கேப்பை களி கிண்டி குச்சி கருவாட்டு குழம்பு வச்சு குடுத்தாங்க எங்க அம்மா❤️ | Dried Fish Curry & Kazhi
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- பச்ச ஏலக்கா பால் கேசரி
👉 • பச்ச ஏலக்கா பால் கேசரி...
நாட்டு முட்டை பிரியாணி
👉 • நாட்டு முட்டை பிரியாணி...
வெடக்கோழி குழம்பு
👉 / 5பிஸ்யாய்யள்ம்
வெலாக்கறி குழம்பு
👉 • வெலாக்கறி குழம்பு அம்ம...
உரமண்ணு தயாரிக்கும் முறை
👉 • உரமண்ணு செஞ்சு போடப்போ...
நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க
👉 • நெலக்கடல வடை அம்மா சுட...
குட்டி முட்டை வறுவல்
👉 • குட்டி முட்டைய எடுத்து...
தேங்காய் பூ பாயசம்
👉 • தேங்கா பூ பாயசம் அம்மா...
கட்டி வெண்ண கறி சுக்கா
👉 • கட்டி வெண்ண கறி சுக்கா...
நிலத்த உழுது நிலக்கடலை விதைக்காப்போறோம்
👉 • நிலத்த உழுது நிலக்கடலை...
அம்மா செஞ்ச அடிமாங்க ஊறுகா
👉 • அம்மா செஞ்ச அடி மாங்கா...
அனைத்து வீடியோவும் யதார்த்தமா இருக்கு அப்பா அம்மா சூப்பர் கடைசி வரை இப்படி யே சந்தோசமாய் எங்களை எல்லாம் சந்தோசமாய் எங்க கவலை மறந்து எங்களையும் சந்தோச படுத்தி சூப்பர் எந்த கஷ்ட்டமும் வராமல் நோய் நொடி வராமல் இப்படியே இருக்க வேண்டுகிறோம் இந்த மாதிரி ஒரு குடும்பம் பார்த்தது இல்லை மிக மிக அருமை முதல் you tube chennal உங்கலதுதான் முதல் இடம் 🎉 வாழ்த்துக்கள் நண்பா எப்படி சொல்லுவது தெரியல இப்படி ஒரு அப்பா அம்மா மகன் மகள் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கனும் சுத்தி போடுங்க ஒகே நண்பா 🎉🙏
சகோதரி நீங்கள் பேசுவதை கேட்க நன்றாக உள்ளது உங்கள் குடும்பம் பேசும் போதும் யதார்த்தமாக உள்ளது வாழ்த்துக்கள்
ரவி நீ ரொம்ப அழகா பேசுற ரவி உங்க அப்பா அம்மாகிட்ட கடலை சட்னி அம்மா பண்றேன்னு சொன்னாங்க அது பாவ காரியமா தனியாவே சிரிச்சுட்டு இருக்கேன்
அம்மா ,அப்பா ,உங்களைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.நல்ல சத்துமிக்க கேப்பைக்களி , கருவாடு குழம்பு அருமை....
மிக்க நன்றி 💐💐
Anna unga business epdi pogu Anna
Ghdx9x er idnx
19:20 என் அம்மாவோட அம்மாச்சிக்கு 105 வயது தாண்டிவிட்டது..கடவுள் ஆசியுடன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்...நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்...❤🤩🥰
சூப்பர் அம்மா அருமையான அம்மா அப்பா ரவி உங்களுக்கு கிடைச்சிருக்காங்க பாக்கவே அவ்வளவு சந்தோசம் ❤❤❤❤❤❤
தர்மபுரி சேலம் பக்கம் களி மிகவும் ஃபேமஸ்.. நான் சாப்பிட்டு இருக்கிறேன்
நீங்கள் சமைக்கும் அனைத்து ம். மிக மிக மிக அருமை.❤❤❤நீங்கள் மதுரைக்காரர்களா? ஏன் என்றால் எங்கள் மதுரை கிராமத்து சமையல்மாதிரி அம்சமாக இருக்கு 💚💚💚💚👍👍👍👍👍நான் யார் சமையலையும் விரும்ப மாட்டேன் எதுக்கு ம் எதையும் சேர்த்து குழம்பை கெடுத்து விடுவார்கள் ஆனால் பாரம்பரிய முறையில் சமையல்❤❤❤❤ சமையலில் நாகரீகம் என்ற முறையில் ருசி மாறி வருகின்றன. ஆனால் உங்கள் சமையல்🔥🔥🔥🔥🔥🔥
ரவி அண்ணா என்னோட favourite கருவாட்டு குழம்பு.. நீங்க மட்டும் சாப்பறீங்க... நானும் வரட்டுமா அண்ணா.... 🤗🤗
Anna pakavay romba peaceful ah iruku unga videos la please videos regular ah podunga stop panidathinga
உன்னோட மம்மி - ❤ ஓட்டை பானையில் நண்டு விட்டமாதிரி நல்லா பேசுறாங்க - என்னைய மாதிரியே😅❤ what's your parents sweet names
கேப்பைக் கழியும் கருவாட்டுக் குழம்பும் அருமை அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்னோட டேஸ்ட் அப்படியே இருக்கு தம்பி உங்களுக்கு
இந்த கேப்பைக்களிக்கு எல்லா புளிக்குழம்பு சூப்பராக இருக்கும்
Naanum chinna vayasula indha poochi vachu vilayandu irukken ippovellam pakkave mudiyaradhu illa romba varusham aachu chinna vayasu memories thirumba kidaikadha ninaivugal🥰🥰
தம்பி நீங்க சாப்பிடுவது பார்க்கும் போது நாவில் நீர் ஊறுது.எங்களுக்கு குடுக்காமல் சாப்பிட்டால் வயிறு வலிக்கும்.
Happy to c ur family...❤❤❤❤ Family... innocent mom d dad ....make them proud d always keep them happy....be always be with them ....
Happy Family Good Speech Very Nice Kappakkali.... 👌♥️👌🌹
ரவி பா நான் ஒரு டீச்சர் நான் உங்க வீடியோ பார்ப்பேன் நான் எப்படி வாழனும் னு நினைக்கிறது அப்படியே உங்க அம்மா இருக்காங்க என்னக்கு பொறாமை இருக்கு
Past few years I am not frequently watching your videos but these days your video are awesome and super that make me automatically subscribe your channel keep rocking bro 😎 I thoroughly enjoyed your videos not even skip single seconds and amma appa also rocked your videos are soulful 💐
Amma❤ world Alagi
Akka vanakkam Wow kali karvaadu combination sooper tast Enjoy Peasaamal naanum ungaludan vanthu erukkapporen village life sooper❤❤❤
Yenakkum unga gardena paakanum pola aasaiya irukku. Amma kaiyala saapdanumpola irukku.
Work tea break time உங்கள் vlog நானும் friends உம் பார்க்கிறோம்.
அருமை. All the best
Super Ravi
. It. Is too tempting .carry on
..
Wonderful family, God bless you all
Tasty dry fish curry. Delicious food. 🙏🙏🙏
Nanum seyven kali ❤unga appa romba nalla help pandraru ammavukku. Ravi kaliya chocolate madhiri sappi sapta pallula ottadhu
Appa speach arumai thambi
Thank you akka💐
I feel very happy to watch your vlogs..❤
Super super recipe 🤤🤤👌
அம்மா அப்பா ரவி அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Anna regular video upload pannuga anna unga video pakkurathukku wait pannikitte irrupen anna❤❤
😋👌❤ Lovely family
Keerai katachi Kali supara irrukum amma
Friday pa
Pooja busy la, video parga late agiduchi.
But super video pa, unga parents niraiya solluranga anupavam pesuthu, avargal pesurathu kedukitte irukalam pola
Nice pa
Daily work la unga video tha oru relaxation 🙌🏻👍🏻
Amma super 👌 ❤👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️
I Miss my mother ungala pakkarapa amma napagam varudu ,kalikuda
Meen kolambu vachi tharuvanga
Maadu poochi ❤❤❤❤❤
Appavin flashback adhai avar rasithu sonna vidham arumai ammavin kali nethili kuzhambu super ❤ nearil vandhu saapida mudiyadhu adhu varuthum
@@amutharajendran4613 அருப்புக்கோட்டையில் சொல்றியே நாங்க அங்க தான் பக்கத்துல திருத்தங்களில் தான் இருக்கோம் நாங்க அங்க வந்தா உங்களை பார்க்கலாமா
Hi எங்க அப்பா கேழ்வரகு களி
Super அ செய்து தருவாங்க ❤❤❤❤ my favorite களி anna
Apdiya Super💐
Enjoy your life 🎉🎉🎉
❤❤❤❤❤❤ very nice amma anna
No words for explain 😂 super
❤
Amma vaium appa vaium pakka rompa saththosama erukku atha UTA Ravi thambi ni nalla eruffa thambi
Hi thambi very nice everything you and amma and appa doiñg everything thambi but appa amma and you very friendly thambi i am vijaya from singapore
முலாம்பழம் கொடி வகை தான் 🍈 தயவு செய்து விளைச்சல் செய்யாதீர்கள்🙏🏻. ஆசக்கு ஒரு சில கொடி போடுங்க சகோ எங்க அனுபவம் 😔. படுமோசமான சாகுபடி முலாம் .1 பங்குல கால் பங்கு வரல 😢செலவு பண்ணியது😭 எங்க தம்பி 😮
பின் பண்ணுங்க சகோ
பழைய மீன் வலை கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தி கீரைத் தோட்டத்தை வாத்து கோழி இவைகளிலிருந்து இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் உங்களுடைய வீடியோக்கள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
Super idea🎉🎉🎉🎉
super ragi. Kurakkan mawo srilanka namè. Nice cooking happy family ❤❤❤
Super anna👌😍🤗🥰❤️
Thank you thangachi 💐💐
Mouth watering dish
The government of tamilnadu, should be implemented Entertainment tax.❤for those who are preparing "Ragi mathai "🎉
டேய் மகனே நீ ஆ, ஊம் சொல்லிகிட்டு என்னை எச்சி ஊறவக்கிற❤😂😂😂😂😅இப்பவே நானும் கழி செய்ய போறேன் 😊
Amma my favourite food ma..🙄
Super brother cute family
Thank you sister💐💐
Make small fence by fish net and bamboostick for garden
Amma appa super
Super
Godhumai mavula seivanganu soneengala adha oru time senchu kaatunfa bro
Super ❤super ❤super ❤
I love u amma anna &eannota appa ❤
Amma nanga ongala parka varalama nenga eantha ooru la irrukinga ma❤❤❤
Enjoyyyyyy..Mr.ravi
கொத்தமல்லி செடி வைங்க... நல்லா வளரும் உங்கள் மண்ணுக்கு
Nan Salem.super.
Watching u from Canada 🇨🇦 enaku inga varaikum smell vara mara iruku!
Happy family❤
Hmmm ama bro naanum maadu nu solli vilaiyandrukom bro😊
Super Amma appa thambi ❤❤❤❤❤
ಬೆಂಗಳೂರು ಶೈಲಿಯ ರಾಗಿ ಮುದ್ದೆ Bangalore style Ragi mudde😊😊😊 nice
Ravi thambi kozhium vaathum chedigalai paazhakividum paarthu kolungal
Super thambi
Thank you akka 💐💐
Amma❤saree superma
Thank you sister💐💐
🌴 Panai mattai thani use pannuvanga kali kinda old is gold
ப்ரோ உங்க ஃபேமிலி ல யாரு நெசவு நெஞ்சது
Neenga erukkura areya name enna
hi bro. sunday thaan keppa kaliyum meen kulambum seidhu saapittom.
Apdiya super sister
Fast food, fast ticket.😅😅😅😅
SuperThambi
Thank you akka💐
இந்த பூச்சிய நீங்க பாத்திருக்கிங்களா இதோட பேரு உங்களுக்கு தெரியுமா 😂 டோராவின் பயணங்கள் 😂😂
Madu poochi salem. Attur. Pakkam solvanga
தோட்டத்த சுற்றி சிறிய துளை உள்ள nett வேலி அமையுங்க. அப்புறம் சேவலுக்கு சோறு கொடுக்கலாம், கோழிக்கு கொடுக்க கூடாது. கொழுப்பு வைத்து முட்டை போடாது. ஜாக்கிரதை.
Bro even ur camera man is waiting to eat ragi muddhe fish curry is gali
Oru kutty space ah green net vachi cover panni athu kulla chicken ellam free ah vidunga
செடிக்கு வலை adichidunga thambi appo than கோழி koththathu
Anna neega verupu yeathuriga anna
Super family anna amma appa super ❤
Thank you thangachi 💐💐
Thambi marubadiyum nan than andha poochi Peru madu than unga amma solvathu Pola appuram mulampalam kodi vagai than thambi adhai appadiye tharaiyileye vittu vaithal podhum nanraga valarum vellari madhri than
Ahaha super
Happy erunga ravi
கோழிகளுக்கு கம்பி வேலி போடுங்கள்
Thambi how u, anda mulam bazham tharaila odum kodi than, pandal pottengana hight la irundu keezhae vizhundu sethari podum, tharaila kodi paravi poothum kai varum.
Thank you for your suggestion akka
Hai Ravi How Are You
Welcome to you
Unga own houseah
Illa sister☺️
@@UngalSamayalKaaran arupukottaithana
Hiiii Ravi bro ❤
Hi sister💐💐
Thiruttu kadalai 🥜 taste
Adichi kolambu vethchi sappudunga
Hi ravi appa amma super
Kulambu podi recipe