#இலங்கை #வவுனியாவில் இருந்து நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் உங்களால் முடியுமானவரை தமிழில் உரை ஆடியிருந்திர்கள் உங்களுடைய காணொளி மிக மிக அருமையா இருந்தது. மேலும் உறம் மற்றும் பூச்சி கொல்லிகள் எவ்வாறு செய்வது என்று அது தொடர்பாக ஒருகோணலி கட்டாயம் பதிவு ஏற்றவும் ஏன் என்றால் நீங்கள் குறிப்பிடும் பூச்சி கொல்லிகள் மற்றும் உறம் எங்களை பொறுத்தவரையில் மிகவும் புதிது அண்ணா இதை பற்றி தெரிந்து கொண்டால் நாங்களும் பயம் பெறலாம்
கட்டாயம் உரமேலாண்மை & பூச்சி மேலாண்மை பற்றிய பதிவு தருகிறேன். பூச்சி மேலாண்மை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு கொடுத்துள்ளேன் . நேரம் இருப்பின் பார்க்கவும். தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி . 🙏
Very exciting to watch your documentary video on what seems like your deep passion for making a difference in the community you live and having your own family get involved and it is inspiring to see how you respectfully describe your coworkers' contribution and above everything your determination, ethic and calmness. I have no doubt in my mind the world will be a better place with more people like you. Looking forward to seeing and emulating your stories.
வணக்கம் நண்பரே நான் பத்மநாபன் வேலூர் மாவட்டத்தில் இருந்து தற்போது நீங்கள் வைத்துள்ள உளுந்துக்கு நீர் பாச வேண்டிய அவசியமில்லை இயற்கையில் பெய்யக்கூடிய மழையை வைத்து நன்றாக வளர்ந்துவிடும்
ஐயா, நீங்கள் pvc pipe இல் துளையை அடைப்பதற்கு pipe கடையில. T. மாதிரி ஒரு துளையிடும் கருவியும் தருவார்கள் அதில் ரப்பர் புஷ் ஷயும் சொட்டு நீர் connecter மையும் வைத்து அழுத்தினால் போதும் (அடைப்பானுடன் உள்ள connecter)
அருமை நண்பரே.விதைக்கும் கருவியில் இடைவெளிக்கு ஏற்றவாறு தறையில் படுமாறு L சட்டம் போறுத்தவேன்டும் .அதனுடைய தடத்தைகொன்டு அடுத்த வரிசை விதைக்கவேன்டும். ஒவ்வொரு வரிசைக்கும் கயிறு பிடிக்கும் நேரம் குறையும்
Could you have added a side spacer e.g. a 12 inch piece of wood or metal with a small wheel attachment to the seeding machine's wheel implant? This way you could have avoided the space marking by mason line method. In fact you could add 12 inch spacers on both sides of the seeder machine so that you could mark the next row as well.
This machine is suitable for cultivate 25 cent farmer not suit for one acre or more farmer because 1*1feet u cultivate want to walk 43560 feet around 13 kilometres Like seed drum in paddy by increase row to 2or 3 in single walk can reduce to 6 r 4 km then only successfully
I have rain hose 40mm total 6 rolls. But 1 drawback is I have used it for groundnut last year since then I haven't used it. Since I've planted coconut saplings in my field I don't require rain hose anymore... But one thing is I have cut rain hose into 30metres and 10metres ... If you require rain hose for your field do message me
அண்ணா அருமையான பதிவு இதுபோன்ற வீடியோ காட்சிகள் யாரும் பதிவிடவில்லை அருமை அதிகமாக செலவு செய்தாள் விவசாயத்தில் செலவு செய்த காசு கூட எடுக்க முடியாது பார்த்து செய்யுங்கள்
கண்டிப்பாக நண்பரே. பார்த்துதான் செய்கிறேன். என்னதான் முயன்றாலும் உழுதுண்டு வாழ்பவனுடைய வருமானம் நிலையானதாகவும் போதமானதாகவும் இல்லை. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.🙏
I was expecting to see how u water after seeding… I have a doubt on that about how to water them thru flood irrigation.but it got missed.if it was not raining …how u planned to irrigate that? Any idea?
I am also tried for two years for Ulundhu dall organic method after wards not able to manage due to local theifs and time management. Better you can try tree plants.itis easy to manage.
Greetings. Can you please provide us information on where to buy seeds. I was very happy to see you buying seeds from the government provided sources (video part around 1 minute 52 seconds).
Bro nan vithachu one month aachu.. due to heavy rain plant growth kammiya iruku... so neenga ippa vithaika venam rain mudiyatum.. intha year rain athigama iruku..
Thanks Ram. I grow veggies in my garden in natural growing methods. I notice that not all plants are thriving, it could be nutrient intake or nutrient availability - I am not very sure. Planning to do soil testing to ascertain. I spend quite some money on Compost, Chicken manure and Organic fertilizer. But, I still don't see good growth across all plants - e.g. squashes grow better than eggplants, tomatoes do avg. nothing great, vining beans and bittergourd do well. But, not bush beans or Okra. Very confusing. How do you manage to fertilize your farm, such that all plants benefit?
@@project36mf Hi brother, form sri lanka. Nanum vivasayam than ippa seiren. Seeding machine edukura person contact number a konjam msg panrigala. Pls. 🙏
👌👌👌👌👌 விவசாயத்தை காப்போம் ❤️🙏 நீங்கள் களத்தில் இறங்கி வேலை செய்ததை சூப்பர், படித்த இளைஞர்கள் உங்களைப்போல் விவசாயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் 🙏
#இலங்கை #வவுனியாவில் இருந்து நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் உங்களால் முடியுமானவரை தமிழில் உரை ஆடியிருந்திர்கள் உங்களுடைய காணொளி மிக மிக அருமையா இருந்தது. மேலும் உறம் மற்றும் பூச்சி கொல்லிகள் எவ்வாறு செய்வது என்று அது தொடர்பாக ஒருகோணலி கட்டாயம் பதிவு ஏற்றவும் ஏன் என்றால் நீங்கள் குறிப்பிடும் பூச்சி கொல்லிகள் மற்றும் உறம் எங்களை பொறுத்தவரையில் மிகவும் புதிது அண்ணா இதை பற்றி தெரிந்து கொண்டால் நாங்களும் பயம் பெறலாம்
கட்டாயம் உரமேலாண்மை & பூச்சி மேலாண்மை பற்றிய பதிவு தருகிறேன். பூச்சி மேலாண்மை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு கொடுத்துள்ளேன் . நேரம் இருப்பின் பார்க்கவும். தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி . 🙏
Very exciting to watch your documentary video on what seems like your deep passion for making a difference in the community you live and having your own family get involved and it is inspiring to see how you respectfully describe your coworkers' contribution and above everything your determination, ethic and calmness. I have no doubt in my mind the world will be a better place with more people like you. Looking forward to seeing and emulating your stories.
வாழ்த்துகள்! இப்போதுதான் உங்களுடைய பதிவை முதன்முறையாக பார்க்க முடிந்தது. உளுந்து விவசாயம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்,.
உங்கள் தமிழ் உச்சரிப்பே சிறப்பாக உள்ளது. கூறும் விவரங்களும் அருமை
அதிகமான முறையில் குறுகிய தகவல் தந்துள்ளீர்கள்
நன்றி
நல்ல விளைச்சல் கிடைக்க வாழ்த்துக்கள் ராம்...
Sir you are very good interest for Agricatur crops
I appreciated
Good information bro, i seeing this first and subscribed your channel
வாழ்த்துக்கள் மேன்மேலும் பெருக சிறக்க.👍
நல்ல ஒரு சிறப்பான பதிவு, நன்றி.
சூப்பர் . விதைத்த அன்றே மழை பெய்தது நல்ல அதிரஷ்டம்.
You are doing great 👍 keep rocking
Clear explanation 👍
Wish you all success
வணக்கம் நண்பரே நான் பத்மநாபன் வேலூர் மாவட்டத்தில் இருந்து தற்போது நீங்கள் வைத்துள்ள உளுந்துக்கு நீர் பாச வேண்டிய அவசியமில்லை இயற்கையில் பெய்யக்கூடிய மழையை வைத்து நன்றாக வளர்ந்துவிடும்
அருமையான விளக்கம். உழுந்தில் களை மேலாண்மை பற்றி போடுங்கள்.
God helps to those who help themselves, Ram.
All the best.
ஐயா, நீங்கள் pvc pipe இல் துளையை அடைப்பதற்கு pipe கடையில. T. மாதிரி ஒரு துளையிடும் கருவியும் தருவார்கள் அதில் ரப்பர் புஷ் ஷயும் சொட்டு நீர் connecter மையும் வைத்து அழுத்தினால் போதும் (அடைப்பானுடன் உள்ள connecter)
அருமை நண்பரே.விதைக்கும் கருவியில் இடைவெளிக்கு ஏற்றவாறு தறையில் படுமாறு L சட்டம் போறுத்தவேன்டும் .அதனுடைய தடத்தைகொன்டு அடுத்த வரிசை விதைக்கவேன்டும். ஒவ்வொரு வரிசைக்கும் கயிறு பிடிக்கும் நேரம் குறையும்
அருமையான செய்தி ! நிச்சயமாக நேரம் குறையும் .நன்றி!
நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி🙏
Ya that's good idea
Nicely done!
All farmers should watch.
It's very informative and helpful👍👍👍
அருமை.... இந்த முறை விதைபின் முலம்
களை எடுப்பது சுலபம்
அறுவடை சுலபம்
உளுந்துக்கு இந்த முறை செய்தலே போதும்
Hi bro, I m continuously watching ur videos, very useful to the one who r starting new agri works..
All the best.. Nature will bless u
🙏
Could you have added a side spacer e.g. a 12 inch piece of wood or metal with a small wheel attachment to the seeding machine's wheel implant? This way you could have avoided the space marking by mason line method. In fact you could add 12 inch spacers on both sides of the seeder machine so that you could mark the next row as well.
Good explanation
Excellent 👌
Nice video!! Happy to see the farm and your farming skills developing.. inspiring!! well done bro!! Keep going!!
Hi, Kindly update the yield that you have taken by this method .. Also how is the seeder performance after long usage period. . Thanks.
Great going bro. God blessing you as everyone can see. Please do share your inputs on economics in cooperative farming with your neighbour. Thanks
Great work..
Great👍
Verygood details thanking you
super bro.... innum athigam etheir parkiren...
This machine is suitable for cultivate 25 cent farmer not suit for one acre or more farmer because 1*1feet u cultivate want to walk 43560 feet around 13 kilometres
Like seed drum in paddy by increase row to 2or 3 in single walk can reduce to 6 r 4 km then only successfully
Sir agreed . After seeing your comment understood the difficulty. Have to find a way. Thanks for your input. 🙏
Hearty congratulations
Very super bro 👏👏👏
Unga explanation supr bro
அண்ணா நீங்க சூப்பரா பண்றீங்க அருமை
I have rain hose 40mm total 6 rolls. But 1 drawback is I have used it for groundnut last year since then I haven't used it. Since I've planted coconut saplings in my field I don't require rain hose anymore... But one thing is I have cut rain hose into 30metres and 10metres ... If you require rain hose for your field do message me
Pls send ur contact no
Pls send ur contact no
9486075049
@@casbancastro9255 9486075049
அண்ணா அருமையான பதிவு இதுபோன்ற வீடியோ காட்சிகள் யாரும் பதிவிடவில்லை அருமை அதிகமாக செலவு செய்தாள் விவசாயத்தில் செலவு செய்த காசு கூட எடுக்க முடியாது பார்த்து செய்யுங்கள்
கண்டிப்பாக நண்பரே. பார்த்துதான் செய்கிறேன். என்னதான் முயன்றாலும் உழுதுண்டு வாழ்பவனுடைய வருமானம் நிலையானதாகவும் போதமானதாகவும் இல்லை. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.🙏
அருமை அருமை அருமை அருமை சார்
மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு All the best Bro
Superb
வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐
Welcome bro👌👌👌👍
Good bry,don't forget to stop by
வாழ்த்துக்கள் ..🌾🌾🌾🌾
Good luck. Vazhthukkal
என்னிடம் நிலம் உள்ளது ஆனால் விவியாசயம் தெரியவில்லை, எங்கே கற்றுக்கொள்வது
நன்றி சார் , நான் ஈரோடு மாவட்டம் வம்பன் 8 உளுந்து தேவை ? எப்படி பெறுவது?
Super
I was expecting to see how u water after seeding… I have a doubt on that about how to water them thru flood irrigation.but it got missed.if it was not raining …how u planned to irrigate that? Any idea?
Whatsapp me on this number sir .6385 822 675. Will call you.
விதை நேர்த்தி செய்தால் என்ன பயன்கள் கிடைகும்
சீடர் கருவி மூலம் விதை போட்டால் நேரம் அதிகமாக தேவைப்படுமா
சீடர் மெஷின் ஒரு குழிக்கு எதனை விதைகள் விழும்
I am also tried for two years for Ulundhu dall organic method after wards not able to manage due to local theifs and time management. Better you can try tree plants.itis easy to manage.
Greetings. Can you please provide us information on where to buy seeds. I was very happy to see you buying seeds from the government provided sources (video part around 1 minute 52 seconds).
All the best 👍🏽🙏🏼
Nice sir valthukal
அருமை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நண்பரே,
Which place your farm and size. Any way best wishes for your efforts
சிறப்பு 👍🙏👌
Which place sir . I am also
interested in உளுந்து சாகுபடி
I appreciate your effort keep it up
What is that agriculture calendar. Where can we get this
Hello sir. a very nice video. Can you guide from where we can get the black gram seeds? Thanks
Vazhga valamudan
I remember, I requested to cultivate urad, green gram(paasipayaru) and karamani instead kambu or makkacholam.
sir super
Nanum ulunthu vivasayam panren bro.. vamban 10. But nanga pathi katti thanni pachrom... neenga konjam alaga panringa.. nanga kai vithaipu than panirukom
Bro aadi la vidhaikalama
Bro nan vithachu one month aachu.. due to heavy rain plant growth kammiya iruku... so neenga ippa vithaika venam rain mudiyatum.. intha year rain athigama iruku..
@@ilangathirchinnaseeni917 entha ooru bro
Virudhunagar dist
@@ilangathirchinnaseeni917 ok
Thanks Ram. I grow veggies in my garden in natural growing methods. I notice that not all plants are thriving, it could be nutrient intake or nutrient availability - I am not very sure. Planning to do soil testing to ascertain. I spend quite some money on Compost, Chicken manure and Organic fertilizer. But, I still don't see good growth across all plants - e.g. squashes grow better than eggplants, tomatoes do avg. nothing great, vining beans and bittergourd do well. But, not bush beans or Okra. Very confusing. How do you manage to fertilize your farm, such that all plants benefit?
Anna nan kela vangaporen low costla adhigam maintenance iladha maari endha trees bro set agum
Try Bro ground nut Lepakshi 1812 varity,good yield,karthigai month is good season
Will try thanks for your information brother. Thanks!
இயந்திரத்தில் ஒரு அடிக்கான அளவுக்குச்சி வைத்தால் போதும் .. அதுவே அடுத்த வரிக்காக அளவு இட்டு விடும்.. வேலையும் குறைவு..
நல்ல யோசனை, இன்று நண்பர்கள் இடத்தில் நிலக்கடலை விதைப்பு. கண்டிப்பாக நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிறேன். நன்றி🙏
Valthukal annan
Am really enjoyed lot to see this, I would try this in my land soon. If it okay for rain-fed farming?
Can you please share details of yield you got. Thank you.
வாழ்த்து கள்
Where is the second part of this video
👌👌
Super anna
Intha michin vachi china vengayam nadavu pana mudiyuma
Anna Nega WDC ah plant ku kudukalam valarchi nalla valarum
Super.. Seeding machine price konjam athigama theriyuthu.. Ungaloda feedback appurama vaangalamnu irukean.. Please marakkama detailed feedback koodunga
இயந்திரம் மூலமாக விதைப்பதால் நல்ல மகசூல் கிடைத்ததா
Semma mass bro
Can u please tell me where can i procure the seeding machine
Valluvan agro
Where did you get vamban8
I am very much attracted by ur way of explaining the things I wish u all good luck..I will call u once I reach chennai iam in US.
சிறப்பான தகவல்கள் சகோ ,, வாழ்த்துக்கள்
Ungalin peachu Arumaiya irukkunga Anna
Sir Urud Dhal Harvesting ? How much Quantity ?
Where can we purchade this seed variety?
Valldugal bro
Yellowing of leafs may occur.. Tc with micro nutrients
Sir wadahaikku kidaikkuma-?
Can you share the hand seeding machine details.
Valluvan agro !! Search it.. can seed any seeds
Is this machine available in multi row? Like 2 or 3 so we do cultivation fast in single slot
No sir. Only single row. Another implement can be added so that we can sow 2 rows at a time
@@project36mf Hi brother, form sri lanka.
Nanum vivasayam than ippa seiren. Seeding machine edukura person contact number a konjam msg panrigala. Pls. 🙏
+918778251830 venkatesan valluvan agro 👍
Anna ungalukku thambi irukangalaa ?? you look like way 2 go RUclips channel bro
😊
Nice keep it up.