இன்னொரு ரவி அன்னாவைum சேர்த்து இருந்த இன்னும் நல்லா இருந்திருக்கும் will card entry ல மாமியார் ரவி அண்ணாவை எதிர் பார்பவர்கள் இருக்கிங்களா 🙋......hands up... pls இப்படியே தொடரவும் அனைவரும் 🙏.
சாந்தாஅக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரகதி நடிப்பு வேற லெவல் உங்க நடிப்பு ஒவ்வொரு நாளும் பெருகி கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மைக் மிகவும் அருமையாக உள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது இப்படி ஒரு மைக் எங்கும் கிடைக்கவே இல்லை நீங்கள் அதை எங்கு வாங்கினீர்கள் என்று எங்களுக்கு தகவல் அனுப்பவும்🤣🤣🤣
யோவ் என்னய்யா பண்றீங்க இப்படி சிரிப்பு காட்டுறீங்களே 😅😂🤣😆 .சின்ன பசங்க தோத்துச்சி போங்க , கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே 👍👍👍👍👍👍அந்த சின்ன குழந்தை பையன் உண்மையாவே Bigg Boss மாதிரியே Small Boss ஆகவே மாறி மிக நிதானமா , தெளிவா பேசுறான் Super 👌👌👌👌👌
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣all the best💙 bigg boss kuda iavlo interest ah irukagathu neega veralevel 😆😆😆 definite ah bright future irruku unga team ku
She won't be selected because she doesn't represent any district or particular nativity or stream like TV shows. G P Muthu was selected to cover Madurai region for example. Think commercially. Every candidate in Big Boss will be selected based on particular quality to catch more viewers.
நான் ஸ்ரீலங்காவில் தான் இருக்கிறேன் நான் பிக் பாஸ் பார்க்கிறது இல்லை ஆனால் இந்த உங்களுடைய பிக் பாஸ் நிகழ்ச்சி நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...நேற்று நான் நீங்கள் வீடியோ போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் போடவில்லை என்று போட்டீர்கள் மிக்க நன்றி..இதில் இன்னமும் ஒன்று அல்லது நான்கு பேரை சேர்த்தீங்கன்னா இன்னும் நன்றாக இருக்கும் ..அதைவிட மேல்படியாக எமது ரவி அண்ணாவையே வயல் காட்டுகின்றியாக எடுக்கவும் மிக்க நல்ல இருக்கும்..ரவி அண்ணா நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய ஓட்டு உங்களுக்கு தான் ...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் பத்தி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் போடுகின்ற சுமால் பாஸ் சூப்பர். உண்மையாகவே இது எனக்கு தொடர்ச்சியாக போட்டீர்கள் என்றால் நான் பார்ப்பேன்.
அக்கா நீங்க போட்ட வீடியோல இது வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது கா. அக்கா உங்க மூன்று பேரின் நடிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் அக்கா. 😀😀😀😀😀😁😀😀😀😀😀😀😀😀😀😂😂😂😂😂😂😂😂
யானை பசிக்கு சோள பொறி போல..... உங்களுடைய எல்லையில்லா நகைச்சுவை திறனுக்கு இப்போ நீங்க எடுத்திருக்கும் முயற்சி மிக அருமை நன்றாக இருக்கிறது........ வாழ்த்துக்கள்..
இன்னொரு ரவி அன்னாவைum சேர்த்து இருந்த இன்னும் நல்லா இருந்திருக்கும் will card entry ல மாமியார் ரவி அண்ணாவை எதிர் பார்பவர்கள் இருக்கிங்களா 🙋......hands up... pls இப்படியே தொடரவும் அனைவரும் 🙏.
S
Sssssss
Yes
S
@@saranyasivakumar6289 ஹ
Big Boss சை விட Small Boss சூப்பர் சாந்தா Sister super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍👍
😂😂😂
நல்லா விழுந்தீங்க....🤣🤣😂 சிரிச்சு சிரிச்சு வயிருவலிக்குது.பிரகதி voice superb
வாய்ஸ் கொடுக்கிற ஸ்மால் பாஸ் சூப்பர் 👍👍👍❤️
தம்பி பிரகதியின் பேச்சு மிக அருமை. தங்கள் அனைவரின் நடிப்பும் அருமை அருமை
செமயா இருக்கு சகோ 🤣🤣🤣ஐயோ சிரிப்பு அடக்க முடியலயே பிரகித் தம்பி இது பேன் குத்து இடம் இல்ல செம 🤩🤩
செமையா இருந்துச்சு
நான் episode 1 பார்க்கவஇல்ல.அதை போடுங்கள்
சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது கண்களில் தண்ணீரும் தாரை தாரையாக வந்துவிட்டது அனைவரின் நடிப்பும் அருமை
கவலையமரந்து வயிருவலிக்க சிரித்துவிட்டோம சூப்பர் மேலும்வலறவால்ததுக்கல்
கூடிய விரைவில் நடிகர் கமல் உங்களை பார்ப்பார்,, பேசுவார் அப்புறமாக வாழ்த்துவார்...., வாழ்த்துக்கள் ஸ்மால் பாஸ்..😂😂😂🙏
Super super akka
@@nkanimozhi6367 TQ ..
Supper akka neenga than next big boss Vara vadum pls en aasai
Super
😀👍@Jaisubha creation
சிரிப்பு அடக்கமுடியலடா. சாமி
கண் ணீர்/ யூரின் எல்லா வந்திருச்சி மிக்க நன்றி
அருமையோ அருமை..சிரிச்சு சிரிச்சு வயிரு வளிக்குது…😂😂😂😂😂😂😂 இனி இந்த small boss தான் பாப்பேன்….👏👏👏👏👏👏👏
அப்பப்பா முடியல சிரிப்ப அடக்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முடியல 🤣🤣🤣🤣
😂😂😂😂👌👌👌👌🙌🙌🙌🙌இனி வெள்ளி திரையில் தான் உங்கள் நான்கு பேரையும் பார்க்க வேண்டும் . உங்கள் காமெடி திறமைக்கு கிடைக்கப் போகிற வெற்றி வாழ்த்துக்கள்
Arumai, valthukal aduthavarhali srika vaipathu avalvu elithala melum valra valthuhiren
மனம் விட்டு சிரித்தேன் நன்றி ஆடுகாலி குடும்பமீ
சூப்பர் அண்ணா 👌👌👌 TV ல போடுற பிக்பாஸ் விட இந்த small boss சூப்பர்🤣🤣🤣😂😂அண்ணா அக்கா
3 பேரும் கீழ விழந்த போது எனக்கு சிரிப்பு அடக்க முடியல வாழ்த்துக்கள்
சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது ரவி நடிப்பு சூப்பர் சுமால்பாஸ் பேசிய விதம் சூப்பர் மொத்தில் பிக் பாஸ் தோத்துது😂😂😂😂😂😂🙏🙏🙏🙏. நன்றி 👌👍
Atha vida... Ithu nalla irukey😂😂😂 pragathi voice so cute.... 😍😍😍
ரவி அவர்கள் அருமை, சகோதரி உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்.
Ravi Annan 👌👌👌👌👌👌👌
வயிறு வலிக்க சிரித்து விட்டேன் 😁🤩👍 அடுத்த வருடம் உங்களை பிக் பாஸ் அழைப்பார் 👌👌👌👌
Super 😁😁😁😁😁😁
Nanum 🤣🤣🤣😂😂😂
Left hand using
Mmm chance iruku All the best
Vendaam. Eppdiye. Aniivareyum siruthu konde erukkatum..big. Boss vendaa 🤗
என்னுடைய மனக்கவலையை மறந்து மிகுந்த அளவில் மகிழ்ச்சி அடைகிற தருணம் உங்களுடைய பதிவை பார்த்த பிறகுதான்.
பிரகதி நல்ல திறமையான பையன். வாழ்த்துகள் தம்பி🥰😍😁💗🤗❤️😘
Sathiyama siripu adakka mudila 😂😂😂😂😂😂😀😀😀😀 daily episode podungapa please 😀😂😂 3 peroda acting vera level 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️😍😍😍
Eanaku uogala ropa pudikum
கண்டிப்பாக உங்களில் ஒருவரை அடுத்த பிக்பாஸ் ல் எதிர்பார்க்கிறோம்,வாழ்த்துக்கள்👏👏👏👏👌👌👍🤝❤
Yessssssss
Supper camadi
தயவு செய்து bigboss வேண்ட வே வேண்டாம்
சிரிக்க வைத்ததற்கு கோடி நன்றி
ஐயோ கடவுளே சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலியே வந்துவிட்டது 🤣🤣🤣🤣🤣😅😅
👌
God bless you
Super . Bb6 Tamil விட இது சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. 🔥🔥🔥
நா Big boss ஸ பாத்ததில்ல ,உங்க small boss பார்த்து சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்தது தான் மிச்சம். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super
நானும் தான்
Nanum🤣🤣
Yes true 🤣🤣
Nanum than
சரியான காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மனசு லேசா இருக்கு. சூப்பர்
Laughing , laughing, laughing.raja, santha , Ravi , acting super .. small boss,
Vera level.expecting in big boss next episode.
ராஜா,சாந்து ,ரவி. மூவரும திரிகிட்டு கீழே விழுந்ததைப் பார்த்து சிரித்த சிரிப்பினால் வயிறு வலி எடுத்துக் கொண்டது, தொடரட்டும்,
சாந்தாராஜா உங்கள் வீடியோ பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது மிகவும் சந்தோஷம் மாக இருக்கிறது வாழ்த்துக் கள் பால்த்தாய்சேகரன்
தினமும் ஒரு small Boss episode போடுங்க.ரவியை எலி வேஷம் பண்ணுங்க சாந்தா.ரவி நீங்க அந்த ராஜாவ எலி வேஷம் போட்டு விட்டுருங்க 😂😂👌🔥
சாந்தாஅக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரகதி நடிப்பு வேற லெவல் உங்க நடிப்பு ஒவ்வொரு நாளும் பெருகி கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Santha இன்னொரு தனலட்சுமி 👌👌👌👌👌
அய்யோ என்னால முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு . நிறைய episode பண்ணுங்க😂😂😂😂😂😂😂
Red color T. Shirt நடிப்பு செம இருக்கு 😂😂😂😂😂😂😂
நான் Bigboss கூட அவ்வளவா பார்த்தது இல்லை ஆனாSmallboss தவறாமல் பார்க்கிறேன் வேற லெவல்
😂😂
எல்லோரும் வந்தாங்க நானும் வந்துட்டேன் ரவி நீங்க வேற லெவல் சாந்தாவின் எலிவேசன் அதுக்கும் மேல
சூப்பர்😁😄😃😁😂🤣🤣😇😇
என்ன இது?முடியல சிரிச்சு முடியல என் குத்தமா உன் குத்தமா? செம தொடர்ந்து ஸ்மால் பாஸ் பல நாட்கள் வரட்டும் அருமை வாழ்த்துக்கள்
வேற லெவல் போங்க சாந்தாக நடிப்பு சூப்பர் ரவி என்ன சூப்பர் சாந்தக்கா வீட்டுக்காரரும் சூப்பர் மூணு பேர் நடிப்பு வேற லெவல் 👌👌👌💯💯💯💯💯💯💯🌷
சூப்பர் அக்கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது வாழ்த்துக்கள் 🤣🤣🤣😂😂😂🤣🤣🤩
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பாக 100 நாட்கள் சுபாஷ் பாஸ் போடவேண்டும் 👌👌👌👌🤣🤣🤣🤣
@SR😍 family vlog channel 💖 avanga appdithaan soltaanga😃
@SR😍 family vlog channel 💖 🤭🤭
முடியல சாமி சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்து விட்டது சூப்பர் அடுத்த பிக்பாஸ் நீங்கள் போகணும் செம்மையாக இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
ரவி அண்ணா டான்ஸ் பாத்துட்டு சிரிப்ப அடக்க முடியல சாமி😁😁😁😂🤣😄😃😀😆
முடியல சாமி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹💐💐💐❤❤❤❤🍬🍬🍬
மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வாழ்த்துகள்
இன்னும் அதிகமாக episode போடுங்க pls..... ரவி அண்ணா ஆக்டிங் Vera Leval., dancing super
Super sister
மூவரின் நடிப்பு 👌😂😂😂...pragathi semma da..really u r a small boss❤️❤️❤️
பிரகதீஸ்வரன் Voice. Semma
Semma😁😁😁antha big boss parguratha vida ithu semmaya iruku
மைக் மிகவும் அருமையாக உள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது இப்படி ஒரு மைக் எங்கும் கிடைக்கவே இல்லை நீங்கள் அதை எங்கு வாங்கினீர்கள் என்று எங்களுக்கு தகவல் அனுப்பவும்🤣🤣🤣
பிக்பாஸை விட சுமால் பாஸ் நல்லா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிரு வழிக்குது
யோவ் என்னய்யா பண்றீங்க இப்படி சிரிப்பு காட்டுறீங்களே 😅😂🤣😆 .சின்ன பசங்க தோத்துச்சி போங்க , கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே 👍👍👍👍👍👍அந்த சின்ன குழந்தை பையன் உண்மையாவே Bigg Boss மாதிரியே Small Boss ஆகவே மாறி மிக நிதானமா , தெளிவா பேசுறான் Super 👌👌👌👌👌
சிரிப்பு அடக்க முடியல கண்ணுல தண்ணியே வந்துருச்சு சூப்பர்
நீங்க ரவி அண்ணாவை கூட நடிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு அடுத்த காமெடி கொண்டு வாங்க அவங்கள
என்னமோ இருக்குது ரவி அண்ணா சாந்தா அக்கா ராஜா அண்ணா மூன்று காமெடி 👌👌👌👌👌🤣😂😂🤣🤣🤣
இரண்டாம் நாள் sumal பாஸ் செம சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் மூன்று பேர் நடிப்பு ரொம்ப அருமை உங்க பாஸ் பேச்சி அருமை 👍👌🌹🌷
எது எப்படியோ எங்க சிஸ்டர்க்கு அண்ணா கிட்ட வேலை வாங்கன்னும் 🤣🤣😍😍🤣💖💖💖😍சூப்பர்
👌👌👌👌👌👍👍❤️❤️❤️❤️❤️❤️🖖
Supera irukku. Nalla sirikka vaikkaringa. Continue pannunga.
நான் பிக்பாஸ் பார்க்கிறதில்ல. ஆனா ஸ்மால் பாஸ் பார்த்து அய்யோ கடவுல என்னால சிரிப்ப அடக்க முடியல. எல்லோரும் நல்ல நடிப்பு.
Yès
🤣😂😂🤣🤣😂🤣🙏🙌💕✌👌👍
பிக் பாஸ் பாக்காம இத பாத்தா சிரிப்பே வராதே..... ஓ உருட்டா 😄
@@Adangappa420 நான் பார்க்கிறதில்லன்னு தான் சொன்னேன். பார்த்ததே இல்லன்னு சொல்லலயே.
ஆமா... நானும் தான்😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣all the best💙 bigg boss kuda iavlo interest ah irukagathu neega veralevel
😆😆😆 definite ah bright future irruku unga team ku
உனமையிவேயே பிக் பாஸ் விட சுமால்பாஸ்
ரொம்ப நல்லா இருக்கு
தொடரட்டும் உங்கள் கலாட்டா சூப்பர்
லாஸ்ட் சீன் அருமை அருமை அருமை அருமை 💐🤗🤗🥰🥰🤣🤣🤣🤣🤣🤣 சிரிப்ப அடக்க முடியல
டாஸ்க் ஒரே சிரிப்பு தான். Small BOSS பிரகதிக்கு வாழ்த்துகள். கண்டிப்பாக அடுத்த Big BOSS ல் உங்ககளுக்கு அழைப்பு வருமோ?
Semma super
செம concept. continue.
தமிழ் நாடே கலங்கபோகுது.
மூன்று பேரின் நடிப்பும் மிகவும் அருமை சிரிப்பை அடக்கமுடியவில்லை
Semma siripu.... small boss voice super ah iruku ...
சாந்தா அக்கா கண்டிப்பாக நீங்கள் அடுத்த பிக்பாஸ் கலந்து கொள்வீர்கள் 👌வாழ்த்துக்கள்💐💐💐
Vendam vendam..yen yenga akka nalla irukarathu ungalukku pitikalaiya sis
Athukuthan ipa panrathu
Pogathiga
She won't be selected because she doesn't represent any district or particular nativity or stream like TV shows. G P Muthu was selected to cover Madurai region for example. Think commercially. Every candidate in Big Boss will be selected based on particular quality to catch more viewers.
Yes pogathinga...... anga vera mathiri kattuvanga....unga gunam character ellam teriyathu
சுமார் பாஸ் குடும்பம் 😂🤣😂🤣😂🤣😆😆😆பிரகதி வாய்ஸ் சூப்பர்👍😆👌
😂😂😂😂😂😂😂😂
நான் ஸ்ரீலங்காவில் தான் இருக்கிறேன் நான் பிக் பாஸ் பார்க்கிறது இல்லை ஆனால் இந்த உங்களுடைய பிக் பாஸ் நிகழ்ச்சி நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...நேற்று நான் நீங்கள் வீடியோ போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் போடவில்லை என்று போட்டீர்கள் மிக்க நன்றி..இதில் இன்னமும் ஒன்று அல்லது நான்கு பேரை சேர்த்தீங்கன்னா இன்னும் நன்றாக இருக்கும் ..அதைவிட மேல்படியாக எமது ரவி அண்ணாவையே வயல் காட்டுகின்றியாக எடுக்கவும் மிக்க நல்ல இருக்கும்..ரவி அண்ணா நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய ஓட்டு உங்களுக்கு தான் ...
Dance nalla irunthuchu santha. Athey samayam comedy aakavum irunthuchu 🤣🤣🤣🤣
Really super .. santha akka pesunale comedya iruku .. muthu anna and ravi anna acting 👌👌👌👌🤣
மூன்று பேரின் நடிப்பு சூப்பர் சிரிப்பு நிறுத்த முடியவில்லை
அண்ணா அண்ணி 😂😂😂 முடியல சிரிப்ப அடக்க முடியல 🥰🥰🥰 சந்தோஷமாக சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு சூப்பர் அடுத்த விடியோக்காக waiting 😂😂😂
நான் பிக் பாஸ் பார்ப்பது இல்லை ஆனால் இந்த ஸ்மால் பாஸ் பார்த்து ரொம்ப சிரித்த்தன் சூப்பர் வாழ்க வளமுடன்
அக்கா அண்ணா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடுத்து பிக் பாஸ் வீட்டுக்கு போகலாம் நல்லா இருக்கும் 😀😀😀😀😀😀🔥🔥❤️
Bigg boss vida idhu super ahh iruku 😘😘😘😘
அக்கா என்னாள சிரிப்ப அடக்க முடியல இந்த வீடியேவ பார்த்து.வாழ்த்துகள் அக்கா
Small boss தினமும் பதிவிட வேண்டும். நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் .. 🤣🤣🤣💖
யப்பா யப்பா முடியடலடா சாமி சிரித்து சிரித்து வயிறு தாம்பா வலிக்குது அருமை அருமை வாழ்க வளமுடன்
என்ன ஒரு தத்ருபம்.நல்ல எதிர் காலம் உள்ளது உங்களுக்கு.சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.
Vera leval acting anna anni.😄👏😄😄.ravi anna erunthiruntha ennum super ah erunthirukum..😁
நான் நிஜமாவே பிக் பாஸ் பார்க்க மாட்டேன் ஆனா உங்களுடைய ஸ்மால் பஸ் சூப்பரா இருக்குது சரியான நடிப்பு
Super family 😍small boss veralevel😂🤣👏👏👏👏👏👏👏👏
உங்கள் நடிப்பு சூப்பர் சிரிப்பு தாங்க முடியல 💕💕 கண்ணீர் வந்தது 💕💕
Super super
😂😂😂😂👍👍👍👍
பிக் பாஸைவிட இந்த ஸ்மால் பாஸ் பார்ப்பதற்கு சுவாரஸ்யமா இருக்கு.
சாந்தா அக்கா சூப்பரா இருக்கு அடுத்த பிக்பாஸ்ல கண்டிப்பா உங்க 3 பேர்ல ஒருத்தர் இருப்பிங்க.டெய்லியும் பிக்பாஸ் episode போடுங்க அக்கா.அந்த பிக்பாஸ்டோ உங்க small box rembo hit agum.
நீங்க எதிர் பார்த்த மாதிரி லைக் பிச்சிகிட்டு போகும் வாழ்த்துக்கள் அண்ணா ,
செமயா சிரிச்சேன் 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣 சாந்தா மாமியார யாரெல்லாம் மிஸ் பண்றீங்க 😂😂😂😂 சீசன் 7ல சாந்தா அக்கா வ எதிர்பார்க்கிறோம்
Arumai
It was an awesome remake of biggboss....Mind blowing i can't able to control my laugh till the end....
Keep it up. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும் 💕💕💕💕
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் பத்தி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் போடுகின்ற சுமால் பாஸ் சூப்பர். உண்மையாகவே இது எனக்கு தொடர்ச்சியாக போட்டீர்கள் என்றால் நான் பார்ப்பேன்.
அக்கா நீங்க போட்ட வீடியோல இது வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது கா. அக்கா உங்க மூன்று பேரின் நடிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் அக்கா. 😀😀😀😀😀😁😀😀😀😀😀😀😀😀😀😂😂😂😂😂😂😂😂
என்னத்த சொல்ல சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣 .வேற லெவல் 👍👍👍
ஐ சாந்தா அக்கா உங்கள் நடிப்பு அருமை அழகான தம்பதிகள் இருவரும் ❤️Raja Anna super 🤣😂😂😂🤣
சாந்தா அக்கா அண்ணன் இரண்டு பேரும் அடுத்த ஆண்டு பிக் பாஸ் போக எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் நடனம் சான்ஸே இல்லை செம
Ippatha intha vedio patha really super vera leval santha akka unga yella vedios um romba romba superb ❤❤❤❤ long comedy vedio podunga kandipa ❤❤❤❤😂😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது......🤣🤣🤣🤣🤣 சூப்பர்
Vera level pa 🤣🤣
Ravi Anna acting super 👏
Congratulations Akka & Anna 👏🥰
🔥Vera level performance🌟⭐🌟👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌😘😍😀😃😄😁😆😅😂😜😝😂😅😆😁😄😃😀 all the best small boss team
தொடர்ந்து சிரிப்போ சிரிப்பு. வயிறு வலிக்க வலிக்க. நன்றிகள் ஆயிரம்.
யானை பசிக்கு சோள பொறி போல..... உங்களுடைய எல்லையில்லா நகைச்சுவை திறனுக்கு இப்போ நீங்க எடுத்திருக்கும் முயற்சி மிக அருமை நன்றாக இருக்கிறது........ வாழ்த்துக்கள்..
உங்க ஸ்மால் பாஸ் வேற லெவல் அக்கா ஒரே சிரிப்பு தான் வயிறு வலிக்குது