புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் - 29 என்ன சொல்கிறது? | New Labour Law Regulations || PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 331

  • @தமிழன்டா_93
    @தமிழன்டா_93 2 года назад +107

    சிறந்த மாற்றம். ஆனால் நிறுவனங்கள் இதை கடைபிடிக்க வாய்ப்புகள் இல்லை

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 2 года назад +51

    வாரத்துக்கு ஒரு நாள் லிவ் விடவே அழுவுறனுங்க இதுல 3 நாள்ளா.

    • @poornimakannan7658
      @poornimakannan7658 4 месяца назад +1

      Shriram Finance Limited
      காலை 9 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 8 மணி வரை வேலை வாங்குகின்றார்கள்..Due தேதிகளில் 8.45 கூட ஆகின்றது...பெண் என்று கூட பார்பதில்லை.

    • @rameshrajaa8691
      @rameshrajaa8691 4 месяца назад

      @@poornimakannan7658 அவங்கள பத்தி தான் ஊருக்கே தெரியுமே. அங்கேயும் ஒரு 3 மாசம் வேலை பாத்திருக்கன் 😃

  • @kishor5464
    @kishor5464 2 года назад +40

    8 மணிநேரம் வேலை ன்னு இருக்கும்போதே 10 மணிநேரம் 11மணிநேரம் வேலை வாங்குராணுங்க.... இதுல இது வேற.....

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i Год назад +1

      12 hours work na.. namma kalaila office la 8 o clock swipe in pannitu.. fulla work pannitu Oru 1 hour lunch interval edutha.. namma 9 o clock than log off eh panna mudium.. intha new law padi..
      Enaku office eh 1 hour distance..
      Appo na veetuku Vara night 11 aaidum..
      Ella womens umm evlo kahsta paduvanga?
      Mens Kum than
      Yarukum work life balance irukaathu

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 2 года назад +71

    தொழிற்சாலை, சட்ட திட்டங்களை பின்பற்றுவதில்லை.வேலை இல்லாத திண்டாடத்தை புரிந்து கொண்டு மிகவும் குறைவான சம்பளம் கொடுத்து அதிகமான வேலையை வாங்குவது.பணிநிரந்தரம் செய்வது இல்லை போன்ற பல பிரச்சனைகள் உள்ளது

    • @kirubaraj6555
      @kirubaraj6555 2 года назад

      ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துகிறார்கள்

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Plane athu dhan da.

  • @mohandas1502
    @mohandas1502 2 года назад +109

    ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை முதலில் ஒழிக்க வேண்டும் இரண்டாவது outsourcing முறையை ஒழிக்க வேண்டும்

  • @sivasankaranr3423
    @sivasankaranr3423 2 года назад +17

    அருமையான சட்ட திருத்தம்.. அது சரி இதை மீறும் நிறுவனங்கள் மீது யார் எப்படி நடவடிக்கைகள் எடுக்க போவது.....?!?!?!?

  • @saroprabu
    @saroprabu 2 года назад +26

    இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியம் என்பது சந்தேகம் தான்.... இந்த சட்டத்தால் அதிகப்படியான ஒப்பந்ததாரர்களை ஊக்குவிக்கும்.... 👍

  • @thiruthamizhan7565
    @thiruthamizhan7565 2 года назад +33

    என்னுடைய நிறுவனம் வாரத்தில் ஒருநாள் கொடுப்பதில்லை.இந்தத் திட்டத்தினாலும் மத்திய அரசால் எந்த பலனும் மக்களுக்கு இல்லை.மாறாக கஷ்டம்தான்

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 2 года назад +3

      அய்யா, நீங்க அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக முடிவு எடுத்து விட்டு, பின் அதன் தவறான பணி கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வேலை செய்வதாக தான் அர்த்தம்... வேலை நேரம் பற்றிய விவாதத்தை நீங்கள் பேசாத வரை அவர்களாக பேச போவதில்லை!!
      அவர்கள் செவி சாய்க்க மறுத்தால் வேறு வேலை வாய்ப்பை அனுகுவதே சிறந்த செயலாகும்

    • @மனிதன்-ள2ண
      @மனிதன்-ள2ண 2 года назад +2

      @@bharathikannankumarasamy7250 அப்படின்னா இந்த ஜென்மத்துல அவருக்கு வேலை அமையாது... எங்க போனாலும் இதே பிரச்சனைதான்...

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 2 года назад +1

      @@மனிதன்-ள2ண தோழரே, ஒழுங்கு முறை ஆணையம், தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றை அணுக வேண்டி இருக்கும், கீழ் மட்ட பணியாக இருப்பின், நாம் அவர்களை எதிர்த்து போராட பொறுமையும், அவசர கால நிதியும் தேவை. திரு தமிழன் வாய் மொழி படி, அவர் பொருளாதார தேவைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்!! இது போன்ற சமயங்களில், போராடுவதை விடுத்து நல் வேலை வாய்ப்பை தேடி செல்வதே சால சிறந்தது என்பது எனது பார்வை..

    • @tamilan002
      @tamilan002 2 года назад

      Extra 12 மணி நேரம் vela பாக்கணும் company ku தான் லாபம்

  • @mohanjanu9929
    @mohanjanu9929 2 года назад +8

    சும்மா சட்டத்த மாததுனா எல்லாம் மாறிவிடாது அதை நிறுவனங்கள் கடைபிடிக்கிதானு பாக்கனும் அதுக்கு ஒரு குழு போடுங்க அப்ப தான் எல்லா நிறுவனங்களும் கடைபிடிகக்கும்

  • @AlbertSamraj
    @AlbertSamraj 2 года назад +15

    யாரும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை அதை யார் கேட்பது...

  • @Felix_Raj
    @Felix_Raj 2 года назад +60

    Positive ஐ மட்டும் சொல்லிவிட்டீர்கள்... Negative ஐ யார் சொல்வது? அதையும் சேர்த்து சொல்லுங்கள்.

    • @Arun_N.143
      @Arun_N.143 2 года назад +1

      Enna negative irukku?

    • @karuniyavelu2544
      @karuniyavelu2544 2 года назад +4

      1.Ila enaku puriyala ipo ninga 20k salary vangringa athula half eduthaa 10 thaanae salary... Apo kudumbattha epdi samalikrathu... Indraiya suzhal-ah iruka vilai vaasila?? Enaku na pf vangurathu kadasi kaalathula en pasiya en thevaiya ipo pokikduma??
      2. Ipo aan pen iruvarukum same salary apdingrathu Ella industry-kum epdi saathiyam... Ok for eg. If it kind of IT work then this is possible .... But about the hard work and physical work employee can be benefited from this??
      3. 12 hours pathutu ninga 3 days rest eduthalum health issues athigarikka vaipundu... So normal routine of work maathi extra pressure pottu panna vakrathu thevaiya?? Namma unavu murai and physical activities maari iruka intha kaala kattathulla?? 50-la saaguravanga 40-la saavanga ok va??
      Inum sollitae pogalam... Mathathellam okk but what about these points??

    • @kannan4688
      @kannan4688 2 года назад +1

      அரசை பாராட்டியது போதும் கொத்தடிமை முறையை ஒழிக்க என்ன செய்தார்கள்

    • @rajeshindependent3474
      @rajeshindependent3474 2 года назад +2

      @@karuniyavelu2544 1. உங்க salary 20k na, before law ல, basic pay 5k தான் அதாவது 25% in gross salary , மத்தது எல்லாம் allowance இப்போவும் அதே 20k தான் gross salary but 50% basic pay so EPF investment அதிகமாகும் maybe உங்க take home ல இருந்து 12% மட்டும் குறையும் but அதுவும் investment தான்.
      2. Gender equality 🙂
      3.48hr / week இத first ல இருந்தே யாரும் ஃபாலோ பண்றது இல்ல so no comments
      48hr க்கு மேல work பண்ண OT ன்னு additional payment salary சேக்கணும்.

    • @straightforward2024
      @straightforward2024 2 года назад +1

      @@rajeshindependent3474 bonus increase aagum....idhu OK paravalla....aana company la workerku nadakura vishayangalai veliye kondu varuvadhu kadinamana kaariyam...work panrapa mobile allowed kidayadhu.... Ulla avanga arajagam pannalum enna pannalum naama thatti ketkumbodhu naama thavaru seidhavarai pol sittharithu veliyetri viduvargal...corporate company la 99% worker ah manushana madhikadhadhudhan iruku....naanga work panna company la idly la naai pal irundhadhu adha ketadhuku andha paiyan dhan eduthutu vandhanu anupitanga....2010 September 2nd weeknu ninaikren engaloda 3 rd sitela poison gas spread aagi 100 perku mela mayakam potu vizhundhanga....avangala hospitalku kootitu poi admit pannom...hr la oru allakai naai pasanga aadi maadha viradhathunala ipdi aagirukumnu sonnan...naanga avana veliye anupanumnu sonnadhuku poraditu irukurapa appodhaiya labour minister vandhu potti vaangitu poitan....2014 la Nokia close pannitanga unaglukum velai illainu veliye anupa plan potu ADMK union use panni company close pannitanunga...andha naainga adhula sambadhichiduchunga...

  • @karthinatesh9894
    @karthinatesh9894 2 года назад +28

    Minimum salary 15000 mele tharamatukirankele...

  • @jayakumar1193
    @jayakumar1193 Год назад +19

    12 மணிநேர வேலைன்னா 9.00 - 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.
    திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா?
    9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.
    8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும்.
    8.45 க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.35 க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்கனும்.
    8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும்.
    நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு யூனிட்லர்ந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும்.
    பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும். ஆகமொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணிநேரம்.
    பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங்கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக்கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கனும்.
    இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலைல சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங்கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும்.
    அப்படினா அவ எத்தன மணிக்கு எந்திரிக்கனும்?
    இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா?
    மனுஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாத்தப்போகுற இந்த இரக்கமில்லாத சட்டத்த உசுரக்குடுத்தாவது முறியடிக்க வேண்டாமா?

    • @thalapathyvijay1
      @thalapathyvijay1 Год назад

      Romba azhama aanitharama solirikinga

    • @sureshbabu-qi1nl
      @sureshbabu-qi1nl 9 месяцев назад

      உங்களுக்கு 12மணி நேரம் வேலை கொடுத்த? முன்று நாள் விடுமுறை சட்ட ரீதியாக எடுத்த கொள்ளுங்கா

    • @Vasanthsharma-o9n
      @Vasanthsharma-o9n 4 месяца назад

      Thelivana vilakkam nanbare enathu anbana nandri..ungalukku

  • @srpsalem8866
    @srpsalem8866 2 года назад +16

    85% company not following 🤷‍♂️

  • @selvamn218
    @selvamn218 2 года назад +20

    சட்டத்த எழுதிபத்தரமவெச்சிகிங்க எந்தநிறுவனங்களும்சட்டபடிநடக்குதா.தொழிளார்களின்பாதுகாப்புஇருக்காசரியான உனவுகிடைக்குத.யார்பாக்குரதுஅரசாங்கம

  • @govindarajgovind9291
    @govindarajgovind9291 2 года назад +3

    எல்லாம் சரி தான்
    ஆனால் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துமா
    2,நடைமுறைப்படுத்ததா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தொழிலாளர் ஆணையம்
    3, நீதி மன்றம் சென்றால் இது தவறா சரியா என்று தீர்ப்பு சொல்லுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும்

  • @ajayvishwanath7370
    @ajayvishwanath7370 2 года назад +45

    எதை செய்தலும் கேள்வி கேட்காத ஆட்டு மந்தை மனிதர்கள்.

  • @cmvicky5794
    @cmvicky5794 2 года назад

    இதெல்லாம் தேர்தல் வாக்குறுதி போல தான் சும்மா சட்டம் மட்டும் தான் போடுவோம் ஆனா எந்த நிறுவனத்தையும் அமல்படுத்த சொல்ல மாட்டோம்...

  • @Manojkumar-tb9mi
    @Manojkumar-tb9mi 2 года назад +13

    Please closed contractor employee system.

  • @ilayacaroli8088
    @ilayacaroli8088 2 года назад +2

    எல்லா சட்டமும் வெறும் சட்டமாகத்தான் இருக்கு.
    இதையெல்லாம் யாரும் follow பண்ணப்போறதுயில்ல அப்புறம் எதுக்கு இவ்ளோ build up. 🤦‍♂️

  • @musiconly7214
    @musiconly7214 2 года назад +57

    Labor vigilance office must be set up in every district for inspection in all workplaces to ensure all followed... Until than this no use

    • @sabari1102
      @sabari1102 2 года назад +3

      Vote kaaga idha ellam solluvanga. Companies ta kaasa vaangitu kanduka matanga. As there is no union in most companies now, no individual can question now and it is unsafe for him/ her

  • @jona208
    @jona208 2 года назад +7

    சிலிண்டர் மானியம் எப்படி வங்கி கணக்குகளுக்கு வருகிறதோ அதே மாதிரி வாரத்துக்கு நான்கு நாள் வேலை 12 மணி நேரம் பார்க்க வேண்டும். போக போக வாரத்திற்கு ஆறு நாள் வேலை 12 மணிநேரமாகிறும்

    • @jeeva8329
      @jeeva8329 2 года назад

      Ippaye appadithaan

    • @buttoncellgaming1587
      @buttoncellgaming1587 2 года назад

      Lpg cylinder subsidy central government thana bro responsible

  • @shivastatus.9467
    @shivastatus.9467 2 года назад +8

    தொழிலாளர்களுக்கு பென்க்ஷன் திட்டத்தை சீரமைக்கவேண்டும்.

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 2 года назад +5

    நான் திருப்பூரில் வேலை செய்கிறேன் வாரத்தில்
    6நாள் தினமும் 12மணிநேரம் கட்டாயம் வேலை
    செய்யவேண்டும், தேவை இருந்தால் இரவு 12மணிவரை அதற்கு மேலும் வேலை செய்யவேண்டும் அதற்கு சம்பளம் கிடையாது..
    தேவை என்றால் ஞாயிற்று கிழமையும் வேலை செய்யவேண்டும்,அதற்கும் சம்பளம் கிடையாது..
    இதில் இரவு வேலை செய்துவிட்டு காலையில் சற்று தாமதமாக வந்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்,
    இது எவ்வளவு நபர்களுக்கு தெரியும், இந்திய சட்டம் எல்லாம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கும்,

  • @RaviKumar-qh5pe
    @RaviKumar-qh5pe 2 года назад +8

    Now also staff working in 12 hours *7 ,who will take action against industry.....useless law....labour officer full of corruption....non of the company ( all dept ) give gratuity to staff...exact after 4 years they close the pf and relive and after 5 years again join staff....

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs Год назад

    சட்டம் எல்லாம் சரிதான்.... இதை கண்காணிப்பது யார்⁉️ காஷ்ட்டப்படும் தொழிலாளிகளுக்கு உதவுபவர்கள் யார்⁉️ யாரை கேட்பது⁉️ இறுதிவரை எங்கள் கேள்விகளுக்கு பதில் தர யாருமே இல்லை என்பதே உண்மை‼️வாழ்க என் நாட்டின் சட்டம்..... வளர்க முதலாளித்துவம்.....😢ஏழை தொழிலாளியின் கண்ணீர்............ துடறும்

  • @Tamilguy982
    @Tamilguy982 2 года назад +2

    இந்த சட்டம் நடைமுறைக்கு வர போவது இல்லை

  • @பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்-ள6ய

    ஐயா யாராவது இந்த சட்டங்கள் பயிற்சி தொழிலாளர்களுக்கு பொருந்துமா(neem,naps, contract employee)

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 2 года назад +6

    இது அரசு ஊழியர்களுக்குதான் பொருந்தும் .

    • @velanm1006
      @velanm1006 2 года назад

      👍🤝👌

    • @saravanakumar-fs7qf
      @saravanakumar-fs7qf 2 года назад +2

      News ah ozhunga paarunga Boss...@0.17 secs . Not applicable for State and Union government servants

  • @kumaravelprasanna4161
    @kumaravelprasanna4161 Год назад

    1000 வருடங்கள் ஆகும் தொழிலார்களுக்கு இந்திய அரசாங்கம் நமக்கு நல்லது செய்ய

  • @rajguruk9633
    @rajguruk9633 2 года назад +5

    Both Govt and Private company not following existing labour rule, how come this will be regulated. Will be written in only paper, will not be followed..

  • @rajak5110
    @rajak5110 2 года назад +2

    நாங்கள் எல்லாம் பல வருடமா கிராம வங்கியில் பணி புரிகிறோம் ஆனால் எந்த ஒரு சலுகையும் கிடையாது...

  • @ananthakumar9676
    @ananthakumar9676 2 года назад

    மார்க்கெட்டிங் வேலைக்கு இது set ஆகாது duty முடுஞ்சு வீட்டுக்கு போயும் வேலை செய்யணும்

  • @duraipandis1873
    @duraipandis1873 2 года назад +12

    பெண் போலீஸ் இரவு பணி அமர்த்த கூடாது

    • @yuvi6498
      @yuvi6498 2 года назад +3

      Approm yen bro job ku varanga ????? Ippdi than Ellathukum women's ku over ah pannurenga............. Ippadi government reservation start agi government job ku apply Pannura Varaikum Ellam free women ku but men's Appdi than Irukom........
      சம வேலைக்கு சம ஊதியம் ........ So job vanthutha work panni than aganum

    • @Naveenkumar-qd5tg
      @Naveenkumar-qd5tg 2 года назад +1

      @@yuvi6498 ஆமாம் ப்ரோ
      நாளைக்கு பெண்கள் வேலைக்கு போவதில் நிறைய சிரமங்கள் இருக்கு. எனவே அவர்கள் வேலை செய்ய தேவையில்லை. ஆனால் சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும் என சொல்வார்கள் போல.. பெண் பித்தர்கள்

    • @yuvi6498
      @yuvi6498 2 года назад +3

      @@Naveenkumar-qd5tg Yen Than Ippdi irukanganu Teriyala bro ...... Ellamme women's ku easy Kedaikuthu but men's ku oru job kuda kedaikala 😐😐😐

    • @rajeshindependent3474
      @rajeshindependent3474 2 года назад

      போலீஸ் தான அவுங்களுக்கு அவ்ளோ பயமா?😂

  • @madhanmayaz958
    @madhanmayaz958 2 года назад +4

    Enaklam weekly once leave kuda illa.😔

  • @anbunathan6589
    @anbunathan6589 2 года назад

    எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனால் ஏட்டில் நல்ல இருக்கும். நடைமுறைக்கு சில ஒத்து வராது.

  • @karthickkrish6337
    @karthickkrish6337 2 года назад +4

    But it's not applicable to corporate sectors ☹️☹️

  • @mohanjanu9929
    @mohanjanu9929 2 года назад

    திருப்பூர் நிறுவனங்கள் எதையும் கடைபிடிப்பது இல்லை இது எதனால் உங்களால் கேக்க முடியும்மா

  • @gopis6178
    @gopis6178 2 года назад +6

    Ellam positive rules ,What about negative rules I think it will be more.
    Employee can be deployed at any time it will be the first

  • @pasupathichinnasamy6762
    @pasupathichinnasamy6762 2 года назад +1

    திருப்பூர்ல எப்போதுமே 12 மணி நேரம்தான் வேலை

  • @remakestar7574
    @remakestar7574 2 года назад +2

    Sir already inga ella shop la 8 hrs duty sign vaangitu 12 hrs wrk pandrom...atha yarum kekamatinga...

  • @sargun0079
    @sargun0079 2 года назад

    இதெல்லாம் நடைமுறையில் பின்பற்ற முடியுமா....? பிளாஸ்டிக் உபயோகம் படுத கூடாது சொன்னாங்க ஆன நடைமுறையில் பின்பற்றி கொண்டு தான வருகிறார்கள்

  • @vijayk9155
    @vijayk9155 2 года назад +7

    Private company mind😏 ; இதலாம் நாங்க செய்ய மாட்டோம்.

  • @damekarthick1500
    @damekarthick1500 2 года назад

    இது ஒரு தனியார் கம்பெனிக்கு இந்த சட்டம் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க எங்கள மாதிரி கூலி தொழிலாளிக்கு எல்லாம் ef pf புடிப்பாங்களா நாங்களும் இந்தியாவுக்கும் தான் உழைக்கிறோம் எங்களுக்கு ஒரு சலுகை கூட கிடையாது இன்னைக்கு இந்த வட மாநிலத்தை தொழிலாளர்கள் வந்தார்கள் எங்க வேலையும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு இதுதான் இந்த நாட்டின் சாதனை எங்களுடைய வேதனை எத்தனை பேரு வேலை இல்லாம இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு ஒரு சர்வே பண்ணீங்கன்னா அப்ப தெரியும் தமிழ்நாடு எத்தனை பேர் வேலை இல்லாம இருக்காங்க அப்ப தெரியும்

  • @sathriyanmrs2066
    @sathriyanmrs2066 Год назад

    இதயெல்லாம் பாத்தா, pressure ஏறி சாக வேண்டியதுதான்...

  • @parkerbay777
    @parkerbay777 2 года назад +5

    Do you think corporates will obey these rules. Already we are working 12 hrs daily, all software engineers working even on sundays, giving laptop and torturing them to work even on holidays

  • @sakthivelm5808
    @sakthivelm5808 2 года назад

    இதுக்கு முன்னாடி இருந்த சட்டம் இருந்த இல்லை இப்போ இருக்காரு சட்ட டும் இருக்க போவதும் இல்லை இது தான் உண்மை

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp Год назад

    இரண்டு மூன்று வருடமாக தன் ஊழியர்களுக்கு சரண்டர் சம்பளம் மற்றும் பல உரிமை களை வழங்காத தமிழ்நாடு அரசு எட்டு மணி நேரம் வேலை சட்டத்தை அவசர அவசரமாக அவசியம் என்ன

  • @krajarambk5600
    @krajarambk5600 2 года назад +2

    Intha rules a endha company yum follow pannara maathiri theriyala

  • @navinkumar6388
    @navinkumar6388 2 года назад +5

    What about private IT companies.
    One company is giving leaves even on Sunday🤣🤣

  • @subramaniank9476
    @subramaniank9476 2 года назад +3

    Implementation and effectiveness is very big challenge in India. What is implement action date deadline? Who certify the effectiveness of the changes ??? 😛

  • @sri8747
    @sri8747 2 года назад +7

    கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி

    • @sowbagyaraj4362
      @sowbagyaraj4362 2 года назад

      அய்யாவின் கொட்டையை புடுங்கிடுங்க அந்த கொட்டைய வெச்சிட்டு இவன் பண்ணுற அலும்பு அய்யய்யோ

    • @dillibabus5995
      @dillibabus5995 Год назад

      ​@Mr.360° 🤣🤣🤣

  • @ABMJEWELLARY.916
    @ABMJEWELLARY.916 2 года назад +2

    ஏற்கனவே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம்..நீயும் சம்பாரிக்கிற நானும் சம்பாரிக்கிறேன்னு சொல்லிட்டு இருக்காங்க இப்போ ஆண் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் சூப்பர் ..வெளங்கிடும்

  • @boopathi_youtube
    @boopathi_youtube Год назад +2

    தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எதாவது நல்லது. பண்ணுங்க

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 Год назад

    மூன்று நாட்கள் விடுமுறை அளித்தால் அதற்கான ஊதியத்தை நிறுவன அளிக்குமா????

  • @s.dineshdhmtcha3301
    @s.dineshdhmtcha3301 2 года назад +2

    Hotel and catering department 12 to 16 hours company told to work month 4 off or that also not available may be shift follow much better some one not following company and hotel and Pvt ltd please consult for government and please check every one staff Hospitaly team .

  • @mohammedaslam9071
    @mohammedaslam9071 2 года назад

    Construction 12 duty tha weekly 6 days sunday la 8 hours ithula nadamuraikku kondu vanga construction field la 1st

  • @Ysasikumar
    @Ysasikumar 2 года назад +1

    Athalam ok ithalam Entha company la procedure pannuraga

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv1111 2 года назад +4

    Tiruppur company owner paaka vendiya video

  • @sajinsujin1843
    @sajinsujin1843 3 месяца назад

    இந்த சட்ட விதிமுறைகள் எல்லாம் இருக்கு என்று goverment ku first தெரியுமா 😅

  • @lijorajan8341
    @lijorajan8341 2 года назад +3

    All in papers not in reality
    If any problem comes than all the rules will be apply otherwise water in the pocket

  • @muneeswaran6359
    @muneeswaran6359 2 года назад +3

    Law implementation is not important but that law is followed or not must have to check

  • @mylifemywife8419
    @mylifemywife8419 Год назад +1

    Enga company illa daily 12 hours Veda extra time 14 hours working nadakudhu one shift mattum thirumbum morning varanu eapdi work panradhu enga company ku government audite nadadhuchi yellaru 8 hours illa anupe vetutanga government audite vandha company ku sollama vanga pa

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 2 года назад +1

    Ipo company la yavan staff ah edukkuran NEEM Trainee ah edukkuran....apram Technical Trainee ah edukkura one year mudinjathum thoorathuran idhala engalukku enna kedikkum

  • @sankarpsankarp7850
    @sankarpsankarp7850 2 года назад

    இது போலா எம்பிக்களுக்கும் & எம்எல்ஏக்களுக்கு அதிகபட்சா சம்பளம் சலுகைகள் வாங்குறாங்கா இந்தா சட்டம் அவர்களுக்கு கொண்டு வாங்கா,

  • @karthinatesh9894
    @karthinatesh9894 2 года назад +5

    Velai illaitha thindathathai vatchi contract company nalla kollaiyadikiranke ...

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 2 года назад

    ஐயா திருப்பூர் பக்கம் வந்து எந்த சந்துல முட்டுனாலும் வாரத்துல 72மணி நேரம் வேலை வாங்குறாங்க ...😔😔😔

  • @dhanadhana9696
    @dhanadhana9696 2 года назад +4

    Chennai MGM hospital la 11 hours duty ....weekly once off 😔😔😔

    • @barathneymar3534
      @barathneymar3534 2 года назад

      😔

    • @wearecryptoteam297
      @wearecryptoteam297 2 года назад

      Inga athukum vali illa

    • @rajeshindependent3474
      @rajeshindependent3474 2 года назад +1

      Over time salary குடுடா வெண்ணனு கேளுங்க work நீங்க தான பண்றீங்க.

  • @aravindhblack1135
    @aravindhblack1135 2 года назад +1

    Sattama owners kita than iruku. No use for this rule. I am also employee in one company. Poltics also in company not in democracy only.

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад

    man power அதிகம் இருக்கும் பொழுது எதற்கு 12 மணி நேரம்?

  • @kirubaraj6555
    @kirubaraj6555 2 года назад +3

    இது தனியார் துறைக்கும் பொருந்துமா...?

  • @nagaking5667
    @nagaking5667 2 года назад

    ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.

  • @சினிமாரசிகன்-ண6ண

    ஒத்த ஏற்க்கனவே துணி கடையிலே நாங்க 12 ல் 14 மணி
    நேரம் வேளை செய்யுறம்
    இன்னும்

  • @PravinKumar-oz7ob
    @PravinKumar-oz7ob 2 года назад +2

    Oru rule kuda follow pandrathu ila

  • @srt7721
    @srt7721 2 года назад

    Owner's mind: employee um op adikama வேலை பார்த்தால் நல்லா இருக்கும்

  • @iamhuman7837
    @iamhuman7837 Год назад

    இது ஒப்பந்த பணியாளர்களுக்கு பொருந்துமா....

  • @duraipandis1873
    @duraipandis1873 2 года назад +4

    EB la 24மணி நேரமும் வேலைதான்

    • @raymand4u
      @raymand4u 2 года назад

      Not applicable for government employer

    • @duraipandis1873
      @duraipandis1873 2 года назад +1

      @@raymand4u கொஞ்சம் நாள் அப்புறம் எல்லாம் தனியார்

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 Год назад

    Graduvity 10 years work pannirukan enakey thara la one year ku thanthita poranga intha thittam government Employee ku nallathuthan and seyalpaduthinal correct ah pogum but private la Employee a employee emathuvanga ippaum emathitu than irukanga no use in pvt company
    Govt employees ku problem na kekka sangam iruku but private employee keka yarum illa neraya emathitu irukanga ippaum

  • @panneernagarasan2465
    @panneernagarasan2465 Год назад

    இந்த விதிகள் அனைத்தும் கம்பெனி எம்பிளாயிக்கு பொருந்தும், காண்டாக்ட் எம்பிலாய்க்கு பொருந்துமா?

  • @sus_surya
    @sus_surya Год назад

    12 hours work, 3 hours travel. apa eppa toonga, family oda epdi tym spend pandradhu 😢

  • @gokulkrishnan7471
    @gokulkrishnan7471 Год назад

    Private la work panra labors ellarum 12 hrs daily with weekly once leave dha follow panrom..Engluku P.F um illa ESI um illa...Endha oru public holidays um illa with salry oda..

  • @mylifemywife8419
    @mylifemywife8419 Год назад

    Enga company illa daily 12 hours Veda extra time 14 hours varailu nadakudhu yesterday enga company ku government illa irudhu audite nadadhuchi yellaru 8 hours illa anupe vetutanga

  • @muthusamy8697
    @muthusamy8697 Год назад

    Ayya ithu tirupur ku mattum porundhathu normal ah 95% company la 60 - 72 hours work pandanu per week .....

  • @ajayvishwanath7370
    @ajayvishwanath7370 2 года назад +1

    யாரிடம் கேட்கப்பட்டது. 😡

  • @world-philosophy
    @world-philosophy Год назад

    Very good Scheme. 3days will be holiday. Save transport cost etc. Already we are working 12 hrs in the name of 8 hrs. This will give good break. Especially for IT guys like me. I am favour of this

  • @kasiraja9624
    @kasiraja9624 2 года назад +1

    Already daily 12 hrs vela vangitu 6 days wrk vaikuranga ithelam ungaluku epo theriya varum

  • @dhilipkumar281
    @dhilipkumar281 2 года назад

    Contract workers dha adhigama erukanga avangaluku endha rules la follow pannamatanga

  • @karthinatesh9894
    @karthinatesh9894 2 года назад +2

    Chennaila it company la niraiya kollaiyadikiranke

  • @gopinathkumar3016
    @gopinathkumar3016 2 года назад +2

    Chennai corporation work pannura week 7days work 😭😭 evakalukku ethuvum illa year 365 work intha law evangalakku illaya

    • @rajeshindependent3474
      @rajeshindependent3474 2 года назад

      24/7 industries run ஆகுது. அங்க week off இல்லாம இல்ல

  • @mr_venky_k
    @mr_venky_k 2 года назад

    Keka nalla iruku but yaru follow panranga. Maximum company 7 days vela seiya solranga. Construction field

  • @haanasteyn1200
    @haanasteyn1200 2 года назад +2

    1st Ella company laium weekly off olunga kudukurangala nu check pannuga aparam etha lam pathi paesalam..

    • @rajeshindependent3474
      @rajeshindependent3474 2 года назад

      அப்படி குடுக்கதா கம்பனி ல ஏன் வேலை செய்யுற??

  • @mk4220
    @mk4220 2 года назад +1

    கடைசி வரை இது வெறும் சட்டமாக மட்டும்தான் இருக்கும்

  • @sanjayfromdevakottai
    @sanjayfromdevakottai 2 года назад +1

    Ithula onu kadaiputika padavillai enpathe unmai

  • @SathishKumar-ri6zj
    @SathishKumar-ri6zj 10 месяцев назад

    Bro na 8yrs ah oru company la work pandran but enak but salary low increment but en kuda 16yrs work pandranga avangaluku increment and salary athigam.. job and product equal ah dhan process pandrom.. edhuku adha option eruka bro

  • @yuvi6498
    @yuvi6498 2 года назад +1

    சம்பளம் :- 4000 nu Solluvangale 🤣

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 5 месяцев назад

    Thank you for the information ❤

  • @felixaiden6264
    @felixaiden6264 2 года назад

    12 hrs is to high .... Only Elon musk employee can do the work
    Salary 12 hrs ( 40% hike needed , no need to file Income tax )
    9 hrs is ok 🆗

  • @msprvprakash2863
    @msprvprakash2863 2 года назад

    Idhula management ku positive ah iruka vidhigalai udanadiyaga nadaimuraipaduthm.. . Thozhilaliku sadhagama irundhadhdunna adhai kandukama vitutuduvanga...idhuthan nadakkum parunga

    • @kamals6595
      @kamals6595 2 года назад +1

      Absolutely 100% correct bro

  • @parthibans6991
    @parthibans6991 2 года назад

    Nallathu tha...but yarum itha follow panna matanga aprm ethuku ithalam

  • @nandhinidevir5547
    @nandhinidevir5547 2 года назад

    Yenga ethuku ellam against neriya corporate unit iruku tripurla weekly 3 days enga leave tharga 1 daykoda thara mattikaraga ah