5 ல் ராகு என்ன செய்யும்? 5 Th Place

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 101

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 3 года назад +4

    You said it aptly... Rahu in thiruvonam 5th house (magharam) along with vakra shani.... Mind is unstable always

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 года назад

    வணக்கம் நண்பரே...அருமையான பதிவு,சிம்மலக்கினம் ராகு, சந்திரன் குரு வீட்டில், நீங்கள் குறிப்பிட்டது போலவே என்னுடைய பயணம் உள்ளது..வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 3 года назад

    அருமை சார், நான் நீண்ட நாட்கள் காத்திருந்த தலைப்பு, ஏன் என்றால் எனக்கும், என் பெண்ணுக்கும் 5 -இல் ராகு, ஆனால் செவ்வாய் சேர்க்கை,, நீங்க சந்திரன், சனி சேர்க்கை பற்றி சொன்னீர்கள், செவ்வாய் பற்றி சொல்லவில்லை இருந்தாலும் 5-ம் இடம் ராகு என்ன செய்யும் என்று புரிந்து கொள்ள முடிந்தது, மிகவும் நன்றி வாழ்த்துக்கள் சார், ராகு செவ்வாய் சேர்க்கை பற்றியும் ஒரு பதிவு போடுங்க சார்

  • @pravindevar3292
    @pravindevar3292 3 года назад +1

    sir Makaram rasi Kadakam lagnam santhiran7 vidu mAkaRam vidu palan solunga sir please

  • @annadurai1916
    @annadurai1916 3 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @rahunathankathirgamathamby4483
    @rahunathankathirgamathamby4483 2 года назад

    Very useful sir thank you very much sir. My favorite astoligy person you.

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 года назад +2

    Super sir thank you 😘😘😘😘😘

  • @arunan6206
    @arunan6206 2 года назад

    nanum meena laknam thanusu rasi Moola natchadram now ragu thasa puthan puthy please put video for rashi palan

  • @ravin938
    @ravin938 3 года назад

    அனுபவ அறிவு சார்ந்த விடியோ சேவை தொடரட்டும் அன்புடன் ரவி

  • @ravija2812
    @ravija2812 3 года назад

    நல்ல பதிவு.நன்றி. கும்ப லக்னம், மிதுன ராகுவை பற்றி கூறவில்லை. தயவு செய்து கூறவும். நன்றி🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 года назад

      புதன் வீட்டில் ராகு நண்மையே

    • @ravija2812
      @ravija2812 3 года назад

      Thank you 🙏

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan3130 3 года назад

    ஐயா ஒரு சந்தேகம் விடை அளிக்கவும் . லக்குனாதிபதி 12ல் மறைந்து ராகுவிடம் இணைவு இப்போது ராசி அதிபதி கணக்காய் கொண்டு சந்திரன் நின்ற விட்டில் இருந்து 12விட்டில் இருந்து பலன் எடுக்கலாமா?

  • @venkatesh2285
    @venkatesh2285 3 года назад

    விருச்சிக லக்கனம் மீனத்தில் தனித்த ராகு புதன்(,அட்டமாதிபதி)சாரம்... தசை எப்படி இருக்கும்

  • @dharaneesh1787
    @dharaneesh1787 3 года назад

    வணக்கம் sir விருச்சிக லக்னம் 5ல் சுக்கிரன் கேது சனி சூரியன் ஆகிய நான்கும் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் (பெண் ஜாதகம்)

  • @pasupathyrengaswamy3391
    @pasupathyrengaswamy3391 3 года назад

    ஐயா, என்னுடைய ஜாதகத்தில் ரிஷப லக்னம். ஆறாம் இடத்தில் குருவுடன் ராகு இருக்கிறது. தற்போது ராகு திசை நடக்கிறது. எப்படி இருக்கும் தற்போது பாத சனி நடக்கிறது. என்னுடைய ராசி தனசு.

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 3 года назад

    Kanni lagnam magarathil Rahu ( 5il) enna palan Sir.

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 3 года назад

    Kanni Lagnam 11la kethu. ( Simmithill kethu) enna palan.

  • @pjothi1709
    @pjothi1709 2 года назад

    Thanusu lakkanam mezha rasila ragu ,chanran sukkaran enna palan

  • @radhay2459
    @radhay2459 3 года назад

    Meena lagnam lagnathil guru fifth place Raghu palan sollunga( viruchiga rasi)

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 3 года назад

    Kanni lagnam magarathil kethu enna palan?

  • @keeransiva5062
    @keeransiva5062 5 месяцев назад

    சார், நான் துலாம் லக்கணம் 5 ம் இடமான குப்பத்தில் ராகு. இராகு தசை ஆவணிமாதம் 2020 தொடங்கியது. அது தொடங்கியதிலிருந்து நிறைய பணப்பிரச்சினைகள் போகின்றன. இந்த நிலை 18 வருஷமும் அப்படி இருக்குமா? தெளிபடுங்கள் சார், நன்றி சார்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் விரைவில் வரும்🤝👍

    • @keeransiva5062
      @keeransiva5062 5 месяцев назад

      ​@@AalayamGSwaminathan
      நன்றி சார், மற்றது சார் துலாம் லக்கணமான கன்னியில் குரு,சூரியன், புதன், சுக்கிரன் இருக்கின்றன இவைகள் 5 ம் இடமான இராகுவை பார்க்குமா சாந்தி செய்யுமா? அப்போ இந்த இராகு தசை பாதிக்காதா சார்?

  • @radhakrishnanmanikandan6524
    @radhakrishnanmanikandan6524 3 года назад

    Sir enaku simmalaknam lakanthil guru irukku, 5,il ragu irukku enna palan sir please solunga

  • @aishwaryayuvaraj955
    @aishwaryayuvaraj955 2 года назад

    I'm mesha laknam Dhanushu rasi pooradam naksathram girl
    Laknam la sevvai sooriyan sani iruku
    5il ragu
    9 il chandran
    11 il guru sukran kethu
    12 il puthan
    Enna palan
    Sollunga sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 года назад

      check your horoscope call this number 04214238655 for an appointment

  • @samymb1869
    @samymb1869 3 года назад

    Sir what about Sani+ragu and buduan in 5th place for Kannai laganam

  • @selviselvi9117
    @selviselvi9117 7 месяцев назад

    Ayya, mesham lagnam, ragu in 5th position, ragu in suriyan nakstram but suriyan in kadagam. Epdi irukum ragu thisai??

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  6 месяцев назад

      கேள்வி பதில் 205,206 ல் பதில் வரும்🤝👍

  • @jayanathan1346
    @jayanathan1346 3 года назад

    Sir for dhanasu rasi laknathibathi will be ucham in 8th house. What will be the effect? Will the person struggle in life? Please explain sir.

  • @karthikeyan7386
    @karthikeyan7386 3 года назад +1

    குரு வணக்கம் நன்றி

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 3 года назад

    Lagnathukku 5 la Rahi enna palan?

  • @sherin_46
    @sherin_46 4 месяца назад

    Thank you 👍❤🙏

  • @banumathyprakash4129
    @banumathyprakash4129 3 года назад

    துலாம் லக்னத்திற்கு 5இல் தனித்த ராகு மிதுன குரு பலன் என்ன ஐயா

  • @jeevas555
    @jeevas555 3 года назад +1

    kumba lagnam sollunga sir

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Год назад

    வணக்கம் ஐயா
    என் பெயர் k.கலையரசன்
    பிறந்த தேதி 17 04 1989
    பிறந்த இடம் மயிலாடுதுறை
    நேரம்.மாலை.4.5
    ராகு தசை சனி புக்தி நடக்கிறது மிகவும் அதிகமான கடன் தொல்லையில் உள்ளேன்
    எபோது எப்படி சரியாகும்.
    மீழ்வெனா மாட்டேனா🙏🙏🙏🙏🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад +1

      விரைவில் பதில்வரும் வாழ்த்துகள்🤝👍

    • @kalaiyarasan9152
      @kalaiyarasan9152 Год назад

      @@AalayamGSwaminathan மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 года назад

    Super explanation video sir.

  • @tamilarasi3778
    @tamilarasi3778 2 года назад

    ரிஷப லக்னம் 5ல் சூரியன் ராகு இருந்தால் என்ன செய்யும்?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      check your horroscope call this number 04214238655 for an appointment

  • @Formerthegod
    @Formerthegod 2 года назад

    மிக்க மகிழ்ச்சி. நன்றி .

  • @tamilarasanr3030
    @tamilarasanr3030 2 года назад

    திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு how much fee

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 года назад

      no match no cost 🤝 send me both horoscope 9842208655 WhatsApp

  • @naveenraj495
    @naveenraj495 3 месяца назад

    5ல் ராகு குரு இருந்தால்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 месяца назад

      விரைவில் பதில் வரும் வாழ்த்துகள் 🤝👍

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 года назад +6

    5 il குரு ராகு மிதுன லக்கினம்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 года назад +1

      நட்சத்திர பரிவர்த்தனை

    • @naveenraj495
      @naveenraj495 3 месяца назад

      குழந்தை இருக்கிறதா உங்களுக்கு

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 месяца назад

      @@naveenraj495 இன்னும் திருமணம் நடக்கவில்லை 6.5.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை பெண்

    • @naveenraj495
      @naveenraj495 3 месяца назад

      @@sivanponmalarsivanponmalar6244 31 la marriage nadakkum

  • @kochengkanpictures1906
    @kochengkanpictures1906 2 года назад

    வணக்கம்,
    மூலம் தனுசு ராசி,மேஷ லக்கினத்திற்கு ஐந்தில் (சிம்மத்தில்) வக்கிர குருவுடன், லக்கினாதிபதி செவ்வாய் ஆகியோர் ராகுவுடன் சேர்ந்திருக்க சூரியன் 12ல் இருக்கிக்கிறார். இந்த ஜாதகருக்கு 2026 வரும் ராகு திசை எப்படி இருக்கும்..?
    07-04-1980 7.41am

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 3 года назад

    Excellent explanation

  • @prasanthub10
    @prasanthub10 2 года назад

    Sun and rahu conjunction in 5th house video upload panunga sir

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 8 месяцев назад

    Thank you sir

  • @dhanoshs583
    @dhanoshs583 3 года назад

    5ல் குரு பகவான் இருந்தால் என்ன பலன் அய்யா ??

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 года назад +1

      நல்ல அமைப்புதான் !என்ன லக்னம் ?

    • @dhanoshs583
      @dhanoshs583 3 года назад

      @@AalayamGSwaminathan கும்ப லக்னம் அய்யா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Nice one ji

  • @arunan6206
    @arunan6206 2 года назад

    status of my 5th house rahu

  • @dineshsuriya7859
    @dineshsuriya7859 3 года назад

    5th ragu 5th athipathi lagganathil sevai

  • @selvarajrengaswamy280
    @selvarajrengaswamy280 8 месяцев назад

    Mithunam ragu patri koora illai

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  8 месяцев назад

      விரைவில் பதில் வரும்🤝👍

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 3 года назад

    🙏😀 VANAKKAM

  • @ashasanthi2977
    @ashasanthi2977 2 года назад

    5th pace raghu+guru iruku thulam la vetla iruku

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Год назад

      Call this number 0421 4238655 for an appointment

    • @naveenraj495
      @naveenraj495 3 месяца назад

      குழந்தை இருக்கிறதா உங்களுக்கு

  • @asathishkannan3007
    @asathishkannan3007 3 года назад

    Super sir

  • @Morrispagan
    @Morrispagan 3 года назад

    கும்ப லக்னத்துக்கு சொல்லலயே...சார்

  • @rajeswarips8997
    @rajeswarips8997 3 года назад

    Sirantha thirumana vilakam.

  • @thavanathan9825
    @thavanathan9825 2 года назад

    ரிஷப லக்கினம் 5 கன்னி யில், சித்திரை சார ராகு, புதன் மீனத்தில் நீச பங்கம் + சனி, செவ்வாய், சூரியன் கேது.
    தனுசில் வியாழன் ஆட்சி, மேஷம் சந்திரன் +சுக்கிரன்
    ராகு திசை ராகு புத்தி 6/2021 இலிருந்து, ராகு திசை யில் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டா ??
    Thank you sir
    Inter race திருமண வாய்ப்பு உண்டா ?

  • @SuganyaSuganya-gu1uo
    @SuganyaSuganya-gu1uo 3 года назад

    6th place in ragu . what will happen? pls uplode the video . 🙏🙏🙏

  • @dineshsuriya7859
    @dineshsuriya7859 3 года назад

    5th ragu

  • @dineshsuriya7859
    @dineshsuriya7859 3 года назад

    5th raru

  • @sujanas3512
    @sujanas3512 3 года назад

    இரண்டு பேர் ஒரே தசை நடந்தால் என்ன பலன்