தோள்பட்டை வலி உள்ளவர்கள் இதைச் செய்யுங்கள் | Exercise for Shoulder pain |Dr.VENI | RockFort | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии •

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Год назад +17

    நன்றி ❤️ டாக்டர் 🎉
    இன்று தான் பார்த்தேன் வலி இருந்தால் 😢😮😅நல்ல பயன் உள்ள தகவல்கள் அருமை ❤️🎉🔥💓 வாழ்த்துக்கள் 🔥 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ ஆரோகிமாக வேண்டும் ❤️ இறைவா

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 3 года назад +13

    பேசும் தமிழ் அதைவிட அழகு மொத்தில் நான் உங்கள் ரசிகை🙌💐🥰🥰😍👌🙏🙏

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Год назад +15

    Super Dr Thank you Very much. பயனுள்ள நல்ல வீடியோ.அருமையான விளக்கத்துடன் கூடிய பயிற்சிகள்.மீண்டும் நன்றி Dr.🙏🏻🙏🏻🙏🏻

  • @famousbeautycare8723
    @famousbeautycare8723 Год назад +3

    எனக்கு இந்த தகவல் எனக்கு நல்லா உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி

  • @kanchana7060
    @kanchana7060 Год назад +6

    மிக அருமையான விளக்கம். நன்றி சகோதரி.

  • @mahalingammahalingam321
    @mahalingammahalingam321 Месяц назад +3

    பயிற்சி அருமை நன்றி

  • @sheebasoban1153
    @sheebasoban1153 3 года назад +6

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி🙏

  • @mskmsk1692
    @mskmsk1692 2 года назад +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன் தரும் வகையில் உள்ளது நன்றி டாக்டர்

  • @balun6158
    @balun6158 Год назад +3

    Super madam. Migavum arumaiana vilakkam Dr.

  • @selvamathi7076
    @selvamathi7076 11 месяцев назад +4

    அருமை அருமை சகோதரி

  • @alathursasi1165
    @alathursasi1165 3 года назад +8

    பயனுள்ள பயிற்சி நன்றி டாக்டர்.

  • @kamalambals7867
    @kamalambals7867 Год назад +4

    அருமையான பதிவு நன்றி

  • @govindansai3369
    @govindansai3369 Год назад +3

    Supper dr iam also suffering left shoulder pain very useful exercise thanks dr

  • @ganesan.sganesan.s360
    @ganesan.sganesan.s360 Месяц назад +1

    மிக்க நன்றி மருத்துவர் அம்மா🎉🎉🎉

  • @faticsjb5961
    @faticsjb5961 9 месяцев назад +2

    Thank you so much. Very useful and it is helping me.

  • @balun6158
    @balun6158 Год назад +3

    Super Dr. Very useful information Madam.

  • @rakkappann8821
    @rakkappann8821 Год назад +5

    எளிய முறையில் உடற்பயிற்சி பற்றிய கருத்துக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 года назад +4

    நன்றிகள் மா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @mantheramdaniel3601
    @mantheramdaniel3601 Год назад +3

    Tan u. Dr. Good service. God bless u.

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +11

    இந்த நேரத்தில் எனக்கு மிக பயனுள்ள பதிவு. நன்றிமா

    • @venugopal7364
      @venugopal7364 8 месяцев назад +1

      😊😊😅😂😂😂😂

  • @karthikeyankarthikeyankart4068
    @karthikeyankarthikeyankart4068 4 месяца назад +2

    நல்ல பதிவுநன்றிகள்🙏🙏🙏

  • @harinimuniyandi8889
    @harinimuniyandi8889 Год назад +7

    Super doctor I am fully recover by the exercise thanking you

  • @selvisingh5461
    @selvisingh5461 9 месяцев назад +3

    Thank you Dr. Its very help for me.

  • @JeevaJeeva-vu7sn
    @JeevaJeeva-vu7sn 4 месяца назад +1

    பயனுள்ள தகவல்.நன்றி.

  • @rrajarpadma977
    @rrajarpadma977 2 года назад +4

    மிகவும் பயனுள்ள பயிற்சிகள் தந்தமைக்கு நன்றிகள்.டாக்டர்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.ராஜா

  • @kalyaniramachandran4058
    @kalyaniramachandran4058 8 месяцев назад +1

    Romba thanks madam.neengal sonna athanai veli itunthathu past 15 days.ippo intha excercise 2 days seythen nalla improvement madam. I am 66 years old. Vali nikravarai 2 times seyalama.vazhga valamudan.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 месяцев назад

      மிக்க நன்றி. தினமும் இரு முறை (வலி குறைவாக இருப்பின்) செய்யலாம் தவறில்லை திருமதி கல்யாணி

  • @kaliamoorthyd2742
    @kaliamoorthyd2742 5 месяцев назад +3

    அருமை. நன்றி.

  • @renukadevin5181
    @renukadevin5181 Год назад +9

    மிக்க நன்றி டாக்டர். என்றும் வாழ்க வளமுடன்

  • @krishnans9882
    @krishnans9882 Год назад +3

    நன்றி அம்மா.

  • @venkatachalapathyrv8553
    @venkatachalapathyrv8553 Год назад +3

    அருமையான பதிவு

  • @jaggus5922
    @jaggus5922 Год назад +1

    Good information madam, Keep it up. Thanks. Need of the hour. Have a nice day.

  • @unnisa1690
    @unnisa1690 3 месяца назад +2

    Very good. Good demo.

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 2 года назад +4

    Thank you fot sharing useful exercise . our yoga class guruji also said like this same exercise mam .

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 года назад +7

    எந்த வித gym உபகரணம் இல்லாமல் light weight மட்டும் பயன்படுத்தி sholder pain ஐ நீக்கும் உங்களது பதிவு அருமை... வாழ்த்துக்கள், நன்றி!Dr...

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад +5

    Thank u doctor. Now iam sufferring from this pain. It is very useful to me.

  • @pargunansaan2464
    @pargunansaan2464 Год назад +2

    ஐயா உங்கள் அருமையான விக்கம் பார்த்தேன் எனக்கு இந்த பாதிப்பு இருக்கிறது தங்கள் முகவரி அனுப்பி வைக்கவும் நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @twostar7307
    @twostar7307 3 года назад +7

    தோல்பட்டை வலியால் அவதி படுகிறேன்
    உங்களின் இந்த ஆலோசனைக்கு நன்றி மேடம்

  • @NagoorammalAmmal
    @NagoorammalAmmal 7 месяцев назад +2

    Valga valamudan pallandu 🎉

  • @vasanthiramanujam9946
    @vasanthiramanujam9946 Год назад +4

    நன்றி டாக்டர்

  • @anudharsiga305
    @anudharsiga305 Год назад +3

    Super mam, good information

  • @glorystephenn6214
    @glorystephenn6214 7 месяцев назад +1

    Arumaiyana pathivu Thankyou doctor ❤️👍

  • @mmanivel9349
    @mmanivel9349 Год назад +1

    நல்ல ஆலோசனை. நேற்றுதான் நண்பர் ஒருவரை, ஆர்த்தோ டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவர் ஆலோசனையும் 'பிஸியோதெரபி'தான். அழைத்துச் செல்லும் சமயம். இதுவும் மிக உதவியாக இருக்கும். மிக்க நன்றி டாக்டர்..

  • @PremaS-f8w
    @PremaS-f8w Год назад +3

    Thanks doctor exercise super

  • @ultimate5in1rms44
    @ultimate5in1rms44 11 месяцев назад +1

    Dr. Good Advice congratulation.

  • @mmmhaleem522
    @mmmhaleem522 Год назад +3

    Arumai,Thanks

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 3 года назад +4

    வணக்கம் மேடம் உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை உங்கள் குரல் மிக இனிமை நீங்கள் தமிழ்

    • @sreepathi01
      @sreepathi01 Год назад

      Very useful information Mam......Good Job.....❤️

  • @shanavasb2106
    @shanavasb2106 2 месяца назад +1

    Super very good nice doctor

  • @kaderameer3583
    @kaderameer3583 3 года назад +122

    சூப்பர் டாக்டர் நான் பல வருடம் வலியில் அவதிப்பட்டு இதே பயிற்ச்சியை பிசியோதேறப்பிஸ்ட் மூலம் பயிற்ச்சி செய்து நிவாரணம் கண்டேன் .....பலர் பயனடைய வாழ்த்துக்கள்

  • @g.srinivasang.srinivasan6574
    @g.srinivasang.srinivasan6574 8 месяцев назад +1

    Super Dr Medam

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 года назад +3

    Thanks Dr for your useful information

  • @geethar4688
    @geethar4688 Год назад +2

    Endha. Exc video kuu tq nice

  • @skarthisdiary5013
    @skarthisdiary5013 7 месяцев назад +2

    Very good information

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 Год назад +2

    Thanks for ur Information Dr 👌

  • @manimegalai6213
    @manimegalai6213 2 года назад +1

    பயன்னுள்ள தகவல் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள் Dear Manimegalai

  • @chandrasekarant3671
    @chandrasekarant3671 Год назад +1

    நல்லா தெளிவான பயிற்சி நன்றி

  • @naviAksh-yu3ct
    @naviAksh-yu3ct 7 месяцев назад +2

    😮Thank you mam

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +2

    Thanks Doctor good exercises

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 3 месяца назад

    Thank you doctor from long time I am suffering from frozen shoulders

  • @BalaProfessor
    @BalaProfessor Год назад

    vbs videos ::: Good morning madam. After a long gap, I meet u on the Screen. Thank u. You can meet us atleast once in 2 months. All the best madam.

  • @poulinemary1953
    @poulinemary1953 3 года назад +1

    Nice mam ,tomorrow I will try to do..🙏

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 7 месяцев назад

    வாழ்த்துக்கள்...👍

  • @arputhamani3879
    @arputhamani3879 3 года назад +2

    Thanks ma God bless you

  • @thangaprakasam.cthangam8701
    @thangaprakasam.cthangam8701 Год назад +2

    Arumai

  • @sivac3892
    @sivac3892 5 месяцев назад +1

    எனக்கு மிகவும் தோள் பட்டை வழி இருக்குது நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @renganathanmuthurajamani8561
    @renganathanmuthurajamani8561 3 года назад +4

    Excellent, Dr. Thanks.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад

    Good expln dr.vv useful..ths

  • @rajendrannachimuthu9333
    @rajendrannachimuthu9333 Год назад +1

    நன்றி....✌..மேலும் பயிற்ச்சி மட்டும் அல்லாமல் நரம்புகள் வளுவாக்கும் உணவுகள் பற்றியும் பதிவிடுங்கள்......

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      ruclips.net/video/bGNCKRrR9fw/видео.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.ராஜேந்திரன்

  • @DaisyraniSakthivel
    @DaisyraniSakthivel 8 месяцев назад

    ThankUMam GodblessU🌷❤️

  • @manivasagan9905
    @manivasagan9905 3 года назад +3

    Thanks a lot doctor for your valuable guidance for the public at large

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад +2

    Very good good good good

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 года назад +2

    Super mam thank you useful tips 🙏🙏

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Год назад +1

    Very nice magal

  • @kmurali9228
    @kmurali9228 3 года назад

    Good Afternoon Dr.MAM

  • @madhinabanu8289
    @madhinabanu8289 11 месяцев назад

    நன்றி நன்றி❤🎉

  • @r.ebenezerkanagaraj2461
    @r.ebenezerkanagaraj2461 3 года назад +2

    Thank you doctor

  • @kaladevis618
    @kaladevis618 9 месяцев назад

    🙏🙏Thank you Dr🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 2 года назад

    Vali thanga mudiyala docteur itha pana. Poranron thanks

  • @SK-wc4en
    @SK-wc4en Год назад +1

    Super thanks

  • @santhadevi1553
    @santhadevi1553 2 года назад +1

    நன்றிடாக்டர்

    • @selvipillai1604
      @selvipillai1604 8 месяцев назад

      Iam having shoulder pain .you show the easy exercises. V.usefull exercises. Thankyou Doctor.

  • @kanchanabaskaran3183
    @kanchanabaskaran3183 Год назад +1

    Nice mam.🙏🙏🌝🌝

  • @MalligaWari-jo6yn
    @MalligaWari-jo6yn Год назад +1

    Thank you doctor mam

  • @sumitraramani2599
    @sumitraramani2599 6 месяцев назад

    Nice madam . Thanks

  • @revathykannaian6085
    @revathykannaian6085 Год назад

    Thank you ma.right shoulder and muscles pain ma.i try this ma.my native also Trichy ma

  • @SHAMSUDDIN-z4b
    @SHAMSUDDIN-z4b 5 месяцев назад

    Super madam🎉

  • @k.v.maheshwarivijayakumar1249
    @k.v.maheshwarivijayakumar1249 Год назад +9

    செல் போன் கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கா தீர்கள் தோள்பட்டை வலிசரியாகிவிடும்

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878 Год назад +1

    Dr. I am suffering from numbness in my left pam only. Feel like wearing a gloves. How to set right.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      ruclips.net/p/PLmMXZRZdLEVaYZOwR8wzbUPeFxIFNjT2q இதில் உள்ள பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.நீலகண்டன்

  • @ushavenkat7886
    @ushavenkat7886 3 года назад +7

    Great exercise doctor. Thanks for the detailed steps.
    Can you please upload C5 C6 and C6 C7 disc bulge recovery exercises to be done at home.

    • @mssomusaranya16
      @mssomusaranya16 Год назад

      Avoid pillow and forward bending

    • @ndbinny70
      @ndbinny70 Год назад +1

      @@mssomusaranya16
      Post Ur reason , wy to avoid that position..!!?

  • @padminiumapathy4914
    @padminiumapathy4914 8 месяцев назад

    Thanksdrgodblessyou

  • @sendhilkumar731
    @sendhilkumar731 11 месяцев назад

    Supper DR😂 thanks

  • @karthickraja2730
    @karthickraja2730 6 месяцев назад +1

    Naan 6 month pregnancy time la iruken sister ennaku thidirunu left side tholmadai vali irukuu left side thirupi padugavae mudiyala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @dhanaprabhudhanam1303
    @dhanaprabhudhanam1303 7 месяцев назад +1

    Dr enaku thala vali varum pothu thala valikama rendu eyes surrounding veinslam valikuthu apdi valikum pothu athoda vali enoda pinadi headla iruka veins senthu minal vara mathiri valikuthu Ena reasonu Theriyala ithuku Nan entha doctorah consult pananum Pls explain

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 4 месяца назад

    ஸ்டடோக் 7:15 வந்தபிறகு கைகளுக்கு எப்படி எக்சர்சைஸ் செய்ய வேண்டடும். அதற்கு ஒரு வீடியோ பதிவிடவும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @rbrv1879
    @rbrv1879 Год назад

    Thank you Dr eanakku shoulder pain 3yearsa erukku ortho Dr conselt panni enda excirsellam panninen Dr but eppa right hand mutti Valli rompa erukku elbow band use pannuren Dr elbow vali erukkumpothu shoulder pain excise pannalama please Dr reply pannunga dr

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @lonelywolf7081
    @lonelywolf7081 2 года назад +1

    Suppersister

  • @sreedevisree117
    @sreedevisree117 8 месяцев назад

    Thank u mam 🙏

  • @moorthykrishna7174
    @moorthykrishna7174 3 года назад +1

    Thanks m

  • @jothivel.c7215
    @jothivel.c7215 11 месяцев назад

    செம

  • @jagannathanc8944
    @jagannathanc8944 2 года назад

    Left hand which has pain lader upper movement
    finds difficult man but all exercise
    I could do. Please suggest

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @manammagzhilchiperum184
    @manammagzhilchiperum184 Год назад

    THANK YOU

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 Год назад +1

    Tq ma