Chennai Situation Today: பிபிசியிடம் ஆதங்கத்தை கொட்டிய மக்கள் - நிஜ நிலவரம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 1,5 тыс.

  • @govindasamym4669
    @govindasamym4669 Год назад +75

    BBCக்கு நன்றி உள்ளதை உள்ளவாறு காட்சி படுத்தியதற்கு

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js Год назад +150

    இதையெல்லாம் கொஞ்ச நாட்களில் மறந்துவிட்டு ஆயிரம் கொடுத்தால் வாங்கிகிட்டு மீண்டும் இவர்களுக்கே நல்லா ஓட்டுப்போடுங்க.

  • @KaniDevLok
    @KaniDevLok Год назад +380

    அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் கேக்கலாம். அது இறந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது. RIP திராவிட மாடல்

    • @rajasekar6948
      @rajasekar6948 Год назад +1

      Eanda ella katchi vandalum eppadi thanda

    • @sathianathans3867
      @sathianathans3867 Год назад +5

      எப்போதும் மக்கள் பொறுப்புடன் இருந்தால் பேரிடர் காலங்களில் கஷ்டங்கள் குறையும்,

    • @KaniDevLok
      @KaniDevLok Год назад +3

      @@rajasekar6948 நான் டா இல்லடா டீ

    • @vp774
      @vp774 Год назад

      இவனுகளுக்கு புத்தியே இல்லை இந்திய மேப்ல ஒருநாள் மெட்ராஸ் இருக்காதுன்னு நாப்பது வருட த்துக்கு முன்னறே சொல்லியாச்சு உழைக்காம ஏமாத்தி பொழைக்க உதவுதான்டா சென்னை சொந்த ஊருக்கு போய் பொட்டிகடை வச்சு பொழச்சுங்கடா தருதளைங்களா

    • @psprakash966
      @psprakash966 Год назад

      ​@@rajasekar6948vidiyal

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 Год назад +207

    ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட அனுமதி தந்தது யார் என்பதையும் அமைச்சர் விளக்கினால் தேவலை

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +9

      எல்லாத்தையும் விளக்கி சொல்லனும். அதுவும் அமைச்சர் தான் சொல்ல வேண்டும். ஏன் முதல்வர் சொன்னால் கேக்க கூடாதா.

    • @samirm8564
      @samirm8564 Год назад +5

      Etho pona varusam thaa permission kuuthathu maari solra 😂😂😂😂😂Pona 20-30 years ahh atha nadakuthu 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @revathikishore611
      @revathikishore611 Год назад

      ​@@samirm8564correct

    • @bhavanap6637
      @bhavanap6637 Год назад

      very true.... bring up the list of all these Ministers and officers who have destroyed basic city water management infrastructure.... central govt ahoyks investigate it asap

    • @vijima1858
      @vijima1858 Год назад +4

      கழுவுற மீன் ல நழுவுற மீன்.....அரசியல்வாதிகள்

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Год назад +257

    நாம் தான் ஓட்டு போட்டோம்.நாம்தான் இதனையும் அனுபவித்து ஆகவேண்டும்.ஓட்டிற்கு பணம் வாங்காமல் இருந்திருந்தால் இப்போது உள்ள மக்களின் கோபத்தை தாங்க முடியுமா....

    • @govindarajgopi175
      @govindarajgopi175 Год назад +5

      மக்கள் என்று நம்மை உணர்கீறோம் அன்று தான் எழுச்சி

    • @Sunainaa5
      @Sunainaa5 Год назад +1

      Entha atchiyum nanmai tharadhu.. percentage than vitiyasam..theemai seiradhula..

    • @sathianathans3867
      @sathianathans3867 Год назад +7

      பேரிடர் காலத்தில் எவன் ஆட்சியாக இருந்தாலும் இப்படித்தான் இருக்கும்

    • @jehuyeshur1011
      @jehuyeshur1011 Год назад +1

      Exactly true also I also put for DMK only

    • @kannansivakumar1873
      @kannansivakumar1873 Год назад

      @@sathianathans3867 varsham varsham per idar ah? Proper management illa .. DMK is a shitty govt

  • @ArunK-zu1go
    @ArunK-zu1go Год назад +220

    DMK used 4000 crores for blocking the holes 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      S. They blocked the sanghi brahmins asshole and lies mouth.

    • @HowMean-my6cx
      @HowMean-my6cx Год назад +11

      In that, 3600 crores would be looted by Politicians, Govt Officials, Middleman, Contractors

    • @KarthikDevendran4U
      @KarthikDevendran4U Год назад

      LoL

    • @Irumporai
      @Irumporai Год назад +8

      பிறகு அடைப் பெடுக்க 8000 ஆயிரம் கோடி

    • @tamilkids6273
      @tamilkids6273 Год назад

      😂😂😂

  • @kasirajansr.techsptpj1783
    @kasirajansr.techsptpj1783 Год назад +239

    1000ரூ கொடுத்தால் ஓட்டு போடுவார்கள்.வீண் பேச்சு

    • @tamilkids6273
      @tamilkids6273 Год назад +2

      😂😂

    • @antoselvan7189
      @antoselvan7189 Год назад +5

      😂Hahaha again 1000rs kudutha silent airuvanga

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Год назад +3

      Correct

    • @Rithus-galattas
      @Rithus-galattas Год назад +2

      Panam Vangittu avungalukku dhan vote pannanumnu avasiyam illa. It is ppls money.

    • @kumarkumar3994
      @kumarkumar3994 Год назад

      இது, இன்னும் 4 day's thaan athukulla namma makkal mazhai nu 1nu, penjatha athaiye, maranthuruvanga....appuram, aduthavarusam etha m3 pulampuvanga....makkal sari illa....my opinion @@Rithus-galattas

  • @timepass5085
    @timepass5085 Год назад +17

    கவலை படாதீங்க நாங்க அடுத்ததா 5000 கோடி பாக்கெஜ் வச்சி இருக்கோம்.
    இப்படிக்கு அன்புடன் உங்க மேயர்

  • @sanowas9719
    @sanowas9719 Год назад +56

    மக்கள் தான் சிந்திக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. ஆனால் நடப்பது என்னவோ யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள். மக்கள் பணம் தரும் கட்சிகளை புறக்கணித்தால் வரும் காலத்தில் பணம் கொடுத்தால் ஓட்டு விழாது உண்மையாக மக்கள் பணி செய்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று சிந்திக்கவாவது செய்வார்கள்.

  • @rammc007
    @rammc007 Год назад +37

    அவனுக்கு எல்லாம் சாராய கடை ஒடலையே என்ற கவலை மட்டும் தான் இருக்கும்

  • @kcbabu1781
    @kcbabu1781 Год назад +185

    100% உண்மை. வடபழனி கோயில் தெருவில் கடந்த 50 வருடங்கள் மேலாக குடும்பத்துடன் இருக்கிறோம். மழை வரும், கொஞ்ச நேரம் இருக்கும் வடிந்து விடும். ஆனால் இப்பொழுது மூன்று நாட்கள் ஆகியும் வடிய வில்லை.. 😔

    • @seshoo76
      @seshoo76 Год назад +20

      What happend to BBC News tamil. They never ever shown original news. This is first time.

    • @timepass5085
      @timepass5085 Год назад +25

      கவலை படாதீங்க நாங்க அடுத்ததா 5000 கோடி பாக்கெஜ் வச்சி இருக்கோம்.
      இப்படிக்கு அன்புடன் உங்க மேயர்

    • @velskodai-fw5cm
      @velskodai-fw5cm Год назад +7

      This is Vidiyal

    • @praveencad1
      @praveencad1 Год назад +4

      மழை நின்று ஒரு நாள் தான் ஆகிறது...!
      47 ஆண்டுகளில் இல்லாத அதிக மழை பொழியும் போது தண்ணீர் வடியாது...!

    • @Sunainaa5
      @Sunainaa5 Год назад +3

      Innoru puyal vantha sari agidum.

  • @jayachandrana6911
    @jayachandrana6911 Год назад +96

    மக்கள் மீது அக்கறை உள்ள அரசாங்கம் வந்தால் மட்டுமே எல்லாம் மாறும் 😭

    • @boopathipillai8951
      @boopathipillai8951 Год назад +3

      எப்படி ஜெ குண்டம்மா எடப்பாடி 2018 ஊழல் மழை பாதிப்பை போன்றா

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l Год назад

      @@boopathipillai8951 nega rendu thayoli kathichum ta da

    • @HarishChinnasamiCS
      @HarishChinnasamiCS Год назад +5

      ​@@boopathipillai8951திமுக ஊம்_ spotted! 😂😂😂😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Год назад

      எந்த உயிரினம் ஆட்சி செய்தாலும் பணம் ஆட்டை😢😢😢

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Год назад

      ​@@boopathipillai8951ஏன்டா பொரம்போக்கு , கலிசடை , கசுமாலம் , பல ஆண்களுக்கு பிறந்தவனே , நீயெல்லாம்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Год назад +135

    நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்காத மக்களுக்கு சமர்பனம் 😮

    • @rammc007
      @rammc007 Год назад +1

      இனி நேர்மையான தலைவர்களை பார்க்க முடியாது இருப்பவன் வர நினைப்பவன் எல்லாமே திருடர்கள் தான்

    • @Sunainaa5
      @Sunainaa5 Год назад +1

      Enna padathula end card podura mari irruku,...

    • @rajappachellappa146
      @rajappachellappa146 Год назад +6

      நேர்மையான தலைவர் யார்?

    • @chandrasekark2244
      @chandrasekark2244 Год назад

      @@rajappachellappa146 ஊரை அடித்து உலையில் போடாத மேன்மக்கள்

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +1

      செயலலிதா வா.

  • @arunkumar-pt2vy
    @arunkumar-pt2vy Год назад +24

    மதிப்பிறகுரிய அரசே இவர்களுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்... அடுத்த தேர்தலில் காசு யார் அதிகமாக தருகிரார்களோ அவர்களுக்கு வாக்கு அளிப்பார்கள்.. என்றைக்கும் சிந்தித்து வாக்கு அளிக்க மாட்டார்கள்... இவர்களுக்கு இது கடவுள் தந்த தண்டனை..

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o Год назад +71

    கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கின்படி அப்போதைய சென்னை ஏரி, குளம் என்று கிடத்தட்ட 474 நீர் நிலைகள் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு 43 ஆகி போனது.‌ இப்போது அதிலும் 96% நீர்நிலைகளை காணவில்லை
    சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியலில் கொஞ்சம் விவரம்:
    1.நுங்கம்பாக்கம் ஏரி,(இப்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பிரைவேட் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டது)
    2.தேனாம்பேட்டை ஏரி,
    3.வியாசர்பாடி ஏரி,
    4.முகப்பேர் ஏரி,
    5.திருவேற்காடு ஏரி,
    6.ஓட்டேரி,
    7.மேடவாக்கம் ஏரி,
    8.பள்ளிக்கரணை ஏரி,
    9.போரூர் ஏரி,
    10.ஆவடி ஏரி,
    11.கொளத்தூர் ஏரி,
    12.இரட்டை ஏரி,
    13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
    14.பெரும்பாக்கம் ஏரி,
    15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
    16.கல்லு குட்டை ஏரி,
    17.வில்லிவாக்கம் ஏரி,
    18.பாடிய நல்லூர் ஏரி,
    19.வேம்பாக்கம் ஏரி,
    20.பிச்சாட்டூர் ஏரி,
    21.திருநின்றவூர் ஏரி,
    22.பாக்கம் ஏரி,
    23.விச்சூர் ஏரி,
    24.முடிச்சூர் ஏரி,
    25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
    26.செம்பாக்கம் ஏரி,
    27.சிட்லபாக்கம் ஏரி ,
    28.போரூர் ஏரி,
    29.மாம்பலம் ஏரி,
    30.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
    31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
    32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.
    33.ஆலப்பாக்கம் ஏரி,
    34. வேப்பேரி,
    35. விருகம்பாக்கம் ஏரி(இப்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பாக மாறியது),
    36. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
    37. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
    பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை தன்னுடைய வேலையை வழக்கமான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு மாற்றத்தை செய்து விட்டு "இங்கே மழை வெள்ளம் வந்துவிட்டது" என்று சொன்னால் அது நம்முடைய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    இது ஒரு இயற்கை சீற்றம் நிறைந்த நேரம். பொறுமையோடு முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பத்திரமாக இருந்து சில மணி நேரங்களில் எந்த புயலும் கடந்த பிறகு நம்முடைய வழக்கமான பணிகளை தொடர்வோம்.
    இந்த மழை நமக்கு ஏற்படுத்தி விட்டு போயிருக்கும் பாதிப்புகளை இழப்புகளை சரி செய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையை தொடர்வோம். ஏனென்றால் இந்த இயற்கைதான் நமக்கு எல்லாவற்றையும் தந்தது. சென்னை நண்பர்களின் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனதளவில் துணையாக நாம் நிற்கிறோம் என்கிற தகவலை மட்டும் தான் சொல்ல முடிகிறது.
    இந்த மழையிலும் "பத்திரமாக வீட்டுக்குள் இருப்போம்" என்று நினைக்க முடியாமல்,
    குடும்பத்தை மறந்து, தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்கும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு பாதுகாப்புத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வடிகால் துறையினர், மின்சார வாரிய துறையினர் ஆகியோருக்கு இன்று மட்டுமல்லாது *என்றும் நன்றியுடன் இருப்போம்* .
    நல்லதே நடக்கட்டும்.
    பாடமும்கூட . உணர்வோம்.
    மனித நேயம் போற்றுவோம்.
    🍑👏🌹🙏🏻💐

    • @babubabe8294
      @babubabe8294 Год назад +5

      மிக அருமையான பதிவு👏👏👏👌👌👌🙏🙏🙏♥️♥️♥️♥️

    • @Samsung16promax
      @Samsung16promax Год назад +2

      Very true

    • @manikandan.p2897
      @manikandan.p2897 Год назад +4

      இந்த தகவலை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ❤

    • @velayuthamkumaravelu3781
      @velayuthamkumaravelu3781 Год назад +1

      Nice compilation

    • @muruganm9613
      @muruganm9613 Год назад +1

      Ethu unmai sir ana yaru kekkura government kurai sollurathu velaiya erukkaga avangalum all work pakuraga

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Год назад +5

    உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிபிசிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்....

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Год назад +78

    For the first time BBC is doing/ showing something that concerns the Indian public.

    • @smallworld5212
      @smallworld5212 Год назад +1

      It's duty of bbc to general project India as worst country. This video exception

  • @douglas427
    @douglas427 Год назад +29

    எல்லோருக்கும் திராவிட ஹல்வா கிண்டி தருவார்.... கட்டுமரம் பெத்த தத்தி

  • @King-fq4me
    @King-fq4me Год назад +149

    தலை நகர் மாறினால் தான் சென்னை மக்கள் தொகை குறையும்.

    • @masilamanig6191
      @masilamanig6191 Год назад +6

      Trichy second capilal

    • @gnani8664
      @gnani8664 Год назад +6

      Shift all govt offices to trichy

    • @gayurangasamy57
      @gayurangasamy57 Год назад +8

      Coimbatore is best choice for capital of Tn

    • @samirm8564
      @samirm8564 Год назад +6

      @@masilamanig6191 Trichy laa vara mudiyath, varavum koodath. South laa ethavath district varanum. Apo thaa 2 side ulla people correct ahh irkkum.

    • @mitras-seasonedaroma294
      @mitras-seasonedaroma294 Год назад +3

      Trichyum venam.. Southum venam.. Irukra koncha nancha iyarkaium alichutu entha ooraium city aka venam..
      Ivlo kova padravangalam oru veedu vangrathuku munadi anga kulam irunthuchunu therinchuthana vangunanga..
      Approval kudukravan kudukatum ethuku anga poi vanganum.. Arambathlaiea vangama vitruntha ipdi aduthu aduthu ivlo apartments vanthrukathula..
      Ithu chennaiku matum ila ella oorukum than..
      Kolathu mela veedu katuna thani varathan seium.. Thani vara pathaia adacha suthilum thengum.. Athunala nala edathla vangirkavanglukum prachana than..

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 Год назад +33

    2000 ரூபாய் வாங்கி விட்டு திரும்ப திமுக அதிமுக மாறி மாறி வாக்களித்த மக்கள் காமராசர் சொன்னார் மக்கள் பாவம் 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @skarthis82
    @skarthis82 Год назад +67

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி, அதாம்ல திராவிட மாடல் 🤣🤣🤣

  • @velsen7777
    @velsen7777 Год назад +74

    நாங்கள் அரும்பாக்கம் என்னும் ஒரு தீவில் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். எங்களை இந்தியா தான் காப்பாற்ற வேண்டும் 😭😭🙏🏾🙏🏾

    • @HarishChinnasamiCS
      @HarishChinnasamiCS Год назад +11

      காசு வாங்கிட்டு ஓட்டு போடறது.. ஒன்றியம் னு கூவ வேண்டியது.... இப்ப 'இந்தியா' காப்பாத்தனும்னு கதர வேண்டியது... 🤦🤦🤦🤦

    • @velsen7777
      @velsen7777 Год назад +3

      @@HarishChinnasamiCS நான் அப்படி இல்லை 🙏🏾🙏🏾

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад +1

      அது யாருங்க இதியா

    • @mohandassmohandass5962
      @mohandassmohandass5962 Год назад

      ​@@HarishChinnasamiCS
      🎉😂

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan Год назад

      ​@@HarishChinnasamiCS👌👌

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya8542 Год назад +129

    While voting people will change their mindset after getting Rs2000 from DMK….

    • @raviarcot3145
      @raviarcot3145 Год назад +6

      Plus sarak😅

    • @priyadhardhini2282
      @priyadhardhini2282 Год назад

      Appo ithellam maranthittu poi vote poda vendiyathu

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +1

      For rs 2000 we r atleast alive. But with union govt lies we will dead like their sanskrit language with no use.

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y Год назад +1

      உங்களோட முன் அனுபவம் ₹2000 அனுபவசாலி இது போன்ற கருத்துக்கள்

    • @itsknotme65
      @itsknotme65 Год назад +3

      ​@@Thamizh23correct bro , plus if you send your mother to stalin he will give you a baby brother or sister.

  • @User-sdj5
    @User-sdj5 Год назад +9

    எந்த ஆட்சி வந்தாலும் இதோ நிலமைனா என்னமசறுக்கு ஆட்சி நடத்திறிங்க கேவலமாக இல்லையா ஆட்சியாளர்களுக்கு ,பாவம் டா இந்த மக்கள் .

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Год назад +42

    கடல் கொந்தளித்ததில் கழிவுநீர் முகத்துவாரங்கள் அடைபட்டிருந்தால், நிணைக்கவே பயமாக இருக்கிறது. சென்னையே வேண்டாம்ப்பா.

  • @rajasekaran7188
    @rajasekaran7188 Год назад +17

    அதிகாரி,அரசியல்வாதி இவர்களின் பேராசை மக்களின் சுயநலம் இவைகள்தான் இந்த இன்னலுக்கு காரனம்

  • @sasisasikala5621
    @sasisasikala5621 Год назад +71

    ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.....

    • @ramum9599
      @ramum9599 Год назад

      ​@@easwarig3083 படிச்ச நல்ல நடத்தை உள்ள கண்ணியமானவர் ஆள வேண்டும் !!!!

    • @ArunaG-mh3ro
      @ArunaG-mh3ro 7 дней назад

      1aditccchadha napayamirukkumillatimodamarisassasttimariyaammavaiyumpaduvangachiruthapallaodakalangmolkakaduiidumaripaddavvumceiyaduaaiyPpankan nayhorarrammnthujtarrpe nium

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Год назад +20

    Thank you BBC for anchoring directly peoples feelings and expressions

  • @johnsonw2306
    @johnsonw2306 Год назад +54

    அரசு நன்றாக வேலை செய்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் மக்கள் ஏன் இப்படி அவதிப்பட்டு வருகின்றனர்? திமுக அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

  • @pulippadai8806
    @pulippadai8806 Год назад +8

    ஸ்டாலின்தான் வாறாரு விடியல்தரப் போறாரு ! கதறுங்கடா , i enjoy this....

  • @a02abduladhil11
    @a02abduladhil11 Год назад +13

    வேளச்சேரி ஏரீ மொத்த பரப்பளவு 265 ..ஏக்கர் ஆனால் தற்போது 55 ஏக்கர் மட்டும் பரப்பளவில் ஏரி உள்ளது இது போல இயற்கை பேரிடர் ஏற்படும் பொழுது என்ண செய்ய முடியும் ஆக்கிரமிப்பு நீக்கவும் தீர்வு கிடைக்கும்

  • @smuthuraman64
    @smuthuraman64 Год назад +9

    20 பது வருடமாக இந்த இலாக்காவை பார்க்கும் துரைமுருகன் புடுங்கிகிட்டு இருந்தாராம்

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Год назад +168

    Tamilnadu should Announce Madurai and Coimbatore as Second and Third capitals Respectively.

    • @narayanan83
      @narayanan83 Год назад +28

      Madurai??? Are you kidding😂😂😂 it's a katchada town... Please don't make such funny comments in future...

    • @archanap2907
      @archanap2907 Год назад +10

      BTW are you from which godly city????

    • @Kingkohli6599
      @Kingkohli6599 Год назад +8

      ​@@narayanan83your districts bro?

    • @MuralimohanPalanivel
      @MuralimohanPalanivel Год назад +20

      ​@@narayanan83ennada otta vaai Narayanan.... Madurai oda aruma theriyama pesatha...

    • @jagadeeshrajendran8635
      @jagadeeshrajendran8635 Год назад

      dei thevidiya payale @@narayanan83

  • @prashant7137
    @prashant7137 Год назад +1

    இந்த உண்மையான செய்தியை bbc போடுறான் என்றால் நிலைமை கையை மீறி சென்று விட்டது என்று அர்த்தம். மக்கள் மீடியாவை புறக்கணித்து விடுவார்கள் என்ற பயம்

  • @mrnkking9178
    @mrnkking9178 Год назад +50

    ஒரு சில ஊடகங்கள் அரசுக்கு சாதகமா வேடம் போடுது

    • @ganesh8892
      @ganesh8892 Год назад +2

      All

    • @sureshnova6608
      @sureshnova6608 Год назад +3

      99% ஊடகம் பிராடுபயலுக

    • @ஶ்ரீகுணசீலன்
      @ஶ்ரீகுணசீலன் Год назад +1

      Bbc,thanthi tv

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Год назад

      தமிழகத்தில் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் எதுவுமே நடுநிலைமை கிடையாது நான் எல்லாம் பார்ப்பதே கிடையாது பார்த்தால் கோபம் வரும் பிபி வரும் எரிச்சல் வரும் பச்சை பொய்யை பேசுவார்கள் அதுவும் விவாதங்களில் அந்த நெறியாளர்கள் இருக்கிறார்களே இறைவா

  • @baburao8288
    @baburao8288 Год назад +4

    இந்த நிலமை நீடிக்கும்
    தண்ணீர் போக்குவரத்து க்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @jeysaravana147
    @jeysaravana147 Год назад +130

    அடுத்த எலக்சனுக்கு 5000 விடியல் ஆட்சி கன்பார்ம்

    • @kannanpanneer8541
      @kannanpanneer8541 Год назад

      அட தேவிடியா பயலே நீ இன்னைக்கு உன் வடிகால் வாரியம் செஞ்ச பணி செய்ததால் தாண்டா நீ உயிரோட இருந்து இருக்கிற தேவிடியா பயலே கமெண்ட்டை போடுற தேவிடியா வில்லன்னு செத்துப் போயிரு படம் இந்த ஸ்டாலின் இல்லன்னா நீங்க செத்து இருப்பீங்க தேவிடியா பயலுகளா என்னடா கமெண்ட் போடுற தேவிடியா பயலே உன் வீட்ல நாளைக்கு எழவு விழுந்தால் எவன்டா வரும் உன் சொந்தக்காரன் தான் வருவான்

    • @SelvaRaj-zz1vt
      @SelvaRaj-zz1vt Год назад +6

      அதுக்கு மக்கள் உயிரேடு இருக்கனுமே

    • @thangavelthangam7593
      @thangavelthangam7593 Год назад

      😊😊

    • @thangavelthangam7593
      @thangavelthangam7593 Год назад

      😊😅😅😅😊😊😊😊😊😅😅😅😅😮😮😢

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +2

      ஆமாம் அதுக்கு செயலலிதா வை எழுப்பி கூட்டி வா. அப்ப தான் நீ இருக்கமாட்ட.

  • @முகம்டிவி
    @முகம்டிவி Год назад +12

    இந்த அரசு மக்கள் நாம் தான் தேர்ந்து எடுத்தோம்.. இப்போது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அரசை கலைத்து விடலாம்... ஒன்று சேர முடியுமா?

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y Год назад

      நோட்டாவுக்கு ஓட்டு போட்ட மாதிரி தெரியுது உங்ககிட்ட ஓட்டர் ஐடி முதல்ல இருக்கா உன்னோட ஒத்த ஓட்டு தேவை கிடையாது ஒன்று சேர்ந்து என்ன கக்கூஸ் கழுவ போறியா

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 Год назад +1

      Ivan vera comedy panitu😂

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 Год назад +1

      Athe mothe seiyunga

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Год назад +13

    நன்றாக யோசித்து பாருங்கள் விடியப் போகிறது என்று தான் கூறினேன் வடியப் போகிறது என்று அல்ல...!
    அன்புடன்
    மாண்புமிகு
    சுடலர் அவர்கள்

    • @VV-yh4uh
      @VV-yh4uh Год назад

      பொணமா மிதந்ததே 2015ல... அதுக்கப்பறம் ஸ்மார்ட் சிட்டினு சேர்ந்து கொள்ளையடிச்சீங்களே?

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr Год назад +1

      😂😂😂

    • @Amaldoss757
      @Amaldoss757 Год назад +1

      செம குசும்பு யா உமக்கு

    • @Amaldoss757
      @Amaldoss757 Год назад +1

      இந்த ரணகளத்திலும் ஒரு கிலு கிலு வசனம்

  • @jennifersanthakumar5199
    @jennifersanthakumar5199 Год назад +1

    Supper speech pillayayum killuviga thottilaum attuveenga

  • @govindhang7586
    @govindhang7586 Год назад +33

    எடப்பாடி ஆட்சிக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் இப்போ புரிகிறது

  • @ramusothithas7784
    @ramusothithas7784 Год назад +17

    தமிழ் நாட்டை தமிழன் ஆழவேண்டும்.

  • @Revivingdawah
    @Revivingdawah Год назад +25

    Most of the IT companies should be moved from Chennai to madurai, Trichy, coimbatore, tuticorin, thirunelveli, etc

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Год назад +2

    அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே! வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், பிந்தைய சட்டமன்ற தேர்தலிலும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சின்னமாம் உதயசூரியனில் கொடுக்குற காச வாங்கிட்டு மூடிட்டு ஓட்டைக் குத்திவிட்டு நவத்துவாரத்தையும் பொத்திட்டு தண்ணில தத்தளித்து செத்துக்கொண்டு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    உங்கள் சின்னம் உதயசூரியன் 🌄🌄🌄🖤❤️

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Год назад +13

    Jayalalitha handled very wel during her tenure flood situation

  • @KaniDevLok
    @KaniDevLok Год назад +21

    மக்கள் தேர்தலில் செய்த, தப்புக்கு இப்போது பலன்.

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Год назад +56

    இதைவிட பலமடங்கு மழையை அதிமுக ஆட்சியில் சிறப்பாக கையாண்டார்கள் இப்போது ஒருநாள் மழைக்கே சந்தி சிரிக்கிறது சுடலின் ஆட்சி😢😢😢

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 Год назад +5

      Yes jaya mam mattum ipo irundha makkal marial panra alavuku poerkamatanga ! Missing jaya mam too much

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 Год назад

      @@bhuvanapradeep4319 செத்த பிறகு மறியல் பண்ண முடியாது

    • @santhakumar9184
      @santhakumar9184 Год назад

      ​@@bhuvanapradeep4319makkal uyiroda iruntha thana mariyal panrathuku.ellarum ivlo malaiku deadbody aairupanga.sembarampakkam lake ah thoranthu vitu makkala konathu maranthu pocha.

    • @santhakumar9184
      @santhakumar9184 Год назад

      Kaja puyal vanthapa edapadi kida vetuku poi sirapichatha solriya

    • @vigneshmoorthy9633
      @vigneshmoorthy9633 Год назад

      @@santhakumar9184 ஒன்றரை லட்சம் தமிழர்களை கொண்ணுட்டு ராஜபக்சே வீட்டுக்கு விருந்துக்கு போய்ட்டு பரிசு வாங்கிட்டு வந்தானுங்களே திராவிடியா மவனுங்க

  • @SHAlightMENT
    @SHAlightMENT Год назад +48

    Hope everyone realizes how corrupt and irresponsible this state government is. My prayers to the affected victims to recover soon 🙏

  • @rubenraj6554
    @rubenraj6554 Год назад +13

    Pls take about expanding/moving IT COMPANIES to tier2 cities like madurai,trichy,kovai,tirunelveli,
    Chennai is a beautiful city but its full. Government should consider asap to save people

  • @RamachandranMayandi
    @RamachandranMayandi Год назад +1

    Ramachantiran
    . ,, ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Год назад +5

    சென்னைவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்களித்தார்கள் அல்லவா? இதையெல்லாம் அனுபவிக்க தான் வேண்டும்.

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Год назад +2

    சென்னை திராவிடர்களின் கோட்டை தானே எல்லாரும் அனுப்புவீங்க அப்பமே நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்க வாக்கு செலுத்துங்கள் என்று கேட்டோம் பாதிக்கும்போது தான் போறீங்க ராஜா

  • @nathant382
    @nathant382 Год назад +3

    குருமாவை நம்பி பிரயயோசனம் இல்லை. கடவுள் இருக்கான் குமாரு .

  • @NandhaNandha-te5fh
    @NandhaNandha-te5fh Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 Год назад +5

    Thought my area near thiruneermalai worst affected, but understand most of chennai is badly affected.

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya8542 Год назад +10

    Our super dooper CM written a letter to PM asking Rs 5000 crore….

  • @pp.sivakumar9344
    @pp.sivakumar9344 Год назад +1

    ஒரு மாநகறத்தை காப்பாற்ற முடியாதா அரசால் மாநிலத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும்

  • @adavadi6934
    @adavadi6934 Год назад +8

    இந்த நிலை வரும் என்று அறிந்து முன் ஏற்பாடுகள் கூட செய்ய முடியவில்லை என்றால் எதற்கு இந்த அரசு!?🤷

  • @sundharamsundharam3524
    @sundharamsundharam3524 Год назад +10

    ஏன் ஓட்டு போட்டிங்க? இப்போது
    "லபோ லபோ" ண்டு கத்தி no use.

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Год назад +17

    Dear Chennai people,
    This is a routine problem every year and increasing seriously every year. Try to live in alternate way or kindly learn to bear with this. Due to global warming no permanent solution for this it seems.

  • @K.Rajendiranelect-qj6wf
    @K.Rajendiranelect-qj6wf Год назад +5

    திராவிட கட்சிகள் மாரி மாரி ஊழல் மட்டுமே வளர்ச்சி தயவு செய்து ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஊழல் இல்லாத நேர்மையான அரசியல் சாணக்கியர் திரு அண்ணாமலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்

    • @vijaywaran
      @vijaywaran Год назад

      இவன் வேற காமெடி பண்ணீட்டு இருக்கான் ஆடுமலை பன்னிமலை என

    • @K.Rajendiranelect-qj6wf
      @K.Rajendiranelect-qj6wf 11 месяцев назад

      போடா பொறுக்கி மானங்கெட்ட பொழப்பு திமுக அடிமை நாயே

  • @harikrishnan339
    @harikrishnan339 Год назад

    மறுபடியும் திமுக ,அதிமுகவிற்கே எனது வாக்கு ... வாக்குரிமையை சரியான ஆயுதம் ... அதை பயன்படுத்தி துடைத்தெறியுங்கள்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Год назад +20

    இது பள்ளிக்கரணை இது சதுப்பு நிலப்பகுதி இந்த பகுதி குடி இருப்பு பகுதியல்ல. வரலாறு முக்கியம்.

    • @sujinimala
      @sujinimala Год назад +2

      அப்படின்னா எதற்கு Appartment கட்ட அனுமதி வழங்கினார்கள்

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      @@sujinimala அனுமதி வழங்கியது பாஜக அடிமை 10 ஆண்டு கால அதிமுக பழனிச்சாமி ஆட்சியில். வரலாறு முக்கியம்.

    • @parthasarathy3485
      @parthasarathy3485 Год назад


      காந்தி பேப்பர்!!!

    • @moovendranservai4419
      @moovendranservai4419 Год назад +2

      ​@@yuvarajseker5633ஒ சாதி வெறியனா

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      @@moovendranservai4419 அட தே... ப.... சதுப்பு நிலம் என்பது ஒரு வகை நிலம்.

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад

    நன்றி BBC

  • @SunilFrancisGeorge
    @SunilFrancisGeorge Год назад +14

    Amidst the chaos, people gifted bureaucracy; true democracy questioned silently.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Год назад +12

    Even if ADMK or other opposition parties rule , the situation is going to be the same as the topography ,unapproved constructions, encroachment and improper planning over the years has shaped current Chennai. During ADMK foreign experts were called in to make an assessment and their recommendations were not implemented. As minister said we need more reservoirs to meet the growing demand of Greater Chennai and to avoid flooding like this.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Год назад +3

    ஓட்டு போட்டு அனைத்து மக்களுக்கும் நன்றி நானும் ஓட்டு போட்டேன் எனக்கும் நன்றி

  • @priyakiran4457
    @priyakiran4457 Год назад

    BBC... perfectly true with explore I will support BBC

  • @gksatyam
    @gksatyam Год назад +3

    People of TN deserve this for voting. 4000 cr spent new request is 5000 cr. Good continue to vote.

    • @gksatyam
      @gksatyam Год назад +1

      @@planet666 I do understand. But reality is what I said. Think you will have the answer

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Год назад

    கொஞ்சம் சேனல் சார்பிலும் அடிபடை நிவாரண உதவிய செய்ய வழி பன்னுங்க பிலீஸ்

  • @விவசாயிபிள்ளைகள்

    ஏரிகள் இருந்து இடங்களில் இன்று வீடுகள் கட்டிடங்கள் ஏரியில் நிற்க வேண்டிய தண்ணீர் இன்று சென்னை முழுவதும் நீர் யாரையும் குறை சொல்ல முடியாது இனியாவது அரசு அனுமதி தருவதாக முன்பு அந்த இடத்தில் என்ன இருந்து என்று தெரியாமல் அனுமதி தருவதை தவிர்க்கவும்

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 Год назад +1

    ஊரை திருத்த காணோம். பைக் ரேஸ் தேவையா.
    பேனா தேவையா.
    மக்கள் காசு அநியாயம்.

  • @manopradeep4886
    @manopradeep4886 Год назад +14

    நல்லா திமுகவுக்கு வோட்டு போட்டுங்கள்

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Год назад

    நன்றி

  • @moovendranservai4419
    @moovendranservai4419 Год назад +9

    தென் மாவட்டங்கள் பாவம் சும்மா விடாது சென்னையை

  • @pankajavallibaskar8188
    @pankajavallibaskar8188 Год назад +1

    தயவு செய்து இடம் வாங்கும் முன் அது ஒரு காலத்தில் ஏரி குளம் சதுப்பு நிலமாக இருந்ததா என பார்த்து வாங்கவும் பின்னர் வருந்தி பயனில்லை

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 Год назад +7

    BBC do more interview people....all should know the situations dont stop

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 Год назад

    சூப்பர் போங்க.அருமையான தீர்ப்பு.இப்ப இது தேவையான விளக்கம்😢😢😢😢😊

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Год назад +17

    நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடுங்குற்றம்.

    • @mahalakshmi106
      @mahalakshmi106 Год назад +1

      Correct west tambarathil adayar river akaramichu oru periya cement godown erukku adhu tambaram DMK MLA H.R rajavodadhu

  • @JB-lx9si
    @JB-lx9si Год назад +1

    எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைதான் , மக்களும் பணம் கொடுத்தால் மறந்து விட்டு திரும்பவும் ஓட்டு போடுவார்கள். இதில் முக்கியமானது தரைதளத்தில் உள்ளவர்களுக்குமட்டும்தான் பிரச்சனை எட்டாவதுமாடியில் இருப்பவர்களும் உதவி கிடைக்கவில்லை என்பது மக்கள்தான் யோசிக்கனும்.

  • @VeeraVeera-m6w
    @VeeraVeera-m6w Год назад +4

    தலைநகரை மாற்றினால் மட்டுமே, சென்னைக்கு விடிவுகாலம் பிறக்கும்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Год назад +1

    பயனற்ற மாநில அரசாங்கம்.

  • @karthik6563
    @karthik6563 Год назад +7

    Madipakam..Ram Nagar..Inga entha media varla..please yarna vanthu knjm cover panunga..nethu than boat eh vitrukanga..2000-3000 kekuranga.

  • @devaraj332
    @devaraj332 Год назад +1

    மக்கள் தான் காரணம்

  • @altapbarak5473
    @altapbarak5473 Год назад +11

    மழையின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது இது போன்ற நிகழ்வுகள் இருக்கத்தான் கூடும் இதிலிருந்து மீள சில நாட்கள் ஆகும் எனவே அவசரப்பட்டு ஆதங்கப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம் அரசின் மீது குறை சொல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இதனை செயல்பட்டு தீர்வு காணலாம் மேலும் ஆறுகள் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளைக் கட்டிவைத்து விட்டீர்கள் பின்னர் அந்த ஆறு ஏரிகள் இவற்றின் உள்ள தண்ணீர் எங்கே செல்லும் அதுடைய இடத்திற்கு வந்தே சேரும் எனவே நீங்கள் எல்லாம் உங்களுடைய பூர்வீக கிராமங்களுக்கே சென்றால் தான் இவ்வாறு சிரமங்கள் உண்டாகாது

    • @jemijohn8986
      @jemijohn8986 Год назад +2

      Excellent told brother..God bless 😇

    • @gururani
      @gururani Год назад +6

      ஐயா ஏன் ஆறு குளத்தில் உள்ள இடத்தை அரசாங்கம் பட்டா போட்டு விட்டதே அதை கேளுங்க முதலில்

    • @sujinimala
      @sujinimala Год назад +7

      கட்டடம் கட்ட அனுமதி வழங்கினதால் தான் கட்டினார்கள்

    • @moorthya9103
      @moorthya9103 Год назад +2

      Ventu Katta permission yaar koduthathu govt. thane appa govt. THAAN PORUPPU

    • @altapbarak5473
      @altapbarak5473 Год назад +1

      @@moorthya9103 *பழைய சென்னையில் இருந்த ஏரிகள்...!*
      *96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை..*
      *இதில், சென்னையைச் சுற்றி இருந்தவை கணக்கில் எடுக்கப்படவில்லை....!*
      *இவற்றில், ஒரே ஒரு ஏரியாவது, இப்போது இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.*
      1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
      2.தேனாம்பேட்டை ஏரி,
      3.வியாசர்பாடி ஏரி,
      4.முகப்பேர் ஏரி,
      5.திருவேற்காடு ஏரி,
      6.ஓட்டேரி,
      7.மேடவாக்கம் ஏரி,
      8.பள்ளிக்கரணை ஏரி,
      9.போரூர் ஏரி,
      10.ஆவடி ஏரி,
      11.கொளத்தூர் ஏரி,
      12.இரட்டை ஏரி,
      13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
      14.பெரும்பாக்கம் ஏரி,
      15.பெருங்களத்தூர் ஏரி
      (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
      16.கல்லுக் குட்டை ஏரி,
      17.வில்லிவாக்கம் ஏரி,
      18.பாடிய நல்லூர் ஏரி,
      19.வேம்பாக்கம் ஏரி,
      20.பிச்சாட்டூர் ஏரி,
      21.திருநின்றவூர் ஏரி,
      22.பாக்கம் ஏரி,
      23.விச்சூர் ஏரி,
      24.முடிச்சூர் ஏரி,
      24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
      25.செம்பாக்கம் ஏரி,
      26.சிட்லபாக்கம் ஏரி ,
      27.போரூர் ஏரி,
      28.மாம்பலம் ஏரி,
      29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
      30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
      31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
      32.ஆலப்பாக்கம் ஏரி,
      33. வேப்பேரி,
      34. விருகம்பாக்கம் ஏரி
      (தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
      35. கோயம்பேடு
      சுழல் ஏரி,
      (கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
      36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
      என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சித் தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
      1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில்
      474 நீர்ப்பிடிப்பு நிலைகள்
      (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன.
      2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி
      43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன.
      *இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை.*
      *பகிர்வு:தமிழ் உலகம்*

  • @actor_surjith
    @actor_surjith Год назад +1

    அய்யப்பன்தாங்கள் (பரணிபுதூர்) ஒரு தீவாக மாறியுள்ளது ! எங்கும் இடுப்பளவு நீர்

  • @Success3GPR
    @Success3GPR Год назад +7

    மீண்டு வர வேண்டும் சென்னை மக்கள்

  • @gowrimanoharan4628
    @gowrimanoharan4628 Год назад +2

    Pray for Chennai , Tamilnadu Govt hiding the real fact of impacts . Please help people in need . Stop all political drama

  • @renganathanv1590
    @renganathanv1590 Год назад +6

    Year 1956. Ariyalur train accident. Maruthayaru palam. Railway
    Minister Mr. O.V. Alagesan resigned for the voice of these
    people " Alagesa aandathu pothatha makkal mandathu
    pothatha ". Now who will resign for this utter failure. No one.
    But people are paying salary for a person who is not
    entitled. That is the condition prevailing now.

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      நீ இதே கேள்வியை 2015 ல கேட்டியா டா. பாப்பாத்தியாகிய செயலலிதா வை பாப்பான் காத்தான். போ போய் சூ..நக்கி பொழைச்சிக்க.

    • @Chennaivasi80
      @Chennaivasi80 Год назад

      Resign? Pls dont dream...INfact now they will get more contracts to repair / relay roads, again storm water drains, CG funds for relief works, electrcicity poles, etc...again 30-40% kickback commission, inefficient execution, same story will continue...Looting the tax payer's money....Shameless politicians....Vote for Annamalai....Chennai Youth....Lets give him a chance and remove both these dravidian parties and other caste based outfits...

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob Год назад

    குளம்,ஆறு , ஏரி என ஒன்று விடாமல் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவது யார் தவறு? அரசின் தவறா ? மோசடி நிதி நிறுவனத்தில் பணம் நகை என அனைத்தையும் விற்று முதலீடு செய்து ஏமாறுவது என அனைத்து தவறையும் நீங்களே செய்து விட்டு அரசின் மேல் பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்? 10:44

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Год назад +11

    இந்த நிலைமையை வருங்காலத்தில் தவிர்க்க வேண்டும்

    • @King-fq4me
      @King-fq4me Год назад +2

      வாய்ப்பில்லை.

    • @Sunainaa5
      @Sunainaa5 Год назад

      Oru vali irruku,.nagarcoil la captain akkita..

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 Год назад

    மறக்காமல் 1000/- 2000/- ஓவா வாங்கிட்டு ஓட்டு போடுங்க.
    33 சதவீதம் பேர் பணத்திற்கு வாக்கு செலுத்தும் கேவலத்தை வேறு மாநிலங்களில் பார்க்க முடியாது.

  • @abdulhazeeb
    @abdulhazeeb Год назад +6

    Pesama Boat race vailakalam instead of car race plan...

  • @rajayoga9221
    @rajayoga9221 Год назад

    வாழ்த்துக்கள்

  • @vallis8859
    @vallis8859 Год назад +3

    என்னோட கருத்து எத்தனையோ மாநிலங்களில் தலைநகரையும் தாண்டி மற்ற மாவட்டங்களில் தொழில் துறை வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கு அதனால ஒரே இடத்தில அதீத மக்கள் தொகை கூடுவதற்கு தங்கி வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு. மக்களுக்கு வேற வழியில்ல படிச்சு முடிச்சதும் வேலை எங்க கிடைக்குமோ அங்க தான் போவாங்க சூழ்நிலைக்கு தகுந்த முறையில் அங்கேயே வாழ்வாங்க. தமிழ்நாட்டில நிறைய ஊர்கள் இருக்கு மாநகரங்கள் இருக்கு எல்லா வசதிகளுடனும் இப்படி 2நாளில் 35 - 75 cm மழை பெய்யாத இடங்கள் இருக்கு. அந்த இடங்களை நோக்கி எதிர்காலத்தில் I. T companies, industries சென்றால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். வருடம் தோறும் நிறைய பேர் சென்னை நோக்கி வேலைக்கு வருகிறார்கள் அந்த எண்ணிக்கை மற்ற மாவட்டங்களுக்கு பகிரப்படவேண்டும்.

  • @thayakaran7540
    @thayakaran7540 Год назад +1

    கடலுக்குள்ள பென் சிலை தேவையா?

  • @rrgssarez637
    @rrgssarez637 Год назад +3

    எல்லோருக்கும் ஓட்டு, பாமர மக்கள் மலிந்து கிடக்கும் நம்ம நாட்டுக்கு தற்சமயம் பொருந்தாத ஒன்று. தகுதி அடிப்படையில் அதை கொடுத்தால் மக்கள் நலம் கருதும் நல்லவர்களும்,வல்லவர்களும் அரசியலுக்கு வருவார்கள். அப்பொழுதுதான் மக்களும் சபிட்சம் பெறுவார்கள். அதுவரை சாபக்கேடுதான்.

  • @jasminetn9688
    @jasminetn9688 Год назад

    இதுக்கு முன்னாடி வெள்ளம் நிறைய வந்திருக்கு மக்கள் அவதிப்பட்டு இருக்காங்க. ஆனால் நிவாரணம் உடனே உடனே கிடைத்தது. முக்கியமா மூணு வேளையும் உணவு சுட சுட கிடைத்தது. மழையிலேயே விநியோகம் பண்ணாங்க அதிமுக ஆட்சியில. ஆனால் இப்ப ஒரு நிவாரணவும் ஒருவாரமாக யாருக்குமே கிடைக்கலை.
    எல்லா இடத்திலும் மரம் விழுந்து இருந்தாலும் அதை அப்புறப்படுத்தும் வேலையில ஈடுபடவே இல்லை. மழை விட்டப் பிறகும் ஈடுபடலை.
    பேரிடர் மீட்பு குழுவிற்கு கார்பொரேசன் பொதுப்பணித்துறை சுகாதாரத்துறைக்கு எல்லாம் இப்ப தான் வேலையே. நீ இப்பவும் வேலை செய்யலைன்னா அப்புறம் எப்ப வேலை செய்வே?
    வருஷம் முழுவதுமா மழை பெய்யுது வெள்ளம் வருது? இதுவரை வெள்ளம் வராத மேடான பகுதி வீட்டுக்கு எல்லாம் வெள்ளம் வந்து இருக்குது. இத்தனைக்கும் மழை நீர் வடியாததினால,
    இந்த அழகுல 4000 கோடி செலவு பண்ணி ஊழல் பண்ணி வடி கால் வசதி பன்றேன்னு அங்கே அங்கே ஜல்லடை போட்டு வைச்சிருக்கே. அதுல எல்லாம் தண்ணி போகாம அப்படியே நிக்குது. வெள்ளமே அதனால தான். இது இல்லாமலே வெள்ளம் வீட்டுக்குள்ளே வரலை. இதைப் போட்டு மேடான வீட்டுக்கே வெள்ளம் வர வைச்சுட்டே.
    அப்ப எல்லாத்திலேயும் ஊழல்.
    எல்லாம் மக்கள் கிட்டே வீடியாவா இருக்குது. அப்லோட் பண்ணா இணையமே தாங்காது.

  • @senthilm100
    @senthilm100 Год назад +4

    romba tension aagathinga soon chennai la international Race nadakkum

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Год назад

    அட முதன்முறையாக பிபிசி தமிழ் சேனலில் உண்மையை சொல்லுகிறீர்கள் நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி