𝗦𝗮𝘁𝘂𝗿𝗻 𝗧𝗿𝗮𝗻𝘀𝗶𝘁 𝗣𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 𝟮𝟬𝟮𝟯 | சனி தசை நடப்பவர்களுக்கு சனி பெயர்ச்சி நல்லதா? கெட்டதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 259

  • @charumidhula4115
    @charumidhula4115 Год назад +16

    சார் சத்தியமா சொல்றேன் ..நெத்தியில விபுதி பட்டை இல்லை.. குங்குமம் பொட்டு இல்லை..கழுத்துல ருத்ராட்சம் இல்லை .. மஞ்சள் சிவப்பு பச்சை என எந்த கலர் சட்டையும் இல்லை..சாந்தமா இருக்கிறதுக்கு நெத்தியில சந்தனம் இல்லை..விரல்களில் கலர் கலரா கல் மோதிரம் இல்லை மணிகட்டில்.. கருப்பு சிகப்பு மஞ்சள் பச்சை என கயிறு இல்லை..எந்தவிதமான கை காப்பும் இல்லை....எப்படி சார் உங்களை ஜோதிடர் என்று மக்கள் நம்புவார்கள்...🙏🙏🙏... மிக தெளிவாக பொருமையாக எளியவருககும் புரியும் படி அழகாக சொன்னதுக்கு நன்றி தம்பி..🙏🙏🙏

  • @tamiladviser6392
    @tamiladviser6392 Год назад +35

    பலருடைய நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. யாரும் போடத ஒரு பதிவு. நன்றி

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Год назад +3

    சரியான விளக்கம் வாழ்த்துக்கள் 👍

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Год назад +4

    *என் 3 வயது குழந்தை அவிட்டம்* அவள் சனி திசையில் தான் பிறந்தாள்... *என் கணவர் உத்திரட்டாதி*
    ரொம்ப புரியுற மாதிரி சூப்பரா சொன்னீர்கள் மிக்க நன்றி சார்🙏🏼🙏🏼😍😍

  • @sabarishsudhi2684
    @sabarishsudhi2684 Год назад +2

    Sir kumbam .satayam ithukku Sani nallavara kettavara sollunga sir plz iam depressed

  • @sudhakar999subramanian4
    @sudhakar999subramanian4 3 месяца назад +1

    UNIQUE Prediction AYYA NANDRI NOORU 🙏🙏🙏

  • @Taurusqueen-0110
    @Taurusqueen-0110 Год назад +5

    Thank God 😭 Naan Mirigasirsham, Thulam lagnam... Thanq for ur great prediction Ji... 🙏🏻

  • @asiabegam3072
    @asiabegam3072 5 месяцев назад +1

    அருமையான பதிவுங்க வாழ்க வளமுடன் நன்றிங்க

  • @sanjay4812
    @sanjay4812 4 месяца назад +1

    No one is equal to you, your predictions always come true.

  • @priyaharsha6946
    @priyaharsha6946 Год назад +2

    மிகவும் தெளிவான பதிவு... ரொம்ப நன்றி sir.. 🙏🙏🙏

  • @Maduraikaridosaikadai
    @Maduraikaridosaikadai Год назад +3

    Shankar Narayan Sir பொங்கு சனி குறித்து ஒரு வீடியோவை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்.

  • @sathyabagya9962
    @sathyabagya9962 Год назад +1

    Sir sema sir.. Ungala maathri yaarume solla mudiyathu.. Sir.. Mikka nandri sir

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Год назад +4

    I'm 72 years uthiram simmam rasi having sani thasa will be finishing in 2025 staying healthy is the biggest gift ,thanks thambi for your explanation frm Penang Malaysia

  • @balutrichy9061
    @balutrichy9061 3 месяца назад +1

    அருமையான விளக்கம்

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Год назад +1

    மிகத் தெளிவாக விபரமாக சொல்லிட்டீங்க அண்ணா🙏 மிக்க நன்றி 🙏விருட்சிகம் லக்னம் அதிலிருந்து 8 ஆம் இடம் மிதுனம் ராசி தாம் எனக்கும் அதில் சனி வக்ரம் சந்திரன் கேது கூட இருக்காங்க கோயில் வழிபாடு அபிஷேகம் நைவேத்தியம் தானம் இவை அனைத்தும் எப்பயும் செய்வோம் 🙏

  • @hosannaqueen
    @hosannaqueen Год назад +2

    Sani thisai ....suriya buthi....71/2 sanii...mudila eallamea vitu poyeruchuu...uyri matum inum pogala...sethuta kooda orea time la muduchurum...but oru oru nallum...

  • @PUDUCHERY
    @PUDUCHERY Год назад +2

    உங்கள் பதிவு அருமை மிக்க நன்றி

  • @ajazayaanajazayaan7709
    @ajazayaanajazayaan7709 Год назад +3

    Valuable information..however your explanation is very good

  • @saravananhari7555
    @saravananhari7555 Год назад +1

    அருமையான பதிவு

  • @kavitha5971
    @kavitha5971 Год назад +1

    Very good explanation sir. I am mithunam rasi Rishaba laganam. Saturan is in 5th house. கிட்டத்தட்ட 30வாட்டியாவது இந்த வீடீயோவ பார்த்திருப்பேன் நல்லது நடக்குதோ இல்லையோ நீங்கள் சொல்வது மனதுக்கு ரொம்பவே ஆறுதலா இருக்கு சார்

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +2

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை 🤝👏👌👌 24 7 68 மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன்

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 Год назад +1

    நன்றி அருமையான பதிவு. லக்கினம் கடகம் மூன்றில் சனி சுக்கிரனுடன் இருக்கின்றார். வயது 70
    2026ல் சனிதிசை முடிகின்றது. எப்படியான
    பலனைக் கொடுக்கும். நன்றி

  • @lukeshkanna5903
    @lukeshkanna5903 Год назад +1

    சூப்பர் அண்ணா Thanks

  • @noobsud4706
    @noobsud4706 Год назад +1

    V. Good explants. My son Sani thisai. Avan 10 padikkiran. Abanukku 17.years 7 month thisai nadakkum. Eppa 10th padippathal mark eppadi varum .

  • @sanjay4812
    @sanjay4812 4 месяца назад +1

    Clear cut predictions

  • @muthuramalingam5723
    @muthuramalingam5723 Год назад +3

    Mithunam rasi +mithunam laknam+ sani thisai +pudham buthi +9th house la sani vakram .....ipo same 9th house ku sani vararu its positive or negative

  • @smd7930
    @smd7930 Год назад +1

    சுப்பர் தம்பி

  • @Dancetrendingss
    @Dancetrendingss Год назад +3

    Thank you for clean and clear explanation 👍👍👍🙏🙏🔥🔥

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 Год назад +1

    EXCELLENT 👍 PRESENTATION. MV

  • @rekhak7313
    @rekhak7313 Год назад +2

    Excellent info....Thank you ji

  • @chithra9152
    @chithra9152 Год назад +1

    Thulam raasi
    Chithirai natchaththiram
    Kanni laknam
    Sani dhisai ippo nadakuthu.
    Lagnathuil irunthu 9th place la sani iruku. Ithuku eppadi irukum sir please reply me

  • @velvel4522
    @velvel4522 Год назад +13

    Sir உங்களை போன்று உண்மையை உறக்க சொல்லும் , இரண்டு நபர்கள் உள்ளனர் SIMMAA, Thamizhan media, இவர்களுடன் இனைந்து மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ராசி லக்னம் நட்சத்திரம் பற்றி.

  • @katheresonr4295
    @katheresonr4295 Год назад +1

    தேவையான நேரம் தகவல் நன்றி

  • @ranjanirajan8250
    @ranjanirajan8250 Год назад +1

    Please let us know whether sani peyarchi is good for surya mahathisai

  • @akshya0079
    @akshya0079 Год назад +1

    6yearsaaa yellar kittayum kekuren
    Thank you so much

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Год назад +3

    Great information about sani dasa n position.

  • @prabac5062
    @prabac5062 Год назад +1

    Clear explanation thank you sir

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs Год назад +1

    அய்யா
    நன்றிகள்
    கோடி

  • @harithu_hubs3655
    @harithu_hubs3655 Год назад +1

    Please define rasi kattam & Navamsa kattam.which is more important??

  • @JaiPrakash-dk9lx
    @JaiPrakash-dk9lx Год назад +1

    Miga thelivaana vilakkam nanri 🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Год назад

    Murali 9-11-1977
    5:30am
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Sani in simma
    Guru vakram in mithunam
    Eppo Sani dasa nadakuthu
    Palan solunga sir

  • @saradachellam9702
    @saradachellam9702 6 месяцев назад

    Kanniya lagnam lagnathil sani 2il chandran il ragu 7il guru 11il sriyan cevvai 12il skeetan budhan kedhu enna palan

  • @ammua5610
    @ammua5610 Год назад +2

    Hi sir' Sani peyarchi"Rahu dasa epdi irukum nu sollunga sir(Dhanushu rasi)🙂🙏🙏

  • @machapage
    @machapage 4 месяца назад

    Hi team for me kari sari bukti coming and 7/12 stars for mesha rasi pls put video this yr

  • @msadeva2135
    @msadeva2135 Год назад +1

    Vanakkam Anna nice 💯

  • @r.krishnamurthy160
    @r.krishnamurthy160 Год назад

    Kanni rasi. Astha nakshatram
    Sani dasai. raghu bukthi.
    Indha sani peyarchi eppadi irukkum sir

  • @adhiraja2872
    @adhiraja2872 Год назад +1

    Very good sir my age 46 sani thisai start hastham natchathiram

  • @vanivani538
    @vanivani538 Год назад

    Vannakam sir simmalakanam uttarada natchathiram magararasi now sani thisai 2012 to 2032 .suriaputhi starts 2023 I am 65 years old lady I got good or bad sir please put video

  • @manjus7580
    @manjus7580 Год назад +1

    Clear explanation sir. Thank you.

  • @divyamanohar16
    @divyamanohar16 Год назад

    Sani Ava yogam for simma lagnam. Avaru vakrama irundha nalladhu panuvara sir

  • @tvvlakshmivijaya7669
    @tvvlakshmivijaya7669 4 месяца назад

    my nakshtram is bharani and now from 2019 sani dasai is running i am 16 sep 1954 how to find lagnam i have horescope on my hand

  • @ganeshpandian9025
    @ganeshpandian9025 Год назад +4

    Thank you sir, for these kind of videos you can represent data in some table form for better understanding for subscribers to visualise what you are explaining 👍

  • @rajeswarieswaran1992
    @rajeswarieswaran1992 Год назад +3

    Thank you sir for your clarification

  • @sundarampillai9691
    @sundarampillai9691 Год назад +1

    I have lot of economical crisis kumbha laknam, Saturn in Scorpio 10th house, physically and mentally totally spoiled brutally .......just I am living that's all

  • @srivats12
    @srivats12 Год назад

    Sir midhuna lagnam sani 11 il mesham vittil neecham petru vakram adaindhu varghothamam ill irukku nalladha?

  • @abiramisn7444
    @abiramisn7444 Год назад

    Thank you
    Just one clarification
    Rasi Kattam parkunuma illai navamsa kattam parkanuma
    Kindly advise

  • @adhisakthi5252
    @adhisakthi5252 11 месяцев назад

    Moolam natchathiram,1pakam, solunga sir

  • @dheeroaakoo9071
    @dheeroaakoo9071 Год назад +2

    Sir .. pls post the details about walkclock hanging best side. N which was the correct thisai to mirror hanging.. pithrukal photos which side facing

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 Год назад +2

    Great 👍

  • @selfiselva9293
    @selfiselva9293 Год назад +1

    27 வயது மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் சனி திஷை சுக்கிரன் புத்தி பாக்கிய சனி ஆரம்பம்

  • @balutrichy9061
    @balutrichy9061 Год назад

    வாழ்த்துக்கள்

  • @kavithasivasamy2097
    @kavithasivasamy2097 Год назад

    Rishaba lagnam kumba rasi 5 la (sani sevai serkai ) sani dhasai ithu good or bad please tell me sir

  • @leocuts.
    @leocuts. Год назад

    Sir Na Thulam Rasi Visagam Natchathiram Naan Share Marketla Amount Spend Pannalanu Iruke Pannalama Sir

  • @thalabloods2514
    @thalabloods2514 Год назад

    Sir மீனம் ராசி பூறாடாதி நட்சத்திரம் 23 ஏஜ் திருநள்ளாறு சென்ற வரலாமா??

  • @murugalakshmi8863
    @murugalakshmi8863 Год назад

    Sir enakku kumba sari kumba laganam enakku ippa sani thasa nadakku appuram sani peyarchi eankku epdi irukkum sir

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Год назад

    Thanks bro romba 🙏Naan rishaba lagnam rohini natchathiram, ippodhu enakku sani maha thesai nadakudhu, ennoda age 47, nandri 🙏👍

  • @babusubramaniam5147
    @babusubramaniam5147 Год назад

    Sir Rishaba lagnam Mesha Rasi
    12il Suryan chandran 3il Chevvai
    Asubar Chandran 12il Maraivu Nallathu entru eduthukolvatha illai
    Chevvai udan Parivathanai petru Aatchi keetathu entru eduthukolvatha
    Chandra Dasa nadakirathu 30 vayathu vellai illai😌

  • @sangeethavengat7437
    @sangeethavengat7437 Год назад +2

    Kummarasi sathaiyam Meena lakkanam sani desai sani puthi🙄 (sani pagavan and me Namma rendu perum Sethu Sethu velaivduvoma)

  • @anverbatcha8493
    @anverbatcha8493 Год назад

    நான் 65.சனி தசா (9)நடக்குது.ரிஷப ராசி மிதுனம் லக்கினம்.மிதுன லக்னத்திற்கு 7 ஆம் வீட்டில் சனி சூரியனுடன் இருக்கிறது.

  • @jamunarani5353
    @jamunarani5353 Год назад +3

    Keep it up bro💐,true pridiction all ways🙏

  • @eswarisaravana3785
    @eswarisaravana3785 Год назад

    Sani position epadi parkurathu sir? Sani vakram ah irukangala neecham adainchi irukangala nu epadi therinchikirathu sir

  • @pawaap3270
    @pawaap3270 Год назад

    பூரம் நட்சத்திரம் சனி திசை வயது 64 இலங்கை, தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஐயா.

  • @kovamsam
    @kovamsam Год назад +1

    Bro நான் மிதுன ராசி கன்னி லக்னம். தற்போது எனக்கு சனி தசை ராகு புத்தி நடந்து வருகிறது. இன்னும் 10 மாத காலம் ராகு புத்தி உள்ளது. பின் சனி தசையில் குரு புத்தி.

  • @pavithrag7587
    @pavithrag7587 Год назад

    Kadaga raasikku enna laknam varum sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Год назад +1

    Good morning my thampi 🙏 thank you

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Год назад

    விருச்சிக லக்னம் சனி பகவான் 3 4 இரண்டு இடத்தில் உள்ளது என்ன நன்மை தரும் சார்

  • @lramanathan5395
    @lramanathan5395 Год назад

    Perfect periticion

  • @ranjaniranju8834
    @ranjaniranju8834 Год назад +1

    January rasi palan podunga pls

  • @rooparamu9367
    @rooparamu9367 Год назад +2

    Sir, please make a video on effects of Sani peyarchi for Rahu desai in the middle age for moolam nakshatram.

  • @sarjan3750
    @sarjan3750 Год назад

    Sir enaku ரிஷப லக்னம் சனி 9th house செவ்வாய் oda eruku mithuna Rasi நல்லதா??

  • @vijayalakshmivijayalakshmi3713
    @vijayalakshmivijayalakshmi3713 8 месяцев назад

    Sir I am rohini natchathiram rishabarasi kadaga lagnam sanimahadasa puthan puthi what will be for me

  • @rajakannayaramrajakannayar4253

    En lagnam simmam sani ucham

  • @vimalrithva6772
    @vimalrithva6772 4 месяца назад

    Rishaba rasi rishaba laknam 9 th house la saturn iruku its gud or bad

  • @haranharan1893
    @haranharan1893 Год назад +1

    Sani thesai going + thiruvathirai ⭐+ Risapa lagnam. . ( 3.3.1993).+ sani placed in 9 th Place from lagnam How is it??. Sir?

    • @abdulhammed7866
      @abdulhammed7866 Год назад

      Ur father will be super rich or ur father support u

  • @vinothrcuddalore8635
    @vinothrcuddalore8635 Год назад +2

    Thank you Shankar sir

  • @ganesh666
    @ganesh666 Год назад

    Sir Sani 10house irukaru so nallathu sonniga, but athey 10th house la Sani+chevai irukanga. 😠
    Ipa na epadi eduthukanum? Nallata kettatha? Pls advise

  • @gnanasekaran170
    @gnanasekaran170 Год назад

    வணக்கம்...
    வயது 43...
    திருவோணம்...2பாதம்
    லக்னம் துலாம்...
    ராசி மகரம்...
    12 ஆம் வீட்டில் சனி தனியாக உள்ளார்...
    தற்போது குரு தசை சூரிய புத்தி...
    12ஆம் வீட்டில் சனி (ராசிநாதன் ) இருக்கிறார்... பலன் எப்படி இருக்கும்....

  • @saradhav4529
    @saradhav4529 Год назад +1

    Ungaluda chanella I lean konjam astro sir...

  • @Chayaaa2002
    @Chayaaa2002 Год назад

    Sani dasa sani buthi ena aahum anna plsssssss sollunga

  • @waary19
    @waary19 Год назад +1

    Sir all this can take fr 6 years old kid?.. my son khumbum rasi viruchgem lagnam purathati natchatiram..I think he having sani thesai..😔..very frequently my son fall on sick past 1 year😢

  • @pawaap3270
    @pawaap3270 Год назад

    Pooram natchathiram sanithisai age 64 sollamudiyuma

  • @deena25
    @deena25 Год назад

    (மகர ராசி. அனுஷாம்) ஒரே கட்டத்தில் 4 இருக்கு . சனி. சூரியன். செவ்வாய். புதன். இவை அனைத்தும் 2 வீடு. கும்பத்தில் உள்ளது

  • @jairoshroshini4892
    @jairoshroshini4892 Год назад +1

    Sir ailiyam

  • @janaranjania2537
    @janaranjania2537 Год назад

    Vuthiradam yeypo sir

  • @vaisushivani
    @vaisushivani Год назад +1

    Sir enakku summa laknam sani 3l ucham

  • @sriyograj4921
    @sriyograj4921 Год назад +2

    Much needed title g 🙏🏻

    • @senthiln5917
      @senthiln5917 Год назад

      அருமையான பதிவு

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 Год назад

    Kumba rase kumba lagnam avttam natchatrm saturan 5 house please

  • @sudha2732
    @sudha2732 Год назад

    4th house Saturn health issues yaruku, mother ka ila jadhagar ka

  • @malarkodi1243
    @malarkodi1243 Год назад

    கும்பராசி அவிட்டம்,கண்ணிலக்னம்,சனிதசை

  • @vijilakumar4100
    @vijilakumar4100 Год назад +2

    வணக்கம்
    நீங்க சொல்றதெல்லாம் சரியாகவும்,தெளிவாகவும் இருக்கு சார் நன்றி,
    சிம்மம் ராசி,உத்திரம் நாட்சத்திரம்,துலாம் லக்கினம்,திருமண வாழ்க்கை சொல்லவும்.