அய்யா என் கதைய கொஞ்சம் கேலுங்க விருச்சிகம் அனுஷம் 3ம் பாதம் விருச்சிக லக்னம் என்னைய விட கஷ்டவன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடி அவ்வளவு அவமானம் வற்றவன் போரவன் எல்லாம் காரணமே இல்லாம துப்பி துப்பி துணி துவைக்கும் போது வர நொரைய விட அதிகமா எச்சிய துப்பிட்டானுங்க கோவம் பயங்கரமா வரும் என்ன செய்ய முடியும் ஒன்னுமே பன்ன முடியாது தொடைச்சிட்டு போக வேண்டியதுதான் ஆனா ஒன்னு எவ்வளவு காரி துப்பி அவமானப்பட்டாலும் உயிரோடு இருக்கே அதுவே பெரிய சாதனை தானே காரி துப்புனா தொடைச்சிக்குவே இல்லன்னா சோத்துக்கு பிச்சதான் எடுக்கனும்😂🤣
கண்டிப்பா நல்லது நடக்க போகுது என்னன்னு கேட்டீங்கன்னா இந்த வருஷம் டிசம்பருக்கு ல உலகம் அழியுதுன்னு சொல்லி இருக்காங்க அது ஒன்னு தான் விருச்சிக ராசிக்கு நல்லது நடக்க போகுது 😅😅😂😂
அர்தாஷ்டமச்சனி கெடுதல் செய்வார். வக்ர கதியில் நன்மை செய்வார் என்று பலன் சொன்னீர்கள். அப்படியானால் வக்ர நிவர்த்தி அடைந்தபின் அர்த்தாஷ்டமச் சனி மீண்டும் கெடுதல்தானே செய்வார்? நல்லது செய்வார் என்று மாற்றிச் சொல்லுகிறீர்களே? உங்கள் ஜோதிடத்தை எப்படி நம்புவது?
Ha ha ha, from 2018 I am hearing - coming months Vrichagam raasi will be good. But as you say when we hear this it seems good but in reality 😢😢😢. Jai Vrichagam raasi
Sir doubt yu all become always shine is it astrology exempted why sir why don't play sir it is very bad very soon yu are no where in this Global May God bless yu
சனீஸ்வர பகவான் இனிமேலாவது விருச்சிக ராசிக்கு நன்மைகளை வழங்கட்டும் ஐயா.🙏🙏🙏
நல்ல வார்த்தைகள். வாழ்க வளமுடன்.சனி பகவான் கொடுகட்டும்.உங்களை இரு கை கூப்பி வணங்குகிறேன். குரு சாமி.
படாத கஷ்டம், இனிமேலாவது நல்லது நடக்கட்டும்.
யோகம் அதிர்ஷ்டம் கோடி இதெல்லாம் வேணா சாமி நிம்மதி இல்லாமல் இருக்கோம் நிம்மதி கிடச்சா போதும் 😢
😢😢 correct
உண்மை
அய்யா என் கதைய கொஞ்சம் கேலுங்க விருச்சிகம் அனுஷம் 3ம் பாதம் விருச்சிக லக்னம் என்னைய விட கஷ்டவன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடி அவ்வளவு அவமானம் வற்றவன் போரவன் எல்லாம் காரணமே இல்லாம துப்பி துப்பி துணி துவைக்கும் போது வர நொரைய விட அதிகமா எச்சிய துப்பிட்டானுங்க கோவம் பயங்கரமா வரும் என்ன செய்ய முடியும் ஒன்னுமே பன்ன முடியாது தொடைச்சிட்டு போக வேண்டியதுதான் ஆனா ஒன்னு எவ்வளவு காரி துப்பி அவமானப்பட்டாலும் உயிரோடு இருக்கே அதுவே பெரிய சாதனை தானே காரி துப்புனா தொடைச்சிக்குவே இல்லன்னா சோத்துக்கு பிச்சதான் எடுக்கனும்😂🤣
எனக்கு தம்பியாக இருப்பார் போல வயதை பொருட்டு அல்ல நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து விட்டது
Yes yes
என் வாழ்க்கையுலும்...
இது எல்லாம் 100%என் வாழ்க்கையிலும் பிரதர்.
ஊரே காரித் துப்புகிறது விருச்சிகத்தை
❤
💯💯💯💯
😊 no
Yes
😂
Edhellam oru valgaiyanu nenaigiram.
மிக்க நன்றி. ஐயா! ❤
சனி உச்சம் செவ்வாய் ஆட்சி சூரியன் நீசம் என் வாழ்க்கை சர்வ நாசம் பிச்சை ஒன்று தான் எடுக்க வில்லை
Correct 💯
True
Naangalam Evlo kashtam vandhalum thodarndhu adutha kashtatha face panna ready aaguvom (varthapadadha viruchiga sangam) 😅
Yeah bro😎
சனிஸ்வர பகவான் இனிமேலாவது நல்ல அனுகூலத்தை கொடுக்கட்டும் ஐயா நான் சிங்கப்பூரில் வீட்டுவேலை பார்க்கிறேன் ரொம்பவும் கஷ்டமாக இருக்கு ஐயா இந்தவீட்டில் வேலைய வச்சு செய்வாங்க ஐயா நட்சத்திரம் அனுஷம் லாட்டரி யோகம் இருக்குமா. ஐயா,
Naanga eppidiyo,but neenga Ella josiyakalum viruchigatha solli nalla yogam thaan
THANK YOU GURU JI VERY GOOD INFORMATION. JAI SHRI RAM
தகவலுக்கு நன்றி
கடன் தொல்லை இல்லாமல் இருந்தால் போதும், அதுவே சொர்கம்...
நல்ல நேரம் வந்தா சரி..
வருத்தப்படும் விருச்சிக ராசி காரர்களே.. 😂😂
Romba sari
விருச்சிகம் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
Nandri sir
முடி சார்ந்த மன்னரும் இறுதியில் பிடி சாம்பல் தான் ஐயனே
Devikumari virut higam visagm 4mm patham , enakku nalladhu nadakkuma court case win. Aaganum. Eb job varanum. Nalladhu. Nadakkuma
இனி என்னால ஏலாது ஐயா அடி வாங்க வாழ்க்கைல 😢😢
Nandri Ayah 🙏🙏🙏
mikka nandri ayya
ஐயாநாங்கள்மனதளவில்நன்மைசெய்யக்கூடியவர்கள்
SapatkEy vazhi ellama irruken. Eruntha vellaiyum poituthu. Vazhakaye verthuvetathu. Please help me.
ஊரே துப்புது ஆனா நல்லது நடந்தால் நல்லது
Don't worry ❤
Thank u
Unmya solringa Ana matram matram endu matram eathum nadanthe pola Ella ethu waraikum
எனக்கு நிம்மதி மட்டும் போதும் சாமி ஒரு 15வருடம் உயிர் மட்டும் தான் மிச்சம் வாழைக் கை லே ரொம்ப வச்சி செஞ்சடார்
Om guruvaa namagaa
கண்டிப்பா நல்லது நடக்க போகுது என்னன்னு கேட்டீங்கன்னா இந்த வருஷம் டிசம்பருக்கு ல உலகம் அழியுதுன்னு சொல்லி இருக்காங்க அது ஒன்னு தான் விருச்சிக ராசிக்கு நல்லது நடக்க போகுது 😅😅😂😂
Hallo kelambunga
Podum engaluku
Josiam solleadu
Iya.kandathellam.ngala.kari.thupputhu
இதை கேட்கும் போது நல்லாத்தான் இருக்கு 😅
அர்தாஷ்டமச்சனி கெடுதல் செய்வார். வக்ர கதியில் நன்மை செய்வார் என்று பலன் சொன்னீர்கள். அப்படியானால் வக்ர நிவர்த்தி அடைந்தபின் அர்த்தாஷ்டமச் சனி மீண்டும் கெடுதல்தானே செய்வார்? நல்லது செய்வார் என்று மாற்றிச் சொல்லுகிறீர்களே? உங்கள் ஜோதிடத்தை எப்படி நம்புவது?
சதய நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வருடம் எப்படி இருக்கும்
❤❤❤❤❤
By
Viruchagam.kettai
😊😊
Everything seems to be good in saying but still struggling.no end for this😂😂😂
Ha ha ha, from 2018 I am hearing - coming months Vrichagam raasi will be good. But as you say when we hear this it seems good but in reality 😢😢😢. Jai Vrichagam raasi
உங்களுக்கு வருமானம் ஒன்று உள்ளது. அதற்காக எதுவும் பேசுலாம்
ரொம்ப மோசமா இருக்கு 😭😭😭😭
உங்கள் தெய்வ வாக்கு நிறைவேறுட்டும ்
எதுக்குடா பிறந்தோம் என்று இருக்கிறது😢 😔 😟
🤺🤺pottu thalliruven odi poiru
கேட்டை எப்படி உள்ளது
உடல் நிலை பற்றி கூறவும்
கேட்டை நட்சத்திரம்
கேட்டை வாழவும் முடியாது, சாகவும் முடியாது. நானும் கேட்டை தான்...
True nanum keddaithan 😢😢@@featherslifestyle4638
Mee too
Me too 😢😢😢
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
♾️⚛️🕉️🔯☯️✝️☪️♾️
😂😢😅😮😊
😂😂😂
தூ தா தூ இதமாதிரி கருமபடா துன்பட்டு துயரபட்டுஇன்னும் என்னா பட்டுஇருக்கோ அதைஎல் பட்டுகிட்டு இருக்கோம் தா தூ செல்லாமலிருக்கனும் தூ
பிறகு எதுக்கு நீங்க பலன் சொல்லனும்
😭
Aruvai speech stop
🤣🤣🤣🤣🤣nambitom😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Moodittu pongada
𝑰𝒚𝒚𝒂𝒑𝒂𝒏𝒖𝒌𝒖 𝒎𝒂𝒍𝒂 𝒑𝒐𝒕𝒕𝒖𝒅𝒖 𝒔𝒂𝒏𝒊𝒑𝒂𝒈𝒂𝒗𝒂𝒏𝒖𝒈𝒖 𝒗𝒊𝒍𝒂𝒌𝒖 𝒑𝒐𝒅𝒂𝒍𝒂𝒎𝒂 𝒊𝒚𝒚𝒂 𝒔𝒐𝒍𝒍𝒖𝒏𝒈𝒂
Sir doubt yu all become always shine is it astrology exempted why sir why don't play sir it is very bad very soon yu are no where in this Global May God bless yu
அய்யா உங்களிடம் நான் எத்தனை முறை சொல்கிறேன் இதுபோன்ற பொய்யான பதிவை போடவேண்டாம்னு
😂😂😂😂😂