வாட்டர் ஆப்பிளில் இப்படி ஒரு சமையலா மற்றும் அதில் இத்தனை வகைகளா🍎🌱

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 146

  • @bharathib7724
    @bharathib7724 6 месяцев назад +1

    அருமை.
    சனிக்கிழமை கொள்ளு சாதமும், மற்ற கிழமைகளில் அதற்கேற்ற நவதானியம் சேர்த்து செய்து அதற்கேற்ற நவகிரக பகவானுக்கு படைத்து சாப்பிடுவதும், கோயிலில் பிரசாதமாக கொடுப்பதும் நல்லது. ஞாயிறு கோதுமை பிளேக்ஸ் பயன்படுத்தியும், திங்கள் நீங்கள் செய்வது போல் வெறும் அரிசி வெல்லப் பொங்கலும் செய்வது சிறப்பு.

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 года назад +8

    பிள்ளைகளை நீங்கள்
    உழைப்பதற்க்கு ஊக்குவிப்பது மிகவும் அற்ப்புதம். சூப்பர்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +12

    சூப்பர் சூப்பர் அக்கா நீங்க சேரி கடை வச்சிருக்கீங்களா அண்ணா கரெக்டா சொன்னிங்க வித்தியாசமான சமையல் அக்கா

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 года назад +2

    சூப்பர் பா நல்ல சத்தான சமையல் என்ன சாரி கடை வைத்திருக்கிறீர்கள் விலாக் போடுங்க 👍

  • @rajeshwarik557
    @rajeshwarik557 2 года назад

    thottam muthal samayalvarai ellame super athil pachaipayaru keerai muttai super tq

  • @namakkalkumaran2106
    @namakkalkumaran2106 2 года назад +5

    Vegetable cutter enga vanguniganuuuu pls solluga mummy ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shankris888
    @shankris888 2 года назад +1

    Nice to see all the kids working happily & have sense of responsibility 😁 as for balcony garden maybe you can put clear plastic shade to protect from rain.

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 2 года назад +1

    Water apple pl send it to Chennai. I want tohave madam. I have never seen and also not tasted. All yr garden tour is very nice madam. Thanks for sharing.

  • @vidhyadeena5980
    @vidhyadeena5980 Год назад

    Great madam , neengha. Ungha thottam , ungala vaanthu kandippa visit pannanum pola irrughu madam.

  • @irose4066
    @irose4066 2 года назад +1

    Seedless water apple also there. It taste so good. Try to plant that one too.

  • @leelavathibk6897
    @leelavathibk6897 2 года назад +4

    Sumathi akka , Water apple plant enga vanguninga?

  • @jayalakshmi176
    @jayalakshmi176 2 года назад +1

    Semma sister.. Maram vachu yevlo yrs aachu..yella colour ore madri vitamins irukuma.. yenna variety sarees sister..yevlo rates la iruku..

  • @arunarajgopal1970
    @arunarajgopal1970 2 года назад +1

    Where did you get waterapple. I didn’t heard about that ma’m please inform us

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Год назад +1

    Akka pl teach kollu parupu satham

  • @kaavyasunmathi
    @kaavyasunmathi 2 года назад +1

    Hello ma.. Where did you did the chopping board? Can you share the link or options to buy it?

  • @srinikrishnan6648
    @srinikrishnan6648 2 года назад

    Nan ippo than idhai pakkuren friend. Indha maram, pazam lam kitta pakka rasikka asaitaa irukku endha vooru. 😃😃

  • @bakkiyaabn1598
    @bakkiyaabn1598 2 года назад +1

    Hi sis how to maintenance water Apple tree please give the one video

  • @abisheikff2891
    @abisheikff2891 Год назад

    Amma vanakam ma unga videos nan verupamaga parpan .super maa engaveetlayoum thootam eruku .but endha water apple chade enga thadeyoum enaku kedaikavellai .edhu engavagalam endru soolugal please

  • @Manisha33m
    @Manisha33m 2 года назад

    Hello unga veetla violet colour flower chedi vachi irukeenga ...antha flower seeds or cuttings kidaikuma .. sandpaper vine plant

  • @vanitham7490
    @vanitham7490 2 года назад

    Mam vegitable விதை தருவீங்களா நாங்கள் விவசாயம் தான் வெளியே வாங்கினால் முளைக்கிறதில்லை வாட்டர்ஆப்பள் செடி பிரியாணி இலை செடி தருவீங்களா

  • @kavithasenthilkumar1474
    @kavithasenthilkumar1474 2 года назад +4

    Akka cutter enga vanguneenga.....

  • @banumathyrajendran2400
    @banumathyrajendran2400 2 года назад +2

    கொள்ளுப்பருப்பு சாதம் எப்படி செய்வது

  • @vidhyadeena5980
    @vidhyadeena5980 Год назад

    Mam, water apple fruit recipe superb mam.How to purchase it from u

  • @prem-ec5hg
    @prem-ec5hg Год назад

    Malaysia we call it JAMBUKA...juz dip in salt and eat

  • @hemasundararajan9921
    @hemasundararajan9921 4 месяца назад

    Where yu git this plant

  • @shanthisiva890
    @shanthisiva890 2 года назад +1

    Lovely to see the water apple fruits sister..thanks for sharing..

  • @sangeethaprabu2898
    @sangeethaprabu2898 2 года назад

    சிந்தாமணியூரில் silk saree edukanum sister best shop name sollunga please

  • @yamini229
    @yamini229 2 года назад

    Nanga Jambu solluvam. Acharu sainga semmaya erukum

  • @anugpappu5175
    @anugpappu5175 2 года назад +1

    waterapple seed plant'a cuttingsla valarumma?

  • @shubharamani2543
    @shubharamani2543 2 года назад

    வாட்டர் ஆப்பிள் குற்றாலத்தில் வெகு நாட்கள் முன்பு சாப்பிட்டது. சென்னை அனுப்ப முடியுமா?

  • @nalinikrish5086
    @nalinikrish5086 2 года назад

    I am seeing you channel for first time do you weave sarees ? Can we buy it

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад +6

    வாட்டர் ஆப்பின் சாப்பிட்டது இல்லை தோழி எங்க பக்கம் இது கீடைக்கிதுயில்லை பார்க்க ஆசையாகயிருக்கு தோழி அதுவும் கிலோ 50/- சொல்லுரீங்க வியப்பாகயிருக்கு, நீங்கள் புடவை கடை வைத்துயிருங்கீங்களா ...?என்ன மாதிரி புடவை தோழி ...?மாடி தோட்டம் எப்ப ஆரம்பித்தீங்க காணொளி போட்டீங்களா நான் பார்க்கவில்லை தான் ....?கீரை அறுவடை சூப்பர் மொத்ததில் சிறப்பான காணொளி

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +2

    Beautiful colours 👍😃

  • @ramyavenugopal4760
    @ramyavenugopal4760 2 года назад

    is the plate is silver used for serving food

  • @indranidevarappanindranide5184
    @indranidevarappanindranide5184 2 года назад +3

    Chopping board pathi sollunga mam

  • @deepthivelavan407
    @deepthivelavan407 2 года назад +1

    Super nalla motivation video children'skku

  • @shanmugamshanmugam2779
    @shanmugamshanmugam2779 2 года назад

    சூப்பர் வாட்டர் ஆப்பிள்
    கீரைகள்
    மகிழ்ச்சி

  • @hrithwikmanikandan3040
    @hrithwikmanikandan3040 2 года назад +1

    Hi Aunty, Please show the stand model.. How it is made?

  • @kumuthadurairaj5443
    @kumuthadurairaj5443 2 года назад

    Water apple cinnatha irukumpodhu énna maruthu adikareenga akka sollunga enga veettlium sedi iruku

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад +1

    Kollu parupu satham video podunga sis

  • @merlinLifestyle3833
    @merlinLifestyle3833 2 года назад

    Yengalukum red water apple anupividuvingala

  • @devimani3632
    @devimani3632 2 года назад

    Where v get water apple plants.I'm in Pollachi mam

  • @poorvigamvimala5458
    @poorvigamvimala5458 2 года назад

    Akka please ithukku Enna uram poduvinga

  • @subabennet2483
    @subabennet2483 2 года назад

    Super sister for your advice for children.

  • @esunilkumar1
    @esunilkumar1 2 года назад

    Romba romba super your channel

  • @zeenathulafrahdeen7682
    @zeenathulafrahdeen7682 2 года назад +2

    In Sri Lanka it's call "Jambu"... It's have lots of varaity in Sri Lanka..

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 2 года назад

    Ithu evlo naala kaikum

  • @poorvigamvimala5458
    @poorvigamvimala5458 2 года назад

    Neenga plants enga vaanguvinga

  • @vilvamgirls6511
    @vilvamgirls6511 2 года назад

    U r really inspiration women

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 года назад +1

    எங்கள் வீட்டில் ரோஸ் சிவப்பு கலர் வாட்டர் ஆப்பிள் இருக்கு மறு பூ வைத்து உள்ளது சேலத்தில் 360ரூபாய் ஒரு கிலோ பழமுதிர் சோலையில்‌ நாங்கள் 50க்கு கொடுத்தோம்

  • @sakthivelvadivel9341
    @sakthivelvadivel9341 2 года назад

    amma enna sarees erukku na vittularuthu busseniss panran enakku venum already oru vedios sollirukkinga entha sarees namma tharila nanjathunnu appalaruthu enakku ungakitta kekanum ruthathu amma pls reply pannunga

  • @vazhvarasirajendran4996
    @vazhvarasirajendran4996 2 года назад +2

    Vegetable cutter enga vanganiga

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад

    Nice to see different varieties of water apple.

  • @jothilakshmicp4004
    @jothilakshmicp4004 2 года назад +2

    மேச்சேரி யில் உங்கள் வீடு எங்க இருக்கு நாங்களும் அங்க தான் இருக்கோம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +2

      மேச்சேரியில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் எங்கள் வீட்டுக்காரரை உங்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்குமே நீங்கள் மேச்சேரியில் எங்கு இருக்கிறீர்கள்

  • @vijayb2193
    @vijayb2193 2 года назад

    Hai mam I am sasikala vijay from coimbatore...Sarees online sales erukanga mam... Namma subscribers sarees purchase kaga oru watsapp group create pannunga mam... Kulanthaikaluku work solli tharum vitham super mam... Water apple plant enga vanguninga mam... Unga vedios ellamay super mam... I am Coimbatore mam... I want water apple mam... Annupi vaipingala mam...

  • @leelavathibk6897
    @leelavathibk6897 2 года назад +2

    1st water apple plant vechu ethana varusam aachi Sumathi akka?

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 года назад +3

    காரைக்குடி யில் வாட்டர் ஆப்பிள் Rs/1oo sis

  • @priyaram2733
    @priyaram2733 2 года назад

    Mecherila entha idamnu sollunga watterapple vanganum ungala meet pannanum

  • @priyankaarun4688
    @priyankaarun4688 2 года назад

    Akka nanga theni engaluku kidaikuma

  • @sarakathoon3832
    @sarakathoon3832 2 года назад

    Water apple kaai vandhayudan periya vandu kadichidudhu enna pannalam sister

  • @sivansivakumar1901
    @sivansivakumar1901 2 года назад

    Super . romba happy ya irrukku.

  • @pranavvibes1486
    @pranavvibes1486 2 года назад

    madam red apple we need. how to contact please reply

  • @barathirajasamayal
    @barathirajasamayal 2 года назад

    Trichy ku courier anppuvingala courier charge we will pay. Please reply.

  • @shanthisekar5051
    @shanthisekar5051 Год назад

    Super

  • @nilatimes9446
    @nilatimes9446 2 года назад +2

    Hi akka, unga videos ellame na virumbi papen. Ungaludaya vehuliyana pechu enaku romba pidikum.❤❤❤

  • @villagemasalacooking
    @villagemasalacooking 2 года назад

    thank you sister

  • @varnikhaa5146
    @varnikhaa5146 2 года назад

    Really very good channel with loads of information 👍🙏

  • @meenakshiarun6776
    @meenakshiarun6776 2 года назад

    I love water apple ma...

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад +1

    விலாக் சூப்பர் சின்ன குழந்தைகளுக்கு இந்த வயதில் இருந்தே உழைப்பு பற்றி சொல்லி கொடுப்பது ரொம்ப அருமையான விசயம் வாட்டர் ஆப்பிள் கீரை இன்று சமையல் சூப்பர் மூங்கில் அரிசி பாயசம் ரொம்ப சூப்பரா இருக்கும் சிஸ்டர் 👌❤

  • @sheebajohnrose133
    @sheebajohnrose133 2 года назад

    Red pulikum..green thaan super

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад

    Variety of food

  • @saranyarangaraj113
    @saranyarangaraj113 2 года назад

    Hi akka Water appleku climate eppadi irukkunaum

  • @arunarajgopal1970
    @arunarajgopal1970 2 года назад

    Where can we get water apple

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 2 года назад +4

    கீரை வகைகள் விதைக்கும் போது முளைத்து வரும் வரை மேலே ஓலை வைத்து
    முளை வந்த பின் ஓலையை எடுக்க
    மழை பெய்து பாதிப்பு வராது

  • @mydaughters5985
    @mydaughters5985 2 года назад

    Water 🍎🍏 Apple super 👌

  • @booksintamil
    @booksintamil 2 года назад

    water apple seeds enga kidaikkum ???

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад

    வாட்டர் ஆப்பிள் வாங்க no தாங்க...ஓசூர் அனுப்புவீங்களா..

  • @umalekshmanan9775
    @umalekshmanan9775 2 года назад +1

    Kollu rice recipe podunga sis

  • @reni24
    @reni24 2 года назад

    This was my favorite fruit were did u get seed

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 2 года назад

    Water Apple தமிழ்ல என்ன சொல்வாங்க ?

  • @kasthurivije1031
    @kasthurivije1031 2 года назад

    I love water apple

  • @chellammavlogtips4436
    @chellammavlogtips4436 2 года назад +1

    Unga videos ellamey super

  • @subaselvam5690
    @subaselvam5690 2 года назад

    I like water apple yummy

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад

    Wow superb

  • @sankarpalaniswamy546
    @sankarpalaniswamy546 2 года назад

    Water apple vara evalavu years aagum naa plant vachu 1 year aaguthu mam

  • @revathivelumanitttt9617
    @revathivelumanitttt9617 2 года назад

    Sarees model podunga

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 2 года назад

    Looking😍😍

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 года назад

    Nice menu
    Nice attitude keep rocking

  • @srilekha3896
    @srilekha3896 2 года назад +1

    Water apple tree enga mam vanguniga...

  • @sangeethak6866
    @sangeethak6866 2 года назад +1

    Amma vulutha kanji video poduga

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 года назад

    Kollu sadham sethu kattuga...

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 года назад

    Vegtable cutter link kuduga vangurathuku

  • @sujathachandran7251
    @sujathachandran7251 2 года назад

    Great sumathi

  • @kukuartz7488
    @kukuartz7488 2 года назад

    Super akka nice vloge

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 2 года назад

    Kodai kanal la one kg water apple 400 ruba 😧😯😯

  • @RadhaKrishnan-sc2jz
    @RadhaKrishnan-sc2jz 2 года назад +1

    Super mam

  • @kavithasureshkumar7428
    @kavithasureshkumar7428 2 года назад

    Mam இந்த செடி கிடைக்கும். Address please mam. உங்கள் விடியோ. எல்லாம் super. வாழ்த்துக்கள் mam.

  • @malathiramasamy8985
    @malathiramasamy8985 2 года назад

    Sister unga veedu enga irkku water apple vanganum

  • @vijayaganesh1885
    @vijayaganesh1885 2 года назад

    புடவை கடை பெயர் என்ன, எங்கே இருக்கிறது தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +2

      நாங்க ஹோல் சேல் சாரி பிசினஸ் செய்கிறோம் தறியில் நெய்து வரும் புடவைகளை அப்படியே பார்சல் செய்து கடைகளுக்கு அனுப்பி விடுவோம்

    • @sasiravi3711
      @sasiravi3711 2 года назад

      @@sumathirajasekar2767 sumathi ka super 🥰

    • @sakthivelvadivel9341
      @sakthivelvadivel9341 2 года назад

      enakkum wholesale kku venum mam na vittularuthu bussenis panran amma plsssssssss

    • @sasiravi3711
      @sasiravi3711 2 года назад

      @@sakthivelvadivel9341 Hai ma..

  • @parimaladevikandasamy1362
    @parimaladevikandasamy1362 2 года назад

    Nowadays camera is shaking. Disturbed to watch.