முந்திரி பற்றி யாரும் அறியாத உண்மை! | முந்திரி பழம் | Cashew nut explained tamil | street light

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • #fruits #cashenut #agriculture
    this video talks about
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 66

  • @vigneshkumar782
    @vigneshkumar782 Год назад +16

    அறிவியல் பூர்வமான தகவல்கள் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் நண்பர்களே அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் மனித இனம் கூட வேறு உயிரினங்களின் பரிமாணம் தான் இதையும் பல காலம் கழித்து அறிவியல் சொல்லும்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +5

    முந்திரி பற்றி தெளிவாக சொன்னால் உங்களுக்கு நன்றிகள் அண்ணா 😊😊

  • @vanchinathansridharan2983
    @vanchinathansridharan2983 Год назад +2

    மிக்க நன்றி
    சிறப்பான மற்றும் உண்மையான பதிவு
    வாழ்த்துக்கள

  • @praveenseenu
    @praveenseenu Год назад +1

    Idhu allava channel 👍. Padhivugal annathu sirapaaga ulladhu. Triggering the brain.

  • @manitala4948
    @manitala4948 Год назад +2

    Unga speech azhga irukku

  • @Learn_english_in_tamil
    @Learn_english_in_tamil Год назад +3

    Super bro intha nale munthiry palam sapte matutha yhiriuom athukkula ithan visayam irukkuthu ivatha therunchichu bro thanks brother 🤠☺️

  • @spr742
    @spr742 Год назад +3

    I love your team. Very nice articulation of any topic by each of your team members. Great work. Please continue this amazing good work. God bless you all.

  • @josephinejose3825
    @josephinejose3825 Год назад +1

    Super science explanation

  • @aruluss6365
    @aruluss6365 Год назад +7

    Very useful msg. Especially about that particular acid.

  • @vasagikandiah5881
    @vasagikandiah5881 Год назад +2

    Thank you alot sir,bce today only i know about cashew nuts and fruit..
    From Malaysia

  • @muniyappanganesan1199
    @muniyappanganesan1199 Год назад +4

    Good Educative Video Sir Hats Off your Effort Kindly Need to Continue for NextGen

  • @sugunasuguna9806
    @sugunasuguna9806 Год назад +4

    Really good video explanation Anna...

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +4

    அருமை நன்றிங்க

  • @navaneethakrishnankrishnan9270
    @navaneethakrishnankrishnan9270 Год назад +3

    அருமையா சொன்னிங்க நன்றி

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Год назад +1

    From Germany good info

  • @Udhaya33
    @Udhaya33 Год назад +2

    Indha palatha enga oorula cherampalnu solluvom ,,, itha sapudum podhu ithoda juice shirt la pata Kari ayurudum pogathu 🥰🥰🥰

  • @ravi.gkutty4833
    @ravi.gkutty4833 Год назад +3

    Always post Good information topic 🤝👍

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db Год назад +2

    Good explanation 👍

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z Год назад +8

    எங்கள் ஊரில் மிகவும் தரமான W180 முந்திரி 500கிராம் 280ரூபாய் .Happilo பாதாம் 500கிராம் 250 ரூபாய். எல்லா வகையான dry fruits உலகத்திலேயே மிக குறைந்த விலையில் எங்கள் ஊர் அண்ணனிடம் கிடைக்கும்.

    • @uthayaageetha
      @uthayaageetha Год назад +3

      Phone no

    • @msk7045
      @msk7045 Год назад

      Entha ooru bro

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Год назад

      நீ எந்த ஊர் டா?

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 Год назад

      அவர்தான் சொல்லிட்டாரே எங்க ஒரு டிக்கட் தாருங்கள் கண்டக்டர்.....

    • @abdhulahathu967
      @abdhulahathu967 Год назад

      Number podupa

  • @NDhanapal-96
    @NDhanapal-96 Год назад +3

    நல்லது தம்பி நன்றி.

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад +2

    Super

  • @PathmaSivakumaran
    @PathmaSivakumaran Год назад +2

    Intersting

  • @ManiKandan-ww6jw
    @ManiKandan-ww6jw Год назад +2

    Supper anna👍👍👍👍👍

  • @vasantharaj4836
    @vasantharaj4836 Год назад +8

    Panruti mundhiri❤

  • @ganeshkannan627
    @ganeshkannan627 Год назад +3

    Enga kitta seeds kilo ku 80rs kuduthu vaanguvanga... athuvu rainy days na 60-65rs tha kudupanga... but ithella theriyaama nanga atha poi cashew fruit nu solitu irukom😅😅😅 mostly fruit la yaaru sapda maatom... because heavy pestiside la adipanga atha...😢 but v2la 1 or 2 plants irukum athula irunthu yaarachu keta parichu kudupom... athuvu half day tha nalla irukum...🎉

    • @sathyakaruna3014
      @sathyakaruna3014 Год назад

      Marketing பண்ணுறவங்க தான் பணம் பாக்குறாங்க🥺🥺🥺

  • @mohammedsameer1589
    @mohammedsameer1589 Год назад +4

    Panruti cashews❤

  • @harishadow6062
    @harishadow6062 Год назад +2

    Seeman ❤

  • @biskoth_biskoth
    @biskoth_biskoth Год назад +2

    இதைசின்னவயதில் சாப்பிட்டேன் இதை சாப்பிட்டால் தொண்டை கரகரக்கும்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Год назад +30

    முந்தரி பொய்க்கனி முந்தரி விதை இருப்பதே கனி என்பதை சயின்ஸ் பாடத்தில் படித்தோம்

  • @SureshKumar-op5bw
    @SureshKumar-op5bw Год назад +2

    நகம் செத்து போறதுக்கான வீடியோ போடுங்க

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 Год назад +2

    hey bruce... wat happened to ur hair??

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +2

    I like this fruits andimambalem we call.I ate plenty when I was small without salt. Because I like that taste. Still I feel that taste 👅.

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Год назад +2

    It was in india long long ago since begining in ramayana times

  • @IlangovanV-u1f
    @IlangovanV-u1f 6 месяцев назад

    Bro na ipo kadichuten pro😫 ena panrathu pro yerithu pro vaai

  • @manis9360
    @manis9360 8 месяцев назад

    4:00 😂😂😂 அறிவியல் சொல்லுது மனிதனுக்கு 6 அறிவுண்ணு.. 6 அறிவு இருக்கா இல்லையோ... அனா எல்லாரையும் மனிதன் அப்பிடின்னுதான் சொல்லு ரோம்...அறிவிருக்கானு செக் பண்ணாமலே ஓட்டுரிமையும் குடுத்து தோலைக்கிரிம்....இவளோ பெரிய சம்பவம் பண்ணும்போது..முந்திரி பழத்தை முந்திரி பழம்னு சொல்லுவது எந்த தவறுமில்லை..🎉

  • @chitudevi444
    @chitudevi444 Год назад +3

    Hair cut panitingala why bro

  • @KarthikKumar-qf8xo
    @KarthikKumar-qf8xo Год назад +2

    ஆப்பிள் குடா ஒரு போலி பழம். 10 th botany la padichachu😅

  • @rajeswariazhaguvel3840
    @rajeswariazhaguvel3840 Год назад

    I’m 🎉

  • @merfiya4130
    @merfiya4130 7 месяцев назад

    முந்தரி பழம் வ இ ற்று புண் ஆற நல்ல செரிமானம் இருமல் ஆகியவற்றை குணப்படுதும்

  • @vasikaranpriyadharshini
    @vasikaranpriyadharshini Год назад +3

    antimambalam tenkasi side name 😂😂

  • @sivasomu1122
    @sivasomu1122 Год назад +1

    Alli vidathada yengalukku theriumda

  • @thenpoomuthu795
    @thenpoomuthu795 8 месяцев назад

    உண்ணும் பகுதி பூத்தளம்..... பழம் ovary than.....

  • @deepam9155
    @deepam9155 9 месяцев назад

    தம்பி உனக்கு தல தனியா உடம்பு தனியா தானே இருக்கு முந்திரிக்கொட்டை சொல்றீங்க இல்ல அது தல பழனது உடம்பு காம்பு அப்ப வந்து நீங்க பழம்னு சொல்றீங்களே பழத்தை வந்து காம்பு மரத்திலிருந்து தொங்குகின்றது அதனுடைய ஜாயிண்ட் என்னன்னு சொல்லுவாங்க உடல் தனியா ஆப்பிளுக்கு வந்து ஜாயிண்ட் என்னப்பா சொல்றது அட உங்கம்மால இதெல்லாம் வந்து என்னை எவனுக்கு டா சொல்றீங்க நாங்க வந்து கிட்டத்தட்ட ஒரு 70 80 வருஷமா இதை தான் நாங்க கேள்விபட்டிருக்க முந்திரி கொட்டைக்கு வந்து தாலாட்டும் கொட்டை வந்து தல இதைத்தான் நாங்க கேள்வி போட்டிருக்கோம் உனக்கு எல்லாம் எவன்டா படிப்ப சொல்லி கொடுத்தா முட்டுக்கட்டை

  • @anbunathan6589
    @anbunathan6589 Год назад +1

    சாத்தான் படைத்த பழ வகைகளில் முந்திரியும் ஒன்று. கடவுள் படைத்த அனைத்து பழ வகைக்கு பழத்தின் உள்ளே கொட்டை இருக்கும். மேலும் சாத்தான் படைத்த உயிரினங்களில் வவ்வாலும் ஒன்று.

  • @vetriraja6356
    @vetriraja6356 Год назад +2

    அறிவியலுக்கு அறிவு கிடையாதுஜி....எல்லா உயிரிணமும் ஒரே ஜெனிடிக் பார்ம்ல இருக்க வேண்டிய அவசியம் இல்லல்ல...

    • @Vhariharanhh3
      @Vhariharanhh3 Год назад +1

      Amaam avasiuam illa. Athathaamda ariviyalum solluthu venna. Ariviyal sonnathaalathaanda adhu unakke theriyum.

  • @devarajn5150
    @devarajn5150 Год назад +3

    முந்திரி மரப் பரவல் பற்றிய தகவல்கள் கேவலமாக இருக்கு.. நிச்சயமாக வேறு விதமாக, மனித பங்கு தான் இருக்கும்..!
    அதி புத்திசாலியான யானை அதீத அமிலத்தன்மை வாய்ந்த நச்சு விதைகளை உண்டு விதைகளை பரப்பியது ங்குறது 🤦 எப்படி யோசிக்காமல் சொல்றீங்க 🤷

    • @pravinram6081
      @pravinram6081 Год назад +2

      பெரும்பாலும் மரம் செடிகள், விலங்குகள் மற்றும் பறவைகளால் தான் காட்டுக்குள் பரப்பப் படுகிறது 🙏

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Год назад +2

    Waste news

  • @jeevanithya8881
    @jeevanithya8881 Год назад

    Lusaka nee multiple ellathavan

  • @libertysaravana5575
    @libertysaravana5575 Год назад +3

    விலை அதிகமாக இருக்க ஏற்றுமதி தான் காரணம் சகோ...

  • @kalaimmk7296
    @kalaimmk7296 Год назад +2

    எவன் தினமும் முந்திரி பழம் சாப்பிடுறான்

  • @respectshotz2826
    @respectshotz2826 Год назад +2

    எதையாவது ஒளறு 😅😅

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Год назад

    நல்ல கதை😂😂😂😂

  • @kalaimmk7296
    @kalaimmk7296 Год назад +1

    இதெல்லாம் ஒரு சேதி