ரோஜா பாடலை கேட்டதே இல்லையாம் இளையராஜா - சவுக்கு | Savukku Vs Ilayaraja |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2022
  • #shorts #viral #video #tiktok #trending #savukkushankar #savukkushorts #savukkushankarlatestinterviewtoday #savukkushorts #ilayaraja #arr #arrahman #arrbgm #savukkushankar
    ரோஜா பாடலை கேட்டதே இல்லையாம் இளையராஜா - சவுக்கு | Savukku Vs Ilayaraja | #savukkushankar | #shorts

Комментарии • 3,8 тыс.

  • @basicallyiamabusyman1127
    @basicallyiamabusyman1127 Год назад +1431

    எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இளையராஜா கிட்ட ரஹ்மான் கத்துக்கிட்ட ஒரு விஷயம் அவர் மாறி இருக்க கூடாது என்பது தான்

  • @ismailabsad2344
    @ismailabsad2344 Год назад +5201

    The Oscar is not only for his music but also for his humanity kind heart

    • @Black-ti5bs
      @Black-ti5bs Год назад +26

      But he is a morattu thulukan

    • @kavithaantonyraj9818
      @kavithaantonyraj9818 Год назад +51

      How did the Oscar team validate his humanity and kind heart 😂😂😂
      I also adore Rahman. He is a gentleman. I agree...but adhukunu vaaiku vandhadhellam pesa koodadhu

    • @shannmugam1623
      @shannmugam1623 Год назад

      @@Black-ti5bs yenna buthi ya? tulukkana irunthalum oore maneshan than. cheri aavere oore music directorra irukare, nee yenva irukke?

    • @ykk1857
      @ykk1857 Год назад +64

      @@Black-ti5bs seri da sanghi thayoli

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +16

      @@kavithaantonyraj9818 the commenter is Thulukkan... Don't expect brains ..

  • @ThiruUnmai
    @ThiruUnmai Год назад +70

    ரஹ்மானின் பெருந்தன்மை இளையராஜாவிற்கு எப்பவுமே வராது!

  • @UCITRasigaP
    @UCITRasigaP Год назад +245

    A.R.Rahman sir is my inspiration 🤍"எல்லா புகழும் இறைவனக்கே 🙏🏻"

  • @bharathir590
    @bharathir590 Год назад +122

    அந்த நல்ல மனசுக்கு தான் ஏ.ஆர். ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      "அடக்கம் அமருள் உய்க்கும்! " ( தன்னடக்கம் தெய்வத்தை விட உயர்த்தும்) என அவ்வையார் சும்மாவா சொன்னார் ? இதை மறந்து போய் சாதிய ஆதரவு காரணமாக ஆணவத்தின் உச்சிக்கே போய் மெண்டல் ஆனார் எளயராசா !!!

  • @aaranaarunasree215
    @aaranaarunasree215 Год назад +3015

    திமிருக்கு உதாரணம் இளையராஜா...
    ஆனால்,
    தன்னடக்கம் , தன்னம்பிக்கை, தைரியம், எளிமை, நாட்டு பற்று இவை அனைத்திற்கும் உதாரனம் A R R மட்டுமே ...இசை உலகத்தில் ஆணவம் இல்லா ஓர் மனிதன் ...🙏🙏🙏

    • @sivakumarsivakumar2513
      @sivakumarsivakumar2513 Год назад +30

      மயிறுல. இருக்கு நாட்டுப்பற்று

    • @sivakumarsivakumar2513
      @sivakumarsivakumar2513 Год назад

      @@AbdulRahman-lh6sf பொறோம்போக்கு பாடு ராகுல் யாருடா தமிழனா வடக்கனாடா சப்பி மவனே

    • @abdulkadar593
      @abdulkadar593 Год назад +11

      @@sivakumarsivakumar2513
      Erydu malla fan 15 vey

    • @mitunkumar2523
      @mitunkumar2523 Год назад +20

      @@sivakumarsivakumar2513 Dae pu***..apadiye poiru

    • @kaverijeni
      @kaverijeni Год назад +8

      Athunaale taa naa yaarukum rasigai ille but ar rahman songs pudikkum

  • @anjaliprakashanjali8473
    @anjaliprakashanjali8473 Год назад +74

    ISAI movie pakum pothu i have remember that two guy's AR and illaiyaraja

  • @Leo.786.
    @Leo.786. 11 месяцев назад +11

    ராஜா என்றும் ராஜா....

  • @user-ts7we9dl3j
    @user-ts7we9dl3j Год назад +5301

    தலைகணத்திற்கும்...
    தன்னடக்கத்திற்கும்....
    அவர்கள் இருவரும் உதாரணம்.

    • @veraraman7674
      @veraraman7674 Год назад +19

      Ar rahuman music vantha gobra 1 songs nala iruku lusu po

    • @abdivillarsabd152
      @abdivillarsabd152 Год назад +26

      Correct ah soninga anna

    • @user-ts7we9dl3j
      @user-ts7we9dl3j Год назад +19

      @@veraraman7674 Enna Solla varunga

    • @wap_7724
      @wap_7724 Год назад +16

      @@veraraman7674 dei enna da solla vara

    • @veraraman7674
      @veraraman7674 Год назад +10

      @@wap_7724 ar rahuman field out da

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Год назад +2207

    இது முற்றிலும் உண்மை இது என் போன்றவர்களின் மனகுமுறலும் வேதனையும் கூட! ரஹ்மான் வந்ததும் இசையிலும் பாடகர்களுக்கும் அதிகம் புதியவர்களின் வாழ்வில் வசந்தம் வந்தது! இசையில் இளையராஜா அவரை தொழில்முறையாக யாரும் குறை சொல்ல முடியாது இசையின் ராஜா அவரே!உண்மையை உரக்க சொல்லிய சங்கருக்கு வாழ்த்துக்கள்

    • @kingraja4421
      @kingraja4421 Год назад +18

      சுயநலவாதி

    • @jai_____
      @jai_____ Год назад

      அந்த சுயநலவாதி கிட்ட தான்டா நீ முட்டு கொடுக்கும் AR Rahman assistant-அ work பன்னான்...

    • @Pravinjonathan
      @Pravinjonathan Год назад +29

      A.R.Rahman🔥🔥🔥❤️❤️❤️👍👍

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      @@kingraja4421 எளயராசா சுயநலவாதி என்பதை பாரதிராஜாவே கூறியதுண்டு !! "உன்னைய விட எவ்வளவோ பெரிய இயக்குநர்களை நான்பாத்திருக்கேண்டா!! நீ என்ன பெரிய கொம்பனா ?" என எகிறிய எளயராசா வை மறுநாளே ஓரங்கட்டி கிழக்குச்சீமையிலே படத்தில் ரஹ்மானை அறிமுகம் செய்து ராசாவுக்கு சற்றும் குறைந்தவரில்லை ரஹ்மான் என நிரூபித்தார் பாரதி ராஜா !! கருத்தம்மா படத்தை பாட்டிலேயே தேசிய விருது பெற வைத்தார் ரஹ்மான் !!

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      சாதி ஆதரவு சாதிக்கட்சிகள் ஆதரவு சாதி ஊடகங்கள் ஆதரவு இவைதான் ராசா புகழ் பெற காரணம் !! "இளையராஜா எவ்வளவோ பாட்டு போட்டார்!! சரி !! ஆனால் அவர் பாடினால் சகிக்காது ! ஏன்னா சங்கீதத்தோடு அவர் குரல் ஒத்துப்போகாமல் குரல் சன்னமாகி விடுகிறது!! அவரால் ஒரு கர்நாடக சங்கீத கச்சேரி கூட ஏன் செய்ய முடியாமல் போனது என்ற காரணமும் அதுதான்!! " என்றவர் பிரபல சங்கீத வித்வானும், இசையமைப்பாளரும் பாடகருமான டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா !!

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ Год назад +41

    sir super இது மிகமிக உன்மையாக வார்த்தைகள்..

  • @justincsraj7653
    @justincsraj7653 Год назад +18

    Oskar A R Rahman wonderful 👍 good Heart ❤️

  • @ska5568
    @ska5568 Год назад +531

    இளையராஜா இசைக்கு நான் ரசிகன்
    ரஹ்மான் என்ற மனிதனுக்கு நான் ரசிகன்

  • @prabha7339
    @prabha7339 Год назад +840

    காதலர் தினம் படத்தின் இசையை இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கும் படி இசையமைத்த ARR ரஹ்மான்👌 இசையில் மட்டும் அல்ல ஒரு நல்ல மனிதரும் கூட ❤️

  • @kumaresankalaiyarasi4305
    @kumaresankalaiyarasi4305 Год назад +17

    ARR always great person respect the poor people also 👍👍👍🙏🙏🙏

  • @goodluck6634
    @goodluck6634 Год назад +5

    அண்ணா உங்க வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்னா வாழ்த்துக்கள்

  • @gkannan525
    @gkannan525 Год назад +510

    உண்மையான கலைஞகனின் மனது மேம்பட்டது என்றைக்கும் மாறாதது மறக்கவும் முடியாதது...
    AR. Rahman உயர்ந்த மாமேதை ♥️♥️♥️

    • @rakeshchand9189
      @rakeshchand9189 Год назад +1

      Maamedhai ya... Singam kalam eringidicheee nu solra madhiri irukku En indha comedy.... apo Mozart , Beethoven , Bach , Ilayaraja lam enna....

    • @swaminathan4371
      @swaminathan4371 Год назад

      சங்கர் அணைத்து துறைகளிலும் உங்கள் நேர்மையான நிதர்சனமான விமர்சனங்கள் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை தொட்டுக்கொண்டே இருக்கிறது.. தமிழகம் பெற்ற இளைய சாக்ரட்டீஸ் நீ.. மாணுடம் நேர்மை நோக்கி விழித்து புரட்டிப் போடும்.. விழித்து எழும்.. இலங்கை இளைஞர் போராட்டம் போல..

  • @usha1674
    @usha1674 Год назад +528

    100 % true. This is something i have always felt.ARR is great. He introduced new singers.🥰

    • @venkatpm2034
      @venkatpm2034 Год назад

      Sujatha, Sunandha, Chithra, Mano, Unni menon, Minmini, Swarnalatha were all introduced by IR which is apart from utilizing the fullest potential of SPB, SJ and Yesudoss. So let us not make conclusions based on a biased person like S Shankar whose only hatred is towards Modi and whomever supports him without any credence

    • @rexisaacbrodrick1805
      @rexisaacbrodrick1805 Год назад +9

      Ilayaraja oru nalla aalae illa..... Isai nayani nu summa tha peru karvam pudithavan

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Год назад +2

      @@rexisaacbrodrick1805 Dai dai DP la MJ va vachitu nee lam avara nallavar ila nu solra pathiya

    • @shannmugam1623
      @shannmugam1623 Год назад

      @@PradeepUmapathyy cheri vidhe vidhe

    • @snegapriyas248
      @snegapriyas248 Год назад +2

      @@rexisaacbrodrick1805 NOTE: I assume you know everything about A.R.RAHMAN
      A.R.Rahman is a Kind Hearted Person and also a good man I agree. But a good man should show to the world from whom he learned his skills to compose music.
      If he really felt like" No no Ilaya Raja is not letting us grow, I won't work with him I'll leave" like that he should have left BEFORE HE LEARNED any Skills from him. A.R.RAHMAN worked with ILAIYARAHA in 500 MOVIES.. WITHOUT ILAIYA RAJA there is no A.R.RAHMAN.
      The Movie ''SLUMDOG MILLIONAIRE'' DIRECTED BY ENGLISH DIRECTOR DANNY BOYLE (British)
      OSCAR AWARD of A.R.RAHMAN For BRITISH DIRECTOR directed movie ''SLUMDOG MILLIONAIRE''
      ILAIYA RAJA never COPIED any HOLLYWOOD MUSIC.
      A.R.Rahman attended the Release ceremony of his Guru that is his good character but not Even once he didn't tell about his work with ilaiya raaja in 500 Movies.
      Always some bullshits are spreading their BULLSHIT POINT OF VIEWS to FOOL PEOPLE. I don't deny ILAIYA RAJA did involve in such bad act which is non-appreciateble
      but I WON'T agree that ILAIYA RAJA IS 100% BAD PERSON and A.R.RAHMAN IS 100% GOOD PERSON. Inga varu 100% yogiyama irrukaga nu avaga avaga nanum ennaku therijatha solluranu mulusa ethum theriyamale Karuthu solluranu kelabitaga.
      WE DON'T HAVE ANY RIGHTS TO JUDGE OTHERS WITHOUT KNOWING THEM COMPLETELY
      THAPPA THELIVA SOINA THERIJA AALUKU SARIYAYUM SARIYA SOLLA THERIYANUM .. Evaru sollurare SPB,SWERNALATHA,CHITRA,MANO,YESUTHAS evagalam Ilaiya raja kita work pannum pothu Legends kedayathu. Ippo avaga legends sa irrukarathuku karanam Ilaiya Raja tha.
      ''''''THERAMA IRRUKARA EDATHULATHA ANAVAM IRRUKUM'''''
      In 2013, when the Indian news channel CNN-IBN, conducted a poll celebrating 100 years of Indian cinema, Ilaiyaraaja was voted as the GREATEST INDIAN MUSIC COMPOSER.
      In 2014, the AMERICAN WORLD CINEMA portal, "Taste of Cinema", placed him at '''9th position''' in its list of 25 greatest film composers in the HISTORY OF CINEMA. Ilaiyaraaja(Indian, Tamil Nadu) was the ONLY INDIAN IN THE LIST, which included among others, names such as Ennio Morricone (Italian composer), John Williams (American Composer)and Jerry Goldsmith (American Composer).
      And many awards..
      ----------------------------------------------------------------------------------------
      Anyhow both are Pride of Tamil Nadu . We should give our Respect to them. We should not get influence by others word.

  • @abdulpianist9731
    @abdulpianist9731 Год назад +26

    Shout out for Thalaivar Arr ❤

  • @viratrichard2529
    @viratrichard2529 Год назад +13

    Illaya Raja illa Avan psycho raja😂

  • @subramanians4504
    @subramanians4504 Год назад +69

    Rahman sir is great man. As a Tamilian I’m very proud about him

  • @VBRKALIM
    @VBRKALIM Год назад +25

    AR ரஹ்மான் always humble person
    Thanks for sharing truth

  • @aravaravindh8943
    @aravaravindh8943 Год назад +65

    AR Rahman Is Not Only A Musician He's Also A Magicians

  • @smnatuti7334
    @smnatuti7334 Год назад +10

    Really Rahuman sir Great👍

  • @MrMuvin
    @MrMuvin Год назад +273

    God gifted one that is ARR✨️🙏

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx Год назад +705

    உண்மை 🔥🔥ஏ ஆர் ரகுமான்... இசை துறையில் பல மாற்றத்தை ஏற்படுத்தியர்

    • @vpananth6168
      @vpananth6168 Год назад +3

      தயவு செய்து வரிசை படுத்தி சொல்லுங்கள் அந்த மாற்றங்களை...

    • @subashvenugopal9952
      @subashvenugopal9952 Год назад +16

      @@vpananth6168 digitaling, introducing new instruments. Etho enaku therinchathu

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 Год назад +4

      @@subashvenugopal9952 🤣🤣🤣 adhu Raja 80s laye panutaru

    • @DJ-wy3zu
      @DJ-wy3zu Год назад +13

      @@sudarshanramachandran8778 tamilnadu thaandi ponaa 🤣 Ilayaraja yaarunu theryaathu poda boomer uncle

    • @DJ-wy3zu
      @DJ-wy3zu Год назад +14

      @@vpananth6168 Oscar won , whole india is still remembering that, introduced multiple talents

  • @VijiViji-nk4ew
    @VijiViji-nk4ew Год назад +20

    💯✌️✌️✌️✌️✌️✌️✌️😍😍😍😍😍😍நூற்றில் ஒரு வார்த்தை சார்... உங்கள் உணர்வுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம்.... 💐💐💐💐

  • @shyamananth
    @shyamananth Год назад +8

    இளையராஜபா அவர்களின் ஆரம்ப காலம் வரை எல்லோரும் Hindi பாட்டை மட்டுமே கேட்டு கொண்டிருதனர். அந்த டிரெண்டை உடைத்து , தமிழிலும் நல்ல இசை இயக்க முடியும் என்று காபித்தவர் இளயாராஜா அவர்கள் . இசை ஞானி இளையராஜா ஒரு சிகரம்.

    • @EthirajanElumalai
      @EthirajanElumalai Год назад +1

      Correct sir god of music illayaraja❤❤❤

    • @sabarivasan-fi8ne
      @sabarivasan-fi8ne 2 месяца назад +6

      ஹிந்தியில் வந்த நிறைய பாடல்களை இளையராஜா ஆட்டையை போட்டிருக்கிறார்

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 11 дней назад

      ஏன் இசை உலகின் ஜாம்பவான்களான விஸ்வநாதன் ,ராமமூர்த்தி மற்றும் கே வி மகாதேவன் போன்றோர் நன்றாக இசையமைக்க வில்லையா அல்லது அவர்கள் இசையமைத்த பாடல்களை கேட்கும் பாக்கியம் கிடைக்க வில்லையா

  • @kalimuthu5553
    @kalimuthu5553 Год назад +107

    A R Rahman எப்பவுமே மாஸ் தான்.

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 11 месяцев назад +3

    Super speech ilayaraja oru talaikkanam pidithavar.😂😂

  • @pandirajan4428
    @pandirajan4428 Год назад +41

    நம்ம வேணா இளையராஜா இசைக்கு பைத்தியமா இருக்கலாம்
    But
    அவருக்கிட்ட இருந்து இசைய எடுத்திட்டா அவரே ஒரு பைத்தியம் தான்....🤣

  • @jkhussain5194
    @jkhussain5194 Год назад +302

    அண்ணா உங்க தைரிய பேச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எல்லோரும் வாழ வேண்டும் நினைப்பவர் அவன் கத்த வித்தையை பகிர்ந்து கொடுப்பான் தான் மட்டும் வாழ நினைக்கும் ஒரு சிலர் எதையும் கற்றுத் தர மாட்டார்கள்

  • @fram4246
    @fram4246 Год назад +425

    True. ARR. introduced so many talented musicians, song writers and singers.

    • @vpananth6168
      @vpananth6168 Год назад

      இப்போ அவங்களாம் எங்கே?..
      Clinton, Unni Krishnan, Anupama, Chinmaye and others ..
      எல்லாரும் அந்த அந்த நேரத்துல use பண்ணிட்டு இவரும் ARR m. அனுப்பி வச்சுட்டாரு... அடுத்து சித் ஶ்ரீராம்...
      சவுக்கு தெண்டமே..

  • @musicstore1180
    @musicstore1180 Год назад +12

    ஆனால் இளையராஜா எல்லோருக்கும் சரிசமமாக பாடல்களை கொடுத்து இருக்கிறார்

  • @jayamohan4078
    @jayamohan4078 Год назад +7

    Happy Birthday ARR

  • @ishwarya986
    @ishwarya986 Год назад +64

    உள்ளங்கள் எப்படியோ அதன் வழியே கடவுள் அவர்களையும் உயரத்தில் வைப்பார்.... நிலையாக....

  • @DAN-qv5jp
    @DAN-qv5jp Год назад +267

    Sir செம sir tq தமிழ்நாட்டுக்கு சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி ARR SIR💐💐💐

  • @arunarvind7195
    @arunarvind7195 Год назад +2

    A.R.Rahman is an Indian composer in the league of World Class Composers like John Williams, Hans Zimmer, Ennio Morricone, John Barry, Jerry Goldsmith, Alexandre Desplat, Michael Giacchino, Dave Jordan, Thomas Newman, Ludwig Goransson, Alan Silvestri, Dave Jordan, James Horner, Danny Elfman ... and even better because of his extreme versatility ranging from Western Classical, Orchestral, Electronics, Indian Classical to almost everything

  • @Healmyheart68
    @Healmyheart68 Год назад +4

    Nobody can come close to the benevolence and large heartedness of rehman sir ...he's god sent...incomparable🙏🙏🙏❤❤❤

  • @saranasri2694
    @saranasri2694 Год назад +64

    நல்ல கருத்துக்கள் சகோதரா திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம் குடுக்க வேண்டும்

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ Год назад +702

    ARR is always humble man so he is growing up to skies... Pride goes before falling down... That's ILLAYARAJA

    • @ncs5624
      @ncs5624 Год назад +1

      En.sir ar r ooda pinnani isaiamaipalarthan avarum ilaiyaraja varisuthan kelv nganam isaiarivu velikonara vaipum vuthaviyum kidaithal yar vendumanalum angiharikapadalam ilaiyaraja val vuruvana saiyamaipalarhal yar endru pettiedungal theriyum

    • @manojamatthew7631
      @manojamatthew7631 Год назад +1

      100% true

  • @SelvaKumar-cn8ez
    @SelvaKumar-cn8ez Год назад +7

    இளையராஜா மாதிரி ஒரு
    மோசமான ஆளு யாரும் இல்லை
    ரஹ்மானை ஒப்பிடும் அளவுக்கு
    இவன் பெரிய ஆள் இல்லை
    ரஹ்மான் என்றால் மனிதம்
    மனிதன் என்பதன் பொருள்
    AR ரஹ்மான்
    இசைமேதை

  • @prateebansambasivam5968
    @prateebansambasivam5968 Год назад +2

    A R Rahman sir is something else

  • @vikkinesvarannadarajan9201
    @vikkinesvarannadarajan9201 Год назад +380

    ARR's musics are mysterious... magnetic,.. magnificent.. marvellous, and masterpiece.

    • @jandhan6448
      @jandhan6448 Год назад +6

      He knows where to take bits and where to place it... Legend is raja❤️❤️❤️❤️❤️

    • @akplays7577
      @akplays7577 Год назад

      Mind blowing 🎉

    • @vasudevanks
      @vasudevanks Год назад +2

      It is because he composed every bit of the music, as such it belongs to him, in case ARR it is not so, also he is a computer operator

    • @jandhan6448
      @jandhan6448 Год назад +2

      @@vasudevanks a great musician, he knows where to take and where to fix it.... Association of legend RAJA makes him what he is now.... Other wise only a composer...

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Год назад +987

    உண்மை.... இளையராஜா தன் திம்ர் தனத்தினாலும் தலைகணத்தினாலும் எந்த ஒரு பாடகரையும் தன்னைவிட பெயர் புகழ் அடைய விடாத படி செய்து விடுவார்

    • @vijayraj7620
      @vijayraj7620 Год назад +8

      Ama ana spb ayya sathici kathunaru

    • @selvibabu4978
      @selvibabu4978 Год назад +1

      Unmai

    • @srividhyasrividhya6136
      @srividhyasrividhya6136 Год назад +4

      Ama, atha pathi oru padam kooda vanthuchu, isai nu

    • @syedbilala5874
      @syedbilala5874 Год назад +6

      Viduvaar illa Viduvaan! Avanukku ethukku mariyatha?

    • @rajamanickamr4991
      @rajamanickamr4991 Год назад +2

      @@syedbilala5874 என்ன இருந்தாலும் வயசுல பெரியவர்..... செயலில் சின்ன தனமான ஆள் தான் ....வயசுக்காக மரியாதை

  • @mohaideen8782
    @mohaideen8782 Год назад +2

    சரியாக சொன்னாங்க அருமை

  • @sachinpraba2719
    @sachinpraba2719 5 месяцев назад +3

    Always my favourite ARR ❤❤❤❤

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df Год назад +173

    Ar rahman என் தலைவன்.💕❤️

  • @arrahmanlogesh6940
    @arrahmanlogesh6940 Год назад +309

    அறிமுக படுத்தவும் தெரியும் அருமையான இசையை அன்பாக கொடுக்கவும் தெரியும்....

  • @veluchamykalaiselvan929
    @veluchamykalaiselvan929 11 месяцев назад +2

    திமிர் பிடித்த மனிதன் இளையராஜா...

  • @bharathi62
    @bharathi62 Год назад +2

    This is the major difference between Ilayaraja and Rahman, proud to be a true fan of Rahman sir.

  • @cholarkulatamilan2351
    @cholarkulatamilan2351 Год назад +191

    ஐயா,,💥💥சவுக்கு,,💥💥💥💥
    இன்றைக்கு"தான் நீர் உண்மையை பேசி இருக்கிறீர்,,💥
    நீவிர் வாழ்க,,💥

  • @shivanyashivanya7286
    @shivanyashivanya7286 Год назад +2668

    Spb அவர்கள் மீது இளைய ராஜ என்பாடலை பாடி பணம் சப்பாத்திக்க கூடாது என்று வழக்கு போட்டார் அப்போதே இளைய ராஜா மட்டமான எண்ணம் கொண்டவர் என்று நினைத்தேன் 🔥

    • @mansurik1922
      @mansurik1922 Год назад +72

      அதற்கு முன்பாகவே இலங்கை வானொலி பேட்டியில் "டி.எம் சவுந்தரராஜனுக்கு என் இசையில் பாடவே வராது !! அதனால்தான் மலேசியா வாசுதேவனை அறிமுகம் செய்தேன் !" என்றவர் !! அப்போதே கொதித்தனர் ரசிகர்கள் !! ஆனால் அப்போது தமிழகத்தை ஆண்ட கருணாநிதி கண்டனம் தெரிவிக்கவில்லை !! காரணம் , இசையறிவே இல்லாத நாத்திகரான தன் கையால் இசைஞானி பட்டம் வாங்கியவராச்சே, பக்கா ஆன்மீகவாதியான ராசா ?

    • @Gnanamcool2k10
      @Gnanamcool2k10 Год назад +24

      Sir .. spb paadunathuku royalty ketaru .. royalty Ella music directors um kekurathu than ..

    • @shivanyashivanya7286
      @shivanyashivanya7286 Год назад +52

      😂இது இளைய ராஜா வின் தலை கணத்திற்கு சான்று 🔥

    • @Gnanamcool2k10
      @Gnanamcool2k10 Год назад +29

      @@shivanyashivanya7286 Royalty keta thalaikanama .. ??? Enna kodukai...

    • @muthukumar4994
      @muthukumar4994 Год назад +40

      காப்புரிமை விதிகளை கடைபிடிப்பது தவறா?

  • @mymindvoice8607
    @mymindvoice8607 Год назад +9

    A.r.rehman பாடலில் இசைக்கலைஞர்களும் தங்களது பங்களிப்பை செய்தார்கள் ... அவர்களுக்கு தோன்றியதை வாசித்து அது பிடித்திருந்தாள் அதை பாடல்களில் பயன்படுத்துவார் . அதனால் அவர்களின் பெயரை போட்டார் ... இளையராஜாவின் பாடலில் 100% இவரின் உழைப்பு மட்டுமே இருந்ததால் அவர் போடவில்லை ...
    இசைத்துறையில் இளையராஜா செய்தவை அதிகம் ... ஆனால் எப்பொழுது இளையராஜாவை தேவாவின் இசையோடு ஒப்பிட்டீர்களோ அப்பொழுதே தெரிந்து விட்டது உங்களுக்கு இசையை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று ... தெரியாத விசயங்களில் தலையிட்டு ஒருவரை தவறாக பேசுவது அநாகரீகம் ...
    அரசியல் சார்ந்து அவர் செய்தது தவறு அதை விமர்சியுங்கள் இசை பக்கம் வராதீர்கள் ...

    • @giovanicarmaine5199
      @giovanicarmaine5199 11 месяцев назад

      mairu..ilayaraja is a pei punds...many songs he copied dont exaggerate his music..he is a horrible filthy creation

    • @FilmTalk10
      @FilmTalk10 7 дней назад

      Illaiyaraja erundha time la appo music compose panne oru silar vandhanga but illaiyaraja yaarumey valara vidala, illaiyaraja musician illama avarey vaasicharunu soldringala avar yanga mathavanga loda suggestion kettu erukaru avaru Nan soldrathu ne pannu da sollieruparu adthan illaiyaraja time yaarum mela varamudila

  • @technoaea7121
    @technoaea7121 Год назад +2

    A R Rahman...he is a the real legend😍😍😍

  • @gowrirama25
    @gowrirama25 Год назад +123

    இவர் சொல்வது சாத்தியமான உண்மை, 👆🏿🌹🌺🌹🌹🌸🌸🌹

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      ஆதாரம் இல்லாமல் சங்கர் உண்மை பேசுவதில்லை !!

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 Год назад +551

    💚 ARR anna always mass love u anna😘

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Год назад +1

    தன் தம்பி கங்கை அமரன் இசையமைப்பதையே தடுத்தவர் இளையராஜா. முந்தானை முடிச்சு படத்திற்கு...

  • @nirmalar5624
    @nirmalar5624 Год назад +2

    No one can replace rahman
    He is a man of humanity

  • @GunaSekar...
    @GunaSekar... Год назад +245

    100% உண்மை 💯%

    • @reversifybywebz
      @reversifybywebz Год назад +3

      What's his name bro?

    • @GunaSekar...
      @GunaSekar... Год назад +1

      @@reversifybywebz சவுக்கு சங்கர்

  • @KU-jh1dw
    @KU-jh1dw Год назад +91

    Vangunan paru Rendu Oscar uh 🔥🔥🔥🔥

    • @rutramorthigobeenair4954
      @rutramorthigobeenair4954 Год назад

      Goosebumps broo

    • @KU-jh1dw
      @KU-jh1dw Год назад

      @@rutramorthigobeenair4954 🔥🔥🔥A.R Bro

    • @mathan3968
      @mathan3968 Год назад

      இளையராஜா பெரியார் படத்துக்கு முயுசிக் போடாத போது அது அவர் சுயவிருப்பம்னு ஒத்துக்காத இந்த பரதேசி பசங்க..
      இன்னிக்கு ரஹ்மான் பத்தி ஒருத்தர் குடுத்த பேட்டியில் அவர் இந்து கடவுளை புகழும் பாடல்களை போட மாட்டார்னுசொன்னதும்..அது அவர் விருப்பம் னு எப்படிடா கூசாம சொல்றீங்க..அதுமட்டுமல்ல..அவர் இஸ்லாமியர் அதனால் அவர் அதை கடைபிடிக்கிறார் என்று அவருக்கு சப்பைக்கட்டு கட்டும் அதே வாய் இளையராஜா இந்து மத பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது மட்டும் ஏன் அப்படி உறுத்த வேண்டும்.? இவர் செய்தால் மூடநம்பிக்கையாம் அவர் செய்தால் அது அவர் விருப்பமாம்.இளையராஜா செய்தால் அவர் பார்ப்பன அடிவருடியாம். ரஹ்மான் செய்தால் அவர் மதநம்பிக்கையாம்...
      பிறைசூடன் ஒரு பேட்டியில் விபுதி வைத்துக்கொண்டு ரஹ்மான் ஸ்டுடியோவில் நுழைய முடியாது என்று சொல்கிறார் பாய்ஸ் படத்தில் ஐயப்ப பாடலை பிரவீண் மணிதான் இசையமைத்து கொடுத்து இருக்கிறார் என்றுஇப்போது தான் நிறைய பேருக்கு தெரிகிறது .
      அவர் இந்து பாடல்களை போட்டதாக சொல்லும் மற்ற பாடல்களையும் அவர் செய்யவில்லை என்பது தான் நிஜம்.
      ஏனெனில் அவருக்கு முயுசிக் arrange செய்வதற்கே ஒரு குழு இருக்கிறது.
      Gym சத்யா என்றொரு நபர் இருக்கிறார் அவர் தான் சில்லென்று காதல் படப்பாடல்களை முழுவதும் அரோஞ்ச செய்தார் என்பது Industry இல் நன்றாக தெரியும்.
      ரஹ்மான் பத்தி இந்த ஒரு விஷயம் சொன்னதுக்கே இப்படி இவனுக ஷாக் ஆகுறாங்களே..
      அபஸ்வரம் ராம்ஜி மகள் திருமணத்தின் போது அந்த ஓம புகை தன்மீது படக்கூடாது னு அது முடிந்ததும் வருகிறேன் என்று சொன்னதும்,
      மலாய் ல போய் தனக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று Black magic செய்து மந்திரிச்சு கையில் மோதிரம் போட்டுக்கொண்டதும்.
      தனக்கு இசையே வேணாம்..இசையே ஹராம் என்று மெக்காவிற்கு ஓடிப்போனதும்..அவனுக்கு தான் விருப்பமில்லையே அவன ஏன் torture பண்றீங்கனு அவரின் தாயார் எல்லாரையும் விரட்டி அடித்ததும் அதனாவ் ஷங்கரின் அந்நியன் படத்திற்கு இசையமைக்காமல் பின்பு அதை அவர் ஹாரிஸ் ஜெயராஜை வைத்து செய்ததும்
      சில படங்களை தவிர்த்து மற்ற எல்லா பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் Outsourcing முறையில் ஒரு குழுவை வைத்து உருவாக்கிவிட்டு அதற்கு முயுசிக் Supervisor ஆக மட்டும் இயங்கியதும்
      இளையராஜா தன்னை போல் ஐந்து விருது வாங்கிவிட்டார் அவரை மிஞ்ச ஆறாவது தேசிய விருதை வாங்க வேண்டும் என்று Qutub e kripa என்று ஒரு குழுவை வைத்து 6 ஆவது தேசிய விருது வாங்கி அதுவும் பின்னணி இசையில் வாங்கி.. அதை முறியடித்ததும்.
      இதையெல்லாம் கேள்விபடும் போது தான் தெரியும் ரஹ்மான் யார் என்பது..
      அதுவரை எல்லா புகழும் இறைவனுக்கு என்று உள்ள அல்லாவை நினைத்துக்கொண்டு தான் சொல்கிறார் என்று தெரியாமல், வெளியே அவர் எல்லா கடவுளையும் தான் சொல்கிறார் என்று மதசார்பற்றவர் மாதிரி அவர் நடிப்பதற்கு முட்டுக்கொடுக்க வேண்டியதுதான்.
      Copied from fb page of Navin mozart

  • @Albena-dp3od
    @Albena-dp3od Год назад +1

    ARR sir always a best example for humility and humble. May God bless him always

  • @Msab106
    @Msab106 Месяц назад

    Background music vera level Kannathil muthamittaal ❤

  • @anandraja7793
    @anandraja7793 Год назад +222

    AR sir always best...down to earth personality.. ❤️

    • @mohamedmubarak5522
      @mohamedmubarak5522 Год назад

      @@rakeshchand9189 venuna naa tharane nakkitu po

    • @SheranAslam
      @SheranAslam Год назад +1

      @@rakeshchand9189 yenda ipdi comment pandringa. Indha comments laam patha pothi tu pogavum mudila... Seri "Nee nakku da 🐼"

    • @sgsgs3523
      @sgsgs3523 Год назад

      @@SheranAslam apo pocha muditu po

    • @SheranAslam
      @SheranAslam Год назад

      @@sgsgs3523 Seri sunni. 🐼🐼🐼

    • @sgsgs3523
      @sgsgs3523 Год назад

      @@SheranAslam Mm da mother light 😆

  • @krishna9801
    @krishna9801 Год назад +126

    ARR ❤️❤️love from Malaysia🇲🇾

  • @Queenchennai
    @Queenchennai 10 месяцев назад +2

    ARR ❤🎉 God blessed 🙏. Amen

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 Месяц назад +1

    வள்ளி படம் உண்மையான இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா...ஆனால் அந்த பெயர் கூட தன் மகனுக்கு கொடுக்கூடாதென்று தன்,பெயரை போட்டு கொண்டார்... ஆதாரம் ரஜினி பேச்சு

  • @MarinaBoys
    @MarinaBoys Год назад +1213

    இளையராசா என்ன பன்னாலும் ரஹ்மான் மாதிரி வர முடியாது .. ஒழுக்கம் தான் ரஹ்மானை உலகத்தின் உச்சத்தில் வதை்தது

    • @rakeshchand9189
      @rakeshchand9189 Год назад +11

      Enna ucham

    • @MarinaBoys
      @MarinaBoys Год назад +66

      @@rakeshchand9189 யோவ்வ் நடிக்க வேண்டாம்.. இளையராசா ஆன்டிபட்டி வரைக்குதான் பேமஸ் ரஹ்மான் அன்டார்டிக்கா வரை பேமஸ் .. இளையராசா இசை தமிழ்நாட்ல மட்டும்தான் ரசிப்பாங்க அதுவும் ஒரு காலத்துல ... ரஹ்மான உலக முழூவதும் ரசிப்பாங்க ..

    • @muthukumar4994
      @muthukumar4994 Год назад +41

      @@MarinaBoys நல்ல இசை எங்கிருந்தாலும் கேட்க வைக்கும். இசையின் நுணுக்கங்களை தெரிந்தவர்கள் மட்டுமே இசைஞானியின் இசையை ரசிக்க முடியும். உணர்வுகளை கிளறி அழ வைத்துவிடும் சக்தி இசைஞானியின் இசைக்கு உண்டு

    • @MarinaBoys
      @MarinaBoys Год назад +18

      @@muthukumar4994 கிழிக்கும் ..

    • @muthukumar4994
      @muthukumar4994 Год назад

      @@MarinaBoys இளையராஜா அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பொறுக்க முடியாதவர்கள் இப்படி பிதற்றுவது வாடிக்கை.பிற்போக்கு தனத்தின் உச்சம் உங்கள் விமர்சனம்.சவுக்கு சங்கருக்குதான் பணம் தருவதால் பேசுகிறார்.பிறருக்கு என்ன கேடு வந்தது. ஏ ஆர் ரஹ்மான் அப்படி பெரிய சாதனை செய்து விட்டார்.என்னைப் பொறுத்தவரையில் இளையராஜா அவர்களுக்கு பிறகு பெருங்கலைஞர் டி.ராஜேந்தரின் இசைக்கு ஈடு கொடுக்க முடியுமா அவரால்.உணர்வற்றவர்களுக்கு இசைஞானியின் இசையை புரிந்து கொள்ள கடினம்தான் போலும்.அப்படி என்ன ரஹ்மான் ஒழுக்க சீலர்? இத்துப் போன திராவிட அரசியலை பேசினால் அவர் பெரிய ஆளுமையா? பெரியாரையும் திராவிடத்தின் பாசாங்குகளையும் கிழித்து நார் நாராக கிழித்து தொங்க விட்டாயிற்று.

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Год назад +178

    இளையராஜா'வின் இசைக்கு மட்டும் தான் நான் ரசிகை but AR.Rahman சார் அவருக்கும் and அவர் இசைக்கும் நான் ரசிகை and அடிமை...
    Bravo 👏 and Love 💜 u Rahman sir 🥰

    • @tmahe777
      @tmahe777 Год назад +1

      சூப்பர்

  • @Ria-lw1xs
    @Ria-lw1xs Год назад +1

    Rahman sir is the real hearted person ever 💯 . He also introduced many debut singers who has solid talent....💫

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 месяцев назад +1

    இளையராஜா உலகத்திலேயே தான் மட்டும் தான் இசையின் அரசர் என்று நினைத்துக் கொண்டு திரிகிறார் அவரை விட 100 மடங்கு திறமையானவர் வித்தியாசாகர் இளையராஜா பாடல்கள் எந்த பாடல்கள் கேட்டாலும் தூக்கம் தான் வரும் சுறுசுறுப்பு வராது..
    போடு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளுசுத்தி வந்தேன் பின்னால டமுக்கு டப்பா டமுக்கு டப்பா..😂😂😂😂😂😵😵

  • @vetriiselvan4075
    @vetriiselvan4075 Год назад +58

    ... என் உயிர்,,,ஆர் ரகுமான்.சார்❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @badshahbadshah4485
    @badshahbadshah4485 Год назад +83

    தன்னடக்கம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றால் அது AR Rahman இசைக்கே நான் தான் கடவுள் என்றால் அதுதான் இளையராஜா ஆணவத்தின் உச்சம்

  • @muralis4716
    @muralis4716 10 месяцев назад +1

    Sir you are saying very correctly ilayaraja didn't bring up small musicians

  • @johboss9212
    @johboss9212 Год назад +55

    உண்மையான தகவல்.. இளையராஜாவால் தகுதி இருந்த பல பாடகர்கள் வெளியே தெரியாமல் போய்விட்டார்கள்.. இளையராஜா நல்ல இசையை மக்களுக்கு கொடுத்தாலும் தகுதி உள்ள பல பாடல் பாடகர்கள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போனதற்கு இளையராஜாவும் ஒரு காரணம். இந்த உண்மை தகவலை வெளிப்படையாக சொன்ன சவுக்கு சங்கர் அவர்களை பாராட்டுகிறேன்

    • @vpananth6168
      @vpananth6168 Год назад +6

      அப்படி இளையராஜா விட்ட பாடகர்களை ARR அறிமுக படுத்தி இருக்கிறார் என வைத்து கொள்வோம்.
      இளையராஜா மெட்டுக்கு அவர்களின் குரல் பொருந்தாமல் போயிருக்களாம் அல்லவா. சரி ஹரிஷ் ராகவேந்திரா நல்ல பாடகர் தான். எத்தனை ARR பாடல்களை பாடியிருக்கிறார் ? மது பாலகிருஷ்ணன்? ஜென்சி? அருண்மொழி? தீபன் சக்ரவர்த்தி? ஜெயச்சந்திரன்? மலேசிய வாசுதேவன்? SN சுரேந்தர், வானி ஜெயராம்? உமா ரமணன்?
      இவர்களின் குரல்கள் ARR க்கு பொருந்தவில்லை என்று தான் எடுத்து கொள்ள வேண்டும். ARR இவர்களை ஒதுக்கி விட்டார் என பேசினால்.... எப்படி இருக்கும் சில அறை குறை கூற்று கூச்சல் இடுபவர்களுடன் நானும் சேர வேண்டியதுதான்...

  • @jillasekar6917
    @jillasekar6917 Год назад +65

    ARR is legend
    Im addicted

  • @ronaldregan5515
    @ronaldregan5515 Год назад +3

    The gods child AR Rahman ❤️

  • @kvavlog8291
    @kvavlog8291 11 месяцев назад +1

    திமிர் தலைகணம் அதிகம் இளையராஜாக்கு.

  • @niej3755
    @niej3755 Год назад +263

    True human ARR sir .. stay blessed sir ..love and respect from Malaysia 🇲🇾

    • @sarathkumar-or2kn
      @sarathkumar-or2kn Год назад +1

      Avanala oru rupaa yaarukum onnum illa suyanalavadhi ilaya raja

  • @georgewise699
    @georgewise699 Год назад +608

    ஆமா ஏஆர் ரகுமான் வந்தபின்னால் தான் நிறைய இசை அமைப்பாழர்களும் அவரிடம் இருந்து வந்தார்கள் ஹரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ்,மகேஷ்,பீட்டர் இப்படி நிறையபேரை திரைக்கு கொண்டுவந்து உள்ளார் மற்றவர்களையும் வாழவைத்தவர்.

    • @iskeehassan6275
      @iskeehassan6275 Год назад +9

      Thambi rahuman raja sir artist tha

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A Год назад +24

      @@iskeehassan6275 but ராஜா sir வேற ரஹ்மான் sir வேற 👍🏻

    • @veraraman7674
      @veraraman7674 Год назад +3

      @@its_me_S_A_R_A ar rahuman waste

    • @fayedrahman
      @fayedrahman Год назад +21

      சந்தோஷ் நாராயணன் விட்டு விட்டீர்கள், ரஹ்மானின் மிகச்சிறந்த மாணவன் சந்தோஷ் நாரயணன்

    • @antoclinton3448
      @antoclinton3448 Год назад +12

      @@veraraman7674 nee than da waste.ne enna achieve paniruka life la

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 Месяц назад

    ஒருவன் வளர்ச்சி தடுக்கும் போதே அவன் வெற்றி உறுதி ஆகிவிடும்.

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Год назад

    தன்னடக்கம் மற்றும் தற்பெருமை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் அருமையான எடுத்துக்காட்டு.

  • @sudhakar6462
    @sudhakar6462 Год назад +355

    AR Rahman all ways 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RAJAPANDIAN33
    @RAJAPANDIAN33 Год назад +37

    இளையராஜா மாதிரி சினிமா உலகத்துல தலக்கணம் கொண்ட ஆள் யாருமே இல்லை

  • @azardeen2091
    @azardeen2091 3 месяца назад

    Ena souku sankaru pala unmaigala veliya konduvara... 💥💥💥

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 Год назад +1

    A R R உண்மையில் ஓர் உயர்ந்த குணத்தைக் கொண்ட மனிதன் அவரை ஓர் இறைவன் உலக அளவில் உயர்த்தி விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

  • @prabus9496
    @prabus9496 Год назад +36

    எனக்கு தெரிந்து ஏ ஆர் ரஹ்மானால் 500 க்கும் மேற்பட்ட பாடகர்கள்.. 1000க்கும் மேற்பட்ட இசை வாத்திய கலைஞர்கள் அறிமுகப்படுத்தபட்டனர்.. அதற்கு முன்னும் பின்னும் இல்லை ..இது வரலாறு ......

  • @MarinaBoys
    @MarinaBoys Год назад +75

    இசையிலும் நம்பர் ஒன்
    பன்பிலும் நம்பர் ஒன்
    ரஹ்மான் டா ..

    • @mansurik1922
      @mansurik1922 Год назад +4

      உண்மை !! குணத்திலும் உலகத்தில் நம்பர் ஒன் !! அவரால் பல இசைக்குடும்பங்கள் வசதியோடு இன்று வாழ்கின்றனர் !! அவர்களை அறிமுகம் செய்து வைத்தவர் ரஹ்மான் மட்டுமே !! பல திறமையான இளைஞர்களுக்கு தன் குழுவில் இடமளித்து, பாடகர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களை சுதந்திரமாக பாட வைத்து பாடல்களை மெகா ஹிட் ஆக்கி பாடகர்களுக்கும் தமிழருக்கும் உலகளவில் புகழ் சேர்த்த பெருமை ரஹ்மானுக்கு மட்டுமே உண்டு !! " ராஜா சார் ரொம்ப கண்டிப்பானவர் !! கொஞ்சம் ட்ராக் மாறி பாடினால் மரியாதை கூட இல்லாம 'என்ன எளவு பாடறே நீ ? நா பாடற மாதிரி என் குரல்ல பாடு !' ம்பாரு!! ஆனா ரஹ்மான் சார் கிரேட்! 'அம்மா , நீங்க உங்க சவுகரியம் போல பாடுங்க !! ரொம்பவே சிரமப்படவே வேண்டாம் !!' என ஊக்கம் கொடுப்பார் !" அதுதான் ரஹ்மான் இவ்வளவு உயரத்தில இருக்காரு !!" --பாடகி சித்ரா !!

  • @hamsaveni96
    @hamsaveni96 Год назад +5

    இந்தியாவில் இளையராஜாவுக்கு இணையான இசை மேதை இன்று வரையிலும் எவரும் கிடையாது! அவர் அளவுக்கு அல்லது அதற்கு மேல் தகுதியை வளர்த்துக் கொண்டு விமர்சனம் செய்தால் சிறப்பாக இருக்கும்!

  • @vishnupraveen94
    @vishnupraveen94 Год назад +1

    A.R.R - Thalaivar ❤️‍🔥 He is amazing

  • @irfansarath2895
    @irfansarath2895 Год назад +230

    அப்ப அப்ப உண்மைய பேசுற இந்த சாவுக்கு சங்கர் அண்ணா எப்பவும் உண்மைய பேசுனா நல்லா இருக்கும்... 💪.. ஸ்ரீ மதி issue ல பேசல அதான் வருத்தம்

    • @SheranAslam
      @SheranAslam Год назад

      😂

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Год назад +16

      ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன் மக்கள் நம்புவதை பேசுபவன் அல்ல. உண்மை எதுவோ அதை யாருக்கும் அஞ்சாமல் பேசுபவன் தான் ஒரு நல்ல பத்திரிக்கையாளன். ஶ்ரீமதி விவகாரத்தில் சவுக்கு பேசியது தான் சரி.

    • @senthilmathan
      @senthilmathan Год назад +5

      @@yuvarajavijiy mukthar interview parutha piragu pesu bro😂🤣

    • @VichiMali
      @VichiMali Год назад

      @@senthilmathan Channel link plz brother ???

    • @balamurugan-ds8cg
      @balamurugan-ds8cg Год назад +1

      If Money speaks savuku sankar becomes dumb.

  • @gowrirama25
    @gowrirama25 Год назад +249

    A. R, REHMAN,+**IS A gentleman,
    👆🏿👆🏿🌹🌺11🌸

    • @TheOwnerOfTUG
      @TheOwnerOfTUG Год назад

      எதையெல்லாம் வைத்து ஒரு மனிதனை நீங்கள் gentleman என்று வரையறுக்கிறீர்கள்.

    • @mathan3968
      @mathan3968 Год назад

      இளையராஜா பெரியார் படத்துக்கு முயுசிக் போடாத போது அது அவர் சுயவிருப்பம்னு ஒத்துக்காத இந்த பரதேசி பசங்க..
      இன்னிக்கு ரஹ்மான் பத்தி ஒருத்தர் குடுத்த பேட்டியில் அவர் இந்து கடவுளை புகழும் பாடல்களை போட மாட்டார்னுசொன்னதும்..அது அவர் விருப்பம் னு எப்படிடா கூசாம சொல்றீங்க..அதுமட்டுமல்ல..அவர் இஸ்லாமியர் அதனால் அவர் அதை கடைபிடிக்கிறார் என்று அவருக்கு சப்பைக்கட்டு கட்டும் அதே வாய் இளையராஜா இந்து மத பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது மட்டும் ஏன் அப்படி உறுத்த வேண்டும்.? இவர் செய்தால் மூடநம்பிக்கையாம் அவர் செய்தால் அது அவர் விருப்பமாம்.இளையராஜா செய்தால் அவர் பார்ப்பன அடிவருடியாம். ரஹ்மான் செய்தால் அவர் மதநம்பிக்கையாம்...
      பிறைசூடன் ஒரு பேட்டியில் விபுதி வைத்துக்கொண்டு ரஹ்மான் ஸ்டுடியோவில் நுழைய முடியாது என்று சொல்கிறார் பாய்ஸ் படத்தில் ஐயப்ப பாடலை பிரவீண் மணிதான் இசையமைத்து கொடுத்து இருக்கிறார் என்றுஇப்போது தான் நிறைய பேருக்கு தெரிகிறது .
      அவர் இந்து பாடல்களை போட்டதாக சொல்லும் மற்ற பாடல்களையும் அவர் செய்யவில்லை என்பது தான் நிஜம்.
      ஏனெனில் அவருக்கு முயுசிக் arrange செய்வதற்கே ஒரு குழு இருக்கிறது.
      Gym சத்யா என்றொரு நபர் இருக்கிறார் அவர் தான் சில்லென்று காதல் படப்பாடல்களை முழுவதும் அரோஞ்ச செய்தார் என்பது Industry இல் நன்றாக தெரியும்.
      ரஹ்மான் பத்தி இந்த ஒரு விஷயம் சொன்னதுக்கே இப்படி இவனுக ஷாக் ஆகுறாங்களே..
      அபஸ்வரம் ராம்ஜி மகள் திருமணத்தின் போது அந்த ஓம புகை தன்மீது படக்கூடாது னு அது முடிந்ததும் வருகிறேன் என்று சொன்னதும்,
      மலாய் ல போய் தனக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று Black magic செய்து மந்திரிச்சு கையில் மோதிரம் போட்டுக்கொண்டதும்.
      தனக்கு இசையே வேணாம்..இசையே ஹராம் என்று மெக்காவிற்கு ஓடிப்போனதும்..அவனுக்கு தான் விருப்பமில்லையே அவன ஏன் torture பண்றீங்கனு அவரின் தாயார் எல்லாரையும் விரட்டி அடித்ததும் அதனாவ் ஷங்கரின் அந்நியன் படத்திற்கு இசையமைக்காமல் பின்பு அதை அவர் ஹாரிஸ் ஜெயராஜை வைத்து செய்ததும்
      சில படங்களை தவிர்த்து மற்ற எல்லா பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் Outsourcing முறையில் ஒரு குழுவை வைத்து உருவாக்கிவிட்டு அதற்கு முயுசிக் Supervisor ஆக மட்டும் இயங்கியதும்
      இளையராஜா தன்னை போல் ஐந்து விருது வாங்கிவிட்டார் அவரை மிஞ்ச ஆறாவது தேசிய விருதை வாங்க வேண்டும் என்று Qutub e kripa என்று ஒரு குழுவை வைத்து 6 ஆவது தேசிய விருது வாங்கி அதுவும் பின்னணி இசையில் வாங்கி.. அதை முறியடித்ததும்.
      இதையெல்லாம் கேள்விபடும் போது தான் தெரியும் ரஹ்மான் யார் என்பது..
      அதுவரை எல்லா புகழும் இறைவனுக்கு என்று உள்ள அல்லாவை நினைத்துக்கொண்டு தான் சொல்கிறார் என்று தெரியாமல், வெளியே அவர் எல்லா கடவுளையும் தான் சொல்கிறார் என்று மதசார்பற்றவர் மாதிரி அவர் நடிப்பதற்கு முட்டுக்கொடுக்க வேண்டியதுதான்.
      Copied from fb page of Navin mozart

    • @naniluiz2538
      @naniluiz2538 Год назад

      @@TheOwnerOfTUG enda paithyam mari kelvi kekura koomutta

  • @cleandirt9368
    @cleandirt9368 Год назад +1

    Exactly.. nailed it

  • @divyabarath1948
    @divyabarath1948 Год назад +1

    True True 💯 True love so much sir.

  • @appuvijay6234
    @appuvijay6234 Год назад +72

    I saw his every shorts video but in this video he spoked very well..super sir🔥AR RAHMAN

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Год назад +61

    ARR is a gem of a person

  • @user-lj5be8pq3k
    @user-lj5be8pq3k Год назад +1

    Srinivas mentioned it in his interview that there used to be a period where if you are a chorus singer, your life will end as a chorus singer.

  • @vimalsekar3197
    @vimalsekar3197 Год назад +2

    I heard ARR also suppresses some singers like Srinivas It’s common in every industry savukku . Survival of the fittest . Neenga Avaa adhana raja sir patha vayiru burning😊

    • @cergiusanto4012
      @cergiusanto4012 Год назад

      The ratio and ilayaraja shows his ego in all his statements

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Год назад +134

    இளையராஜா ஒரு சிறந்த லெஜண்ட் இசையமைப்பாளராக இருக்கலாம் ஆனால் மற்ற இசையமைப்பாளர்களை கவுரவிப்பதும், பாராட்டுவதும் அவருக்கு பிடிக்காது...பல சமயங்களில் கொடூரமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்

    • @revon8630
      @revon8630 Год назад +11

      கவுரவிக்க தேவையில்லை கால வாரகூடாது

    • @ambathurmagesh7453
      @ambathurmagesh7453 Год назад +5

      @@revon8630 உண்மை.....

    • @revon8630
      @revon8630 Год назад

      @சேயோன் - seyon I'm also replied for that ARR innocent

    • @rakeshchand9189
      @rakeshchand9189 Год назад

      Proof eh illama olari kotradhu.... Kevalam

    • @revon8630
      @revon8630 Год назад

      @@rakeshchand9189 kotrathu

  • @danielrolston1879
    @danielrolston1879 Год назад +286

    If we play Roja album to anyone who hasn’t listened yet and tell them this is a new album released last week, they will believe it. Apdi irukum output 🔥🔥🔥

    • @suvethavenkatakrishnan7835
      @suvethavenkatakrishnan7835 Год назад +7

      Exactly bro

    • @jaanejaan272
      @jaanejaan272 Год назад +17

      Absolutely, I often do that testing with my mom.. I play old AR Rahman songs (Rangeela/daud/kisna/Taal/Highway and more) my mom will say these are new song... When I say it's 25 yrs old, she wouldn't believe.. 😀😀. AR is ahead of time..!! Incredible musician , global icon yet so humble..!!! AR FOREVER 🎶

    • @seyedaajura6493
      @seyedaajura6493 Год назад +2

      True words

    • @ilavarasan540
      @ilavarasan540 Год назад +1

      Apdi onno theriyala pazhaya music madri tha iruku

    • @danielrolston1879
      @danielrolston1879 Год назад +2

      @@ilavarasan540 compare the songs from Roja with the songs released >10 years from roja movie release