இந்திய தேசிய காங்கிரஸ் | பகுதி-1 | CENTUMAPP |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 355

  • @rekhagowthaman4923
    @rekhagowthaman4923 10 месяцев назад +38

    இதை விட யாராலும் தெளிவாகவும் எளிதாகவும் கூற இயலாது ஐயா நீங்கள் எங்களை போன்ற மாணவர்களுக்கு கிடைத்த வரம் ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள் ஐயா

    • @mkn7735
      @mkn7735 2 месяца назад

      இதுவே நிறைய விட்டிருக்கான் போய்ட்டாரா பயலே

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 8 месяцев назад +15

    வகுப்புகள் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு உங்கள் வீடியோக்கள் மிகுந்த பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் நன்றி

  • @Vivekam-vf8dj
    @Vivekam-vf8dj Год назад +31

    வணக்கம் சார். உங்களைப்போன்று ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியர்களும் இருந்தால் மாணவர்கள் அனைவரும் மிக நன்றாக கற்றுக்கொள்வோர்கள், வாழ்த்துக்கள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lingesh231
    @lingesh231 Год назад +11

    Sir Vera level inc ல் இவ்வளவு மாநாடுகள் நடந்ததை தெளிவாக சொன்னீர்கள் நன்றி inc எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது தெளிவான விளக்கம் மீண்டும் நன்றி வாழ்க உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      Thank you...Keep watching

  • @a.j.suriya5028
    @a.j.suriya5028 Год назад +7

    INC full ha mudichi kodunga sir super ha story soldringa ......
    Nenga edukuramari RUclips la entha channel yum ila ......💙💙💙💙💙💙💙💙

  • @ranjanidevaraj1590
    @ranjanidevaraj1590 Год назад +9

    Part 2 movie ku mattum illa.. namma varalatru pathivugalukkum part 2 kaga eager ah wait panna vaikka ungalala mattum tha anna mudiyum.. extraordinary class❤

  • @dreamofmagnet9514
    @dreamofmagnet9514 Год назад +11

    மிகவும் எளிமையாக புரிய வைத்தார் அண்ணா ரொம்ப நன்றி❤❤❤❤❤❤

  • @gopikashree4139
    @gopikashree4139 Год назад +3

    இது ரொம்ப நாளா புரியாமல் இருந்தது தற்போது புரிந்து படிக்க ஆசையா இருக்கு sir
    Thank you very much sir

  • @Motivion_video64
    @Motivion_video64 Год назад +4

    Sir unga videos romba use full irukku என்னை போன்று ஏழை மாணவர்களுக்கு part 2 podunga pls 2 months waiting sir pls 🙏

  • @Sangeetha-xr1eo
    @Sangeetha-xr1eo 11 месяцев назад +1

    Vera level bro. Enaku max social related interest irunthathu illa epavum. But epo tha interest ah cleara understand aaguthu. Thq so much bro

  • @rajac706
    @rajac706 Год назад +4

    உங்களுக்கு வெறும் வார்த்தையில் நன்றி சொல்ல முடியாது உங்களுடைய வகுப்பை ஒரு முறை தெளிவாக கவனித்தால் அவளோ தெளிவு கிடைக்கிறது உங்களது சேவை எங்களுது விடா முயற்சி நிச்சயம் வெல்லும்

  • @Hamarunisha786
    @Hamarunisha786 Год назад +1

    Ongaloda teaching way ku nandrikal solla ennidam varthaikale illa sir ongaloda ovvoru vedio um enaku romba satisfied aa iruku iam so happy thanks sir

  • @kamaleshkamalesh7068
    @kamaleshkamalesh7068 Год назад +2

    Thankyou anna INM explanation super irunthuchu neeinga nadaththurathu nall puriudhu part2 seekrama kodunga tq tq tq

  • @priyamurugan3254
    @priyamurugan3254 Год назад +26

    Vera level teaching sir,
    Waiting for part 2,💥

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +2

      Keep watching

    • @ranjibalu
      @ranjibalu Месяц назад

      @@CentumAPP sir part 2nd enka irukkunu therila sir pls share pannuga

  • @pugalvijay3702
    @pugalvijay3702 Год назад

    Rajeshwaran bro unga video class yanaku hints yaduka romba usefulla eruku easy tips yaduka mudiethu romba nadri innum neriya easya hints neenga thanga ❤❤❤❤

  • @rajalakshmip2323
    @rajalakshmip2323 Год назад +1

    Sir romba thanks sir.ithana naala ithu enanu theriyamalaye irunrhuchu.ipo nalla puriuthu sir romba romba thanks sir.waiting for part 2. Seekeam podunga sir pls🙏🙏🙏

  • @priyangadevi984
    @priyangadevi984 Год назад +17

    Woww most expected class sir 🤩 very nice explainations...💯 Thalaivar on fire 🔥🔥🔥🔥🔥 Eagerly waiting for ur next clases sir 🙏⏳

  • @akshikaniKani-nm4gc
    @akshikaniKani-nm4gc 3 месяца назад

    Ungal Pani thodara vaalthukkal....unga alavukku yaarumea ivvalavu theliva puriyum padi nadatha mudiyathu sir....

  • @suganyaganesan941
    @suganyaganesan941 7 месяцев назад

    Anna neenga teach pandrathu romba super naa naa v2la irunthu prepare pandrena unga teaching romba usefulla irukku thank you so much anna..... Neenga iptiye continue pannunga anna...

  • @Motivevational360
    @Motivevational360 Год назад +3

    Sir really amazing sir waiting for Part 2 sir. And one request neenga edutha intha video va questions ha pdf create panni description la add pannunga sir. Practical ha clear aguthu. But exam point of view la nanga question ku answer pannanum. Ella video kum pdf kudunga sir pls pls pls,,

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 Год назад +3

    Sir arasarkal pathi edunga sir mouriyar, kupthar.. South India empire... Please use fulla irukkum sir..

  • @kavithak5191
    @kavithak5191 Год назад +1

    Romba theliva teach panirkinga sir thank u so much ethupolavey history topic elamey edutha history padikavey romba interest varum... Enaku startinglarunthey history pathavey bayam but epotha antha bayam konjam poiruku bcz of u sir continue this pls once again thank u sir

  • @maraimozhiselvan2393
    @maraimozhiselvan2393 Год назад +2

    ஐயா மிதவாதிகளின் காலம் (1885-1905). தீவிரவாதிகளின் காலம் (1906-1916). இந்த காலம் புத்தகத்தில் உள்ளது. ஐயா னிங்க சொல் ரது இந்த 1. (1885-1907) 2. (1907-1917) இதுல எது ஐயா சரியானது

  • @manikandanr203
    @manikandanr203 8 месяцев назад

    உங்களால் பிடித்தது வரலாறு❤❤❤❤
    மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சார்.🎉🎉🎉🎉

  • @JayaPrakash-vl5xl
    @JayaPrakash-vl5xl Год назад +22

    சொல்வதுற்கு வார்த்தைகள் இல்லை ஐயா INM த்தை அழகா எடுத்து சொன்னிங்க PART 2 AND PART 3 WAITING

    • @new_reader2.0
      @new_reader2.0 Год назад +3

      your classes are useful and easy to understand sir .Inc part 2 video post pannunga sir

    • @kingofindia4580
      @kingofindia4580 Год назад +2

      I am also waiting.

  • @rajiselvam3552
    @rajiselvam3552 Год назад +15

    வணக்கம் சார் நான் அரசு பணிக்காக கடந்த 1 ஆண்டாக படித்து வருகிறேன் உங்கள் பதிவுகள் தினமும் பார்த்து பயனடைந்து வருகிறேன்தற்சமயம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் நான் இந்த பதிவை பார்த்துக்கொண்டிருக்கும் போது மருத்துவ ர் வந்தார் இந்த பதிவை கேட்டு மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறி சேனல் பெயர் கேட்டு அவர் கைப்பேசியில் தங்கள் வீடியோ பதிவை கண்டார் பள்ளி பருவத்திற்கு சென்றேன் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +2

      மிக்க நன்றி ...

  • @NandhiniNandhini-uv7co
    @NandhiniNandhini-uv7co Год назад +1

    nan ithu varaikum gs nalla eluthunathe ila..... 1st time after watching ur vedios RI exam la gs question paper la unga face than therinjathu...... really hatsoff to ur efforts sir......😇🤗🤩

  • @RajkumarRaj-vt2io
    @RajkumarRaj-vt2io Год назад +1

    INM TOPIC PURIYATHU SIR UNGA CLASS PARTHU ROMBA PIDICHIRUKKU INM CLASS🎉🎉🎉🎉

  • @CRSP1137
    @CRSP1137 10 месяцев назад +1

    Sir super
    Apadiyae entha std book LA irukunu sonna padika easy ya irukum

  • @MANOJKUMAR-ey9br
    @MANOJKUMAR-ey9br Год назад +1

    Super fantastic sir,then mugalayar videos podunga

  • @Rani-q9e
    @Rani-q9e 9 месяцев назад

    முதல் முறை இப்படி கேட்கிறேன். சிறப்பு

  • @ajithajith-dv8ti
    @ajithajith-dv8ti Год назад +2

    Sir naa rombal naal ethir paatha lesson sir ethu... Thanku you so much sir...🎉

  • @priyap2277
    @priyap2277 Год назад +1

    Day by day unga class attend pandrathala nanga neera information Therinjikram sir so happy day to day neriya veshalm therinjikram today INM cls very useful sir

  • @itsmenandhini2596
    @itsmenandhini2596 Год назад +3

    Your teaching romba nalla iruku....Sir second part upload panunga sir... Please waiting sir

  • @pavithrashivanisivaji-tk2fp
    @pavithrashivanisivaji-tk2fp Год назад +2

    மிதவாதிகள் தீவிரவாதிகள் பற்றியசெய்திமுழுமையாகசொல்லுங் ஐயா......உங்கவகுப்பு நன்றாகிருக்கு

  • @bahavathirc5395
    @bahavathirc5395 Год назад

    தேசிய காங்கிரஸ் பார்ட் 2 podunga vera level soldringa Anna

  • @ECE-Shylaja
    @ECE-Shylaja 10 дней назад

    பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், அலி கார் இயக்க்கம் vedio potunga sir

  • @shyamsundars8382
    @shyamsundars8382 Год назад +2

    Super, crystal clear explanation sir thank you sir. If possible Beo exam social syllabus teach us sir

  • @62216
    @62216 Год назад +1

    Haii sir NXT continue video epo varum , 10 days ah intervel ah vai irukkai konjam start pannunga bro

  • @VijayakumarMs-n2o
    @VijayakumarMs-n2o Год назад +1

    very superb sir supera sollithanthiga sir😎😎😎

  • @ElakiyaM-oq6in
    @ElakiyaM-oq6in Год назад +2

    Supera puriyuthu sir.... Romba nalla natathuringa.... 😍

  • @SanjayB2000
    @SanjayB2000 Год назад +13

    💚Good explanation 1000 salute sir.💯😎

  • @arulmanip7575
    @arulmanip7575 Год назад +2

    உங்கள் கற்றுக்கொடுக்கும் முறை அருமை

  • @ihoatraja580
    @ihoatraja580 Год назад +4

    Unga videokkutha wait panne sir.....

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 Год назад +2

    சார் நான் ஒரு மாற்றுத் திறனாளி மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து படிப்பது அது பற்றிய ஒரு வீடியோ போடுங்க சார்

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

  • @Dharshana367
    @Dharshana367 10 месяцев назад +1

    Thank you sir 🙏 fantastic teaching sir பசுமரத்தாணி mathiri register ayiduchenga sir thankyou so much sir😇🙏 👏

    • @CentumAPP
      @CentumAPP  10 месяцев назад

      Thanks and welcome

  • @dineshkamali3385
    @dineshkamali3385 Год назад +2

    Syllabus wise ha ovvoru contant podunga sir

  • @vigneshm2421
    @vigneshm2421 4 месяца назад

    1857 பெரும் புரட்சி video podunga sir..,

  • @khinetham8644
    @khinetham8644 Год назад +1

    Vera level teaching sir.......valga ungal thondu.......

  • @velmurugank2142
    @velmurugank2142 Год назад +2

    சுபாஷ் சந்திர போஸ் பற்றி வீடியோ போடுங்கள் 🙏

  • @midhuladhanaraj9318
    @midhuladhanaraj9318 Год назад +3

    Really great sir..... great effort........ easily understanding......superb sir.......

  • @krishnamani3440
    @krishnamani3440 16 дней назад

    Clarity supb sirrr I followed ur video thnku sir

  • @sukanyakm1881
    @sukanyakm1881 Год назад +2

    Part 2 engae yaravathu link anupunga pa enaku kidaikala part1 videovukaga sirku periaya nandri.....

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +1

      ruclips.net/user/live-zUgM9gGRhA?feature=share

  • @devikanna2334
    @devikanna2334 Год назад +1

    polity class m teach panuga sir…. your all teaching vedio is🎉🎉🎉🎉🎉🎉

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 10 месяцев назад +2

    Your are great teacher thambi

  • @hariharan6401
    @hariharan6401 Год назад +1

    Mathiya maganam, vadamerku ellai maganam la sollunga sir

  • @AtchayaManikandan
    @AtchayaManikandan 10 месяцев назад +2

    Thank you so much sir

  • @asworld1360
    @asworld1360 Год назад +1

    சார்🙏🏻🙏🏻 புத்தகத்தில் VSசீனிவாசனார் ஒரு தீவிர தேசிய வாதி என்பது சரி என்று book back இல் போடப்பட்டுள்ளது.ஆனால் உள்பக்கத்தில் அவர் மிதவாதி என்று போடப்பட்டுள்ளது..இதில் எது சரி என்று விளக்கம் தாங்க சார் 🙏🏻🙏🏻

  • @vadivukkarasi-dz8mb
    @vadivukkarasi-dz8mb Год назад +2

    அண்ணா என்னை போல் ஏழை மாணவர்கள் படிக்க உங்களை நம்பி உள்ளனர்...pls part 2 கொடுங்க....job vagina unnagalai vanthu பார்ப்பேன்

  • @mariakousalya1526
    @mariakousalya1526 10 месяцев назад +1

    Really super i understood sir

  • @babyananth724
    @babyananth724 Год назад +1

    Thank you sir.unga class attend pandradhu la very happy sir.

  • @Chanuj45
    @Chanuj45 Год назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @vijisethuraman3574
    @vijisethuraman3574 Год назад +2

    Geography video podunga sir

  • @anushiyak6189
    @anushiyak6189 Год назад +1

    Thalaivareyy engaa irunthaa ithanaaa naalaaaaa.... 🥺😩

  • @saranyas2672
    @saranyas2672 Год назад +1

    Very very useful for us sir.. thank u so much sir

  • @bnithasri227
    @bnithasri227 Год назад +1

    Saare kola massu video❤❤❤❤

  • @sarunaaruna7620
    @sarunaaruna7620 Год назад +1

    Thank you so much sir, Excellent class, it's very interesting

  • @sophiaskylab2501
    @sophiaskylab2501 Год назад +2

    Sir class explanation is very nice sir

  • @janurajesh8347
    @janurajesh8347 Год назад +1

    Hi sir 10th poruliyal vedio podunga sir. Antha lesson onnume puriyala.

  • @victorvasanth9270
    @victorvasanth9270 Год назад +1

    Sir part 3 video iruka illaya sir romba naal theduren kanom

  • @devithirmal7076
    @devithirmal7076 3 месяца назад

    Vera level sir nenga

  • @PraveenaS-pz4nz
    @PraveenaS-pz4nz 11 месяцев назад

    Anna neegha solrathu romba super ahn purithu but Notes la kojna english um kudugha anna

  • @bakya05
    @bakya05 Год назад +1

    Geography economic cls podunga, antha subject padika tan tough ya eruku

  • @kanimozhi7876
    @kanimozhi7876 Год назад

    Sir kindly request school book vaise ha nadathuka sir innum usefulla irukkum +live la test mari contect panna innum nalla irukku sir

  • @kowsalyamariappan9184
    @kowsalyamariappan9184 Год назад +2

    Excellent Teaching sir, waiting for part 2 & 3 videos

  • @Vasanthk-ic6ee
    @Vasanthk-ic6ee Год назад +2

    Anna free class above one hour thanks team

  • @sarosaranya3578
    @sarosaranya3578 Месяц назад

    Your explanation is very good sir❤❤❤❤

  • @raji6073
    @raji6073 Год назад +1

    First time i'm watching ur class sir its really superb keep rocking

  • @hariniammu667
    @hariniammu667 Год назад +1

    Sir inum part 3 video podave ila pls sir sikiram upload panunga

  • @priyakavin5549
    @priyakavin5549 Год назад +1

    Oru movie marri intreast soldringa sir intervel vera leavel sir

  • @karuppusamydhanasekar9207
    @karuppusamydhanasekar9207 Год назад

    மக்கள் புரட்சி video poduga sir

  • @jeyakumar8224
    @jeyakumar8224 Год назад +1

    current affairs class knjm podunga sir

  • @Bharathik-ic3ty
    @Bharathik-ic3ty Год назад +2

    Unga sevai engaluku thevai

  • @physicaleducationstudent
    @physicaleducationstudent Год назад +2

    அண்ணா பகுதி 2 எப்ப வரும்

  • @harithamai7117
    @harithamai7117 Год назад

    தீவிரவாத காலம்,காந்திய காலம் பதிவு கொடுங்க sir

  • @sathyalakshmanan4974
    @sathyalakshmanan4974 Год назад +2

    Sir please give notification r promo for flash back class

  • @s.abimanyu4508
    @s.abimanyu4508 Год назад +6

    12th INM podunga sir

  • @arivuganesh-v2f
    @arivuganesh-v2f 5 месяцев назад

    நன்றிங்க அண்ணா 🙏.. 👌

  • @kesavans5090
    @kesavans5090 Год назад +96

    அண்ணா அம்பேத்கர் வரலாறு போடுங்க

  • @Kiruthika1998
    @Kiruthika1998 9 месяцев назад

    Sir super....
    Part 2,3 eppo varum

  • @501mechsfagadhishwarand3
    @501mechsfagadhishwarand3 Год назад +1

    Very Good Teaching Anna

  • @rajamurugesan9386
    @rajamurugesan9386 Год назад +3

    Centumapp ❤️❤️

  • @rajeshvediyappan7779
    @rajeshvediyappan7779 Год назад

    Sir important Economics topic explain pannuradhura matiri video upload pannungaka sir

  • @gokilavanisk
    @gokilavanisk Год назад +1

    இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர் யார்? எஸ்.சுப்பிரமணிய ஐயர் அல்லது ஜி. சுப்பிரமணிய ஐயர்

    • @gnanasekar-gf6kl
      @gnanasekar-gf6kl Год назад

      G சுப்பிரமணிய ஐயர்

  • @manjulae6128
    @manjulae6128 Год назад +4

    Polity foundation course sikkaram start pannunga sir 😊

  • @suguna5650
    @suguna5650 Год назад +1

    படிக்கவே வேண்டாம் உங்க class மட்டுமே போதும் sir

  • @Idl20
    @Idl20 Год назад

    கர்நாடக போர்கள் video upload pannunga bro

  • @kvani5642
    @kvani5642 4 месяца назад

    Excellent explanation and performance

  • @sathiymoorthi9731
    @sathiymoorthi9731 Год назад +5

    Your team work is good👍
    Explanation well sir
    Continue your work don't stopped🎉

  • @gomathirukugomathiruku1926
    @gomathirukugomathiruku1926 Год назад +1

    Be continue sir.. Very good explanation tq sir