#ஈஸி
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- #sunsangeeskitchen
#coriender chutney
#கொத்தமல்லி கீரை சட்னி
இந்த முறையில் கொத்தமல்லி கீரை சட்னி மிகவும் சுவையாக சமைக்க முடியும். மிகவும் குறைந்த நேரத்தில் இந்த சட்னியை செய்து விட முடியும். இந்த கொத்தமல்லி கீரை சட்னி குழந்தைகளுக்கு பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த கொத்தமல்லி கீரை சட்னி செய்ய தேவையான பொருட்கள் கொத்தமல்லி கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், வரமிளகாய், சீரகம், தேங்காய், கருவேப்பிலை தேவையான அளவு உப்பு போன்றவை ஆகும். இது கூட புளி சேர்த்துக்க வேண்டும். அனைவரும் இந்த முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்து பயனடையும் நன்றி.
Selvi's vlogs super chutney recipe
Thank you so much 🙂