Powerful Testimony of Dir.Prabhu Solomon
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Testimony of Dir.PRABHU SOLOMON.
This Program is Organized by JOLLEE ABRAHAM;
12hr Gospel Music Concert [MUSI-CARE 2014] Started in the Year 2001 Successfully Completed 20th Year.
Produced by MUSI-CARE (MCCT).
" MUSI-CARE 2021 "
THE ONE & ONLY 12 Hour Gospel Music Concert in the World, organized by Jollee Abraham ...
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Visit us : www.musi-care.com/
Songs Available at :
play.google.co...
www.jiosaavn.c...
itunes.apple.c...
#JolleeAbraham
#Musi_Care
#IsaiSeithy
#RohithRecordings
Wadrful Massage AMEEN AMEEN AMEEN
Amazing faith, God bless you Solomon. You remind me of Saul. Jesus will make You a powerful disciple ! My players are with you .
மனம் மாறி இயேசு கிறிஸ்து வை விசுவாசித்து நீங்கள் செய்து வருகின்ற ஒவ்வொரு செயலிலும் எல்லாம் வல்ல இறைவன் உங்கள் கூடவே இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இன்றும் என்றும் ஆசீர்வதிப்பார்.... ஆமென் அல்லேலூயா.. 👏
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் சகோதரா
Praise God. Glory to God. LORD will bless you abundantly.......
நன்றி 🙏🙏🌹🌹
சகோதரர் பிரபு சாலமன் அவர்களே சத்தியத்தை கேளுங்கள் எபேசியர் வசனம் சொல்லுகிறது அக்கிரமங்களை நாளும் பாவங்களினாலும் மரித்தவர்கள் ஆகியிருந்த நம்மை கிறிஸ்து உன்னோடேகூட உயிர்ப்பித்தார் கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் கர்த்தருக்கு ஐக்கியம் இல்லை அருமை சகோதரரே சினிமாவில் நீங்கள் காட்டுவது மனித உணர்வுகளை அல்ல இச்சையை உணர்வுள்ள இருதயத்தை மோகன் சி லாசரஸ் மூலமாக பிசாசு உங்களை விட்டு எடுத்து விட்டான் சினிமா நடிகர்கள் நடிகைகள் டைரக்டர்கள் அதை இத்திரைப்படத்தை பார்க்கிறவர்கள் எல்லாரும் விபச்சார விபச்சாரிகள் நரகத்திலே தள்ளப்படுவார்கள் உங்களுக்கு பரலோகம் போக வேண்டும் என்ற ஆசை இருந்தால் உடனடியாக சினிமா துறையை விட்டு விட்டு பரிசுத்தமான கர்த்தரை பற்றி கொள்ளுங்கள்
❇️ சினிமா பார்ப்பது எனக்கு விருப்பமில்லை ஆனாலும் அனைத்துத் துறைகளிலும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்
All glory to God 🙏
GLORY TO JESUS CHRIST
Powerful..testimony.
Praise the Lord
THANK YOU Bro..God bless you..I think you are the Actor..?
Isn't..?if so pls. Call me..
It would be nice if you could send me your mail id..?
Amen Amen.. Strengthen me Jesus.. Appa you are my Father my All in All... I love you Jesus
தேவனுடைய நாமம் மகிமை பெறுகிறது.
Godblessyou
Annalgudiyatham
இவர்.... எடுத்த-... படம்.....மைனா....திரைப்படகிறிஸ்தவர்களுக்கு..... இவர். --... நைனா.... God Bless you💙❤️🙏🎉👏👏🌹🌹🌹
Amen hallelujah. God bless you brother
Normal Christthuvargalana engalai Vida cinema kaarargalana neengatha Kartharukkul ulagathai kalukkuringa. Innamum kalakkanum. Karthar thaame ungalodu irundhu, ungalai aasirvadhipparaga.
Anen🙏🙏🙏
Very true testimony. Recently saw his movie Sembi. Congrats Prabhu Salomon for giving us such a wonderful movie. This is high time we the people of Christ should use most powerful media Cinima to establish Kingdom of God on Earth. God bless you brother
Praise God Thank you Jesus
ாண
அஞ
அ
7@₹
Great testimony of Dir Prabhu Solomon spoke with full of wisdom like King Solomon of Bible...God Lord Christ Jesus King of Kings, Lord Of Lords will bless Dir Solomon more n more ....
Amen
Praise the Lord....அனைவரும் நம்
இரட்சகர் யேசுகிறிஸ்துவை அறிய வேண்டும்
Amen amen daddy
சினிமா துரையே இருக்கக்கூடாது என்று ஜபித்து க்கொண்டு இருக்கிறோம் (சமூதாயத்தையே கெடுக்கிறது) ஆண்டவர் உதவிசெய்வாராக.
Thank You Jesus…
Praise the lord amen 🙏✝️🇱🇰
Praise the Lord. God is great. Only in Jesus name anything is possible. Amen
I love you jesus
அல்லேலூயா இயேசு நல்லவர் 🙏
God is with you forever
Ahrumai Ahrumai brother
Wonderful Testimony 👏👏 Glory to God 🙏 Praise the Lord 🙏😇 Congradulations Dir. Prabhu Solomon 🤝
Jesus is the king 🙏
God bless you dear brother& your family!
Such a wonderful testimony. Glory to Jesus ..tku jesus fa ur love
அன்பு சகோதர"! நீங்கள் ஒரு விசை தென்காசி, கே டி சி நகர், 2013 ல் கிறிஸ்து ஆலயத்திற்கு நீங்களும் உங்கள் மனைவி, பிள்ளைகளும் வந்து சாட்சி சொன்னீர்கள். உங்கள் மனைவி அன்பு சகோதரி பிரசங்கம் செய்தார்கள். 2014 வருடபிறப்பு அன்று. மிகவும் எளிமையாகவும் சந்தோஷத்தோடும் கலந்து எங்களுடன் உறவாடினீர்கள். இன்றும் அது மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கிறது. உங்கள் ஊழியம் வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎊 கர்த்தர்! தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மென்மேலும் ஆசீர்வதிப்பராக.
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen Ennum Jesus Uegala um kudaerukum yeallaraum Aachir vathippar super message thank you sir God bless you your family 🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you
Hallelujah Hallelujah Hallelujah
GOD Bless you abundantly.
🙏🙏🙏
தேவனுக்கே மகிமை_எவரையும் மேன்மை படுத்தவும் பலப்படுத்தவும் அவருடைய கரத்தினால் ஆகும் ஆமேன்
வருகிற நாட்களில் தேவன் இவர்களை தம்முடைய சித்தத்தின் படி இன்னும் பயன்படுத்துவார் படைப்புகள் எல்லாம் அவருடைய வார்த்தையின் வல்லமையால் படைக்கப்பட்டது எல்லாம் அவருக்கு அடங்கும் ஆமேன்
Nanri yesuve
32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
மத்தேயு 10:32
9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
ரோமர் 10:10
Amen praise the lord
Praise the lord sir God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
what a wonderful witness Bro. God bless your life.
God bless you sir
Bro i am Nagomi Anbalayam thanjaour you for got me but i will watch you message through youtube may god bless you
Thank you so much Jesus Aman God bless you all and Jesus Christ be with you all Aman 🎄🙏❤
கர்த்தருக்கே மகிமை
God bless you
கர்த்தர் நல்லவர்.🙏
Jesus
Hallelujah
Jesus is King of King
Amen
Wonderful testimony. Usefuk
என் நீண்ட நாள் ஆசை ஒரு கிறிஸ்தவர் சினிமா டைராக்கறைக்டர் தாமிழ் நாட்டில் வரமாட்டாரா yntu 💝
Joseph Thaliath : Gnanasoundari etc . . . . . .
Y
@@soosais.t.manickam9814 m
Wonderful testimony... Praise God 🙏
Will all actors actresses change from wicked life....
ஆமேன்
Amen amen amen amen
சினிமா என்பது வெறுக்கத்தக்க ஒன்று அல்ல . அது நம் வாழ்க்கை .
Praise the lord jesus
Priase the Lord.
Amen Amen
I used to pray for cine field people
Persons of faith like Solomon.....necessary to change actors actresses lacking good character....
பவுல் சினிமா மூலம் சுவிஷேசம் சொல் என கூறியுள்ளாரா ❓❓ இயேசு கிறித்து இப்படி சுவிஷேசம் சொல் என சொன்னாரா❓❓ சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார் ? அனைவரும் இப்படி ஆளுக்கொரு கொள்கை வைத்து கொள்ள வேண்டியது தானா ❓❓
Amen
Vuyirulla vunmaiyaana God (JESUS) Vungalai innum adhikamaaka bless pannuvaar. Alleluia!
சினிமா பரிசுத்த்தை கெடுக்கிரது இந்த சாட்சி கர்த்தருக்கு பிரியமானது அல்ல
வருந்த தக்கது சினிமா மூலம் தேவன் உயர்த்தினார் என்பது தவறான உபதேசம்,
வருங்காலங்களில் ஆலய ஆராதனைகளிலும் சினிமா திரையிடபட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வு மேலோங்கி உள்ளது, தவறான பாதைக்கு திருப்பி விடப்படும் கூட்டம் இது .
இது கடைசி காலத்தின் அறிகுறியாக இந்த சாட்சி உள்ளது,
அந்த dance ஐ போடுங்க பார்ப்போம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Karthar unmai ullavar
Praise the Lord glory to god Amen
Praise the Lord
Amen
Praise the Lord
AMEN
Amen
Amen