முழு ஊரடங்கு..! பொருளாதார நிலை என்ன ஆகும்..? ரகுநாதன்,(பொருளாதார வல்லுனர்) கருத்து
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #COVID19 #Lockdown
முழு ஊரடங்கு..! பொருளாதார நிலை என்ன ஆகும்..? ரகுநாதன்,(பொருளாதார வல்லுனர்) கருத்து
Uploaded on 24/04/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV RUclips PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
தினத்தந்தி இந்த நாதாரி சேனல்தான் மக்களை பயமுறுத்துவதில்..NO. 1.சேனல்
கடந்த வருடம் இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக.. சிறு கூறு வங்கியில் வாங்கிய கடனுக்காக இந்த வருடம் வட்டி வசூல் செய்து
வருகிறார்கள் அரசு தான் கடைகளை அடைக்க உத்தரவிட்டது.. ஆகையால் அரசு தாமாகவே முன்வந்து இந்த வட்டி வசூலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..
Very good explanation sir. I agree with you Mr. ரகுநாதன் sir
2020 க்கு முன்னாடி இருந்த அந்த வாழ்க்கையே திரும்ப வேண்டும் முடியலடா சாமி
Ithuku 2020 kooda parava illa bro ........
வாய்ப்பில்லை ராஜா
Aprom marubadium 1st la irunthu 2020varum...😢Paravalayanga
வாழ்க்கையில் ஒரு வருடம் மட்டும் தான் நாசமா போனது என்று நினைத்தேன் ஆனால் இந்த அரசியல்வாதிகள் குருவன் அவை விடுவதாக இல்லை 😭😭😭😭
இது மக்களை கொல்லும் முயற்சி
கடை திறக்கும் நேரம் கம்மி செய்தால் கொஞ்ச நேரத்தில் அதிக மக்கள் கூடுவார்கள் அப்பொழுது கொரோனா அதிகரிக்க தானே செய்யும்..
idhai sonnal nammala paithiamnu solluvanga
Crct bro!! Logic
💯
Unmai ithu than puriyalla
அதற்காகத்தானே இந்த நேரக்குறைப்பே!
முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவகங்கள் தவிர மற்ற கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் மாற்றம் தேவை.. இவர் சொன்னது போல் emi க்கு வட்டி இல்லாமல் 3மாதம் தள்ளிவைத்தல் ஓரளவு நன்றாக இருக்கு..
அரசு ஊழியர்களுக்கு வருமான பிரச்சினை இல்லை.தனியார் பாடு திண்டாட்டம்
ஆம்
அவனுங்களுக்கு கவலையே இல்ல
Overah pesadha
என்ன ஆகும் நக்கிட்டு போகும் 😷 ஊடகங்களின் பொழப்பு மட்டும் நல்லா போகுது...
24*7 news channelsக்கும் சேத்து லாக்டவுன் போடனும், DDயில் மட்டுமே செய்திகள் ஒலிபரப்ப வேண்டும், இவர்கள் சொந்த இலாபத்திற்காக மக்கள் வாழ்கையில் விளையாடுகிறார்கள்
Super only podigai channel mattum irunda podhum all problems solved
Yes before these 24*7 news telecasting we will see news only @2 times a day , ipo this creates anxiety among people .
சரியாக சொன்னீர்கள்
இருப்பவருக்கு கொண்டாட்டம் இல்லாதவருக்கு திண்டாட்டம்🤦🤷
Iruppavar mattum yeppadi kondada mudiyum? Naama dhan iruppavar idam adhigam vilai solli avanga kitta irundhu karandhu viduvome ?
Nan illathavan sami
🌹
Fact fact fact fact.....
Yes s
மிக அருமையான சமூக அக்கறை உள்ள பதிவு
Romba akkarai. Soru yar poduvanga
மனிதனின் மனநிலை கவலைக்கிடம்தான் 🙄🙄🙄🙄🙄
😁
Nidhi nilayum
நாலு மாசம் கொஞ்சம் நல்ல போச்சு வரும் மாசம நாசம போகும் போல🤦🏼♂️
அப்படியே ரிவர்ஸ்ல போய் கொரோனா இல்லாத நிலை வந்தா நல்லா இருக்கும்🙏🙏🙏
Super
Time machine 😭
பிச்சை எடுக்க நல்ல இடம் ஒன்னு சொல்லுங்க அப்படியே. என்கிட்ட காசு சுத்தமா இல்லா😡😡😡😡😡
Yaarum Pichai podara nelamaila illai
Pichai poda aatkal thaevai lock downla eppdi veliya vandhu pitchai poduvaanga.
Gpay la Online pitchai edukalam
பள்ளிவாசலில் வாய்ப்புண்டு.ஆனால் அதையும் மூட சொல்லி விட்டார்கள்
😂😂😂😂😂
ஊடகங்களுக்கு சாமானியனின் ஒரு அன்பு வேண்டுகோள், தயவு செய்து தற்போது உள்ள இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக செய்திகளை அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தேவையில்லாமல் மக்களை பயமுறுத்தி தங்களுடைய டிஆர்பி ஏற்றுவதற்காக பீதியை கிளப்ப வேண்டாம், அதற்கான சூழல் தற்போது இல்லை என்றே நான் நினைக்கிறேன். தயவு செய்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய விதத்திலும் செய்திகளை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவையில்லாமல் மக்களை பதட்டப்பட வைக்காதீர்கள் பீதியடைய வைக்காதீர்கள், ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக பொருளாதார சூழல் போன்ற பல காரணங்களால் அனைத்து தரப்பு மக்களும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மிகுந்த வேதனையில் இருக்கும் பட்சத்தில்
நீங்கள் பீதியை கிளப்பும் வகையில் எந்த ஒரு செய்தியையும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் ஒரு சாமானியன் என்ற முறையில் நான் வேண்டி விரும்பி தாழ்மையுடன் உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கெனவே announce பண்ண Moratoriumமே வட்டி வசூல் தள்ளுபடியாகள!
fact
😁😁😁😁😁😁😁
Polymer news
😆😆 இதுதான் நிலைமை
நாங்க படிப்பு அறிவு இல்லாம பெட்டிக்கடை வெச்சி எதோ போலப ஓட்டி இருக்கோம்...😭
எல்லோருக்கும் சம்பளம் இல்லைன்னு சொல்ல வேண்டும். வேலை செய்தால் மட்டும் சம்பளம் எனக்கூறி govt. Announce பண்ணினாள் lack down முடிவுக்கு வந்துவிடும்.Govt. officers salary இல்லை என கூறினாள் lack down no need என சொல்லி விடுவார்கள்.
மனிதனின் பேராசைக்கு இயற்கையின் தண்டனை, ௮றிவியல் வளர்ந்துவிட்டது, தான் பெரிய ஆள் ௭ன ஆட்டம் போட்டவங்களுக்கு சவுக்கடி, இறைவன் நினைத்தால் ஒரு சொடக்கு போடும் நேரத்தில் ௮ழித்துவிடுவார்,
Unmai bro
நீங்க ஒரு ஆள் போதும் டா எல்லாருக்கும் ஹார்ட் அட்டாக் வரதுக்கு😤😤
24 March 2020 & 24 April 2021 ஒரே மாதிரி இருக்கு
மனிதர்களாகிய நாம் குற்றம் செய்துவிட்டு யாரையும் குறை சொல்வதற்கு நமக்கு அருகதை இல்லை. கடுமையான தண்டனைகள் இல்லாதவரை நம் நாட்டிற்கு இதுதான் விதி.
Nam yenna seithom sir
Makkal Paavam sir naama Edume seiyala naanga ena thapu senjom nu solunga pakalam
Nalla thalaivan therinduyedukalai
சுகாதார செயலாளர். ராதாகிருஷ்ணன் வேகம் குறைகிறது என்றாரே நேற்றைய பேட்டியில்?
MAY 2 ம் தேதி வேற இவங்க தொல்லை தாங்க முடியாது
அப்போ கொரனாவே காணாம போயிடும்
Correct bro
Jop. Illy. Sir. No. Lock. Down.
மக்கள்: 3 நாள் கழித்து , கொரோனா போய்டும் ஹ...
அரசு: கொரோனா வா??? நா பொட்டி மார்த 3 நாள் வேணும் பா...கொரோனா அப்புறம் பார்த்துக்கலாம்
Ama pa
Super bro😀😀😀
Aama bro... Ithaan.. Unmai... Makkal. Nalla theliva irukkanga... Athaan enna solli makkala veetla okkaravakkalamnu paathu corona va use panraanga
@@exploresciencewithanto628 👌🔥
Very good answer by ரகுநாதன்
நல்ல தலைவன் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து விட்டு ஊரடங்கு போட வேண்டும்....
Bro nalla thalaivanuku than antha kavalai,Namma aalugaluku enna kavalai sollunga🤦
We are losing our financial position and also lose our business
உலக பொருளாதாரம் என்று கூறி பூமியில் வாழூம் சூழ்நிலையை இலந்து நிற்கிறோம் உள்நாட்டு உற்பத்தியாகும் உயிர் காக்கும் உணவு பக்கம் நிற்கிறோம் பொருளாதாரம் என்பது வெத்து வார்த்தை எல்லேரையும் காக்க கூடியது அல்ல திருவள்ளுவர் உணவே மருந்து திருமுலர் உடல் வளர்தேன் உயிர் வளர்தேன் உயிர்வளர்தேனே உழவு உழவு சார்ந்த தொழில் தான் இந்த பூமி வாழூம் மட்டும் வாழ்வழிக்கும்
நீங்கள் போடு கட்டுபாட்டில் நாங்கள் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விடுவோம்
இதில் எங்கே பொருளாதாரத்த பத்தி
நாங்க யோசிக்க
ஒரு லட்சம் 2ltchsm படுத்து கொண்டே சம்பலம்வங்ங்குகிரர்கள் .அதிலும் சம்பல உயர்வு வaங்கி கிறார்கள் அரசு ஊழியர்கள்.corona லாக் டவுனில் கூட
Crt ah soninga
ஊரடங்கு போட்டால் நன்மைகள் தீமைகள் சொல்லுங்கள்?
பெட்டியை மாத்த முடியுமா?
Potti matta mudiyathu
Already mathi irupanka result mattum tha solanum...
Potti ela maatha mudiyadhu
Lockdown pota uyir oda irupom spread kammi aagum
Economy ku adi vilum
Government lockdown nerathula free food money knjm kudutha lockdown is successful
இந்த வருஷமும் நாசமா போச்சு
Ella varusamum ippadi than bro
Illa u have time to learn new skills. I have learnt last year and earned 1051$ In One Month...U can also do it in freelancing
@@gowtham5437 hi bro
Hi bro
@@vikkiwaran9697 hi
டேய் என் ஸ்டாப்கு சம்பளம் கொடுக்க முடியலைடா... வேலை வாய்ப்பு. வாழ் வதாரம் கவலைக்கிடம்.
Sir whatever you saying absolutely right..
அந்த. மூன்று நாட்கள் அதிமுக வுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் முழு ஊரடங்கு போட்டால் பெட்டிய மாத்தி வைக்க வசதி
பாராளுமன்ற தேர்தலில் பெட்டியை மாற்றிதான் திமுக வெற்றி பெற்றதா நண்பரே
@@yoganathansanmugam3759
Antha time lockdown illa, so chance irukathu.
Ithan time ADMK ku oru chance
Who will agree 2020 better then 2021 after the December.
மக்களுக்கு அரசு செய்யிதோ இல்லையோ நியூஸ் சேனல் வச்சி செய்றீங்க😏
வாடகை மோட்டார் வாகன தொழில் மற்றும் வாகன டிரைவர் தொழில் நாசமாக போகும்
எல்லா தொழிலும் off ஆகிடும்
ஆசிரியர்களுக்கான சம்பளம் வெட்டியாக கொடுக்கப்படுகிறது
இந்த முடிவு எனக்கு ஒன்னும் சரின்னு படலை.
அரசு ஊழியர்களுக்கு கவலை இல்லை.
அனைவரையும்
கொன்று குவித்து
விட்ட பிறகு
பொருளாதாரத்தை
வைத்துக்கொண்டு என்ன செய்வது.
முடிஞ்சு போச்சு இப்ப என்ன செய்ய நடக்க உள்ள பிரச்சினையா இது
Ragunath ayya en manathil pattathai nachh endru sonneer
Pah... what clarity in speech. Who is this person?
நாசமா போச்சு 2021
2021. நாசமா போகல நம்ம வாழ்க்கை 😠😠😠😫😭
Super ☺
Summave 90 s kidsku age poikitu iruku idhula idhu Vera avlodha kadaisi varaikum extremely single ( history of 90s)
😥😥😥
😭😭😭
Self help is best help. தன் கையே தனக்கு உதவி....
@@nithyameena8316 what happen
So sad
நம்மே நாம் சூனியம் வைத்துக்கொண்டோம்
Namakku nameee
உண்மைதான்....
சோத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியவில்லை
Sir put Friday Saturday and Sunday it be correct sir
போலிமெருக்கு (polimer) என்ன தான் ஆச்சு ?
Polimer ku coronavam😂
@vijay karthick 😂😂😂😂😂😂super
@vijay karthick இல்லை அண்ணா இன்று காலை முதல் பாலிமர் தொலைக்காட்சியில் இருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை
Appada 😃Na kuda en mobile la matum than work agalanu nenachen
@@vijayakumar-5610 😀வேல்ராஜ் அண்ணா மேல அவ்வளோ பாசம்.
What is the use of vaccine
Which are three days lockdown?
Super full day lock down pannuga please
RIP of 2021.
Economy eppadi irunthalum kanchu kuduchi valthadalam ana uyiru illana yanna pannrathu
Super 👍👍👍👍
sir private bank loan ah cancel pana nalla eruko vetula sulunala romba change 😢
Ragu nadhan advice utilize panna vendum.
Yaaru andha dindukkal kashaayam??
முதலில் ஊடகங்கள் மீது ஒரு மாதம் எந்த தளர்வும் இன்றி தடை செய்ய வேண்டும் செய்தால் கொரானா பரவ வாய்ப்பு இல்லை
மிண்டும் முதலில் இருந்த
Very clever response Answer...Very nice
Thanjavur Tamilan..please tamilnadu GOVERNMENT self employes bank loans and pvt interests stop covid 19 period..
ஊரடங்கு அறிவிச்ச அப்புறம் போடுங்கடா.... வேற நியூஸ் கிடைக்கல போல...
Nice
தேர்தல் பெட்டிய மாத்த போரீங்க.... அதுக்கு எதுக்கு டா மக்கள ஏமாத்துறீங்க..... 😡😡😡
7 day strict lockdown 🔥confirm
Please announce lock down
234 தொகுதியிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வின்
May masam எப்டி அதிகமாக ஆகும்
பாதிக்கப்படுவது மக்கள்தானே உங்களுக்கென்ன
ஒரு வழி சொல்லுங்கள் கொரனாவிலிருந்து தப்பிக்க
இனிமேல் காலம் இப்படி தான் இருக்கு ம்
Election campaign nu aarambichi , marupadiyum nasamakitaanga indha politicians 😠😠😠. Ellathulayum close pannunga, aana TASMAC ha mattum close panna maataanga
Government teachers salary 50% reduce panuga, vetti salary vangitu irukanga
அரசியல்வியாதிகளே உங்கள் பதவி நோய்க்கு நீங்க பத்தியம் இருங்க எங்களை பட்டினி போடாதிங்க
Ippa than kadan vangi oru kadai aarabichom
ஏமாளி மக்கள் பாவம் 😶
Government employees are lucky lot in India during this corona lockdown.
Eppo mem lockdown news solunga plz
Old news ஏன் போட்றீஙக
Arkanave kadanmela kadan innum potta enna pandrathu
Emi எப்படி கட்டுவது
பணம்இருப்பவருக்குசாப்பாடு😂
பணம்இல்லாதவனுக்கு😭😭
Kuppadu
Anaivarukum vunavalipavan iraivan, panam illai
Unmai iyya 💯💯💯💯💯💯💯 unmai
bank didn't reduse the interest, each bank gave statement only, how to manage by middle class family and others.
Our honorable PM Mr.Modi and his entire cabinet should resign immediately.....
Schools close pannunga pls...school pogave bayama irukku
வாழ்க்கையே போச்சு
நீங்களாவது கேளுங்க சார்
சுயமா உழைச்சு முன்னேறனும் நினைக்கிறேன்
எங்களைப் போன்றவர்கள் படும் கஷ்டங்கள் ஈடுசெய்ய இயலாதவை
வாடகை கட்ட முடியாமலும் வருமானம் இல்லாமலும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளேன் ஞாயம் எங்கு கிடைக்கும் என தெரியவில்லை ஏதாவது வழிகாட்டுதல் இருந்தால் கூறுங்கள் சார்
bank irukuma
Vidra vidra mapla, pongal leave nu nenaichu jolya poirum da !
company la than neraya corono varuthu🙄🙄
இவனுங்க அரசியல் விளையாட்டுக்கு நடுத்தர மக்கள் சாக போகிறார்கள்
Last year first one day lock down 🔐 pottanga...appram 21 days pottanga....ippa startingla ye 3 days potta....apparam avalavu dhan
அய்யோ ...இந்த நியூஸ் சேனல கொஞ்சம் நாளைக்கு நிறுத்துங்க பா....இவனுங்க தான் எல்லாத்துக்கும் காரணம்.... corona ku காரணமே இவனுங்க தான்....🤨🤨🤨பயதுலே மக்கள் எல்லாரும் இருக்கணுமா டா... பாவிங்கலா....😭😭
correct a sonneenga.
Dei சோத்துக்கு வழி பண்ணிட்டு அப்புறம் லாக்டவுண் போடுங்க டா
Pathi sampallam kudunka,govt workersukku,please
Nonoooooooooo plzzz engalku Corona vndha kuda pravaila plz don't put lockdown 😭😭😭🙏