கொத்தவரங்காய் விதைப்பு முதல் அறுவடை வரை. how to grow cluster bean in terrace garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 118

  • @IniyasKitchenTamil
    @IniyasKitchenTamil Год назад +1

    Anna miga arumai unga videos ellame enaku romba pudikum enaku gardening la doubt na unga video than papen nenga clear and true ah explain pandringa engala mathiri beginners ku ellam unga video romba helpful ah irukum anna oru doubt kothavarankai chedi la karupu dots mathiri niraiya iruku athuku enna pananum

  • @amuthavalli2391
    @amuthavalli2391 2 года назад +1

    Super

  • @lathar4753
    @lathar4753 3 года назад +3

    Very useful and valuable video so nice 👌👌👌

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 3 года назад +2

    அருமை அருமை உங்க அளவுக்கு அறுவடை எடுக்க உங்களால் தான் முடியும் இன்னும் நல்ல நல்ல பதிவுகள் போடவும் 👌👌👌

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 года назад +1

    Super super nalla uzhaippu vazhga valamudan

  • @jothisekar1971
    @jothisekar1971 3 года назад +1

    Very useful tips very nice

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 года назад

    ivalavu perita valarntirukku super BAbu

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 года назад +1

    அருமை நண்பர்

  • @maleangels4087
    @maleangels4087 3 года назад

    நா முதல் முறை செடி போட்டு வளரவே இல்ல இப்போ மறுபடியும் செடி போட்டு ஓரலவு success ஆயிடுச்சு அண்ணா சுரைக்காய் பாகல் கொடி போட்டு வளர்ந்துட்டு இருக்கு கொத்தவரங்காய் இரண்டு முறை பறித்து விட்டோம் கத்திரிக்காய் 3 வித செடி வெச்சுருக்கே வளர்ந்து பூ விட்டுறுக்கு செடி அவரை வளர்ந்து பூ விட்டுறுக்கு முள்ளங்கி அறுவடை எடுத்தாச்சு புளுச்ச கீரை அறுவடைக்கு றெடி காந்தாரி மிளகாய் செடி நட்டிருக்கே அண்ணா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு பக்கத்துல எல்லா சந்தைக்கு போனா வங்கீட்டு வந்துறலா எதுக்கு இத்தன வேலனு நா நிலத்துலதா செடி வெச்சுருக்கே களை செடிகள் அதிகமாவே இருக்கு களிமண் பூமி கோழி தொல்லை முக்கியமா பெறுச்சாலி தொல்லை நா வெச்ச நிறைய செடிகளை பிடிங்கி எறிந்து விட்டது அண்ணா ஆனாலும் நம்ம வீட்ல நம்ம விதை போட்டு வளர்த்து பராமரித்து பாதுகாத்து அதுல அறுவடை எடுக்கும் போதே ஒரு ஆனந்தம் சமைத்து சாப்பிடும் போது பேரானந்தம் அண்ணா

  • @preethajohnson5072
    @preethajohnson5072 3 года назад +1

    Very useful 👍👍

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @jenifamary2317
    @jenifamary2317 Год назад +1

    Sikappu pasalai keerai seeds or sedi kitaikuma sir?

  • @sathyamunus9778
    @sathyamunus9778 3 года назад

    அருமை சகோ. வாழ்த்துக்கள்👌👌💐💐

  • @dhinakaranj165
    @dhinakaranj165 3 года назад

    Super bro🎉🎊excellent work✨🌟🎊🎉all the best bro🎉🎊

  • @durgap3788
    @durgap3788 2 года назад

    Which month can we sow cluster beans seeds..

  • @suryabas89
    @suryabas89 3 года назад

    ரியல் ஹீரோ சார் நீங்க வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி சார்

  • @mariappank3762
    @mariappank3762 3 года назад +1

    Super 👍👍👍

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 года назад +1

    Bro, 1 baguku 2 chedi vaikalaama or kandippa 1 than vaikanuma

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ஒரு செடி வைத்தால் நன்றாக காய்க்கும்

    • @MP-rx9fd
      @MP-rx9fd 3 года назад

      @@BabuOrganicGardenVlog ok .Thank you.

  • @panjipanji9938
    @panjipanji9938 Год назад

    👍

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад

    சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад

    அருமை சகோ.👌👌👏👏

  • @mariappank3762
    @mariappank3762 3 года назад

    அருமை நன்பரே👍

  • @nehanikshitha1033
    @nehanikshitha1033 3 года назад

    Sooper GB sir👍👍

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 года назад

    எல்லாரும் கொத்தவரங்காய் செடி வளர்பாங்க நீங்க கொடி வளர்த்து இருக்கீங்க .👌👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      இது செடி தான் ஆனால் வளர்ச்சி அதிகமாக இருந்தது குடுத்த வளர்ச்சி ஊக்கிகள் காரணமாக இருக்கலாம் . நன்றி மேம் 💐

  • @ANNARAJASKITCHEN
    @ANNARAJASKITCHEN 2 года назад

    Semma bro. Kalakureenga 👏👏👏🤝

  • @sathyasathya4957
    @sathyasathya4957 3 года назад +1

    Anna waiting geevamirtham and meen fray yepdi nu sollunga next vediola podunga babu anna

  • @nandhabalass1702
    @nandhabalass1702 2 года назад

    Sir yennoda chedi nallla poo vaikuthu ana liteah chedi vathaguthu enna bro pls solluga sekiram solluga bro

    • @sivasankar139
      @sivasankar139 2 года назад

      வேர் புழு தாக்கம், வேப்பம் புண்ணாக்கு வைக்கவும்

  • @விதைகளேபேராயுதம்

    super anna

  • @sarath8050
    @sarath8050 3 года назад +1

    Super Anna

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 года назад +1

    Super sir arumai bangalore shanthi

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 года назад

    Keep moving forward...best wishes...

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 года назад +1

    Sir evvalavu uyarama valaruma

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад

    அருமை

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 3 года назад

    Good sir

  • @brucelee3709
    @brucelee3709 3 года назад +1

    அருமை சகோ, விதைகள் பகிருங்கள் நானும் முயற்சிக்கிறேன். சரளா பாஸ்கர் 👌👌🤝🤝👍👏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நன்றி மேம்.கண்டிப்பாக தருகிறேன்

    • @tamilarasiramalingam2694
      @tamilarasiramalingam2694 3 года назад

      சார் கொத்தவரங்காய் பார்க்கும்போது செடியா கொடிய என்று தெரியாத அளவுக்கு ‌நன்றாக வளர்ந்து இருக்கிறது சார் சூப்பர்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி தமிழ் மேம்

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 года назад

    Super Sir

  • @ramachandran1749
    @ramachandran1749 3 года назад

    super sir

  • @umamanogaran24
    @umamanogaran24 3 года назад

    Super bro eanaku oru half kg kuduthu anupunga😀

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      கண்டிப்பாக அனுப்புகிறேன் நன்றி சகோதரி

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 года назад

    Super sr 👏👏👏🤝🤝🤝

  • @MaadiyilEnthottamVlog
    @MaadiyilEnthottamVlog 3 года назад

    Nice

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 3 года назад +1

    அவரை செடியில் பூக்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடுகிறது..solution pls

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 года назад

    Very useful tips nd nice sharing GB sir,expecting more useful videos,all d best for ur channel growth 👍👍

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 года назад

    Naa mohammed.....Rogeen enakku linku anupnan...super harvest....anna neenga kothavaraya parikkum bothu kotha parikathinga...onnu onna paringa.....kaai otti irukra kaamba pikka koodathu.....adhulirunthu marubadiyum pookaal varum(avarakkai and kaaramani maathiri).....neenga mothama parichitinga na andha idathule marubadiyum poo vekathu.....so itha try panni parunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உண்மைதான் தம்பி நான் ஒன்னு ஒன்னா தான் பறிப்பேன் .ஒரு கையில் ஃபோன் வைத்து கொண்டு இருந்ததால் அப்படி பறித்தேன் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் நன்றி தம்பி 🥰

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 года назад

    அருமை அருமை. வாழ்த்துக்கள். மீன் அமிலத்திற்கு பதிலாக வெஜிடேரியன்ஸ் வேறு என்ன பயன்படுத்துவது என்று கூறுங்கள். நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நன்றி சகோதரி .
      வாழைபழ கரைசல் உபயோகிக்கலாம்

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад

    கொத்தவரங்காய் செடிகள் அறுவடை அருமை சென்னை தீபா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நன்றி சகோதரி

    • @tamilarasiramalingam2694
      @tamilarasiramalingam2694 3 года назад

      சூப்பர் சார் இந்த கொத்தவரங்காய் செடியா கொடிய என்று தெரியாத அளவிற்கு நன்றாக இருக்கிறது சார் சூப்பர் சூப்பர்

    • @joycemercy9111
      @joycemercy9111 3 года назад

      Sir ithu pola niraya video podunga sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @sridhardatta6084
    @sridhardatta6084 3 года назад +1

    Your voice should be louder pls

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +1

    39th like..
    My favourite kothavarai👍🏻

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நன்றி நண்பரே

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      நன்றி நண்பரே

    • @thiminitubers5026
      @thiminitubers5026 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog naanga unga channel join pannitom. Neengalum engala join pannunga. Naama orutharuku oruthar support pannikalaam 👍🏻

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நீங்க கமண்ட் பன்னும்போதே உங்களுடைய சேனலை நான் எப்போதே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.🤝🤝🤝

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நானும் உங்களுடைய சேனலை என்னுடைய நண்பர்களுக்கு சேர் செய்கிறேன் நீங்களும் எனக்கு ஆதரவு குடுங்கள

  • @kamalakannan9644
    @kamalakannan9644 3 года назад +1

    SURR

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 года назад

    Editing epdi kathukutinga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நன்றி தம்பி.நானே கற்றுக்கொண்டேன் you tube பார்த்து

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog soopr

  • @goldsilvertechnicalforecas7728
    @goldsilvertechnicalforecas7728 2 года назад

    Bro first tell harvesting time of native and hybrid kothavarai..
    Without basic information,, how we understand.
    Are you growing native or hybrid kothavarai

  • @rohini1661988
    @rohini1661988 3 года назад

    My plant is 7ft now

  • @shobakrishnan8573
    @shobakrishnan8573 Год назад

    How to buy seed

  • @goldsilvertechnicalforecas7728
    @goldsilvertechnicalforecas7728 2 года назад

    Hybrid

  • @medcubeequipments
    @medcubeequipments 3 года назад +2

    Super👌👌👌👌

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 года назад +1

    Super