யானைகளை Control செய்வது எப்படி? ரகசியங்கள் உடைக்கும் பாகன்- Srirangam கோயில் யானை..- பாசமிகு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #SrirangamTempleElephant #elephant #யானை
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 3,4 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +448

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @diyashandmadedolls5309
    @diyashandmadedolls5309 4 года назад +744

    இந்த செல்லக்குட்டி ஆண்டாள் 🐘 நுறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

    • @bharathkumar4503
      @bharathkumar4503 4 года назад +19

      500 years...😍🤩

    • @sathishkumar-uh3yo
      @sathishkumar-uh3yo 4 года назад +8

      யானையோட ஆயுட்காலமே 60 to 70 வயசு தான்

    • @kasthuriarul5064
      @kasthuriarul5064 3 года назад +4

      இதற்கு முன்னால் ஆண்டாளை 27 ஆண்டாக பராமரிப்பு செய்த திரு Sridharn நல்ல மனிதர். ........

    • @muni2277
      @muni2277 2 года назад +5

      @@sathishkumar-uh3yo bro avanga vaayara vazhthukal solranga...inga vandhu science pesitu irukinga😂

  • @mathanvetha9609
    @mathanvetha9609 4 года назад +3958

    நான் கிறிஸ்தவன்......ஆனால் எல்லா உயிர்களையும் மதிக்கும் நேசிக்கும் , நன்றி தெரிவிக்கும் இந்து மதத்தை இன்று முதல் ஏற்கிறேன்......

    • @devotee_of_Shiva.
      @devotee_of_Shiva. 4 года назад +80

      Super bro😊👌

    • @kalidhasm9606
      @kalidhasm9606 4 года назад +106

      First we are all human bro

    • @Divya171287
      @Divya171287 4 года назад +98

      I am also a christian.. I too respect.. I got goosebumps and smile throughout when I see this elephant responds to the sir...

    • @slntalks680
      @slntalks680 4 года назад +20

      👌👌👌👌

    • @prakasammadeshwaran7619
      @prakasammadeshwaran7619 4 года назад +152

      எந்த மதத்தினரையும் மனம்நோகடிக்காத நமது மதம் அவ்வளவு சாந்தமானது,அதனால் தானோ ஏனோ எல்லோரும் துண்டாட நினைக்கின்றனா் ஆனால்,சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது நிஜம்.மற்ற மதங்களை போல் கட்டுபாடு வரையறுக்கப்படவில்லை,ஏனென்றால் எப்போது தோன்றியது என யாருமறியா அா்த்தமுள்ள இந்து மதம் !!!!

  • @hemadevi227
    @hemadevi227 2 года назад +66

    அவள் இவள் என்று அவர் பேசுறது பார்க்கும்போது ஆசையா இருக்குது இதோ தன் மகளை பத்தி பெருமையா பேசுறது போல பேசுறார் அவருக்கும் ஆண்டாளுக்கும் வாழ்த்துக்கள்

  • @abi9634
    @abi9634 4 года назад +1092

    அழகி ஆண்டாள்... இந்த மாதிரி நல்ல பதிவுகளை நிறையா போடுங்க... மனசு ரொம்ப லேசா ஆயிடுச்சு... கவலை எல்லாம் மறந்து போச்சு... சூப்பர்...

    • @kdemr4133
      @kdemr4133 4 года назад +19

      மழலை மொழி என்பது இது தான் பார்த்தவுடன் மனசு லேசாகிடுவோம்

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 4 года назад +3

      Madam, your thoughts are everyone's

    • @mohammedraffi8054
      @mohammedraffi8054 4 года назад +3

      I have a no words I can't control my emotions really great

    • @trueindian-h8y
      @trueindian-h8y 4 года назад +3

      @Best Opinion எஸ் உங்கள் கருத்து உண்மையான தே.....உண்மை...உண்மை

    • @kavintime5166
      @kavintime5166 4 года назад +3

      Yes

  • @santhoshraghavendra1023
    @santhoshraghavendra1023 4 года назад +830

    ஸ்ரீரங்கத்தில் பிறந்து இங்கேயே தினமும் ஆண்டாளை பார்ப்பதில் பெருமை கொள்கிறோம்
    இப்படிக்கு
    ஸ்ரீரங்கம் வாசிகள்

    • @gayathriabi2204
      @gayathriabi2204 4 года назад +18

      Koduthu vaithavarkal neengal

    • @mr.goldazgoldaz
      @mr.goldazgoldaz 4 года назад +12

      ஆமாம். நானும் ஸ்ரீ ரங்கத்தில் இருந்தேன். இப்போது வேற ஊர்ல இருக்கேன். ஸ்ரீ ரங்கத்தை நினைத்தாலே ரொம்ப ஏக்கமாக இருக்கு.

    • @keerthanasaravanan8777
      @keerthanasaravanan8777 4 года назад +1

      🙏

    • @santhoshillbca9942
      @santhoshillbca9942 4 года назад +4

      Na lalgudi bro?

    • @santhoshraghavendra1023
      @santhoshraghavendra1023 4 года назад +2

      @@santhoshillbca9942 👍

  • @Shenbagamanohari
    @Shenbagamanohari 2 месяца назад +6

    அவள் அப்படின்னு உரிமை யாய் சொல்ற பாகன கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு. அழகு செல்லம் ஆண்டாள் 👌

  • @SriSri-dd5nr
    @SriSri-dd5nr 4 года назад +726

    I love you chellam யாரெல்லாம் முழுமையா பாத்தவங்க நான் முழுமையா பாத்தேன்

    • @Thendralkannukutty
      @Thendralkannukutty 4 года назад +1

      Yes

    • @gomathigunasekaran1815
      @gomathigunasekaran1815 4 года назад +11

      நானும் ஆண்டாள் யானை பேசும் அழகை முழுவதும் பார்த்தேன்.அதுவும் ஆண்டாள் தோழி அகிலா போகும் போது நானும் போகனும் என்று பாகனிடம் சொல்லுவதை பார்க்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.

    • @vimipupps
      @vimipupps 4 года назад +1

      First time saw a video fully

    • @Thendralkannukutty
      @Thendralkannukutty 4 года назад

      @@vimipupps me to

    • @kulasekaran5907
      @kulasekaran5907 4 года назад

      I

  • @tirupurvlogs4173
    @tirupurvlogs4173 4 года назад +1214

    இந்த குழந்தையோட fans like pannunga

    • @worldinfofactss
      @worldinfofactss 4 года назад +4

      Oru oombu oomburiya like panren

    • @Avocadoslushy
      @Avocadoslushy 4 года назад +1

      @@worldinfofactss 😂😂😂😘😘

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 года назад +4

      @@worldinfofactss மிருகத்தைவிட கேவலமான பிறவி.

    • @karthickraju6662
      @karthickraju6662 3 года назад +1

      @@sivakumarv3414 yes 😒🙄

    • @angel_vibes4
      @angel_vibes4 2 года назад

      Ena bro manushana erumangreenga yaanai AH kolandhaigreenga

  • @nithishsharan2317
    @nithishsharan2317 2 года назад +97

    ஆண்டாள் செல்லத்துக்கு அந்த நாமம் தான் கொள்ளை அழகு ❤️❤️🥰🥰🥰🥰🥰😘

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 4 года назад +1360

    இது வரை பல பதிவை பார்த்து இருக்கிறேன்.. வித்தியாசமான ஒரு சிறந்த பதிவு. பாகன் அண்ணாவிற்க்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @bhavanir2724
    @bhavanir2724 4 года назад +319

    ஆண்டாள் சுட்டிதனம் அழகோ அழகு

    • @mastercad7260
      @mastercad7260 4 года назад +6

      அழகாக யானை,குழந்தை போன்று உள்ளது,அருமை
      மிக்க நன்றி
      ஓம் கம் கணபதியே நமக

    • @vasanthasekar1881
      @vasanthasekar1881 3 года назад +1

      Ethu muthalil erntha pakan mariyathekuriya srithar sareye sarum ethu abar kodutha try ning

  • @chiapet9570
    @chiapet9570 4 года назад +14

    ஒரு மிருகத்தை ஒரு கவுரவத்தோடு நடத்தி அதை பராமரிப்பது மிகவும் கஷ்டம் . ஆனால் இவர் செய்வது மகத்தான விஷயம் ்இந்த vedio பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. Thanks for the vedio. Very very interesting tips about elephant. வாழ்க வளமுடன்

  • @bhuvantalks8046
    @bhuvantalks8046 4 года назад +307

    மனிதன் பிச்சைதான் எடுக்க வேண்டும் அன்புக்கு 😍😍😍😍😍 இவளிடம்

  • @Saravana9063
    @Saravana9063 4 года назад +954

    ஆண்டாள் க்கு திருஷ்டி சுத்தி போடுங்க plz😊

  • @dinakaranponkathir
    @dinakaranponkathir 3 года назад +427

    மனிதர்களை விட அன்பை புரிந்து கொள்ளும் பெரிய இதயம் கொண்ட பெரிய குழந்தை ❤️

  • @ramsonpraburamdass6652
    @ramsonpraburamdass6652 4 года назад +120

    யானை எப்போதும் அழகு தான்....
    இந்த யானை அழகோ அழகு....

  • @priyaammu1770
    @priyaammu1770 4 года назад +140

    I love you da chellam
    எனக்கு ஆண்டாளை பார்க்கனும் போல இருக்கு...🇱🇰🇱🇰

    • @sword5682
      @sword5682 4 года назад +4

      Neenga srilanka nu kamichitingala

    • @ayyappaad9376
      @ayyappaad9376 4 года назад +1

      Sri Rangam vango

    • @priyaammu1770
      @priyaammu1770 4 года назад +1

      @@sword5682 ஆமா நான் இலங்கை தானே

    • @priyaammu1770
      @priyaammu1770 4 года назад

      @@ayyappaad9376 கண்டிபா ஒரு நாளைக்கு வருவேன்

    • @ayyappaad9376
      @ayyappaad9376 4 года назад

      @@priyaammu1770 Vango..

  • @manisrossi6194
    @manisrossi6194 3 года назад +30

    இந்த நற்செயலுக்காக பாகனை தான் நாம் பாராட்டவேண்டும்👌👌👌🐘🐘🐘👋👋👋

  • @pandiyannn
    @pandiyannn 4 года назад +542

    அருமையான பதிவு....பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது...

    • @user-h992.
      @user-h992. 4 года назад +4

      Beautiful Aandal Chellam

    • @balasambasivan1815
      @balasambasivan1815 4 года назад +8

      ராஜேஷ் அளித்துள்ள விளக்கம் சூப்பர்.அற்புதமான பதிவு

  • @kamalfable
    @kamalfable 4 года назад +345

    இந்த யானைக்கு தமிழ் தெரியுது ... என்ன சொன்னாலும் கேட்குது ... ஆச்சர்யமாக இருக்கு

    • @Thendralkannukutty
      @Thendralkannukutty 4 года назад +3

      Yes

    • @manikandanvijayakumar9443
      @manikandanvijayakumar9443 4 года назад +4

      Malayalam

    • @manikandanvijayakumar9443
      @manikandanvijayakumar9443 4 года назад +4

      @MOHAMED யானைகூட பேசுறது தமிழ்னு தெரியுது
      அதுக்கு கொடுக்குற உத்தரவு என்ன மொழின்னு மறுபடியும் வீடியோ பாத்து தெரிஞ்சுக்கோங்க

    • @thamizha8094
      @thamizha8094 4 года назад +13

      @@manikandanvijayakumar9443 ஏன்னா தற்போதைய காலத்தில் தமிழகத்தைவிட கேரள கோவில்களில் தான் அதிக யானைகள் உள்ளது..! தற்போது பெரும்பாலான தமிழக கோவில்களுக்கு கேரளத்தில் இருந்துதான் யானைகள் கொண்டுவரப்படுகிறது..! எனவே மலையாள பதத்தில் கட்டளைகளை சொல்லி பழக்கப்படுத்தப்பட்ட யானைக்குட்டிகளுக்கு மலையாள பதத்திலேயே கட்டளையிடப்படுகிறது..!
      என்னதான் அதை மலையாளம் என்றும் சொன்னாலும், அது தூய *தமிழ்* தானே..!🤗

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze Год назад

      @@thamizha8094 ipo athellaam maariduchchu...elephants ah sattapadi vaanguratho virpatho kutram...aprm...elephants laam kerala la irunthu varala...manipur,mizoram state la irunthu thaa varuthu...nxt ipolaam tamil language la yea ...training kudukkuraanga bro

  • @chitramadhu8970
    @chitramadhu8970 3 года назад +107

    A big Salute to you Mr.Rajesh...எவ்வளவு தெளிவான பேச்சு...எவ்வளவு அன்பு...எவ்வளவு தகவல்கள்...you are great...ஆண்டாள் கொடுத்து வைத்தவள், உங்களுடைய பாதுகாப்பில் இருக்கிறாள்...

  • @சம்பத்போகர்அடிமைஆ

    நான் இந்த செல்லத்துக்கு மட்டும் இல்ல, அண்ணா நீங்கள் காட்டும் இந்த அன்பு நான் அடிமை. Superb அண்ணா

  • @candyhoney8383
    @candyhoney8383 4 года назад +247

    இதை பார்த்தவுடன் எனக்கும் யானை என்ற குழந்தையை வளர்க்க ஆசையாய் இருக்கிறது

  • @banureka2838
    @banureka2838 2 года назад +11

    யானை மிகவும் சமத்து! பாகன் அவருக்கு வாழ்த்துகள்! காணொளி சிறப்பு!💐🙏⭐

  • @prabhabino7739
    @prabhabino7739 4 года назад +385

    Skip பண்ணாம பார்த்தவங்க. லைக் பண்ணுங்க

  • @preethiskuttichannel6001
    @preethiskuttichannel6001 4 года назад +222

    Oru எடத்துல கூட skip pannama பார்த்தேன் ... அழகான பதிவு👍

  • @evangelinvasanthi8576
    @evangelinvasanthi8576 4 года назад +6

    பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு,யானை அவ்வளவு அழகா இருக்கு

  • @poovarasangupamnarasimmar5730
    @poovarasangupamnarasimmar5730 4 года назад +537

    ஸ்ரீரங்கத்தின் செல்லப்பிள்ளை ஆண்டாள் குட்டி😍😍😘😘😘😘😘😘😘

    • @praveenkumara2211
      @praveenkumara2211 4 года назад

      @Shukriyadhan usyrs, 7778wa05$893.@x TX253,iziud☁😊☁☁😊☁😁☁
      ☁😊☁☁😊☁☁☁
      ☁😊😊😊😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      she,$$55135513s,dehus S see Jess and I00*99-*5x3rdwe ji1s,c4,uzsee,, yseqaZs8"08*0309z821--05

    • @sivassiva7815
      @sivassiva7815 4 года назад +4

      நவதிருப்பதிகளில் ஒன்று இரட்டைத்திருப்பதி.அந்தக் கோவில் யானை பெயர் லட்சுமி.அவள் புத்துணர்ச்சி முகாம் போய் வந்ததிலிருந்து தனியா இருக்கப் பிடிக்காமல் அழுதிட்டே இருந்ததாம்.அதனாரல் இப்போது ஆழ்வார்திருநகரி ஆதிநாயகியோடு மகிழ்வாய் வசிக்கிறதாம். யானை நேயம் மனதை நெகிழ வைக்கிறது.

    • @vijayashivaji8700
      @vijayashivaji8700 4 года назад +1

      @Shukriyadhan miga armaiyana karuthu 🙏🙏🙏

    • @thamizha8094
      @thamizha8094 4 года назад +1

      @Shukriyadhan அருமை..!👌

  • @malikharish6640
    @malikharish6640 4 года назад +437

    ஒரு நாள் ஸ்ரீரங்கத்திற்கு கண்டிப்பாக வருவேன்....ஆண்டாளை காண 😘😘😘

  • @Selvi-h4c
    @Selvi-h4c 2 месяца назад +1

    அந்தக் குழந்தையோட பேசும் அழகான அந்த பேச்சுக்க நான் தலை வணங்குகிறேன் வெரி வெரி நைஸ் அண்ணா உங்களுடைய விளக்கம் சூப்பரா இருக்குது❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இரா.இளமாறன்
    @இரா.இளமாறன் 4 года назад +390

    விலங்குகளிடம் இருக்கும் விவேகம், அன்பு நம் சொந்தங்களிடம் இ௫ப்பதில்லை.

    • @VinothKumar-kt5jm
      @VinothKumar-kt5jm 4 года назад +2

      100% Percentage Nanba

    • @santhos9695
      @santhos9695 3 года назад

      S

    • @muthukumar171
      @muthukumar171 2 года назад

      Unmai thaan bro, irrukira sontha kaaran thiruttu payalum, poramaai pudicha naayagal thaan en sontham. But animals Nambi life la nimmathiya konja naalaavathu vaazha laam.

    • @MAHENDRANKMahe-fn7cj
      @MAHENDRANKMahe-fn7cj 2 года назад

      😊😊hope u started understand life. It's because animal has no response by speaking only by action. That's why. No animal ignore love,but humans not .can tell to a animal whatever we like with 100percentage privacy but not to humans

  • @douglas427
    @douglas427 4 года назад +450

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா💚💛💚💚💚💚

  • @chinkyvlogs2036
    @chinkyvlogs2036 2 года назад +184

    எந்த யானைய பாத்த எங்க lekshmi யானை ஞாபகம் வருது . மிஸ் யூ லெக்ஷ்மி .💔

  • @nnTamilan
    @nnTamilan 4 года назад +92

    உலகின் மிக உன்னத உயிரினம்... இறைவனின் உயர்ந்த படைப்பு

  • @sivassiva7815
    @sivassiva7815 4 года назад +166

    யானை நேயமிக்க இந்த பாகரையும் ஆண்டாளையும் அந்த ரங்கநாதரையும் காண்பதற்காக நான் அடுத்தவாரம் திருவரங்கம் செல்கிறேன்.

    • @sivassiva7815
      @sivassiva7815 4 года назад +4

      @@skvkaruppusamy4750 நன்று;நன்று.நம் ரங்கநாதரையும் ஆண்டாளம்மையையும் பார்த்துவரலாம்

  • @sollamadan1754
    @sollamadan1754 4 года назад +48

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. கோவையில் யானையை துன்புறுத்திய பாகன்களுக்கு உங்களது அறிவுரை

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 4 года назад +58

    நேரக்கனல் என்பது இப்படிதான் இருக்கவேண்டும் . சரியான கேள்விகளை கேட்டும், பதில் சொல்பவரை பேசவிட்டும் பார்ப்பவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். நேர்கண்டவர்க்கு வாழ்த்துக்கள். ராஜேஷ் அவர்களுக்கும் அவருடைய செல்லம் ஆண்டாளுக்கும் பாராட்டுகள்.

  • @lakshminarayanan6308
    @lakshminarayanan6308 4 года назад +369

    அழகு குட்டி செல்லம்😘

    • @harishkumar2918
      @harishkumar2918 4 года назад +1

      Speeling thapu

    • @alfi8222
      @alfi8222 4 года назад +2

      @@harishkumar2918 Niga spelling thapavey type pana matigala😏

    • @harishkumar2918
      @harishkumar2918 4 года назад

      @@alfi8222 avanga spelling correct panna than sonnen. Nenga ethuku tension aguringa

    • @alfi8222
      @alfi8222 4 года назад +1

      @@harishkumar2918 Na tension agala..summa sonna..apadii..ungaluku hurt aachuna..sorry🙂

    • @harishkumar2918
      @harishkumar2918 4 года назад

      @@alfi8222 hurt la agala bro. Ithu Misunderstanding than ethuku sry la kekuringa

  • @MANIRATHINAM868
    @MANIRATHINAM868 2 года назад +5

    என் அழகு ஆண்டாள் நா உன்ன பார்க்கவே ஶ்ரீரங்கம் வரணும் ❤️❤️❤️எனக்கு யானை ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️ யானை தொட்டு பாக்கவும் முத்தம் குடுக்கவும் ஆசை ஆன பயமா இருக்கு❤️❤️❤️❤️❤️

  • @karb2w
    @karb2w 4 года назад +98

    ரெண்டு பேரும் ரொம்ப innocent

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc 4 года назад +16

    ஆண்டாள் எங்க செல்வமே... நீ நல்லா இருக்கனும் சாமி.. ஆசையா இருக்கு தாயி உன்னை பார்க்க

  • @ManiKandan-pr4fz
    @ManiKandan-pr4fz 2 года назад +5

    இந்த யானைய பழக்குனது இதற்கு உண்மை சொந்தக்காரர் சிவஸ்ரீதரன் ஐயா திருஆனக்காவில் ல இருக்கார்.இது தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் நியாயமா அவர்க்குத் தான் இந்த பாராட்டுக்கள்

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 4 года назад +356

    எங்க ஊர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானையின் பாரம்பரியத்தை சரியான படம் பிடித்த Behind woods ku மிகவும் நன்றி🙏🙏🙏

    • @mohammedvasi3139
      @mohammedvasi3139 4 года назад +3

      Yaanaiya Pakka Vduvanagala

    • @vigneshkannan3912
      @vigneshkannan3912 4 года назад +4

      @@mohammedvasi3139 tharalamaa pakka vuduvanga broo

    • @vigneshkannan3912
      @vigneshkannan3912 4 года назад +1

      @@mohammedvasi3139 daily 20 kilometer walking varumm veliya kaveri reverkku appovum pakkalam

    • @mohammedvasi3139
      @mohammedvasi3139 4 года назад +2

      @@vigneshkannan3912 Tnks Bro

  • @anandraj2081
    @anandraj2081 4 года назад +34

    உடல் மட்டும் தான் பெருசு மனசு கொழந்தை போலா எனக்கு மிகவும் பிடித்த உயிர் இனம் 😘😘😘😘

  • @mounikasanthosh4203
    @mounikasanthosh4203 2 года назад +7

    நான் ஆண்டாளை பார்த்து இருக்கிறேன்.... ஸ்ரீ ரங்கம் கோயிலில் பார்த்தபோது வாழைப்பழம் தர வேண்டாம் கொய்யா பழம் தாருங்கள் என்று கூறினார்கள்..... நான் ஆண்டாளின் ஆசிர்வாதம் மட்டுமே வாங்கி வந்தேன்..... எனக்கு ஆண்டாளை ரொம்ப ரொம்ப பிடிக்கும்............🥰🥰🤩😍

  • @l.k.c1198
    @l.k.c1198 4 года назад +78

    ஆறாவது அறிவு பகுத்தறிவு பேசும் மனிதன் நாட்டில் சாதி, மதத்தை பிடித்தக்கொண்டு மிருகமாக வாழ்கின்றனர்.நெகிழ்ச்சியான காணொளி.

  • @kailashv6340
    @kailashv6340 4 года назад +30

    வாவ் சூப்பர். ராஜேஷ் சார்... ஆண்டாள் romba லக்கி.. அதுக்கு நீங்க கிடைச்சது. பொங்கல்க்கு நான் திருச்சி வருவேன். அப்போ உங்களையும் ஆண்டலயும் நேரில் சந்திக்கிறேன்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Год назад +5

    எங்கள் புதுச்சேரி லட்சுமி யானை எங்கள் நினைவுக்கு வந்து போகிறது.!

  • @ns_boyang
    @ns_boyang 4 года назад +557

    ஶ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளிடம் நானும் ஆசி பெற்றுள்ளேன்.

    • @sampaths4891
      @sampaths4891 4 года назад +5

      Nanum bro..

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +9

      Kodutu vacharinga bro nenga 🥰 i from Malaysia 🤗

    • @ramamoorthy9264
      @ramamoorthy9264 4 года назад +2

      I'm also

    • @nagabuzz
      @nagabuzz 4 года назад +2

      Mudiyala... It is trained / tortured to submission... how foolish are we? is it doing voluntarily?

    • @_JACK_OF_TRADES_
      @_JACK_OF_TRADES_ 4 года назад +4

      enga bro irku nan sree rangam ponen aandal paakla before 2 yrs 😟😒

  • @kk-yi6nu
    @kk-yi6nu 4 года назад +92

    Aandal baby my chella kutty😘😘😘😘😘🐘🐘🐘
    Its not elephant.... its a baby😍🤩😘

  • @lakshmim83
    @lakshmim83 4 месяца назад +1

    யானையின் குறும்புத்தனம் மிகவும் அழகாக இருக்கிறது.

  • @bookat1848
    @bookat1848 4 года назад +110

    இவரை நேற்று பார்தேன் இவர் உண்மையாக மகவும் எளிமையாக தான் பேசுகிறார்

  • @louisaraja1887
    @louisaraja1887 4 года назад +13

    ஒரு யானையை அவள் இவள் என்று சொல்லும் போதே உங்கள் பாசம் வெளிபடுகிறது இருவரும் வாழ்க வளமுடன்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 года назад +6

    யானை நினைத்தால் கட்டுகளை அவிழ்த்து செல்ல எவ்வளவு நேரம்ஆகும் ஆனால் அன்புக்கு கட்டுபட்டு இருக்கின்றது,யானையின் ஒருபாகம் என்பதால் பாகன் என்றுபெயர் சிறப்பு

  • @thirumagal4485
    @thirumagal4485 4 года назад +35

    இப்படி ஒரு பசப்பிணைப்பா 😍ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது 💖

  • @remyam9878
    @remyam9878 4 года назад +242

    அம்முகுட்டி நீங்க சமது🐘🐘🐘 I love you 😘

  • @virusubash5559
    @virusubash5559 3 года назад +4

    மனுசன் எவ்வளவோ பேசுறாரு நா அவரயே பாக்குறன் super bro

  • @prasanthice8th
    @prasanthice8th 4 года назад +501

    8 வயதில் ஆண்டாள் யானை திருவரங்கம் வந்ததில் இருந்து 30 வருடங்களுக்கு மேலாக தன் குழந்தை போல் பார்த்து கொண்ட முன்னாள் பாகன் ஸ்ரீதரனிடமும் ஒரு பேட்டி எடுத்தால் பல விஷயங்கள் வெளியே தெரியும்

    • @mirthihamirthiha7915
      @mirthihamirthiha7915 4 года назад +60

      நானும் ஶ்ரீரங்கத்தில் பிறந்ததேன் என்பது பெறுமை முன்னால் பாகன் கோவில்லை விட்டு சென்றபோது ஆண்டாள் யானை சாப்பிடாமல் இருந்தது .அவர் போய்ட்டாருன்னு இந்த ஆண்டாள் யானை அப்புடி அழுதது அங்கு உள்ள அனைவருக்கும் தெரியும்

    • @அக்காகடைபானிபூரி
      @அக்காகடைபானிபூரி 4 года назад +17

      உண்மை

    • @kovaiguy5846
      @kovaiguy5846 4 года назад +10

      @@mirthihamirthiha7915 ohhhhhhhhh..... Andal is great

    • @mahi-vengat
      @mahi-vengat 4 года назад +16

      Sirdharan sir ah kettata matumdan aandhal pathi unamaiyana mugam terium🙏🙏🙏 plzzz consider

    • @madhukrishna8182
      @madhukrishna8182 4 года назад +22

      Shridar sir treated andal as his child....we saw it from our school days...that was the real bonding....he grew andal only with Love.... some politics inside the temple changed him for their convenient...but he refused...so he throwback to home....he only grew andal with right way....

  • @rafithar8297
    @rafithar8297 4 года назад +101

    Chellakutty evlo azhaga ..... response pandra . Enna bhagyam senja Sri ranganathar ah ezhupura daily um. Una paakum bothu avlo relaxing ah iruku. Mouth organ play pandriyadi thangam. 😍😍😍

  • @amirthaae5013
    @amirthaae5013 2 года назад +6

    யானை: என்னைப் பற்றி அழகாக சொன்னீர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வேன் அப்பா ‍என்கிறது போல் இருக்கிறது( குழந்தை ஆண்டாள்) 😍😍 அழகிய ஆண்டாள்.

  • @timepassverkadalai
    @timepassverkadalai 4 года назад +25

    விநாயகா இந்த யானை நோய் நொடி இல்லாமல் சந்தோஷமா இருக்கணும்.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 года назад +47

    அன்பு என்ற சங்கிலி மனிதனையும், யானையும் பிணைக்கிறது. அன்பே சிவம். 🙏 💐 🌹.

  • @rojadevi2613
    @rojadevi2613 2 месяца назад

    👌👌👌🙏 இவர் நன்றாக யானையை பராமரிக்கிறார் அன்பு கனிவான பேச்சுகள் யானை அன்போடு இவரிடம் உள்ளது யானைக்கும் இவர்க்கும் வாழ்த்துக்கள் இறைவன் துணை யோடு வாழ்த்துக்கள் 🙏🙏👍

  • @kumarsanjai6037
    @kumarsanjai6037 4 года назад +55

    ஆண்டாளுக்கும் அவருக்கும் உள்ள பாசப்பிணைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை அந்த அன்புக்கு இருவரும் அடிமை ஐயாவுக்கும் ஆண்டாளுக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும் 🙏🙏🙏

  • @seethaj2245
    @seethaj2245 4 года назад +23

    இதற்கு முன்னாடி ஆண்டாளுக்கு பயிற்சி அளித்த பாகன் ஸ்ரீதரன் ஐயா அவர்களுக்கு தான் இந்தப் பெருமை போய் சேரும்

    • @jananirangarajan3198
      @jananirangarajan3198 4 года назад +2

      Sridhar anna ipo enga?When I was watching this video, I was thinking of him only

    • @seethaj2245
      @seethaj2245 4 года назад +2

      In trichy @ janani rangarajan

    • @HMSMV
      @HMSMV 4 года назад +6

      @@jananirangarajan3198 அவர் சில தலைக்கணம் பிடித்த ஹிந்து விரோதிகளால் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்.
      அவரைப் பிரிந்தது ஆண்டாள் ரொம்பவே சோகமாக இருந்தாள் இப்போது தான் ஏதோ நன்றாக இருக்கிறாள் ஆனால் நிச்சயமாக முன்பு போல் இல்லை

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 2 года назад +15

    இந்த பதிவை ரசித்து மனதிருப்தியோட பார்த்தேன் இந்த நினைவு எனக்கு எப்போதும் மறவாது இந்த ஆண்டாள் என்றும் என் நினைவில் குழந்தையாய் இருப்பாள்

  • @venikody
    @venikody 4 года назад +204

    This gentle man explained beautifully about elephants in general ....hats off to him....

  • @thenmozhi680
    @thenmozhi680 4 года назад +68

    வீட்டுக்கு வர மாட்ட போ வீடியோ வை 60 தடவைகள் மேல் பார்த்து இருக்கேன் i love antal

  • @singirishivaprathap
    @singirishivaprathap 2 года назад +16

    Wow.. my immense love to Andal 🐘 from Hyderabad Telangana. 👏🏻👏🏻🤗☺❤🥰🙏🏻

  • @kathirsrihari951
    @kathirsrihari951 4 года назад +28

    ஆண்டாள் கதை மிக அருமை சந்தோஷம்

  • @கார்த்தீமோகன்தமிழன்

    அழகான குழந்தை❤️❤️❤️

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 года назад +2

    எவ்வளவு அழகு... சார் நீங்க சூப்பர்....வாழ்க வளமுடன்.....❤

  • @systemmanagerelectiondept3034
    @systemmanagerelectiondept3034 4 года назад +55

    இந்த யானைப் பாகன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன். பெருமாளின் ஆசிகளோடு அவர் பணி சிறந்தோங்க வாழ்த்துக்கள்

  • @kalyanisundari7151
    @kalyanisundari7151 4 года назад +12

    வணக்கம் சகோதரரே ,உங்க அன்பு க்கு தலைவணங்குகிறேன்....இதை பார்த்தவுடன் மனதுக்கு இன்பம் தரு கிறது..விலங்குகள் அனை த்துக்கு பாசம் பாசம் உண்டு....வாய் மட்டும் தான் இல்லை.....வளர்த்த விலங்குகளுக்கு
    நம் மனதை புரிந்து கொள்ள முடியும். ராஜேஷ் அண்ணா விற்கும், behind woodAir கும் நன்றி நன்றியுடன்....விலங்குகளை நேசிக்கும் பெண்

  • @KalaiSelvi-ni2tb
    @KalaiSelvi-ni2tb 2 года назад +1

    Truly உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவு ஆண்டாள் மற்று ம் அவரது பாதுகவலர்க்கும் , நன்றி.,,,

  • @PrashantKumarR
    @PrashantKumarR 4 года назад +40

    Avudaiappan Senjadhuliye best interview idhu dhaan'nu nenaikren. Avlo peaceful'a , magizhchi'a irundhuchu whole interview. Aandaal Azhagu !

  • @gopiezhumalai7845
    @gopiezhumalai7845 4 года назад +40

    அரங்கனின் ஆசி என்றும் பெற்று வாழும் ஆண்டாள்♥

  • @ganeshgowri7053
    @ganeshgowri7053 2 года назад +5

    நான் ஶ்ரீ லங்கா என்னால் இந்தியா வர முடிந்தால் முதல் வேலை இந்த செல்ல குட்டி ய தான் பார்ப்பேன்❤️❤️❤️❤️❤️

  • @kkarthiga1
    @kkarthiga1 4 года назад +354

    Dam... she understands everything and obedience than my teenager daughter.

  • @rajav6120
    @rajav6120 4 года назад +26

    அவர் சொன்னது 100/உண்மை.மிகவும் சாதுவான உயிர் இனம் .உருவத்திற்கும் அதனூடை மனதிற்கும் ஒப்பிடும்போது.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 года назад +2

    Behindwoods Air,
    இவ்வளவு அருமையான பதிவைத் தந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
    மிக்க நன்றி!!
    அஞ்சுவிற்கு நல்வாழ்த்துக்கள்!!

  • @positivity9055
    @positivity9055 4 года назад +37

    This elephant is very cute
    And giving reply for all questions

  • @sakthiyoutube
    @sakthiyoutube 4 года назад +59

    எனக்கும் யானை வளர்க்கனும்னு ரொம்ப ஆசை💚💛💙💜❤

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 года назад +2

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி அமுதே சரணம் அமுதே போற்றி
    அருள் செல்வகணபதி ஆசியுடன்
    கஜமுகா உன்
    நடை அழகு
    நீ சாப்பிடுவது தனி அழகு எல்லாவற்றிற்கும்
    மேலாக உன்னை
    வளர்த்தவர் சொல்வதை கேட்டு
    நீ செய்யும் ஒவ்வொரு செயலும் அவ்வளவு அழகு அருமை
    சகோதரரின் பேச்சு
    நன்று நன்றி

  • @sanjayphotography5223
    @sanjayphotography5223 4 года назад +23

    35 நிமிடங்கள் போனதே தெரியவில்லை...
    அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்துவோம்..

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 4 года назад +45

    I am from kerala, I love elephants

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 3 года назад +6

    இந்த குழந்தை யானை நீண்ட நாள் ஆரோக்யத்துடன் வாழ இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன் 🙏

  • @kesavang4515
    @kesavang4515 4 года назад +48

    42 வயது குழந்தை ஆண்டாள் வாழ்க பல்லாண்டு ப்ல்லாண்டு பலகோடி நூறாயிரம் அங்கு அந்த மணிவண்ணன் சந்நிதியில்!

  • @Asstreetfoodie
    @Asstreetfoodie 4 года назад +75

    One of the rarest person to understand elephant psychology after viewing this entire video i came to conclusion. This person should livev100++++ year's to save and understand elephants. I hope one day i can read a book on his biography. 🙏

  • @anitharaajesh1053
    @anitharaajesh1053 3 года назад +3

    அருமையான விளக்கம் அண்ணா, ஆண்டாள் அழகு செல்லம் ❤️❤️😘😘

  • @syedsk7382
    @syedsk7382 4 года назад +14

    சின்னதம்பி நம்ம பய சார் 🥰😍

  • @sridhar7397
    @sridhar7397 4 года назад +21

    தெளிவான பேச்சு பாகன்👍

  • @queenbee4465
    @queenbee4465 4 года назад +27

    கேள்வியும் சரி,அதுக்கேத்த பதிலும் சரி.....சபாஷ்...👌👌👌👌👌

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 года назад +148

    யாணையிடம் பாகன் பேசுவதும் ,அதற்கு ஆண்டாள் யாணை பதில் சொல்லும் அழகை பார்க்க பார்க்க பேரானந்தம். பாகன் ராஜேஷ் ஐயா முற்பிறவியில் என்ன பாக்கியம் செய்தாரோ .இந்த பிறவியில் பிள்ளையார் ரூபமான யாணையிடம் கடவுள் சேர்த்து வைத்து இருக்கிறார். முற்பிறவியில் பாகனுக்கும் ,ஆண்டாளுக்கும் ஏதோவொரு பந்தம் இருந்து உள்ளது.

  • @sarosaro5937
    @sarosaro5937 4 года назад +13

    ஐயோ சொல்ல வார்த்தை இல்ல, அவளோ அழகா இருக்கு, அவ பேசுற நேரம் அவளோ cute ah இருக்கு... 😍😍😍😍

  • @thilagaram7919
    @thilagaram7919 3 года назад +1

    உண்மையான பாகன் ஸ்ரீதரன், அவருக்கு எல்லா பெருமை சேரும்

  • @Ramrocks96
    @Ramrocks96 4 года назад +23

    ஶ்ரீரங்கம் செல்ல பிள்ளை😍😍😍

  • @sudharsan5893
    @sudharsan5893 4 года назад +6

    உன் மழலை பேச்சு என் மனதை கவர்ந்தது..

  • @Kumarofficial786
    @Kumarofficial786 2 года назад +13

    Love you Chella kutty Kulantha mathiri soldratha kekkuthu 🥰🥰🥰🥰