“கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்லக் கண்ணனே வா" -பாலர்மலர் செர்ரிபுரூக் தமிழ் பள்ளி மாணவியர்கள்.
HTML-код
- Опубликовано: 24 дек 2024
- “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்லக் கண்ணனே வா" என கண்ணனை அழைத்து அருமையான நடனத்தின் மூலம் நமது தமிழ் கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்திய பாலர்மலர் செர்ரிபுரூக் தமிழ் பள்ளி மாணவியர்கள் Eva, Shriya, Karunya, Kavinila, Kanishga, Sadhana, & Sanvika.
ஒருங்கிணைப்பாளர்கள் Swapna, Dhulasi, & Vidhya.