மகன் கிருஷ்ண நீங்க பேசுகிற பேச்சைக் கேட்டு சிரித்தலே எங்களுக்கு சுகர் மற்ற எந்த நோய்யும் வராது.உங்களுடை மூன்று மகன்களுடைய பணியன் கலர் நன்றாக இருக்கிறது.🙏🙌🤝
மூவருக்கும் வாழ்த்துக்கள்...மீண்டும் அனுஷான் வீடியோ போட்டு இருக்கிறார் பார்த்திருப்பீயர்கள் என்று நினைக்கிறேன்..அப்பா சீக்கிரம் பழைய நிலைக்கு திரும்புவார்.. கவலைப் பட வேண்டாம்..
Acca சொன்னது 100% உண்மை, உடம்பில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறாமல் இருக்கும் போது we are facing severe health issues. Eating enough fresh Fruits & vegetables help with most of the problems.
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி மூன்று பேருக்கும் வணக்கம்.அன்று அழுததை பார்த்து என்னால் தாங்க முடியாமல் நானே அழுது விட்டேன்.அப்பாவை நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள்.நன்றி
@@robertrogi புலமபெயர்ந்தவர்கள் இருக்கும் வரை கிருஷணராயபுரம் கலக்கி கொண்டே இருக்கும் ஒண்டும் முடியவில்லை என்றால் ஒரு வீடியோ எங்கட வீடு முன்னால் ஒரு எலி நிக்கிது என்று உடனே புல்பெயர்ந்தோர் 😂 காசு போட்டு விடுவினம் 😂😂😂😂😂😂
மூவரும் அழகா இருக்கீங்க. கிருஷ்ணா நீங்கள் யாரு என்ன சொன்னாலும் ஒன்றும் feel பன்னாதிங்க அப்பாவின் நலத்துக்கு இறைவன் துணை. இந்த டாக்டரின் அறிவுறைகள் கேட்டு அதன் படி செய்து கொடுங்க உங்கள் அப்பா சீக்கிரம் குணமாவார் ❤
@@Angeline433 my comment was a joke! I really dont care how he was before we are just going based on the video content so its ok lets give him that chance to improve his life
அன்பு தம்பி நான் உங்கள் வீடியோ அனு நீஙகள் மல்லாவி அக்காவின் மல்லாவி வீட்டு கானொளி தொடக்கம் அனைத்து ம் பார்த்து வருகின்றேன். அதனால். அப்பாவை பற்றி நீங்கள் அழும் போது. நானும் அழுதேன். தம்பி உங்கள் வீடியோ பார்த்த உடன் என்னுடைய அப்பா And அம்மாவின்.கொடிய. புற்றுநோய் 80. வயதில் வந்துவிட்டது. அப்பா RIp ஆனால் அம்மா கடவுள்துணையுடன் நலமாக இருக்கின்றார்.தம்பி இதைப்பற்றி ஏன் சொல்.கின்றேன் தெரியுமா. 100/90 வீதமானவர் கூறிய விடயம் அம்மாவிற்கு ரேடியோ தரப்பி செய்ய வேண்டாம்.என்று. அம்மா செய்தார்.இன்றுடன் 8 மாதம் நலமாக கடவுள் துணையுடன் இருக்கின்றார்.❤❤😢😢😢தம்பி மனதை தழரவிடவேண்டாம்.கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்.தம்பி இதை நான் எழுதினேன்.ஒரு நாய் தமிழ் தெரியாத நாய் என்க்கு ஆங்கிலத்தில் பேசி பதில் போட்டு இருந்தது.நான் நான் மனநலம். சம்மந்தமாக படித்திருக்கின்றேன்.Sorry தம்பி தப்பாக எதுவும் இருந்தா ல் மன்னிக்க வும் அன்பு அக்கா மாங்குள்ம்.❤❤❤❤
This colour makes three of you more handsome than other colours. As of today, 26:14 Pls stop drinking any pops or sodas. Drink only water or fresh coconut juice.
மூவரும் பசுமை நன்று. Dr. சொன்னது உண்மை. மகிழ்ச்சி. பிட்டு சோறு இடியப்பம் அறவே நீக்கிவிட்டு காய்கறி அவித்துச்சாப்பிடலாம். தானியங்கள் சாப்பிடலாம்.. பழங்கள் உண்ணலாம். எல்லாம் நன்மைக்கை,
Dr. Was right. Diet is very important for everyones life. Pls follow the food guide. Pls add fiber which is very important for everyones health. Fruits and vegetables are important. Steam vegetables are healthier than curry.
கிருஷ்ணா அப்பா வேலைக்கு போகும் போது ஒரு வருத்தமும் இல்லாமல் நன்றாக இருந்தவர். இப்படி நன்றாக வேலை செய்தவரை திடீரென்று நிறுத்தாமல் படிப்படியாக நேரங்களை குறைத்து நீங்கள் வேலையை விட்டு நிறுத்தி இருக்சு வேண்டும். கடுமையாக உழைத்தவர்கள் திடீரென ஒரு நாளும் இப்படி செய்ய கூடாது. நீங்கள் அவருக்கு ஒரு நாளைக்கு 2 மணித்தியாலமாவது வேலை செய்ய அனுமதி கொடுத்திருக்க வேண்டும். . நீங்கள் அப்பா ஓய்வாக இருக்கட்டும் என நினைத்தீர்கள் நல்லது. ஆனால் உடலை அசைத்து நன்றாக வேலை செய்தவர்கள் தீடிரென செய்யாமல் விட்டால் சில பிரச்சினைகள் ஏற்படும். கவலைப்பட வேண்டாம். அப்பாவுக்கு நல்ல சுகம் கிடைக்கும்.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥பயனுள்ள தகவலை தந்தவருக்கு வாழ்த்துக்கள்★★★★★★★★★nandri France. .erundhu:12:6:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
இன்று அனுஷன் மகன் வீடியோவையும் sk viws கிருமகன் கவிமகன் ஐதுமகன் எல்லோரும் சிரித்து .அனு மகன் நல்ல சந்தோஷமாக பேசியது பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம் d r அக்கா சொன்ன மருந்து பயனுள்ளாது நன்றி செல்லகிளி அண்ணா வெகு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் அனுஷன் மகன் இன்று சந்தோஷமாக பேசி வீடியோ போட்ட மாதிரி விரைவில் செல்லகிளி அண்ணா சந்தோஷமாக பேசி கிருமகன் ரமகன் வீடியோவில் வருவார்
கிர்ஸ்னா நீங்கள் அக்கினியை தொடர்ந்து தாழ்த்தி கொன்டன் பண்ணி கதைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது உங்கள் அறிவிற்கு நல்லது என்று நினைக்கிறேன் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்❤
மகனே கிருஷ்ணா Dr சொன்னதுஉம்மை அதைசெய்து பருங்கள் சுப்பர்❤
அண்ணா இந்த சிரித்த முகத்தோட உங்கள பார்த்தது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் அண்ணா குட்டி இப்பிடியே எப்பவும் இருக்கனும்❤❤❤❤❤❤
Dr. சொன்ன விடயம் சூப்பர் ஐடியா 😊😊😊
மேடம் நீங்க மிகவும் சிறந்த பயனுள்ள தகவலை தந்திருக்கிறீங்க மிகவும் நன்றி இது எனக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் நன்றி.🙏
அக்கினி அழகன் மட்டுமல்ல நல்ல மனம் கொண்ட வளர்ந்த குழந்தை.❤❤❤❤❤
மகன் கிருஷ்ண நீங்க பேசுகிற பேச்சைக் கேட்டு சிரித்தலே எங்களுக்கு சுகர் மற்ற எந்த நோய்யும் வராது.உங்களுடை மூன்று மகன்களுடைய பணியன் கலர் நன்றாக இருக்கிறது.🙏🙌🤝
பின்ன ஊர் காசில ஜட்டி போடுற கூட்டம் தானே 😂😂வடிவா இல்லாமல் 😎😎😎😎
tshirt என்ன ட்ஷிர்ட் கொம்பனியே வச்சு இருக்கலாம் / புலம்ஸ் இருக்குமட்டும்
Usr 3 badill .. unakku ennnnnn inda poramaiee niyum virimbinaal ivarghal muvarum anindau irukkum luminase light green color t shirt ondu pottukoll niyum azlaghaka iruppiee un poramaieeku oru azlavu vendum thradaghaa pavam nam nattine makkal ivarghal yarukkum kedudal ninaikkamal seydu varum sevaiee mikka uyarndadu ninairhthu Paar ide srilanka colombo city IL vaalum tamil pesum ilaghyarghalum singhala ilaghyarghalum thavarana seyalgahalill idupatru avarghalaiee aliththu kondru irukkurarghal 🙏 pls un kutra paarvayaiee ivargal vidam seluththamal colombo Nagaril slam mudukku ulle poiee oru serve eduthu koll appo un buddiee sariyagaha nwelie seyyum adarkkupin aduththvan vazlarsikku poramaiee padawe mattaiee pls be professional
Uakku ennnnn inda.varuththamum poramayum unakkum inda luminass green 💚 color azlaghaka irukkum anindu Paar piraraiee kuraiee sollade unakku ishtam irundaal ivargalin vazllaiekanalaiee Paar illattee thurea sell thraadaghaa pls 🙏 be professional
மூவருக்கும் வாழ்த்துக்கள்...மீண்டும் அனுஷான் வீடியோ போட்டு இருக்கிறார் பார்த்திருப்பீயர்கள் என்று நினைக்கிறேன்..அப்பா சீக்கிரம் பழைய நிலைக்கு திரும்புவார்.. கவலைப் பட வேண்டாம்..
Acca சொன்னது 100% உண்மை, உடம்பில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறாமல் இருக்கும் போது we are facing severe health issues. Eating enough fresh Fruits & vegetables help with most of the problems.
மூவருக்கும் ..t shard...super இண்டைக்கு மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் மகிழ்ச்சி எல்லாம் சரியாகும்
❤❤❤❤❤❤
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி மூன்று பேருக்கும் வணக்கம்.அன்று அழுததை பார்த்து என்னால் தாங்க முடியாமல் நானே அழுது விட்டேன்.அப்பாவை நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள்.நன்றி
பேசாமல் தட்கொலை செய்து விடுங்கள் ///
😢😢😢😢
அழுகையை நிறுத்த முடியவில்லை😂😂😂😂😂😂
@@hygftgggyuu6549 ஒரு வேளை கரண்ட் கட் ?!!!😂😂😂😂😂😂
Aththa muthijavarukku seitha anijajaththukkuththan kudumbama seththu oppari vachchava.auntymar Kasa anupi vidungko😢😢
@@robertrogi புலமபெயர்ந்தவர்கள் இருக்கும் வரை கிருஷணராயபுரம் கலக்கி கொண்டே இருக்கும்
ஒண்டும் முடியவில்லை என்றால் ஒரு வீடியோ எங்கட வீடு முன்னால் ஒரு எலி நிக்கிது என்று
உடனே புல்பெயர்ந்தோர் 😂 காசு போட்டு விடுவினம்
😂😂😂😂😂😂
கிறிஸ் கவி யது உங்கள் நற்செயல்கள் யாவுமே நறுமணம்வீசும் நல்ல மலர்கள்தான்வாழ்த்துக்கள்
அக்கா சொன்ன விடயம் சூப்பர். மூன்று பேரின் சந்தோசம் அதிலும் அக்கினியின் ஆலம்பழம் சொல்ல அளவே இல்லை.👍👍👍👍
கண்டிப்பாக இந்த பதிவை சொன்னதற்கு மிகவும் நன்றி
அந்த Dr அக்கா சொன்ன உணவுகள் உண்மையில் சுகயினத்திற்கு மிகவும் நல்லது தான்,ஒரு சில நாட்களுக்கு கொடுக்கவும் super idea,very healthy food 👍🏻👍🏻
மூவரும் அழகா இருக்கீங்க. கிருஷ்ணா நீங்கள் யாரு என்ன சொன்னாலும் ஒன்றும் feel பன்னாதிங்க அப்பாவின் நலத்துக்கு இறைவன் துணை. இந்த டாக்டரின் அறிவுறைகள் கேட்டு அதன் படி செய்து கொடுங்க உங்கள் அப்பா சீக்கிரம் குணமாவார் ❤
டாக்டர் சொன்ன மாதிரி செய்யவும் 👍👍👍👌👌👌
மூவேந்தரருக்கும் ரீ சேட் நல்ல வடிவாக இருக்கு
வெளி தோற்றத்தை பார்த்து ஏமாற வேண்டாம் dear young girls 🥰 வாழ்க்கை நாசமாக போயிடும் 😅😅
கிருஷ்ணா இண்டைக்கு வீடியோ வந்தது சந்தோசமாக இருக்கு அப்பாக்கு சுகம் வரும் கவலைப்படவேண்டாம் கடவுள் துனை ❤❤❤
என்ர. கிருஷ்ணா அண்ணாட சிரிப்ப பார்த்தது சந்தோசம்❤❤❤
Thankss Doctor.🏆🏆💜🇫🇷
எங்கள் தானை தலைவன் தங்க தலைவன் அக்கினி தம்பியை நீங்கள் அடிக்கடி தாக்கி கதைக்கிறீங்கள் ! ரசிகர் மன்றம் பொங்கி எழுந்தால் தாங்கமாட்டிங்கள்!
உங்கள் தானை தலைவன் ( தருதலை தலைவன் 😅) இப்பொழுதுதான் மனுஷனாக மாறிக்கொண்டு வருகிறான்.உண்மையாக ஆழப்பழம் தான் 😅😅
@@Angeline433 my comment was a joke! I really dont care how he was before we are just going based on the video content so its ok lets give him that chance to improve his life
நிஐம்
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
ஆத்தே என் செல்லம் ❤🔥🔥♥️அண்ணா ❤நீங்கள் இருக்கும்வரை என் செல்லம் அப்படி செய்யமாட்டார் எல்லாம் பயம் ❤😂❤❤😂❤
Palaya sirippudan parththathu rompa happy ya irukku ❤❤
im from canada...but kavithas video full watching😍
மூன்று மகன்மாரும் அழகாய் இருக்கிறீர்கள் வெளிஅழகைவிட மூவர் உள்ளமும் அழகு
Munru Peru ore Kalar tested super unkalay siriththa mukaththudan paarkka asayay erukku🥰🥰🥰🥰
100% true from tamilnadu
அன்பு தம்பி நான் உங்கள் வீடியோ அனு நீஙகள் மல்லாவி அக்காவின் மல்லாவி வீட்டு கானொளி தொடக்கம் அனைத்து ம் பார்த்து வருகின்றேன். அதனால். அப்பாவை பற்றி நீங்கள் அழும் போது. நானும் அழுதேன். தம்பி உங்கள் வீடியோ பார்த்த உடன் என்னுடைய அப்பா And அம்மாவின்.கொடிய. புற்றுநோய் 80. வயதில் வந்துவிட்டது. அப்பா RIp ஆனால் அம்மா கடவுள்துணையுடன் நலமாக இருக்கின்றார்.தம்பி இதைப்பற்றி ஏன் சொல்.கின்றேன் தெரியுமா. 100/90 வீதமானவர் கூறிய விடயம் அம்மாவிற்கு ரேடியோ தரப்பி செய்ய வேண்டாம்.என்று. அம்மா செய்தார்.இன்றுடன் 8 மாதம் நலமாக கடவுள் துணையுடன் இருக்கின்றார்.❤❤😢😢😢தம்பி மனதை தழரவிடவேண்டாம்.கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்.தம்பி இதை நான் எழுதினேன்.ஒரு நாய் தமிழ் தெரியாத நாய் என்க்கு ஆங்கிலத்தில் பேசி பதில் போட்டு இருந்தது.நான் நான் மனநலம். சம்மந்தமாக படித்திருக்கின்றேன்.Sorry தம்பி தப்பாக எதுவும் இருந்தா ல் மன்னிக்க வும் அன்பு அக்கா மாங்குள்ம்.❤❤❤❤
Dr sonnathu suppar kerusna ❤ unkal movarukkum t sert nallaeukku appa eppede erukkar appa kavanam❤❤❤
உண்மை கிருஷ்ணா டோக்ட்டர் அக்கா சொன்னது. ஆனால் எல்லோரும் செய்ய மடடர்கள்.
Arumaiyana pathivu 👍
சுரக்காய் ,முல்லங்கி (ராபு) ,நோக்கோல், நீத்துப்பூசனி.
மூவருக்கும் வணக்கம்💞💞மூவரும் அழகாக 💞இருக்கிர்கள்💞💞அப்பாவிட்கு வல்ல இறைவன் தான் துணை💞💞என்றும் உங்கள்💞சகோதரி💞wasee💞
சுப்பர் மூன்றுபேர் ரீமேக்கான அந்த மாதிரி வாழ்க.............
Yes Really good information Dear Tanks you so much helping
சூப்பர் அண்ணா
தம்பிமார் அந்தப் மூன்று காய்களும் நீர் சத்து நிறைந்தது மிகவும் நல்லது நீங்களும் தாராளமாக பச்சையாக சாப்பிடலாம் 😊😊😊😊❤❤❤❤
Thampi kirshna❤❤❤❤❤❤❤thampi kavithas jathu❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤❤❤❤
Kirushna... appavukku ithayaththila eththanai block vanthirukku.inke (France). 57 vayathu annavukku 2 block valve adaippu vanthu ippo opération seithu nalla irukkirar
Sk &Kavithas &Yathu God bless you Germany 🙏
Nice
T.shirts.super.super.super
This colour makes three of you more handsome than other colours. As of today, 26:14 Pls stop drinking any pops or sodas. Drink only water or fresh coconut juice.
அக்கினி 😂😂😂❤❤ நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் நீங்கள் வடிவு தான் ❤❤❤
Appakku payaru mulai kadaiya dosai kodukkavum. Intha docter solvadhu ellame supper .mavu chthu kodukka vendam. Sivappu arice dosai kodukkalam
ஏன் அண்ணா ஜது அப்படி சொல்றீங்க பாவம் கிருஷ்ணா அண்ணா
Kriishna நீங்கள் நாம் கதைத்தால் answer panna no time .பூசனிக்கா ,நோக்கலுக்கு மணத்தியாள கணக்கில் கதைக்கிறீர்கள் .
Super super super 🙏🙏🙏
Beuietful God bless alle
Ll
😊 loi
Coreckt Doctor 🎉god bless you 🙏 🙏
அருமை சுப்பர் வாழ்த்துக்கள்
Hi boys doctor tell 100 person very good you dry your dad this vegetable you daddy get well soon god bless you
பால்பச்சைக்கலர் ரீசேர்ட் நன்றாக உள்ளது. டாக்டர் சொன்னதை அப்பாவுக்கு கொடுத்துப்பாருங்கள் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.❤❤❤
Super toking.nandri krisna.😂😂😂😂😂
எங்கள் பிள்ளைகளின் ரீ சேட் நல்ல அழகாக இருக்கு. அந்த doctor சொன்னபடி செய்து பாருங்க மகன்.
மூவரும் பசுமை நன்று. Dr. சொன்னது உண்மை. மகிழ்ச்சி. பிட்டு சோறு இடியப்பம் அறவே நீக்கிவிட்டு காய்கறி அவித்துச்சாப்பிடலாம். தானியங்கள் சாப்பிடலாம்.. பழங்கள் உண்ணலாம். எல்லாம் நன்மைக்கை,
தண்ணீர் சாப்பாடு தான் முக்கிம் அண்ணா மரக்கறி ,மீன் அவித்து சாப்பிடலாம் ❤❤❤
Haii every one. To day video is funny and same colour dress super krishna. Doctor advice is too good. God blessing every one take careofyour health
Valthukkal kishna kavi jathu ❤❤❤❤❤
ம்ம்...உண்மைதான் கிருஷ்ணா.
கிருஷ்ணாவும் சுகந்துக்குட்டியும் வெக்கப்பட்டுக்கொண்டு ஓடக்கரையில் அப்பம் வாங்கிச்சாப்பிட்ட வீடியோதான் நினைவுக்கு வருகுது.
❤ கிருஷ்ணா ❤கவிதாஸ்❤ஜது❤ வாழ்த்துக்கள் ❤️
Dr. Was right. Diet is very important for everyones life. Pls follow the food guide. Pls add fiber which is very important for everyones health. Fruits and vegetables are important. Steam vegetables are healthier than curry.
அக்காசொன்னதுsuper🎉🎉🎉🎉🎉
சிறப்பு ❤❤❤
வணக்கம் மும்மூர்த்திகள்❤❤❤
Jaffna gargil food city ல் நூல்கோல் இருக்கு. நான் வாங்கிற.
Super 🎉Krishna kavithas jathu Ugaludaya dress super 🎉
God bless you all ❤❤❤
டொக்ரர் சொன்னதது நல்லம்
போல் தான் இருக்கு விரும்பினால் யூஸ் போட்டுக்குடிக்கலாம்.
வாழ்த்துக்கள்.......
தம்பி கிருஷ்ணன் கவிதாஸ்அக்கினிநிங்கள்உங்கள்உதவிக்குமிகநண்றிதம்பிமிகதான்ஒற்றுமைஇதுநிங்கள்உங்கள்பல
Semme joke 😂😂&t shirt color very nice ❤❤❤
அந்த Docter சொன்னது சரியானது உங்களுக்கு நானும் உணவினால் சரிசெய்யலாம்எனசொலியிருந்தேன்
அப்பா க்கு இதை செய்யுங்க Sk.... please..... வைபாஸ் செய்யவே தேவையில்லை....
மூன்று மகன்மாருக்கும் வாழ்த்துக்துக்கள்
Thampi anusanaip parththiddom anusan video podduviddar rompa santhosamaka erunthathu ningalum santhosamaka erukkanum sk thampi❤👌👍👍👍appavum sikram:sukam varanum:kadavul thunai amparai akkaaa
Thank you ❤️ doctor
அக்கா.சொன்னது.உண்மையாக இருக்கிறது அதைச்.செய்யுங்கள் தம்பியாக மற்றும்.சுரைக்காய் என்றால்.நடங்காய்.தம்பியா.நோகுட்.என்றால்.வெள்ளையா கரட்.போன்று.இருக்கும்.தம்பியாக நன்றிங்க ❤
Hi Krishna I agree with this Dr says, give Appa soup.
Thambi munnal pool sandhoshamagave irungal ungal kudumbathitku oru keddadhum nadakkadhu thairiyamaga irungal 🤲🏽👍
வெளிநாட்டில lost அடிச்ச phone போல
தூக்கி குப்பையில போடுங்க bass
மகன்மார் மூவருக்கும் வாழ்த்துக்கள்
கிருஷ்ணா அப்பா வேலைக்கு போகும் போது ஒரு வருத்தமும் இல்லாமல் நன்றாக இருந்தவர். இப்படி நன்றாக வேலை செய்தவரை திடீரென்று நிறுத்தாமல் படிப்படியாக நேரங்களை குறைத்து நீங்கள் வேலையை விட்டு நிறுத்தி இருக்சு வேண்டும். கடுமையாக உழைத்தவர்கள் திடீரென ஒரு நாளும் இப்படி செய்ய கூடாது. நீங்கள் அவருக்கு ஒரு நாளைக்கு 2 மணித்தியாலமாவது வேலை செய்ய அனுமதி கொடுத்திருக்க வேண்டும். . நீங்கள் அப்பா ஓய்வாக இருக்கட்டும் என நினைத்தீர்கள் நல்லது. ஆனால் உடலை அசைத்து நன்றாக வேலை செய்தவர்கள் தீடிரென செய்யாமல் விட்டால் சில பிரச்சினைகள் ஏற்படும். கவலைப்பட வேண்டாம். அப்பாவுக்கு நல்ல சுகம் கிடைக்கும்.
Godpless you dear Son
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥பயனுள்ள தகவலை தந்தவருக்கு வாழ்த்துக்கள்★★★★★★★★★nandri France. .erundhu:12:6:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Hi team .
God bless you ❤❤❤❤❤❤
Krish anna ❤❤❤❤ kavi ❤❤❤❤❤❤ , jathu ❤❤❤❤❤❤
SK you God bless you take care of your body OK brother you are the right weight is dirty, thinking group🎉🎉🎉❤❤❤
இன்று அனுஷன் மகன் வீடியோவையும் sk viws கிருமகன் கவிமகன் ஐதுமகன் எல்லோரும் சிரித்து .அனு மகன் நல்ல சந்தோஷமாக பேசியது பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம் d r அக்கா சொன்ன மருந்து பயனுள்ளாது நன்றி செல்லகிளி அண்ணா வெகு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் அனுஷன் மகன் இன்று சந்தோஷமாக பேசி வீடியோ போட்ட மாதிரி விரைவில் செல்லகிளி அண்ணா சந்தோஷமாக பேசி கிருமகன் ரமகன் வீடியோவில் வருவார்
செல்லக்கிளி அப்பாவின் பிள்ளைகள் பச்சைக் கிளிகளாய் இருக்கிறார்கள் . 1:41
Krishna Dr sonnathu Unmai. Pz krishna Dr Rakuram kadukoo… urumpirayil ullar.. akka sonna treatment mathiti….. operation seija theyvsijilllai. Operation seijathaiko avasarapaddu pz….
நன்றி
கிர்ஸ்னா நீங்கள் அக்கினியை தொடர்ந்து தாழ்த்தி கொன்டன் பண்ணி கதைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது உங்கள் அறிவிற்கு நல்லது என்று நினைக்கிறேன் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்❤
Antha doctor sonnathu 100% unmai appadi seithu parunga try pannunga krishna🙏🏻
. Super 😂😂😂😂😂😂
Super super 🙏🙏🙏🙏
Three brothers T shirt super
மகன்மார் Doctor சொல்லதுபோல் செய்தால் போதும
Super akkini kuddi 🥰aalam palamah😳😳😳
God bless you
Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. ❤
❤Super❤super
வணக்கம் தம்பிகள்