பால் காய்ச்ச தேவையில்லை தேங்காய் இருந்தால் சுவையான தெரட்டிபால் தயார் | Coconut Palkova |Sweet recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Coconut Palkova | தேங்காய் திரட்டிபால் | கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் thirattupaal |
    Ingredients;
    Coconut - 1 moodi (1cup)
    Jaggery - 1½ cup
    Moond dal - 2 tsp
    Raw rice - 2 tsp
    Cardamom - 5
    Water - ½ glass
    Ghee - 50ml
    #sweet #palkova #gokulashtami #krushnajayanthi #trending #ammavinkaimanam #lavanyascookingcorner #jaggery #sweetrecipe #trational #authentic #prasad #neuvedhiyam #coconutsweet #instant #sweetrecipeintamil #பலகாரம் #கிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி

Комментарии • 282

  • @jothi5659
    @jothi5659 Год назад +2

    நீங்கதான் உண்மையான எங்கஅம்மா செய்தமாதிரியே செய்துள்ளீர்கள்

  • @rvjayaram871
    @rvjayaram871 Год назад +11

    Mami
    You talk so genuinely
    It is a treat to watch your programmes

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 Год назад +4

    இப்படி ஒரு sweet recipe இப்ப தான் பார்க்கிறேன் ❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 месяца назад +2

    மாமி உங்கள் இயல்பான பேச்சு ம் திரட்டுப்பாலும் அற்புதம்

  • @chitra7656
    @chitra7656 Год назад +2

    என் கல்யாணத்துக்கு இப்படித்தான் ஒரு பக்கெட் நிறைய கொடுத்தார்கள் செய்முறையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி 💖

  • @yogithajaisankar7918
    @yogithajaisankar7918 Год назад +16

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. (உங்கள் நினைவலைகளை கேட்டுக் கொண்டே பார்த்தது பரம சுகமாக இருந்தது 🥰🥰)

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад +8

    Excellent 🎉. Thanks Amma for your wonderful recepie. Thenga thiratipal super🎉

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 Год назад +7

    Mouthwatering dish
    First time hearing about this

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад +4

    Romba nanna irruku..thenkai therattipal, mami valaiyal nanna irruku..green valaiyal mixing.. old memories mami sonnathu romba sooper..kekka ananthama irruku..mami natural ah pesaraa..romba pedichruku..god bless..

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад +3

    very much nice 👍 and innocent lovely sharing of amma thankyou so much for nice 👍 sharing

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Год назад +11

    சூப்பர் மாமி
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @ramasrini1312
    @ramasrini1312 Год назад +4

    Wonderful recepie

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 Год назад +7

    Very nice explanation 👌 ❤🎉

  • @kalyanishankar7899
    @kalyanishankar7899 Год назад +4

    Thank you for this post. Romba nanna explain panirukkaa ( as usual). Very genuinely expressed her affection and gratitude to her chithi for guiding and making batchanams and thirattupal.

  • @nickkitchen3943
    @nickkitchen3943 5 месяцев назад +1

    தேங்காய் திரட்டி பால் பார்க்க அருமையாக உள்ளது மா 👌👌👌👍👍👍😋

  • @kalahari3192
    @kalahari3192 Год назад +4

    Very nice recipe, my grandmother did this. Ammavin teaching method remember my grandmother also. Thank you Lavanya!.

  • @sudhasridhar9462
    @sudhasridhar9462 Год назад +3

    Thanks for posting the recipe. I will definitely try.

  • @ManimekalaiChinnaswamy
    @ManimekalaiChinnaswamy 2 месяца назад

    Romba nalla irundhadhu and thank you for the recipe

  • @beardraskal9207
    @beardraskal9207 Год назад +6

    Congrats Lavanya akka your channel reached 70k subscribers,,seekirame 1 lakh subscriber's reach panni silver play button vanga vazhthukkal akka... as usual amma samayal super ✨

  • @sugandhis4763
    @sugandhis4763 Год назад +7

    Looks delicious 😋

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN Год назад +6

    ரொம்ப நன்னா இருக்கு அம்மா செய்து காட்டறதெல்லாம் .. மாகாணி மாகாணியாக மாவு இடிக்கணும் னா எவ்வளவு பேருக்கு பக்ஷணம் கொடுத்திருக்கணும் ...அம்மா செய்நேர்த்தியெல்லாம் எப்படி ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் கவனிச்சு கத்துண்டிருக்காங்க...அந்த காலத்து உறவுகள் எப்படி ஒத்துமையா தன் வீட்டு விசேஷம் போல் எடுத்து செஞ்சிருக்காங்க கல்யாண விசேஷங்கள் எல்லாத்தையும்...தாவாரத்துல அடுப்பு மூட்டி தீ அளவாக வச்சு தேங்கா திரட்டிப்பால் கிண்டும் போது, நானும் கூட இருந்தா மாதிரி இருந்தது!!!....அவ்ளோ அழகான விவரிப்பு!!...

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂

  • @mythilishankar5017
    @mythilishankar5017 Год назад +8

    Excellent dish. Recall my days with my mother. My mother speaks exactly like her. Wshe also did all சீர்பஷ்ணம் for her sister's marriage at home by herself

  • @santhis7681
    @santhis7681 Год назад +2

    நமஸ்காரம் மாமி தேங்காய் திரட்டி பால் super

  • @rajisrinivasan4953
    @rajisrinivasan4953 Год назад +4

    Thanks Lavanya for sharing this Thengai Therattipal. It is neen years we had this.
    My paatti likes it. So, my mother would do. Golden days were those!!!
    This video kindied my memories. Thanks once again Lavanya & to your Mother

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 Год назад +13

    Very tempting receipe and new receipe too.... Ammas explanation tips and her experience story are really inspiring for young generations. Thankyou Lavanya for sharing this vlog.

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 Год назад +5

    Super madam, you said right, cooking on firewood was a challenging task in those days. Definitely should be excellent taste 😊

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад

    திரட்டுப்பால் சூப்பர்.
    பார்க்கும் போதே செய்து சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு

  • @mayamaya4966
    @mayamaya4966 Год назад +4

    மாமி சூப்பர் விருத்தாசலத்தில் தான் இருக்கிறோம் கேட்கும் போது சந்தோமாக இருக்கிறது

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 Год назад +2

    தேங்காய் திரட்டுபால் மிகவும் அருமை. அந்த காலம் போல வருமா இனி

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад +5

    Looks yummy 👌👌

  • @arunasrinivasan5652
    @arunasrinivasan5652 Год назад +3

    Awesome, yummy recipe 👌👌

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад

    பார்க்க வே மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் மாமி நன்றி

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Год назад

    Mami romba nalla eruku enga ammavum eppady panierukanga
    .super

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Год назад +3

    Thanks for the new recipe mami. Very interesting. Shall try once mami. Mami speaks very frankly. It's interesting. 🙏 🙏

  • @kanimozhis8106
    @kanimozhis8106 Год назад

    மாமி இதே போல் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது

  • @user-hg9cq2ty3j
    @user-hg9cq2ty3j Год назад +2

    Excellent narration. Thanks

  • @oviviki5535
    @oviviki5535 Год назад +2

    Looks tempting 🤤🤤

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Mami,neenga enga Amma mathirite pesarel, naturals irukkel, duration for making coconut therati pal you told perfect ,it shows your dedication mami ,neenga seira sweet,ungala mathireye irukku mami, definitely I will do mami🙏🎁🎂🎉🌹🎊🤩❤️👏👌

  • @ramyamurali4013
    @ramyamurali4013 Год назад

    Thengai theratipal super mami krishna jayanthiku naan try pandren

  • @shankariravi6593
    @shankariravi6593 Год назад

    Vanakkam ma romba nalla recipe . Naraya then thenkai erunthathu cut pannivachittu new recipe ethavathu try pannalanu nenachi youtube open panren entha recipe varuthu I'm soooo excited thank u ma. 😊

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад +2

    பழைய ஞாபகநதான் எங்களுக்கும் வருகிறது அதுவே ஒரு பசுமையான இனிய நினைவுகளள் ரெம்பரெம்பநன்றி வணக்கம் பிராமன ஆத்து பில்டர்காபி சூப்பராகிருக்குமே இப்பம்அதுமாதிரிகிடைப்பதில்லையே தேங்காய்திரட்டிபால் என்பது ஒருதாயைபோன்றதுஆகும் நோயற்றவாழ்வுதரும் நன்றி வணக்கம்தாயே

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻

  • @padmaprasaad430
    @padmaprasaad430 Год назад +4

    Excellent recipe. Mouth watering and unique. Thank you for sharing

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 Год назад +6

    Thirattupaal was so good.But I enjoyed Mamis story so much
    Mami....please tell more stories as you cook Thank you

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    நன்றி.இந்தே ஸ்வீட் சாப்பிடாதே இல்லை. கனடாவிலிருந்து New SUBSCRIBER

  • @chandrarajan7885
    @chandrarajan7885 Год назад +1

    Mami.. Chandra Rengarajan from Banglore🙏🙏.. Nan pannitten innikki...neenga sonna madriye follow panni pannen.. Appadiye neenga panna madri vandrikku mami.. Romba thanks for this new method of theattipal... Mikka Nandri... Super Super Super❤❤❤❤

  • @ushab3826
    @ushab3826 Год назад

    சூப்பரா இருக்கு மாமி பாக்கறதுக்கே நன்னா இருக்கு. சூப்பரோ சூப்பர். 👌🏽

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад

    புதுவிதமா இருக்கு இந்த ஸ்வீட்

  • @yesudasdevaraj3576
    @yesudasdevaraj3576 Год назад +1

    மாமி சூப்பர் உங்க பேச்ச கேட்டப்போ உங்க கல்யாணத்துக்கே வந்து தேங்கா பால் திரட்டி யோட விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி.

  • @chandrarajan7885
    @chandrarajan7885 Год назад

    super ma......pakkavey nanna irrukku......naan try panren

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 Год назад

    nanna irikku mami. neenga pesarathum nanna irukku

  • @abbyiyer2011
    @abbyiyer2011 Год назад +1

    I got narried in 1988. You are so hood in all cooking items. Wow

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 Год назад +2

    Nice recipe👌 looks tasty yummy👌👍

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад +1

    கூடம், தாழ்வாரம்...லாம்...old memories ஐ.. கிளருகிறது... எங்களுக்கு தஞ்சாவூர்...அங்கும் விறகு அடுப்பில் செய்வா... கல்யாண பக்ஷனம்... லாம்... ரெண்டே பேர்... மொத்தமும் செய்ஞ்சு முடிச்சுடுவா...👌

  • @brahannayaghisu5615
    @brahannayaghisu5615 Год назад

    Namaskaram mami. Arpudham ah irukku. Pudhusa irukku.indha krishna jayanthikku pannipakkaren mami. Thank you lavanya

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj Месяц назад

    Varun Kamal pachiyagave Ora vaithu seyyalam nalla irukkum

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 Год назад +2

    Super mami. Nice recipe and explanation.

  • @rajalakshmiramakrishnan1626
    @rajalakshmiramakrishnan1626 Год назад +1

    Your mom speaks like my mother. She also does all the work very neatly andtasty.

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 Год назад +2

    Mami as usual super n different recipe

  • @shameemaalim2431
    @shameemaalim2431 Год назад

    தங்களின் பாஷை எளிமை அருமை

  • @shanthiranga30
    @shanthiranga30 Год назад

    மாமி எனக்கு பால் திரட்டுப்பால் பிணிக்காது ஆனா இது சூப்பரா இருக்கு கண்டிப்பா நான் ட்ரை பண்ணுவேன் ❤️❤️

  • @FREEDOM_PIRATES.777
    @FREEDOM_PIRATES.777 Год назад

    Romba nanna iruku akka, yengathlaum panni kudupa, palakadu la idu romba famous. Same type recipe neraya solungo.

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 Год назад +19

    இப்ப உள்ள கல்யாணங்கள் Makeup photoshot இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் திருமண பாரம்பரிய பல காரங்கள் மறந்துபோனதால் மறைஞ்சுபோச்சு

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 2 месяца назад

    EXCELLENT SHARE 🎉 ❤

  • @rupathangamani
    @rupathangamani Год назад +1

    Hi Lavanya, could you explain how to buy vellam?
    Your mom is an excellent narrator… avanga sollumbode “ thazhvaaram, thoon, idikallil idippadu, “ endru full narration um picture aga kan mun varudu … excellent

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Год назад +3

    Excellent sister Super 👌👌👌👌👌

  • @musixally
    @musixally 5 месяцев назад

    Made this today. Came out very well. Thanks mami

  • @easwar1965
    @easwar1965 Месяц назад

    சில பிராமின்ஸ் பேசும் போது வித்தியாசமா அதிகப்பிரசங்கித்தனமா தோணும்..... உங்கள் பேச்சு கேட்கும்படி அழகாக உள்ளது

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 Год назад

    Sooper👍👍

  • @sumakannan-kd4sn
    @sumakannan-kd4sn Год назад +1

    Super mami the way you explain❤

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 Год назад +1

    Super👍

  • @revsri123
    @revsri123 Год назад +1

    Very nice recipe. First time I am hearing this. May be my mom would have done. But for my knowledge she didn't do.

  • @nivedhachandrasekaran
    @nivedhachandrasekaran Год назад

    உங்கள் பதிவு பார்க்கும் போது எனக்கு எங்க அம்மா பேசுற மாதிரி இருந்தது .நானும் செய்து பார்க்கனும் அம்மா

  • @susilak4770
    @susilak4770 Год назад

    Amma+chithi Kaimanam Super Mami
    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @Nithya26_88
    @Nithya26_88 Год назад

    Super ..kulambu varieties podungo mami...

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 5 месяцев назад

    அருமை

  • @merabalaji6665
    @merabalaji6665 Год назад

    You are great .give all ingerdiens in the description box.very clear information tkq so much

  • @sharadadilip3095
    @sharadadilip3095 Год назад

    Pudhu sweeta irukku.super

  • @kamakshipriya5051
    @kamakshipriya5051 Год назад

    Thank you. It is reminding of my marriage too. Even we made the same sweet with other things

  • @Vasanthy-e4k
    @Vasanthy-e4k Год назад

    Excellent sweet

  • @chitrabs968
    @chitrabs968 Год назад +2

    Super 😊

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Adadadaaa Soo yummy nandri nandri nandri nandri Amma Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌✨✨☀️☀️☀️☀️🌟🌟👏👏👏💕💕💕💕💕💕💕💕💕💕

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 Год назад

    V.interesting..

  • @renus7726
    @renus7726 Год назад +3

    Wow
    You are an amazing multi talented lady mami
    I admire your sincerity while doing the work
    God bless you with good health and happiness always
    Looking forward to some more videos from you mami 😊😊❤❤❤❤

  • @usharanganathan3266
    @usharanganathan3266 11 месяцев назад

    Super super

  • @ksundar187
    @ksundar187 Год назад

    அருமை மாமி

  • @kalyaniganesan102
    @kalyaniganesan102 Год назад +1

    Super

  • @VigneshKitchen
    @VigneshKitchen Год назад

    Super mami ❤❤❤❤

  • @hemalatharamaswamy5737
    @hemalatharamaswamy5737 Год назад

    Super presentation.

  • @karthiseenu6616
    @karthiseenu6616 Год назад +1

    Super mami

  • @velvizhisubramaniam5786
    @velvizhisubramaniam5786 Год назад

    Arumai mami

  • @revsri123
    @revsri123 Год назад +7

    Your mom speaks like my mother. She also does all the work very neatly and tasty. She and her another sister did the entire bhakshanam for her younger sister's marriage.

  • @chitranarayan6193
    @chitranarayan6193 Год назад

    Excellent receipe

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад

    Super and healthy🎉

  • @rajeswaric7275
    @rajeswaric7275 Год назад

    Super Mami nan senju pakaren

  • @LBhairaviKitchen
    @LBhairaviKitchen Месяц назад

    More than the recipe very interesting to hear your mom’s story 😊 ……how old is your mom when she got married?

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 Год назад

    Interesting new recipe mami thank you

  • @SaraswathiV-rx1mr
    @SaraswathiV-rx1mr 2 месяца назад

    Nana eruku mami

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 2 месяца назад

    Arputham mami

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 7 месяцев назад

    Super.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад

    நாவில் எச்சில் ஊறியது. அருமையான ரெசிபி.