இந்தியா-பிரிட்டன் உறவு என்ன ஆகும்? பழைய வரலாறு இது | UK vs INDIA | UK election result | Keir Starmer

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • பரபரப்பாக நடந்த பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு தொழிலாளர் கட்சி முடிவுரை எழுதி இருக்கிறது.
    இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் பிரதமர் அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டது.
    புதிய பிரதமராக தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் Keir Starmer பதவி ஏற்கிறார்.
    புதிய கட்சி, புதிய பிரதமர் என பிரிட்டனின் அரசியல் களம் 14 ஆண்டுக்கு பிறகு மாறி இருக்கிறது.
    இது இந்தியா-பிரிட்டன் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி.# #UKvsINDIA | #UKelectionresult | #KeirStarmer

Комментарии • 114

  • @muthulingam5453
    @muthulingam5453 3 дня назад +20

    இப்போது நம்முடன் நட்பாக இருக்க வில்லை என்றால் அவர்களுக்கு தான் நஷ்டம். பழைய இந்தியா இல்லை. ஜெய்ஹிந்த்

  • @rak19920
    @rak19920 3 дня назад +31

    யார் வேண்டுமானாலும் பிரிட்டனை ஆளலாம் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஏனென்றால் இந்தியாவில் நடப்பது மோடியின் ஆட்சி அவர் பார்த்துக் கொள்வார்

    • @krisram4643
      @krisram4643 3 дня назад +4

      exactly

    • @yasodhams4858
      @yasodhams4858 3 дня назад +5

      அருமையன பதிவு இந்தியவை யார் எதுவும் சொய்ய முடியாது இங்கு இருப்பது மோடி அரசு 💯💯💯

    • @memelogsofficial
      @memelogsofficial 3 дня назад +2

      Modi or whoever. India will take care of itself

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 2 дня назад

      மோடி இருக்கறப்ப இந்தியாவை அவர் பார்த்துகொள்வார் வெளிஆள் எவனும் இந்தியாவை அழிக்கமுடியாது அதை மாடியே பார்த்துகொள்வார்

    • @jeffrinimmanuel2681
      @jeffrinimmanuel2681 2 дня назад

      🤡😂

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 3 дня назад +33

    14ஆண்டுகளுக்கு பிறகு என்று கூறும் பொழுதே அது இத்தாலி காங்கிரஸ் அரசு இன்று நடப்பது மோடிஜியின் பொற்கால ஆட்சி என்பதை உலகம் அறிந்து வைத்துக்கொண்டிருக்கிறது

    • @user-hy5dk2rc8v
      @user-hy5dk2rc8v 3 дня назад

      😂😂😂😂😂

    • @Samuel-cx7oi
      @Samuel-cx7oi 3 дня назад

      yes like modi govt it was... so its removed... you fools keeping the tea boy...

    • @jeffrinimmanuel2681
      @jeffrinimmanuel2681 2 дня назад

      ஆனா தமிழ்நாட்டில் மட்டும் சாணி அடி தான் டா சங்கி பன்னிகளுக்கு🤡🌈😂

  • @periyasamyg2560
    @periyasamyg2560 3 дня назад +28

    நீங்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்தாலும் இங்க ஆட்சியில் இருப்பது மோதி

  • @INA-ue5xy
    @INA-ue5xy 3 дня назад +25

    முதலில் தவழ்ந்து கொண்டு இருக்கும் பிரிட்டன் எழுந்து நிற்கட்டும்.

    • @Samuel-cx7oi
      @Samuel-cx7oi 3 дня назад

      Is it india not yet born is in it? first conceive then we can think about it. Bjp removal game already start...

  • @auromira8840
    @auromira8840 3 дня назад +19

    நிறவெறி பிரிட்டிஷ்காரர்களின் இந்திய வெறுப்பை பிபிசி-யை பார்த்தாலே தெளிவாக புரியும்😂

  • @bhoopathym8421
    @bhoopathym8421 3 дня назад +33

    இப்போ இந்தியாவில் மோடி ஆட்சி நடக்கிறது 🤔

  • @karthiksaravan6016
    @karthiksaravan6016 3 дня назад +26

    இப்ப இங்க ஏப்ப சோப்ப ஆட்சி கிடையாது இப்ப இங்க இருக்கரது சர்வ சக்தி வாய்ந்த சக்கரவர்த்தி நரேந்திர மோடி....இங்கிலாந்தை அடக்கி ஒடுக்கும் வல்லமை பெற்றவர்.

    • @Ravanan646
      @Ravanan646 3 дня назад

      🤣🤣🤣🤣🤣

    • @murugantamil7231
      @murugantamil7231 День назад

      Correct 💯

    • @Ravanan646
      @Ravanan646 День назад +1

      1 1 GBP equals
      106.81 Indian Rupee🤣🤣

    • @PaulRaj-vn1zm
      @PaulRaj-vn1zm 9 часов назад +1

      ரொம்ப சூப்பாத வலிக்கும்

  • @elangovanv2537
    @elangovanv2537 3 дня назад +11

    அது அப்பொழுது இப்பொழுது மோடி

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 3 дня назад +4

    இந்திய மக்களாகிய நாங்கள் காந்திய வழியில் நடக்க விரும்புகிறோம்.... நீங்கள் கொடுக்கும் தொல்லையில் நாங்கள் நேதாஜி வழி நடக்க நேரிட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.... உங்களை சார்ந்து நாங்கள் இல்லை ஆனால் எங்களை சார்ந்த நீங்கள் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் சார்ந்திருக்கின்றன என்ற உண்மையை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 2 дня назад +1

    இங்கிலாந்தில்.எந்த.கட்சி.வெற்றி.பெற்றாலும் யார்.பிரதமர்.ஆனாலும் இந்தியாவை மதித்து.இணக்கமாக.தான். இருக்க வேண்டும் ஏனெனில். இந்தியாவின்.பிரதமர் மோடி என்பது..அவர்களுக்கு .புரியும்.

  • @vijayanp7261
    @vijayanp7261 3 дня назад +27

    காஷ்மீர் பூர்விக உரிமை இந்தியாவுடையது இதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளது.

  • @ragavendran4589
    @ragavendran4589 3 дня назад +3

    இன்று 50 கோடி பேர் வாக்களிக்கின்றனர் பிரிட்டனில் வெறும் 4:30 கோடி மக்கள் தான் வாக்களிக்கின்றனர் இப்பொழுது அதே மாதிரி பேசினால் விளைவு என்னவாய் இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும்💥💥💥💥

  • @jogarajb5233
    @jogarajb5233 3 дня назад +6

    Andha kaalam ellam mari poichu.Today is Modi govt.

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 23 часа назад

    நாம் நாமக இருப்போம்.

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k 3 дня назад +2

    குள்ளநரி என்றுமே குள்ளநரி தான்

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz 2 дня назад

    Bravo

  • @KaviKavi-sf1bf
    @KaviKavi-sf1bf 3 дня назад +6

    இது பழைய இந்தியா இல்லை.... மோடி இந்தியா...

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 2 дня назад +1

    யார் வெற்றி பெற்றாலும் அனைத்து நாடுகளிலும் விலைவாசியை ஒரே சீராக அமைய ஒத்துழைக்க முன்வர வேண்டும்
    2 மடங்கு பரவாயில்ல
    ஆனா‌ல் 10 மடங்கு அதிகமா இருக்கு
    என்ன காரணம்

  • @Prabhu-R-Reddy1311
    @Prabhu-R-Reddy1311 3 дня назад +3

    Hi, DINAMALAR please show proper INDIAN MAP with disputed area china occupied Indian part.

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 3 дня назад

    Is this a punishment of transferring to reserve battalion? Y d same yard sticks r not maintaining in other govt offices?

  • @subramaniar1863
    @subramaniar1863 3 дня назад +1

    Please show Full India Map as per our government Map

  • @P.T.karthikeyan
    @P.T.karthikeyan 13 часов назад

    PUDHIYA BHARATHAM
    JAI HINDH

  • @ramanvijayaraghavan882
    @ramanvijayaraghavan882 3 дня назад +1

    Add போட்டு அறுக்காதீங்க, வெறுப்பை தருகிறது.

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 12 часов назад

    British Men not allowed to contest election in Indian election 😮

  • @HARIRAMAKRISHNANPK
    @HARIRAMAKRISHNANPK 3 дня назад

    Yes our relation with U. K. Will improve more.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 дня назад

    Nothing to worry. India do not depend on Britan for anything. Our economy is very stable

  • @narasimhanla1474
    @narasimhanla1474 3 дня назад

    Seems to be this keir starmer is different from past labour party leaders. He comes in the mould of Tony Blair. I feel so . Let us wait and watch his ministers for foreign affairs finance and home

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 3 дня назад

    Army the Kabour party OM only insisted to give Independence to India. So Labour Party is not against India but the attitude may change in the present scenario.

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 3 дня назад +1

    வாழ்த்துக்கள் like new PM in Landon i don't want talk about modi im ஈழ தமிழன்

  • @marimuthurajendiran558
    @marimuthurajendiran558 3 дня назад

    We people don’t have mind. Why India invited British queen for 50th year independence celebration. Namme aalungalukku vekkam maanam edhuvum ille

  • @kuttykumar5724
    @kuttykumar5724 3 дня назад

    First india has most powerful leader in the world (King of Modi ji)🌍next most powerful country in the world 🌍

  • @srinivasaraghavansrilnivas1784
    @srinivasaraghavansrilnivas1784 3 дня назад +2

    Otherwise they will lose Scotland

    • @bals1986
      @bals1986 3 дня назад

      புரியவில்லை? கொஞ்சம் explain பண்ணுங்க pls

  • @jayaraj7110
    @jayaraj7110 День назад

    Adhu old Congress ruled India, now BJP rulling India now England needs India support.

  • @padmanabanr337
    @padmanabanr337 3 дня назад

    Dinamalar, intha video la india map is incorrect, please make sure to use correct one

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq 2 дня назад

    Avanavan velaya parthaal pothum...Indiava MODIJI parthukuvaar...

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 3 дня назад

    Supper

  • @jimmatrix7244
    @jimmatrix7244 3 дня назад

    Adhe maarathe. Kodainjhal arambam agum.

  • @villagetamilan4319
    @villagetamilan4319 3 дня назад

    Beggar count increased in UK

    • @agniveera111
      @agniveera111 3 дня назад

      Yes indian beggers are there begging wat so beggers are there.

  • @priyanE-fu1km
    @priyanE-fu1km 3 дня назад

    Yaru venumnalum irukatum no issue

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 дня назад

    தினமலருக்கு ஒரு வேண்டுகோள் . இந்தியாவின் வரைபடம் சரியானதா பயன்படுத்தவும். பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகள் சரியா வரவில்லை.

  • @enchantularity
    @enchantularity 3 дня назад

    Pakistan origin muslims have voted labour party to power enmasse. So labor party will be smooth for Pakistan orogin muslims. Britain will go the syria way if muslims get power directly or indirectly

  • @user-hy5dk2rc8v
    @user-hy5dk2rc8v 3 дня назад +1

    Sunak😂😂
    Modi😂😂

  • @udhayasankarmurugaiyan7143
    @udhayasankarmurugaiyan7143 2 дня назад

    Britain taaan indiaavin kuppai

  • @venkataramanb5604
    @venkataramanb5604 3 дня назад

    This channel has more advertisement

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v 3 дня назад

    பிரிட்டனுக்கு நல்லதான்னு பாருங்க

  • @sabinasabina-xw7wq
    @sabinasabina-xw7wq День назад

    இங்க ஊம்.... முடியல வெளிநாட்டு செய்தி🤣🤣🤣🤣🤣

  • @user-ii9bb7wh2i
    @user-ii9bb7wh2i 3 дня назад

    First develop your country after see other countries problem

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 дня назад

      Current government knows how to handle its development and internal issues. Asnpart of geo politics , India needs to be prepared.. our FP is so strong ao is our PM and EAM

  • @murugand8977
    @murugand8977 3 дня назад

    England I Evan aandal namakkenna
    India 🇮🇳

  • @jothimsw
    @jothimsw 3 дня назад +2

    Super news.. love to see rishi defeated… UK people very smart and they voted for developments and growth instead of how many times he’s visiting temples… let the UK rule by British people…..

  • @sankaranarayanansankaranar6252
    @sankaranarayanansankaranar6252 3 дня назад +1

    Ippo modi irukkaru

  • @user-np8cq9mi4m
    @user-np8cq9mi4m 3 дня назад

    Oppaar kadaisila oru Indian thokkadikka pattar

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 3 дня назад

    ஆட்சி மாறினால் என்ன? வழக்கம் போல் வடை மாஸ்டர் சுற்றுலா போவார்.

  • @stefi4684
    @stefi4684 3 дня назад +1

    Sangi rishi sunak chetathu miga miga magilchj..

  • @govindarasukg4592
    @govindarasukg4592 3 дня назад

    பருப்பு வேகாது

  • @stefi4684
    @stefi4684 3 дня назад +2

    Sangi Rishi sunak chthaan..

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 3 дня назад +1

    India Sangihalin marumahan Risi Sunak Britton thethalil padu tholvi..indrumuthal avar kanamal poividuvar😊

  • @gomsram6026
    @gomsram6026 3 дня назад

    ஏற்கனவே britain நிலைமை சரில்லை. இந்த லட்சணத்தில்

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 3 дня назад

    இவர் நியாயவாதி

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 3 дня назад

    Londanil yar vanthal yenna. Avargalal onrum seiya mudiyathu.

  • @irfansha8422
    @irfansha8422 3 дня назад +4

    இனி சங்கிகள் கதறல் அதிகமாக இருக்கும் 😂

    • @user-we3iv5qy5e
      @user-we3iv5qy5e 3 дня назад +4

      பிரிட்டன் தான் கதறனும்

    • @KaviKavi-sf1bf
      @KaviKavi-sf1bf 3 дня назад +5

      @@irfansha8422 அரபிக்கு பிறந்தவர்தான் நீ

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 дня назад

      இனிமேல் பிரிட்டன் நன்றாகவே கதரும்.. ஷரியா law கொண்டு வர உன்னை போன்ற வந்தேறிகள் தயாராக இருக்கிறார்கள். அதன் பலனை பிரிட்டன் அனுபவிக்கும்.

    • @samym8065
      @samym8065 3 дня назад

      அரபியன் ரேப் செய்து வந்த கூட்டத்தை சேர்ந்த நாய் என்பதை உன் வன்மையானப் பதிவிலிருந்து தெரிகிறது.

    • @irfansha8422
      @irfansha8422 3 дня назад +1

      @@KaviKavi-sf1bf நான் என்ன மோடியா 🤣😂😂 ஆமா நீ சூத்திரன் தானே

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 3 дня назад +2

    இந்தியா பிரிட்டனுக்கு குப்பை?

  • @murugantamil7231
    @murugantamil7231 День назад

    மோடிஜியிடம் இங்கிலீஷ் க்காரன் ஒன்றும்செய்யமுடியது