விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த ADMK.. 2026 தேர்தலில் 200+ தொகுதிகளை இலக்கு வைக்கும் DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #sunnews #kelvikalam #admkvsdmk #vikravandi
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 320

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 месяца назад +11

    இங்கு பேசியதில் சிறப்பான கருத்தை தெரிவித்தது வழக்கம் போல திரு சானாவாஷ்

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 2 месяца назад +27

    மதுரையில் மாநாடு நடத்தி தமிழகம் முழுதும் ஆட்களை திரட்டி புளியொதரை போட்டு பிரபலமான புரட்டு தமிழர் பழனிச்சாமி தென்மாவட்ட முழுதும் எடப்பாடி பின்னால் வந்து விட்டது என்று தம்பட்டம் அடித்த பழனிச்சாமி தென்தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த பழனிச்சாமி இரண்டாவது இடம் பிடித்த விக்கிரவாண்டி தொகுதியை புறக்கணிப்பது புதிராக உள்ளது. மேலும் சிவி. சண்முகம் முனிசாமி போன்ற தலைவர்கள் இருக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நல்ல வாக்கு கிடைத்த பிறகு புறக்கணிப்பது தற்கொலைக்கு சமம். ஏன் இந்த முடிவு திமுகவை எதிர்கொள்ள முடியவில்லையா? இல்லை மறைமுக கூட்டணியா? திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.

  • @salaiarumugam4459
    @salaiarumugam4459 2 месяца назад +26

    வாங்கிய அடியில் இருந்து ஏடப்பாடியால் இன்னும் மீள முடிழவில்லை!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +6

    திரு. குணா சார் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். படு தோல்வி பழனிச்சாமி பயந்து ஓடுகிறார். இனி இந்த ஓட்டம் தொடர்ந்து நடக்கும். நன்றி.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 2 месяца назад +5

    சில்வர் மெடல் வாங்க பின்னாடியே ஒருத்தன் துரத்தும் போது போட்டியில் இருந்து விலகுவது மடத்தனம்

  • @thepaselvam1842
    @thepaselvam1842 2 месяца назад +9

    இது தான் கல்ல கூட்டணி என்பார்கள்

  • @udaya.2012
    @udaya.2012 2 месяца назад +40

    குறைந்தது அம்பது கோடி பணம் மிச்சம் என எடப்பாடி முடிவெடுத்து விட்டார்.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 2 месяца назад +4

      Also DMK would save huge money as they don’t have to bribe everyone 😂

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 2 месяца назад +5

      2026போட்டி போடாமல் இருந்தால் எல்லா பண்மும் மிச்சம் பயந்துட்டான்😊

    • @JamalMohammed-kn7gy
      @JamalMohammed-kn7gy 2 месяца назад

      Yes bro your absurdly correct bro

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o 2 месяца назад

      😂😂😂​@@Jesuraja-ql9mh

    • @ezhumalaipalanisamy406
      @ezhumalaipalanisamy406 2 месяца назад

      P Tamil Nadu pulla City park

  • @arokiadassv1797
    @arokiadassv1797 2 месяца назад +41

    அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவேண்டும். இல்லையெனில், 2026 - ல் அதிமுக படுதோல்வியடையும்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 месяца назад +12

    ❤ 2026 ல் PMKவுடன் கூட்டனி வைக்கலாம் அதனால் தற்போது தேர்தலில் நின்று PMKவுக்கு எதிராக வாய்விட வேண்டாம் என்று நினைக்கிறது❤

    • @dinesh.p2956
      @dinesh.p2956 2 месяца назад +3

      Good point

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 2 месяца назад

      திராவிடக் கட்சிகளின் ஆதிகத்தை ஒழித்துவிட வேண்டும் என்னும் பாஜகவின் தந்திரத்திற்குப் பலியானது முதல் கட்சி அதிமுக. இரண்டாவது பாமக. 2026இல் அதிமுக அணண்னாக இருக்க முடியாது. இந்தத் தேர்தலில் பாமக 50000 வாங்கிவிட்டால் ராமதாஸ} அவர்களைப் பணிந்துதான் ஆகவேண்டும். எடப்பாடிக்கு முதிர்ச்சியான அரசியல் கிடையாது.

    • @vinayagarsakthi9008
      @vinayagarsakthi9008 2 месяца назад

      True 🎉🎉❤

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 месяца назад

      DMK thanichu ninatha history illa...200 kothadimai thevidya payaluga iruka varikum dmk win🤡

  • @mathivanan7997
    @mathivanan7997 2 месяца назад +6

    புறமுதுகிட்டு புலம்பலோடு ஓடுறவனை புறக்கணித்து விட்டாருன்னு பூபாளம் பாடுறாங்க.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 месяца назад +1

      சூப்பர் சார். நன்றி.

  • @90348ramram
    @90348ramram 2 месяца назад +6

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election 👍👍👍
    Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 месяца назад +18

    பயந்து போன அதிமுக.. அதிமுக வாக்கு எங்கு போகும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +2

    திரு.ஜென்ராம் சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்து சிறப்பு. திரு.குணா அவர்களே நீங்கள் என்ன கருத்து கூறினாலும் எடப்பாடி போட்டியிடாதது அவருடைய டெபாசிட் இழக்கும் நிலைக்கு வந்து விடுவோம் என்ற பயம்தான். அவ்வளவுதான். நன்றி.

  • @muthua1573
    @muthua1573 2 месяца назад +22

    எஜமானனின் உத்தரவு.

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 2 месяца назад +3

      எடப்பாடி யின் பாஸ் மோடி உத்தரவு

  • @srisridhar5344
    @srisridhar5344 2 месяца назад +1

    ஏறி அடிக்க இருக்கும் வி.சி.க.மகத்தான வெற்றியில் தி.மு.க.2026லும் இந்த அணியே மகத்தான வெற்றி பெரும்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 2 месяца назад +2

    வெற்றி பெற வக்கில்லை ஒதுங்கி விட வேண்டியதுதான் அடுத்த 2026 லயும் ஒதுங்கி கொண்டு எடப்பாடி மனத்தை காப்பாற்றி கொள்வார்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +7

    இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் குறைந்தது 70000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் நல பணிகளே இதற்கு சாட்சி. நன்றி.

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 2 месяца назад

      Pakka peemuka koththadimai da nee irunthalum inbanithikum nee thaanda kundi kaluvi vidanum adimaiye

  • @manoharkumarraju2411
    @manoharkumarraju2411 2 месяца назад +15

    ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் புரோக்கர்களை விவாத மேடைக்கு அழைக்க வேண்டாம்

  • @lakshmanans5465
    @lakshmanans5465 2 месяца назад +1

    தேர்தலில் போட் யிட பயப்படும் எடப்பாடி பதவி விலகவேண்டும் என என்னை மாதிரி அதிமுக தொண்டன் கருத்து

  • @selvansadayan7532
    @selvansadayan7532 2 месяца назад +1

    அளுர் நாவாஷ் சொல்லுவது தான் உண்மை

  • @anandjeyan6850
    @anandjeyan6850 2 месяца назад +9

    எடப்பாடி பழனிச்சாமி தொடர் தோல்வி பயம் 😂😂😂😂

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 2 месяца назад +2

    மீண்டும் பழனிச்சாமியின் சுயநலம் - தோற்றால் - ஒற்றுமைப் பேச்சு வலுப்படும்

  • @SelvaRaj-qm7pm
    @SelvaRaj-qm7pm 2 месяца назад +2

    பாட்டாளி மக்கள் கட்சி பாஜக கூட்டணிக்கு ஆதரவு திமுக வெற்றி பெறக்கூடாது இன்று அதிமுக முடிவெடுத்துள்ளது எதிர்கால நலனைக் கொண்டு 2026 பாஜக கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு நூறு சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது திமுக வாக்குக்கு 10,000 கொடுத்தாலும் வேஸ்ட் பணத்தை வாங்கிக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் பொதுமக்கள்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 месяца назад +1

      சார் திமுக கூட்டணி உறுதியாக அமோக வெற்றி பெறும். நீங்கள் முடிவு வரும் அன்று இதே மாதிரி இந்த விவாதத்திற்கு வாருங்கள். நாம் எது நடந்தது என்று பேசுவோம். நன்றி.

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 2 месяца назад +1

    அஇஅதிமுக தொண்டர்கள் ஆவேசம்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 2 месяца назад

    ஒரு மண்ணும் முடுவும் கெடையாது, தமிழ் தேசியம் வாழ்க வளமுடன்

  • @rakperumal7440
    @rakperumal7440 2 месяца назад +4

    பாஜக கூட்டணிக்கும் ஆதரவு

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 2 месяца назад +3

    எல்லா கட்சி களூம் அந்த சமூக அநீதி கட்சி க்கு விட்டுக் கொடுத்து விடலாம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +2

    மணிகண்டன் அவர்களே நீங்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறீர்கள். இனி எடப்பாடி வேஸ்ட். நன்றி.

  • @jbeetamil5881
    @jbeetamil5881 2 месяца назад +2

    ரவீந்திரன் என்னா ஜால்ரா அடிக்கிறான்??? அடேங்கப்பா

  • @SelvaRaj-qm7pm
    @SelvaRaj-qm7pm 2 месяца назад +1

    திமுக பாட்டாளி மக்கள் கட்சியை கண்டு மிரண்டு போய் உள்ளது அசந்து போய் உள்ளது எவ்வளவு போராடினாலும் பண முதலைகளை குவித்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி தானே வெற்றி அடைய போகிறது இதை உறுதியாக நூறு சதவீதம் சொல்ல முடியும் அதிமுக தேர்தல் புறக்கணிப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு திமுக வெற்றி வரக்கூடாது எந்த சூழலிலும் இன்று அதிமுக முடிவெடுத்துள்ளது 2026 தேர்தல் பாஜகவுடன் கூட்டணி அதிமுக அமைக்கும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக்கப் போகிறது ஓபிஎஸ் இபிஎஸ் தினகரன் சசிகலா அனைவரும் ஒருங்கிணைத்து அதிமுக உருவாக்கப் போகிறது பாஜகவுடன் கூட்டணி 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சியும் இருக்கும் திமுகவை வாஷ் அவுட் செய்யும் அதனுடைய அடிக்கல் நாட்டு விழா விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றியை உறுதி செய்தது அதிமுக

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 месяца назад +2

    EPS முடிவு. திமுகவுக்கு. ஒருபாடம். ?😮😮😮

  • @KumarKumar-ys5gs
    @KumarKumar-ys5gs 2 месяца назад +1

    Advantages for NTK

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 месяца назад +2

    DMK and admk same

  • @madhvanmanoharan1230
    @madhvanmanoharan1230 2 месяца назад +1

    அதான் சுத்தமா தொடர்ச்சி புட்டானே

  • @AkbarKhan-vu2bj
    @AkbarKhan-vu2bj 2 месяца назад +1

    ரவீந்திரன் ஏன் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார் அவர் பேசுறது அவருக்கே புரியாது

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 2 месяца назад

    நெறியாளர் அதிக அளவில் குறுக்கீடு செய்வது அவ்வளவு தேவையில்லை ?

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 2 месяца назад

    அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டு தான் தேர்தலை புறக்கணிக்க பட்டுள்ளார்
    முன்னாள் முதல்வர் எதிர் கட்சி தலைவர் கழக பொது செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ❤❤❤❤❤

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 2 месяца назад +1

    வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு சாதகமாக அமையும் மகிழ்ச்சி சிந்தியுங்கள்

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 месяца назад +2

    புழுகன் ரவீந்திரன் இருந்தாலே.... டிபேட்... களைகட்டும்.

    • @azumbasha5201
      @azumbasha5201 2 месяца назад

      Raveendran is an RSS Sanghi.

    • @sukumarmanickam9002
      @sukumarmanickam9002 2 месяца назад

      ஏவிவிட்டு ஏமாற்றி பிழைக்கும் எடப்பாடியார் பற்றி சொல்வதில் தவறில்லை.

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 2 месяца назад

      ​@@sukumarmanickam9002எடப்பாடிக்கு டெப்பாசீட் கிடைக்காது அதனால் போட்டி போடவில்லை

  • @hitechjourney3703
    @hitechjourney3703 2 месяца назад

    போட்டி போடறதும் புறக்கணிக்கறது ரெண்டும் ஒண்ணுதான் பழனி

  • @balanandhamt978
    @balanandhamt978 2 месяца назад +1

    Jen ram statement is obsolutely correct

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 2 месяца назад +2

    அதிமுக இடத்தில் போட்டி போடாதது அதற்கு மிகப்பெரிய இழப்பு பாமக கணிசமான வாக்குகளை பெற்று நிரூபித்து விட்டால் அடுத்த தேர்தலில் பேரம் பேசுவதற்கு வசதியாக இருக்கும் என இத்தகைய முடிவுகளை அவர்கள் கையாளுகிறார்கள் மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும்

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 2 месяца назад +1

    2026...ல்‌ திமுக உதயநிதியை தேர்தல் பரப்புரையில் களம் யிரக்கினால் திமுகவின் பலம் அதிகரிக்கும்.

  • @muthukrishnanmuthu6322
    @muthukrishnanmuthu6322 2 месяца назад +12

    ஜாதி மதம் பற்றி விசிக பேசவேண்டுமா?

  • @cibivarshan64
    @cibivarshan64 2 месяца назад +2

    பஜக வல்லமை கொண்ட தலைவர் மோடி அரசு

  • @rsmani2056
    @rsmani2056 2 месяца назад +3

    2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையலாம் அதற்கு முன்னோட்டம் தான் இது

  • @marxdas9138
    @marxdas9138 2 месяца назад +2

    2026 பாமக கூட்டணிக்காக இபிஎஸ்ஸின் திட்டம்... அதுவும் சரி தான்....

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 2 месяца назад +1

    அதிமுக பணமுதலைகள் எங்கே?

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 2 месяца назад

    தளபதி மு.க.ஸ்டாலினை பார்த்து பயம் வந்து விட்டது. சந்தோஷம்

  • @panneerselvam1451
    @panneerselvam1451 2 месяца назад

    ஒவ்வொரு அதிமுக காரனும் ஓட்டு போட செல்லக்கூடாது முடிந்தால் அதை செய்து பாருங்கள் பார்ப்போம்

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 2 месяца назад

    1981 ல் திருப்பத்தூர் இடைதேர்தலை MGR.. புறக்கணித்தார்
    பின் கலைஞர் கருணாநிதி. யும். அடுத்து ஜெயலலிதா. வும் இடைதேர்தலை புறக்கணித்தனர்
    இதை எல்லோரும். மறந்து. பேசுகிறார்கள்

  • @muruganc249
    @muruganc249 2 месяца назад +2

    அடிமைகள் பயம் வந்து விட்டது....

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 2 месяца назад

    இப்போது நடப்பது ஜனநாயகத்தேர்தல் இல்லை

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 месяца назад +2

    Shame shame edappadi AIADMK shame

  • @dangerzone7251
    @dangerzone7251 2 месяца назад +1

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடிக்கு வந்துபோகும்😅

  • @sivakumarram3921
    @sivakumarram3921 2 месяца назад

    தோல்வி பயம் அல்ல ED பயம்

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 2 месяца назад

    ஆளும் கட்சிதான் வெற்றி பெற போகிறது என்பது கோழைதனமாகும்

  • @kongucsmani9246
    @kongucsmani9246 2 месяца назад

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி மாமன் முதலமைச்சர் ஆவார்
    வாழ்க எடப்பாடி மாமன் வெல்க வெல்க

  • @simsonsimson1832
    @simsonsimson1832 2 месяца назад +3

    It's very simple every body knows because of ED and IT CBI

  • @mayaec8451
    @mayaec8451 2 месяца назад

    பாய் பாய் கேள்வி பதில்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 2 месяца назад

    திமுக 22 தொகுதியில் வாங்கிய வாக்குகள் 26% மட்டுமே இது போன தேர்தலை விட 6%வாக்கு குறைவு இது எதை காமிக்குதுனா மக்கள் திமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைய இழக்கிறது அப்படினா ஆட்சி சரியில்லை என்று அற்த்தம் சரி விசையத்துக்கு வருவோம் 22 தொகுதியில் உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டு 26% திமுக கட்சியை ஆதரிக்கும் மக்கள் போட்ட ஓட்டா என்று பார்த்தால் அது தான் இல்லை திமுக கூட்டணி கட்சிக்களுக்கு ஓட்டு போடும் மக்கள் 22 தொகுதியில் இருக்காங்க அவங்க கட்சி போட்டியிடாத நாள திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க அது நாள திமுக 26% ஓட்டு சதவிதமாக காமிக்கிறது இதை பிரித்தால் திமுக வாங்கிய ஓட்டு சதவிதம் என்பது வெறும் 6% தான் இருக்கும் 60 ஆண்டுகளாக மக்களுக்கு தெரிந்த சின்னம் உதயசூரியன் அந்த சின்னத்தில் திமுக தனித்து நின்றால் திமுக டெபாசிட்டு கூட வாங்காது திமுக வை தாங்கி பிடிப்பதே அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் புதிய சின்னத்தில் திமுக போட்டியிட்டால் திமுக நிலமை பரிதாபமாக இருக்கும்

  • @maninagarajah1888
    @maninagarajah1888 2 месяца назад +5

    பாஜக ஆதரவுடன் பாமக அமோக வெற்றியைப் பெறும்!

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 2 месяца назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 месяца назад

      ​@@KrishnamurthyA1980200 kothadimai thevidya payaluga vote money kudukala na pmk win 😅

  • @selvasikamanids9063
    @selvasikamanids9063 2 месяца назад +1

    இந்த டி வி சேனலுக்கு இது ஒரு பொழப்பா போச்சு எவன் எதச் சொன்னாலும் அதுக்கு ஒரு விவாத மேடை நடத்துவது.

  • @Someonrr4458
    @Someonrr4458 2 месяца назад +1

    Pmk win.

  • @karun5733
    @karun5733 2 месяца назад +1

    ஆளுர் போல மத வாத சக்திகள் வெற்றி பெறும்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 месяца назад +1

    அதிமுக விக்கிரவாண்டி தேர்தலில் நின்றால் திமுக மக்களுக்கு அதிகமா செலவு பண்ணும் நிற்கவில்லை என்றால் குறைவாக தான் செலவு பண்ணும் ஏனென்றால் சரியான எதிர் கட்சி இல்லாத பட்சத்தில் குறைவாக தான் பணம் செலவழிக்கும் அதில் வெற்றி பெறும் இப்படி செய்வதன் மூலம் அதிமுக திமுகவுக்கு உதவி செய்ய தான் முடியும்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 месяца назад +2

    We support BJP

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 2 месяца назад +1

    AIADMK shld contest the elections.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    2026 தமிழ்நாடு ELECTION +200
    இமயத்தை தாண்டி☀☀☀+200
    வெற்றி பெற்ற சூரியன் 🌏🌏🌏
    இருநூற்றை தாண்டி ☀☀☀ +200
    வெற்றி பெற்ற சூரியன் 🙏🙏🙏

  • @selvansadayan7532
    @selvansadayan7532 2 месяца назад

    அப்ப TTV யின் RK இடைத் தேர்தல்களில் DMK போட்டி யிட வில்லையா

  • @sugumarraj7870
    @sugumarraj7870 2 месяца назад +1

    Why you often calling Ravindran he is a dublicate Annalist.

  • @kalishwarankalish1290
    @kalishwarankalish1290 2 месяца назад +1

    Admk participate

  • @nijamk287
    @nijamk287 2 месяца назад +1

    Please guna question crisp ah kelunga

  • @Periyar616
    @Periyar616 2 месяца назад

    சுமந்த் பேசியது ரொம்ப சரி

  • @p.r.rajaraja962
    @p.r.rajaraja962 2 месяца назад

    விடு தலை சிறுத்தை ஜாதி கட்ச்சியில்லையா

  • @senthilkumark1861
    @senthilkumark1861 2 месяца назад +6

    சரியான முடிவு, ஈரோடு மனித பட்டி போர்முலா மீண்டும் நடக்கும். திமுக தான் ஜெயிக்கும், எலெக்ஷன் கமிஷன் சும்மா வேடிக்கை பார்க்கும்

    • @elonraina6
      @elonraina6 2 месяца назад +1

      தேர்தல் நடப்பதற்கு முன்பே தோல்வியை ஒத்துகொண்டார் 😂😂

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 месяца назад

      ஆண்டி பட்டி இடைததேர்தலில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது தான் இந்த பணம் கொடுத்து பட்டியில் அடைக்கும் செயல் அதை திமுக பயன் படுத்தி கொள்கிறது

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 месяца назад +1

      ஜெயலலிதா ஆண்டி பட்டி இடைததேர்தலில் பணம் கொடுத்து பட்டியில் அடைக்கும் செயலை ஆரம்பித்து வைத்தார் அதை இப்போது திமுக பயன் படுத்தி கொள்கிறது

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 2 месяца назад

    ..OPS அவர்களுக்கு இரட்டை இலையை ஒப்படிக்கலாமே

  • @lakshmanans5465
    @lakshmanans5465 2 месяца назад

    அதிமுக விழுப்புரம் ஒன்றில் மட்டும் போதும்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 месяца назад +1

    39:17 - why is the VCK spokesperson bleeding for AIADMK?😂

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 месяца назад

      OC sorru plastic chair 💺 thevidya payaluga dmk kitta pothu thoguthi kekka mattanuga brother 😅🤡 money kuduthu thaan intha dayoli um win nu 💯🧾🙋‍♂️

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o 2 месяца назад

    எடப்பாடி நாக்கை புடுங்கி சாகலாம்...கேவலம்...கோழை...

  • @infyvin
    @infyvin 2 месяца назад +1

    Admk is loosing its leadership face ... Desperately needs a new one asap😮

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 2 месяца назад

    எடப்பாடியின் கணக்கு தப்பு

  • @sugumarraj7870
    @sugumarraj7870 2 месяца назад

    Don't invite Ravindran .

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 2 месяца назад +5

    பாமக சாதி கட்சி இல்லை அனைத்து மக்களுக்கான சமுக நீதி கட்சி

  • @user-zj9fx2gd4l
    @user-zj9fx2gd4l 2 месяца назад

    மிஸ்டர் மணிகண்டன் சப்பை கட்டு கட்டாத மணிகண்டன்

  • @prajadurai4340
    @prajadurai4340 2 месяца назад +1

    2026, admk win 220 win CM palanisamy, dmk mamakkarn money received dmk salra adimmai mama kachi congress, vck, commixst, mdmk, 2026, wasaout.

  • @swaminadane8638
    @swaminadane8638 2 месяца назад

    திமுக 🎉 அதிமுக =தமிழ் நாடு🎉 கடப்பாடி குருப் வெளியே தள்ளுங்க.😊 அதிமுகவுக்கு வலிமை சேருங்கள் நல்லஇரட்டை இலை வர இலையை கழுவுதல் நலம்🎉

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn 2 месяца назад

    DMK தான் ஜெயிக்கும் ன்னு முடிவு பண்ணுகிற பட்சத்தில் இதை அன்ன போஸ்ட் ஆக அறிவிக்க வேண்டியது தானே ஏன் இந்த செலவு

  • @elaiyaraja96
    @elaiyaraja96 2 месяца назад

    We support aiatmk,bjp and pmk

  • @thiruarasu4301
    @thiruarasu4301 2 месяца назад +3

    விக்கிரவாண்டி அதிமுக தொண்டர்கள் திமுக வோடு இருப்பார்கள்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 2 месяца назад

    J n ராம் சும்மா திறவிடதுக்கு உருட்டரு

  • @keerthivarman179
    @keerthivarman179 2 месяца назад +1

    ரவீந்திரன் இருந்ததால் தான் விளவங்கோட்டில் 4 இடம் சென்றது

  • @Vjdharuman
    @Vjdharuman 2 месяца назад +1

    EPS save's PA Energy for 2026 😂

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 2 месяца назад +1

    அதிமுக பாமகவை ஆதறித்தால் பாமக வெற்றி பெறவேண்டும்

  • @kamalakannang5057
    @kamalakannang5057 2 месяца назад

    பொ மணிகண்டா தில் இருந்தா நில் டெபாசிட் காலி

  • @rangavesa2016
    @rangavesa2016 2 месяца назад

    Wise decision for 2026 election.

  • @BabuT-dt5pb
    @BabuT-dt5pb 2 месяца назад

    விவாத மேடையில் பேசுகிறவர்கள் ,இப்பொழுதே திமுக வெற்றி பெற்று விட்டது..என்று பதிவு செய்து விட்டார்கள்.

  • @selvansadayan7532
    @selvansadayan7532 2 месяца назад

    யேவ் ரவிந்ர துரைசாமி நீ ஏன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஏன் இந்த பாமக வின் அன்புமணி யே முதல்வருக்கு தமிழ் நாட்டில் முதல்வர் தகுதி இருக்கு என்று சொல்லவில்லை ரவிச்சந்திரன் துரைசாமி...இப்ப உன் கூட்டணி யில் இருக்காங்க .சரி ரவிச்சந்திரன் துரைசாமி அண்ணாமலை ஒரு போதும் தமிழ் முதல்வர் ஆக முடியாது நான் சாதரன ஒருவன் நான் சொல்கிறேன் ..பந்தயத்திற்கு தயாரா ரவிச்சந்திரன் துரைசாமி இது பழைய காலம் இல்லை துரைசாமி இது நவீன காலம்

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m 2 месяца назад +1

    Eps and Ops and Dinakaran are waging war against one another is the cause of weakening Admk. And also Dmk is emerging unbeatable is the reasons

  • @lc148
    @lc148 2 месяца назад +1

    Ravindran Duraiswamy just keeps blabbering something and keeps saying he is right. Shows his inferiority complex, I think because everyone probably is ignoring him.