்டரை ஆளுறானு பாக்கலாம்....

    • @Mahesh61190
      @Mahesh61190 10 месяцев назад +2

      இப்போ ரிலீஸ் பண்ணுன பாபாவ பாப்பா ஆக்குனாங்க ராஜா மறந்துட்டாயே... வேட்டையாடி விளையாடிட்டு போயிருச்சு ரி ரிலீஸ் ல

  • @nazeeranshif1703
    @nazeeranshif1703 2 месяца назад

    Indiran chandiran ,full songs mano thaan paadiyirukkar,,
    Vetrivizha villain salim ghosh

  • @yuvaraj7746
    @yuvaraj7746 10 месяцев назад +5

    Kamal movie pathu irutha success agi irukum

  • @Senthilvel-g3d
    @Senthilvel-g3d Месяц назад

    'சட்டம் என் கையில்' படம் நான் இப்ப சொன்ன பிறகு பாருங்க. நிச்சயம் நல்லாயிருக்கு-இருக்கும்.
    ரெண்டு கமலும் முதன் முதலா மீட் பண்ணும்போது ஒரு கமல் இன்னொரு கமலை துப்பாக்கியால சுட ஆரம்பிச்சதும் இன்னொரு கமல் தாவி தாவி மறைஞ்சு தப்பிப்பாரு. ஆறு குண்டு தீர்ந்ததும் 'இப்ப இன்னாங்குற'னு சொல்லுவாரு பாருங்க, சூப்பர். இப்படி நிறைய கேஷுவலான சீன்கள்.......

  • @latharamesh7276
    @latharamesh7276 10 месяцев назад

    உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா?

  • @Senthilvel-g3d
    @Senthilvel-g3d Месяц назад

    'எல்லாம் இன்பமயம்' இப்ப பார்த்தால் கூட சிறந்த காமெடி படம். தேங்காய் சீனிவாசன்-ஜெய்சங்கரை கமல் ஆவியா வந்து பயமுறுத்தும் சீன், ஒத்தைக்கண் ராக்கப்பனா கமல் வர்ற சீன் கண்ணுல நீர் வர்ற அளவுக்கு சிரித்தேன். இளையராஜா பாடல்கள் அத்தனையும் சூப்பரோ சூப்பர். இளையராஜா பாடின 'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதானே' பாடல்ல கமல் டான்ஸ் அட்டகாசமா இருக்கும். 'ஆசைக்கிளியே பர்லா பர்லா' பாடல்ல மாதவியை ரொம்ப க்யூட்டா ஆக்சன் பண்ணியிருப்பாங்க. அந்த பாடல்ல பேக்கு மாதிரி கமல் ஆடுறது சிறப்பா இருக்கும். 'மாமன் வீடு மச்சி வீடு' பாட்டுல கமல் சேரி ஆளுங்க ஆடுற ஆட்டத்தை சூப்பரா ஆடியிருப்பாரு-சரணத்துல கோரஸ் வாய்ஸ் ரெண்டு ரெண்டு வார்த்தைகள் பாடுவதை கேட்கும் போது காதுக்கும் இனிமை கண்ணுக்கும் இனிமை.....
    முதல்ல இருந்து கடைசி வரை நான் ஸ்டாப் காமெடி படம்.

  • @NawasJohn
    @NawasJohn 9 месяцев назад

    Common person interview pannanum....kamal rasikara interview panna kamalkuthan saportinga pesuvaanga....ivar kamal rasikar...unmaya pesunga...

  • @praveenk1051
    @praveenk1051 10 месяцев назад +2

    உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை பற்றி விமர்சனம் செய்யாமல் இருக்கலாம்.

  • @shreenathan2144
    @shreenathan2144 10 месяцев назад +4

    Kamal Rajni 🔥🔥🔥

  • @gautamdevaraj3362
    @gautamdevaraj3362 10 месяцев назад +3

    The character Joker was published by DC comics in 1940.

  • @paranjothiramesh2996
    @paranjothiramesh2996 9 месяцев назад

    ஏவிஎம்..சத்யா மூவிஸ்..கவிதாலயா..PA ஆர்ட் புரொடக்ஷன்ஸ் எல்லா கம்பெனியிலும் கமலை வச்சி படமெடுத்தா பிச்சை தான் எடுக்கனும்ன்னு 30 வருசத்துக்கு முன்னாடியே துரத்தி விட்டுட்டாங்க..😂😂😂

  • @venugopalb3639
    @venugopalb3639 2 месяца назад

    நீ பாண்டியன் பாக்கலை என்றால்.. ஏனப்பா அதை பற்றி பேசறே...