SMALL BOSS 4ஆம் நாள்🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 1 тыс.

  • @sp_garden_
    @sp_garden_ 2 года назад +450

    ரவி நடிப்பு ரியலாக இருக்கிறது.அவர் பேசும் விதம் நன்றாக இருக்கிறது.👌👌😆😆😆😆

  • @உடன்பிறப்புகள்-ப2ன

    மனசுல 1000 கவலை இருந்தாலும் அதெல்லாம் மறந்து பூடுது

  • @jayarani286
    @jayarani286 2 года назад +144

    சுமால் பாஸ் வாய்ஸ் சூப்பர் மூன்று பேர் நடிப்பு சுப்பர்

  • @manimegalai5303
    @manimegalai5303 2 года назад +110

    ரவி அண்ணே நீங்க பேசுறது நீங்க செய்ற எல்லா செயலுமே ரொம்ப சிரிப்பு வருது சூப்பரா நடிக்கிறீங்க வாழ்த்துக்கள் 🥰👍

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ 2 года назад +579

    Voting வெச்சா நான் ரவி அண்ணாக்கு தான் vote பண்ணுவேன்...

    • @judemervin451
      @judemervin451 2 года назад +11

      அப்படி சொல்ல முடியாதே... இதில எல்லாரின் பங்கும் இருக்கே

    • @Karthik_Sirthik_
      @Karthik_Sirthik_ 2 года назад +15

      @@judemervin451 naan big boss மாதிரி small boss la voting வெச்சா ரவிக்கு vote பண்ணுவேன்னு சொன்னேன்.. because அவர் தான நியாயமா விளையாடராரு

    • @jayachandru4029
      @jayachandru4029 2 года назад +9

      My vote Ravi anna

    • @vmsujithrasuji8464
      @vmsujithrasuji8464 2 года назад +5

      😂😂😂😂😂ayyo mudila ha ha sema akka unga acting 😂😂😂

    • @archanadeviarchanadevi7423
      @archanadeviarchanadevi7423 2 года назад +3

      ஆமாம்

  • @selvikumar-bq2iq
    @selvikumar-bq2iq 2 года назад +204

    பிக் பாஸ் தோத்துச்சு போங்க!
    'அருமையான நடிப்பு !
    ரவியை நினைத்தால் வயிறு வலிக்க சிரிப்புதான்.
    Thank you small boss. Keep it up.🌹🌹🌹🌹

  • @mageshmathu6533
    @mageshmathu6533 2 года назад +439

    ரவிச்சந்திரன் அண்ணா நீங்க பண்ற ஒவ்வொரு செயலும் வேற லெவல் சூப்பர் சூப்பரோ சூப்பர். 💐💐💐💯💯💯💯

  • @mageshmathu6533
    @mageshmathu6533 2 года назад +93

    உங்கள் ஸ்மால் பிக் பாஸ் வீடியோ நான்காம் நாள் வேற லெவல் பக்கா மாஸ். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. 💐💐💐💐😅😅😅😅😅😅

  • @radhamanojkumar157
    @radhamanojkumar157 2 года назад +51

    ரவி அண்ணா ரொம்ப casual ah அழகா நடிக்கிறாங்க.

  • @annalakshmiannalakshmi8982
    @annalakshmiannalakshmi8982 2 года назад +23

    மூன்று பேர் நடிப்பு மற்றும் பிரகதி பேச்சுவார்த்தை சூப்பர்🙏🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣 திருப்பி திருப்பி நான் பார்த்தேன் என்னால சிரிப்பு அடக்க முடியாமல் சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்து விட்டது சூப்பர்

  • @renugasoundar583
    @renugasoundar583 2 года назад +108

    ஒயில் கார்டில் இன்னொரு ரவி அண்ணனை நடிக்க சொல்லுங்க🤩🤩🤩🤩

  • @HariHaran-xd9el
    @HariHaran-xd9el 2 года назад +116

    Pragati voice ultimate

  • @simplyjo4295
    @simplyjo4295 2 года назад +165

    Ravi anna karuvachi nu sollurathu semma comedy erukku na ......🤣🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣

  • @ஹரிஹரன்-ஞ5ம
    @ஹரிஹரன்-ஞ5ம 2 года назад +40

    தம்பியின் குரல் அற்புதம் 👏👏👏👏👏

    • @t.v.chokkalingamt.v4990
      @t.v.chokkalingamt.v4990 2 года назад

      Pragathi voice semma❤️❤️❤️❤️Ravi Anna VA pathavae srippa control pannna mudiyala😆😆😆 santha akka,Raja Anna performance eppothum polar adi thool😄😄😄😄

    • @velumanirakhsha9164
      @velumanirakhsha9164 Год назад

      Yes

  • @sp_garden_
    @sp_garden_ 2 года назад +125

    ஐஸ் ரைஸ் சாந்தா பரிமாறும் விதம் செம்ம.ரவி நடிப்பு சூப்பர்ரோ சூப்பர்.😆😆😆

  • @anithagurunadham4928
    @anithagurunadham4928 2 года назад +77

    Small boss 4 ஆம் நாள் ஆக யாரெல்லாம் waite பண்ணிங்க. அக்கா உங்க ஐஸ் rice super 😍🥰😂😂🤣🤣

  • @devikasubramanian3424
    @devikasubramanian3424 2 года назад +18

    சிரிச்சு சிரிச்சு மனசு லேசாக இருந்து அக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா மூன்று பேரும் வாழ்க வளமுடன் அடுத்து sumal bass வீட்டில் மாமியார் ஆக நடித்த ரவி அண்ணா எதிர்பார்த்து இருக்கோம் ரவி அண்ணா நீங்க வந்தா இன்னும் சூப்பராக இருக்கும் பிரகதி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 2 года назад +7

    பிரகதி வாயிஸ் சூப்பர். ரவி அண்ணா உங்க நடிப்பு க்கு தான் என் ஒட்டு. சாந்தா முத்து சூப்பர். 👏👏👏👏👏👏😂😂😂😂😂😂😂😂

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 2 года назад +11

    சிரிப்பு தாங்க முடியால இனிமேல் பிக்பாஸ் பக்கமட்டேன் சுமால்பாஸ் தான் பார்ப்பேன் ரவி அண்ணா பார்த்தாலே சிரிப்பு தாங்க முடியால 👏👏👏👏👏😄😄😄😄😄🔥🔥🔥🔥🔥

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 года назад +116

    Ravi anna acting vera vera 💯💯💯💯💯💯💯👍👍👌👌👌👌👌💯💯💯💯💯💯level super rrrrrrr

  • @nathiyap2299
    @nathiyap2299 2 года назад +88

    ரொம்ப தேங்க்ஸ் அக்கா இதே மாதிரி தொடர்ந்து 100 நாள் போடுங்க ப்ளீஸ் அக்கா எங்களுக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு அந்த பிக் பாஸை விட இந்த ஸ்மால் பாஸ் ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா எல்லாரும் நடிப்பும் சூப்பர்

  • @jayscooking5973
    @jayscooking5973 2 года назад +64

    Ravi acting super சிரிச்சி சிரிச்சி வயிறு வலித்ததுதான் மிச்சும் காலையில் மனசு கஷ்டமாக இருந்தது காமெடி பார்த்ததும் கவலை எல்லாம் பறந்து விட்டது

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 2 года назад +13

    Ravi Anna super எங்க family எல்லாரும் உங்க fans என்ன சொல்லி commad பன்றதுனே தெரியல உங்க எல்லாருடைய நடிப்பும் சூப்பர் small bass semma super😂😂🥰🥰🙏

  • @baladhanam2024
    @baladhanam2024 2 года назад +68

    அய்யோ அண்ணா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது....ரவி அண்ணா காமெடி செம .....😂😂😂😂😂😂😂

  • @vettrivelkumarans4143
    @vettrivelkumarans4143 2 года назад +10

    Ravi anna ,akka Mama unga commedy க்கு அளவே இல்லை. சிரிச்சு வைரு வலிக்குது. வாழ்க வளமுடன்

  • @ramyakarthi5481
    @ramyakarthi5481 2 года назад +31

    Ravi's performance was very sooper and realistic.

  • @arunvasanthi9228
    @arunvasanthi9228 2 года назад +46

    அப்பாடா இப்பதான் மனசுல உள்ள பாரமே குறைந்த மாதிரி இருக்கு இதுக்காக தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் இப்பதான் நிம்மதியா இருக்கு ரொம்ப சந்தோஷம் இதே மாதிரி நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ் 👌👌👌👌👌👌👌👌

  • @ரோஜாரோஜா-ள4த
    @ரோஜாரோஜா-ள4த 2 года назад +34

    பிக்பாஸ் பார்க்க பிடிப்பது இல்லை சுமால்பாக்ஸ் பார்க்க பிடிச்சிருக்கு ரவிஅன்னா சாந்தா நடிப்பு. சூப்பரா நடிக்கிராங்க மென்மேலும் உயர வால்துக்கள்

  • @thangavelmarappan1297
    @thangavelmarappan1297 2 года назад +25

    மூன்றுபேர் நடிப்பு மும் சுப்பர் 👌👌👌👌👌சிரிப்பு தாங்கமுடியல😄😄😄😄😄😄😄😄

  • @computerzonetype7895
    @computerzonetype7895 2 года назад +10

    எப்படி சிரிக்காமல் நடிசீங்க. Sema super

  • @vijayaviji402
    @vijayaviji402 2 года назад +45

    மூவரின் நடிப்பும் சூப்பர்
    ரவி அண்ணா நடிப்பு அல்டிமேட்
    மனசுக்கு நிறைவாக இருந்தது ஸ்மால் பாஸ் கவுண்டர் சூப்பர் வாழ்த்துக்கள் 💐👏💐👌🤩

  • @gokilaj6477
    @gokilaj6477 2 года назад +16

    ஐஐஐஐயோ .....எல்லாத்துக்கும் காரணம்..இந்த கருவாச்சி தான்.........
    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️🤣🤣🤣ரவி அண்ணாச்சி...ராஜா சகோ ....சாந்தா செம சூப்பர்.....ஓகே பாஸ்😀😀😀😀

  • @malauma7159
    @malauma7159 2 года назад +19

    Ravi anna karuvachi nu sollurathu comedya irukkum🤣🤣🤣🤣

  • @divyagowtham4023
    @divyagowtham4023 2 года назад +35

    Small boss பாக்காம எனக்கு தூக்கமே வரல அண்ணா.pls டெய்லி போடுங்க.🤣🤣🤣

  • @mandodari4037
    @mandodari4037 2 года назад +18

    சிறிய பாஸ் தினந்தோறும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை போட சொல்லவும் 😂😂😂

  • @pari1998..
    @pari1998.. 2 года назад +98

    வேலைக்கே போகாதவர்கள் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @vanithas407
    @vanithas407 2 года назад +89

    Pragathi voice super 👌👌💞

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 2 года назад +14

    அக்கா நல்லா ரெண்டு கைலேயும் ஐஸ் ரைஸ் பரிமாறும் போது ரவி அண்ணா ரியாக்சன் வேர லெவல் 😂😂😂😂😂😂😂😂 என்ன பாவம் செஞ்சமோ 🤣🤣🤣🤣🤣

  • @moganaboobalan1488
    @moganaboobalan1488 2 года назад +254

    நூறு நாள் வேலை வைத்து ஒரு காமெடி போடுங்கள் அண்ணன்

  • @prasannas.p2846
    @prasannas.p2846 2 года назад +22

    Evalavu naal wait pantrathu super semma Ravi Anna😭🌹❤️👍👏🙏

  • @saranyamagesh8180
    @saranyamagesh8180 2 года назад +6

    Daily potunga small boss altimate Vera level ur performance 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😍😍

  • @gv11
    @gv11 Год назад +5

    தேவிபட்டணம் ரவி, ராஜா, சாந்தா, மூவர் கூட்டணி காமெடி அருமை🎉🎉🎉😂😂😂

  • @Dhiyabaskar
    @Dhiyabaskar 2 года назад +6

    எப்படி சிரிக்காம நடிச்சீங்க வேற லெவல் நடிப்பு சூப்பர்

  • @nithin_and_nakshu2930
    @nithin_and_nakshu2930 2 года назад +73

    கூடிய சீக்கிரம் விஜய் டிவியில் பார்க்க ஆசைப்படுகிறோம் அண்ணா

  • @bhargavic4654
    @bhargavic4654 2 года назад +10

    Morning song அப்புறம் பிரகதி சொன்ன "நல்லா இருப்பீங்க உள்ளே போங்க" ன்னு சொன்னது செம comedy

  • @SHAHULJAMAL
    @SHAHULJAMAL 2 года назад +2

    Small boss pragathi voice super. 3 perum super acting 👌👌👌👌👌

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 2 года назад +112

    மூன்று பேரும் நடிப்பு சூப்பர்👍 சிரிப்பு தாங்க முடியல

  • @padmavathi3127
    @padmavathi3127 2 года назад +1

    மூன்று பேரின் நடிப்பும் பிரகதி யின் குரலும் அருமை அருமை. சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணி வந்துடுச்சு. 👏👏👏👏👏👌👌😂😂😂😂😂😂😂😂கோவை பத்மா. அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். நீங்க இப்படியே நடிச்சுட்டே........... இருங்க. நாங்க கவலைய மறந்து சிரிச்சிக்கிட்டே இருப்போம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 💖❤️💖❤️💖❤️

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +5

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர் 😍😍😍 சகோதரர் ரவி சூப்பர் 😂😂😂 உங்கள் ஆக்டிங் வேற லெவல் 😂😂😂😂 ஐஸ் ரைஸ் சூப்பர்மா😂😂😂

  • @illam77
    @illam77 2 года назад +1

    Bigg boss, பார்த்தால் tention ஆகி சாகனும் , small boss பார்த்தால் சிரித்து சிரித்து சிறப்பாக வாழலாம்(சிரிப்பதால் பல நோய் க்கு மருந்தாகும்), சொல்ல முடியாது, மக்கள் பல நோய்களுக்கு மருந்தாக தங்கள் நிகழ்ச்சி இருப்பதால், cook with .... போல் small boss வர சொல்லி வரவேற்பைப் பெறலாம், எல்லாம் இருகட்டும் எல்லோரது மனம் கவரும் small boss சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமைகளில் வருவாரா தரிசனம் தருவார்(உங்கள் மகன் பேச்சு அருமை) அனைவருக்கும் 💐💐💐🙏

  • @lakshmit4652
    @lakshmit4652 2 года назад +39

    Small boss பிரகதிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 2 года назад +5

    தம்பியின் குரல் ❤சூப்பர் பா நல்ல பன்னுர பா அப்பு ❤🎉வாழ்த்துக்கள் பா

  • @chitrachander8463
    @chitrachander8463 2 года назад +8

    Small boss voice super,punch super.santha romance with mr raja super o super.ravichandran's acting super. 😂😂😂Thankyou all for super show.who is coming in wild card entry 😂

  • @kannakiscookingworld
    @kannakiscookingworld 2 года назад +12

    ரவி அண்ணா நடிப்பு சூப்பர்.👍🤣🤣

  • @arunvasanthi9228
    @arunvasanthi9228 2 года назад +4

    இன்னும் நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ் பார்த்த வீடியோவை திருப்பி திருப்பி பாத்துட்டு இருக்கோம் என உங்க காமெடி எல்லாமே அவ்வளவு சூப்பரா இருக்கு 👌👌👌👌👌👌👌

  • @remo_creative777
    @remo_creative777 2 года назад +8

    Small boss thambi voice semma.....akka mama romance ultimate..... Enga anna ku kudutha ice biryani super O super.....aaga moththam,comedy ....vera leval..... 🙋‍♂️🤭😂😅🤣🤪👍😍🥰❤️

  • @karthisangee3407
    @karthisangee3407 2 года назад +24

    🤣🤣🤣🤣🤣 vara level கண்டிப்பா எல்லா episode மறக்காம போடுங்க, அடி அடுத்த episode அக்காவோட மாமியார் வர சொல்லுங்க😂😂😂

  • @san184
    @san184 2 года назад +6

    Ravi bro superb acting ...romba involvement oda ndikirar 👌👌

  • @sbags3747
    @sbags3747 2 года назад +52

    Ravi action, pechu, reaction ellam super 👌👏

  • @padmarao2333
    @padmarao2333 2 года назад +6

    Raja, Santha, and Ravichandran all are super acting. My vote goes to Ravichandran. His acting is outstanding.

  • @sumathiperiasamy9568
    @sumathiperiasamy9568 2 года назад +45

    Ravi Anna and Pragathi super..👍💐

  • @mohamedshifras1778
    @mohamedshifras1778 Год назад +1

    Romba super funny video 💪💪😂😂 enga irunthu theadi yedutheeha 😆 raamu bro really acting comedy's reaction yella climaxlaum pinnitaanga ooy 💪💐😆

  • @ஹரிஹரன்-ஞ5ம
    @ஹரிஹரன்-ஞ5ம 2 года назад +3

    அய்யோ சிரிப்பு தாங்க முடியல ரவி அண்ணா ராஜா அண்ணா சாந்த அக்கா செம்ம கலக்கல் 👏👏👏👏👏👏👏

  • @jenniferclement1604
    @jenniferclement1604 2 года назад +12

    All 3 r super Vera level 👌
    One suggestion plz call Ravi Anna as wild card entry for one episode please

  • @saleemmohamed695
    @saleemmohamed695 2 года назад +21

    பிரகதி voice excellent

  • @Thavasri22
    @Thavasri22 2 года назад +2

    டிவி ரிப்பேர் ஆகி விட்டது...2 மாதமா.... டிவி ரிப்பேர் ஆகமால் இருந்தால் இந்த ஸ்மால் பாஸ் மிஸ் பண்ணி இருப்பேன்... சூப்பர் அக்கா♥️ மாமா 💥ரவி அண்ணன் 🎉 ரவி அண்ணன் நாங்க உங்க பக்கத்து ஊர்... கலக்குங்க உறவுகளே 👍🙏 ஸ்மால் பாஸ் வாய்ஸ் 🎊🎉🎉🎉 சூப்பர் தம்பி 🙌🙌🙌🙌🙌

  • @saranya5877
    @saranya5877 2 года назад +2

    Elimination yepo... Re entry epo poduvinga.... But unga action yellame 👌👌👌👌daily small boss podunga akka romba nalla iruku...... 🥰🥰👍👍small boss 👌👌voice vera level👍🥰🥰

  • @mangaiyarkarasimangaiyarka4084
    @mangaiyarkarasimangaiyarka4084 2 года назад +1

    Veralevel சிரிச்சு வாய வலிக்குது மூ‌ன்று பேரு‌ம் சூப்பரா act பன்னி இருக்கீங்க,ரவி அண்ணா acting குழந்தை மாதிரி வெகுளியாக இருந்தது பிரகதி வாய்ஸ் ஹைலைட் 🤣🤣🤣🤣🤣

  • @prajeeshkarthiga8669
    @prajeeshkarthiga8669 2 года назад +2

    Small boss Vera level ...... Semmaaà.... Ravi Raja santhaa acting super o super.......

  • @seethakarthik2119
    @seethakarthik2119 2 года назад +1

    Ennanga ipdi comedy pandringa Sema Sema vera level 👌 🤣 😆 😂

  • @paulyn5637
    @paulyn5637 2 года назад +6

    Ennappa ippady pottdi pottdu nadikirenga super small bass semma super Antha karadi munchanukku enna oru Anatham 😂😂😂😂😂😂👍👍👍👌👌😆😆

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 2 года назад +16

    சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂👌👌👌💐💐

  • @tamilarasangnanasundaram7977
    @tamilarasangnanasundaram7977 2 года назад +86

    Ravi acting very very very super 😀😂😂😂

  • @sameennasar846
    @sameennasar846 2 года назад +4

    உங்கள் வீடியோவை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் ரவிச்சந்திரன் நடிப்பு பிற மாதம் ..எங்களுடைய சப்போர்ட் ரவிச்சந்திரனுக்கு தான் ...இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் தான் வின் பண்ண வேண்டும்

  • @vinayagam0018
    @vinayagam0018 2 года назад +38

    அண்ணா அக்கா ரவி அண்ணா உங்கள் டாஸ்க் சூப்பர் வேற லெவல் சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலிக்குது LOVE you❤❤❤🙏🙏🙏😘😘😘🤣🤣🤣🤣

    • @indrarani2463
      @indrarani2463 2 года назад

      Ravi brother muthalil vanthavara evar veru nabaro sister

    • @rianaschannel2272
      @rianaschannel2272 2 года назад

      😂😂😂😂😂😂😂😂

  • @karthika661
    @karthika661 2 года назад +2

    Ravi anna acting super vera level comedy sirippa adakka ve mudiyala saami

  • @sumathisumathi8688
    @sumathisumathi8688 2 года назад +8

    Raja anna unga நடிப்பு மிகவும் சூப்பர் ரவி அண்ணா பாவம்

  • @kumarmeena1769
    @kumarmeena1769 2 года назад +6

    Ravi anna dance super ah panninga ninga pesarathu vera leavel super 👌👌👌👌

  • @eswari706
    @eswari706 2 года назад +5

    ரவி சூப்பர்...ரவி நடிப்பு வேறலெவல்..

  • @sasikala6692
    @sasikala6692 2 года назад +6

    Ravi anna acting very very super 👌👏👏vera lavel comedy 😁😁😂😂😂😍😍

  • @jospinmary1237
    @jospinmary1237 2 года назад +6

    சாந்தா பேச்சு யதார்த்தமான நடிப்பு மிகவும் அருமை

  • @balajis7540
    @balajis7540 2 года назад +3

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது உங்க மூணு பேரோட ஆக்டிங் ரியாக்சன் செம சூப்பர்😂😂👌💐💐

  • @d.lakshmisanmuga8898
    @d.lakshmisanmuga8898 2 года назад +63

    Unga small boss ku evalo neram wait pannan Anna Anni...... super ❤️❤️❤️❤️😍😍😍

  • @mrs.vasanthip.8573
    @mrs.vasanthip.8573 2 года назад +4

    Pragadhi voice modulation super. 👏👏👏👍

  • @farzana2732
    @farzana2732 2 года назад +6

    ஸ்மால் பாஸ் ஒரு சின்ன request oyilcad round la சாந்தா அக்கா மாமியார உள்ள அனுப்புங்க இது உங்க subscribaroda anbana வேண்டுகோள்

  • @kavinvidhya9016
    @kavinvidhya9016 2 года назад +47

    டெய்லியும் Small boss epesode போடுங்க 🌚🌚

  • @tamilpriya7978
    @tamilpriya7978 2 года назад +7

    Ravi anna mulikira reaction vera level👌

  • @rajapriya787
    @rajapriya787 2 года назад +9

    ரவி அண்ணா டான்ஸ் சூப்பர் 💞💞💞💞💞💞💞💞💞

  • @ramyau937
    @ramyau937 2 года назад +3

    Ravi sir acting fantastic Vera level real performance , pragathi voice altimate.santha sis,Raja sir, Ravi sir neega moonu parum joining panni Vijay film friends comedy scenela Vara vadivel comedy scene pannunga ungalukku supera workout agum. Valga valamudan, best wishes.

  • @harinimanickam8734
    @harinimanickam8734 2 года назад +3

    Ellatthukkum kaaranam intha karuvaachi thaan🥰🥰🤣🤣🤣🤣🤪🤪🤪🤪

  • @sdurgadevi8832
    @sdurgadevi8832 2 года назад +4

    எனக்கு காய்ச்சல் உங்கள் காமெடி பார்த்தவுடனே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு அண்ணன் அண்ணி ரவி அண்ணன் சூப்பர் சிரிக்க வைக்ரை உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 2 года назад

    ரவி அண்ணே சூப்பரா இருக்கு பிக் பாஸ் எல்லாம் இனிமேல் கிடையாது the only one small Bose தான் toap உண்மையிலேயே சோல்ல வார்த்தை இல்லை எல்லாருயையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள நீங்க எவ்வளவு effect போடறாங்க இதற்கு நல்ல மனசு இந்த வீடியோ பார்த்தால் எந்த நோயும் வராது இந்த கஷ்டத்திற்கு பாரட்ட வார்த்தை யே இல்லை நூற்றாண்டுகளாக வாழ வாழ்த்துக்கள் பிரகதி சூப்பர் சூப்பர் சுமால் பாஸ் வேற லேவல் எங்கோய போயிட்டிங்க வாழ்த்துக்கள் சுமால் பாஸ் வாய்ஸ் சூப்பர்

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 года назад +21

    கஞ்சிபிளிஞ்சவிதம்,மிளகாய்,கட்,பன்னியவிதம்,வேரலேவல்,ரவி,பாவம்...
    இதை"பார்த்து,சிரிக்காதவர்,மனிதரேஅல்ல.....சூப்பர்

    • @kani7174
      @kani7174 2 года назад +3

      🤣🤣🤣🤣🤣

    • @kamalasundar2869
      @kamalasundar2869 2 года назад +2

      😂😂😂😂😂😂😂😂😂

  • @revathyraguram5101
    @revathyraguram5101 2 года назад +4

    Pragathi small boss sema👌👌👌👌👌👌👌👌👍

  • @ammasponnuvlogssataigal5977
    @ammasponnuvlogssataigal5977 2 года назад +5

    😂😂😂😂😂😂😂😂😂😂😍😍😍😍😍சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது செம்ம காமெடி

  • @saravana__g635
    @saravana__g635 2 года назад +5

    Chellam small boss voice semma sweet😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @priya-yo2fc
    @priya-yo2fc 2 года назад +13

    Ravi anna fan😻👌👌👌👌

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 года назад +4

    Best performance Ravichandran Anna super super super Vera level 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏

  • @vjmakavjmaka2194
    @vjmakavjmaka2194 2 года назад +8

    Wow ice rice ku Ravi reaction 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 dining alaparai full entertainment🤣🤣🤣🤣🤣🤣😒😒😒🙂

  • @suryakandhasaami9976
    @suryakandhasaami9976 2 года назад +7

    சாந்தா அக்கா நம்ம தண்ணிவண்டி அய்யாவையும் புதுவரவா உள்ள கொண்டு வாருங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும்