நீங்கள் கூறும் தகவல்கள் எல்லாம் அந்த வங்கியில் வேலை செய்பவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?, அப்படியே தெரிந்தாலும் இது யாரும் சரியாக சொல்ல மாட்டார்கள்
"India's internet economy is expected to grow 6x to USD 1 trillion by 2030" - Google India's report. Who are the likely beneficiaries of this growth? Amazon & Flipkart are not listed in India....Nykaa is one ecommerce retail.... Sir, Can you please share your perspective on this report and the corresponding beneficiary (Sector/Industry, Companies, Subsidiary etc) that are unknown to us?
ஒன்றுக்கு மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட் ஏடிஎம் இருந்தால் ஒவ்வொரு கார்டுக்கு கிளைம் உண்டா
நீங்கள் கூறும் தகவல்கள் எல்லாம் அந்த வங்கியில் வேலை செய்பவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?, அப்படியே தெரிந்தாலும் இது யாரும் சரியாக சொல்ல மாட்டார்கள்
Exactly
Indialaye benefit aana oruthan kuda irukka mattan,.
Terinja thana claim panna mudiyum
Apadi yelam ila bro neega pathagala yepadi slurga?
Awesome❤ topic
எங்க அக்கா மாப்பிள்ளை கேன்சர்ல இறந்துட்டார் கனரா பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு ATM கார்டுல இன்சூரன்ஸ் கிளைம் இல்லைன்னுட்டாங்க
Icici வங்கிகள் இதுபோல விபாத்துக்காப்பீடுஇல்லை என.கூறிவிட்டது7 என்ன செய்யலாம்
HOW IT IS POSSIBLE TO SWIPE OR TRANSACT AFTER ACCIDENT 90 DAYS . BECAUSE DEATH HAPPEN BEFORE SWIPING THE ATM CARD. PLEASE CLARIFY.
It's before not after
Current account ku idu kudupagala ?
Ennoda brother accident la death agitan avan death aana annaikku amount eduthu irukan bankla ketta apudilam illanu sollitanga
My appa didnt use that ...... Bcoz he didnt know how to use atm card ....... What can i do
Natural death claim panta mudima
Ithu msg heart attack ku porunthuma Anna pls explain
SBI Rupay card ku ethum illaya
❤
Hi sir ! Vanakkam Enda 3 cards 3 bank la irukku 3 cards layaumae insurance claimp panna mudiyuma sir pls help me.
Train accident death also to be included separately
ஒன்றுக்கு மேற்பட்ட டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், அவர்கள் அனைத்து வங்கிகளிலும் பணம் பெற முடியுமா??
Evlo AC irunthalum 1 mura tha vanga mudiyum
விபத்து மற்றும் இறந்தால் மட்டுமே கிடைக்குமா இல்லை அறுவை சிகிச்சைக்கு பிறகும் கிடைக்குமா
இயல்பான மரணத்திற்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்துமா ?
No
Pls update sir
Sir Indian Bank or union Bank debit cards pathi solunga
Is suicide cover in kvb bank debit card
Age limit eruka
Upi transaction panna kedaikuma
"India's internet economy is expected to grow 6x to USD 1 trillion by 2030" - Google India's report.
Who are the likely beneficiaries of this growth? Amazon & Flipkart are not listed in India....Nykaa is one ecommerce retail....
Sir, Can you please share your perspective on this report and the corresponding beneficiary (Sector/Industry, Companies, Subsidiary etc) that are unknown to us?
Thanks Bro
If we used the Post office bank it will also applicable or not
Punjab national bank atm iruku.... Insurance irukuma sir
Do you know different between debit and credit card 😂😂😂😂 change the title credit card ♦️
Yov adhu debit card than .. Onnum theriyaama sirichitu irukka..
Sir in Indian bank they said ATM card used only in pos and e. Commerce eligible for claim