காரில் வந்த குடும்பத்தினரை தாக்கி சட்டையை கிழித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் - மதுரையில் பரபரப்பு
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- காரில் வந்த குடும்பத்தினரை தாக்கி சட்டையை கிழித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் - மதுரையில் பரபரப்பு
#Madurai | #Tollgate | #Fight | #Tollgateemployees
Uploaded On 23.05.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
சுங்கசாவடி ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள் அரசு சட்டப்படி இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...
அரசியல் வாதிகள் தான் நடந்துகிறார்கள் அதுனால் அரசு வேடிக்கை தான் பார்க்கும்
நானும் ஒரு சுங்கச்சாவடி ஊழியர் தான் அப்படியெல்லாம் நடந்து கொள்வது எங்கள் நோக்கமல்ல அவர் ஏதாவது தேவையில்லாமல் பேசியிருப்பார் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே இருக்கிறது
@@insideoutgaming1861😂😂
குடும்பத்துடன் வரும் ஆண்கள் தகராறு செய்ய நினைக்கமாட்டார்கள்.
ரவுடிகளால் நடத்தப்படும் இந்த சுங்கச் சாவடியை மூட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் அதிகம் இங்கே நடக்கிறது
Most toll gates are owned and managed by goondas
சுங்கசாவடி நடத்துவது மோடி தான் பா
@@venkatesan2131rendum onu than pa😂
@@creativekid05 mooduda potta
@@sathish2901 sari da gomma
நான் மதுரையில் இருந்து வருகிறேன், அது எப்போதும் ஒரே சுங்கச்சாவடியில்தான் நடக்கும், ஓரிரு வருடங்களுக்கு முன் இதே சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததை மறந்துவிடாதே,
always fight
பொது மக்கள் ஓன்று சேர்ந்து கும்மி எடுக்கும்போது சரி ஆகும்.... வேடிக்கை பார்த்தால் நாளை நமக்கும் இப்படிதான் 🙏🙏🙏🙏🙏
அது கேரள மாநிலத்தில் தான் நடக்கும் இங்கு உள்ளவர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்று அனைவருக்கும் தெரியும்
Bro avanuga mukkavasi adhey oorukarana irupanuga .Andha dhairiyam than ivanugaluku.Simple ah sollanumna state govt um govt sari illa central govt sari illa.
ஒன்றுபடு தோழா!!!
தோள் கொடு தோழா!!!
துப்பாக்கி சூடு நடத்த படும்
@@renganathanparasuram8619 Congrats brother.
திருமங்கலம் குடும்பத்தை காவல் துறை அழைத்து சென்றது ஆனால் சுங்க சாவடி ரவுடிகளை என்ன செய்தார்கள் ??? அனைவரையும் பணியில் இருந்து விலக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
Nala panam vasool panitu... Antha kudumbatha police anupirukum
Tht comes un🎉der CM brothr jjrusdtjurisdiction
@@krishnakumarr4782potaa Baduu .Epo aa Da avar kitta poraa .avar thann pana sonara . poramboku nayaaa thouuuuuu theriee porakiee nayaa
தாக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.தாக்கியவர்கள் அனைவரும் தண்டிக்க பட வேண்டும்.
இதற்கெல்லாம் வேல்முருகன் கோஷ்டி மட்டுமே சரியான பதில் சொல்லும்.
அதலா எடப்பாடி ஆட்சியில் மட்டும் தான்
டூர்க்கு போனோமா வீட்டுக்கு வந்தோமானு இருங்கடா 🤦🤦புரட்சி பண்ணுறன்னு குடும்பதொட அடிவாங்கி சாவதிங்கடா 🤦
சரியா சொன்னிங்க
@@Southindiantemples👌👌👌
Avanga vantha matu sutha muditu povanga pota pasanga
என்னடா நாடு இது பொது மக்களுக்கு எங்கும் எதிலும் பாதுகாப்பு இல்லை 😭
எல்லா டோல்கேட் ஊழியர்களுக்கும் அவர்கள் சட்டத்துக்கு அப்பார்பட்டவர்கள் என்கிற நினைப்பு......வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக பேசுவது....வேலையில் அலட்சியமாக இருப்பது.... கடுமையான நடவடிக்கை வேண்டும்
they are all goondas and many of them are political party members
avangallum adi vanguvanga naa pathurukan
S
சுங்க சாவடியில் பெரும்பாலும் ரெளடி கள் என்ன செய்கிறார்களோ அது போல் சுங்கச் சாவடி ஊழியர்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் விசாரணை செய்ய பல் பீர் சிங் மாதிரி அதிகாரிகளை நியமிக்கும் வேண்டும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.
அப்பாவிகளின் சாபம் அதிகரி கலை சும்மா விடாது
ஏங்க வர மாமுல கெடுக்க வந்து
இருக்கேலா???எங்க டோல் கேட்
முதலாளிகல் சொல்லும் பணம்
கட்ட்டிவிட்டு.கொடுக்கும் அடிய
வாங்கிட்டு போயிட்டே இறுனு
சொல்லுவாங்க..தர்ம்மபடி
நடக்க வேன்டுமானால் அன்னன் வேல்முருகன் அவர்களிடம் முறையிடலாம்?
PMK.விழுப்புரம் தான்டி பாட்சா
பலிக்காது,,வரவேண்டீய வரவு
நள்ளாவே வருது,
நீதியரசர்கள் என்று சொல்லவேண்டாம் , நம் நாட்டு நீதிபதிகளுக்கு அது பொருந்தாது.
Public மேல கை வைக்க விடக்கூடாது. காவல்துறை அதிகாரிகள் சுங்கச்சாவடி ஊழியர்களை தண்டிக்க வேண்டும்.
இதை எல்லாம் பாத்துகிட்டு மூடிட்டு இருந்த அனைத்து அண்ணாச்சிகளுக்கும் நமஸ்காரம் 🤔
இந்த டோல்கேட் ல எப்பவும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்
then it should be closed and legal action taken against the workers
டோல்கேட் ஊழியர்களை கைது செய்ய வேண்டும்
ஒட்டுமொத்த சுங்கசாவடி அகற்ற வேண்டும் எல்லாத்துக்கும் வரி கட்டி கார் வாங்கும் போதும் வரி சாலையில் செல்ல சுங்க வரி அரசு மொத்த சுங்க சாவடிகளையும் அகற்ற வேண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பாவம்
சுங்க சாவடி ஊழியர்களை அழைத்து செல்லவில்லையா காவல் துறை, ? தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த பெண்ணை அழைத்து செய்தார்களா.
இல்லை
சுங்கச்சாவடிகளில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்பவர்கள் ஆகையால் அவர்கள் அவ்வாறு தான் வடக்கன் களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சென்னை குடும்பத்தினருக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
கப்பலூர் குண்டர்கள் சுங்க சாவடி உடனே அகற்றப்பட வேண்டும்
Yes
வேல்முருகன் அவர்கள் இங்கு வருகை தர வேண்டும் அந்த டோல்கேட் ஊழியர்களுக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டும்...
சுங்கச்சாவடி ஊழியர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அதன் அருகில் உள்ள மக்கள் சென்று பொது தர்ம அடி கொடுக்க வேண்டும்
சுங்க சாவடியை சூரையாட வேண்டும்
இது போன்ற நிகழ்ச்சிகள் நாளை நம்மில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நடக்கும் 😢
எல்லா மோட்டார் வாகனம் வாங்கும் போதே சாலை வரி, அந்த வரி, இந்த வரின்னு எல்லாம் போட்டுத்தான் விலையை நிர்ணய்க்கிறார்கள், பெட்ரோல்க்கும், டீசல் க்கும் எல்லா வரியும் போட்டு தான் விலையை நிர்ணயம் செயகிறார்கள், அதற்க்கு பின்னும் நாம் ஒரு இடத்துக்கு போகணும்னா கூட 60km க்கு 1000 ரூபாய் வரி கொடுத்துட்டு தான் போகணும்....... என்னடா இது சுதந்திரநாடு.....
MLA வேல்முருகன் கோஷ்டி மட்டுமே சரியான பதில் சொல்லும். "GOOD IFORMATION "
இப்படி எல்லாருமே வேல்முருகனை தேடாமல் நாமளே வேல்முருகனாக மாறுவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகும் தெரியவில்லை
காவல்துறை நண்பர்கள் சுங்காசாவடி ஊழியர்களையும் விசாரிக்க வேண்டும் என்பதே எனது அரசின் மக்களால் இயங்கும் சுங்கச்சாவடி மக்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் என்ன பலன் இதில் காவல்துறை நாட வேண்டும் ...
இதற்கு அண்ணன் வேல்முருகன் கட்சியில் சேர்வதுதான் தீர்வு
உங்களமாதிரி ஆளுக்கு அண்ணன் வேல்முருகன் தான் சரியான ஆள்
தேவை இல்லாத விஷயங்களில் தலையிடும் நீதிமன்றம் இது போன்ற செயல்களுக்கு தாமாக முன் வந்து வழக்கு தொடுக்காதது ஏன்❓ ஒரு வாகனம் சாலையில் இறங்கும் முன்பே பத்து சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது
நானும் மதுரை மாவட்டச் சேர்ந்தவன் தான் ஒரு பொம்பள புள்ளையோட வந்த ஒரு காரை இது மாதிரி பண்ணுனீங்கன்னா நீங்க அடுத்த மாவட்டத்துக்கு போயி இது மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனை அப்படின்னா உன் சூழ்நிலை எப்படி இருக்கும் உன் மனசு என்ன பாடுபடும் ஏற்க்கனவே கப்ப்லூர் சுங்கசாவடில பிரச்சனையாத்த இருக்குது
வடக்கில் இருந்து ரவுடிகளை வேலைக்கு அமர்த்தி தண்டல் வசூல் நடந்து கொண்டு உள்ளது என் அன்பார்ந்த மக்களே... அந்த வசூல் பணத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் என்ற பெயரில் கொடுத்து வார கடனில் வரவு வைக்கபடுகிறது என் அன்பார்ந்த மக்களே
சுங்கசாவடியில் ரவுடிகளைதான் வேலைக்கு அமர்த்துகிறார்கள் வேல்முருகன் MLA செய்வதுதான் சரி
ரவுடிகளால் நடத்தப்படும் இந்த சுங்கச் சாவடியை மூட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் அதிகம் இங்கே நடக்கிறது. பொது மக்கள் ஓன்று சேர்ந்து கும்மி எடுக்கும்போது சரி ஆகும்.... வேடிக்கை பார்த்தால் நாளை நமக்கும் இப்படிதான் 🙏🙏🙏🙏🙏
பாரத தேசத்தில் அமைந்து உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் இதே சூழ்நிலைதான் 😂😂😂😂 நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் அதிக அளவில் அல்லள்படுகின்றனர் பாரத தேசத்தில் அமைந்து உள்ள இந்த சுங்கச்சாவடிகளால் 😂😂😂😂😂😂
பாரத தேசம் என்றால் ஜாதி அடிப்படையில் பார்ப்பன தேசம் என்று பொருள் நண்பரே
தமிழக அரசே உடனடியாக சுங்கசாவடி பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அடாவடியை தடுத்து நிறுத்துங்கள்
இது வழக்கமான ஒன்று அந்த சுங்கசாவடி அடிக்கடி இதே போன்று வேலைகளில் தான் ஈடுபடுகிறது...
அனைத்து சுங்கச்சாவடி களும் அராஜகம் செய்கிறார்கள் அணைத்து சுங்கச்சாவடிகளில் காலி செய்ய வேண்டும் அகற்ற வேண்டும்
சுங்கச்சாவடியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பல தகப்பனார்கள் ,,,அதனால் அவர்கள் இப்படி தான் இருப்பார்கள் ,,,,,
உனக்குதான் பல அப்பன் இருக்கிறான்
@@ManikandanKandan-ez6mj உனகேன்டா பொங்கிட்டு வருது நீ அந்த டோல்கேட்டில் வேலை செய்யுறவனா
நான் அந்த சுங்கச்சாவடி அல்ல இருந்தாலும் ஒரு சுங்கச்சாவடி ஊழியரின் கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும்
ஒருவர் செய்யும் தவறுக்காக அனைவரையும் இழிவாக பேசுவது தவறு
@@danielpraveen9636 உனக் ஏன் பொங்கிட்டு வருது நீ அடி வாங்கியவரின் சொந்தகாரனா
இதே மாதிரி எங்க நெல்லை நாங்குநேரி பக்கம் பண்ணியிருந்தா டோல்கேட்டை அடித்துக் நாசம் பண்ணிடுவோம்
நெடு காலம் இப்படி தான் நடக்கு
ஊழியர்கள் அல்ல ரவுடிகள்
இந்த அரசாங்கம் சரி இல்லையே அங்கே உள்ள மக்கள் என்ன பண்றாங்க சுங்கச்சாவடியை தகர்க்க வேண்டும்.
அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவன்கள் கையாலேயே மலத்தை அள்ளி திண்ண வைக்க வேண்டும்.
Toll gate Close பண்ண சொல்லுங்க அரசாங்கம் தேவையில்லாத மக்கள் காச புடுங்கிக்கிட்டு மக்களையே அடிக்கிறாங்க, Tamilnadu la 52 Toll gates இருக்கு ஏன் இவ்ளோ பணம் வசூல் பண்றாங்க???
நாட்டில் அரசியல் கொள்ளையடிக்கும் கூட்டம் ஒருபுறம்... சுங்கசாவடி அடிவருடிகள் கூட்டம் மறுபுறம்....☝️
Ne un poccha mudu marupuram
@@saravanan695 avaru crt ah thaane soldraaru
எல்லாம் may 2024 வரை தான்
@@saravanan695 otha dai badu onaku yanga yariuthu onga appanum antha muthuratha kudikuravana tha pasagala
Besh besh romba nalla iruku sontha vandi vaithiroporkal vadivelu siridam adivangi palagikolungal
எல்லா சுங்கச்சாவடிகளிலும் லோக்கல் ஆட்களை பணிபுரிய வைத்தால் இப்படி தான் நடக்கும். வேறு மாவட்டம் சார்ந்த ஊழியர்கள் பணிபுரியும் போது பணியாட்கள் பணிவுடன் நடந்துகொள்வார்கள்
அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
சுங்கசாவடி ஊழியர்கள் சம்பளம் ,நம்மிடம் இருந்து வாங்கும் கட்டணத்தில் இருந்துதான் என்பதை மறக்க வேண்டாம்
இந்த கேவலமான விலங்குகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
We should close all toll gate, corporate getting benefit
Road ah free ah pottu kodupanga nu nenaichiya??? National highways pogum pothu jolly ah irukkum appo pay pannanum
@@nkumar4573 அப்போ என்ன மயிருக்கு road tax வாங்குகின்றனர் ..
இருப்பதிலேயே கப்பலூர் டோல்கேட்டில் எப்ப பார்த்தாலும் இதே மாதிரி 10 நிமிடம் லேட் ஆகும்
Demolish that toll gate....
எங்க காச வாங்கி தின்னுபுட்டு அரசியல் வாதிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கின்றனர் நாங்கள் செலுத்தும் வரியை முறையாக சாலையை அரசே கட்டமைகாமல் சமாதி கட்டுவதற்கும் சிலை வைப்பதற்கு செலவு செய்வதால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன
தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது இதுக்கு ன்னு ஒரு வன் வருவான் லாரிய உட்டு ஏத்தல பாரு?...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில் ரவுடிகள் நடத்துவது போல தான் இருக்கிறது தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எப்படி இயங்குவது என்று பொதுமக்களுக்கு தெரிவதே இல்லை ஒரு சுங்கச் சாவடிகளில் பாத்ரூம் வசதி சரியாக இல்லை
சுங்கசாவடி இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா!
இதற்கான முழுமையான ஒரே தீர்வு மக்கள் அனைவரும் ஒன்று கூடி இதற்கான தொகையை நாங்கள் செலுத்த மாட்டோம் என்று ஒற்றுமையாக கூறுகின்றோமோ அன்று இதற்கான தீர்வு உண்டாகும்...
Super mgs
சுங்கச்சாவடி தமிழ் நாட்டில் ஒரு இடத்தில் கூட இருக்க கூடாது. எல்லா சுங்கச்சாவடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.
சுங்கச்சாவடியே தேவையற்றது.மக்களை நிம்மதியாக வாழ விடுமா ஒன்றிய அரசு?.
Vaipilla 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Manila arasu ninaichu sattam pottal mudium.
திராவிட அரசு.... குமார்... 😅
Mr Paul Raj... I understand your problem.. last 9 years all Christian funds has stopped... No new church.. no funds from NRI.... Jesus Christ will save you... No worries...
Nobody forces to use tollgate road
Nobody will ask toll charges if uses the old roads . Ofcourse toll charges to be reduced over a period of time
அதே இடத்தில் வெட்டி போட்டாலும் முதலமைச்சர் அவர்களுக்கு கண் தெரியாது
இந்த டோல்கேட் ஊழியர்கள் மோசம்..கடும் நடவடிக்கை தேவை...
If there is delay of more than 10 seconds in toll gates , the amount should be credited back 5 times more , the toll gate employes ttacking the passengers should be punished to the maximum as per law. All unwanted tool gates should be removed and illegal money collected till date should be refunded.
அவர் தவறாக ஏதாவது கூறியிருந்தால் கண்டித்து அனுப்பியிருக்கலாம். அல்லது வண்டியை நிறுத்தி வைத்து காவல் துறையினரை அழைத்திருக்கலாம். கூட்டாக சேரந்து அவரையும் தடுக்க வந்த குடும்பத்தினரையும் அடித்தது தவறு. தண்டனைக்குறிய குற்றம்.
Assault on traveller's is barbaric and condemnable. Severe punishment should be given to all the accused and affected family should given compensation from the toll plaza
nope government is busy in saraku case settlement :P
கப்பலூர் சுங்கச்சாவடியில் இது போன்று நடப்பது வாடிக்கை உள்ளது...😡😡😡😡
இதற்கு என்ன தான் முடிவு...
தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்க சாவடி ஊழியர்களும் இதே போல் தான் அடாவடி செய்கிறார்கள்.... அந்த ஊழியர்கள் மீது காவல் துறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
காசையும் புடுங்கி தின்னுட்டு அடிக்க வேற செய்வாங்க..... வாங்கிக்கணுமா 😂😂😂😂பதில் 👊👊👊👊💪💪💪💪......
டோல்கேட் ரவுடி போல் இருக்கும் போது தான்
திருமங்கலத்தில் இருக்க சுங்கச்சாவடியில் அதிகம் பேர் ரவுடி குண்டர்கள் தான் தயவுசெய்து திருமங்கலம் டோல்கேட் தேவையில்லை தேவையில்லை
பாமரர்களின் துயரம் நீங்க.நீதிபதிகளுக்கு சுங்க கட்டணம் இல்லை. ஆனால் மனசாட்சியுடன் அவர்கள் தானகவே வழக்கு பதிவு செய்திடவேண்டும். பகல் கொள்ளையர்களின் செயலுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
கேவலமான செயல்… தேவையில்லாமல் அதிகபடியான சுங்க சாவடி அதிகபடியான கட்டனம்… எல்லாம் பாழாய் போன இந்த மக்கள் தலையில் தான் விழும்… இதில் மக்களுக்கு அடி மற்றும் உதை வேறு!!!
ஒரு அரசியல் / அரசியல்வாதியின் காருக்கு இதே நிலை ஏற்பட்டிருந்தால், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு உடனடியாக இரட்டைக் குழந்தையைப் பெற்றிருப்பார்.
👌
அரசியல்வாதிகளுக்கு சுங்கசாவடியில் இலவசம்
@@Alliswell-px6ph இலவசம் இல்லை பிச்சை. பிச்சைக்காரர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் எப்போதும் பிச்சைக் கிண்ணத்தை / பாத்திரம் எடுத்துச் செல்கிறார்கள். எனவே பிச்சை!
பாரத தேசத்தில் நானும் ஒரு அங்கம் ஆனாலும் நான் பார்ப்பனன் அல்லன் ❤❤❤❤ஆனாலும் ஒரு சிறு சந்தேகம் குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் வெஜிடேரியன் ஹோட்டல் இன்றைய காலகட்டத்தில் 75 சதவிகிதம் பார்ப்பனன் நடத்தும் சுகாதாரம் மிக்க ஹோட்டல்களே❤❤❤❤❤ ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤
TOLL PLAZA SHOULD BE BANNED
இது அநியாயம்.
போலீசார் சுங்கச்சாவடி ஊழியர் களை விசாரிக்க மாட்டார்களா?
Avannulukkukamisanirukku
தரமான சாலைகள் இல்லை...
ரோட் டாக்ஸ் கட்டி வண்டி எடுத்த பிறகு எதுக்கு டேக்ஸ் கட்டணும் ரோட்டுக்கு கார்ப்பரேட் வாழ்க கார்ப்பரேட் வாழ்க
Dollgate வழிப்பறி என்பது உண்மைதான்
Toll gate concern staff should be registered under Gundas act
எல்லா டோல்கேட்லயும் இந்த பிரச்சினை உள்ளது
சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களையும் கைது செய்ய வேண்டூம்
மதுரைக்கே அவபெயர். அங்கு உள்ள அரசியல் கட்சியினர் இதற்க்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்...
இந்த டோல்கேட்டில் வேளை செய்பவர் பாதி பேர் குண்டர்கள்
Very bad tool plaza staff College immediately.
All Tolls must be removed. If there is a delay we must get an exempt from the toll charges. Easy and fast payments kaga thaana Fastag kondu vandhaanga but in many tolls always there is a delay.
டோல்கேட் நிர்வாகத்தை எப்போதுமே அந்த பகுதியில் உள்ள ரௌடிகளுக்கு கொடுக்க வேண்டும் அப்போதுதான் சமாளிக்க முடியும் என்று அதிமுக திமுக அமைச்சர்களுக்கு ஓர் ஒற்றுமையான எண்ணம் உள்ளது . இந்த வழக்கம் தான் உள்ளது ..வாழ்க திராவிட மாடல்
Better shut all toll gates. While buying car road tax paid. Why should again and again levied tax on common man.
அகத்தின் உச்சக்கட்டம் கப்பலூர்
தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இந்த டோல்கேட்டை அகற்றி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க
தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Whether the employees of toll plaza are employees recruited after due police verification or rouge / rowdies?
And its Expired toll gate, it should be closed but still illegally run.
சட்டவிதிமுறைகளை சட்டத்தை மீறி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை நடவடிக்கையும் இல்லை பல ஆண்டுகளாக இதே போன்று தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது விடிவுகாலம் கிடைப்பதாக தெரியவில்லை ஃ
அம்மாடி இதுதான் விடியலா 😮
அட ராமா இது என்ன மாடலோ 😮
இது மோடி மாடல்
டேய் முட்டாள் சுங்கசாவடி ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூட தெரியாதா... எப்பவோ விடிந்து விட்டது. நீ தூங்கி கொண்டு இருந்தால் எப்படி விடியும்
@@ganchaiyan3850உங்க அப்பன் மாடல்.டேய் கூமுட்ட அந்த toll gate and road maintainance contract தானியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
போலீஸ் வாகனத்தில் வந்தவர்களை மட்டும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றது அநீதி.அடித்த சுங்க சாவடி ஊழியர்களைத்தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும்.
மோடி ஆட்சியில் கொள்ளையோ கொள்ளை
நின்றால் வரி போனால் வரி
வாங்கினால் வரி விற்றால் வரி
நடந்தால் வரி குடித்தால் வரி
சாப்பிட்டால் வரி பிச்சை போட்டால் வரி இதிலிருந்து தப்பித்து வெளிநாடுகளில் செலவழித்தால் வரி
வரிக் கொள்ளை தாங்க முடியவில்லை
...... நான் தான் வண்டி வாங்கும் போதே சாலை வரி கட்டி தான் வாங்குறேன். அப்புறம் என்ன .......... உன் கிட்ட நான் பணம் குடுக்கனும். இதற்கு பதில் சொல்லுடா டேவிட் புள்ள
Kindly arrest those who all used abuse words and attacked the family
இவர்களுக்கு இவ்வளவு அதிகாரம் யார் கொடுத்து? சட்ட மேதை யா ? காவல் துறை உயர் அதிகாரிகள்? என்ன அதிகாரம்? இவ்ளோ காமிரா இருந்து என்ன பயன்? இவர் கள் பின் யார் இயக்குவது? நீதி கேட்டு போராட்டம் நடத்திய கண்ணகி நகரில் இநத அக்கிரமம் நடந்துள்ளது? நீதி மன்றம் தானே வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!!! நன்றி 😢
Whether employees are appointed after due diligence/ police verification or not?
I hope so, based on their behavior it seems only if they have proper criminal background they will be selected for that job.
@@TheKingPhoenix
Most of these Toll Gate employees are North indians fm BiHAR & U.P. as their Labour Cost very Low & Ready to work for Long Hours. BIHARees are very dangerous with Criminal mind goondas attitude. .
செய்திச்சோலை:- யாரும்" தன் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே வெளியிடுவான்"
எவ்விடமும் உண்மை இல்லை.
10km சுத்திட்டு போ. GPS ல AVOID TOLL ROAD போட்டு போயிட்டே இரு. நான் 1000kms toll இல்லாமலே போயிட்டு வந்தேன். நேரத்தை மிச்சம் பண்ண நெனச்சா இப்படித்தான் ஆகும்.
Inimel ellarum ipadi pannina than ivankaluku puriyum
கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
I can understand his anger... they make us wait for long time without any reason..
NHAI second rule in toll plaza:
No toll collection from vehicles if the waiting queue is more than 100 meters or if it takes more than 10 secs to cross reach the toll booth.
@@lakshmanankrish1017okay.. most of the time i wait for more than 10sec.. thanks for the info.
And its Expired toll gate, it should be closed but still illegally run.
மர்வாடிக்காக.... அவனது காலை நக்கி பிழைக்கும் நல்ல கூட்டம் 🤣🤣🤣🌹🌹🌹🌹
சுங்க சாவடி +காவல் துறை ஊழியர்கள் இருவரும் அடாவடி யாக தான் நடந்து கொள்கிறார்கள்
Great news for tourists and tourism.