மன்மதனின் சாபத்தை நீக்கிய கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • தல வரலாறு :
    பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கு ஊடல் ஏற்பட்டு பரமேஸ்வரன் தியானத்தில் அமர்ந்தார். தியானத்தில் அமர்ந்ததால் உலகில் பிறப்பு , இறப்பு பாதிக்கப்பட்டது . பூமாதேவி பாரம் தாங்காமல் தேவேந்திரனிடம் முறையிட தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட்டனர் , பிரமதேவர் சிவபெருமானும் பார்வதியும் ஒன்று சேர்ந்ததால்தான் இது நடக்கும் என்று கூற அதற்கு என்ன வழி என்று கேக்க பிரம்மதேவன் மன்மதனை பார்த்து சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை தொடுத்தால் சிவபெருமான் தியானத்தில் இருந்து விழிக்க முடியும் என்று கூறினார் .
    மன்மதனும் சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை முதுகு புறத்தில் தொடுத்தார் , சிவபெருமான் திரும்பி பாக்க மன்மதன் சாம்பலாகி போனான் .செய்தியை அறிந்து ரதிதேவி சிவபெருமானிடம் முறையிட அவர் பூலோகத்தில் லிகு ஜாரண்யம் என்று சொல்லக்கூடிய பெண்ணும் தவம் செய்து மன்மதனை அடைவாய் என்று சொல்ல , ரதிதேவியும் அவ்வாறு தவம் செய்ய இறைவன் மனம் இறங்கி ரதிதேவியிடம் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று குத்தாலத்தில் மன்மதன் உயிர்த்தெழுவார் என்று கூறினார் . அதுபோல் மன்மதன் உயிர்பித்து எழுந்து இத்தலத்தில் சிவாலயம் அமைத்து சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதால் இறைவனுக்கு மன்மதேஸ்வரர் என்றும் இத்தலத்திற்கு மன்மதீஸ்வரம் என்று பெயரும் ஏற்பட்டது

Комментарии • 8

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 месяцев назад +1

    🌷சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 8 месяцев назад

    மயிலாடுதுறையில் தெருக்கு தெரு பிள்ளையார் கோவில் மாதிரி மன்மத சாமி கோவில்கள் நிறைய உண்டு சார்.

  • @KumarasamySundarasekar-ms1zx
    @KumarasamySundarasekar-ms1zx 8 месяцев назад

    Kumbakonam nachiyar kovil Srinivasa perumal temple pathi podunga

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  8 месяцев назад

      நிச்சயம் மிக விரைவில் தருகிறேன்🙏

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 8 месяцев назад

    ஐயா வணக்கம்
    நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான். அது ஏன் சார் குத்தாலம் எங்கிருக்குன்னு சரியா சொல்லாம கடைசியில் போய்.......பக்கத்தில் 9 கீமி இருக்கிற மாயவரம் மயிலாடுதுறை தாலுக்கா,இன்று மயிலாடுதுறை மாவட்டம்ன்னு சொல்லமா 25 கீமி உள்ள கும்பகோணம் ன்னு சொல்றீங்க. ஏற்கனவே அனைத்து நவகிரகங்களும்
    என்னவோ அவங்க ஊர்ல/பக்கதிலேயே இருக்கிற மாதிரியே சொல்லி பிரபலபடுத்தி வருகிறார்கள். உண்மையில் கோவில் நிறைந்த ஊர் கும்பகோணம் நகரம் மட்டுமே ! நவக்கிரகங்கள் அதிகப்பட்ச அனைத்தும் மயிலாடுதுறை மாவட்ட பகுதி /அருகிலேயே இருப்பது
    வந்து சென்றவருக்கு புரியுமே.குத்தாலம் மாயவரம் பக்கம்ன்னு சொல்ல யோசிக்கிறீர்களே...

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  8 месяцев назад

      தெரியாம தவறு செய்து விட்டேன் மன்னித்து விடுங்கள் மீண்டும் இந்த தவறு செய்ய மாட்டேன் ஐயா🙏