இரக்கத்தின் ஆண்டவரே பரலோகப்பிதாவே உம்மை போற்றுகிறோம் புழ்கிறோம் ஆராதிக்கிறோம் இந்த. நாள் முழுவதும் எங்கள் தேவைகள். அனைத்தும் உம் திருவுலப்படி நடத்தியருளும் அனைவருக்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கவும் ஆமென்🙏🙏🙏🙏🙏❤❤❤
ஆண்டவராகிய இயேசுவே இந்த மாதம் மூன்று வரங்கள் கிடைக்க பெற்றேன் நீர் செய்த நன்மையான செயல்களுக்கு கோடி நன்றி செலுத்துகிறேன் என்மகள் கோபம் தணிந்து என்னுடன் பேச தொடங்கியதற்கும் என்மகனுக்கு பொண்ணு கிடைத்ததற்கும் வீடு கிடைத்ததற்கும் நன்றி ஆண்டவரே மகன் மனகுழப்பம் நீங்க செய்தருளும் திருமணத்திற்கு சம்மதிக்க ஜெபிங்க சகோதரி உங்கள் ஜெபங்களுக்கு நன்றி. மீதியுள்ள தேவைகளும் நிறைவேற கிருபை செய்தருளும ஆண்டவரே.ஆமென்
ஆமென் 🙏இயேசுப்பாவுக்கே 🙏புகழ் 🙏மகிமை 🙏🙏🙏நன்றி தகப்பனே 👏அம்மா மரியா 👏👏வாழ்க👏ஆமென் 👏சமாதானம் 👏sis
என் நோய்கள் நீக்கி, குழந்தை வரம் கொடுத்த இயேசுமரிசூசை நன்றி ஐயா❤❤❤
இயேசுவே🎉நன்றி🎉இந்த சுக நாளில் உம்மை துதிக்க இரக்கம் செய்தீர்🎉நன்றி🎉ஆமென்🎉அல்லேலூயா🎉
மரியேவாழ்க இயேசுவுக்கு புகழ் இறைவனுக்கு நன்றி ❤❤❤
இறைவனுக்கு.நன்றி.❤கிறிஸ்தஅதுவெ.உமக்குப்புகழ்❤
Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
தினமும் காலையில் எழுந்து உங்கள் பிராத்தனை கேட் கிறேம் நன்றி அம்மா
இரக்கத்தின் ஆண்டவரே பரலோகப்பிதாவே உம்மை போற்றுகிறோம் புழ்கிறோம் ஆராதிக்கிறோம் இந்த. நாள் முழுவதும் எங்கள் தேவைகள். அனைத்தும் உம் திருவுலப்படி நடத்தியருளும் அனைவருக்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கவும் ஆமென்🙏🙏🙏🙏🙏❤❤❤
இயேசுவே என் பிள்ளைகளை ஆசீர்வாதம் செய்யுங்கள்
வேலை யில் இருக்கும் மனக்குழப்பம் இல்லாமல் பேகணும் ஆண்டவரே ஆமின் யேசுவவுக்கு புகழ் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
இந்த நிகழ்ச்சியை ஒரு வாரமாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன். நன்றி சகோதரி
இயேசு வுகுப்புகழ் 🙏🙏🙏🙏
யேசுவே கூடிய சீக்கிரம் வீடு கிடைக்க வேண்டும் ஆண்டவரே ஆமின் யேசுவவுக்கு புகழ் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமின்
பிள்ளை சுகமாக இருக்க வேண்டும் ஆண்டவரே ஆமின்
Amen Amen Amen 🙏
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி 🙏🏻🌷
Jesuve umakku nanri
Amen 🙏🎉🌹
Amen appa
ஆண்டவராகிய இயேசுவே இந்த மாதம் மூன்று வரங்கள் கிடைக்க பெற்றேன் நீர் செய்த நன்மையான செயல்களுக்கு கோடி நன்றி செலுத்துகிறேன் என்மகள் கோபம் தணிந்து என்னுடன் பேச தொடங்கியதற்கும் என்மகனுக்கு பொண்ணு கிடைத்ததற்கும் வீடு கிடைத்ததற்கும் நன்றி ஆண்டவரே மகன் மனகுழப்பம் நீங்க செய்தருளும் திருமணத்திற்கு சம்மதிக்க ஜெபிங்க சகோதரி உங்கள் ஜெபங்களுக்கு நன்றி. மீதியுள்ள தேவைகளும் நிறைவேற கிருபை செய்தருளும ஆண்டவரே.ஆமென்
என் பேரு சமாதானம் அப்பா ஸ்த்திரம் அக்கா கத்தர் என்னோட இறுக்கி ரார் அப்பா ஸ்த்திரம் சமாதானம் அர்புதம் நடக்க வேண்டும் கோடி நன்றிகள் ஐயா ❤❤🎉🎉
இயவே கூடிய சீக்கிரம் வீடு கிடைக்க வேண்டும் என்று யெகிக்க வேண்டும் ஆண்டவரே ஆமின்