Это видео недоступно.
Сожалеем об этом.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் | Do or Die | FLASHBACK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2023
  • அனைவருக்கும் வணக்கம் ...!
    நமது CentumAPP குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இணைய ...
    கீழ்க்கண்ட LINK- களை பயன்படுத்துங்கள்
    CentumAPP app link : play.google.com/store/apps/de...
    TNPSC Telegram link :t.me/centumapp
    TNPSC WhatsAPP link :chat.whatsapp.com/LSpPdx0HZv9...

Комментарии • 169

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் Год назад +27

    சூர்யவம்சம் சின்ராசுவை - ஞாயிறு கிழமை என்றால் கையில் பிடிக்க முடியாது என்றால் என்னை CENTUM ‌வகுப்பு என்றால் கையில்‌ பிடிக்க முடியாது ......

  • @Seenu661
    @Seenu661 Год назад +71

    அண்ணல் அம்பேத்கார் பற்றி போடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ❤️🙏💖

    • @vijayvalli4390
      @vijayvalli4390 Год назад +3

      I am wait Dr ambedkar

    • @glowing_star459
      @glowing_star459 Год назад +2

      I'm also waiting sir

    • @vmuthaiyan1157
      @vmuthaiyan1157 4 месяца назад

      9999888i
      ​@@vijayvalli4390

    • @user-iw7cx5gp7f
      @user-iw7cx5gp7f 3 месяца назад

      இந்தியாவைத் துண்டாட நினைத்த வெள்ளையர்களுக்கு சொம்பு அடித்தார்.ஒருநாளும் சிறை சென்றதில்லை.. தமிழ்நாட்டில் எப்படி வெங்காய ராமசாமியோ அவ்வாறே அம்பேத்கார்

    • @karthikeyankarthi8076
      @karthikeyankarthi8076 Месяц назад

      Me also waiting

  • @lingeshbala41
    @lingeshbala41 Год назад +17

    வெள்ளையனே வெளியேறு-யின் தாக்கம் இன்றும் உள்ளது..
    அகிம்சை வழியில் இருந்த காந்தியடிகள் சீரிய மாதிரி இதுவரை நான் கண்டறியாத உங்கள் பேச்சும் சீரியது
    சுயநலத்தில் ஓர் பொதுநலம்
    நன்றி ஐயா❤

  • @khinetham8644
    @khinetham8644 Год назад +21

    தெளிவான சான்றுகள் மூலம் விளக்கம் சார்..... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....... நன்றி

  • @sarathkumarmurugan
    @sarathkumarmurugan Год назад +8

    அண்ணா நீங்க நடத்துற விதம் ரொம்பவே சூப்பரா இருக்கு நான் கவனிக்கும் போது அந்த கற்பனைகே போய்விடுகிறேன்.

  • @venkatesan294
    @venkatesan294 9 месяцев назад +10

    நீங்கள் கற்பிக்கும் முறை, எனக்கு மேலும் வரலாறு படிக்க வேண்டும் ஆவலை தூண்டுகிறது நன்றி 🙏..

  • @aathi8838
    @aathi8838 7 месяцев назад +2

    நீங்கள் எல்லாம் ஒரு
    பொக்கிஷம் ஐயா.
    வாழ்த்துக்கள்....

  • @AmiyaKaruna
    @AmiyaKaruna Месяц назад

    நம்ம சுதந்திரத்துக்காக எவ்வளவு மனிதர்கள் உயிர் நீத்தார்கள் என்பதை உங்கள் காணொளியின் மூலமே அறிய முடிகிறது....Tnq sir ❤

  • @mthavasikanthaji7425
    @mthavasikanthaji7425 10 месяцев назад +3

    அண்ணா தங்கள் வார்த்தை அனைத்தும் உணர்வுப் பூர்வமான சொற்கள் அண்ணா நான் அனைவரையும் போற்றுகிறேன் ஜெய் ஹிந்த்

    • @CentumAPP
      @CentumAPP  10 месяцев назад +1

      keep watching

  • @Tnpscfinal
    @Tnpscfinal Год назад +2

    தெரியாத பல விடயங்களை மிக எளிதாக தெரிந்துகொண்டேன். நன்றி.

  • @vengkatramansr7942
    @vengkatramansr7942 11 месяцев назад +2

    மிக தெளிவாக புரிந்தது நன்றி நண்பரே 😊

  • @RajuRaju-kd1yo
    @RajuRaju-kd1yo Год назад +8

    அண்ணா school books விட நீங்கள் நடத்துவது எளிதாக புரிகிறது நன்றி அண்ணா

  • @Suthan638
    @Suthan638 Год назад +6

    Unit 09 ,polity ,and history ku foundation course podunga

  • @vramya7996
    @vramya7996 8 месяцев назад +3

    Super Anna .. tommorow enku semester exam Anna .. book la partha onnum purila . But your video's is very useful to me bro. Thank you so much bro ☺️

  • @singupandi2251
    @singupandi2251 Год назад +2

    Anna solla varthaikal illa , clear explanation , in the class enakku use fulla irunthuchu anna

  • @sathya4321
    @sathya4321 Год назад +3

    History enaku pudikatha subject ana ninga story ah soldrathu easy ah iruku ...romba use full ah iruku anna

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      மிக்க நன்றி!

  • @mariappansankari5458
    @mariappansankari5458 Месяц назад

    Unmai sir.nam viduthalai poratta veerarkal,makkalaiyum ovvoru nalum porta vendum.tnpsc. tet exam padithu niraiya candent therinchikitten sir.ithuve enaku kidaitha vetritha sir.innum niraiya therinchikkanum sir.tq sir.unarchi mikuntha teaching.salute sir

  • @user-vj3tj5nt5s
    @user-vj3tj5nt5s 8 месяцев назад +2

    Well great speech

  • @SivaSiva-gn2yf
    @SivaSiva-gn2yf Год назад +4

    Sir நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் video poduga

  • @manibharathi923
    @manibharathi923 11 месяцев назад +2

    👍👍😊 continue sir waiting for next video

  • @theresas6124
    @theresas6124 Месяц назад

    நீங்க எங்க sir இருந்தீங்க இவ்ளோ naala.... நா‌ன் ean இவ்ளோ late ah itha pathannu therila.... Inime regular ah follow pannuva... Tq sir.... 💕

  • @PrithiVijayan
    @PrithiVijayan Год назад +3

    Thank you so much sir. History class eppo sir. Back to school third class eppo sir.

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh 9 месяцев назад +1

    Anna, GANDHI KAALA KATTAM lesson padikkum pothu yennai ariyaamale naan aluthuvitten ,Anna...Avvaru kidaitha SUTHANTHIRA naatil Avargal vaala mudiyaathathai ninaithal Migavum vethanaiyaaga ullathu...Aanaal nam ninaivugal mulamaamga avargal yendrendrum nammudan VAALNTHUKONDU than Erukkiraargal...VAALGA BHARATHAM....VALARGA MANITHA NEYAM...

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 11 месяцев назад +3

    Sir குப்தர்கள் டெல்லி சுல்தான்கள் பற்றி வீடியோ பதிவிடவும் 💌🙏

  • @anushyajamu1402
    @anushyajamu1402 7 месяцев назад +1

    Semma semma semma teaching sir chancea illa vere level

    • @CentumAPP
      @CentumAPP  7 месяцев назад

      Thank you so much

  • @malarvizhi6632
    @malarvizhi6632 7 месяцев назад +1

    Vallum theivam sir nenga......

  • @kavithav5256
    @kavithav5256 Год назад +2

    You are great sir

  • @Gunasekaraluselvaraj
    @Gunasekaraluselvaraj Месяц назад

    மிக்க நன்றி ஐயா

  • @vasanthakumar8359
    @vasanthakumar8359 Год назад +1

    Congratulations sir 👏

  • @madeshs1476
    @madeshs1476 11 месяцев назад +2

    Nice explanation sir

  • @Hamarunisha786
    @Hamarunisha786 Год назад +2

    Ongaloda kaanoliyai muluvathumaha Kan imaikaamal kavanam sitharaamal kankieen sir avlo super explanation sir thank u sir 😊

  • @Alagurajaurhs
    @Alagurajaurhs 7 месяцев назад +1

    Super explanation sir

  • @user-pb5zw6un1u
    @user-pb5zw6un1u Год назад +1

    நன்றி ஐயா

  • @user-bn9iq5zy5r
    @user-bn9iq5zy5r Год назад +2

    You are my best teacher❤sir

  • @oliani2097
    @oliani2097 11 месяцев назад +1

    Great anna🎉

  • @kavithap477
    @kavithap477 Год назад +3

    எவ்வளவு படித்தாலும் புரியவில்லை அம்பேத்கர் பற்றி நடத்துங்கள் சார்

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 Год назад +2

    Mass 💥💥💥 SIR 🎉

  • @aslambasha5543
    @aslambasha5543 Год назад +2

    அருமையான பதிவு Sir

  • @NazrinBanu-ed6ef
    @NazrinBanu-ed6ef Год назад +1

    Narambugal silirkindrana.........sir......thank u so much sir

  • @thilipanv4648
    @thilipanv4648 7 месяцев назад

    Arumai annaa

  • @archanaprakash9696
    @archanaprakash9696 Год назад +2

    Thank you sir.

  • @prasanthp8833
    @prasanthp8833 9 месяцев назад +2

    Useful video...👍👍👍👍

    • @CentumAPP
      @CentumAPP  9 месяцев назад

      Stay connected

  • @vishnub828
    @vishnub828 Год назад +2

    Nice and energetic❤

  • @usharani.r8303
    @usharani.r8303 9 месяцев назад +1

    கிலாபத் இயக்கம் பற்றி போடுங்க ஐயா.

  • @Tranding_shorts_official
    @Tranding_shorts_official Год назад +1

    Goosbumbs ❤❤😢

  • @vasanthavasantha9822
    @vasanthavasantha9822 Год назад +1

    Thank you anna 🙏🙏🙏

  • @queenkuttyma7468
    @queenkuttyma7468 3 месяца назад

    Super bro❤

  • @kalaiarasi9071
    @kalaiarasi9071 3 месяца назад

    Sir antha incident Kan munnadi vanthu pora alavuku unga explanation iruku goosebumps moment

  • @arunaa7058
    @arunaa7058 9 месяцев назад +1

    Thank you sir..clear explanation...

    • @CentumAPP
      @CentumAPP  9 месяцев назад

      So nice of you

  • @prabhakarans9143
    @prabhakarans9143 10 месяцев назад +2

    Correct ah soldrenga sir

  • @ManiM-pk4qv
    @ManiM-pk4qv 11 месяцев назад +1

    Super sir 🎉🎉🎉

  • @kasiram19
    @kasiram19 Год назад +3

    ஆகஸ்ட் நன்கொடை, ஆகஸ்ட் அறிக்கை podunga sir...

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Год назад +1

    Nice explanation
    Reason is awesome 👍

  • @srividhyakannan258
    @srividhyakannan258 11 месяцев назад +1

    Super bro

  • @santhoshgopinathan4121
    @santhoshgopinathan4121 3 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻 nandri

  • @sathiymoorthi9731
    @sathiymoorthi9731 Год назад +2

    🔥fire speech

  • @buvaneshvariv4772
    @buvaneshvariv4772 6 месяцев назад +1

    Really great your teaching brother

    • @CentumAPP
      @CentumAPP  6 месяцев назад

      Thanks and welcome

  • @MalarvizhiMalarvizhi-bk5tc
    @MalarvizhiMalarvizhi-bk5tc 6 месяцев назад

    Thank you bro

  • @jananim8968
    @jananim8968 Месяц назад

    இந்த பதிவு கண் கலங்க வைத்தது அண்ணா...😢

  • @AjithKumar-pl7dr
    @AjithKumar-pl7dr 8 месяцев назад

    Thanks sir

  • @malavenkat9475
    @malavenkat9475 Год назад +1

    Very useful class🎉🎉

  • @thilakram6416
    @thilakram6416 Год назад +3

    Thank you sir wonderful teaching

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +1

      keep watching

    • @thilakram6416
      @thilakram6416 Год назад

      @@CentumAPP
      Dailum Cooking time and bus travel time Complusary oru topic parthuruven sir
      And again revision paniruven

  • @jayalakshmi5550
    @jayalakshmi5550 Год назад +2

    Super sir very useful sir

  • @SaiSirush
    @SaiSirush 4 месяца назад

    No words ❤️❤️❤️🙏🙏🙏

  • @gaya3hemavathi894
    @gaya3hemavathi894 4 месяца назад

    Last minute speech👏👏👏👏

  • @user-vv5nv7sc5q
    @user-vv5nv7sc5q Год назад

    Thank you sir 🙏🙏

  • @meenapanchavarnam.p3208
    @meenapanchavarnam.p3208 Год назад +2

    Mass anna...🔥🔥

  • @akilandeswariv3462
    @akilandeswariv3462 Год назад +1

    Thank you sir 🎉

  • @nandhusais7867
    @nandhusais7867 10 месяцев назад +2

    Periyar video potunga sir

  • @padmavathi7014
    @padmavathi7014 Год назад

    Thank you sir....

  • @thalaajith.j1653
    @thalaajith.j1653 Год назад +1

    Very super anna

  • @chandrak9393
    @chandrak9393 7 месяцев назад +1

    தந்தை பெரியார் பற்றிய வீடியோ போடுங்க சாா்....

  • @kprahesha4643
    @kprahesha4643 Год назад +2

    Sir economics class edunga

  • @sulochanabai8032
    @sulochanabai8032 Год назад +1

    No words to say sir

  • @adivya4203
    @adivya4203 Год назад +2

    Sir ullatchi arasangam pachi oru video poduveengla sir plz, niraya video pathen onnum puriala sir,

  • @Tamilarasu1244
    @Tamilarasu1244 9 месяцев назад +1

    Sema sir super super tg sir.

    • @CentumAPP
      @CentumAPP  9 месяцев назад

      Thank you...Keep watching

  • @saravanananandan4181
    @saravanananandan4181 9 месяцев назад

    Unmai sir Real hero Freedom fighter

  • @renuyoka8108
    @renuyoka8108 6 месяцев назад

    Super super

  • @couppammallenagaraju52
    @couppammallenagaraju52 3 месяца назад

    சகோதரா! நீங்கள் எளிமையாக உணர்வுபூர்வமாக மறக்க முடியாதவாறு சொல்லித்தருகிறீர்கள். ஆயினும் எனக்கு ஒரு reference தேவை . இத்தகைய கலங்க வைக்கும் கொடுமைகளைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். நான் வேதியியல் பேராசிரியர். இப்போதைய NEP சிலபஸில் understanding India என்ற Course உள்ளது. எதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன். எனக்கு இந்த விவரங்களை தாருங்கள்.

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Год назад +1

    Thank you sir 😁

  • @priyamathi1495
    @priyamathi1495 Год назад

    Sir yennoda thatha kooda viduthalai porata veerar dhaan...sir...romba proud ah vum avanga suyanalamattra thanmaium viyakka vaikkudhu sir

  • @kandappansingaramkandappan936
    @kandappansingaramkandappan936 11 месяцев назад

    Black gold history hero of him broo keep rocking.............

  • @sathyaguru6951
    @sathyaguru6951 Год назад +1

    முகலாயர் பற்றி video போடு௩்க sir

  • @prathapprathap7392
    @prathapprathap7392 Год назад +1

    Polity class eppo sir start pannuviga foundation course

  • @renugachandran2715
    @renugachandran2715 Год назад

    Group 1 prelims ku video podunga Sir topic wise.

  • @kathiresanm9753
    @kathiresanm9753 Год назад

    💞

  • @sp...9759
    @sp...9759 Год назад

    அம்பேத்தாகர் ஒரு காணொளி போடுங்க அண்ணா....pls

  • @RajKumar-cp3su
    @RajKumar-cp3su 3 месяца назад

    1st & 2 nd world war video podunga athukku yentha channel liyum video podala

  • @kprahesha4643
    @kprahesha4643 Год назад +1

    Economics school book display pani class edunga

  • @priyankathirupathipriyanka4943
    @priyankathirupathipriyanka4943 2 месяца назад

    Sathiyama soldren ipdi oru explain kudukura teacher aah na parthathe ila sir,, enaku kanneere vanthuruchu sir😂😂😂 unarvu poorvama velipaduthureenka sir🎉🎉🎉

  • @desigan2927
    @desigan2927 Год назад +2

    INM PART 2 VIDEO

  • @user-lp7xu1rk7h
    @user-lp7xu1rk7h Год назад

    Anna group 4 class eppa start pannuvinga

  • @sarathkumarmurugan
    @sarathkumarmurugan Год назад +1

    இதே போல வரலாறுக்கும் முகலாயர்கள், சாளுகியர்கள்,மராத்தியர்கள், இவர்களின் வரலாறு நடத்துங்கள் அண்ணா

  • @vinotha3594
    @vinotha3594 Год назад

    ❤❤❤❤

  • @malavenkat9475
    @malavenkat9475 Год назад

    Kanthi life story solluga sir

  • @AnjuAnju-jz3lq
    @AnjuAnju-jz3lq Год назад +1

    Polity next video sir

  • @priyajacky
    @priyajacky Год назад +1

    Hi sir🙏🏻

  • @Srijai1111
    @Srijai1111 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @AKOKVindhiya
    @AKOKVindhiya Месяц назад

    குப்தர்கள் பற்றி பதிவிடுங்கள் sir 😊

  • @priyajacky
    @priyajacky Год назад +1

    Ca podunga sir Jan la irunthu