தொப்புள் கொடிய நீ ஏன் வெட்டுன ? Dr Sabari Interview About youtuber Irfan Baby Delivery Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @Zarayoutubes6461
    @Zarayoutubes6461 2 месяца назад +162

    Irfan and wife always video paitiyam

    • @ameeramsarasul4737
      @ameeramsarasul4737 2 месяца назад +3

      Correct ta soninga. Mama ketta family

    • @Itachi-ph4ct
      @Itachi-ph4ct 2 месяца назад

      May be Next first night video coming

  • @userfriendly8452
    @userfriendly8452 2 месяца назад +9

    ரொம்ப அழகா பேசுறீங்க டாக்டர் Sir
    உங்க Slang மிக அருமை

  • @BOBO-wq9mx
    @BOBO-wq9mx 2 месяца назад +62

    அவனே ஜெண்டர் சொன்னப்ப கூட்டினு போய் லாடம் கட்டி இருந்தா மூடிட்டு இருந்து இருப்பேன் , அரசோட மௌனம் தான் காரணம் இதுக்கு

  • @gopalmani6759
    @gopalmani6759 2 месяца назад +173

    நல்லா நாக்கை புடுங்கற மாதிரி கேட்டீங்க டாக்டர் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @sivasankari8445
    @sivasankari8445 2 месяца назад +283

    பணம் படுத்தும் பாடு😅😅. அந்தரங்கம் என்பது எதுவும் இல்லை. யூட்யுப் ல் பணம் தரக்கூடாது எவனும் வீடியோ போடமாட்டான்😂😂😂

    • @vavasat9221
      @vavasat9221 2 месяца назад +4

      Appadi sollunga

    • @வெற்றிதிருமகள்
      @வெற்றிதிருமகள் 2 месяца назад +1

      நான் நல்ல ஆக்கபூர்வமான மனதிற்கினிய பாடல்கள் போடுகிறேன், வருமானமில்லை, தமிழ்சேவை மட்டுமே

    • @lachumydevimanickam2356
      @lachumydevimanickam2356 2 месяца назад

      Than ask people to stop watching.

  • @UthajaKumar
    @UthajaKumar 2 месяца назад +6

    சூப்பர் டாக்டர் இந்த ஜெனெரேசனுக்கு சரியான பதில் சொல்லியிருக்கிறார் ஆனால் திருந்தாத ஜென்மங்களை திருத்த முடியாது

  • @SATHIKBATCHAMOHAMEDSALMAN
    @SATHIKBATCHAMOHAMEDSALMAN 2 месяца назад +22

    தெளிவான விளக்கம்👍உங்களுக்கு புரியுது🥺அவனுக்கு புரியல சார்🤷‍♂️

  • @jacksrini2088
    @jacksrini2088 2 месяца назад +169

    Irfan is above Indian law because he has ultimate political connection.

    • @eranavishnu4610
      @eranavishnu4610 2 месяца назад

      solllllllllllllllu

    • @Selin_v27
      @Selin_v27 2 месяца назад +2

      True 💯

    • @Randomstranger2413
      @Randomstranger2413 2 месяца назад +2

      ​@@eranavishnu4610nee solllluuu enna consequence face pannan irfan for all the illegal things he did 😂😂😂

    • @eranavishnu4610
      @eranavishnu4610 2 месяца назад

      @@Randomstranger2413 vjsiddhu : sollllu, purinjuko da

    • @Randomstranger2413
      @Randomstranger2413 2 месяца назад

      @@eranavishnu4610 andha velakenna reference lam puriyudhu, kelvikku badhil sollu..

  • @menaga9085
    @menaga9085 2 месяца назад +83

    Not only Irfan , nowadays all youtubers post everything in social media , just to make money 💰💰 online easily.

    • @STARTREK-i4g
      @STARTREK-i4g 2 месяца назад

      Don't u think that's their profession? People often fail to understand that running a yt channel is business. Have u not seen celebrities selling their wedding videos and first look of their newborns , this happend in the early 2000's ... It's the same.. People are just puking hatred and seeking attention. Once when people understand blogging as a profession, you get the remaining. Have you seen fridge restock or ice videos? Do they make any sense to lay, man ? Perhaps no , they just sell plastic containers in the pretext of their video

  • @kuttygtf1160
    @kuttygtf1160 2 месяца назад +358

    இர்பான் youtube சேனல் பேங்க் பண்ணிட்டா ரொம்பவே நல்லா இருக்கும்

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 2 месяца назад +2

    நல்லா எதார்த்தமா பேசுறீங்க Sir. நன்றி Sir.

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 2 месяца назад +15

    Excellent Doctor!!!

  • @MARKETTRADINGSTATION
    @MARKETTRADINGSTATION 2 месяца назад +15

    Irfan is my role model,inimel nan than ellarukum operation pannuven,nan padikamale doctor aga vaipu kudutha irfan ku 🙏

    • @STARTREK-i4g
      @STARTREK-i4g 2 месяца назад +1

      @MARKETTRADINGSTATION he just cut the umbical. In Western countries, it's absolutely normal for the father to do so. I don't understand the hatred . All indian cine field celebrities have also been part of their children's birth. You may also watch so many other yt videos of home births.
      Looks like mere public outcry of jealousy

    • @MARKETTRADINGSTATION
      @MARKETTRADINGSTATION 2 месяца назад +1

      @@STARTREK-i4g we don't want to see it in india ,let him stay in abroad itself and let him make videos for people in abroad, RUclips gives revenue for audience from India also,ban him from india
      Take cryptocurrency as example
      Abroad is fine with that technology,
      People who stays in india cannot even withdraw money ,
      Rules are made to follow, people here don't have jealousy,we can make more money and popularity than Irfan.but we are bound to follow rules,
      I know people use do nasty things that is casual in abroad,so if we do the same here with this much high populated country,you cant even think of living in india.
      Stop thinking western countries are way smarter in culture,they are discusting.

    • @humainasafa55
      @humainasafa55 2 месяца назад +1

      @@STARTREK-i4g this isn't a western country. ..

    • @STARTREK-i4g
      @STARTREK-i4g 2 месяца назад +1

      ​@humainasafa55 True, it isn't Western country, but India has stepped up to look like them and appease like Western country in so many areas, and now it has woke culture. Cutting the cord by the father doesn't need this much hatred . Jayam ravi has also said in an interview that he was in OT when his wife delivered.

    • @praveensrini95
      @praveensrini95 2 месяца назад

      @@STARTREK-i4gRule is a rule.. Smoking weed is legal in many western countries so can I smoke weed here and use this as a reason? No right? Not only that Irfan is doing it he is influencing people to do things that are illegal. IMO Only Psychopaths would take camera to an OT that too when his wife is struggling with so much pain. All he thinks about is content.. when someone has so much followers he should be scrutinised for such behaviours.. I wish he is punished for this!!! BTW husband staying with wife is legal in India and many people do that for emotional support of their spouse not to make a content out of it..

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 2 месяца назад +26

    Money is important for Irfan. Hole life is content for him.

  • @anjalib7054
    @anjalib7054 2 месяца назад +239

    அனுமதித்த மருத்துவருக்கு அறிவு இல்லையா?

    • @kumarukv2750
      @kumarukv2750 2 месяца назад +14

      இருந்தா அவர் அனுமதித்து இருப்பாரா?

    • @Aksh7414
      @Aksh7414 2 месяца назад +9

      Case filed on doctor also

    • @parthy75
      @parthy75 2 месяца назад +3

      Doctor dhaney cut panna sonnanga

    • @Rajaraja8892Rajaraja
      @Rajaraja8892Rajaraja 2 месяца назад +2

      Thuttu niraya kidachurukum

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 месяца назад +2

      He would have approached 3-4 hospitals, who would have denied allowing to do a video shoot.. probably only this hospital allowed, thinking about publicity and popularity through this youtubers subscriber base..

  • @tmanis02
    @tmanis02 2 месяца назад +95

    இர்பான் ஏதோ கடை திறப்பு விழாவுக்கு ரிப்பன் கட் போன்ற மாதிரி நினைக்கிறான்.

  • @ponvaniv8835
    @ponvaniv8835 2 месяца назад +7

    I think steffi is a original youtuber she have maturity thought person she manitance personal and professional difference she not share to personal life I like that women

  • @akilakani6679
    @akilakani6679 2 месяца назад +55

    பணம் பத்தும் செய்யும் பழையது பணம் 50தையும் செய்யும் 😊

  • @kiruthigasubramanian1320
    @kiruthigasubramanian1320 2 месяца назад +77

    காசுக்கு என்ன வேணாலும் பண்ணுவான் பிணம் தின்னும் கழுகு

  • @calligraphy8791
    @calligraphy8791 2 месяца назад +20

    இவன்தான் போனான் .அவன் செய்த செயல் தவறு .டாக்டர் ஏன் அவரை அனுமதித்தார் டாக்டர் சார் நீங்க சொல்றது மாதிரி இனி ஒவ்வொருத்தரா இந்த மாதிரி செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது கண்டிக்க வேண்டும்

  • @sureshs.v3168
    @sureshs.v3168 2 месяца назад +15

    என்னைய கேட்டா ஒரு பத்து வருஷம் உள்ள போடலாம்

  • @sardarbasha4809
    @sardarbasha4809 2 месяца назад +57

    பிரசவ அறையில் இவரை allow செய்தது யார்

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 2 месяца назад +8

      அதுக்கு அனுமதிக்கலாம் நண்பா , ஆனா தொப்புள் கொடி பண்ண கூடாது

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 2 месяца назад +3

      Pl close the rainbow hospital.

    • @Yeztm
      @Yeztm 2 месяца назад

      ​@@BOBO-wq9mxஅனுமதிக்கலாம் சட்டத்தில் இடம் இருக்கிறது ஆனால் அவர் தொப்புள்கொடி கட் பண்ணும் பொழுது அவர் கையில் கிளவுஸ் இருந்தது மேலும் அந்த டாக்டர் தான் வாங்க கட் பண்ணுங்க என்று சொல்கிறார் பட் திஸ் இஸ் நோட் பிக் மேட்டர்

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 2 месяца назад

      @@narayananvenkatesh3104 கஷ்டம் அது எதோ ஒரு அமைச்சர் ஓடது

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 2 месяца назад +3

    Well explained doctor... Thanks

  • @ameeramsarasul4737
    @ameeramsarasul4737 2 месяца назад +5

    Correct ta soninga doctor.irfan and wife family manaketta family

  • @umabalaji3120
    @umabalaji3120 2 месяца назад +37

    இர்பான் celebrity அவனை ஒன்றுமே செய்ய முடியாது. சென்ற முறை தப்பித்தது போன்றே இம்முறையும் தப்பித்து விடுவான்.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 месяца назад +4

    இவரு கன்டென்ட் காக தன் மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுப்பது மிக பெரிய தவறு

  • @shanmugapriyathannimalai9921
    @shanmugapriyathannimalai9921 2 месяца назад +3

    💯 person correct sir .rombe nandri sir.nalla arivurai.

  • @UmashankarUmashankar-i9d
    @UmashankarUmashankar-i9d 2 месяца назад +206

    அழிவின் ஆரம்பம் இவன் காணொளி கல்

    • @gayathriloganathan4691
      @gayathriloganathan4691 2 месяца назад +20

      அந்த இவன் , எவன் என்று தெளிவாக கூறவும்

    • @umamaheswari-j9g
      @umamaheswari-j9g 2 месяца назад +7

      சாப்பிடறத மட்டும் போட வேண்டியதுதான அதுவே ஓவரா இருக்கு. இப்படி தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் தான் நோய்களின் வருகை. நல்லதாவே செய்ங்கப்பா. நல்லதுக்குதான சொல்றாங்க தம்பி.

    • @UmashankarUmashankar-i9d
      @UmashankarUmashankar-i9d 2 месяца назад

      @@gayathriloganathan4691 மன்னிக்கவும் சர்ச்சைக் ku உரியவன் செல்கின்ற

    • @v...j3139
      @v...j3139 2 месяца назад +2

      Mmm.

    • @rajeshkumar-rq1yi
      @rajeshkumar-rq1yi 2 месяца назад +1

      Kasu than

  • @aaha555
    @aaha555 2 месяца назад +8

    Well explained , Dr

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 2 месяца назад +25

    Irfan is an influencer. Wrongly guiding the peoples. He is not an MMBS student to handle the operation process. Govt should take very strict action, and he should apologize Infront of peoples

    • @reshusud
      @reshusud 2 месяца назад

      Apologise panna thappu illa nu agiduma? Y ppl watching and encouraging such buffoons purila

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 месяца назад +12

    Irfan first night video pottalum poduvan😂😂😂😂

  • @pitchaisomasundaram1710
    @pitchaisomasundaram1710 2 месяца назад +6

    Nice explanation Doctor.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 месяца назад +23

    அவன் கார் ஏத்தி ஒருத்தங்களை கொலையே பண்ணீட்டான் ..அதையே இந்த கவர்மெண்ட் கண்டுகொள்ளவில்ல இது Just cuting தானே..

  • @kumakuma6237
    @kumakuma6237 2 месяца назад +2

    Super doctor salute hats off 👏

  • @mohameda9495
    @mohameda9495 2 месяца назад +93

    "Arrest Irfan".

    • @summa_eruda1613
      @summa_eruda1613 2 месяца назад +2

      Bro unna udanea bachcha sangiya akkiduvanuga 😂😂😂

    • @bow-bow7083
      @bow-bow7083 2 месяца назад +2

      ​@@summa_eruda1613Irfan ae islam ku edhir thaan bro panraan😂

    • @summa_eruda1613
      @summa_eruda1613 2 месяца назад

      @@bow-bow7083 islam eathira eavanalaum ethum pudunga kuda mudiyathu ana edhu entha esiyam nammala pathikkum evan eppadi pannuradhu thamil nattukku tha keadu avan nu ella eavan etha pannalum avana thitta seiya

    • @mohameda9495
      @mohameda9495 2 месяца назад

      ​சொன்னாலும் பரவா இல்ல.

    • @mohameda9495
      @mohameda9495 2 месяца назад +1

      @@summa_eruda1613 ஆக்குநாலும் பரவா இல்ல ப்ரோ, "Arrest Irfan".

  • @kuttygtf1160
    @kuttygtf1160 2 месяца назад +46

    இர்ஃபான் மட்டும் வீடியோ எடுத்து போடல அல்லுள்ள பிரியா அந்த மாதிரி நிறைய யூடியூப் சேனல் எடுத்து போட்டுட்டு அந்த காச உட்கார்ந்த இடத்துல சம்பாரிச்சு சாப்பிடணும்னு நினைக்கிறானுங்க ஊட்டி பஸ் எல்லாம் யூடிபர்ஸ் பேண்ட் பண்ணி விடுங்க சார்

  • @harshiniraju5980
    @harshiniraju5980 2 месяца назад +3

    நாங்க நினைத்ததை நீங்கள் சரியாக சொல்கிறீர்கள்..

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 месяца назад +5

    Somebody should take this issue to the IMA (Indian Medical Association) and make sure this Irfan gets the returns for his misadventure.

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 2 месяца назад +2

    💯 percent neenga sollurathu correct sir

  • @kavithakannan1988
    @kavithakannan1988 2 месяца назад +1

    i delivered (c section) my second son last year in the US.. my husband was allowed to sit near my head.. he was not allowed to see the birth though.. only two doctors and a nurse was near me.. even the anesthesiologist were far away from me on my head side...

  • @saisara8389
    @saisara8389 2 месяца назад +16

    எப்போ இந்த சமூக வலைத்தளம் வந்துச்சோ அப்போவே அழிவு ஆரம்பபம் ஆயிடுச்சு எதுக்கெடுத்தாலும் வீடியோ கொடும இதுல சம்பாரிச்சு உயிர் வாழணுமா என்னதான் சொல்லுறது

  • @zahirhussain4344
    @zahirhussain4344 2 месяца назад +6

    மருத்துவ மனை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @prakashramasamy4388
    @prakashramasamy4388 2 месяца назад +3

    இர்பான் பாலினத்தை தெரிவித்த போது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வாறு நடந்து இருக்குமா

  • @fathimaasma7200
    @fathimaasma7200 2 месяца назад +1

    Good Speech ❤❤❤❤

  • @gayathrikarthikeyan3603
    @gayathrikarthikeyan3603 2 месяца назад +4

    இந்த இர்பான் இப்படி தப்புக்கு மேல தப்பு பண்றான் ஏன் அவன் மேல எந்த ஆக்ஷன் எடுக்க மாட்றாங்க

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 2 месяца назад

    ஒரு தாய் பிரசவிப்பது என்பது புனிதமானது, இதை கடைசரக்கு போல ஆக்கி அதன் புணிதத்தை கெடுத்து விட்டனர்.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 2 месяца назад +2

    The Dr. Has explained well

  • @siragugal3974
    @siragugal3974 2 месяца назад +4

    அவனுக்கு legal ஆ தண்டனை கிடைக்கும்.
    நீங்க பேசிருப்பதும் தவறு.அப்ப வலிக்கலயா அப்டின்னு லேபர் ரூம்ல கேட்கறதோட நவீனம் தான் குழந்தை எப்டி உருவாகுதுன்னும் காட்டுவீங்க போலன்னு சொல்றது.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 2 месяца назад +1

    Well said DR. 🙏🙏🙏🙏

  • @Minikutty_5547
    @Minikutty_5547 2 месяца назад +63

    POV : Marriage is scary WHEN UR husband record video in delivery room......

    • @Brenzmomyy
      @Brenzmomyy 2 месяца назад +9

      Omg athu oru precious thing. You guys won’t get that. Nanga oru satharana alu than enaku c section enoda husband ellame record pananga I gave birth in London. Actually delivery room feel a varala I had high risk because of my high bp enna romba calm ah vachurunthanga they even gave a speaker to play my favourite song I played ayan song nenje nenje. I literally enjoyed my delivery antha video pakkum pothum lam my brain will gather all those precious segments of that day. En baby a enkaila tharathu en husband kaila kudukathu enga facial expressions each things give me a special joy even if I see this after 50 years. Anga doctors a shoot pani kuduthanga sila special moments lam. En baby uterus la erunthu velila edukura antha first gaze wowwwwweeeeee athu varthaiyala sola mudiyathu westerners ethellam normalise pani vachurukanga reason it will give just pure joy. Entha happiness lam pakkatha nengalam romba cringe ah pesuringa. Ungaluku entha chance kidaichu nengalum enjoy panuvinga.

    • @Minikutty_5547
      @Minikutty_5547 2 месяца назад +17

      @@Brenzmomyy r u upload your video in social platform.. Keep private right... Taking video nt issue publishing only..

    • @bow-bow7083
      @bow-bow7083 2 месяца назад +11

      ​@@BrenzmomyyRUclips la upload pannu naangalum paakuren😂😂 Nenje nenje song onnu thaam kedu ippo😂😂

    • @Brenzmomyy
      @Brenzmomyy 2 месяца назад

      @@Minikutty_5547Nan insta la share paniruken few clips. Ellarum happy ah than comment panirukanga.

    • @Brenzmomyy
      @Brenzmomyy 2 месяца назад

      @@bow-bow7083 Why are you jealous😏 if you get a chance you’ll also do the same. So stop abusing others.

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 2 месяца назад +6

    குழந்தை பிறந்த பிறகு govt கொடுக்கும் பொருள்கள் மற்றும் பணம் எளிதில் கிடைப்பது இல்லை, திருடுகிரார்கள் அதை பற்றி பேசுங்கள்.

  • @kannagidevi9799
    @kannagidevi9799 2 месяца назад

    இந்தியாவில் நடைமுறையில் உள்ள குழந்தையை பற்றின சட்டத்தை மதிக்காமல் வெளிநாட்டில் தெரிந்து கொண்டு அதை இங்கு வந்து வெளியிட்டது தவறு.

  • @nirmalas8505
    @nirmalas8505 2 месяца назад +20

    Irfan thimirin uchakattam . Kadavul than avanuku bathil sollanam....

  • @salimsaidali272
    @salimsaidali272 2 месяца назад

    Well said doctors advice.
    Tik tok,insta,fb,showing so much private story in public.
    If advice the main thing from them,my phone,my money,my body part,my wish.
    Why so busy body,they point us.i hope after see this video n advice from doctor,may all media social people kept private news secretly or as memorable moment in their own videos or photos.

  • @DiwakarRajanOnline
    @DiwakarRajanOnline 2 месяца назад

    Serious action should be taken by the medical council and government. Highly toxic content by Irfan. RUclips needs to take serious action in his channel.

  • @joeamal6317
    @joeamal6317 2 месяца назад +2

    Super question sr I too asking the same question to those who are posting unnecessarily videos

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 месяца назад +2

    Dr I can feel your anger as 80yrs old patient of you .we need such wonderful doctors

  • @5RoseSimpleCooking
    @5RoseSimpleCooking 2 месяца назад +2

    Evlo father's aasai irukum avanga wife deliver aagara time kudave irukanum,then oru movie kuda ipdi proper ah kaata maatanga,aana if cameraman/camerawomen how hospital allowed inside operation theater, how doctors support irfan,because his fame r money,apo next baby delivery time naane delivery paakren en wife ku irfan sonna doctors adhukum support panvaangala,irfan allow panra doctor ella husbands allow pannunga,irfan panra ellame thappa iruku,aana idhalam sonna kuda purinjikama avarku support panranga neraiya peru..

  • @sivasubramaniam529
    @sivasubramaniam529 2 месяца назад +2

    Afternoon doctor u are rite.....y our people like this ....very soon 1st nite show will come in live......sorry doctor i from malaysia....TN goverment must take action as doctor must give guide line .....😢😢😢😢😢

  • @neoneo5937
    @neoneo5937 2 месяца назад

    Dr ji very nice perspective

  • @muthukumaranit
    @muthukumaranit 2 месяца назад +2

    200 ups no one will ask question him, kani akka Ulla varunvaga avanuku support...

  • @SaranyaVijayakumar-sd1oy
    @SaranyaVijayakumar-sd1oy 2 месяца назад

    I accept your points in a doctor's view. But as person i feel nothing wrong in it(about delivery video) because, on my view that was a educational video. In the sense the step by step process and all it gives little clarity how a delivery process would be. In future i can be prepared for this medical terms and all. (Note: i am not a Irfan supporter, just sharing my view on this issue)

  • @ngs6919
    @ngs6919 2 месяца назад +5

    அந்த hospital yen allow பண்ணியது?please close that hospital...

  • @YouTubelesss
    @YouTubelesss 2 месяца назад +3

    Great interview

  • @raviathammal7097
    @raviathammal7097 2 месяца назад +2

    அருமை

  • @shahima-zc6de
    @shahima-zc6de 2 месяца назад +9

    பணம் 💸💸💸💰💰💰 பணம் பணம்

  • @seyedalifathima2889
    @seyedalifathima2889 2 месяца назад +2

    Nice speech Dr

  • @chakrathemen367
    @chakrathemen367 2 месяца назад

    Doctor sir ku vazthukal arumai aana pathivu❤

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 2 месяца назад +14

    His channel should get a strike and cancelled forever
    Only then he wil be quiet

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 месяца назад +53

    அந்த டாக்டர first உள்ள போடணும் எப்டி அனுமதி குடுக்கலாம். அதே மாதிரி ஆணா பெண்ணா ன்னு அறிவிச்ச அந்த ஸ்கேன் பண்ண வங்களையும் உள்ள போடணும் அப்புறம் இந்த குண்டனையும்

    • @priyasworld9512
      @priyasworld9512 2 месяца назад +13

      Loosu maari comment panna koodathu sariya 😂 gender reveal panna doctor dubai la irukkanga , dubai la adhu legal ok inga irukka irfan eh arrest panna ivangaluku vakku illa idhula dubai poyi doctor arrest pannuvangala 😂

    • @mariamshaheen6420
      @mariamshaheen6420 2 месяца назад +1

      In dubai its legal and common.. Dont have authority to arrest them

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 2 месяца назад

      @@priyasworld9512 லூசு ன்னு எல்லாம் சொல்ல கூடாது சரியா. துபாய்ல அது சொல்லலாம்னா அந்த இர்பான் நாய இவங்க உள்ள போடலாம் ஆனா பண்ண மாட்டாங்க

    • @summa_eruda1613
      @summa_eruda1613 2 месяца назад +1

      ​@@priyasworld9512😂😂😂 seama

    • @kingmithin5481
      @kingmithin5481 2 месяца назад

      😂​@@priyasworld9512

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 2 месяца назад

    சூப்பரா சொன்னீங்க சார், பர்சனலை பப்ளிக்காக்கி நாரிட்டான்.

  • @yasubillu5817
    @yasubillu5817 2 месяца назад +2

    Super explanation sir

  • @BavayaC
    @BavayaC 2 месяца назад +2

    Sariya solliruking doctor

  • @jayanthis6563
    @jayanthis6563 2 месяца назад +1

    Super speach

  • @Yugavardhan
    @Yugavardhan 2 месяца назад +3

    I think video is taken by his sister, he should maintain some privacy

  • @parveenmaahira
    @parveenmaahira 2 месяца назад

    Super dr nethila adicha maari oru vaarthai sonnalum sonningea personal life a public aakki ethana vittula divorce aagi irukku theriyuma bathroom bedroom kitchen hall nu vlog poda vendiyadhu i think irfan innum first night video dha upload pannala koodiya seekiram adhaiyum panniruvaan kaasukku #### edha venalum thinbanga pola unna musalmaan nu soldra dhe engalukku aruvaruppa irukku

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq 2 месяца назад +1

    வீடியோ அப்லோட் செய்து பழகி எல்லாத்தையும் அப்லோட் செய்யும் மன வியாதி வந்திருமா என்ன?😂😂😂😂😂😂😂😂😂

  • @balasubramaniams4581
    @balasubramaniams4581 2 месяца назад +1

    This is not a problem in abroad only in India all these are problem...In an emergency No doctor explains the exact procedures ...even after surgery No doctor explains the complete procedure what they have done if you ask more questions they won't like you...thats how pur medical system...but nalla hospital nalla doctor kedacha luck.. sila doctor kadavul mari...but rare to find them...

  • @rajaranirani7922
    @rajaranirani7922 2 месяца назад +2

    Video paathuttu pesunga sir.cap mask scrub ellam perfect a irukku
    .cord cut pannumpodhu he used sterile gloves.avlo technicians irundhu epdi unsterile pannuvanga.avarukku insþructions kuduthuruppanga.and avar thappa edhume kaattala.delivery aaguradhava kaattunaru.evlovo per ipdi video pottuttanga.ivar mela target panradhala ivar pannuna thappu😂

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 2 месяца назад

    Great docter i like it....

  • @s.p.sjewellery4356
    @s.p.sjewellery4356 2 месяца назад

    Irfan உடைய யூடியூப் சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும் பாலோவர்ஸ் யாரும் அவரை பாலோ பண்ண வேண்டாம் 🙏

  • @jayakumarj6958
    @jayakumarj6958 2 месяца назад +6

    Ethical values are diminishing day by day

  • @ranjithedward5938
    @ranjithedward5938 2 месяца назад +36

    His baby, he cut as requested by the Doctor.............. What is the issue here...

    • @byuvar
      @byuvar 2 месяца назад +22

      The request was illegal. That’s the issue

    • @ImranKhan-ls1cg
      @ImranKhan-ls1cg 2 месяца назад

      Not only cutting issue.. Already boy or girl baby nu ivaruku conform teriyumam.. Susagama vayiru Perusu adhu idhu nu samalichan.. So adhuvum oru thappu... Indha vaati conform maatuvan.. Naney oru muslim.. Idhelam enakay avana paka paka gaandu dhan varuthu

    • @jain_jo
      @jain_jo 2 месяца назад +8

      First of all.... doctor ulla vida koodathu ..... 2nd of all ithakooda vidama video eaduthu podanumaa....

    • @shaheenmusheer3759
      @shaheenmusheer3759 2 месяца назад +1

      First of all most of the people is doing the same think there r taking video...first c them after that u can c this problem you people don't have any other news

    • @jain_jo
      @jain_jo 2 месяца назад +1

      @@shaheenmusheer3759 thappu yaru pannunalum thappu than bro.... Oruthanuku oru maari innoruthanuku oru maari irruka koodathu

  • @Niharaniha6503
    @Niharaniha6503 2 месяца назад +2

    Nalla kettigga Dr 😅

  • @sn-fr6fu
    @sn-fr6fu 2 месяца назад +5

    @12:35 It's not camera man, his sister Asifa took the video, you can hear her talking/smiling behind the camera. Not supporting Irfan, he is totally wrong.

    • @karthikvlogs666
      @karthikvlogs666 2 месяца назад +4

      Yaara irunthalum thappu dhan asifa va iruntha enna avanunga ayya va iruntha dhan enna??????

    • @sn-fr6fu
      @sn-fr6fu 2 месяца назад +1

      ​@karthikvlogs666 I clearly mentioned, "Not supporting Irfan, he is totally wrong" - wrong na "thappu" as you said. So your opinion and mine are the same. I just corrected the statement of who was behind the camera. It's not third man involved as they discussed in this interview, it's just his sister.
      Whatever said and done, the contents of Irfan and having no privacy are totally wrong.

    • @karthikvlogs666
      @karthikvlogs666 2 месяца назад

      @@sn-fr6fu yeah ok 👍🏻

  • @GomathiGomathi-lr6lb
    @GomathiGomathi-lr6lb 2 месяца назад

    Correct 💯

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 2 месяца назад +18

    சட்டத்தை மீறிய சக்தி இர்பான் .. வாழ்க உதய் அண்ணா

  • @_sivanyaa
    @_sivanyaa 2 месяца назад

    Truly said Dr.

  • @user-gd1wg
    @user-gd1wg 2 месяца назад +1

    You saying that people are saying...so you didnt watch his vdo..just saying what you heard?? Is that correct ?

  • @abubakkarsiddiq7126
    @abubakkarsiddiq7126 2 месяца назад

    Well said

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 2 месяца назад +1

    அந்த குழந்தைக்கு 5 ரூபாய் கு biscuit வாங்கி கொடுக்க மட்டானுங்க. அக்கறை இருக்க போல பேசுவானுங்க.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 2 месяца назад +4

    Irfan is educated or not...?

  • @bus_lover_to_the_core
    @bus_lover_to_the_core 2 месяца назад

    Kalyana photo post potutu irundhanga... Kalyana video potanga... Aprom ponnu maamiyar veetukku poradhu potanga... Ippo tumbler la paal eduthuttu first night room pora varaikkum video poda aaramichuttanga... RUclips la sila video ku restrictions irukku illana adhuvum potruvanunga... Permission illadhanala vitu vechurkanga...😅 Aana oru doubt 🧐 Google la babybirth video nu search panradhey offence ngra maari sonnanga... Appo idhu epdi public aachu RUclips video va review panlaya 🤔🤔

  • @sanjulin8812
    @sanjulin8812 2 месяца назад +4

    கனிமொழி அக்கா & Uday அண்ணா support பண்ணி இந்த issue solve ஆகிடும்

  • @DeepaDeepana-d3u
    @DeepaDeepana-d3u 2 месяца назад +3

    The gynecologist offered Irfan the option to cut the umbilical cord. Under medical supervision (doctor and nurses), he did so. The doctor personally informed Irfan's mom, as seen in the video. Unnecessary to question or accuse Irfan. Only the gynecologist and hospital management should address concerns. Perhaps the doctor intended to create cherished memories for Irfan during the birth process.

  • @RanjaniRavi-f3m
    @RanjaniRavi-f3m 2 месяца назад +13

    Irfan pannadhu thappu romba aabasama andha video va ye seriya paakama indha doctor ippadi first night video poduvara ndra alavukku pesuradhu indha doctor roda kevalama character ra dhan kaatudhu. He is really not talking like a doctor.

  • @ManojKumar-us4wq
    @ManojKumar-us4wq 2 месяца назад +1

    I think camera was handled by irfans sister

  • @benthoughts28
    @benthoughts28 2 месяца назад +2

    Camera setup ila, avaroda sister mobile eduthatha sonaru....

  • @lavendergirl9170
    @lavendergirl9170 2 месяца назад

    What is wrong with you all here.its his wish to stay in the delivery room ...it's his baby...this is why India 🇮🇳 is still back ward......even I had my husband in the delivery room when I had my baby ....this was 12 years before in chennai India....

  • @murugakani6329
    @murugakani6329 2 месяца назад +1

    Romba worst irfan family privacy edum vendaama … food reviews nalla erunduchu… ippo la edum nalla illa.