Vellode birds sanctuary | வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #vellode
#birds
#sanctuary
#erodedistrict
#travelvlogs
#vasanthjackvlogs
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் :
என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.
🐦இது ஈரோட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பெருந்துறை யிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள வெள்ளோட்டில் அமைந்துள்ளது.
பறவைகள்:
இங்குள்ள பெரிய ஏரிக்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகள் வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
VELLODE BIRD SANCTUARY :
Vellode Bird Sanctuary is located in the Vadamugam Vellode Village of the Perundurai Taluk, located in the Erode District, Tamil Nadu, India. It is located about 12 km from Erode along Chinnamalai main road. Spreading across 77.185 ha. The temperature ranges from maximum of 38oC in summer to a minimum of 19oC in the winter. The sanctuary receives rainfall from the Northeast monsoon between September and December. The wetland plays the primary role of buffering by acting as a sponge during events of floods and extreme rainfall. It is a major source of ground water recharge. No mining of sand or silt is undertaken in this wetland. It is a storage tank which is used to hold water for irrigating the adjoining agricultural fields. This tank receives water through the seepage from the Lower Bhavani Project canal system (the outlet of Lower Bhavani Dam) and through rain water from north east monsoon. There is no provision for inflow of water from the above Canal. However, some water is retained even during dry period in the deeper portions of the lake. Since this tank is mainly a rainfed one and a non-system tank.