கி. ராஜ நாராயணன் ஆவணப்படம் - இயக்கம் தங்கர் பச்சான்.
HTML-код
- Опубликовано: 14 янв 2025
- Ki Raja Narayanan fondly called 'Ki Ra' is a Renowed Tamil Novelist, who studied till 8th standard is also a Sahithya Academy Winner for his Tamil Literature Works. He excels the art of registering Ethinic in People's colloquial slang. Numerous People Inspired by his writing works on the Empowerment of Launguage & I, Thankar Bachan one among that.
Thankar Bachan
Directed by Thankar Bachan
அழகி படத்தில்,அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகுதான் நாம் சாப்பிடணுமா அம்மா? என்ற வார்த்தைகள் தந்த கலைஞன் ,,நகரத்தின் மின்சாரத்தை,ஓஹோ,இந்த அக்கிரமம்தான் நடக்குதா என்ற சொல் அம்புகள் மூலம் சுட்ட எங்கள் தென்னார்காட்டு உன்னதக்கலைஞன்,கி.ரா வை இன்னும் அகழ்ந்திருக்கலாம்.இருப்பினும்,இது ஒரு சிறந்த பதிவு.ஐயமில்லை.வாழ்க மானுடம்.
இந்த பொக்கிஷ படைப்பை படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக இயக்குனர் தங்கர் பச்சன் அவர்களுக்கு நன்றி
KI RA excellent
அய்யா கி.ரா அவர்களுக்கும் , இந்த படைப்பை தந்த அய்யா தங்கர் பச்சான் மற்றும் அவரது குழுவினருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.🙏
நீங்கள் ஒருவராவது அவரை பதிவு seidheergale.... நன்றி... வாழ்க வளமுடன் தங்கர் பச்சான் அவர்களே
இவருக்கு எல்லா பல்லும் இருக்கு. யார்லாம் இதை பார்த்தா ?
திரு தங்கரபச்சான் அவர்களுக்கு நன்றிகள் இனிமையான சந்திப்பு.
இயல்பு நடையில் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லி மனதைத் தொடுகிறார். ஆவணப் படம் அருமை ...
உண்மையான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் திரு. கிரா அவர்கள். இவர் நம் மண்ணின்
நாம் கொண்டாடும் மனிதர்களின் வாழ் நாளுக்குப் பின்னர், அவர்கள் குறித்த நினைவுகள் மட்டுமே அவர்களை அறிந்த ஒரு சிலரின் மனதில் இடம் பிடிக்கும். மற்றவர்களுக்கு அவர்களின் படைப்புகள் மட்டுமே உடன் இருக்கும். நமது பெற்றோர்களையும் அல்லது அலாது அவர்களின் முன்னோர்களை யும இப்படி பதிவில் வைப்பவர்கள் மிகக் குறைவு. இயக்குனர் தங்கர் பச்சான் ஒரு மிகச்சிறந்த பணியை அற்புதமாக செய்து முடித்திருக்கிறார்.
பாராட்டுக்கள்.
தங்கர் அவர்களை இன்று தான் நன்று புரிந்து கொண்டேன். எதற்கு போட்டு குதிக்கிறார் என்று தான் தோன்றும். இது போன்ற இலக்கிய ஆளுமைகளை எல்லாம் ஆவணபடுத்துவதற்கு நல்ல மனம் வேண்டும்.சினிமா காரர் ஆக இருந்து கொண்டு இவர்களை மதிப்பதற்கே நல்ல மனம் வேண்டும்... நன்றி நன்றி.... நன்றி.
நன்றி திரு தங்கர் பச்சான்.
கிரா வின் சில கதைகளை எஸ்ரா,பாவா பொன்றோரின் குரல்களின் வழியாக you tube ல் இரசிக்கலாம்.
தங்கர் அவர்களே பாராட்டுக்கள். கி.ரா.வைப்பற்றின ஒரு அருமையான யதார்த்தமான அறிமுகம் அளித்தமைக்கு. ஊழல் அரசியல்வாதிகள் குறித்த தங்களின் ஆதங்கமேதான் எனக்கும். இதற்கு காரணமே மக்களின் அறியாமைதான். அதனால்தான் இந்த அரசியல்வாதிகள் அதனைப்பத்திராமாக பாதுகாத்து வருகிறார்கள். என்னைப்பொருத்தமட்டிலும் வளர்ச்சியடைந்த மேலைநாடுகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசமே இந்த அறியாமைதான். தாங்கள் ஒரு நல்ல சமூகச்சிந்தனையுள்ள ஊககவாதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். காலம் மாறும். கி.ரா. அவர்கள் குறிப்பிட்டதைப்போல. அந்த மாற்றத்திற்காக காத்திருப்போம்.
நேர்காணலில் கி.ராவின் உண்மைக்கு நெருக்கமான பதில்கள் நிறைவானவை.
இயல்பான எதார்த்தமான பதில்கள். எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இளம் எழுத்தாளர்களை பாராட்டுவதில் பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார்
அய்யா வணக்கம்,
நீங்கள் இயக்கிய "சொல்ல மறந்த கதை" படம் சின்ன வயதிலும் பார்த்து இருக்கேன், , " நேற்று மறுபடியும் பார்த்தேன்... படம் பார்க்கும்போதே உண்மையிலே பல முறை கண் கலங்கி விட்டேன். நான் சில விடயங்களை கற்றுக்கொண்டேன், ஒரு மனிதன் ஏன் சொந்தக்காலில் நிற்க வேண்டும். சுய மரியாதையுடன் ஏன் வாழ வேண்டும்? குடும்பம், பாசம், நேசம், தன்மானம், வரட்டுக்கவுரம், ஒருவரை தன் கட்டுப்பாட்டில் வைத்தல், போற போக்கில பல விடயங்களை நெற்றி பொட்டில் அடித்தால் போல் சொல்லீடிங்க . உண்மையிலே நான் பல காட்சிகளில் நெகிழ்ந்தேன்.
மேலும், உங்களைப் பற்றி இணையத்தில் தேடி பார்க்கும்போது, கி.ராஜநாராயணனின் நேர்காணலை முழுவதும் பார்த்தேன்.. நீங்கள் அவரிடம் நேர்காணல் எடுத்த விதமும் சரி, அய்யா கிரா பதில் சொன்னவிதமும் சரி எல்லாமே மிக எதார்த்தமாக இருந்தது. நான் ரசிச்சு ரசித்து பார்த்தேன், எளிமையான மனுஷன், ஆடம்பரம் இல்லாத மனுஷன்.. தமிழ் சமூகத்திற்கு பல பங்களிப்புகளை கொடுத்துள்ளார். ஒரு மேற்கோள் ஞாபகத்திற்கு வருகிறது.. எழுத்தாளர் அல்லது படைப்பாளிகள் இறந்தாலும், அவர்களின் படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்தவரிசையில் நீங்களாக இருக்கட்டும், கிராவாக இருக்கட்டும், மற்ற எந்த படைப்பளிகளாக இருக்கட்டும், படைப்புகள் பதிப்புகளை ஏற்படுத்தியது/ஏற்படத்தட்டும் வருகிற சந்ததியினரை...
நன்றி..
உண்மையும் எளிமையும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. காணொளி காண்பதற்கு மட்டுமல்ல நெஞ்சங்களில் பதியமிடுவதற்கும் தான்..... நன்றி
அருமையான ஆவணப்படம்.
அண்ணா இவரது பல கதைகளை வாசித்த வாசகி நான். மிக்க நன்றி - அண்ணா
திரு. தங்கர்பச்சானின் அருமையான இலக்கியப்பதிவுகளில் கி. ராவின் இந்த ஆவணப் படமும் ஒன்று. அடுத்த தலைமுறைக்குப் போய் சேர வேண்டிய ஆவணம். நன்றி !
மிக்க நன்றி தங்கர் பச்சான் ஐயா! மிகவும் கறாரான கேள்விகள்! அதைவிட மிகக்கறாரான பதில்கள்! மிகச்சிறப்பான ஆவணம்.
J9
அருமை யான பதிவு நன்றி சார் உங்களுக்கு
கோடான கோடி நன்றிகள் ஐயா
தமிழ் மண்ணின் படைப்பாளி தங்கர் பச்சானின் இந்த நேர்காணல் அருமை. வாழ்த்துக்கள்.
காணொளி அருமை. இரண்டு முறை பார்த்துவிட்டேன். காணொளியின் தலைப்பும் உடன் தரப்பட்டுள்ள விளமும் தமிழில் இருப்பது நலம்.
அருமையான ஆவணப்படம்!தங்கர் பச்சானின் தொகுப்பு அருமை!""கி ரா"" போன்றவர்கள் மறைவதில்லை நம்மோடு வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள்.....
நன்றிகள் அருமையான முயற்சி
கி. ரா. ஐயா அவர்கள் இறந்த பிறகு இந்த பதிவு பார்த்தேன். உங்கள் இறப்பு தமிழ் இலக்கிய த்திற்கு பேரிழப்பு. இந்த படம் கொடுத்த தங்கர் பச்சான் அவர்களுக்கு நன்றி.
தங்கர் பச்சன்
இலக்கிய மனிதர்
கி.ராஜநாராயணன்
அவர்களுடன் இணைந்து
உரையாடல் நிகழ்வுகள்.
அருமையான பதிவு.
அருமையானப் பதிவுங்க. சமகாலத்தில் இவ்வாறான பதிவுகள் நம் சந்ததியினருக்குச் சேர்க்கப்படும் சொத்துகள்.
எளிய மனிதர் களின் வாழ்கையே இயல்பான இலக்கியமாக பதிவு செய்த பெரியவர் கி.ரா பற்றிய இந்த தொகுப்பு கி.ரா பற்றியும் தெரிய வைக்கிறது, தங்கர்பச்சானின் தமிழுணர்வு பற்றியும் அவரது நன்றியுணர்வுமிக்க தரமான வாழ்வு பற்றியும் தெரிய வைக்கிறது.. தங்கர் பச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றிகள்..தமிழின் சார்பாக..
அருமையான பதிவு ❤️👍 ஐயாவின் இயல்பான பேச்சு அருமை ❤️ தொலைத்துவிட்ட எளிமையை கருத்தில் அழுத்தமாக பதித்து விட்டார் நன்றி டைரக்டர் அண்ணா 👍
சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.
Annan Thangarin Arumaiyana padaippugalil miga sirappanathu... Keetten, Rasithen, Suvaithen ... Mudivai Azhuthen...KiRa a legendary writer in our lifetime... RIP.. sir
அருமை.நன்றி சார்.
Valiable document film
Tks Thankar sir
The real care taker of keeraa Thanker bachaan the great cinematic creator, no dought..
சிறப்பான பதிவு.வாழ்த்துகள்.
மிகவும் எதார்த்தமான ஒரு நேர்காணல்....!
மைந்தர், pokkisham, பாதுகாக்கப்பட வேண்டியவை இவரது படைப்புகள்
அருமையான பதிவு. தங்கர் sir க்கு நன்றிகள் 🙏
Realistic, impartial and take it easy person
Matured,experienced contents person
கிரா பல்கலைக்கழகம்... ௮௫மையான பதிவு
நன்றி தக்கர் பச்சன் sir
Superb interview.
மிகவும் தேவையான பதிவு...
இந்த பதிவு மறக்க மாட்டேன்
நன்றி திரு தங்கர் பச்சான்.
We missed a genius and a simple human being. With pranams
தங்கர் பச்சானுக்கு நன்றி கலந்த வணக்கம்
When you hear the interview it sounds ordinary in the beginning but soon one will be dragged to a depth one can rarely visualize. I have not read his books . But want to read all of them. Wish myself all the luck to learn more about this great person and his creation.
அழகு.. அருமை 🙏🙏🙏
மிகப்பெரிய செயல் நன்றி தங்கர் பச்சான் அண்ணா
Thank you very much for teh documentary
இயல்பான, ஆழமான பதிவு...
ரொம்ப அழகான பதிவு
தங்கர் சார்,சூப்பரா இருந்தது.
காணொளியின் தலைப்பும் உடன் தரப்பட்டுள்ள விளமும் தமிழில் இருப்பது நலம்.
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்...
இவரின் சில கதைகள் S.ரா வின் குரலில் கிடைக்கிறது 👌
நன்றி அண்ணா.....
நன்றாக இருந்தது.....
சென்று வாருங்கள் ஐயா
Excellent
Super sir
வாழ்வில் உங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும்....
தங்கர்பச்சன்..உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ..!
very good!!
மிக்க நன்றி தங்கர் ஐயா 🙏
arumai
நம் மனதில் வாழும் இலக்கிய தாத்தா
Nantre
ரொம்ப நன்றி அண்ணே
Exceelent
🎉🎉🎉
வாழ்ந்தவருக்கு வாழ்த்துகள் 🌷🌷🌷
கி.ரா ..."பாரத ரத்னா"!
Yes
It is Respectable to "Bharatha Rathna".
அருமையான காணொளி.
அருமை
😍🤩
நன்றி தங்கர் சார்...
நன்றி .....தங்கர் பச்சான்....சார்
thank you ❤❤❤
கீ ரா 😍👍
Rip sir..
நன்றி தங்கர் 🙏
🙏 ஐயா
🔥🔥 Tamil 🔥🔥
👍👍👍👍👍
Very Good
நான் என்ன சொல்ல படைப்பாளிக்கு விரக்திமட்டுமே மின்சிது
தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
தங்சர் சிறந்தவர்
Thappu manithar,greedy manithar yaardhan illai
கி.ரா எழுத்து கீறல் தாளுக்கு தூரமாய் உருண்டு விழுந்துவிட்டது
தங்கர் பச்சானின் அழியாத
ஒரே சினிமா இதுவாகவே இருக்கும்
நன்கு
❤️🙁
உங்கள் உரையாடல், அவரது உரையாடலை தங்கி அழைத்துச் செல்கிறது. துடிப்புடன் இயல்பாக பேசுகிறார். கேள்விகள் கேட்க கேட்க, காட்சிகள் மாறுகிறது. காவியமாக அமைககிறது. இம்முயற்சியை பாராட்டுகிறேன்.
காற்று தண்ணீர்
❤️