பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை! தீவிரமடையும் தேடுதல் வேட்டை | BSP | Malai Murasu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 67

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 3 месяца назад +13

    கடந்த ஆட்சி சரியில்லை என்று தற்போதைய ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் இந்த ஆட்சி மிகவும் மோசம் 😢

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 3 месяца назад +6

    ஆழ்ந்த இரங்கல் 💐💐💐💐💐

  • @emmanualsundarsinghj3663
    @emmanualsundarsinghj3663 3 месяца назад +2

    Good soul and support for the oppressed and human right … great loss for us … this is not acceptable

  • @adyarrajj285
    @adyarrajj285 3 месяца назад +8

    இதுதான் விடியல் ஆட்சியா❓❓❓

  • @murugank1025
    @murugank1025 3 месяца назад +25

    திமுகவை ஆதரிக்கும் பட்டியல் சமுதாய மக்கள் இனியாவது விழித்து கொள்ளுங்கள்.

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg 3 месяца назад +1

    🙏 Rip avarathu Aathma santhiyadaya iraivanai vendikolvom

  • @miketamil
    @miketamil 3 месяца назад +2

    எதிர்வினை ஆற்ற வேண்டுமடா என் நெஞ்சு கொதிக்கிறது

    • @gobalkannan4896
      @gobalkannan4896 3 месяца назад

      எதிர்வினை ஆற்றி ஜெயிலுக்கு போக போறியா?

  • @Anand-lq8di
    @Anand-lq8di 3 месяца назад

    என் வாழ்க்கையிலேயே கேட்காத கெட்ட வார்த்தை அசிங்கமான வார்த்தை செம்பியம்

  • @AllVino95
    @AllVino95 3 месяца назад +2

    Miss you anna😭😭💔🛐🥺😭🥺🛐💔😭💔🛐🥺🛐💔💔😭🥺

  • @தமிழ்கவி
    @தமிழ்கவி 3 месяца назад +14

    விடியல் ஆட்சி இலட்சனம் நல்லா இருக்கு ...

  • @dinakaranm499
    @dinakaranm499 3 месяца назад +1

    முன்"பகை பிரட்சனைகள் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு அரசு சரியில்லை என கூறுவது முட்டால் தனம் அண்ணன் அவர்களை எனக்கும் பிடிக்கும் அதற்காக முதல்வரை விமர்சனம் செய்வது தவறு

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 3 месяца назад

      Yes exactly... Ithu ivanga kullayae plan pottu pannirkanga paavam....I feel really sorry for his family....DMK na support pannala..but ithuku govt kora solla mudiyathu

    • @GopalSamy-jq9dc
      @GopalSamy-jq9dc 3 месяца назад

      ஏதோ முன் பகை......போல

  • @S.dhivekKumar
    @S.dhivekKumar 3 месяца назад +2

    Appa saadharana makkalukku yenna paadhukkaappu kuduppaanga

  • @reapers_of_gamers6575
    @reapers_of_gamers6575 3 месяца назад

    Very Sad. He is human only. Government should confirm the safety of any human under their Administration. This cannot be accepted at any circumstances what ever. R I P

  • @Adviews100
    @Adviews100 3 месяца назад +21

    மணிக்கு ஒரு படுகொலை திமுக நல்லாட்சியின் சாதனைகளில் ஆதுவும் ஒன்று😂😂😂

  • @ANTISANGI406
    @ANTISANGI406 3 месяца назад +4

    He is well known national leader too😢.. .. why the dmk govt din give a proper police security to him ?? . He served as tamilnadu BSP head leader for more than 15 years ... Very sad..

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 3 месяца назад +1

    முதலில் இந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை .அன்பு தம்பி,ஆர்ம்ஸ்டாங்

  • @RaviS-ui6nd
    @RaviS-ui6nd 3 месяца назад +1

    மணி க்கு மணிக்கு ஒரமணிக்கு

  • @SureshMary-b3t
    @SureshMary-b3t 3 месяца назад

    Miss you anna 😭😭😭

  • @francisfrancis6369
    @francisfrancis6369 3 месяца назад +1

    பொய் இந்த நேரத்தில் பாதுகாப்புடன் போலீஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பார்கள்

  • @dreambig5965
    @dreambig5965 3 месяца назад +1

    Enoo stalin nakkunge

  • @Anand-lq8di
    @Anand-lq8di 3 месяца назад

    பெரம்பூர் என சொல்லுங்கடா

  • @sarathi12022
    @sarathi12022 3 месяца назад

    😢😢😢

  • @Ellaalan2005
    @Ellaalan2005 3 месяца назад +1

    Wasted DMK government

  • @saranyajeganathan8931
    @saranyajeganathan8931 3 месяца назад

    Rip anna

  • @vkk6758
    @vkk6758 3 месяца назад

    There are so many state leaders are there but always target these people.because of other's using the same people

  • @yogajeremiah301
    @yogajeremiah301 3 месяца назад

    Rip 😢

  • @GopalSamy-jq9dc
    @GopalSamy-jq9dc 3 месяца назад

    ஏதோ revenge

  • @aarunkumar1371
    @aarunkumar1371 3 месяца назад +1

    Sudali government waste

  • @S.dhivekKumar
    @S.dhivekKumar 3 месяца назад +1

    Idhu yellaam oru aatchiya thoo yennadha pandraanga oru thalaivarukke paadhukaappu kidayaadhu chee

  • @ManiThangavelu
    @ManiThangavelu 3 месяца назад +3

    Stalin must resign

  • @marimari3850
    @marimari3850 3 месяца назад

    😭😭😭😭😭😭😭

  • @thamaraikannan7998
    @thamaraikannan7998 3 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RaviS-ui6nd
    @RaviS-ui6nd 3 месяца назад +1

    Tamil nadu failed

  • @rubenruben3399
    @rubenruben3399 3 месяца назад

    Rip

  • @pootu659
    @pootu659 3 месяца назад

    Apo Sembiyam Chennai la illya

  • @prabhukumar284
    @prabhukumar284 3 месяца назад

    Bjp bots
    Dmk will take action soon.

  • @RaviS-ui6nd
    @RaviS-ui6nd 3 месяца назад +1

    Every one hour one mourder in model DMK

  • @indhu9383
    @indhu9383 3 месяца назад +1

    Dmk failed

  • @sathishkumarmani2527
    @sathishkumarmani2527 3 месяца назад

    Idhu..pola...pirachanai.. continue..Anal...DMK.... Next Election... Win..pandrathu .. Romba Romba..kastam

    • @GopalSamy-jq9dc
      @GopalSamy-jq9dc 3 месяца назад

      நாற்பதும் கோபாலபுரம்

  • @dhanapathi2160
    @dhanapathi2160 3 месяца назад

    Yellam dhalthi thalaviar savua adechta ,last oru dhalthi thalaviar plan panndrga ,,,sc makkal neriya thalaviar iruka kudtha plan panndrga😢😢

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 3 месяца назад

    அண்ணாமலை எடப்பாடி சண்டை இதுக்கான திசை திருப்பளா இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Klj897
    @Klj897 3 месяца назад

    Vidiyal

  • @anburani6146
    @anburani6146 3 месяца назад

    முதல்வர் அவர்களே கடுமையான தண்டனை கொடுக்கவும்

    • @Girivalam.m
      @Girivalam.m 3 месяца назад

      முதல்வரு தண்டனை கொடுப்பாரு நீ பாத்த. நல்லா கொடுப்பாரு அல்வா

    • @selvaraj9118
      @selvaraj9118 3 месяца назад

      Kallakurichi.vennkavayal

  • @sekarb5434
    @sekarb5434 3 месяца назад +2

    அடுத்த விக்கெட் குருமா..

  • @Anand-lq8di
    @Anand-lq8di 3 месяца назад

    பெரம்பூர் என சொல்லுங்கடா

  • @Anand-lq8di
    @Anand-lq8di 3 месяца назад

    பெரம்பூர் என சொல்லுங்கடா