``பட்டப்படிப்பு செல்லாது..'' குரூப் 2 ஏ தேர்வானவர்களுக்கு இடியை இறக்கிய TNPSC..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 165

  • @harisudhan1374
    @harisudhan1374 4 месяца назад +586

    பணம் அதிகம் செலவு செய்யாமல் ஓரளவு 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு எதாவது ஒரு தொழிலை கற்று கொண்டு சொந்தமாக தொழிலை உருவாக்கிக்கொண்டு தொழிலதிபராக மாறி விடுங்கள் அரசாங்கத்த நம்பினால் பிச்சை தான் எடுக்கனும்!!!!!!!!

    • @balavigneshwaran
      @balavigneshwaran 4 месяца назад

      Ug or pg mudichutu business pannalam unna mathiri alungala mathavanugatha nasama poranuga. Munnadi pinnadi satitu iru

    • @princlynprince3620
      @princlynprince3620 4 месяца назад +15

      உண்மைதான் சகோ

    • @Vijay65769
      @Vijay65769 4 месяца назад +26

      100% correct....... தேவை இல்லாம....government exam...படிச்சு..... வருஷத்தை.....waste பண்ணாதீங்க.... ஏதாவது ஒரு skils.... Kathukitu.... அதுல develop ஆகுங்க..... நேரத்தை வீணாடிக்காதிர்....

    • @karthickd1861
      @karthickd1861 4 месяца назад +27

      இந்த செய்தியில் இருக்கும் பதிவு ஒருபுறம் இருக்கட்டும். தங்களின் பதிவு மிகவும் பிற்போக்கான முட்டாள்தனமான பதிவு. கல்வி பல குடும்பங்களை முன்னேற்றி இருக்கிறது. படித்தவனை விட படிக்காதவன் வாழ்க்கை கடினமாகதான் இருக்கும்.

    • @karthikarthi2386
      @karthikarthi2386 4 месяца назад +3

      உண்மை உண்மை
      ஒரு ஒரு நாளும் செத்துட்டு இருக்கேன்

  • @Jammmuu
    @Jammmuu 4 месяца назад +34

    ஒரே கேள்வி: இந்த டிகிரியை கொண்டு வந்த அரசாங்கம் மீது தவறா? படித்த மாணவர்கள் மீது தவறா? அரசாங்கம் பதில் கூற வேண்டும்

  • @saravanakumar-lw5ez
    @saravanakumar-lw5ez 4 месяца назад +264

    அரசு பணிக்கு செல்ல நினைக்கும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மனோ திடத்தை உடைப்பதே இந்த TNPSC இன் செயல்பாடுகளாக உள்ளது.

  • @amalrajss2915
    @amalrajss2915 4 месяца назад +363

    ஏன் application போடும் போதே reject செய்திருக்கலாமே!

  • @TamilTempleOfficial
    @TamilTempleOfficial 4 месяца назад +80

    இது தான் சமூக நீதியா😢
    எந்த பட்டம் படித்திருந்தால் என்ன😡 அவர்களும் மற்றவர்களை போல் தானே தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்
    2 வருட உழைப்பு உங்களுக்கு மனசாட்சியே இல்லையா TNPSC

  • @senthamiz196
    @senthamiz196 4 месяца назад +196

    வாழவும் விட மாட்டானோ சாகவும் விட மாட்டானோ😢

  • @visiri123
    @visiri123 4 месяца назад +36

    TNPSC very worst..... தேர்வும் சீக்கிரம் நடத்துவது கிடையாது... அப்படி தேர்வு வைத்தாலும் ரிசல்ட் வர பல வருஷம் ஆகுது... அப்படி ரிசல்ட் லேட்டா வந்தாலும் இந்த மாதிரி பிரச்சினை வருது..

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 4 месяца назад +51

    அடப்பாவிகளா 2 1/2 வருடம் கழிச்சு இப்படி சொல்றாங்களே....
    அப்ப online verification ல எண்ணாத்த பண்ணாங்க.... பாவம்🫢🥲அடப்பாவிகளா 2 1/2 வருடம் கழிச்சு இப்படி சொல்றாங்களே....
    அப்ப online verification ல எண்ணாத்த பண்ணாங்க.... பாவம்🫢🥲

  • @dhanman4358
    @dhanman4358 4 месяца назад +31

    அப்போ இந்த படிப்பு எல்லாம் அரசு தடை செய்ய வேண்டியது தானே. எந்த காலேஜ்லயும் அனுமதிக்க கூடாது இல்லையா

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 4 месяца назад +5

    உண்மையான Bcom க்கு வேலை கொடுக்க வேண்டும்.. இரண்டாவது Degree PSTM செல்லாது.. அதிவிரைவில் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிறது...

    • @poorna8420
      @poorna8420 4 месяца назад +1

      தெளிவாக கூற முடியுமா

  • @pavithrasharwin
    @pavithrasharwin 4 месяца назад +67

    Yenda ipdi pandringa? Paavikala,3 yeara wait pandrom.sonthakaranlam kindal pani savadikaranuka,vilangave matinga da

  • @mageswariethirajuavadi8281
    @mageswariethirajuavadi8281 4 месяца назад +21

    எனக்கு தெரிந்த வரையில் அரசு வேலை வாய்ப்புகள் தேடி அலையும் உண்மை நேர்மை கல்வி செல்வம் உடைய உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த உழைப்பாளிகள் ஏதாவது ஒரு வகையில் தகுதி அற்றவர் என அறிவிக்கப்படுவது கால காலமாக நடைபெற்று வருவது புதிது ஒன்றுமில்லையே

  • @VRAJAGopal-cj6qf
    @VRAJAGopal-cj6qf 4 месяца назад +27

    படிப்பு முக்கியம் தான் படிப்போட பகுத்தறி ரொம்ப முக்கியம்

    • @muruganhariram4688
      @muruganhariram4688 4 месяца назад

      வேலை கொடுக்குற தேர்வல்ல.அப்ளிகேசன் வித்து கொள்ளையடிக்கிற கும்பல்.

  • @venkataraju7532
    @venkataraju7532 4 месяца назад +43

    Court la case podunga agum inge uneducated ministers irukkirirathu😂

  • @dhanman4358
    @dhanman4358 4 месяца назад +5

    அப்போ bcom CA, bcom cs, bcom Ecomers, bcom accounting and finance எல்லாம் டிகிரி இல்லையா. அந்த படிப்பு எல்லாம் வேஸ்ட் டா

  • @ironmanprem1357
    @ironmanprem1357 4 месяца назад

    Super ennimea compaction irukkathu ❤❤❤

  • @svkgroup7354
    @svkgroup7354 4 месяца назад +19

    என்ன ........க்கு கல்லூரியில் பாடப்பிரிவை வைக்குரிங்க

  • @i.rebecca
    @i.rebecca 4 месяца назад +8

    Yen itha apply panum pothu restrictions vaika vendiyathu thanae. Apply pannathuku apuram solluvingala. 😡😡😡😡

  • @ShanmugaPriya-x4d
    @ShanmugaPriya-x4d 4 месяца назад +2

    நாம் எல்லாரும் சுய தொழி ல் செய்ய ஆரபித்து விட்டால் இவர்கள் அப்பொழுது வெத்தலை பாக்கு வைதூ வேளைக்கு அழைபார்கள் 😢

  • @apachetamizha
    @apachetamizha 4 месяца назад +7

    Very sad.
    Actually this filtering mechanism to reduce the employees and maximize profits and save expense as much as possible.

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 4 месяца назад +22

    Mains la pass pani aprm ethuku OCV la ok sollanum ? Atleast avanga counselling pogum pothu sollirukkalame ?

  • @sivans_5154
    @sivans_5154 4 месяца назад +9

    Apply panum Puthu rejection panirukalam. Worst 😡

  • @arivumbasannasi1480
    @arivumbasannasi1480 4 месяца назад +25

    சரியான வரைமுறை இல்லாத ஒரு காரணமே,,🤷

  • @pastorjohnasirvadam5338
    @pastorjohnasirvadam5338 4 месяца назад +2

    படிச்சவன் பாட்டக்கெடுத்தான். எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 4 месяца назад

    TNPSC க்கு நன்றி..

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 4 месяца назад +5

    Notification la potturukangala

  • @94884dinesh
    @94884dinesh 4 месяца назад +5

    Online la apply panum bothey reject panirkalam..ivlo late ah solranga. Tp

  • @senthilkumarr3848
    @senthilkumarr3848 4 месяца назад +2

    Notification la yeanda podama vittinga madayankalaa

  • @balajothisingaravadiv7009
    @balajothisingaravadiv7009 4 месяца назад +2

    TNPSC தடை செய்யனும்

  • @premalatha3838
    @premalatha3838 4 месяца назад +5

    Cost Accounting and CMA (COST AND MANAGEMENT ACCOUNTING) vera verayam 🤦‍♀️B. Com (CMA) course by bharathiyar university equivalent to B. Com for public services nu govt order illaiyam. Idhu andha candidate thavara?

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital 4 месяца назад +5

    Paper - வெறும் Paper Ku மட்டும்தான் மதிப்பு ! 😶

  • @maharajas9809
    @maharajas9809 4 месяца назад +4

    ஊபிஸ்
    நீட் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் Tnpsc அப்படின ஒன்னு இருக்கிறதே தெரியாது 😂

  • @jayapalsarasvathi5875
    @jayapalsarasvathi5875 4 месяца назад +52

    Worst govt

  • @premalatha3838
    @premalatha3838 4 месяца назад +17

    Main exam ku call for pannapave certificates upload panniachu. Apuram edhuku check pannama hall ticket anupunanga TNPSC. Varusha kanakkula padichu kai odiya exam eludhi select anavangaluku punishmenta?

  • @MuthuKumarSundaram-hb1fs
    @MuthuKumarSundaram-hb1fs 4 месяца назад +3

    Yenda edha examukku munnadiye solla vendithane edhan vidiyal arasu

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 4 месяца назад +16

    முதலில் தலைப்பை சரியான முறையில் போடுங்கள்.
    மனிதனின் துன்பத்தையும் வர்த்தகமாக்காதீர்கள்.

  • @mssmartsuhail
    @mssmartsuhail 4 месяца назад +6

    Appo TNPSC Application check pannatha ?
    Exam la vatchitu kadaisiya tha paapangala ?

    • @roshini6864
      @roshini6864 4 месяца назад

      Amaga application la check pana mataga, nambatha careful la apply pananum mistake elama

  • @kg4853
    @kg4853 3 месяца назад

    இதல்லாம் TNPSC இல் ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும்,

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 4 месяца назад +2

    அப்போ எதுக்கு டா exam எழுத விட்டிங்க tnpsc அறிவாளிகளை

  • @liteheartevillook4336
    @liteheartevillook4336 4 месяца назад +2

    Indha mari oru kevalamana government enga iruku chaii

  • @SURESHCHELLAIAH-qf6ws
    @SURESHCHELLAIAH-qf6ws 3 месяца назад

    இந்த டிகிரி முடித்தவர்களுக்கு அந்த பணியை செய்ய இயலாது..எக்ஸாம் ஸ்கூல் சப்ஜெக்ட்..வொர்க் டெக்னிக் அறிவு வேண்டும்... அதனால் நிராகரிக்குது...இவர்களுக்கு வேலை கொடுத்தால் மக்கள் காடபடவெண்டும்

  • @VR-xw3ib
    @VR-xw3ib 4 месяца назад

    TNPSC GROUP 2 EXAM KU
    UPSC IAS EXAM KU
    Both r sailing in same boat
    Nalla irupinga da

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 4 месяца назад

    உண்மையா Bcom க்கு கொடுக்கனும்..

  • @vishnus847
    @vishnus847 4 месяца назад +4

    Equivalent certificate dhana ya ketanga.. selladhu nu la sollala😂

    • @ganeshk6939
      @ganeshk6939 4 месяца назад +2

      B. Com cs, b. Com ku equivalent Illanu sonna, sellathunu solli cancell than pannuvanunga future la

  • @SanthoshKumar-nh7wj
    @SanthoshKumar-nh7wj 4 месяца назад +1

    Same prob en hus ku 2016 grp2 la vanthuchi sir
    Equivalence madras University la vanginu vanga
    University la tharla
    Next exam padichikonga next grp 2 nu solli anupitanga tnpsc la
    Writ potanga
    Sir kekra mathri than writ podratha vela students ku
    Evlo kashta pattu padichhuvaranga

  • @kumaraveln878
    @kumaraveln878 4 месяца назад +6

    Ipdiay padichavangaluku onnum pannathinga da eayvanavathu latcha latcha ma kasu kodupan atha vangitu question paper kodunga vayla kodunga padichavangala eaypdila othuki vaiklamnu thana pakringa ponga da neengalum unga exam um🤦🤦🤦🤦

  • @dhinakarand4208
    @dhinakarand4208 4 месяца назад +12

    வேதனை

  • @prithikasree2428
    @prithikasree2428 4 месяца назад +1

    Examkku apply seyyum pothe reject pannidunga yen ippadi studants a saga adikuringa?

  • @SK-jh9bq
    @SK-jh9bq 4 месяца назад +8

    Romba aniyayam

  • @jeevamaniradha5458
    @jeevamaniradha5458 4 месяца назад +3

    Na ipothn8mnth ah padika strt pana veriyoda job vanganumnu but ithelam paatham bayama iruku namba sariyathan choose panirukama tnpsc ya nambalamanuu aiyo kadavule ena ithu sothana

    • @f-8438
      @f-8438 4 месяца назад

      Same 😢

    • @Krish90551
      @Krish90551 4 месяца назад

      Better to business donr get tnpsc worst decisions 😢

    • @BL23452
      @BL23452 4 месяца назад +1

      No sis/bro,, ippadelam ethavathu Vara tha seyum..athukaga neenga unga efforts ah vidrathenga...nalla padinga aduthu grp2 irruku nalla pannunga...bvz nanum unga situation la irunthu vanthurukaen...from 2019 onwards...COVID apo remba feel pannaen...analum oru nambikai la verioda padichan...now I am a junior assistant...ipo remba ketha irruku...namma kitta pesathavanga kuda ipo pesrunga..athu oru feel...

    • @f-8438
      @f-8438 4 месяца назад

      @@BL23452 thanks for your words 😀☺

    • @jeevamaniradha5458
      @jeevamaniradha5458 4 месяца назад

      @@BL23452 ok bro/sis thank u kandipa naamku nalathu nadakumnu nenachi padichituthan irukan and congratulations ungal paani sirakattum

  • @VR-xw3ib
    @VR-xw3ib 4 месяца назад

    TNPSC KU equivalent ah TNFSC
    TAMIL NADU FORGERY SERVICE AND NEED COMMISSION 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @devaathisayamkoilpitchai4762
    @devaathisayamkoilpitchai4762 4 месяца назад

    இது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் !! மட்டுமல்ல , 2016 க்குப்பின் வழங்கப்படும் கல்லூரி மாற்றுச் சான்றிதழில் NATIONALITY RELIGION CASTE பதிவு செய்யப்படாமல் அவைகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது .
    ஆவணங்களை சரி பார்க்கும் போது எந்த அடிப்படையில் " APPO INTMENT " கொடுக்க முடியும் ?

  • @sundarraman4078
    @sundarraman4078 4 месяца назад +5

    Theeya arasu edhuvum nadakkum, We voted DMK accept everything😁😁😁🤣

    • @venkataraju7532
      @venkataraju7532 4 месяца назад +2

      @@sundarraman4078 dubakur government dmk

    • @venkataraju7532
      @venkataraju7532 4 месяца назад

      Uneducated minister s

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 4 месяца назад +1

      Only muslim and sc crypro Christian vote for dmk

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ 4 месяца назад

      ​@@liteheartevillook4336apa tamilnadu Muslim Christian sc ivanga athigama irugala or sanghi s kammiya irukagala or true hindu athigama irugala 😊 tamilnadu first true educated hindu people 2 place Muslim Christian 🎉 3 unna maari sanghis Anga Anga irukaga atha katharitu irukke

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 4 месяца назад

      @@IVT_JiyavulhakJ__ ha ha una mari thulukan ku other religion people elamae kafir dha da
      Una mari thulukan elam dha ulgam full ah virus mari paravi prblm panitu irukardhu
      Dei nayae orutavan avana hindu nu sonalae avana nenga sangi nu dha da soluvinga
      Na muslim crypto Christian pathi pesuna odanae ena sangi nu sona pathiya ivalo dha da ne echa thuluka buthi
      Ana ipo solra da hindu vum madha veri irukanum una mari muslim naaingaluku iruka mari apo dha indha naadu nala irukum ilana adutha Pakistan aka naai mari veliya papinga da nenga

  • @Sktrithik
    @Sktrithik 4 месяца назад +1

    Upsc la open university degree accept pandranga

  • @nathansvblog500
    @nathansvblog500 4 месяца назад +2

    Ellam Any Degree candidates vitta saabam. JCA aalunga konja nenja aniyaayam ah pannanga.. paavingala.. Last day counselling varaikum 10 post dhaaneh da edutheenga. Ethana peruku vela poi irukum. Ippo feel pannunga

    • @vjkumartnpsc3120
      @vjkumartnpsc3120 4 месяца назад +1

      முதல் நாள் கவுன்சிலிங் JCA வேல எடுத்த ஆளு எல்லாம் இருக்கு பா டெய்லி கவுன்சிலிங் follow பண்ணி பாத்தவனுங்களுக்கு தெரியும்...இந்த 10 பேரு தா வேல எடுத்து இருந்தாங்க என்ற கதையை எல்லாம் TNPSC பீல்டுல இல்லதாவர்கள் கிட்ட சொல்லு , அவனுக்கு வாய்ப்பு இருந்தது அவன் எடுத்து இருக்கான் உனக்கு வாய்ப்பு இருந்தா நீ எடுக்க மாட்டியா?? கடைசியாக 125 மார்க் வர JCA எடுத்து இருக்காங்க என்ன, மெயின்ஸ் தேர்வில் அந்த 125 மார்க் எடுக்க முடியாத நபர்கள் ஏராளம்??

  • @XYZ55445
    @XYZ55445 4 месяца назад +5

    Why giving misleading thumbnail

  • @Kiruthika21_0
    @Kiruthika21_0 4 месяца назад

    Enda solringa na vara apply pannita

  • @VishnuAchiever
    @VishnuAchiever 4 месяца назад +1

    Enda Aspirants valkaya kedukringa

  • @Rajadurai28
    @Rajadurai28 4 месяца назад +2

    Exam pass akurathey kastam ethula nega Vera yethuna onu solleta erukada🤦

  • @Atheisthumanity
    @Atheisthumanity 4 месяца назад +5

    இது எல்லாம் நோட்டிவிகேசன்லயே சொல்லிருக்கு இவனுங்க அத படிக்காம விட்டு இருப்பானுங்க

  • @Suryaprakash-ru2ot
    @Suryaprakash-ru2ot 4 месяца назад

    Ithuku counselling koopitu place illama pona naangale evlo mel

  • @Piya.4
    @Piya.4 4 месяца назад +1

    Just graduate degree nu vaikalame y so many criterias even upsc, ibps have just graduate degree qualification

  • @nicholatesla8544
    @nicholatesla8544 4 месяца назад

    அமௌன்ட் அமைச்சையார் பார்த்து கொடுத்த அப்பொய்ன்மெண்ட் எதுக்கு எக்ஸாம் எல்லாவு எல்லாம் சொல்லு அமௌன்ட் அடி போஸ்டிங் வாங்கு

  • @selvampanneer1037
    @selvampanneer1037 4 месяца назад

    Correct not degree,veravangaluku vayppu kidaikum

  • @secrettamil1408
    @secrettamil1408 4 месяца назад +1

    Viygna reethiyana dravida model. Veru enna?????

  • @SubikshaK-c7q
    @SubikshaK-c7q 4 месяца назад +1

    Tnpsc nambi naasama pochu....

  • @thangamunish4756
    @thangamunish4756 4 месяца назад +2

    Thumbnail olunga vainga da echa mediakal

  • @DhilipTamillearn
    @DhilipTamillearn 4 месяца назад

    2021 la food safety officer (state-FSO) exam clear pannom. Same issue we faced, i have btech food process engineering from TNAU, educational qualification required food technology or its equivalent notified by central government. We filed case in Madras High court , then court ordered to form equivalent committee, then equivalent said food processing is equivalent to food technology nu...... Similarly degree in medicine keela BDS, SIDHA lam exam attend pananga ana ivangalaiyum allow panala ivanga case inum mudila 2025 vara poguthu.....131 candidates oda life????????? BIG QUESTION. BETTER pvt job ku poidunga.... govt job nu pona life poidum

  • @techav1435
    @techav1435 4 месяца назад

    Superb

  • @msraghavan007
    @msraghavan007 4 месяца назад +8

    Sun TV will not telecast this issue

  • @rajeshg8878
    @rajeshg8878 4 месяца назад

    Onnum illa itha ugc la case registered pana avan bathil sola poran

  • @DurairajP-c4m
    @DurairajP-c4m 4 месяца назад

    Bcom certificate pass pannuna enna tnpsc pass pantrathu kastam

  • @karthigam7446
    @karthigam7446 4 месяца назад

    Eai tnpsc unaku arive illaya. Ean engala mari irukavanga vazhkaila vilayaduringa. Anga vela pakura unala andha exam ezhudhi vela vanga mudiuma nu therila. Ana exam ezhudhi rendu varusham, apuram andha exam kaha kha padikiradhukula evalo poratam tha sandhichi irupanga theriuma. Avanga life la ipadi la vilayadadhinga. Notification viduradhuku munadi ellathaum crt pani vidunga. Unga istathuku enga vazhkaila villayadadhiga dhayavu senji.

  • @devidev9168
    @devidev9168 4 месяца назад +2

    Ithellam notification podumpothea mention pana matangla.. ethana per evlo expectationoda irupanga.. evlo kashtapattu padichirupanha

    • @vkumar3579
      @vkumar3579 4 месяца назад

      Notification la iruku sis,, check 2022 notification

  • @vigneshtube1936
    @vigneshtube1936 4 месяца назад +1

    Future government job illama poga pothu

  • @muthumariv1974
    @muthumariv1974 4 месяца назад +4

    Ithu ipo apply pantravangalika ila munnadi elurhi

  • @MohanSabari-uw4ft
    @MohanSabari-uw4ft 4 месяца назад

    Entha degeree ya da sollurinha athu ahchu solunha ....ini varavanga safe ahgatum

  • @rasoolshariefmohammedshari1999
    @rasoolshariefmohammedshari1999 4 месяца назад +5

    💯 correct

  • @sukeekeerthi7371
    @sukeekeerthi7371 4 месяца назад

    சும்மா கதறாதீங்க. அவ்ளோதான் tnpsc. அதுனால என்ன செய்ய முடியுமோ அதைதான் அது செய்யும்.

  • @rajamani5193
    @rajamani5193 4 месяца назад +1

    Dei dei ithellam aniyaayam daa

  • @rambaburambabu-iv1gd
    @rambaburambabu-iv1gd 4 месяца назад

    second class degree certificate ullavangalaam exam pass pannaha velai kidaikumaanga, yaravthu therinjuirutha sollunga

    • @meiporulkaan4252
      @meiporulkaan4252 4 месяца назад

      Naanum 2nd class than thayiriyama padinga muyarchikum, uzhapirkum velai kidsikum nu nenachitu padinga

  • @alaguraja-zo6fr
    @alaguraja-zo6fr 4 месяца назад

    Athalam onnum illa panam vangiruppanunga.....

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 4 месяца назад +1

    Notification fulka read panetu exam apply panerukalam.
    Qualification list
    Each post education qualification mencion paneruka illa.
    Any way tnpsc decision.

  • @prasnakumar5121
    @prasnakumar5121 4 месяца назад

    Yemathuringa , yen ippadi panringa , adei nadama poravangalaa

  • @mahesivakavi159
    @mahesivakavi159 4 месяца назад +1

    Worst tnpsc😢😢😢

  • @rameshm6229
    @rameshm6229 4 месяца назад

    Tnpsc work bad deth slow working

  • @Antonygk
    @Antonygk 4 месяца назад

    Erkanave Bala University la padichavanga master degree mudivangala ellam exam elutha vidama panniyachu

  • @vdhanasankari2125
    @vdhanasankari2125 4 месяца назад +1

    Nanum b. Com than

  • @dhinakarand4208
    @dhinakarand4208 4 месяца назад +3

    😢😢

  • @archanas7695
    @archanas7695 4 месяца назад

    😊

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 4 месяца назад +5

    Ivanunga neet pathi pesaranga. Daddi arasu

  • @harshiniraju5980
    @harshiniraju5980 4 месяца назад

    கடவுளே என்ன சோதனை இது.

  • @suthakaranpriya7648
    @suthakaranpriya7648 4 месяца назад

    😮😮😅😅

  • @jcacademy95
    @jcacademy95 4 месяца назад +3

    TNPSC kolaru

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 4 месяца назад

    Any degree enough

  • @pavithrapavithra9501
    @pavithrapavithra9501 4 месяца назад +2

    Romba worst tnpsc

  • @kanagarajm941
    @kanagarajm941 4 месяца назад

    Pothum nee niruthu

  • @tamilbook133
    @tamilbook133 4 месяца назад +1

    காசு பார்க்கும் செயல்

  • @AV-sg7bc
    @AV-sg7bc 3 месяца назад

    இந்த மயிருக்கு தான் பொட்டி கடை வைத்து பிழைக்கலாம் என்று கருதி.....

  • @kujalambaltiwari433
    @kujalambaltiwari433 4 месяца назад +1

    Telungu aatchiyil.... Tamilargalukku yendrumae azhivu thaan...... Telungu thiruttu Karunanidhi kudumbam thamilagathai aazhalama?