கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #actorrajesh #rajeshastrology #rajeshinterview
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Previous Episodes links attached:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    5."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh - • "எல்லாம் போச்சு" என்ற ...
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии •

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 5 лет назад +31

    Fantastic sir, நாடி முதல் brain ( neuroscience) வரை, ஸ்பாடாகஸ் முதல் லெனின் வரை அனு அனுவாய் ரசனையாக சொல்லும் திறன், எங்களை மெய்மறந்து கேட்க வைக்கும் திறன், ஜோதிடம் ஒரு அற்புதம் என நாங்கள் திகைக்க வைத்த ராஜேக்ஷ் சார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 👏👏, ஆனால் ஒரு சஜஸன் சார், ஒருவன் நல்ல காலத்தில்(peak years) பவனி வருகையில் அவன் கர்மவினை( தானம், மனித தன்மை, அகங்காரம் அற்ற உதவிகள்) தான், அவனது மோசமான காலத்தில் (valley years) அவன் சீர்குலைந்து விடாமல் பாதுகாக்கின்ற வல்லமையை கொடுக்கின்றது. இந்த உண்மையை நீங்கள் பரப்ப வேண்டும். ஏனெனில், இன்று இந்தியாவும், உலகமும் சந்திக்கின்ற இந்த நவீன பிரச்சனைகளுக்கு முன்னோடி "தான்" எனும் அகங்காரம் தான். என் மொழி, என் மதம், என் படிப்பு , எனது சொத்து என நமது வட்டங்களை வரைந்து நாம் சிக்கிக்கொள்வதால் மனிதாபிமானம், மனித நேயம் மறந்து பின் துன்பக்கடலில் சிக்குகிறோம். எனக்கு தெரிந்து கோள்களின் மாற்றம் ஒரு புத்தி மாற்றம் தான், இது தான் ஏழரை சனி, வக்கிர சனி மாற்றமாக மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி அவனே எதிர்பார்த்திராத கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. எம்ஜிஆர் போன்றவர்கள் இறக்கும் வரை உச்சியில் இருந்ததன் காரணம் அவர் மனிதனை மனிதனாக நடத்தியதுதான்.இங்கே மந்திரம் போல வேலை செய்வது ஜோதிடமா, மனித மூளையா என்ற விவாதம் பயனற்றது. உங்கள் நிம்மதிக்கு கட்டியங்கூறுவது நீங்கள் எந்த நிலையிலும் (peak and valleys)காப்பாற்றுகின்ற நல்ல பன்புகளும், மனித நேயமும் தான் என்கிற உலக உண்மைதான். இதை உணர்ந்தவன் இன்றே மரணம் என்றாலும் பதற்றம் இல்லாமல் கரைந்து போவான்

  • @muruganandg5042
    @muruganandg5042 5 лет назад +83

    நிங்கள் ஜோதிடத்தை ஆராய்ந்து சொல்லும் போது நம்பிக்கை அதிகரித்துவருகிறது நன்றி ராஜேஸ்சார்

  • @sasisugu
    @sasisugu 5 лет назад +3

    நேர்மையான,உண்மையான ,
    மனிதநேயம் நிறைந்த மிக சில மனிதர்களுள் தாங்களும் ஒருவர் ஐயா , எங்களுக்கு பிடித்த மனிதர். நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். முதல்முதலாக இப்போதுதான் இந்த சேனலைப்பார்க்கிறேன். மிக்க நன்றி சார். எப்போதும் பொறுமையாக,அதிக ஆசையில்லாத உங்களைப்போல நாங்களும் வாழ்கிறோம். நன்றி,

  • @Kandasamy7
    @Kandasamy7 5 лет назад +2

    நன்றி. உங்கள் பணி மகத்தானது. நிறைய பேர் இந்த கலையை மூட நம்பிக்கை என ஏளனம் செய்யும்போது தக்க ஆதாரங்கள்,நிகழ்வுகளுடன் ஜோதிட கலையின் மகத்துவத்தை உணர்த்தி, இந்த அறிவியல் பூர்வமான கலையை சிறப்பு செய்து உள்ளீர்கள்.உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் என வேண்டுகிறேன்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +50

    அற்புதமான நிகழ்ச்சி ஜோதிடம் மீது தனி மதிப்பு ஏற்பட்டு விட்டது ராஜேஷ் அய்யா பேட்டி தொடர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் .

  • @OmsaravanaBhava
    @OmsaravanaBhava  5 лет назад +16

    part -1: நான் ஜோதிடத்தை நம்ப காரணமான சம்பவங்கள்... - ruclips.net/video/2PypOnxX9Dc/видео.html
    part -2: தஞ்சையில் ஜோதிடம் கற்று லெனினுக்கு கைரேகை பார்த்தவர்!! - ruclips.net/video/nYiDinVu8OU/видео.html
    part - 3: என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர்... - ruclips.net/video/SBVMsCTXlAg/видео.html
    part-4: சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -ruclips.net/video/eQqsTONlZAU/видео.html
    part-5:"எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh - ruclips.net/video/xFEZeBDZ9wE/видео.html

    • @vaithiswaransivalingam5783
      @vaithiswaransivalingam5783 5 лет назад +1

      Put more videos

    • @manoj15395
      @manoj15395 5 лет назад +1

      Sir, Jothidar Sundaram sakthivel avaroda address or phone number thara mudiyuma ? Please

    • @baranis2502
      @baranis2502 5 лет назад

      Ep-5 seekiram podunga, jothidar Sundaram Sakthivel address sollunga pls

    • @gangadharr3524
      @gangadharr3524 5 лет назад

      Please share his number

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 5 лет назад

      om saravana bava
      jothidam kirathu niraya naadukalil irukkirathame? athai pathi koncham eduthu sollungalen?

  • @ST-dh5oc
    @ST-dh5oc 5 лет назад +5

    Mr.Rajesh is a mobile library, give him any topic he can speak about that , so proud of you sir .

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Месяц назад

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா நாங்கள் வாழும் காலம் நீங்களும் ஒரு பேரறிஞரே அனைவரும் தங்களது பதிவுகளை பார்த்து பயன்பெறவேண்டும் என்று உலக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 5 лет назад +82

    சார் சிறப்பான பதிவு உங்கள் பதிவுகளை மீண்டும் எப்போது வரும் என்று எதிர் பார்த்துக் காத்து கொண்டு இருக்கிறேன்

  • @charanramaswamy
    @charanramaswamy 5 лет назад +22

    waiting for your next video. the way you narrate your experiences is excellent.we are able to imagine and visualize all that you said. thanks!!

    • @ST-dh5oc
      @ST-dh5oc 5 лет назад +2

      Charan Ramaswamy it is power of narration . He is one of wonderful narrator.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/Ol3W1oXh11g/видео.html

  • @rahuls2140
    @rahuls2140 5 лет назад +29

    After hearing ur speech. I'm very curious to know more abt astrology

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Astrology/astronomy is based on hindu/vedic metaphysics, karma and reincarnation

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/Ol3W1oXh11g/видео.html

  • @பாரிவேந்தன்-ங6ந

    நானும் வீட்டிற்க்கு புறப்பிடும் போது வீட்டில் இருந்து போன் இன்னும் வரவில்லையா என்று கூறினார்கள். எங்கள் உறவினர் எனது பிரச்சனை தெரிந்து (அவர் ஓம் சக்தி குருப்) பார்க்க வீட்டில் உள்ளார் நேரம் அகிவிட்டது என்று நானும் வேகமாக TVS 50 வண்டியை ஓட்டினேன்.
    கோவிலை விட்டு 5 நிடங்கள் நான் சென்றதும் என்னை (உடலை) விட்டு ஏதோ விலகி சென்றது. எனது முகம் ஒரு வித மகிழ்ச்சி அடைந்தது. ஒரு அறைக்குள் அதிக நாட்கள் அடைப்பட்டு வெளியே வந்தது போல் ஒரு அனுபவம். விவரிக்கக்கூட தெரியவில்லை.
    ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. என்னை விட்டு விலகியது என்மேல் மறுபடியும் வந்தது, அர்ச்சனை பையை பார்த்தேன். ஏனென்றால் நான் வீட்டிற்க்கு செல்லும் அவரசரத்தில் அர்ச்சனை செய்த பிளாஸ்டிக் பையை Handle bar கம்பியில் ஊக்கு போன்ற இருக்கும் அதில் மாட்டி வைத்து வண்டியை ஓட்டினேன். அந்த அர்ச்சனை பொருட்கள் உள்ள பை, நான் போகும் வேகத்தில் அந்த பிளாஸ்டிக் பை மட்டும் தான் கிழிந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த தேங்காய், பழம் அதில் இல்லை.
    நான் செய்தது எவ்வளவு மடம் தனம் என்று உணர்ந்தேன்.
    ஏனென்றால் வண்டில் ஒரு பெட்டி இருந்து, அதையும் பார்க்காமல் ஒரு ஊக்கில் தொங்க விட்டு அர்ச்சனை பொருட்களை தொலைத்துவிட்டேன். விலகியதும், வந்து விட்டது.
    அப்போது தான் தெய்வமும் அதே நேரத்தில் கெட்ட சக்திகளும் உண்டு என்பதை உணர்ந்தேன்.
    பின்பு. ஒரு நாள் அதே பூசாரியும் சென்று நடந்ததை கூறினேன். அர்ச்சனை தவறக்கூடாது என்று கூறி மறுபடியும் அர்ச்சனை பொருட்களை வாங்கி வரச்சொன்னார். நானும் வாங்கி பூஜை செய்து வீட்டிற்க்கு சென்றேன். ஆனால் அது. என்னை விட்டி விலகவில்லை.
    இந்த நேரத்தில் (இந்த பிரச்சினை வரும் முன்னரே நான் சென்னையில் சிங்கப்பூர் செல்லும் பயிற்சி மையத்தில் நான் டெஸ்ட் தேர்ச்சி பெற்று நான் எனது ஊருக்கு வந்த மறுநாள் இரவு தான் நடந்த சம்பவம் இது) நான் வேலை நிமிர்த்தமாக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அங்கு சென்று மூன்றாவது நாள் எனது பிறந்தநாள், நான்காவது நாள் இரவு வேலையின் போது எனது வலது கையின் கட்டை விரல் மிஷினில் அடிபட்டு நசுங்கியது. உடனே சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள் எனது முதலாளி.
    இரவு 2:00 மணி இருக்கும் எனது கட்டை விரலை ஒன்று சேர்த்து ஆப்பரேசன் செய்தார்கள். நான் கண் முழித்ததும் அங்கு உள்ள தமிழ் செவிலியரிடம் நான் கேட்ட முதல் கேள்வி விரல் எனது எடுக்கவில்லையே என்று தான் அவரும் மருத்துவரிடம் கேட்டு விட்டு விரல் அப்படியே உள்ளது என்றுதான்.
    பின்பு 90 நாட்கள் மருத்துவ விடுமுறை எனக்கு விடுதி அறையில் தான் இருப்பேன். என்னை தவிர அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். நான் மட்டும் தான் இருப்பேன். வலிக்காக மாத்திரை சாப்பிட்டு தூங்கும் போது பகல் எனது கால்களை யாரோ தூக்குவது போல் இருக்கும்.
    சிங்கப்பூரிலும் மாதம் இரு முறை இரவு நேரத்தில் நன்றாக தூங்கு கொண்டு இருக்கும் பொது 5 நிமிடங்கள் உடல் எல்லாம் புள்ளரித்து ஒரு தலை என் தலை வழியாக மேல் எழும்பி (அப்போது ஒரு வித ஓசை வரும்) பாதம் வரை சென்று என்னை விட்டு விலகாமல், மறுபடியும் என் உடலில் தங்கி விடும். பின் மயக்கம் வந்து மயங்கி விடுவேன். பின்னர் நேரம் கிடைக்கும் போது சிங்கப்பூரில் உள்ள சிவதுர்க்கை அம்மன் கோவில், வடபத்திர காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஏதாவது ஒரு கோவில் செல்வேன்.
    கோவிலுக்கு சென்று வந்து அந்த திருநீறை தலை அருகே வந்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும், 4 நாட்கள் எந்த பிரச்சனையும் இருக்காது. பின்பு மீண்டும் அதுபோல் வரும். இப்படியே 3 வருடங்கள் கடந்தது. ஒரு கட்டதில் என்னால் முடியவில்லை தூக்கம் பாதித்தது. மனஉளைச்சலுக்கு அதிகமாக பாதித்தேன். 1 மாதம் வரை கூட தூக்கம் வராது. நிலமை மோசமானது. தாங்க முடியாமல் 2 மாதம் விடுமுறை வாங்கி ஊருக்கு சென்றான். அங்கு பல கோவில்கள், பல பீசாரிகள், மாந்திரீகள் என்று பார்த்தும் சரியாகவில்லை. விடுமுறையையும் முடிந்தது. வந்த வேலை முடியாமல் அரை மனதுடன் சிங்கபூருக்கு கிளம்பினேன். இங்கு சென்று பின்பும் இதே நிலை தொடந்தது. நான் திருமணம் செய்வதற்க்கு 6 மாதங்களுக்கு முன்பு இருந்து இந்த பிரச்சினை அறிகுறிகள் இல்லை. 5 வருடங்கள் ஆகி விட்டது இந்த பிரச்சினை இல்லை இப்போது வரை. ஆனால் என்ன வென்று இது வரை புரியவில்லை. என்னவென்ற பதிலும் கிடைக்கவில்லை இப்போது வரை.
    ஆனால் தற்போது ஒரு ஐந்து முறை நான் கண்ட கனவுகள் அப்படியே நடந்து உள்ளது...!!

  • @sudharshanmur
    @sudharshanmur 5 лет назад +5

    Rajesh Sir. Simply Amazing. We want you to talk more about Astrology in the mainstream media and debate with the so called rationalists who defame Hinduism and Astrology and win over them through your logic and analysis. Thank You Sir.

  • @surya716
    @surya716 5 лет назад +10

    Really good series. Rajesh is doing a great narrative! :) good work sir!

  • @Panchabootha108
    @Panchabootha108 5 лет назад +5

    Rajesh Sir ... Lovely Sir...! I am watching every videos urs Speech... Great ..God bless you 🙏💖

  • @manjulaumapathy1018
    @manjulaumapathy1018 5 лет назад +5

    Sir, i always look forward for your interview. In 30mins we gain many books knowledge from you. Pls continue sir. 🙏🙏

  • @sathya1508
    @sathya1508 4 года назад

    நான் ஆகாஷிக் பதிவுகளை நம்புகிறேன். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, எனது மகனுக்கு சிவ் ஆகாஷ் என்று பெயரிட்டுள்ளேன். எனது மகனின் பிறந்த தேதி 24 பிப்ரவரி 2020.
    எட்கர் கெய்ஸின் பற்றி நான் படித்திருக்கிறேன். ஆகாஷிக் பதிவுகள் தனக்கு உதவியதாக அவர் கூறினார்.இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @b.murugesanb.murugesan6003
    @b.murugesanb.murugesan6003 5 лет назад

    ராஜேஷ் சார் வணக்கம் தங்களுடைய கன்னிபருவத்திலே படம் முதல் தங்களுடைய நடிப்பு மற்றும் குரல் வளம் அருமை
    தங்களின் ஜேரதிட அனுபவம் அருமை சார் ஐயா தங்களது அனுபவத்தில் யாரிடம் போய் நாடி ஜோதிடம் பார்க்க லாம் என்று தெரிவித்தால் எங்கலை போன்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் தங்களின் தொடர்பு
    நம்பரை தந்தால் நீங்கள் விரும்பினால் உங்களிடம் பேசுகிறேன். இல்லையென்றால் பிரபஞ்ச ஆகர்ஷண சக்தி என்றைக்கு கொடுக்கிறோம் கொடுக்கட்டும் நன்றி ஐயா.

  • @manokaran7903
    @manokaran7903 5 лет назад +2

    ஆராய்ச்சி பூர்வமான ஜோதிட பதிவு . நன்றி சார் .

  • @rajanpandian9215
    @rajanpandian9215 5 лет назад +17

    வராஹமிக்கிரர் வாழ்க்கை
    பற்றி தெரிந்தவர்கள், ஜோதிடத்தை பற்றி நம்பாமல் இருக்க முடியாது

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 года назад

      Who is varahamihira sir

  • @salamonruban8095
    @salamonruban8095 3 года назад +1

    நானும் காரைக்குடி தான் தாங்கள் இந்த பதிவில் சொல்லி இருக்கும். சுந்தரம் சக்தி வேல் அவர்களை . கடந்த 7 மாதங்கள்களாக தேடி வருகிறேன். அவரைப்
    பற்றிய எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை..
    (யாரேனும்) அவர் இருக்கும் இடம்
    தொலைபேசி எண் தாருங்கள்...

  • @mohanasundar6122
    @mohanasundar6122 4 года назад +13

    இந்த அளவுக்கு துல்லியமாக கணித்து சொல்லக்கூடிய சோதிடர் தற்போது தமிழகத்தில் யாரேனும் உள்ளார்களா ஐயா

  • @buppi33
    @buppi33 5 лет назад +7

    Hello Rajesh Sir, I am a fan of your speech, very interesting narration and consolidation of events.Thanks
    If you could share some of the best Astrologers in Tamilnadu, it will be very helpful.

    • @buppi33
      @buppi33 5 лет назад

      I mean thier names and contact numbers

  • @srimee4537
    @srimee4537 4 года назад +1

    The way of expressing your idiology is very much impressed me.

  • @ANANDRN1511
    @ANANDRN1511 5 лет назад +11

    amazing sir...your talk is attractive and the facts are mind bogling...

  • @rangabashyamr
    @rangabashyamr 5 лет назад +9

    Keep talking on such topics. Thank u for ur effort.

  • @babuloganaatan6373
    @babuloganaatan6373 5 лет назад +2

    Many more happy returns Rajesh Anna, May God bless you always 💐💐💐

  • @indraranganathan1077
    @indraranganathan1077 5 лет назад +7

    Very informative talk. Thank you sir.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +17

    சாவற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்.. வாழ்க்கை போற போக்குல போகட்டும்..

  • @branavmahi6181
    @branavmahi6181 2 года назад +5

    என் பெயர் சொல்ல விரும்ப வில்லை .எனக்கு 8வயது இருக்கும் போது நான் ஒரு பிரகாசமான வெள்ளை புறாவின் பிரகாசமான ஒளி யா பார்த்தேன்.மத்தவங்க நம்பவில்லை.என்கு கவலை இல்லை.என் நா 8டூ10வயதில் எங்க வீட்டு அம்மன் சாமிய வெள்ளி செவ்வாய் நான் பாப்பேன்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 лет назад +1

    Super fantastic energetic stronger and more powerful orator actor of the world.

  • @madhusudhananmohan232
    @madhusudhananmohan232 5 лет назад +2

    Excellent and very pleasantly surprised. I had an impression that you were an atheist, especially after watching arrai enn 302il kadavul. Very genuine speech

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 лет назад +5

    அருமையான பதிவு! வாழ்க ராஜேஸ்! தொடர்க அவர் பணி! நன்றாக சிறப்பாக நாத்திக மூதேவிகளுக்கு உரைக்கும் படி சொல்கிறார்!

  • @mohimotors9012
    @mohimotors9012 3 года назад

    சார் உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்கள் சொல்வதை பார்த்து ஜாதகம் மேல் நம்பிக்கை வைத்து ஒருவரிடம் என் ஜாதகத்தை காண்பித்தேன் அவர் என் தந்தை இறந்த வருடம் எனக்கு இரு பெண் குழந்தைகள் தான் பிறப்பார்கள் ஆண் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு நீயும் உன் மனைவியும் ஒரு முடிவு செய்து குடும்ப கட்டுப்பாடு செய்து இருப்பீர்கள் என்று சொன்னார் என்னால் அதில் இருந்து ஜாதகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக விட்டேன் அவர் என் கடைக்கு பொருட்கள் சரி செய்ய வந்தவர் அவரின் தொடர்பு எண்களோ அவரையோமுன் பின் தெரியாது

  • @kamalakannank3128
    @kamalakannank3128 5 лет назад +36

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எங்கு நாடி ஜோதிடம் பார்ப்பீர்கள் என்று எனக்கு தெரியப்படுத்தவும் நானும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது நன்றி

    • @SkSk-vy4vw
      @SkSk-vy4vw 5 лет назад +2

      உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்

    • @SkSk-vy4vw
      @SkSk-vy4vw 5 лет назад +1

      Kamalakannan நாடி ஜோதிடத்திற்க்கு ஜாதகம் தேவையா?

    • @lgrajeshkana
      @lgrajeshkana 5 лет назад +1

      @@SkSk-vy4vw ஜாதகம் தேவையில்லை. ஆள்காட்டி விரல் ரேகயை வைத்து பலன் கூறுவார்கள் ஐயா...

    • @SkSk-vy4vw
      @SkSk-vy4vw 5 лет назад +2

      @@lgrajeshkana நன்றி

    • @lgrajeshkana
      @lgrajeshkana 5 лет назад +1

      @@SkSk-vy4vw பெரும்பாலான இடங்களில் கட்டை விரல் ரேகயை வைத்தே பலன் கூறுவார்கள் ஐயா.... ஆண்களுக்கு வலது கை கட்டை விரல். பெண்களுக்கு இடது கை கட்டை விரல் ஐயா.... ஓம் சக்தி.

  • @mahasivanaadi1054
    @mahasivanaadi1054 2 года назад

    OM NAMA SHIVAYA! We appreciate your efforts to tell people about Astrology and its importance.

  • @varnamayiram7623
    @varnamayiram7623 5 лет назад +2

    Arumai.👏👏 I also had same vaitheeswaran koil experience..Seekiram adutha episode podunguppa.

  • @பாரிவேந்தன்-ங6ந

    ஐயா ராஜேஷ் அவர்களே!!!
    எனக்கு ஒரு அமானுஷ்ய அனுபவம் உணர்ந்தேன். அதை தங்களுக்கு பகிர்கிறேன்.
    நான் 8 வருடங்கள் முன்பு ஒரு நாள் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருக்கும் போது (அந்த அறையில் யாரும் இல்லை) இரவு 12.00 மணிக்கு மேல் இருக்கும் இரண்டு பேர் எனது கால் அருகே அதிக நேரம் ஏதோ பேசி கொண்டு இருப்பது போல் உணர்ந்தேன். ஆனால் என்ன பேசினார்கள் என்று விடிந்த போது நியாபகம் இல்லை.
    ஆனால் இருவரும் ஆண் தான். அடிக்கடி ஐயா, ஐயா என்று அவர்களுக்குள் அழைத்து கொண்டார்கள்.
    நேரம் சென்றது பேச்சு கொஞ்சம், கொஞ்சமாக குறைகிறது.
    நான் அணிந்த கைலி நுணி காலில் இருந்து முட்டிக் கால் வரை இழுப்பது போல் உணர்ந்தேன்.
    ஒருவரது பாதம் எனது பாதம் வழியாக கொஞ்சம், கொஞ்சமாக எனது உடல் மேல் இறங்குவதை உணர்ந்தேன்.
    தலை மட்டும் கடைசியாக எனது தலைமேல் இணைந்தது போல் உணர்ந்தேன்.
    உடனே எனது நாக்கு வறட்சியாக மாறி விட்டது. ஒரு உமிழ் நீர் கூட இல்லை. நாக்கு வறண்டது. பேச முடியவில்லை, எழ முடியவில்லை. கை கூட அசைக்க முடியவில்லை. அப்போது வரை எனது உடல் எனக்கு ஒத்துழைக்கவில்லை.
    உடனே நான் மயக்கம் வந்து மயங்கி விட்டேன்.
    காலையில் எழும்போது எனது உடல் எப்போதும் போல் அல்லாமல் உடல் எடை கூடியதை போல் உணர்ந்தேன். எனது பார்வை எனக்கு உள்ளே இருந்து பார்ப்பதை போல் உணர்ந்தேன்.
    நடந்ததை வீட்டில் உள்ளர்வர்களிடம் கூறினேன். திருநீறு மந்திரித்து கொடுத்து இது பயந்த கோளாறு தான் என்று கூறி அனுப்பி வைத்தார் ஒரு பூசாரி.
    இரவு 12.00 மணிக்கு மேல் நான் துங்கி கொண்டு இருக்கும் போது, எனது உடலில் குறிப்பிட்ட நிமிடம் புள்ளரிக்கும் பின்பு எனது தலையில் இருந்து மற்றொறு தலை எழுந்து பாதம் வரை எழுந்து பின்பு என்னிடம் இருந்து விலகி போகாமல் பின்பு மறுபடியும் எனது தலை மீது அதன் தலை உள்ளே வரும். அதன் பின் நான் மயங்கி விடுவேன்.
    இது போல வாரம் ஒரு முறை வரும். இது கிட்டதட்ட 5 வருடங்கள் தொடந்தது.
    இது நடந்து 5 மாதம் கழித்து எனது வீட்டில் இருந்தது 5 கிமீ அருகே ஒரு கோவில் இருந்தது. வேட்டை அதளை காளியம்மன், காளியம்மன் என்று இரு பெயர்கள் அந்த கோவில்.
    அங்கு சென்று அந்த பூசாரியிடம் நடந்ததை கூறினேன். அவர் அர்ச்சனை செய்ய அர்ச்சனை பொருட்களுடன் வெள்ளிக்கிழமை வர சொன்னார்.
    நானும் அர்ச்சனை பொருட்களுடன் ஒரு வெள்ளிக்கிழமை இரவு 7;30 மணிக்கு சென்றேன், அவர் அர்ச்சனை செய்து பின் அம்மனுக்கு அபிசேகம் செய்த நீரை எனது முகத்தில் தெளித்து எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்.

  • @sunprakash619
    @sunprakash619 5 лет назад +5

    உங்கள் பேச்சினை தொடர்ந்து கேட்க வேண்டுகிறோம்

    • @devasundari2939
      @devasundari2939 5 лет назад +1

      நல்லதகவள்நன்றி

  • @NurAisyah-kg5mh
    @NurAisyah-kg5mh 2 года назад

    Super sir... no words sir ...na epadi onne errakke kum ma....? Everything miracle

  • @jaipriya2321
    @jaipriya2321 5 лет назад +25

    Nice interview... Rajesh Sir quickly start a new astrology channel in you tube... I am waiting.. And want to know about my future.. I want to analysis my jathagam to my own prediction..

  • @aruljothikumardhamodharan1455
    @aruljothikumardhamodharan1455 5 лет назад +2

    Sir, you start an exclusive RUclips channel, your way of presentation is really nice, eagerly waiting for new videos.

  • @harivasu7842
    @harivasu7842 3 года назад +1

    ராஜேஷ் ஐயா, நன்றி 🙏🙏🙏

  • @நான்மனிதன்-ன9ச

    அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 года назад

    Very interesting. Amazing. Really unbelievable.

  • @aariffaafireofficer7449
    @aariffaafireofficer7449 4 года назад +2

    அய்யா 'வணக்கம் பிரமிப்பாக உள்ளது

  • @marus862
    @marus862 5 лет назад

    Good sir... I am your classmate(Training school) Mr.subburathinam's son..
    Continue the good work

  • @smilealways2230
    @smilealways2230 5 лет назад +2

    Even i m interested in astrology, your voice and pronunciation makes to watch more videos.

  • @vinothkrishnan9544
    @vinothkrishnan9544 5 лет назад +5

    Excellent interview sir thanks rajesh sir

  • @sathya1508
    @sathya1508 5 лет назад +19

    அருமை ... ஒரு வாரமாக இந்த வீடியோக்கா வெய்ட் பண்ணேன்...

  • @sundararajann6007
    @sundararajann6007 4 года назад +4

    புரசை வாகதில் ஒருவர் இருந்தார் அவர் அச்சடித்த புத்தகத்தை வெய்துகொண்டு நாடி படிப்பார் . அவர் சொன்னது அப்படியே நடந்தது.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +11

    Sir,
    It seems, you know all the important incidents in your future life.
    I am awaiting your next episode in astrology.

  • @gopinaths.gopinath3118
    @gopinaths.gopinath3118 2 года назад

    I am waiting for the next video with your vast experience at the same time I request you to refer me the present நாடி ஜோசியரின் name references.

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 5 лет назад +4

    Very interesting pls tell me sir present 2019 year Right person in astrologer pls tell me sir pls

  • @karthikv1638
    @karthikv1638 5 лет назад +4

    வணக்கம் நண்பர்களே 🙏
    ராஜேஷ் சாரோட interview க்களை தொடர்ந்து பாத்துட்டு வர்றேன். சொல்ல போனா இந்த youtube channel பத்தி தெரியாது. நான் actor rajesh about jothidam நு போட்டு தேடி தான் இங்கு வந்தேன். இவரது பேட்டியை விகடன்ல பாத்து தான் இவருக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இருப்பதே தெரியும். அது முதல் இவரது பேட்டிகளை தவறாமல் பாக்குறேன். என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.. அதற்கு தான் இந்த பதிவை போடுறேன்
    என் பெயர் கார்த்திகேயன் கரூர் மாவட்டம் குளித்தலை. Engineering பட்டதாரி. என் குடும்பத்துல எல்லாரும் கடவுளைக் நம்பிக்கை உடையோர்கள் தான். எனக்கு சின்ன வயசுல நம்பிக்கை இருந்தது. ஆனால் அப்றம் எப்படியோ ஆன்மீகத்தை விட்டு விலகி ஒரு aethist போல தான் இருந்தேன். நான் சொல்றது என் காலேஜ் வாழ்க்கை வரை அதாவது 2008-2012 வரை. காலேஜ் படிப்பு முடிஞ்சு அடுத்த ஆறு மாசம் வீட்ல இருந்தப்ப அம்மா அப்பா ஜோசியம் பாக்க கூட்டி போனாங்க. அதுக்கு முன்ன பலமுறை என் அக்கா திருமணம் தொடர்பா வேறு பல இடங்களுக்கு ஜோசியம் பாக்க போயிருக்கேன். என்னை பொறுத்தவரை அது ஒரு மூட நம்பிக்கை என்று தான் சொல்வேன். ஆனால் இது எல்லாமே ஒருநாள் மாறும் என சத்தியமா நெனச்சி கூட பார்த்தது இல்லை. நடந்ததை அப்படியே சொல்றேன்.. 👇
    வள்ளுவன் சொல்லிட்டு ஒரு ஜோசியம் பாக்கும் பிரிவு உண்டு அவங்க கிட்ட தான் போனோம். ஒரு ஜாதகம் பாக்க 1000 ரூபாய் என்றார்கள். அவங்க ஓலை எடுத்து பாக்கும் முறை உடையவர்கள். முதல்நாள் போயி நம்ம ஜாதக நோட்டை தந்துட்டு வரனும். அப்பதான் மறுநாள் போயி பலன் கேட்க முடியும் இதான் நடைமுறை. ஏன்னா அவங்க இரவு நேரத்தில் தான் அந்தந்த ஜாதகத்துக்கு ஏற்ற ஓலைய எடுப்பார்களாம். மொத்தம் அண்ணன் தம்பி என 3பேர் இருந்தாங்க. நாங்க முதல் நாள் ஜாதக நோட்டை தந்துட்டு மறுநாள் போனோம். என் அக்காவுக்கு முதலில் கேட்டோம் அது கல்யாணம் தொடர்பாக
    அடுத்து எனக்கு.. நான் என்ன பன்னனேன் என் I Pad tab ல recording ஆன் செஞ்சு கையில் வச்சு கிட்டேன். ஏன்னா எனக்கு அப்ப ஜோசியம் மேல நம்பிக்கை இல்லை சோ ஒரு டைம் பாஸ் போல தான் போனேன். என் dressing கூட western ஆக தான் போட்ருந்தேன். அவரு என்ன நினைச்சாரோ ( maybe நான் கடவுள் நம்பிக்கை ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவன்னு என் உடல் மொழில புரிஞ்சுருப்பாரு போல).. எடுத்தோன ஒன்னு சொன்னாரு பாருங்க. தம்பி உங்களுக்கு சின்ன வயசுல நாய் கடிச்சுருக்கு. அதை நீங்க வீட்ல சொல்லாம மறைச்சுடீங்க. சரியா? என்றாரே... நான் ஒரு நிமிடம் உறைந்து போயிட்டேன். ஏன்னா அவர் சொன்னது முற்றிலும் உண்மை. நான் 5வது படிக்கும் போது கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தப்ப friend ஓட நாய் கடிச்சுருச்சு வீட்ல சொல்லவே இல்ல 👈 அடுத்து அவரு சொன்னது தான் என் aethist மனநிலையை தகர்த்தது. தம்பி அந்த நாய் கடிச்சது உங்க இடது தொடைல மேல் பக்கம் நு இடத்தை கூட மிக சரியாக சொன்னாரு 👈 அதன் பிறகு என் வாழ்கை பற்றி புட்டு புட்டு வச்சிட்டார். எதிர்காலம் பற்றியும் நிறைய சொன்னாரு.
    இப்பவும் சொல்றேன். ஜோதிடம் உண்மை. கடவுள் இருப்பது உண்மை.
    சிலருக்கு நான் சொன்ன விஷயத்துல சந்தேகம் கூட வரலாம் அது மனித இயல்பு. ஏன்னா நானே அப்டி தான இருந்தேன். சோ புரிஞ்சிக்க முடியும். வேணும்னா அப்ப பன்ன recording இன்னம் laptop ல வச்சிருக்கேன். Upload வேணாலும் பன்ன தயார் 🙏 இதை நான் சவாலுக்கோ அல்லது any other reason க்கு சொல்லல. நான் கண்ணார கண்ட விஷயத்தை பிரபஞ்ச உண்மைய சொல்றது மனித கடமை நு தோணுச்சு அவ்வளவே. நன்றி நண்பர்களே
    ஏதேனும் கேள்வி, சந்தேகம் இருந்தா ரிப்ளைல கேளுங்க.
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🕉️
    (தயவுசெய்து 🙏 அந்த ஜோசியர் பேரோ ஊரு அட்ரஸ் கேட்க வேண்டாம் 🙏காரணம் நான் ஏதோ marketing பண்ணுறது போல ஆயிடும் என்பதால் நோ. இதுலயும் நம்ம ராஜேஷ் சார் நிலைப்பாடு தான் என்னோடதும்..)

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 5 лет назад +1

      We also want to consult. Please share the number.

    • @vigneshwaranseenivasan3258
      @vigneshwaranseenivasan3258 5 лет назад +1

      Sir if possible please share how to contact them to personal mail id if it's not appropriate to disclose publically. It would be helpful for some believer's like me...

    • @RRR077-b7l
      @RRR077-b7l 5 лет назад

      Nangalum poi engalukum pathukuvom. Please share his phone number

    • @jeyasreekannan3870
      @jeyasreekannan3870 5 лет назад +2

      அதானே சார் முக்கியம்? ஜோசியரோட பெயர் ஊர் சொல்ல மாட்டேன்கறீங்களே

    • @karthikv1638
      @karthikv1638 5 лет назад +1

      @@vigneshwaranseenivasan3258 ok bro. This is my mail id 👉 mrkarthik645646@gmail.com. Just sent a mail, I give details. I thought.. I don't want ppl to think I'm marketing for xyz. That's why said don't ask me number or address.

  • @ramram-t2i
    @ramram-t2i 5 лет назад +2

    உங்களுக்கு நியாபக சக்தி vera level Sir

  • @23121949friday
    @23121949friday 3 года назад

    Sir we r again and again seeing ur old episodes just because they are damn interesting.
    In our life lots and lots of good and bad instances happening till date. I think our horoscope will help your research in astrology in a big way!

  • @kalpanamani9131
    @kalpanamani9131 3 года назад +1

    Astrology True Unga Speech Super Sir

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 года назад

    சிறப்பான தகவலும் விளக்கமும் சார்

  • @rahuls2140
    @rahuls2140 5 лет назад +18

    தமிழகத்தில் உள்ள சிறந்த நாடி ஜோதிடர்களை பற்றிய தகவல்களை பகிரவும் இதன்மூலம் மற்றவர்களும் பயன் பெறுவர்

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 5 лет назад +7

      அதெல்லாம் சொல்ல மாட்டாங்க பாஸ்... கேட்கறது வேஸ்ட் தான்..

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 года назад

      மதுரை வண்டியூர் கனகராஜ்

    • @elayakumar2775
      @elayakumar2775 4 года назад +1

      @ M T Prasath sir please share ur number and also share vandiyur kanagaraj details to visit.

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 5 лет назад +11

    Sir unga speech super astrology is true

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 5 лет назад +1

    சூப்பர் சார் வீடியோ சூப்பர் மீண்டும் விரைவில் அடுத்த பதிவு போடவும்

  • @AruN-tx5zc
    @AruN-tx5zc 5 лет назад +4

    Splendid sir.Why most people said astrology is a lie when the astrologer is the one to be blamed.If a doctor is bad,we blame him but not the medical science.Problem is with the one who practice it.

  • @rajasekarana6680
    @rajasekarana6680 4 года назад

    சார் உங்கள் ஜோதிட ரீதியான கருத்துகள் மிகவும் பிடித்து இருந்தது
    நீங்களே ஜோதிட வகுப்புகள் எடுக்கலாம் சார்.

  • @selvamathiem
    @selvamathiem 4 года назад +1

    Great

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 5 лет назад

    Nice.👌 speech sir.👍 I am Waiting for next vidieos.

  • @samyukthaviswanath2733
    @samyukthaviswanath2733 2 года назад +1

    Nandri Ayya 🙏 Arumai
    Naadi jodhidar contact please sir

  • @sridharjanakaiya5029
    @sridharjanakaiya5029 2 года назад

    Can you suggest me good astrology person sir.. this will help me a lot...

  • @chand1532
    @chand1532 5 лет назад

    Spirit is Life . Mind is the Builder . Physical is the result .(Edgar Cayce ) If you truly believe giving spiritual force to that belief things will happen the way you want it .

  • @prabhakaranbabu4470
    @prabhakaranbabu4470 5 лет назад

    sir really awesome enakkum nadi jothidam parka vendum sir nalla manitharkal irunthal solungalen pls ipola unga video parkum pothu enakum astrology kadukanum asaya iruku last few months ah unga episode condiniue panunga sir

  • @sathya1508
    @sathya1508 5 лет назад +5

    அடுத்த பதிவுக்கா நான் காத்திருக்கிறேன்... நன்றி!!!👍

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 5 лет назад +1

      U know astrology

    • @sathya1508
      @sathya1508 5 лет назад +1

      @@gomathilakshmi85 why are you asking me this question?Do you need any help??..

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 5 лет назад +1

      @@sathya1508 S

    • @isfaqnokia
      @isfaqnokia 5 лет назад +1

      3rd june 1986 11:43 am... Messam remmmmba moosamm....

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 5 лет назад +1

      Do u know any good nadi, horoscope reader

  • @sdhanalakshmi767
    @sdhanalakshmi767 5 лет назад +12

    Sir sariyana nadijothidarai yeppadi kandarivathu? Any ideas sir?

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    இப்பவும் இது போல் ஜாதகம் சொல்பவர்கள் உண்டா அப்படி இருந்தால் அவர் எங்கே இருக்கார்

  • @cmbalakrisnan9864
    @cmbalakrisnan9864 5 лет назад +5

    சார், நாடி ஜோதிடம் எங்க பார்த்தா சரியாக இருக்கும்.??? 18:12:1981 வாக்கியம் திருக்கணிதம் வித்தியாசம் வருது……

  • @DharaniThangarajThangaraj
    @DharaniThangarajThangaraj 3 месяца назад

    Endha book la paknum .epdi paknum epdi Aakashic recors read panuvadhu nu soluga

  • @baskarvj6019
    @baskarvj6019 4 года назад +1

    Sir Ungalku therinja powerful Nadi jothidhar eppo irukiravangala pathi sollunga subscribers ku useful ah irukum

  • @chotabeem6522
    @chotabeem6522 3 года назад +1

    நல்ல ஜோதிடர்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.

  • @sundharpandian4862
    @sundharpandian4862 5 лет назад

    Very nice sir...full of knowledge

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 лет назад

    Very interesting rajesh sir. I will buy hidden Oracle of indiA

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 5 лет назад +2

    இதை நேரடியாக பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியும் என்னுடைய அப்பா தேவதானப்பட்டி எனும் கிராமத்தில் நாடி ஜோசியம் பார்த்த பொழுது எட்டு மணி நேரம் பார்த்தார்கள் காசு டிமாண்ட் செய்யவில்லை கொடுத்ததை வாங்கிக்கொண்டார்கள் அவர்கள் சொன்ன விஷயம் மிக அபரிமிதமாக இருந்தது என்னுடைய அப்பா இன்டக்ரல் கோச் ஃபேக்டரி இல் வேலை செய்வார் என்றும் அங்கு எப்படிப்பட்ட வேலைகள் செய்யப்படும் என்பதும் வந்தது அதேபோல் இன்னொருவருக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் வேலை என்று சொல்லும்பொழுது மின்சாரம் தயாரிக்கும் முறை அத்தனையும் வந்தது
    இது நடந்தது முப்பது வருடங்களுக்கு முன்பு

    • @karanprabu9409
      @karanprabu9409 5 лет назад +1

      ஐயா அவருடைய தொலைபேசி எண்ணை அளிக்கவும்

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh 5 лет назад

      @@karanprabu9409
      Very long back, not sure, their descendants may be doing
      It is near periyakulam

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 5 лет назад +2

    நாடி ஜோதிடம் பற்றி மேலும் பல புதிய அனுபவம் வாய்ந்த தகவல்கள் சொல்லவும்

  • @madhankumarm1910
    @madhankumarm1910 4 года назад

    Sir,.
    Na Spartacus paththi Andha TV serious pathutha therinchukittey,
    Avaru oru periya maveeran,.

  • @nagmca3127
    @nagmca3127 4 года назад

    Hello dad ur speech very nice dad.

  • @pranavshagi5771
    @pranavshagi5771 Год назад

    Sir nadi josiyathula ula parikaram pathi solura avaga kasu kekura ga parigaram pana

  • @rajathic8480
    @rajathic8480 5 лет назад +1

    வணக்கம் சார் எந்த இடத்திலும் உண்மை இருந்தால் எல்லோரும் நம்புவார்கள் ஆனால் எல்லா இடங்களிலும் பணம் காசு மேல்தான் மனிதர்களுக்கு ஆசை நல்லவர்களை கண்டுபிடிதப்பதே இப்போது கடினமாகவுள்ளது நீங்கள் பேசுவது உண்மையை உணர்ந்து அனுபவத்தை பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது எங்களுக்கு ம். இது போல ஒரு ஜோதிடர் சொன்னது அப்படி யே நடந்துள்ளது ஆனால் இப்போது அப்படி உண்மை யானவர்களை பார்க்க முடிவதில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 3 года назад +1

    ஐயாதாங்கல் சொல்லும் விசயங்கல் ௮னைத்தும் ௮௫மை

  • @shanmugamvenkatesh8547
    @shanmugamvenkatesh8547 5 лет назад +1

    ஆண்ட்ரூ அவர்களை பற்றி மேலும் சொல்லுங்க சார்.
    மேலும் நீங்கள் நாடி ஜோதிடம் பார்த்த இடம் நபர்களை பற்றி தகவல் தந்தால் எங்களுக்கும் உதவும் . நன்றி

  • @nilanila1413
    @nilanila1413 5 лет назад +5

    Brother neengal oru nadamaadum university ungal speech saathaaranamaga irukkirathu neengal neenda aayuludan vaza vendugiren God bless you and your family

  • @kingjohn4232
    @kingjohn4232 5 лет назад +5

    Sir paka paka paravasam 😁😁😆😆😆😊

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 года назад +1

    உங்களை நம்புகிறோம் நம்பிக்கையை வீணாக்காதீர்கள்

  • @umashakthi2725
    @umashakthi2725 5 лет назад

    Sir we want to say thank you for sharing your experience along with us

  • @srinivasan2441
    @srinivasan2441 5 лет назад +1

    Rajesh sir... Romba interestinga unga jodhida anubavatha naan pala videos la paathirukken... Enakku neenga solla mudiyuma?.. or refer me a right person pls... Dhayavu seidhu

    • @srinivasan2441
      @srinivasan2441 5 лет назад

      Ungal aaraichi engalukkum udhavanum sir

    • @srinivasan2441
      @srinivasan2441 5 лет назад

      Pls WhatsApp me sir... My number is 8939371155

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад

    மிகவும் நன்றி 🙏🙏🙏 ஐயா

  • @PaganiBNil
    @PaganiBNil 4 года назад

    திரு ராஜேஷ் அவர்களின் செல் பேசி எண்ணை அணுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் Pls

  • @vmvikram77
    @vmvikram77 5 лет назад +2

    Please number your videos in ascending order, so that it is easy for us to see the next one.

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 5 лет назад +32

    நீங்க பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.

  • @ShrikarthigeyanNshri
    @ShrikarthigeyanNshri 5 лет назад +1

    Rajesh sir can you please suggest any Nadi josiyar please

  • @meerasethuram
    @meerasethuram 3 года назад

    சார் நாடி ஜோதிடம் உண்மையா? உண்மை என்றால் எங்கே சரியாக சொல்கிறார்கள்.தயவுசெய்து சொல்லுங்கள் .

  • @isaioli944
    @isaioli944 2 года назад

    இப்போ சென்னையில் சோதிடம் பார்கவேண்டும் சார் ..உங்களுக்கு பிடித்த நபர் சொல்லுங்க சார்..நாடி சோதிடம் ஆனாலும் பரவாயில்லை. நான் இருப்பது தஞ்சாவூர் சார்..

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 года назад

    Ella sodhidarukkum irakkumnal theriyum . Solla mattarhal. Enakku en manavi solliyirukkiren.