லொள்ளு சசி அண்ணா நீங்க எங்க இங்க நீங்க படத்தில் நடித்து ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க இருந்த கேரக்டரும் அதோட டயலாகும் காஸ்டியூம் அருமையாக இருக்கிறது சசி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நண்பர் இயக்குனர் ரவி அவர்களே...... தூய்மை பணியாளர்களின் வாழ்வியல் சிக்கல்களை மிக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள். இது போன்ற கதைக்களங்கள் தேர்வு செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் அதற்காக உங்களை வெகுவாக பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கலைஞர்களும் வெகு இயல்பாக தனது கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது போன்ற சமூகப் பொறுப்புள்ள உங்களது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்....
இது போன்ற படங்களில் நடித்த மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ❤❤👍👍👍👍👍👍👍
குறும்படத்தில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தது 🙏🙏🙏🙏
சூப்பர் அருமைஈரோடுராஜா நடிகர் வெற்றி பெரவாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா ரொம்ப அருமையாக கருத்தாக இருந்தது மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
அருமை
லொள்ளு சசி அண்ணா நீங்க எங்க இங்க நீங்க படத்தில் நடித்து ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க இருந்த கேரக்டரும் அதோட டயலாகும் காஸ்டியூம் அருமையாக இருக்கிறது சசி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சசி அண்ணா நடித்த குறும்படத்தில் நீங்க பேசுவது காமெடியாக இருந்தாலும் கருத்தாக பதியக்கூடியதாக உள்ளது 😂😂❤❤❤❤❤❤❤
கருத்துள்ள கதையில் வாய்ப்பு கொடுத்து ரவி அண்ணனுக்கு நன்றி

சூப்பர் ❤❤❤